What is the meaning of Yogam | Why is there so many confusions | | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 кві 2023
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #spirituality #enlightenment

КОМЕНТАРІ • 89

  • @vigneshsaravanamuthu862
    @vigneshsaravanamuthu862 Рік тому +9

    ❤️வள்ளலாரின் கருத்துக்களை அதிகம் பதிவிடவும் bro❤️

  • @shantikanna9044
    @shantikanna9044 Рік тому +2

    மொழி பற்றிய உங்கள் அபிப்ராயம் அருமை நிதிலன் தம்பி.என் அபிப்ராயமும் அதே தான்.மொழி என்பது நமக்கு தகவல்களைத் தரும் ஒரு medium தான்.தகவல்கள் தான் முக்கியம்.

  • @nandhinim1
    @nandhinim1 Рік тому +1

    Irukara ella free time layum unga videos than papen anna.. maximum videos patha apram Question ae illama poche.. Kanavulayum nenga than vanthu pesurenga.. Unga videos a ellarukum forward pannuven. Kodana kodi nanrigal.. Thank u Anna.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +4

    தற்போதைய காலகட்டத்தில் உடல் இருக்கும் வரை உலக வாழ்வை தவிர்க்க முடியாது
    ஆனால் அத்துடன் உள்ளத்தை
    செம்மை படுத்தவே உரிய காலத்தில் ஞானம் வசப்படும்
    அப்படி தானே அண்ணா
    எல்லாம் நன்மைக்கே
    அன்பே சிவம்.......😊
    நன்றி அண்ணா

    • @murugans5115
      @murugans5115 Рік тому +1

      அன்பே ஒ❤️(சி)வி|பி|(வ)|ர|ஷ்(ம்)ணு(மா)😇ம்

  • @suganyasangarapillai5974
    @suganyasangarapillai5974 Рік тому

    உங்கள் கேள்வி பதில்தான் அறிவு சார்நத்தாக இருக்கிறது. நன்றி

  • @Universalshakthi
    @Universalshakthi Рік тому +2

    I like this : Benefit of doubt, Food for Thought. You are Great Anna. Thanks a lot for your service. I really gathered so much of knowledge from watching your videos.
    Nandri Anna ❤ from Malaysia

  • @Jayaprakash_98
    @Jayaprakash_98 Рік тому +5

    Hi Nithilan, there is one Breathing exercise called Wim Hoff's method, I am doing it from from past 2years when I get tensed, recently I did it continuously for 3weeks daily 4sets, my mind stopped chattering it increased focus and concentration, my breath became very slow sometimes I feel like air is not cmg out😂 so it is very good to use in spirutuality
    Just shared it to help our subscribers
    Thanks🙏

    • @YeahItsJv
      @YeahItsJv Рік тому +1

      Its just one of the procedure in the vast pranayama techniques... 🙏

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 Рік тому +1

    Entha language irunthaa enna nallatha eduthukuvom sonnathu super

  • @kousalyakousalya6273
    @kousalyakousalya6273 Рік тому +2

    Excellent answers bro,your answers are clear clear

  • @padmavathi5463
    @padmavathi5463 Рік тому +1

    Unmaithan unnmai 👌💞

  • @shakunthalajothiraj9437
    @shakunthalajothiraj9437 Рік тому

    நிதிலன் உனது மாற்றி யோசிக்கும் முறை அருமை

  • @MohanRaj-ty5sp
    @MohanRaj-ty5sp Рік тому +2

    அருமை பதிவு💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @kumaravelud2392
    @kumaravelud2392 Рік тому

    வணக்கம் நிதிலன் சகோ. என் மகன் 13 வயது ஆகிறது. 7 வகுப்பு படிக்கிறான். அவன் 3 வயதில் கூட நன்றாக தான் பேசினான். 3 வயதுக்கு பிறகு திக்கி திக்கி பேசுக்கிறான். அவன் பேச கஷ்டப்பட்டு வருகிறான். கூட படிக்கும் மாணவர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் அவன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தினருகிறான். என் மகனுக்கு ஒரு நல்ல யோசனை தருமாறு கேட்கிறேன்.

  • @gurua286
    @gurua286 Рік тому +1

    அம்மா சத்தியமா வள்ளலார் பத்தி 2 நாளா செய்திகள படிச்சிட்டு இருக்க குருநாதா....பாத்திங்களா உங்க என் எண்ணம் உங்க மூலமா வீடியோ வா வந்துருச்சு

  • @Dr.Mithulashrivedha
    @Dr.Mithulashrivedha 2 місяці тому

    சுத்தமான திருநீறு கோரக்பூரில் இருந்து கிடைக்கிறது.. காராம் பசுவின் சாணம் பூமியில் விழாதவாறு பிடித்து செய்வதாக கூறுகிறார்கள். நன்றாக உள்ளது.

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 4 місяці тому

    Thank you Chi. Nithilan. God Bless You 🙏🙏🙏🙏🙏

  • @dineshk8660
    @dineshk8660 Рік тому

    Kadavul thanmai soochamam ah iruku so neraya manithargal vanthu basic porul thanmaila irunthal than nambuvaargal so munoorgal kovil katti yellarum iraivan thanimai unara vaaipu kuduthargal..

  • @Lakshmi-sg3gu
    @Lakshmi-sg3gu Рік тому

    Awesome answers...... Great. வாழ்க வளமுடன். I m listening all ur videos.... So great information u have shared. Keep it up

  • @jaisyn26
    @jaisyn26 Рік тому +1

    Hi Bro How are you,
    for Q&A - just Curious - Parents panna Puniyam and Paavam for their child a affet Pannuma, and pasanga panra puniyam parents panna paavatha pokuma ?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      I have already made a dedicated video for this topic bro. I think it will be in our “General” playlist

  • @mekaladheenadayalan9138
    @mekaladheenadayalan9138 Рік тому

    Hi uthiram natchathiram kanni rasi can shine in commission based business? Thanks .

  • @sivam.s7104
    @sivam.s7104 Рік тому

    ❤👍அருமை. பதிவு. அருமை பதில் 💯👌👍👍🙏

  • @manjumaginmanjumagin3964
    @manjumaginmanjumagin3964 Рік тому

    நன்றிகள்

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому

    Vanakam sago 🙏. Kailash mansarovar poganu na shambavi mudra pananu nu solranga. Plz sago atha pathi video podunga. Tq

  • @beautifullife4183
    @beautifullife4183 Рік тому

    Hi anna. Spr na ninga .. ninga ella edathalayum mana balam pathi solurathu nalla iruku .. recently i follow you .. you are doing great by sharing knowledge ..

  • @Sriramana_077_
    @Sriramana_077_ Рік тому +1

    Make a vedio on Devikalottaram, ashtavakra gita, ribu gita

  • @gacehero283
    @gacehero283 Рік тому

    ஐயா ,வணக்கம் , காரைக்காலம்மையார் கூற்று “தாய் வழி பிறவாமை வேண்டும் பிறப்பினும் தலைகீழாய் நடந்தே தங்கள் தாள் சேரவேண்டும் .”

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls Рік тому

    Hi nitilan Good morning you are giving very good answers God bless you

  • @vishnupriyaduraisami236
    @vishnupriyaduraisami236 Рік тому

    Very informative. Thank you so much 🎉

  • @abiramic5474
    @abiramic5474 10 місяців тому

    கோழி முதலாவதாக முடடை முதலா கதை....ஆனால் நம்ப மூதாதையர் தற்பெருமை செய்ய வேண்டிய அவசியம் இல்லாம அமைதியான வாழ்க்கைல இருந்தாங்க... அதனால தமிழ் தான் முதலில் வந்தது என்ற ஆதாரம் இல்லை...வடமொழி அப்படிப்பட்ட வழி பின்பற்ற வில்லை

  • @chellakannan8465
    @chellakannan8465 Рік тому

    அருமையான பதில் 🙏

  • @aravin875
    @aravin875 Рік тому

    Hi sir , l lost my father at very young age I brought up by my mother & grand parents (my mother's parents) . Recently I am aware of kuladeivam blessing importance ,my grand parents (mother's parents) don't know our kuladeivam ,so we consider murugar in place of kuladeivam .more than 20 yrs I brought up like this now I have confusion whom I should follow as kuladeivam further .my mother's or father 's side kuladeivam.i & my mother have no connection with my father's side family

  • @aravin875
    @aravin875 Рік тому +1

    Thank you sir for answering my question

  • @praneshpandurangan245
    @praneshpandurangan245 Рік тому

    As usual, very good content and answers brother. 🎉❤ நன்றி 🎉❤

  • @nanthakr8378
    @nanthakr8378 Рік тому +1

    Bro, regarding kannaiya yogi books related videos

  • @thillakmanokaran2803
    @thillakmanokaran2803 Рік тому

    Aanmeegam arumayana vilakam bro🙏🏾👍

  • @yugaeshwaran8938
    @yugaeshwaran8938 Рік тому +1

    அஷ்ட கோண சித்தர் பற்றி சொல்லுங்க சார்

  • @SriDevgru
    @SriDevgru Рік тому

    Anna vanakkam! Anna please oru pathivula, 'Kutham', 'Kujjam', ithu rendu anatomicala, exactly enga irukunu vilakki solla mudiyuma? Ithu rombavum avasiyama iruku....please anna..

  • @itsgatcha2077
    @itsgatcha2077 Рік тому

    Hi just wanted to clarify an issue about GOD. I am a person who had so much faith in Him but now it has become whether does he really exist due to the things happened in my life. It’s a breaking point for me now whereby I don’t want to pray anymore. So much of hardships and disappointments even though I prayed sincerely. Thanks 🙏Malar from Singapore

    • @suresshm
      @suresshm Рік тому +1

      Hope you can watch the playlist Journey of Souls in ND Talks. Nithilan has explained Dr Michael Newton's findings.
      It says you chose your birth and journey for this life to pay off previous sins and to elevate your soul to higher enlightment level.
      However, you have a choice to pray or not to Him. He is omnipresent and feels everyone. Yet, your karma's play its role to ensure you pay off your karma debts. Everyone will face this.
      Disappoinments happens bcos we have expectations. When we do not see expected outcome results, we get disappointed.
      Just be thankful we wake up another day alive or we have something others dont.
      Slowly but surely, you will calm down and realize everything is happening as it should.
      Cheers from Malaysia

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 Рік тому

    Vanakam sago 🙏.enda video le neenga sonna mathiri ennoda husband ku ralative manthrigam panitu three yrs avaroda nadavadike Mari pochu. Enai anytime sandai adikarathu eppadi life pochu. Kadaisile erandu poitanga. Ana manthrigam vechavanga kudumbathoda nalla erukanga. Ana naanu ennoda kulanthaigal evalavu kastam pattom. Enda problem erundalum pesi theerhukalam. Thayavu senchu yarum enda mathiri manthrigam panitu kasta paduthadeengà plz. Thank you sago🙏😢😢

  • @baraninavaneetha2601
    @baraninavaneetha2601 Рік тому

    Seivinai unmai enru solli ennai low aga feel panna vachiteenga bro. Eppadi ithu nigazhamal thaduppathai patri koorungal bro

  • @need975
    @need975 Рік тому

    Bro 1st poi vallalar pathi padiga bro namaku thevaiyana yallamey vallalar kuduthurukaru

  • @28chandru.m47
    @28chandru.m47 Рік тому

    Vallalar epothu velipaduvar . Irandarai kadikai yentral Enna?

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому

    நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @beautifulsun2307
    @beautifulsun2307 Рік тому

    Anna ... Namakku Enna tevainu Enna aasaikaganu namba inga poranthurukumnu epadi terinjikirathu

  • @vmsamy5519
    @vmsamy5519 Рік тому +2

    Akashik Records pathi podunga bro😊

  • @umaj6437
    @umaj6437 5 місяців тому

    Nandri🎉

  • @darpakshyam5195
    @darpakshyam5195 Рік тому

    Good Sir regards thanks 🙏

  • @SAKTHILEEDRAGON
    @SAKTHILEEDRAGON Рік тому

    Anna திருமந்திரம் series podunga

  • @perfectmasterpiece7917
    @perfectmasterpiece7917 Рік тому

    Good bro, pls upload many vedioes about vallalar ..

  • @murugadassmsm1447
    @murugadassmsm1447 Рік тому

    Ovoru natchathirangaluku uriya sithargal yaar enru kurungal sagothara

  • @sugansuganya9297
    @sugansuganya9297 Рік тому

    Excellent nithilan 🎉😊

  • @meenastalin7729
    @meenastalin7729 Рік тому

    Very straight... Clear... And easiest explanation for all questions. Thank you bro!!

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 Рік тому

    வணக்கம் நித்திலன்🙏🙂

  • @gworld9219
    @gworld9219 Рік тому

    Hai brother pls share any mantara or sittar tips for speech dealy kids 🙏🙏🙏

  • @ramakrishanan4301
    @ramakrishanan4301 Рік тому

    Sar
    Vijayakantuku
    Seivinai
    Iruka?

  • @meenastalin7729
    @meenastalin7729 Рік тому

    Seivinai pontra anaithu manthira... Thanthirangalukkum orae oru theervu MAGA MANTHIRA JEBAM ( ARUTPERUM JOTHY ARUTPERUM JOTHY THANIPPERUM KARUNAI ARUTPERUM JOTHY)
    Ithai neram kidaikkum pothellam manathirkkul allathu vaai vittu....ella neramum neengal virumbum muraiyil koori varungal viraivil kattugal anaithum udaiyum.
    Neengal nalam petravudan comment pannunga.
    Intha video parkum anaivarum ungalukkaga iraivanai pirarthippom enbathai manathil kondu magilvudan vazhungal.,..

  • @s.sridharsree3762
    @s.sridharsree3762 Рік тому +1

    வள்ளளார்

  • @sakthivani9825
    @sakthivani9825 Рік тому

    Nallathu 💐🙏

  • @muniyaraj4368
    @muniyaraj4368 Рік тому

    தமிழ் மொழி பல்லாயிரம் வருடங்களாக இருக்குற மொழி எனக்கு தெரிந்த வரையில் ஆறு நூறு ஆண்டுகளுக்கு மேலாக மன்னர் ஆண்ட காலங்களில் ஆரியர் வருகைக்கு பின் சமஸ்கிருதம் வந்ததாக கேள்வி ஆகையால் தம்பி நீங்கள் கூறிய படி தமிழில் இருந்தும் வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கலாம்

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Рік тому

    Vanakkam

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 Рік тому

    Great post ❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 Рік тому

    தம்பி வணக்கம். நான் சமய தீட்சை பெற்று அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தேன் என் மகன் இதையெல்லாம் செய்தால் உனக்கு ஏதாவது ஒன்று ஆனால் சாமி வந்து காப்பாத்துமான்னு கேட்டார் செய்யவும் விடவில்லை. அது சரியா தம்பி?. வீட்டில் தேவாரம் திருவாசகம் ஒளிக்கச்செய்தால் தரித்திரம் பிடிக்கும் என்று ஒருவர் கூறினார் கந்தசஷ்டி. சுப்ரபாதம். லட்சுமி மந்திரம் கேட்கவேண்டும் என்று கூறுகிறார். இதற்கு விளக்கம் தாருங்கள். எந்த சாமி போட்டோ வைத்து வழிபாடு செய்ய வேண்டும்?. கணவன் மனைவி இருவரும் இணைந்து தான் தியானம் செய்ய வேண்டுமா? . என் கணவர் இறந்து விட்டார் நான் தியானம் செய்யலாமா. அதற்கு குறிப்பிட்ட நேரம் இருக்கிறதா?. சிவசிவ மந்திரத்தை தியானம் செய்யலாமா? மன்னிக்கவும் கேள்விகள் அதிகமாக உள்ளது.தயவு செய்து பதில் தாருங்கள் நன்றி தம்பி வாழ்க வளமுடன் சிவாயநம.

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @auronisolarenergy471
    @auronisolarenergy471 Рік тому

    Thanks brother

  • @prabhavenkatachalam7675
    @prabhavenkatachalam7675 Рік тому

    Hi Nithilan, How can we connect with you to see Jadhagam?

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Рік тому

    My guru

  • @karnakarna9479
    @karnakarna9479 Рік тому

    Super sir very nice

  • @saraswathi4111
    @saraswathi4111 Рік тому

    இந்த கமெண்ட்டை கண்டிப்பாக படிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.
    வள்ளற்பெருமான் கூறிய அணுபக்ஷம்.
    சம்புபக்ஷம்
    இதுபற்றியெல்லாம் இன்றைக்கு கூடுதலான விபரங்கள் தேவைப்படுகிறது
    அதை தொகுத்து எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்.
    ஏனென்றால் இன்றைக்கு cosmic dance
    Metaphysics
    Astro physics
    Cosmos
    பற்றிய உயர்நிலை புரிதலுக்கு
    பெருமான் கூறிய அணு பக்ஷ
    சம்மபு பக்ஷ விளக்கங்கள் சரியான முழுமையான தீர்வாக அமையலாம்
    இந்த வார Sunday video வில் இது பற்றி சத்சங் இருந்தால் நன்று

  • @YeahItsJv
    @YeahItsJv Рік тому

    📢📢📢 For spiritual growth Tamil is for common people and Sanskrit is for serious spiritual seekers. Both were given by sidhhas in ancient times. 🙏

    • @murugans5115
      @murugans5115 Рік тому

      Ok but pogar why written in தமிழி bro

    • @murugans5115
      @murugans5115 Рік тому

      allisonelanguage நண்பா dont think but think hooooo

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Рік тому

    27 .00 power word 😅

  • @geethari1811
    @geethari1811 Рік тому +1

    ✨Tamil is Deiva 🕉️ Language ✨ 😇🙏 Thank you 😇🙏

    • @murugans5115
      @murugans5115 Рік тому

      அவரவர் தாய் மொழி -யே தெய்வ மொழி 😌❤️

  • @copyrightchannel2399
    @copyrightchannel2399 Рік тому

    🙏🏻

  • @priyadharshaniratnathurai710

    🙏🏻🙏🏻🙏🏻

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    🙏🙏🙏

  • @anandc529
    @anandc529 Рік тому

    ❤❤

  • @sangeethamanivannan8774
    @sangeethamanivannan8774 Рік тому

    How to contact you