Dr திருமா தெளிவான விளக்கம் | Dalit Politics | Pa Ranjith | Armstrong | DMK | Mk Stalin | Seeman

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024
  • Dr திருமா தெளிவான விளக்கம் | Dalit Politics | Pa Ranjith | | Armstrong | DMK | Mk Stalin | Seeman
    #AranSei #ThirumavalavanInterview #Thiruma#MakizhanInterview #thirumavalavan #thirumapersonalinterview #ThirumavalavanFitness #ThirumavalavanHistory #DalitPolitics#paranjith #seeman #dmk #dravi
    ianmodel #armstrong #mkstalin

КОМЕНТАРІ • 383

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 2 місяці тому +107

    மிக நேர்மையான இளைஞர்களை நல்வழிப்படுத்தும் மிகச்சிறந்த மனிதர் ஐயா. முனைவர். தொல்.திருமா அவர்கள்❤❤❤❤

  • @ksanand1974
    @ksanand1974 2 місяці тому +196

    நான் மிகவும் மதிக்கும் அரசியல் ஆளுமைகளில் அண்ணன் திருமாவும் ஒருவர். தன்னை சமூகத்தில் இருந்து பிரித்துக் கொள்ளாமல் பொது நீரோட்டத்தில் கலந்து பயணிப்பதே அண்ணனின் வெற்றி ❤❤❤

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 місяці тому +8

      மகிழ்ச்சி....

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 місяці тому +1

      Potluck neerottathil irunthal , innum nooru varusathukku pee thanni thaan kudikkanum, thamiz naatil ethani kovilkali pattiyal makkal nuzhiyamudium please sollnga

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 2 місяці тому +1

      ஆமா சாதி அடையாளங்களை பிடித்து தொங்கக்கூடாது என்று உபதேசம் பண்ணு அப்புறம் எல்லா தமிழ் தலைவர்களின் சாதியை வலிந்து திணித்து பேசு , அடையாளத்துக்காக சொன்னேன் என்று உருட்டு . ஆனால் மறந்தும் திராவிட தலைவர்களின் சாதியை மட்டும் சொல்லாதே . நீயெல்லாம் ஒரு தலைவன் ? காலக்கொடுமை .

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 місяці тому

      @@jeevanvalli1584 Hey Janthu(because you may not a sencible humanbeing) what is your problem, Thalaivar Thiruma speaks in the media or he did not mention your jaathi, you can say "Great leaders like Thiruma should not have the habit of mentioning the caste names in his speaches", we think that is the write way.

    • @cammcammcarrcarr7405
      @cammcammcarrcarr7405 2 місяці тому

      Nanbarae, Pattiyal makkal thaangalaga pothu neerottathil poi sera mudiyaathu, mattravargal serkkapovathillai, atharkku innum 100-200 yrs thevai, now or present pothu neerottam will pull us back to pre Babasaheb era, be carefull. Innum pee thanni thaan kudikkirom, kovil nuzhaya mudiyaathu, many not almost all villages practice castiesm and dual glass system, aanava kolai, ethellam maarumpothuthaan naam pothu neerotathai patri ninaikkamudium, current pothu neerotaum will surely pull us back, Thalaivar thiruma has to understand this sencibily. in how many villages in India thimiri ezha mudigirathu or thiruppi adikkamudigirathu. ours is a all India problem. Please sit and think now to put all pattiyals and thir votes in one basket which is not sellable to thiruttu Kazhagams. Jai Bheem, Jai Buddha.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 2 місяці тому +121

    திருமாவை ஒரு சாதி மதத்தில் இருந்து பார்க்க கூடாது. அவர் மிகப் பெரிய ஆளுமை.

    • @கோ.காசிவிசுவநாதன்
      @கோ.காசிவிசுவநாதன் 2 місяці тому

      அப்படியா சரி

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 2 місяці тому

      இந்த ஆள் அரசியல் உத்தி , தோழமை சுட்டு , சனாதன எதிர்ப்பு என்று எல்லாம் பேசியும் 35 வருடகாலத்தில் 2 சீட்டுக்கு முட்டுக்காலில் நிற்பார் .

  • @anandhanbk3661
    @anandhanbk3661 2 місяці тому +22

    மூன்று ‌நிமிடத்தில‌ மாற்ற நினைத்தேன் 43 நிமிடங்கள் கடந்து ‌விட்டது‌‌ இயல்பான சம கால அரசியலுக்கு ஏற்ற அறிவாற்றல்.ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள் சார்

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 2 місяці тому

      ஆமா சாதி அடையாளங்களை பிடித்து தொங்கக்கூடாது என்று உபதேசம் பண்ணு அப்புறம் எல்லா தமிழ் தலைவர்களின் சாதியை வலிந்து திணித்து பேசு , அடையாளத்துக்காக சொன்னேன் என்று உருட்டு . ஆனால் மறந்தும் திராவிட தலைவர்களின் சாதியை மட்டும் சொல்லாதே . நீயெல்லாம் ஒரு தலைவன் ? காலக்கொடுமை .

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 місяці тому +125

    பெரியார் அம்பேத்கர் இந்திய நாணயங்களின் இருபக்கம்

    • @rameenmeerann4876
      @rameenmeerann4876 2 місяці тому +2

    • @DSubbarayan
      @DSubbarayan 2 місяці тому +1

      பெரியார் ஒரு 'பிராமண ஆதிக்க எதிர்ப்பு' கொண்ட 'பிராமணரல்லாத இந்து' ஆவார். பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இந்துக்களினின்றும் அப்பாற்பட்டவர் ஆவார்கள். அதாவது இந்து மதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அது எப்படி இந்த இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆக இருக்க முடியும் ?

    • @canonmark7078
      @canonmark7078 2 місяці тому

      exactly

  • @marimuthun6315
    @marimuthun6315 2 місяці тому +51

    மக்கள் தலைவன் என்றால் இப்படித்தான் இருக்கனும் வரலாறு பொது அறிவு நல்லது கெட்டது தெரியும் இப்படி ப்பட்டவர்கள்தான் நாட்டை வழிநடத்த தகுதி உள்ளவர்கள் ❤🙏

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 2 місяці тому

      இந்த ஆள் அரசியல் உத்தி , தோழமை சுட்டு , சனாதன எதிர்ப்பு என்று எல்லாம் பேசியும் 35 வருடகாலத்தில் 2 சீட்டுக்கு முட்டுக்காலில் நிற்பார் .

  • @Sanmathi-j5c
    @Sanmathi-j5c 2 місяці тому +60

    உலக தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர்

  • @srinivasanjeya
    @srinivasanjeya 2 місяці тому +33

    திருமா அவர்களின் அறிவு முதிர்ச்சியும் நிபுணத்வமும் எவ்வளவோ தூரங்களை எட்டிவிட்டன. இன்றைக்கிருக்கும் இந்திய தலைவர்களில் ஆழ்ந்த அறிவும் எத்துறை சார்ந்தோரோடும் உரையாடக்கூடிய பரந்துபட்ட அறிவும் ஒன்று படக்கூடிய அன்பும் கொண்டவர். அவரை வெறும் சாதி அரசியலுக்குள் இழுக்க முயற்சிக்கிறார்கள்.

  • @pavulpakiyarajpavulpakiyaraj
    @pavulpakiyarajpavulpakiyaraj 2 місяці тому +44

    சமூக சிந்தனை உள்ள நல்ல தலைவர் தமிழ்நாட்டின் பொக்கிஸம்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 2 місяці тому +39

    திருமாவுக்கு இருக்கும்
    இந்தத் தெளிவும்
    சமூக அக்கறையும்
    இங்குள்ள தலைவர்கள்
    எல்லாருக்கும்-குறிப்பாகத்
    திமுக தலைவர்களுக்கு
    இருக்கும் வரை எம்மை
    எவனாலும் அசைக்க முடியாது!

  • @marockiaraj5203
    @marockiaraj5203 2 місяці тому +18

    ஐயா திருமாவளவன் அவர்களே உங்களைப் போல ஆயிரம் பேர் தமிழ் நாட்டில் உருவாக வேண்டும் அது தான் என்னுடைய விருப்பம்

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 2 місяці тому +25

    மிக மிக மிக சிறந்த காணொளி வாழும் அறிவு ஆசானை நேர்காணல் செய்து பதிவிட்ட தோழர் மகிழ்நன் மற்றும் அரன்செய் ஊடகத்திற்கு பாராட்டுக்களும் நன்றிகளும் 👌👌👌🔥🔥🔥❤️❤️❤️🙏🙏🙏

    • @jeevanvalli1584
      @jeevanvalli1584 2 місяці тому

      இந்த ஆளுக்கு இலங்கையில் நடந்த போர் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலானது என்று தெரியாது . பவுத்த தமிழர்களுக்கும் சைவத்தமிழர்களுக்கும் இடையிலான போர் என்று பிதற்றிட்டு திரிவார் .

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 2 місяці тому +75

    எப்படியாவது திருமாவை திமுக‌ அணியிலிருந்து‌ பிரிக்க பலர் முயற்சி செய்கிறார்கள்.

  • @Dewati_P
    @Dewati_P 2 місяці тому +110

    தெளிவான புரிதல்... டாக்டர் திருமாவளவன் அவர்கள் பேசும் அரசியல் அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும்...!!!🎉
    ஆனால், புள்ளி ராஜா சைமன் செபாஸ்டின், பா ரஞ்சித் போன்ற அறைவெக்காடுகள் பேசும் அரசியல் ... மோதல்களை, அமைதியை சீர்குழைக்கும் சங்கித்தனமான அரசியல் பேச்சுக்கள். ..

    • @rajn9666
      @rajn9666 2 місяці тому +2

      Sis, maturity என்பது 0 லிருந்து 100 க்கு சடுதியா Boom ஆகாது. பத்து வருடத்துக்கு முன்பு எனக்கு சமூக நீதிப் பற்றிய புரிதல் 0. இப்பவும் பெண் விடுதலை பற்றிய புரிதலை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்திற்கு போராடுகிறேன். So maturity 1, 2, 3 ... Improve ஆகும். தேர்தல் அரசியலில் இல்லாதவர்கள் பல நேரம் இப்படி தான் பேசுவார்கள். ஒடுக்கப்பட்டவர்களின் குரல் சில நேரங்களில் கலக குரலாக தான் இருக்கும். Let's be patient .

    • @Dewati_P
      @Dewati_P 2 місяці тому +2

      @@rajn9666 நல்லது,
      270 ரவுடிகள் 1977 கிரிமினல் வழக்குகள் 23 குண்டாஸ் வழக்குகள் உள்ள தேடப்படும் குற்றவாளிகள் பாஜகவில் சேர்ந்து உள்ளார்கள்.
      நான் சொல்லல தமிழிசை, திருச்சி சூர்யா சிவா, செல்வ பெருந்தகை போன்றவர்கள் சொல்லியுள்ளார்கள்...

    • @suresha5404
      @suresha5404 2 місяці тому +1

      மகிழ்ச்சி தோழர்

    • @prajan8197
      @prajan8197 2 місяці тому

      ​@@Dewati_P30வருத்திற்கு மேல் சாதி ஒழிப்பு பற்றி பேசும் திருமா சாதி ஒழிந்து விட்டதா இல்லை திருமாவை பொது தலைவராக யாராவது ஏற்று கொண்டார்களா அப்படி இருக்கும் போது வாயாலே பல வருடம் வடை சுடலாம் அவ்வுளவு தான் ஒரு பொது தொகுதியை வாங்கி நிற்க சொல்லு தனியாக முதல் அமைச்சர் நான் தான் என்று நிக்கசொல்லு பிறகு ரஜித்தை குறை சொல்லு திராவிடர் காலில் விழுந்தால் உனக்கு நல்லவன் அவனை எதிர்த்து பேசினால் அவன் சாதி வெறியனோ அவனை வெட்டி வீசுவார்கள் அவனுக்கே நீங்கள் முட்டு கொடுப்பீர்கள் பே பீ கலந்த தண்ணீரை நீ குடித்து இருந்தால் இப்படி தான் பைசுவியோ கண்டு பிடித்து விட்டார்களா இல்லை கண்டு பிடித்தும் வெளியே சொல்ல பயமா ஏதாவது ஒன்றுக்கு பதில் இருக்கா ஆனால் முட்டு கொடுப்பது எல்லா மீ ஒரு சான் வயிறு

    • @James03-e2b
      @James03-e2b 2 місяці тому +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarojinidevi7871
    @sarojinidevi7871 2 місяці тому +37

    பல்லர்,பறையர் இவர்களுக்கு இடையிலேயே உயர்ந்தவர் தாழந்தவர் என்ற நிலமை சமுதாயத்தில் வேரூன்றி இருக்கும் போது, இந்த மனநிலையை உறுதியாக பாதுகாக்கும் பாஜக ஆரியம் இதுதான்
    இன்றைய நிலையும் கூட.
    மக்களின் இந்த மனநிலையை மாற்றுவதே அரசின் கடமையாகும்.

  • @sansoft18
    @sansoft18 2 місяці тому +17

    Great leader. பொறுமை, நிதானம், கவனத்துடன் பிரச்சனையை அணுகுமுறை super

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 місяці тому +9

    உங்களைப் புரிந்தக்கொள்ள இன்னும் ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும் அண்ணா ஒரு தாயன்போடு சொல்லும் விஷயங்கள் இப்பொழுது கசப்பாக சிலர் உணரலாம் பின்பு அனுபவமும் வயதும் கூடும் பொழுது புரியும் அண்ணா❤❤❤❤❤❤❤

  • @aasaithambi2416
    @aasaithambi2416 2 місяці тому +38

    தெளிவான சிந்திக்க கூடிய அறிவார்ந்த பேச்சு...

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 2 місяці тому +14

    திரு திருமா அவர்கள் நமது தமிழ் நாட்டின் பொக்கிஷம் மேலும் திரு திருமா அவர்கள் தெளிவான அரசியல் பேராசிரியர் சிறந்த சிந்தனையாளர் நுன்னறிவு ஆற்றல் படைத்த மனிதர் திரு அவர்களை தமிழ் மக்கள் பாதுகாக்க வேண்டும் திரு திருமா நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும்.வாழ்க விசிக.

  • @jsuganya9235
    @jsuganya9235 2 місяці тому +16

    அற்புதமான தலைவர் திருமா வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt 2 місяці тому +18

    திருமா ஒரு பல்கலைக்கழகம்.
    ஜெய்பீம்.

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 місяці тому +116

    இவ்வளவு தெளிவாக எத்தனை முறை பேசினாலும் அரை வேக்காடுகளுக்கு புரியல ஆனாலும் சமூகம் விழிப்புணர்வுக்காக தொடர்ந்து பேசுங்க அண்ணா

    • @sekara3724
      @sekara3724 2 місяці тому +9

      I have a great respect for Thiruma - a dedicated leader of this time, I with pleasure to live in this period of politics of transition.

    • @sekara3724
      @sekara3724 2 місяці тому +8

      I want to see Thiruma to be a cabinet Minister of his wish before I leave this world.

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 2 місяці тому +2

      மிகவும் சரியாக சொல்
      கிறீர்கள்.

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt 2 місяці тому +3

      ​@@sekara3724நம்மை போன்ற எல்லோரும்
      விரும்புகிறோம்.
      பிரதமர் ஆனால் மக்களுக்கு நன்மை
      உண்டாகும்.

    • @aruldossj9911
      @aruldossj9911 2 місяці тому

      திருமாவின் பார்வை தூரப்பார்வை

  • @coldzonerefrigerationstore6630
    @coldzonerefrigerationstore6630 2 місяці тому +8

    மிக அறிவு சார்ந்த முன்னோடி தோழர் தொல் திருமா அவர்கள் எந்த தலைப்பிலும் பேச ஆளுமை பெற்றவர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.தோழர் மகிழ்நன் நன்றி வாழ்த்துக்கள் தோழரே 🎉❤🎉🎉🎉❤❤❤

  • @ravichandran01
    @ravichandran01 2 місяці тому +28

    இன்றையதிருமாவின்பார்வைதான்அன்றையகாமராஜரின்பார்வையும்ஒரேபார்வையாகத்தான்உள்ளதுஇதனால்தான்இவரைபடித்தகாமராஜர்என்றுதான்நான்சொல்வேன்

  • @YouSquare-l3y
    @YouSquare-l3y 2 місяці тому +26

    1990 வாக்கில் மதுரை, சிவகங்கை பகுதிகளில் நிறைய கூட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்.
    அனல் பறந்த உரை வீச்சு
    அடங்காத மக்கள் கூட்டம்
    அகண்ட பார்வை
    அறப்போர் வீரன்
    அமைதியின் சின்னம்
    அயராது உழைப்பவன்
    அசாத்திய துணிச்சல்
    அன்பு உள்ளம்
    அரைவேக்காடுகளுக்கு சிம்ம சொப்பனம்
    அகிலம் ஆள வாழ்த்துகள்
    அரசுக்கு அரசன் நீ.
    வாழ் வாழ் வாழ்....

  • @arjunpc3346
    @arjunpc3346 2 місяці тому +18

    Dr Thirumavalavan Sir 💙❤️💙❤️💙❤️💙❤️🔥🔥🔥🔥🔥

  • @manivasaganramasamy6762
    @manivasaganramasamy6762 2 місяці тому +8

    மிக சிறப்பான நேர்காணல்
    தோழர் மகிழன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ilakkiyanudumalpettai5709
    @ilakkiyanudumalpettai5709 2 місяці тому +13

    விசிக தமிழகத்தின் தனித்துவ அரசியல்
    திருமாவின் தெளிவான அராசியல் பார்வை

  • @senthilkumardevendra5516
    @senthilkumardevendra5516 2 місяці тому +30

    சுயநலம் இல்லாத பேச்சு உங்கள மாதிரி தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவை

  • @SigamanisSiga
    @SigamanisSiga 2 місяці тому +24

    மகத்தான தலைவர்

  • @josepharokiasamy2667
    @josepharokiasamy2667 2 місяці тому +7

    தி ருமாவழவன் எல்லோரையும் மதிக்க கூடிய சமூக நீதி க்காக போராடும்
    ஓர் ஆளுமை.

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 2 місяці тому +13

    புரியும்படியானவிளக்கம்.
    திரு.திருமாவளவன்அவர்களின்அரசியல்தொடர்ந்து
    வீச்சுடன்தொடரும்என்பதில்நம்பிக்கைஉள்ளது.

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 місяці тому +14

    I am wishing Thirumavalavan to have long and healthy life for saving Tamilnadu and it's people purely on his policy basis.

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 2 місяці тому +31

    சிக்கி தவிக்கிறது மனசு திருமா என்றாலே வாழ்த்துக்கள் வணக்கம்

  • @newbird_official3569
    @newbird_official3569 2 місяці тому +11

    2031ல்...திருமாதான் தமிழகத்தின் முதல்வர்..!!!..தமிழகத்தின் திருப்புமுனையாகும் 2031

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 2 місяці тому +2

    நிறைவான சிந்தனை... தெளிவான புரிதல்.... வாழ்த்துக்கள் அண்ணா

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 місяці тому +14

    POLITICAL SUPER STAR Annan THIRUMA

  • @APNisha
    @APNisha 2 місяці тому +12

    DrThirumaAnna❤

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 місяці тому +24

    இந்த மாதிரி விபரமாக சைக்கோ சைமனால் பேச முடியுமா?

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl 2 місяці тому

      antha siman than thirumavin pathirikaiyil perriyar patthi thaaiman endra patthirikaiyil parruthi vellai yen athigamayuduchi endra kelviku perriyar sonna pathil palliyum parayachiyum marrappu jaket pottathanal than vellai athigamaga poichi endu perriyarin pathil solli irrukurar endu siman sonnaray ithula yaru perriyarai eluvupaduthuna seemanin kurai sollura ni palliyum parachiyum jaket pottathanal vellai eerripoichi evvalavu vanmam perriyariku avarai namey yen avarai ninakavendum appo perriyaruku kill shatthi pengal seelai jaket podakudathu athu than avarin ennama sollunga bro oru thalavan oru murai thappa sonna athu eppothum thappu thapputhan

  • @kamatchisundaram9783
    @kamatchisundaram9783 2 місяці тому +8

    பொது நீரோட்டத்தில் கலந்து பயணிக்காத எந்த சமூகமானாலும் தனித்துவிடப்படும்

  • @ezhilarasi7965
    @ezhilarasi7965 2 місяці тому +3

    Welcome Anna. We love you so much.May God bless you.Vazhga valmudan.👏👌👍🙏

  • @யாழ்-உரிமைகுரல்

    Great Intellectual leader in Indian politics....❤

  • @c.marumugam.1610
    @c.marumugam.1610 2 місяці тому +28

    என் அன்னனை மிஞ்ச எவனாலும் முடியாது

    • @RAMANIDHARANRAMU-ib4ud
      @RAMANIDHARANRAMU-ib4ud 2 місяці тому +1

      Kandipa 😊 thozhare

    • @axnassociates5968
      @axnassociates5968 2 місяці тому

      ஏன் எவனாலும் என்று கூறுகிறீர்கள் ? எவராலும் என்று சொல்லுங்கள்.

  • @nagalingams4131
    @nagalingams4131 2 місяці тому +2

    உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து நடக்கிறவர் அல்ல அவர் அறிவாற்றல் நிறைந்த ஆளுமை மிக்க தலைவர் அண்ணன் திருமா

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 2 місяці тому +6

    வரும் காலங்களில் ஓபிசி மக்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது புரிந்து கொள்ளுங்கள் ஓபிசி மக்களே உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி தான்

    • @AhamedAnaz
      @AhamedAnaz 2 місяці тому

      எவ்வாறு? விளக்கம் plz.

  • @tamil_ther
    @tamil_ther 2 місяці тому +6

    அம்பேத்கர்,பெரியார், காரல் மார்க்ஸ் சிந்தனையாளர்கள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.

  • @RiRafeek
    @RiRafeek 2 місяці тому +10

    வியக்க வைக்கும் திருமா சாரின் பொது அரசியல் வாழ்க்கை பயணம்.வருங்கால இளைய தலைமுறையினர் விசிகவில் தங்களை இணைத்து கொண்டு பயணம் செய்தால் தமிழ் நாட்டில் எக்காலத்திலும் மனிதகுல எதிரி பாஜக RSS தலை தூக்க முடியாது.ஒற்றுமை நிலைக்கும்.கொள்கைகளை புரிந்து இணைவீர் இளைஞர்களே திருமா அவர்களின் விசிக வில்.

  • @murugez24
    @murugez24 2 місяці тому +10

    உங்கள் அரசியல் நிலைப்பாட்டை எக்காரணத்தைக் கொண்டும் எந்த சூழ்நிலையும் மாற்றிக் கொள்ளாதீர்கள் எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் ஒரு அரசியல் தலைவர்கள் இல்லை இன்னும் அதிகமாக வேகமாக இளம் தலைமுறை அரசியல் படுத்துங்கள்

  • @revathy-qh7kq
    @revathy-qh7kq 2 місяці тому +10

    Rombha nalla speech

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 місяці тому +11

    CHEEEMAN NAAI SHOULD WATCH THIS DISCUSSION.

  • @abdulraheem1696
    @abdulraheem1696 2 місяці тому +3

    ஜெய்பீம் அல்லாஹூ அக்பர் என்று பாராளுமன்றத்தில் முழங்கிய ஒரு சமத்துவ சகோதரன் நீடுழி வாழ்க?

  • @thambidurai7483
    @thambidurai7483 2 місяці тому +3

    I salute thiruma🎉🎉🎉

  • @MohanRaj-me2my
    @MohanRaj-me2my 2 місяці тому +2

    அரசியல் அறிந்தோருக்கும் புரிந்தோருக்கும்.... அற்புதமான ஈடினையற்ற தியாக தலைவன் திருமாவளவன் என்றும் புகழோடு நலமோடு வாழ வேண்டுகிறேன்.

  • @baskar5441
    @baskar5441 2 місяці тому +2

    இன்றைய அரசியல்வாதிகளில் அரசியல் ஞானம் உள்ள ஒரு உன்னதமான தலைவன்.

  • @ranipriya6072
    @ranipriya6072 2 місяці тому +3

    Great Thalaivan God bless

  • @VinoMahi-eh1oi
    @VinoMahi-eh1oi 2 місяці тому +1

    திராவிட தீரர் அண்ணன் திருமா

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 місяці тому +3

    A VERY APT DISCUSSION ABOUT CURRENT POLITICAL AFFAIRS.

  • @Sembulam
    @Sembulam 2 місяці тому

    மகத்தான மனிதர் ❤🎉

  • @selvamrsrs2082
    @selvamrsrs2082 2 місяці тому +8

    Super 🎉🎉🎉

  • @CeeYennKay
    @CeeYennKay 2 місяці тому +2

    #மக்கள்தலைவர்
    #டாக்டர்திருமா
    💙❤

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 2 місяці тому +1

    நல்ல நேர்மையான சிறந்த தலைவர் திருமா தமிழ்நாட்டின் அரசியல் ஆளுமை வாழும் கலைஞர் காலம் பாதுகாக்க வேண்டிய தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் தலைவரை முழுமையாக பின்பற்ற வேண்டும் வாழ்க திருமா VCK😂😂❤❤🎉🎉

  • @vijayank4417
    @vijayank4417 2 місяці тому +2

    சூப்பர் திருமா சார்

  • @RanjimanjuRanjimanju
    @RanjimanjuRanjimanju 2 місяці тому +4

    நல்ல சிந்தனை உள்ள மாமனிதன் ஆனால் நடக்கறதெல்லாம் பாத்த இது இவங்க போடுர ஸ்கெட்ச் திமுக வுக்குக்கு இல்ல அண்ணன் திருமா வளவன் அவர்களுக்கு ஏனென்றால் அண்ணனுடைய வளர்ச்சி இந்துத்துவா கும்பலுக்கு பிடக்கவில்லை

  • @aravindcsamy
    @aravindcsamy 2 місяці тому +1

    Agree with him word by word. அருமை திருமா அவர்களே!

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் 2 місяці тому +2

    வாழ்க சமூக நீதி போராளி தோழர் திருமா .

  • @nandagopi179
    @nandagopi179 2 місяці тому +8

    சாதிய அடையாளகளுக்கு அப்பாற்பட்ட தலைவர் திருமா அவர்கள் ❤ தெளிவான சிந்தனை அவரின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகின்றது...

    • @brameshbramesh8601
      @brameshbramesh8601 2 місяці тому

      போச்சு நல்லாயிருக்கு செயல்பாடு சரியாக இல்லை அறிவாலயத்தின் அன்னத்திற்கு நிற்கிறீர்கள்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 місяці тому

      ​@@brameshbramesh8601சங்கீக்கு பிடிக்காது.. பிரித்தாலும் சூழ்ச்சி 😂

  • @manoharshankar9714
    @manoharshankar9714 2 місяці тому +2

    ❤🖤💙Drதிருமாவளவன் அவர்கள் சிறந்த கருத்தாளர்.

  • @ielts.english
    @ielts.english 2 місяці тому +2

    தலைமை துவம் நிறைந்த அறிவான பேச்சு. ❤

  • @kmtsss4563
    @kmtsss4563 2 місяці тому +1

    தலைவா உண்மையிலே அருமை தலைவா எவ்வளவு ஒரு தெளிவான விளக்கம் உண்மையிலே மன நிம்மதியாக உள்ளது தலைவா நீங்கள் கிரேட் தலைவர் அதே போல் மகிழ்நன் அவர்களுக்கு மிகமிக நன்றி தலைவர்களே

  • @dilipkumarmanivarman7227
    @dilipkumarmanivarman7227 2 місяці тому +3

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 2 місяці тому +5

    Com. Thirumavalan is.an ideological leader. He never compromises the sanathanam forces. He always opposes BJP and its racist ideologies

  • @easumanieasumani2354
    @easumanieasumani2354 2 місяці тому +2

    திருமா பேட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @selviganesh2558
    @selviganesh2558 2 місяці тому +1

    ஆகச் சிறந்த ஆளுமை... சிறந்த மனிதர்.... மாணிக்கம்

  • @chinnadurai2907
    @chinnadurai2907 2 місяці тому

    நான் ஒரு வன்னியன் தான் ஆனால் திருமா அவர்களின் கொள்கைதான் எனக்கு பிடித்திருக்கிறது அதனால் அவர் கொள்கைகளை நானும் பின்பற்றுகிறேன் அவரையே பின் தொடர்வேன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூட்டணிக்குள் இருந்து எதிர்வினை நடந்தால் அதை எடுத்து உரைக்கும் தைரியம் திருமா அவர்களுக்கு மட்டுமே உள்ளது அந்த தைரியம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்க திருமா வளர்க அவர் கொள்கை

  • @periyaiahts4039
    @periyaiahts4039 2 місяці тому +2

    Thiruma is a visionary. He should not be called as a Dalits leader. He is in a different pedestal.

  • @jsgsoundher5186
    @jsgsoundher5186 2 місяці тому +15

    சினிமா நல்ல இருந்தா ரசிக்கலாம்! பெரும படலாம்! அதோட முடிந்தது!

  • @vijays9776
    @vijays9776 2 місяці тому +1

    மகிழ்ச்சி

  • @a.t.t3041
    @a.t.t3041 2 місяці тому

    சகோதரர் திருமா வளவன் அவர்களின் பக்குவமும் அறிவு கூர்மையான பேச்சு திறன் உண்மையான வெற்றி யை மட்டுமே நமக்கு கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களின் பொதுநல தொண்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @pandivalar2772
    @pandivalar2772 2 місяці тому +1

    உடல் நிலை கேட்கும் போது பயமா இருக்கு...😢😢😢😢
    Age ஆகுது. ... 😢 கவலையாக உள்ளது...

  • @meenakshisundarams7389
    @meenakshisundarams7389 2 місяці тому

    தெருநாய் குரைத்தா சிறிதாய்க் குறையும்
    திருமா வளவன் திரு?
    தலைவர் திருமா❤❤❤

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 2 місяці тому +1

    அரசியல் ஆளுமை = தோழர் திருமா அவர்கள்

  • @mohanezhilmohanezhil9627
    @mohanezhilmohanezhil9627 2 місяці тому

    அற்புதமான நேர்காணல்
    மகிழ் நன் அவர்களுக்கு
    எனது நன்றி

  • @SosivaSosiva
    @SosivaSosiva 2 місяці тому

    எழுச்சி தமிழர் அனைவருக்கும்மான எங்கள் பிரபாகரன் ஜெய்பிம்

  • @SupuRaj-yb4pk
    @SupuRaj-yb4pk 2 місяці тому +4

    Dr. திருமாவளவன் என்பவர் சாதாரண மனிதன் தான். ஆனால்அன்னாரது கொள்கை சமூக
    தொலைநோக்குப் பார்வை எல்லாம்
    அடுத்து வரும் இளைய தலை
    முறைக்கு நல்வழிப்
    படுத்தும். அழிக்க முடியாத பெரும் சக்தியாக இருக்கும் என்று நம்புவோம்.🎉

  • @Dinesh-wc8jw
    @Dinesh-wc8jw 2 місяці тому +1

    என்ன அறிவு என்ன தெளி அறிவு களஞ்சியமே ஐயா உங்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் உங்கள் அறிவு சார்ந்த பேச்சைக் கேட்டு தெளிவு பெறுவார்கள்

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 2 місяці тому +3

    எழுச்சி தமிழர் அண்ணன் திருமா வாழ்க

  • @KumarKumar-ld6ex
    @KumarKumar-ld6ex 2 місяці тому +1

    Super ❤ 2:53

  • @awesome_77
    @awesome_77 2 місяці тому +2

    Matured and decent leader Thiruma sir

  • @SiddikRocks
    @SiddikRocks 2 місяці тому

    Annan Mr. Thiruma is very clear and focused.. and details..

  • @kmtsss4563
    @kmtsss4563 2 місяці тому +1

    திருமா அவர்கள் நம் தமிழ்நாட்டின் பொக்கிஷமான தலைவர் வாழும் அம்பேத்கார்தான் நம் தலைவர்

  • @dhanuskodis7981
    @dhanuskodis7981 2 місяці тому

    அருமையான பேச்சு. மிகவும் அர்த்தமாகவும் , நன்கு புரிதலோடும் தான் திருமாவளவன் அவர்களின் உரை இருக்கும். நன்கு கவனியுங்கள் - அவர் பேச்சில் யாரையும் புண்படுத்தும் வார்த்தைகள் இருக்காது. தெளிவாக இருக்கும். நாங்கள் மிகவும் விரும்பும் தலைவர்களில் இவரும் ஒருவர். வாழ்க பல்லாண்டு.

  • @kumaranangamuthu
    @kumaranangamuthu 2 місяці тому +1

    தொல். திருமா வாழ்க ❤🎉

  • @manishdop1669
    @manishdop1669 2 місяці тому +6

    மிகவும் அருமையான தலைவர்

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 2 місяці тому +4

    தலைவர்க்கான இலக்கணம் நிறைந்த தலைவர் திருமா

  • @ArasanPeer
    @ArasanPeer 2 місяці тому

    அருமையான பதிவு 👍👍👌👌

  • @gopannasv8844
    @gopannasv8844 2 місяці тому

    அறிஞர் அண்ணாவின் அரசியல் ஆளுமையும் தெளிவும் மிகுந்த ஆகச் சிறந்த
    மனித நேய போராளியை தாங்கி பிடிப்பது சமத்துவம் மற்றும் வளர்ச்சியை விரும்புவோரின் கடமையாகும்.

  • @asalamamulraj1056
    @asalamamulraj1056 2 місяці тому +1

    இந்தியா எதிர்காலத்தில் திருமா வின் ஆளுகையில் வந்தால் நலமாயிருக்கும்

  • @balamurugant9220
    @balamurugant9220 2 місяці тому

    என் உயிரின் மேலான திருமா வரலாற்று பேச்சு அருமை வாழ்க ! வாழ்க!!.

  • @kabilan
    @kabilan 2 місяці тому +1

    Thiruma❤

  • @natarajanp9550
    @natarajanp9550 2 місяці тому

    தோழர் விசிக தலைவர் பேச்சி மிக மிக சிறப்பான இவரைப்போல் எல்லா கட்சி தலைவர்கள் இப்படி இருந்தால் தமிழ் நாடு மிக சிறப்பாக இருக்கும். இவர் ஓர் சிறந்த ஆளுமை👌👌👌👌👌