உடைந்த கரிப்பிடித்த பாத்திரங்களில் சமைத்த 10 குடும்பங்களுக்கு புதிய பாத்திரங்கள் அன்பு இல்லம்

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • #அன்புஇல்லம்சிங்கப்பூர்
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    உடைந்த கரிப்பிடித்த பாத்திரங்களில் சமைத்த 10 குடும்பங்களுக்கு புதிய பாத்திரங்கள் சிங்கப்பூர் அன்பு இல்லம் சார்பாக

КОМЕНТАРІ • 75

  • @duraisathya2375
    @duraisathya2375 Рік тому +32

    அன்பு இல்லம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்து சொல்ல வயது இல்லை வணங்குகிறேன்

  • @paravoorraman71
    @paravoorraman71 11 місяців тому +3

    ஆம்பளே சரணம். 10 ஏழைகளுக்கு பாத்திரங்கள் மற்றும் 2 தண்ணீர் கோடம் விநியோகம் செய்யப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தேன். அன்பு இல்லம் சிங்கப்பூர் மற்றும் மை கன்ட்ரி ஃபுட்ஸ் யூடியூப் சேனலுக்குப் பின்னால் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🌷💙💖💖

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Рік тому +18

    எண்ணற்ற உதவிகளை செய்து வரும் அன்பு இல்லத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.🙏🙏🙏கஷ்டபடுகிற குடும்பங்களுக்கு பாத்திரங்களை வழங்கிய தங்களின் குடும்பங்களும், இந்த சேவையை மிகவும் சிறப்பாக செய்த "my country foods"சேனலும்,டீமும் எந்த குறைவின்றி நீடூழி வாழ அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.👍🖖🙌👏💪🌹🌹🌹🌹🌹🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மிக்க மகிழ்ச்சி சித்ரா அக்கா🙏💜💜💖💖

  • @shanthinys3661
    @shanthinys3661 11 місяців тому +1

    நன்றி அன்பு இல்லத்துக்கு,,ஆனந்தி உங்க ஒற்றுமையான சேவைக்கு நன்றி ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏💖💜💙💙🌷

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Рік тому +8

    இந்த ஏழை மக்களுக்கு உதவி செய்த நல் உள்ளங்கள் பல நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா

  • @senthilkumar-il9fx
    @senthilkumar-il9fx Рік тому +7

    சூப்பர் சகோதரி நீங்கள் பல்லாண்டு காலம் வாழனும் 🙏🙏🙏🌹🌹🎉🎉🎉

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Рік тому +3

    நான் சொன்னது போல் பாத்திர தானம் ஆனந்தி.. 👍
    உதவிய சிங்கப்பூர் அன்பு இல்லத்துக்கு அன்பான நன்றி.. 🤝🙏🏼
    தேவை அறிந்து.. தேடி தேடி செய்வதில் My Country Foods
    சேனலுக்கு நிகர் எதுவும் இல்லை.!!👍👏👏🙏🏼
    மேன் மேலும் உயர்ந்து உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள் ஆனந்தி..!!🤝💪🙏🏼👍❤

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி அக்கா🙏🙏😍💖

  • @edwinalbert8041
    @edwinalbert8041 11 місяців тому +1

    நல்ல செயல் மீண்டும் தொடர வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  11 місяців тому

      மிக்க மகிழ்ச்சி🌷🙏💙

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Рік тому +8

    கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வாங்கி கொடுத்த சிங்கப்பூர் அன்பு இல்லத்தின் நிர்வாகிகள் நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹 🌻 🌷

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Рік тому +3

    அன்பு இல்லம் அன்பு இல்லம் ❤ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள் இந்த மாதிரி கஷ்டப்படும் குடும்பத்துக்கு உதவும் உங்களுக்கு 🙏🙏 அதற்கு பாலமாக இருக்கும் ஆனந்தி டிம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி தங்கச்சி🙏😍💖💜

  • @SasiKala-gv8pb
    @SasiKala-gv8pb Рік тому +1

    Adutthavargalukku uthava vendum enkindra nalla manasu Ulla anbu illathirku manartha nantrikal. ❤❤❤

  • @சரண்S2S
    @சரண்S2S Рік тому +2

    👌அவர்கள் அன்பு இல்லம் மட்டும் இல்ல! அன்பு உள்ளம் அவர்களுக்கு எனது நன்றி 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மிக்க மகிழ்ச்சி🙏🙏😍💖💜💜

  • @selvee6669
    @selvee6669 Рік тому +3

    Anbu Illathirugu Khodana Khodi Nandri 🙏 Ananthi Family Ungal Sevai Thodarudum Vazthukal 🙏❤❤❤ Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா💖😍😍🙏🙏

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 Рік тому +1

    Marakka mudiyada service. Pudumaiyana service. Superb. Good.

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மிக்க மகிழ்ச்சி🥰💜💖🙏😍🌷🌷💙

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Рік тому +9

    கஷ்டப்பட்டு கொண்டு இருக்கும் குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள் வாங்கி கொடுத்த சிங்கப்பூர் அன்பு இல்லத்தின் நிர்வாகிகள் நீடூழி வாழ்க.. இதற்காக தங்கள் உழைப்பை நல்கிய "My Country Foods" Team Members அனைவரும் நீடூழி வாழ்க 💐 🌸 🌷 🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மிக்க மகிழ்ச்சி அண்ணா😍🙏💜💖💖

  • @shantishirke8916
    @shantishirke8916 Рік тому +2

    Thanks for the family to sponsor things to people God bless your family ❤🙏🙏🙏

  • @ramarajsivaganapathy8147
    @ramarajsivaganapathy8147 11 місяців тому

    அன்பு இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏 ஆனந்தி அக்கா மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @ambikasrm3745
    @ambikasrm3745 Рік тому +1

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் என்றும் அன்புடன் தங்கள் சகோதரி அம்பிகா மற்றும் அன்பு இல்லத்துக்கும்🎉🎉🎉🎉

  • @indiraramar1674
    @indiraramar1674 Рік тому +2

    ரொம்பவும் கஷ்டப்படும் குடும்பத்திற்கு பாத்திரம் வழங்கிய அன்பு இல்லம் குடும்பத்திற்கு மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻 ஆனந்தி அக்கா உங்களுக்கும் உங்கள் டீம் எங்க இருக்கும் மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மிக்க நன்றி இந்திரா💜💖😍😍

  • @sasikakala604
    @sasikakala604 Рік тому +3

    God bless you sister🙏🙏🙏

  • @ansuthomas5672
    @ansuthomas5672 Рік тому +2

    Good decicion 👍God Bless them 🙏

  • @sasikimar2471
    @sasikimar2471 Рік тому +3

    Super ungal manasu Thankam

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 Рік тому +1

    நீங்கள் பேசும் தமிழை கேட்க மிகவும்
    ஆனந்த மாக
    உள்ளது

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மிக்க மகிழ்ச்சி🙏😍💖💜💜

  • @rajnipaul8416
    @rajnipaul8416 Рік тому +1

    God Bless your team Ananthi sister in doing this great work.

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 Рік тому +3

    Singapore anbu illam family thanks good job ananthi akka family vlog super akka

  • @sivanathan6380
    @sivanathan6380 Рік тому +1

    Super Anbu illam if you try to give them basic cot it is useful for them. ( rainy season, most of them old people , disabled people, small children)

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +1

    Sponsor members God bless you and your family members

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 Рік тому +1

    வாழ்த்துக்கள்
    நன்றி சகோதரி ஆனந்தி

  • @b.avadaivalli4608
    @b.avadaivalli4608 Рік тому +1

    கஷ்டத்தில் உதவியவர்களை பாராட்டலாம்

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @cinematimes9593
    @cinematimes9593 Рік тому +1

    Great job God bless you all

  • @malarkodia4205
    @malarkodia4205 Рік тому +1

    நீடோடி வாழ்க வளமுடன் 👌👌👌⚘⚘⚘

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 Рік тому +2

    ❤❤❤
    From
    Kerala 🥰

  • @vijayalakshmik9294
    @vijayalakshmik9294 Рік тому +2

    All the best❤❤❤

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @SASIKUMARDURAI-gj3iw
    @SASIKUMARDURAI-gj3iw Рік тому +2

    Super 🎉🎉🎉

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 Рік тому +1

    Thank you for your help. Sir

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 Рік тому +2

    Super akka 🙏🏻

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Рік тому +1

    👌👌👌👍👍🙏🙏

  • @SudhaMuthukrishnan-cp8vt
    @SudhaMuthukrishnan-cp8vt Рік тому +1

    👌👌🙏

  • @allyraniramasamy3157
    @allyraniramasamy3157 Рік тому +1

    வாழ்த்துக்கள்..சகோதரி உங்களை எப்படி தொடர்பு கொள்வது, அன்னதானம் செய்ய வேண்டும்

    • @mycountryfoods
      @mycountryfoods  Рік тому

      மெயில் செய்யவும்

  • @manikumar8697
    @manikumar8697 Рік тому +2

    ❤❤❤❤❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 Рік тому +1

    🙏😀👌👍👏

  • @lourthumani1034
    @lourthumani1034 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤) super akklal

  • @SivaS-ym3ol
    @SivaS-ym3ol Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 Рік тому +1

    Anandi, sister, susiyam top batter flour, tell me the ratio of flour

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Рік тому +1

    ✨✨✨🙏🙏🙏🙏🙏✨🙏🙏🙏🙏❤️

  • @MohanMohan-f8z
    @MohanMohan-f8z 11 місяців тому +1

    Hiii akka

  • @allyraniramasamy3157
    @allyraniramasamy3157 Рік тому +1

    ❤❤❤❤❤

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Рік тому +1

    வாழ்க வளமுடன்