கர்த்தர் தந்த இந்த நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தாமல் போகலாமா ? | பிரசங்க பீடம் | சாம்சன்பால்.

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 3

  • @chinnaranihenry2494
    @chinnaranihenry2494 14 днів тому +3

    Jeeva neerodai channel மறுபடியும் வந்தது மிகவும் சந்தோசம்

  • @SelvaSelva-cp4up
    @SelvaSelva-cp4up 14 днів тому +4

    யார் உங்களைத் தடை செய்தாலும் கடவுள் உங்களோடு கூட இருக்கிறார் என்பது தான் நிதர்சனம்.சத்தியத்தை சொல்வதற்கு தயங்காதீர்கள்.கடவுள்உங்களை நிறைவாக ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவாராக.

  • @T.Ravikumar
    @T.Ravikumar 4 дні тому

    பழைய உடன்படிக்கையில் கூட வாழ்க்கை முறை பற்றிய ஆலோசனைகள் நிறைய உண்டு. Infact ஆராதனை விதிகளைவிட, வாழ்க்கை முறை விதிகள் நிறைய உண்டு. இதனால் பழைய உடன்படிக்கை மக்களுக்கு என்ன லாபம் இருந்தது? Nothing.
    💥எபிரேயர் 8:7
    "அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே"
    பழைய உடன்படிக்கை மனிதனுக்கு வாழ்வதை குறித்தது. அதனால் அது பிழையானது. இரண்டாம் புதிய உடன்படிக்கை தேவன் எனக்காக மரித்ததை குறித்தது. அதனால் அது ஒரு போதும் தோல்வியடையாது. அதனால் இரட்சிப்பு நிரந்தரமானது, அதை விசுவாசி இழப்பதற்கு 0% chance.