40 வயதுக்கு மேல் சொத்தை கொடுக்கும் ராகு கேது| Avinasi Jothilingam| Jathaga Yogam | Own House

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 113

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 5 місяців тому +21

    வணக்கம் தம்பி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் கன்னி லக்னம் நான்கில் செவ்வாய் சூரியன் புதன் சுக்கிரன் எனக்கு 50வயதில் தான் வீடு கட்டினேன் 4ம் அதிபதி நீச்ச பங்கம் நிலம் வாங்கி அது பல மடங்காக உயர்ந்துள்ளது அருமையான விளக்கம் நன்றி சூப்பர் ❤❤

  • @mahalingam7096
    @mahalingam7096 2 місяці тому +1

    வனக்கம ஐயா தங்களின் ஜோதிட விளக்கம் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @handouts_BhuvanaArunKumar48
    @handouts_BhuvanaArunKumar48 4 місяці тому +2

    வணக்கம்
    இதை விட எளிமையாகவும், தெளிவாகவும் யாராலும் சொல்ல முடியாது .
    ஒரு வருட ஆய்வில் கிடைக்கும் result ஓரே பதிவில் கிடைக்க செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🙂

  • @sathyabama7304
    @sathyabama7304 5 місяців тому +11

    ஐயா நீங்கள் பலன் சொல்லும் விதம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது மனம் தெளிவடைகிறது. நன்றிகள் பல 🙏🏼🙏🏼🙏🏼

    • @jkwin1491
      @jkwin1491 4 місяці тому

      உண்மை அவரின் முக பாவனையோடு கூறும் விதம் சிறப்பு.

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 5 місяців тому +7

    நண்பர் திரு. சாய் செந்தில் மற்றும் பிரபல ஜோதிடர் திரு. அவிநாசி ஜோதிலிங்கம அவர்களுக்கும் வணக்கம். சுகமே சூழ்க நன்றி.

  • @sundarvns1066
    @sundarvns1066 3 місяці тому +10

    உண்மை 💯 கரெக்ட் 45 வயது. இன்னும் வீடு வாங்கல, ஆனால் கண்டிப்பா அழகான வீடு கட்டுவேன்.

  • @yogarajanithi6517
    @yogarajanithi6517 5 місяців тому +2

    அருமையான பயனுள்ள ஜோதிட ரீதியான சொந்த வீடு அமைப்பு பற்றிய தகவல் பகிர்வு மிகவும் அருமை நன்றி ஐயா...

  • @bmwaves6605
    @bmwaves6605 5 місяців тому +5

    வணக்கம் வேலும் மயிலும் துணை குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 4 місяці тому +1

    மிகச் சிறப்பான விளக்கம் நன்றி ஐயா

  • @dhanamjayas
    @dhanamjayas Місяць тому

    Thank you Sir, Your explanations are higher level but easy to understand!🎉🎉🎉🎉🎉

  • @sarar9919
    @sarar9919 3 місяці тому +1

    சாய் செந்தில் சார்🙏அருமையான கேள்விகள், விளக்கமான பதில்கள், அற்புதமான பரிகாரங்கள்.
    இதேபோல பண வரவு ,பொருளாதாரம் மற்றும் உறவுகள் ,உடல் ஆரோக்கியம் போன்ற தனி தனி தலைப்புகளில் உங்களின் நுணுக்கமான கேள்விகளுடன் விளக்கங்களோடு பரிகாரங்களோடு எங்களுக்கு சில எபிசோட்கள் தயவுசெய்து தாருங்கள்.🙏🙏🙏

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 5 місяців тому

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e Місяць тому +1

    ❤❤❤❤❤Sugara Bhagavanae POTRI POTTI POTRI POTTI POTRI POTTI POTRI POTTI POTRI ❤🎉🌴☔ Valthukkal

  • @RS-hk5um
    @RS-hk5um 3 місяці тому

    Avinasi lingam is always polite and gives simple solutions like prayers, going to temples etc

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 5 місяців тому +1

    அருமையான பதிவு. மிக்க நன்றி இருவருக்கும்🙏🙏🙏🙏

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 4 місяці тому +1

    13:20 Yes; it is easy to understand, Sir.

  • @harinimnshreni
    @harinimnshreni Місяць тому

    Amazing. Everything is apt for my husband.

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 5 місяців тому +15

    செவ்வாய் ராகு சேர்க்கை இதுவரை ஒரு வீடு கூட வாங்க முடியல 😢

    • @baskarm9189
      @baskarm9189 5 місяців тому +1

      Yentha edathil erukku sir

    • @jrajju
      @jrajju 5 місяців тому +1

      வாகனம் இருந்தால் விற்று விட்டு நடந்து செல்லவும் பஸ்ஸில் செல்லவும் வீடு அமையும்

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 5 місяців тому +1

    4:சிம்மம், வீட்டில் குரு + செவ்வாய் சேர்க்கை

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤OM SARVAM SIVAM POTRI 😍❤️

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉OM GURUVASSRANAM POTRI 😍❤️

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 5 місяців тому

    அருமையான பதிவு 👏👏👏👏👏💐💐💐🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.....

  • @kausalyadevi6402
    @kausalyadevi6402 Місяць тому +1

    Sir viruchiga lagnam meenam rasi 4th house sevvaai 9th house guru 5th house chandran palan sollunga sir.

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤ Ellam SIVAM POTRI

  • @naganathannathan9208
    @naganathannathan9208 3 місяці тому

    Correct sir eppavume compromise dhan parigaram

  • @govindpvr6648
    @govindpvr6648 5 місяців тому +1

    Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e Місяць тому +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🌴🌴🌴🌴🌴🌴☔☔☔☔☔☔☔ OM SHREE MURUGA AAROGARAA POTRI 😍❤️

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 5 місяців тому +2

    செவ்வாய் 4இல் ராகு சேர்க்கை. இடம் வாங்கி வீடு கட்டிட்டேன். தனுஷ் லக்கினம்.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 25 днів тому

    nanri iyya

  • @shanmugamnanjundan1878
    @shanmugamnanjundan1878 Місяць тому

    ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்களுடைய வாக்கு மிகவும் சக்தி வாய்ந்தது என்னுடைய மகனின் ஜாதகத்தை பார்க்க வேண்டும் நேரம் கிடைக்குமா

  • @karthikvijay3686
    @karthikvijay3686 4 місяці тому

    Super super good astrologer 🎉🎉

  • @geetharakshi1416
    @geetharakshi1416 5 місяців тому +1

    Super🌹🌹🌹🌹🌹🌹 sir Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹sir

  • @santhidhanasekaran6833
    @santhidhanasekaran6833 5 місяців тому +2

    ஆய் நீங்கள் செல்லும் போது மெய்சிலிர்க்க வைத்தது

    • @murugananandham3315
      @murugananandham3315 3 місяці тому +1

      ஆய் செல்லும்போது மெய்சிலிர்க்க வைத்ததா?

  • @manikandantksmanikandantks1523
    @manikandantksmanikandantks1523 5 місяців тому +2

    மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 5 місяців тому

    Jothilingam ayya vidhigal netthiadi👌❤

  • @ramanansuresh4845
    @ramanansuresh4845 5 місяців тому +1

    செவ்வாய் ராகு பதினொனில் இருக்கிறது இதுவரை சொந்த இடம்கூட இல்லை

  • @artraders8176
    @artraders8176 Місяць тому

    Moon+guru+sevvai+sukran in kadagam semma poratam valkai

  • @manikandan-kq8hv
    @manikandan-kq8hv 5 місяців тому

    ஐயா வணக்கம் நீங்கள் போடும் பதிவு அனைத்தும் ஒரு பதிவு விடாமல் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக பெருமாள் எனது ஊர்
    16:11

  • @SGovarr
    @SGovarr 5 місяців тому

    Sai sir please ask about Sani +sevai+guru+ rahu combination

  • @ManiKandan-k6b7r
    @ManiKandan-k6b7r 5 місяців тому

    4அம் அதிபதி sukuran உச்சம் கடக லக்கனம் savai sukuran chargai

  • @palarajahsivarasa427
    @palarajahsivarasa427 4 місяці тому

    அவர் பெயரிலே பொன்னவன் பெயரிலேயே (குரு) உள்ளது, Golden Paandi.

  • @mnagaraja576
    @mnagaraja576 5 місяців тому

    Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏

  • @p.pooranee8823
    @p.pooranee8823 3 місяці тому

    Iyya, yen manasula edukkura kavalai, seira thozhil romba rombo pirachanai, NIMMATHIYANA, NIRANTHARAMANA VELAI kidaikka, yentha parigaras thalam nu sollunga sir, pls sollunga iyya

  • @Lakshmisss-666
    @Lakshmisss-666 3 місяці тому

    Parivarthanai
    Chandhiran sevai inaivu
    Guru vum chandhiran parivarthanai

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Місяць тому

    All must know

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Місяць тому

    Danasu rasi Mithuna langam pooradam natchatram guru dasai eight house neecham what to do fate of my life I am stressed arrested by something what is that.

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 5 місяців тому

    Arumai Anna

  • @dhakshinamurthis181
    @dhakshinamurthis181 5 місяців тому +1

    ஐயா, எனக்கு 58 வயதாகிறது க டகலக்னம் 4ல் சுக்கிரன் செவ்வாய் இணைவு, வீடுகட்டும் யோகம் உண்டா🙏.

  • @DanasekharamDanasekharam
    @DanasekharamDanasekharam 2 місяці тому

    Ayya uyiu matutha irugudhu nan thanush langanam dhulam rasi 6ragu 8sevai 9suriya puthan suguran 11sanisanthiran 12kethu senthi uryumatttha iruguthu nan. Sunday 02:15pm uriymattan Sami unaper van hu ayya

  • @Rkumar-bo4vv
    @Rkumar-bo4vv 2 місяці тому

    4 இல் செவ்வாய் சனி சேர்க்கை

  • @sugaasamayal1980
    @sugaasamayal1980 4 місяці тому +1

    சார் உங்களிடம் ஜாதகம் பார்க்கலாமா உங்கள் முகவரி சொல்லுங்கள்

  • @heinebursch8940
    @heinebursch8940 5 місяців тому +1

    4 ku udajavar 8 L irunthalum 8 ku udajavar 4 L irunthalum nalla veedu amajum ynru Sokerengal ynathu jathakam Thanu Lgnam La ragu 2Lsürejan puthan 4L santhiran chvvai 8L Guru 11L sani 12L sugkiran vide amajavillai sir

  • @akilaveeraraghavan4306
    @akilaveeraraghavan4306 4 місяці тому +1

    ஸாா் எனக்கு உங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும். உங்கள் போன் நம்பர் கிடைக்குமா? அவசியம் தயவுசெய்து தெரிவிக்கவும். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @vishnumaya8802
    @vishnumaya8802 5 місяців тому

    Thanks

  • @smp6001
    @smp6001 4 місяці тому +1

    ஐயா வணக்கம் தங்களிடம் ஜாதகம் பார்க்க முகவரி தேவை

  • @Gopi-ot7wi
    @Gopi-ot7wi Місяць тому

    காலபுருஷனுக்கு நான்கில் சந்திரன் குருஇனைவு வீடுகட்ட முடியுமா? மேஷ லக்னம்

  • @RajanPandian
    @RajanPandian 3 місяці тому

    I have fourth and eighth house planets seeing , in my house I had 4 doors in four directions

  • @Meenachi-kr5eg
    @Meenachi-kr5eg 5 місяців тому

    உண்மையிலேயே

  • @sureshkumar-ls7rg
    @sureshkumar-ls7rg Місяць тому

    ஐயா எனக்கு நீங்கள் சொல்லும் கட்டங்கள் தெரியாது நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க ஆசை என் ஆசையை நிறைவேட்ருவீங்களா எங்கள் ஜாதக்கத்தை நீங்கள் கணித்து சொல்லுவிர்க்கல அதற்க்கு நான் என்னை செய்யவேண்டும்

  • @maniz1
    @maniz1 5 місяців тому +1

    சுகமே சூழ்க

  • @dhasarathan78
    @dhasarathan78 3 місяці тому

    தங்க பாண்டியன் என்பவர் கோவில்பட்டி ஊரை சேர்ந்தவரா என்று தெரிய படுத்தவும்

  • @nathanvenil
    @nathanvenil 5 місяців тому

    supera sonninga brother

  • @dhyadhya3815
    @dhyadhya3815 5 місяців тому +1

    Sevvai in 4th place, veedu katta mudiyuma

  • @SR.RAMASAMY
    @SR.RAMASAMY 4 місяці тому

    அண்ணா நான் சிம்ம லக்னம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் லக்னத்தில் குரு ராகு சனி பகவான் இரண்டில் சந்திரன் மூன்றாம் பாதம் மூன்றில் சூரியன் சுக்கிரன் புதன் ஏழில் கேது கடகத்தில் செவ்வாய் நீச்சபங்க ராஜயோகம் நான் 2010-ல் காலிமனை வாங்கியுள்ளேன் இன்று சேல்ஸ் ஆக மாட்டேங்குது ஏதோ காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது நான் 30 லட்ச ரூபாய் கடன் வாங்கி வீடு கட்டியுள்ளேன் இந்த இடத்தின் நம்பி தான் கடன் வாங்கி வீடு கட்டினேன் இப்போது சிரமமாக உள்ளது அண்ணா இருந்து இடம் எப்போது விற்கும் கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா இந்த கடனில் இருந்து வெளியே வந்து விடுவேனா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் அண்ணா ரொம்ப கஷ்டமாக உள்ளது

  • @induchemistry2472
    @induchemistry2472 5 місяців тому

    Ayya manasu ku pudicha vangala marriage panna parigaram sollungal ayya, please

  • @jeyachandran4915
    @jeyachandran4915 4 місяці тому

    4- rugu,2- sivva ( low power),10- sun,kegh when I will get a new house?

  • @karun4650
    @karun4650 5 місяців тому

    Savai achiya iruku 4gam athipathi neicham but onairukaga sir

  • @kurusamy662
    @kurusamy662 5 місяців тому

    எப்படி சார் இவ்வளவு தெளிவாக சொல்கிறீர்கள்‌

  • @sivarama21
    @sivarama21 5 місяців тому

    Ayya thulam Lagnam thulam rasi sani + sukran in dhanusu , guru in 9 th House
    Enaku 1 cent kuda ila ayya

  • @ShanthiV-i2r
    @ShanthiV-i2r 5 місяців тому

    Sir anthaa urulaa erukaru sir

  • @srinivasanbalasubramaniam4901
    @srinivasanbalasubramaniam4901 5 місяців тому

    மகர லக்னம் லக்னத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை வீடு அமையுமா

  • @ramachandran5441
    @ramachandran5441 4 місяці тому

    தனுசு லக்ன 7ல் குரு செவ்வாய் பூர்விக சொத்தில் கடன் அடையுமா

  • @Za12364
    @Za12364 5 місяців тому

    ❤❤❤❤🎉ok,(UK

  • @vanitk5078
    @vanitk5078 5 місяців тому

    GK ocean in astrology.

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 5 місяців тому

    4 am adibathi chevvai...simma lagnam..

  • @vignesh2492
    @vignesh2492 5 місяців тому +2

    அப்டி பாத்தா விருச்சிக ராசி சிம்ம லக்னத்துக்கு வீடு சொத்தே அமையாதே!! நாலாம் அதிபதி 4 ஆம் இடத்தில் நீசம்

    • @seenivasa0079
      @seenivasa0079 5 місяців тому +2

      Eppadi nanba

    • @mr.sureshkumaran8859
      @mr.sureshkumaran8859 Місяць тому

      சிம்ம லக்ன 4ஆம் அதிபதி செவ்வாய்...

  • @murugananandham3315
    @murugananandham3315 3 місяці тому

    இடம் பத்திரம் பண்ண முடியல அப்டின்னா என்ன காரணம்?

  • @muthuselvankaruna787
    @muthuselvankaruna787 5 місяців тому

    4 m athipathiku 1, 5, 9, 11 m idama illai lagnathipathilu 1,5,9,11 idam 4 m athipathi nindra idathuku thirigonathil irukanuma? Please thelivaga sollavum

  • @Harshana-ipl
    @Harshana-ipl 5 місяців тому

    My 4th place is thulam..sukran is with sevvai in mesham..I am planning to go abroad now.. Canada..can I buy home in Canada?

  • @Relaxing-30
    @Relaxing-30 5 місяців тому

    4th housela maanthi iruku apa asset vanga mudiyumaa

  • @testing5741
    @testing5741 5 місяців тому +1

    Ivar ah contact pandradhuku contact details aachu kudukalame description la

    • @latharamesh3239
      @latharamesh3239 5 місяців тому

      He is having youtube channel,search with his name in UA-cam

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 місяців тому +2

    Yelathukum oru kodupinnai venumo
    Theramai irundham kasta paduravanga irukaanga

  • @jrajju
    @jrajju 5 місяців тому

    தங்க பாண்டி ஐயா எப்போதே ஆரம்பித்து விட்டாரே இனிமேல் தான் ஆரம்பிக்க போகிறார் என்று சொல்றீங்க

    • @a.s.dhuraimurugan8503
      @a.s.dhuraimurugan8503 5 місяців тому

      தங்க பாண்டி ஐயா details கொடுங்க

  • @suntharajapuramkottampatti165
    @suntharajapuramkottampatti165 4 місяці тому +1

    வணக்கம் ஐயா நான் உங்களை சந்திக்க வேண்டும் தங்களிடம் ஜோதிடம் பார்க்கனும்

  • @rajasakthiraja7438
    @rajasakthiraja7438 5 місяців тому

    எனக்கு யாரும் உதவி இல்லை. என் சொந்த உழைப்பில் இடம் வாங்கி வீடு கட்டிவிட்டேன்.

  • @Kalpanasekarkalpana
    @Kalpanasekarkalpana 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏💕💕💕👌🌹🌹🌹

  • @KuppanP1987
    @KuppanP1987 5 місяців тому

    பிறந்த தேதி தெரியாதஅவர்களுக்கு எந்த ஜாதகமும் இல்லைஜாதகம் தெரியாதவர்களுக்கு எந்த கோயில் உள்ளதுஅது தெரிவியுங்கள் அடுத்தபதிவேட்ட

  • @tamilarasisivanathan1105
    @tamilarasisivanathan1105 4 місяці тому +1

    17 8 80 erode 9.45 pm enaku poorvigam. Varumaa?

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  4 місяці тому

      சுகமே சூழ்க முருக 🙏
      முருகர் அருளால் இந்த வாக்கியத்தை பார்க்கும் பாக்கியத்தை பெற்ற நீங்கள் பெரும் நிதிக்கு சொந்தக்காரராக வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் இயற்கையும் வேண்டிக் கொள்கிறோம்
      Please subscribe to our WhatsApp Channel to know more information about Devotional Spiritual and Astrological Information
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

    • @ganeshr9277
      @ganeshr9277 4 місяці тому

      Sir can I conduct the astrologer please

    • @tamilarasisivanathan1105
      @tamilarasisivanathan1105 4 місяці тому

      Sir enaku enkulandaiyal namai kidaikkuma

    • @puccichilli9903
      @puccichilli9903 3 місяці тому

      அண்ணாஇவர்கள்அட்ரஸ்தரமுடியுமாஜாதகம்பார்க்கனும்​@@BAKTHIINFINITY

  • @arulselvam-l3g
    @arulselvam-l3g Місяць тому

    அது என்ன எல்லா ஜோதிடர்களும் ...இரண்டாம் அதிபதி, எட்டாம் அதிபதி ....என்று ...இந்த chemistry வாத்தியார் ..co 2, ho2, O2 இன்னு சொல்லுற மாதிரி..சொல்றாங்க.. நேராக... கிரகத்தின் பேரை ஏன்...சொல்ல மறுக்கிறார்கள்.....என்ன கிரகமோ...
    தெரியல்ல..😅😅😅😅😅😮😮😮😮😮😮 எரிச்சலா இருக்கு..
    .

  • @kavin24gaming81
    @kavin24gaming81 4 місяці тому +1

    ராகு கேதுகளுக்கு பார்வை கிடையாது என்று திருத்திக் கொள்ளவும்

    • @PremKumar-gd2iz
      @PremKumar-gd2iz 4 місяці тому

      பார்வை இருக்கு 3,6,11,பார்வை இருக்கு நண்பரே

  • @krishnasv833
    @krishnasv833 5 місяців тому +2

    நல்லா பேசுறீங்க sir. ஆனா ஏன் உங்க பழைய வீடியோ எல்லாம் pay and watch பண்ணி இருக்கீங்க. In today's world everyone and everything is about money. கொஞ்சம் பேர் வந்த உடனே பணம் பெருசா போயிடுது.

    • @thenmozhiloganathan6353
      @thenmozhiloganathan6353 5 місяців тому

      Neenga UNGA velaiyai vachi eppadi muneranumnu ninaipeenagalo ade madiri avar panam pannuvathu eppadi thappagum??? Nammai polavae anaivarum😊😊

  • @JksundariJksundari-m4c
    @JksundariJksundari-m4c 5 місяців тому +1

    name. arun timing. 1:40am birthday. 27/6/1998 thiruvallur வாழ்க்கையில் நிறைய போராட்டம் எனக்கு அடுத்த பிறவி இருக்குதா இல்லையா சார் கல்யாணம் எப்ப சார் நடக்கும்கல்யாணபொண்ணு எந்தபக்கத்தில்இருந்துவருவான்

  • @MythiliMohanram
    @MythiliMohanram 3 місяці тому

    😂😂😂😂

  • @sundarinagaraj1052
    @sundarinagaraj1052 5 місяців тому

    Sir vanakam pls unga phone number sollunga 🙏