இத்தனை லட்ஷம் பெறுமதியான நகையை அனுப்பிய அந்த மர்ம நபர் யார்? | Tamil | Gift Unboxing | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 497

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha Місяць тому +6

    ஆக்கினியின் gifte தான் விலை இல்லாத ஒன்று எவ்வோளோ வலி தாங்கி இருப்பார் உண்மையான பரிசு அதான் உண்மையான அன்பு ❤️❤️❤️ krisna சூப்பர் ஜது

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Місяць тому +18

    உங்கள் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்❤❤❤ அக்கினியின் பரிசு நினைத்து பார்க்க முடியாத பரிசு❤❤❤🎉🎉🎉🎉 சூப்பர்

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Місяць тому +5

    மிகவும் பெருமயாக இருக்கு கிஸ்ணா நீங்கள் இதுவரையும் சம்பாரித்த உறவுகளின் அன்பு மிகவும் ஆளமானது இதை பார்த்து உங்களை வெறுப்பவர்கள் செத்திடுவாங்க கிஸ்ணா என்றும் உங்களிற்கு எங்கள் சப்போட் இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பிகளா.

  • @chithravivegnalliah4984
    @chithravivegnalliah4984 Місяць тому +93

    எல்லா பருசுப்பொருட்களைவிட அதிஉயர்ந்த பருசு அக்கினியுடையதே வாழ்த்துக்கள்❤❤❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks Місяць тому +11

    Super கிருஷ்ணா gift எல்லாம் மனிதர்களின் மனதிலுள்ள அன்பு தான் 👍🏻💐💐💐💐

  • @mathinavam9847
    @mathinavam9847 Місяць тому +17

    ❤❤❤❤வாழ்த்துக்கள். மேலும் மேலும் சிறப்பாக வளர்ந்து வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்❤❤ கிருஷ்ணா ❤கவி ❤
    யது ❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl Місяць тому +33

    உங்களுடைய நல்ல மனசுக்கு நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் ❤❤

  • @SivaSiva-wu6zt
    @SivaSiva-wu6zt Місяць тому +2

    மக்கள் சேவகன் கிருஷ்ணா தம்பிக்கு மென்மேலும் அவரது சேவைகள் தொடர வேண்டும் எப்பவும் சந்தோசத்துடன் வாழவேண்டும் என கடவுளை பிரார்த்திக்கின்றேன் 🙏👍❤️🌹

  • @rajavinothan4482
    @rajavinothan4482 Місяць тому +6

    மகிழ்ச்சி, மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...

  • @bairathymani
    @bairathymani Місяць тому +6

    நீங்கள் செய்த பலன் தான் 💯 பரிசு வழங்கப்பட்டது வாழ்த்துக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam Місяць тому +5

    Happy birthday Krishna. Tharani ,Thapu. both r wishing Krishna frame absolutely.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Місяць тому +25

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பி💖🙌

  • @nithyamohan4566
    @nithyamohan4566 Місяць тому +4

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தம்பி கிருஷ்ணா…
    வாழ்க வளமுடன்❤🎂🎉😍🎁🙌🎊

  • @RavinthiranRekka
    @RavinthiranRekka Місяць тому +1

    உங்கள் நல்ல மனசுக்கு எல்லாமே நல்ல படியா நடக்கும் கடவுள் ஆசீர்வாதம் எப்போதுமே உங்களுக்கு இருக்கும்

  • @KanchanaKanchana-l8d
    @KanchanaKanchana-l8d Місяць тому

    Unkal video muthal murajaka pakkeran.unkal chibaikal super . Pulip pallu super. First gift thampijoda pahchai kuththenathuthan.unkal urabukal nilaiththu eirukka god bless you.

  • @SiththySaheela
    @SiththySaheela Місяць тому +3

    Thampi krishna jathu thampiyin gift super.kavithas thampiyin jathuvum unga uyir.piriyavey koodathu.

  • @Shobha1122
    @Shobha1122 Місяць тому +3

    Vedunga Krishna paththuttu savattum vaaitherichchel padurathunga kuthekkattum thullattum savattum venumaa vendaam keddu vanthaa koncham kudunga athukkuthaan thulluthungaa 😂😂😂😂😂 valththukkal Krishna ❤❤❤❤❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Місяць тому +38

    ஆண்டவரின் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் எப்போதுமே இருக்கும்

    • @SuthaSopa
      @SuthaSopa Місяць тому

      Unmay

    • @geethadeva-js6gk
      @geethadeva-js6gk 28 днів тому +1

      சொந்தக்காரர்களுக்கு உதவி செய்ய மாட்டாங்கள் வீடியோ காட்சிகளை பார்த்து காசு பெயருக்கு அனுப்புவங்கள். SK family doing family business.புலம்பெயர் உறவுகள் இப்படியான மோசடியானவர்களுக்கு பணம் அனுப்பாதீர்கள்.

  • @PaskaranPaskaran-t7l
    @PaskaranPaskaran-t7l Місяць тому +1

    Super thambi krishna....God bless you...yathu Super.....

  • @NuslaLareef
    @NuslaLareef Місяць тому +4

    Drs colar semmaya irukku kirish ongalukku ❤ 👍 ongada videos paaththathula I am so happy

  • @alagesraja
    @alagesraja Місяць тому +1

    உங்களுக்கான வாழ்த்துக்கள். உங்களுக்கு பழங்கள் வாங்கித்தந்த அந்த அங்கிளோ புலிப்பல் அனுப்பியது. நினைத்தது சரியோ, பிழையோ தெரியவில்லை. பிறந்தநாளுக்கு இப்நடி எனாறால், திருமணத்துக்கு எப்படி கிடைக்கும். நான் எண்ணிப்பார்க்கிறேன். மிக மிக சந்தோசம். வாழ்க வாழ்க வளமுடன். மூவரும் என்றென்றும் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Місяць тому +9

    மிக்க மகிழ்ச்சி நல்லதொரு பிறந்த நாள் விழா கிருஷ்ணா இத்தனை அன்பளிப்புகள் மகிழ்ச்சி இவை தங்களுக்கு ஊக்கமூட்டணுமே ஒழிய விசரருக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை மக்களுக்கு புரிந்துணர்வுண்டு

  • @LojiLoji-z6k
    @LojiLoji-z6k Місяць тому

    மகிழ்ச்சி மேலும் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துகள்

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 Місяць тому

    Hi Kirshna and Kavithas and Yathu வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் நண்பா

  • @suganthasuthaharan331
    @suganthasuthaharan331 Місяць тому +7

    சூப்பர் கிருஷ்ணா வேற லெவல் பர்த்டே வீடியோ வாழ்த்துக்கள் கவிதாஸ் அக்கினி நன்றி உங்களுடைய சேவையும் சூப்பர்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Місяць тому +5

    வணக்கம் அன்பு தம்பிகள்❤❤❤❤❤❤❤❤ பிந்திய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohamedfaseeh225
    @mohamedfaseeh225 Місяць тому +2

    Ongada manasukku eppavum neanga Nalla iruppeanga,enakkum ongalukkundu oru sinna gift tharanumdu solli Aasa than aanalum enakku apdi periya vasadhi illa,adhanala na eppodhum manasala veandikkittu iruppan indru Pola endrum Udal aarokkiyaththoda needuli kaalam vaala veandum endru.God bless you & your life

  • @NiranJan-xm7ql
    @NiranJan-xm7ql Місяць тому +9

    மகன் நல்லவர்களை கடவுள் அதிக துன்பத்தை கொடுப்பார் ஆனால் கைவிடமாட்டார் 💥💥💥

  • @seli4682
    @seli4682 Місяць тому +4

    Hallo Thambi Sk und kavidas judi Gott Bless you 😊😊😊😊😊😊😊

  • @ednabalasandran3548
    @ednabalasandran3548 Місяць тому +12

    Ellarukum sariyana visar

  • @Jcj-rc2sd
    @Jcj-rc2sd Місяць тому +7

    வாழ்த்துக்கள் கிரூஷ்ன தம்பி குவைத் இருந்து றிபாயா

  • @suvikaran1021
    @suvikaran1021 Місяць тому +10

    உங்கள் மக்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் .

  • @Komathi-j3r
    @Komathi-j3r Місяць тому

    எல்லா பருசையும் விட அக்கினி தம்பி தந்த பருசி தான் பெரியது கிருஷ்ணா ❤❤❤❤ நீங்க 3 பேரும் சேர்ந்து சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் நலமுடனும் வளமுடன் வாழ வேண்டும் ❤❤❤❤ குறை சொல்லவர்கள் சொல்லித்து போகட்டும் தம்பி ❤❤❤❤

  • @SatkunarasaSivasubramaniam
    @SatkunarasaSivasubramaniam Місяць тому +2

    Akini ur tattoo so good. Krishna ur Chanel Kavithas , Akinii both are believed Krishna.

  • @Kalpana-l1y
    @Kalpana-l1y Місяць тому +8

    கிருஷ்ணா நாங்கள் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுவோம் இன்பத்திலும் துன்பத்திலும் கூடவே இருப்போம்

  • @theepatheepa6890
    @theepatheepa6890 Місяць тому

    உங்கள் நேர்மைக்கு கிடைத்த அன்பு பரிசுகள் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @monishalakshini6298
    @monishalakshini6298 Місяць тому +6

    Super Anna video vera level 💜😍💜 ithe pola eppavum happy ya irukkanum neenga👍🤗 god bless you Anna & kavithas & jathu ❤😍💖

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Місяць тому +6

    God bless you brother's ♥ ❤❤ and congratulations 🎉🎉

  • @sriskantharajahponnukone9884
    @sriskantharajahponnukone9884 Місяць тому +3

    You are a gret person.I always keepet up your helping videos God bless you Krishna.

  • @AJ-hc1io
    @AJ-hc1io Місяць тому +4

    So happy happy Happy Thambi 🇫🇷

  • @MeryjesildaVijay
    @MeryjesildaVijay Місяць тому +7

    ❤Sk❤ Team 😍👌🔥🔥 God bless you 🥰

  • @VelluppilaiBalan
    @VelluppilaiBalan Місяць тому +3

    இன்றும் என்றென்றும் எனது அன்பான தம்பிகள் [KRISHNA , KAVITHASH , AKINI NESHAN ] மற்றும் எனது ஆருயிர் மோதகம் அண்ணாவுக்கும் யேசுவின் நாமத்தில இனிய இரவு வணக்கம் இப்ப சிறிது நேரத்துக்கு முதல் உங்கள் சாரு அக்காவீட்டில் இருந்து போட்ட VLOG பார்த்தனான் மிக்க சந்தோசம் எவரெவர் உங்களை தப்பா எழுதினாலும் நீங்கள் ஒன்றிற்கும் கவலைபடத்தேவயில்லை❤ நீங்கள் செய்யும் எல்லா நன்மைகளையும் யேசப்பாவின் கண்கள் அணுவினாடியும் பார்த்துகொண்டு இருக்கின்றன ( உயிரோடுள்ள தேவன் ) உங்கள் பீத்தல் Jean's பார்த்ததில் இருந்து எனக்கு ஒரே சிரிப்பு😂 நானும் யேர்மனில் இளம்பராயத்தில் இப்படியான பீத்தல் jeans யை தான் விரும்பி போடுகிறனான் காதுக்கு நீங்கள் போட்டிருக்கும் தோடும் குத்தியிருந்தனான்😂😅 உங்கள் குடும்பம் அன்புள்ள அழகான குடும்பம் ❤😊 கர்த்தர் கரம் கிருஷ்ணா மேலேங்க கடுகளவு பயமில்லேங்க 🎉❤ இன்னும் இன்னும் யேசப்பா உங்களை உயர்ந்த ஸ்தானத்தில் நிலைநிறுத்துவார்📈 London இல் இருந்து ஈச்சமோட்டை VELUPILLAI BALAN god bless you 🙏all

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Місяць тому +19

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

  • @nishananisha514
    @nishananisha514 Місяць тому

    Hi thampi happy birthday 🎂🎊🎉🎁🎈 sorry let whis ela parechu porudkalaj vida jathu thantha gift 🎁 ramba farumathi kishana eppavum 3farum pirejama irunga

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 Місяць тому +3

    Supper santhosam kirishna 🎉🎉🎉🎉

  • @SajithaSaji-sf6el
    @SajithaSaji-sf6el Місяць тому +1

    Eppothum nengal iptiya happy a irukanum anna❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NiluAbdoo-fg2xb
    @NiluAbdoo-fg2xb Місяць тому +1

    Kadavul Krishna Anna vuruvathil Partha tharunam ❤❤❤ proud nanna

  • @rubysatha8418
    @rubysatha8418 Місяць тому +7

    கிஸ்ணா....
    உங்கள் மனம் போல்
    வாழ்த்துக்கள் கிடைத்துள்ளது.
    இதேபோல் எப்பவும் வாழ வாழ்த்துக்கள் 😍😍😍

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Місяць тому +3

    Congratulations ❤❤❤❤❤❤❤God bless you all

  • @RATHANARASATHARSAN
    @RATHANARASATHARSAN Місяць тому +11

    உங்கள் மனம் நல்லது கிருஷ்ணா அண்ணா உங்கள்ளுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @thusithaya3343
    @thusithaya3343 Місяць тому +32

    நாங்கள் இரவு 2 வேலை முடிந்து வந்து வீடியோ பார்போம் கிஸ்ணா

  • @Nithya-g9s
    @Nithya-g9s Місяць тому

    Unga Nalla manasukku Nalla eirunga Anna

  • @jiniponniah530
    @jiniponniah530 Місяць тому +1

    Haii every one to day Gift video is vera level congratulations and we are happy to see thank you krishna. Good heart good person God gift. Jathu gift is fabulous sk team blessing take care

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Місяць тому +1

    Happy birthday Krishna. God bless you and your family. Sorry for late wishes. யானை தந்தம் pentan .I think Anushan's gift.

  • @Thathumaaalonemaha
    @Thathumaaalonemaha Місяць тому

    Annaa eallaam nallathagave nadakkum yaarayum ninaiththu neenga kavala padaathinga pesuravanga peasattum neenga eappovum best annaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayanthansellathurai
    @vijayanthansellathurai Місяць тому

    யதுவின் Gifte ❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @SujithSujith-p1h
    @SujithSujith-p1h Місяць тому

    ❤❤❤❤❤ஜது கிரிஷ்ணா அண்ணாஉங்கள் பாசத்திற்கு வாழ்த்துக்கள் ❤Callme anna

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 14 днів тому

    ❤🎉❤super Krishna 🌹🌹

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Місяць тому +4

    You are great krisna ❤ஏழைகளின் தோழன் நீங்கள் and கவிதாஸ் அக்கினி🤝

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf Місяць тому

    Super sk thampi

  • @RaniKuwait-y7y
    @RaniKuwait-y7y Місяць тому +6

    மூன்று ⭐⭐⭐ களுக்கு 🤝🤝🤝

  • @kirukirukiru3350
    @kirukirukiru3350 Місяць тому +3

    Good luck krishna Anna 🥳😇🎁🥰

  • @ThillainayakyArulanantharajah
    @ThillainayakyArulanantharajah Місяць тому +4

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகனே🎉💐🎂

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 Місяць тому +1

    Ellaththaijum vida petija Gift kavithas and jathu vum than kirishna ❤️❤️❤️👌👌👌😇😇😇andavar thanthathu ithellam 😇😇😇🎁🎁🎁uk

  • @MoorthyLosana
    @MoorthyLosana Місяць тому

    ❤❤❤congratulations Annaakkkal❤

  • @vasandharuwan1977
    @vasandharuwan1977 13 днів тому

    Krishna🤝🎗🥇👍👌God bless

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v Місяць тому +1

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 Місяць тому +3

    You are a great person with god 🎉🎉😊😊

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah Місяць тому +16

    என்னதான் இருந்தாலும் அக்கினி அக்கினிதான் வாழ்க,இதைவிட என்ன வேண்டும்❤

  • @PremawathySockalingam
    @PremawathySockalingam Місяць тому +2

    Krisna Happy Birthday

  • @tharaniathavan
    @tharaniathavan Місяць тому

    Ellam super gift irunthalum akni gift top vera level 🎉❤❤

  • @MathyVettivel
    @MathyVettivel Місяць тому +1

    God bless Krishna you and brothers kavi and jathu❤❤❤❤❤I love you all.

  • @PraveenPraveen-ud5ei
    @PraveenPraveen-ud5ei Місяць тому

    கிருஸ்ணா தம்பிஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உங்கள் சேவை தெடர வாழ்த்துகள்

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Місяць тому

    அப்பன் உங்கள் உண்மையும் நேர்மையுமே உங்களை உயர்த்தியது கர்த்தர் உங்களை மென்மேலும் உயர்த்துவார்

  • @N.Theepa-xi9if
    @N.Theepa-xi9if Місяць тому

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா இந்தியா உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நூறு வயசு வரையும் நீங்கள் வாழனும் என்று நாங்கள் வாழ்த்துகிறோம் நோய் நொடி இல்லாமல் நீங்கள் இருந்து சந்தோசமா வாழனும் என்று இப்பொழுதும் நாங்கள் ஆண்டவரிடம் கடவுளிடம் ஞாயிற்றுக்கிழமை என்றது நாங்கள் உங்களுக்கு எந்த நாளும் நாங்கள் உங்களை

  • @SmilingBakedCustard-pm2gn
    @SmilingBakedCustard-pm2gn Місяць тому

    Super krishna kavithas akkini

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o Місяць тому

    கிருஷ்னா உங்கட மனசு நல்லது அதுதாண் இப்படி இருக்கிறிங்கள் ❤❤❤❤❤

  • @jamiladeen8188
    @jamiladeen8188 Місяць тому

    Super krisna.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @akalyakethees5956
    @akalyakethees5956 Місяць тому +2

    கிருஷ்ணா தம்பி வேற லெவல் சந்தோசம் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் ❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Місяць тому +1

    வணக்கம் தம்பிகள் வாழ்த்துக்கள்

  • @elizabetgmaduraweeran179
    @elizabetgmaduraweeran179 Місяць тому +2

    Hi kirishna..you are Amazing person and
    Good heart ♥️ so God always with you.❤❤❤❤❤

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 Місяць тому +2

    Santhini akka anu akka petijakka ellarum anbanavarkal😊👌❤️❤️❤️

  • @SajithaSaji-sf6el
    @SajithaSaji-sf6el Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉 God bless you 🙏🏻 anna❤❤❤❤

  • @keerthyjesus
    @keerthyjesus 27 днів тому

    Hi கிருஸ்ணா யார் என்ன சொன்னாலும் அத பத்தி யோசிக்காதீங்க எரிச்சல் பொறாமை நிறைந்த உலகம் இது என்களுடைய சப்போர்ட் எப்பவுமே உங்க கூட இருக்கும் கர்த்தர் ஆசீர்வதித்த ஆசீர்வாதம் இது யாரலயும் பறித்து கொள்ளமுடியாது கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிப்பார் 🎉🎉🎉🎉🎉

  • @vivekjeromias4690
    @vivekjeromias4690 Місяць тому

    God bless you Krishna and brother's ❤❤❤

  • @nareshsumi8882
    @nareshsumi8882 Місяць тому +2

    Kirushna puli pallu anuppiyathu unkada loverathaan irukkum

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah Місяць тому +18

    பெற்றால்தான் பிள்ளையா எல்லாத்தாய்மார்களின் செல்லப்பிள்ளை கிருஸ்ணா🎉

  • @jesusfireministriessuseela4615
    @jesusfireministriessuseela4615 Місяць тому

    Belated birthday wishes Krishna. God bless you abundantly 🎁💐🎂🎈🎊

  • @amuthaselvarajah2281
    @amuthaselvarajah2281 Місяць тому +3

    Happy belated birthday. Hope you had a great birthday. God bless you now and always

  • @JanaSuren
    @JanaSuren Місяць тому +1

    Kavithas nalla boy. Akniya paaraaddinaal avaruku pidikum. Nalla palakinaal unmaiya irukira boy Kavithas endu nampuran.
    Apuram birthday ku unga video keela irukira number ku eduthaal call pokala. Msg parkiringa illa. Instagram la msg panninaal neengal accept panninal than matta msgs pokumam.
    Athuthan konjam kovam ungalila. Anyways gifts nallaa iruku. Krishna and boys nalla kunam iruku ungalila. Again solluran enaku animals dogs pidikum. Avangala neenga hurt panninal nan videos parkama viduvan 😢😅

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 Місяць тому

    Bulippallu ippa kidaikkathu uk la very great Gift 🎁super 👌👌

  • @InthiranInthiran-e8b
    @InthiranInthiran-e8b Місяць тому

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா தம்பி

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Місяць тому +2

    நீல சேட் உங்களை தத்தெடுத்த பூங்கொடி அம்மா என்று நினைக்கிறன்❤❤❤

  • @gajeepanravichandran531
    @gajeepanravichandran531 Місяць тому +3

    Our great moment 🎉🎉god blees

  • @shafiyak8469
    @shafiyak8469 Місяць тому +1

    Intha dress ungalukku Vera levela irukku sk

  • @MathushanMathushan-vk6pz
    @MathushanMathushan-vk6pz Місяць тому

    Super annachchi

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Місяць тому +10

    உங்கள் நேர்மை நியாயம் தான் இவ்வளவு பரிசுப் பொருட்கள் கிடைத்திருக்கிறது. யாரும் கதைக்கும் கதைகளை பொருட்படுத்த தேவை இல்லை.

  • @buharymohamed1437
    @buharymohamed1437 Місяць тому +1

    நல்லா இறிக்கனும் தம்பி வாழ்த்துகள்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Місяць тому +7

    உண்மையுள்ள மனுசன் பரிபூரண ஆசீவாதத்தைப் பெறுவான் நீங்க உண்மையோடும் உத்தமத்தோடும் செய்யும் பணிகள் வளரட்டும் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் எதிர் நீச்சல் போட்டு ஓடி ஏழைகளின் கண்ணீர் துடைத்து நிறைய அன்புள்ளங்களை இன்னும் சம்பாதித்து வளர வாழ்த்துக்கள் sk

  • @malasuthakaran1289
    @malasuthakaran1289 Місяць тому +2

    கிருஷ்ணா உங்கள் எதிர்காலம் சிறப்பு அடைய வாழ்த்துக்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்