Nerpada pesu | முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்... ஒரே வரியில் முடித்த இராம ஸ்ரீநிவாசன்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 238

  • @mugundhanj1679
    @mugundhanj1679 3 дні тому +56

    அண்ணன் சீனிவாசன் அவர்களின் பதில்கள் அற்புதம்

  • @arasakumarthanusu9484
    @arasakumarthanusu9484 3 дні тому +57

    Super Arumai Arumai Srinivasan ji

  • @VivoY17s-hc6ny
    @VivoY17s-hc6ny 3 дні тому +70

    சூப்பர் பேராசிரியர்

    • @sadagopanaai
      @sadagopanaai 3 дні тому +4

      இலவசங்கள் கொடுப்பதில் பேராசிரியரின் பதில் தெளிவானது

  • @gurusamyt8921
    @gurusamyt8921 3 дні тому +72

    கார்த்திகேயன் நெறியாளர் வேலையை மட்டும் பார்க்காமல் எதிர்கட்சியின் கொபசெ வாக வேலை பார்க்கிறார்

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 2 дні тому +6

      திமுக ரூபாய் 200 உபி கார்த்திகேயன்

    • @sweargod-fh9ud
      @sweargod-fh9ud День тому

      ​@@k.r.seetharaman8855கார்த்திகேயன், கார்த்திகை செல்வன் இருவரும் ஒரு டூபாக்கூர். இவர்கள் நடத்தும் பொறுப்பற்ற தொகுப்பு பேச்சுக்கு பா ஜ கா உடன் பங்கேற்பது தன்னை தானே தரம் தாழ்த்தி கொள்வது போல் உள்ளது. என்ன வேனா அவர்கள் பேசி கொள்ளட்டும். எத்தனை நாட்கள் அவர்கள் ஆட்டம் இருக்கும் என்று வெளியிலிருந்து பார்ப்போம்.

  • @sriramb1234
    @sriramb1234 3 дні тому +18

    Good Speech by Srinivasan, hope he gets elevated positions in BJP and he grows. Thanks to people who voted for him in Madurai. Assembly election he should win and get into TN assembly.

  • @narayananmohan342
    @narayananmohan342 3 дні тому +29

    அருமையான பதில்....

  • @pradhikshak4084
    @pradhikshak4084 3 дні тому +102

    இந்த மாதிரி பத்திரிக்கையாளர்களுக்கு
    H. ராஜா தான் இவனுங்களுக்கு சரியா இருக்கும்

  • @narayanans4360
    @narayanans4360 3 дні тому +29

    Professor Super.

  • @sankarr3422
    @sankarr3422 3 дні тому +37

    Good speech

  • @vijaymouni-y4t
    @vijaymouni-y4t 4 дні тому +37

    Good speak

  • @palanisolairajankesavan
    @palanisolairajankesavan 3 дні тому +41

    Dr.Srinevasan Sir super

  • @soundararajanms9717
    @soundararajanms9717 3 дні тому +30

    ஹரியானா வுடன் தேர்தல் நடந்தியிருந்தாலும் காங். இதே நிலை, என்னமோ, ஹரியானாவில், காங். மாபெரும் வெற்றி பெற்றது போல, நெறியாளர் குறுக்கிடுகிறார் ! ஒரு மாதம்தான் தாமதம் !!

  • @madhavansr4632
    @madhavansr4632 3 дні тому +40

    ஆயிரம் பேசினாலும் முட்டு கொடுத்தாலும் காங்கிரஸ் காட்சி இனிமேல் மேல வராது சாமி

  • @poongodim3846
    @poongodim3846 3 дні тому +16

    ஜெய் மோடி சர்கார்

  • @Siva-o8l
    @Siva-o8l 3 дні тому +27

    பாரத் மாதா கி ஜே❤❤❤❤

  • @subramaniannagamanickam2745
    @subramaniannagamanickam2745 3 дні тому +19

    நெறியாளர் எப்போதும் போல குறுக்கீடுகள், வாழ்க வளமுடன்.

    • @k.r.seetharaman8855
      @k.r.seetharaman8855 2 дні тому

      கார்த்திகேயன் நெறியாளர் இல்லை. திமுக ஊடக அணி செயலாளர்

  • @b.renganathan935
    @b.renganathan935 3 дні тому +41

    சீனிவாசன் ஜி அருமை ஐயா

  • @SureshKumar-vb3we
    @SureshKumar-vb3we 3 дні тому +6

    Super srinivasan sir naan enna aayudam yeduka vandum endru en yedri tan thermanikran

  • @gopalakrishnans4415
    @gopalakrishnans4415 3 дні тому +15

    தமிழகத்தில் நடந்த 1980 பாராளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் MGR தலைமையிலான அஇஅதிமுக பெரும் வெற்றியை பெற்றது. இது வரலாறு.

  • @premagopalakrishnan3873
    @premagopalakrishnan3873 3 дні тому +17

    Super sir

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan2662 3 дні тому +11

    Well said rama srinivas sir

  • @cbala2449
    @cbala2449 3 дні тому +40

    காங்கிரஸ் என்பது கேப்டன் இல்லாத கப்பல்

  • @SrinivasanthiruppathiSrinivasa
    @SrinivasanthiruppathiSrinivasa 3 дні тому +31

    Good super 🧡🔥👌💪🙏
    BJP super 🧡🔥👌💪🙏

  • @pradhikshak4084
    @pradhikshak4084 3 дні тому +115

    கார்த்திகேயன் பயங்கர வேதனைல இருப்பான் போல 😂😂😂

    • @suganth72
      @suganth72 3 дні тому +10

      shabir ahmadu too

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 дні тому

      ரெண்டு பேருக்கும் பலத்த அடி விழுந்திருக்குல்ல....😅😅😅😅😅​@@suganth72

    • @RaviKumar-dg7kh
      @RaviKumar-dg7kh 3 дні тому +1

      Yes......

    • @jamesedward4746
      @jamesedward4746 3 дні тому

      Poi burnol pottutu petrol pottutu gas cylinder eduthuttu veetula poi cheruppadi vaangi ji ku jai nu koovanum.ok sotha thinnungadaa noolibans sanghi 😊

    • @Devjade1103
      @Devjade1103 3 дні тому +1

      Yes, it's very visible on his face

  • @ramachanderr1374
    @ramachanderr1374 3 дні тому +50

    நாளை பாஜக தமிழகத்தில் இருக்கும்👍

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 дні тому +1

      @@ramachanderr1374 இப்போ இல்லை, எப்போதுமே இல்லை.

    • @rprabhu9509
      @rprabhu9509 3 дні тому

      ​@@paulduraipauldurai4706
      Bjp ullla vanthurum
      So
      Seeman sonna DMK vote podum saathan Pillai kal
      Irukum vari DMK thanda komala

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому +4

      ​@@paulduraipauldurai4706தற்குறி கொத்தடிமைகள் இருக்கும் வரை கஷ்டம் தான்

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 3 дні тому +1

      @@SR-hj4kh சிந்திக்க தெரிந்த கொத்தடிமை.

    • @gopikumar1427
      @gopikumar1427 3 дні тому

      ​@@paulduraipauldurai4706படித்த முட்டால்கள் ஒரு புள்ளி விவரங்கள் தெரியாது ஆட்சி இருக்காங்க இனிமே இருப்பாங்க அடிமை இருக்கும் வரைக்கும்..

  • @mainkandanayyapillai7307
    @mainkandanayyapillai7307 3 дні тому +8

    நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் பிஜேபி மட்டும் எதுவுமே செய்யாமல் ஜெயிக்க வேண்டும். என்னய்யா உங்க ஊரு ஞாயம்.

  • @KalairasuK-q2y
    @KalairasuK-q2y 3 дні тому +16

    புதிய தலைமுறை தொலைக்காட்சி திமுக வுக்கு ஆதரவாக இருக்கிறது

  • @venusenthil3485
    @venusenthil3485 3 дні тому +6

    Super Srinivas Sir 🎉

  • @DegaRajesh-gf3bl
    @DegaRajesh-gf3bl 3 дні тому +21

    Jay yadav Om 🚩🔥💪 Happy BJP

  • @innocentbillionaire-t5q
    @innocentbillionaire-t5q 3 дні тому +18

    Karthikeyan 200 ru ....🥹😎

  • @surysuresh1268
    @surysuresh1268 3 дні тому +4

    Professor Rama srinivasan sir super sir 🎉🎉🎉

  • @MatheshSelvan-i4g
    @MatheshSelvan-i4g 3 дні тому +25

    போட்டியை கத்தாருக்கு மாத்திடலாமா நரியாளா

  • @sarathraja4955
    @sarathraja4955 3 дні тому +14

    கார்த்திகேயா இடைநிலை வேண்டாம் பிஜேபி நபர் பேசிய போது

  • @muthus5470
    @muthus5470 3 дні тому +3

    அருமை சீனிவாசன் சார்

  • @Rajkumar_s-p2p
    @Rajkumar_s-p2p 3 дні тому +5

    Srinivasan sir, super speech

  • @sanjaybigboss3946
    @sanjaybigboss3946 3 дні тому +1

    Arumaiyana paetchi Srinivasan Sir Vazhga Valamudan

  • @esakkimuthu4643
    @esakkimuthu4643 3 дні тому +6

    புதிய தலைமுறையைத் தவிர உலகில் எவருமே உத்தமர் கிடையாது

    • @ramspkg
      @ramspkg 3 дні тому

      உத்தமன் வர்றான். சொம்ப தூக்கி உள்ள வையுங்க.

  • @SenthilKumar-go5ko
    @SenthilKumar-go5ko 3 дні тому +5

    Super Srinivasan sir

  • @RajasekarSanthanakumar-g8t
    @RajasekarSanthanakumar-g8t 3 дні тому +5

    Jai hind

  • @mohankumarleela1471
    @mohankumarleela1471 2 дні тому

    சூப்பர் சீனிவாசன் ஜி
    இந்த புடவை கட்ட நெறியாளர் இருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் செருப்படி பதில் கொடுத்த திருப்பதி பதில் கொடுத்தீர்கள்

  • @jegankumark
    @jegankumark 3 дні тому +8

    சரி அஞ்சு மாசம் தள்ளி வச்சோம். அஞ்சு மாசமா புடுங்கிட்டு இருந்தீங்களா.

  • @1412ananth
    @1412ananth 3 дні тому +7

    Why karthikeyan is always against Bjp? What is his gain?

  • @gobikks4430
    @gobikks4430 3 дні тому +15

    Bjp❤

  • @ananthmani1390
    @ananthmani1390 4 дні тому +10

    மணி அய்யா சொன்னது கரெக்ட் ஆஹ் irukku

    • @Indian2285
      @Indian2285 3 дні тому +2

      Good observation brother.. 😊 3 நிமிடங்கள் 3 பேர் குறுக்கீடுகள் 😂

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 3 дні тому +7

    பத்திரிகையாளர் மணி சொன்னது உண்மை என தெரிகிறது.மியுட் செய்து பாருங்கள்...

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 3 дні тому +3

    Matured speech

  • @venkatesanr3395
    @venkatesanr3395 3 дні тому +6

    பாய், நெறி, லட்சுமி, என்ன தொண்டையில் மிளகாயா? உண்மை நிலவரம் வேறு

  • @ramspkg
    @ramspkg 3 дні тому +1

    Very very logical answer to not only opposite parties also to trumpet media.

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 3 дні тому +1

    Decency.....
    Neet expression...
    Point blonk shots...
    Reasonable...

  • @gopiraj9170
    @gopiraj9170 3 дні тому +2

    Super speech Prof

  • @haritnin
    @haritnin 3 дні тому +2

    Well said professor sir

  • @ramamurthy1875
    @ramamurthy1875 3 дні тому +6

    ஐயா அந்த பணம் எல்லாம் கொடுக்குறீங்களா இலவசமா எங்க இருந்தியா குடுக்குறீங்க யார் இந்தியா கொடுக்குறீங்க ஒரு பசுமாடு கொடுத்தா அவன் அவன் வளர்ச்சி அடையுமா₹1000 காசு கொடுத்து எங்களை சோம்பேறி ஆக்குற

  • @sethulingam8918
    @sethulingam8918 3 дні тому +9

    பாஜகமட்டுமேஇந்தியாவின் கெத்து

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 2 дні тому +1

    ஒவ்வொரு பதிலும், பேராசிரியர் கொடுத்தது, மற்றவர்களுக்கு செருப்படி.

  • @kumarrte
    @kumarrte 3 дні тому +2

    Consensus needed by all parties

  • @jayasri.n3587
    @jayasri.n3587 3 дні тому +3

    Jai hind❤

  • @goodluckboy5803
    @goodluckboy5803 3 дні тому +2

    Srinivasan sir 🎉🎉🎉🎉

  • @jayaramanvenkatraman1892
    @jayaramanvenkatraman1892 3 дні тому

    Congress and other tn State politicians do they have guts to say no freebies and only growth oriented...then they can challenge bjp to avoid freebies...clear statement by mr.srinivadan...matured talk

  • @sampathgowri2837
    @sampathgowri2837 День тому

    Excellent speech srinivasan sir.. others personal debate il kathuranga..evalvu azaha correct point aa pesiringa.adthu than education aa kanpikuthu..correct ellorum sign pannanum entha free yum kodukka kudathu..Appo Tamil nadu result.🤔😥😡🤩🤭

  • @padmanabhanv8961
    @padmanabhanv8961 3 дні тому

    Very polite and authentic talk by doctor

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 3 дні тому +1

    வெல்கம் sir

  • @sivananthan3101
    @sivananthan3101 3 дні тому +2

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 2 дні тому +1

    Kamal Hassan is the culprit who started announcing the Ladies monthly amount of ( Urimai Thogai) in his election manifesto in 2021.
    He knew that he won't come to power. So he announced it just like that.
    Now all the parties throughout India are forced to announce this as a Common manifesto which is a headache to the Government treasury there by forced to increase it's tax revenues and Tasmac target.

  • @n.shylesh854
    @n.shylesh854 День тому

    Super speech Srinivasan sir

  • @gunasekaran4851
    @gunasekaran4851 3 дні тому +3

    ❤🎉🎉 Mass BJP 🎉🎉🎉🎉🎉

  • @venkataramanraman-qr7rk
    @venkataramanraman-qr7rk 2 дні тому

    Yes professor Sir

  • @Ram-shalu0011
    @Ram-shalu0011 3 дні тому

    Adi powli pachu 🎉🎉

  • @ramkumarkumar6335
    @ramkumarkumar6335 День тому

    Super speach sir

  • @rajiniKanth-z3s
    @rajiniKanth-z3s 3 дні тому +2

    Super seniors

  • @sunderrajen9505
    @sunderrajen9505 3 дні тому +4

    Gopalpuram medias, Tasmac Tamils both waste

  • @cmouli
    @cmouli 2 дні тому

    Well articulated arguments by Srinivasan in spite of unruly interpretations by DMK Supporters Shabbir and Lakshmi.

  • @KalairasuK-q2y
    @KalairasuK-q2y 3 дні тому +4

    ❤ஜெய் ஹிந்த் ❤

  • @kgponders
    @kgponders 2 дні тому

    🔥🔥🔥🔥👌👌👌🙏

  • @UmaKasi-gy5pp
    @UmaKasi-gy5pp День тому +1

    நொறியாளர் சாப்பாட்டில் உப்பு போட்டு தானா சாப்பிடுகிறாய்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 День тому

    Best wishes

  • @BobiA-dx7dh
    @BobiA-dx7dh 3 дні тому

    ❤❤❤

  • @இப்ளிஸ்
    @இப்ளிஸ் 3 дні тому

    புதிய தருதலை டீவியை புறக்கணியுங்கள்

  • @BabuBabu-cb7ep
    @BabuBabu-cb7ep 3 дні тому

    Super srinivasan

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux 3 дні тому

    காங்கிரஸ் கட்சி இனிமேல் அவ்வளவு தான் போல.... மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி வருவது இன்னும் 20ஆண்டுகளில் மிகவும் கடினம்...

  • @thekkemadamchidambaram7875
    @thekkemadamchidambaram7875 3 дні тому +4

    Why this partisan anchor

  • @krishnaswamyparthasarathy1256
    @krishnaswamyparthasarathy1256 3 дні тому +5

    This biased anchor should not be a spokesperson he should be a neutral as anchor.

  • @palanisolairajankesavan
    @palanisolairajankesavan 3 дні тому +5

    Sabir, please come to reality

  • @mssingh9414
    @mssingh9414 3 дні тому +4

    congress Illa da athu Khangress athu ippo, Mannai kavvathaan Seiyum 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-gs1ss6qk5k
    @user-gs1ss6qk5k 3 дні тому

    இந்த நெறியாளர் நடுநிலை இல்லாதவர்.

  • @sairamr5987
    @sairamr5987 3 дні тому +3

    பேராசிரியர் திரு சீனிவாசன் சார் சொல்வது போல் மகாராஷ்டிரா தேர்தல் ஹரியானா தேர்தல் உடன் நடத்தி இருந்தால் அவர் சொல்வது போல் திரு ராகுல் மகாராஷ்டிராவில் பிரச்சாரம் செய்ய முடியாது அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் ஒரு வேளை காங்கிரஸ் ஜெயித்து விடலாம்.
    இது மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களின்
    விருப்பமாக இருந்தது.
    காங்கிரஸ்காரர்கள் எண்ணத்தில் மண் அள்ளி போட்டது யார்?
    நன்றி ஜெய்ஹிந்த்

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan2662 3 дні тому +2

    Karthikeyan rented his mouth n voice for dravidian stocks congress n left grp he cant allow the facts to be stated n listed..

  • @sridharr4251
    @sridharr4251 22 години тому

    பேராசிரியர் மாஸ்.. மத்தவங்க ஜுஸ் ஆயிட்டாங்க

  • @udayanandasrigarudananda8510
    @udayanandasrigarudananda8510 2 дні тому

    Srinivasan sir great

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 3 дні тому

    Modi ji mass 🔥🔥🔥🔥🔥

  • @John-lv9ec
    @John-lv9ec День тому

    JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪🔥

  • @surjithkumarr8673
    @surjithkumarr8673 3 дні тому +5

    Padithavar

  • @sriramnarayanan6051
    @sriramnarayanan6051 День тому

    Srinivasan super

  • @ChithraLenin-ll1nv
    @ChithraLenin-ll1nv 3 дні тому +3

    அவரு பேராசிரியர்ப்பா அவரோட பேசி எத்தனை பேர் ஜெயிக்க முடியும்

  • @k.r.seetharaman8855
    @k.r.seetharaman8855 2 дні тому

    ஹரியானா உடன் தேர்தல் நடத்தி இருந்தாலும் உங்க புள்ளி கூட்டணிக்கு இதே சீட்டு தான் கார்த்திகேயன்

  • @ponrajponnaiah7181
    @ponrajponnaiah7181 3 дні тому

    காங்கிரஸ் இல்லாத இந்தியா🎉

  • @kuganthiyagarajan2662
    @kuganthiyagarajan2662 3 дні тому

    When they won in karnataka they never complains abt evms

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 2 дні тому

    Superb explanation sir, when dmk gives it's for upliftment but BJp gives they give a different colour. Biased people. They win it's people verdict, BJP wins it's EVM. Shameless dialogue how long these people going to talk. Cheap thinking

  • @Isjaws
    @Isjaws 3 дні тому +1

    Well said professor, excellent answer

  • @DB-tl3uk
    @DB-tl3uk 2 дні тому

    In fact congress has grown strong

  • @jkuppan6464
    @jkuppan6464 3 дні тому

    கார்த்திகேயன் நடுநிலை பேசு