தக்காளி சாதம் | Tomato Rice|

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • சீக்கிரமா சமையல் செய்யனுமா இதோ உங்களுக்காக ருசியான தக்காளி சாதம். அனைவரும் விரும்பும் வகையில் சுவைமிக்க தக்காளி சாதம் செய்யும் முறை. வீட்டில் செய்து பார்த்து உங்கள் கருத்துகளை comment- ல் தெரிவியுங்கள்.
    In today video we are going to see how to prepare tomato rice. It is a quick dish to prepare in this hustle life. The red tomatoes used in the recipe bring the delicious taste and flavor to the dish. Attempt this tasty dish in your home and share your feedback with me.
    Ingredients:-
    நல்லெண்ணெய் / Sesame oil - 2 spoon
    கடுகு / Mustard -¼ spoon
    சோம்பு / Fennel seeds - ¼ spoon
    இடிச்ச இஞ்சி / Crushed Ginger
    கறிவேப்பிலை / Curry leaves
    பூண்டு / Garlic -10
    சின்ன வெங்காயம் / Onion -10 to 15
    தக்காளி / Tomato - 3
    காய்ந்த மிளகாய் / Dry chilli - 5
    உப்பு / Salt
    மஞ்சள் தூள் / Turmeric Powder
    தனியா தூள் / Coriander Leaves -1 spoon
    மிளகாய் தூள் / Chili powder -1/2 spoon
    பெருங்காயம் / Asafoetida
    ___
    Chef Deena Dhayalan, famous for Adupankarai show in Jaya Tv and also for Anjaraipetti in Zee Tv is now in youtube on Chef Deena Kitchen (CDK) cooking traditional foods by visiting the traditional places
    Subscribe to Chef Deena Kitchen (CDK) for more cooking videos.
    Editing: Jagadish.V
    #CDK Quick_Recipe
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan

КОМЕНТАРІ • 641