விழிப்புணர்வு எதற்காக பயன்படுகிறது.?அதை அடையும் வழி என்ன.?மதுரை -சத்சங்கம் -529-14-06-2022

Поділитися
Вставка
  • Опубліковано 30 жов 2024

КОМЕНТАРІ • 69

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Рік тому +3

    சூப்பர் சூப்பர்
    அருமையான விழிப்புணர்வுக்கு விளக்கம்
    ஒவ்வொரு வரியும் அற்புதம்
    விழிப்புணர்வு அடைய கண்டிப்பா பயிற்சி வேணும்...
    மாசீலா மணி அய்யா அவர்களின் ஆன்மீகவளம் பெருகி அருட்தொண்டு ஒங்கி
    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
    வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏

  • @babujobs29
    @babujobs29 2 роки тому +4

    விலைமதிக்க முடியாதது உங்கள் பதிவு ஒவ்வொன்றும்.., இதை கேட்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும்., குருவே சரணம்..!

  • @shyamalaramu9171
    @shyamalaramu9171 8 місяців тому +1

    Great

  • @kathirvel4371
    @kathirvel4371 Рік тому +2

    குருவே சரணம். அற்புதமான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏

  • @msm695
    @msm695 Рік тому +2

    யார் V I P?
    எது துறவு?
    எது பிச்சை?
    எது திருவோடு?
    எவ்வளவு நேர்த்தியாக எடுத்துரைத்தீர்கள் ஐயா!?
    Even a ‘layman’ ‘d understand the value of
    ஞான and வைராக்யா!
    Whoever listens to this’d give importance to ‘look within’. Wow!
    உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன்🙏❤️

  • @renujesu6910
    @renujesu6910 2 роки тому +3

    அருமை அருமை அருமை!!!!நன்றி🙏🏽🙏🏽🙏🏽

  • @tycoon4245
    @tycoon4245 2 роки тому +3

    நீங்கள் தான் ஞானி தெளிவான விளக்கம்

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Рік тому +1

    Super Answer Appa Good Explanation Appa Thalaiyile Nanggunu Kottanamathiri Bathil Appa Super Super Super Appa Its Fact Appa Thanking You Appa Yes Yes Yes Appa

  • @sundaramsundaram258
    @sundaramsundaram258 2 роки тому +3

    Arumayana vilakkam
    Anbu sahodhara .🙏🙏📿

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 роки тому +1

    ஐயாவின் பேச்சு ஞானத்தின் உச்சம்.நன்றி வணக்கம் ஐயா

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 2 роки тому +3

    மிக்க மிக்க நன்றிகளும், வணக்கங்களும்,வாழ்த்துக்களும் அய்யா.
    ""மதிப்பிற்கு" இதை விட சிறந்த மதிப்பெண்" போட்டு நாம் கேட்டதுமில்லை. கண்டதுமில்லை.
    சிறப்பான மதி (ப்) பீடு .........
    வாழ்த்துக்கள் மக்காள் வாழ்த்துக்கள்...
    வாழ்க நலமுடன்....!!!!
    வாழ்க வையகம்....!!!!
    வாழ்த்துக்கள்.........

  • @CoconutIndia
    @CoconutIndia 7 місяців тому +1

    அற்புதம் ஐயா. மிக்க நன்றி

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm 2 роки тому +3

    Great Reply Ever 💯😊👍
    Guruvey saranam 😊🙏

  • @excellentstv2576
    @excellentstv2576 Рік тому +1

    இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @malinisivanantham6410
    @malinisivanantham6410 2 роки тому +3

    Thank you so much for clarifying this 🙏🙏🙏

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 роки тому +3

    குருவே சரணம். விழிப்பு உணர்வு பற்றிய விளக்கம் மிகவும் அருமையான விளக்கம். மிக்க நன்றிகள் குருவே.

  • @vibulananthans0210
    @vibulananthans0210 2 роки тому +2

    விழிப்புணர்வின் உயர்வை பற்றிய விளக்கம் மிகவும் அருமை. வெள்ளத்தனைய நீர் மட்டம் என்பது போல ஒருவரது விழிப்புணர்வின் உயர்வே அவரது உண்மையான உயர்வு என்று தெரிந்துகொண்டேன். இதிலிருந்து எண்ணம் போல் வாழ்வு என்பதற்கு முழுமையான பொருள் என்ன என்பதையும் இன்றுதான் புரிந்துகொண்டேன். அடியேனின் புரிதல் மேலும் ஒரு படி உயர்ந்தது. தங்களுக்கு ஆத்ம நன்றி அய்யா

  • @pbeee2417
    @pbeee2417 2 роки тому +2

    நன்றி ஐயா.
    விழிப்புணர்வை பற்றி தெளிவாய் சொன்னீர்கள் ஐயா.ஒவ்வொரு கணமும் விழிப்பாய் இருக்க எங்களுக்கு கற்றுத்தாருங்கள் ஐயா

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 2 роки тому +3

    விழிப்புணர்வு பற்றி தெளிவாக விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா வணக்கம்

  • @vanithabaskar519
    @vanithabaskar519 2 роки тому +2

    மிகவும் உண்மைங்க ஐயா... நன்றிகள்

  • @tmarichamy
    @tmarichamy 2 роки тому +3

    ஒவ்வொரு காலையிலும் உங்களது சத்சங்கம் பசுமரத்தாணி போல் மனதில் பதிகிறது ஐயா

  • @yazhetv596
    @yazhetv596 2 роки тому +3

    நீங்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் உங்கள் திருவோடு நீங்கள் இருப்பது தெரிகிறது

  • @gopinathan5179
    @gopinathan5179 2 роки тому +1

    Excellent.. Amazing

  • @shreekala8089
    @shreekala8089 3 місяці тому +1

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 2 роки тому +1

    Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 2 роки тому +2

    இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏

  • @55-ks8ni
    @55-ks8ni 3 місяці тому +1

    Arumai

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx 5 місяців тому +1

    அருமை

  • @suganyasuganyaraj1406
    @suganyasuganyaraj1406 2 роки тому +1

    Kodana kodi nandrikal ayya

  • @santhamanimanthirappan9159
    @santhamanimanthirappan9159 2 роки тому +3

    சிவாயநம அய்யா🙏🙏🙏🙏🙏
    மிக்க நன்றி🙏

  • @sukumarans2158
    @sukumarans2158 2 роки тому +3

    Clear explanation. Like to hear from you more and more.

  • @NavaneethPattu
    @NavaneethPattu 7 днів тому

    மிக்க நன்றிகள் ஐயா

  • @suriyanshankar1743
    @suriyanshankar1743 8 місяців тому +1

    Guruve sharam ❤
    Thank you ❤

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 роки тому +2

    அருமையான பதிவு, மேலும் மேலும் பதிவிடுங்கள், நன்றி.

    • @PrabhuAgasthiyar
      @PrabhuAgasthiyar Рік тому +1

      அருமை தெளிவு தர்மம் ஞானம் விளக்கம்

  • @shreekala8089
    @shreekala8089 3 місяці тому +1

    True 😊 nandri vanakkam 🙏

  • @10indrani28
    @10indrani28 Рік тому +1

    அருமை

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 2 роки тому +1

    விழிப்புனர்வோடு
    இருப்பவர்களே
    விஷேசமானவர்கள்
    இது நூறு சதவீதம்
    உண்மை ஐயா!
    நல்ல கருத்து சொன்னீர்கள் ,நன்றி
    நன்றி. நன்றி! ஐயா!

    • @kathiravankathiravan7594
      @kathiravankathiravan7594 2 роки тому +1

      புதையலை அறிந்து பெற்றுக் கொண்டிர்கள்*பாக்யசாலி தாங்கள்*

    • @ravichandranvel3222
      @ravichandranvel3222 2 роки тому

      @@kathiravankathiravan7594 நன்றி

    • @kathiravankathiravan7594
      @kathiravankathiravan7594 2 роки тому

      @@ravichandranvel3222 * மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி*

  • @lakshmis5491
    @lakshmis5491 Рік тому +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @PrabhuAgasthiyar
    @PrabhuAgasthiyar Рік тому +1

    உண்மை ஞானம்

  • @dharmalingamteanmoli3920
    @dharmalingamteanmoli3920 2 роки тому +1

    Wow amezing anna thanks great wisdom words

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 2 роки тому +1

    அற்புதம்.

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 2 роки тому +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 роки тому +1

    Vazhga valamudan ayya 🙏

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @rathika5363
    @rathika5363 Рік тому +1

    🙏🙏

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 2 роки тому +2

    🙏🙏🙏நன்றி ஐயா

  • @divinejothi3260
    @divinejothi3260 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 2 роки тому +2

    உயிரின் உணர்வுகளுக்கும்... அறிவின் கபட தேடலுக்கும் போட்டி* போட்டியின் மதிப்பு ...அவரவர் பகுத்தறிவு*உயிரை மதித்தால்....சிவம்*உலக சுக பொருளை மதித்தால்....சவம்*

  • @AgniNetra
    @AgniNetra Рік тому +1

  • @jeyachandrankandasamy4520
    @jeyachandrankandasamy4520 Рік тому +1

    🙏

  • @kumarveerammal8879
    @kumarveerammal8879 2 роки тому +1

    Guruve saranam 🙏🙏🙏

  • @rangerange9316
    @rangerange9316 2 роки тому +1

    வணக்கம் ஐயாஐ100% உண்மை ஐயா

  • @purushothpurushothaman.a4055
    @purushothpurushothaman.a4055 2 роки тому +1

    Thank you ayya 🙏🙏🙏❤️

  • @arvindkrupha9180
    @arvindkrupha9180 2 роки тому +1

    Sathguruve saranam

  • @theiventhiranratnasabapath9361
    @theiventhiranratnasabapath9361 2 роки тому +3

    கடவுளே சொல்லாத விலை மதிக்க முடியாத மதிப்புமிக்க உட்பொருளை கடவுளே சொன்னீர்கள். இதுவா கட உள்ளா? கடவுளின் அன்பு நன்றிகள்.

  • @lakshmanv1383
    @lakshmanv1383 2 роки тому +1

    Excellent sir 🙏🙏🙏

  • @sarkunamrengarajan7265
    @sarkunamrengarajan7265 2 місяці тому

    Swamy❤

  • @kn2387
    @kn2387 2 роки тому +1

    Nice

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 2 роки тому +1

    🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @rajukili8385
    @rajukili8385 2 роки тому +2

    🙏🙏🙏 ❤️❤️❤️

  • @anbuselvan6973
    @anbuselvan6973 2 роки тому +1

    Now mostly people have not vizippunarvu. Because totally man soul 33 crore. Balanced souls are animal's. Exshample tholkappiyam.

  • @malarvezhi8050
    @malarvezhi8050 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @raniovureddy1648
    @raniovureddy1648 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🌹

  • @kvenkatraman5392
    @kvenkatraman5392 2 роки тому +1

    🙏🙏🙏