1952 ன் பிளாக் பஸ்டர் எது? என் தங்கை or பராசக்தி.

Поділитися
Вставка
  • Опубліковано 20 чер 2024

КОМЕНТАРІ • 14

  • @ApshanmugavadivelApshanmugavad
    @ApshanmugavadivelApshanmugavad 15 днів тому

    நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பதிவிட்டஉங்களுக்குவாழ்த்துக்கள்.....

  • @smdilli716
    @smdilli716 11 днів тому

    Mgr🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Місяць тому

    Thanks sir for information about puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a ever green hero mass hero collection Chakravarty 🙏🏻🙏🏻🙏🏻

  • @sushealkumarmonica4776
    @sushealkumarmonica4776 Місяць тому

    கோவையில் டயமண்ட் திரையரங்கம் தான் பின்னர் ஸ்ரீமுருகன் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 Місяць тому +1

    Everybody known that parasakthi is block buster movie.but this only mad in tamil nadu telling that en thagai . He never talk truth

    • @sabithasankar54
      @sabithasankar54  Місяць тому

      Nobody knows about parashakti. So you are telling fraud information about parashakti. You are telling lies without any adv. At that time parashakti released below 25 theatres but your fraud information is it ran 50 days more than 62 theatres.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Місяць тому

      ஆமாம்,என் தங்கை படம் குறிnத்து நாடு அறியும்,இயற்க்கை நடிகர் மருதூர் கோபால மேனன் ராம் சந்தர் பிழியப் பிழிய அழுது பார்க்கும் ரசிகர்கள் ரத்தக் கண்ணீர் வடித்த நிலை கண்டு தயாரிக்கப் பட்ட படத்திற்கு ரத்தக் கண்ணீர் என்றே பெயர் சூட்டி திருவாரூர் தங்க ராசு ஒரு காவியம் படைத்தார்,இன்று வரை தமிழக மக்கள் மட்டும் அல்லாமல் அண்ட சாராசர ம.கோ.ரா ரசிகர்கள் பல முறை பார்த்து மகிழும் ஒரு படம் அல்லவா என் தங்கை.
      அதை போய் திருக்குவளை முத்து வேள் கருணாநிதி உரையாடல். ,எழுதி v.c கணேசன் நடிக்கத் தெரியாமல் தவித்த பாவலர் படைப்பு பராசக்தியின் கூட ஒப்பிடுவது மாபெரும் தவரல்லவா,இலங்கை மாநகரில் 1 வருடம் மட்டுமா ஓடியது,இன்று வரை தொடர்ந்து ஓடிக் கொண்டே உள்ளது,தமிழகம் என்ன சளைக் குமா,எத்தனை மறு வெளியீடுகள்,தற்போது டிஜிட்டலில் கூட தயாராகிறது என்று கேள்வி என்ன ஒரு காவியம்,மதுரை வீரன் பார்த்து மோதி ரசிகர் ஆனார் எனில் என் தங்கைப் பார்த்து நேரு m. கோ.ரா ரசிகன் என்று மாறிவிட்டார்,இது வெல்லாம் சரித்திரம் அப்பா,இன்று வரை வரும் நடிகர்கள் எல்லாரும் பார்த்து மகிழும் ஒரு படம் அல்லவா அது,அடேங்கப்பா
      ஒரு காட்சியில் துண்டை வாயில் பொத்திக் கொண்டு ம.கோ.ரா அழும் போது திரை அரங்குகளில் மக்கள் சிந்திய கண்ணீர் ஒரு பெரு வெள்ளம் அல்லவா,நிவாரண நிதி கூட வழங்கியது அன்றைய காங்கிரஸ் அரசு,இந்தியாவின் இயற்க்கை நடிகப் பேரரசர் நடிப்பில் மயங்கி அருகில் உள்ள நடிகை கண்கள் கூட
      மூடிக் கொண்டு விட்டார் பார்.அந்த இயற்க்கை முடி அழகன் பேரழகு கண்டு அன்று ஐந்து வயது சிறுமி கொண்ட காதல் 1965 இல் அவருடன் இணைந்த வரலாறுதான் ஆயிரத்தில் ஒருவன்.அவர்தான் ஜய லலிதா,இந்த கதைகள் எல்லாம் சொல்ல மறந்தது
      மாபெரும் தவறு.என்ன நடிப்புடா சாமி என்பது போல் பார்க்கும் சிவாஜி படமும் உள்ளது, 1952 இல் தர வேண்டிய பட்டம் 14ஆண்டுகள் வனவாசம் கடந்து ம.கோ.ரா நடித்த நான் ஆணையிட்டால் படத்தில் காட்டப் பட்டது,மீண்டும் நெடு நாள் வனவாசம் கடந்து தூத்துக்குடி சங்கர் மூலம் 56 ஆண்டுகள் பிறகு வலை தளப் பெயராகாவே மாறி விட்டது,அட்ரா சக்கை, அட்ரா சக்கை, தமிழ் சினிமா ரசிகன் எல்லாம் மொக்கை.ஜெய் ஹிந்த்.

    • @dhanasekaranbalakrishnan4586
      @dhanasekaranbalakrishnan4586 4 дні тому

      புளுகுவதற்கு ஒரு அளவு வேண்டாமா

  • @p.m.p.selvam
    @p.m.p.selvam Місяць тому

    Thanks for your try bro.

  • @syed_hussain144
    @syed_hussain144 Місяць тому

    புரட்சி தலைவரின் என் தங்கை 1வருடம் ஓடி ய தகவல் உள்ள து பராசக்தி படத்தில் மூன்று கதாநாயகர்கள் ர

    • @user-cs9od8rh9y
      @user-cs9od8rh9y Місяць тому

      Sagsranamamlam kadhanayagana

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Місяць тому +1

      அது தான் தங்கள் சங்கு வே 105 நாள் மட்டும் தான் விளம்பரம் உள்ளது. தொடர்ந்து இல்லை என்று சங்கு ஊதி விட்டானே. Wikepediya பராசக்தி வெள்ளிவிழா பற்றிய தகவல்கள் எல்லாம் கொடுத்து உள்ளன. என் நொங்கை நீ சொல்கின்ற மாதிரி ஏதாவது சாதித்து இருப்பின் விக்கிபீடியா அது பற்றி நிச்சயம் சொல்லி இருக்குமே. ஏன் மறைக்க வேண்டும்? மேலும் சகஸ்ரநாமம் Mg ஐ விட எவ்வளவோ சிறந்த நடிகர். எஸ்.வி ரங்க ராவ் போல பிடித்தமான நடிகர் தான். ஆனால் அப்போ அவர் ஒரு சீனியர் நடிகர் எனிலூம் மிக அரிதாக ஹீரோ என்று நடித்தாரோ தெரியாது.MG ஆரம்பத்தில் சின்னப்பா போன்ட்றோர் கீழ் துணை யாகச் சப்புக் கொட்டினாரே அதை விட வலுவான பாத்திரங்களில் துணை ஆக நடித்த நடிகர். அந்த நாள் படத்தில் முதலில் சிவாஜி செய்த வேடத்தை அவர் நடிக்கையில் ஒரு சில நாள் பின் அவரின் சிறிது முதுமையால் சரிவராது என்று நீக்கப் பட்டாராம். மேலும் SSR கூட பராசக்தியி ல் தான் சிவாஜி போல் அறிமுகம். எனவே நீ சொல்வது போல் எப்படி மூவரும் ஹீரோ என்பது பொருந்தும். சங்கு தெரிந்தும் பொய் சொல்கின்றான். நீயோ சினிமா பற்றி அரைகுறை அறிவால எழுதுகின்ற றாய். இனியாவது சரியான சினிமா அறிவோடு என் போல் வா. அல்லது கண்ட படி உன் மனம் போன போக்கில் எழுதாதே.

    • @vinayagamoorthisivagami337
      @vinayagamoorthisivagami337 Місяць тому

      ​​@@user-cs9od8rh9ySSR கூட பராசக்தியில் தான் அறிமுகமாகி பின்னர் தான் ஹீரோ ஆனார். இவங்கள் இப்படித் தான். மக்குகள் திலகத்தின் மக்குகள். பொய்யும் களவும் அறியாமையும் தான் இவங்கள் தாரக மந்திரம்..பொய்கள் பற்றி சுட்டிக் காட்டினாலும் அவை கிடக்கட்டும் என்று வெட்கம் மானம் ரோசம் சூடு சொரணை இன்றி எதுவும் தெரியாதவர் போல் தொடர்ந்தும் பொய் தான். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அன்றைய கிழவர் பெருமானின் பக்தர்கள் அல்லவா. திருத்தவே முடியாது. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் ,,,என்று அப்பன் பாடி விட்டுப் போய் விட்டா ன். ஆனால் அப்பன் கூட்டம்?

  • @user-ll2fs1jo8o
    @user-ll2fs1jo8o Місяць тому

    Fraud news En Thangai flop movie