விஷால் சார், Willpower-க்கு கடவுளும் சூரியன் தானே? ஒருவருக்கு ஆன்மாவின் வலிமை அதிகமாக இருந்தால், அதுவும் சூரியன் கர்மாவின் ஆற்றல் அவருக்கு அதிகம் என்று தானே அர்த்தம்? ஒருவரின் ஆன்மாவின் சக்திக்கு மேலும் வலு சேர்க்க உங்கள் சார்பாக ஏதேனும் tips இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் சார். நன்றி🙏💕🙏💕🙏💕
சூரியனின் இயல்பு/இயங்கும் விதம்: முக்கியமாக விஷயங்கள்(most important/vital/crucial things) எல்லாவற்றுக்கும் சூரியனின் காரகதத்துவங்கள். எங்கு ஒரு குறிப்பிட்ட பொருள் இல்லையென்றால் அது இயங்காதோ, அது சூரியனை குறிக்கும். உதாரணமாக, நம் உடலும் அதன் உறுப்புகளையும் எடுத்துக் கொள்வோம். எல்லா உறுப்புகளும் முக்கியமானவை தான். ஆனால், இதயம் என்ற ஒற்றை உறுப்பு இல்லையென்றால், ஒட்டுமொத்த உடலும் செயலிழந்து போகும். மூளை செயலிழந்தாலும் இதயம் செயல்படும், ஆனால் இதயம் செயலிழந்தால் மூளையும் செயலிழந்து விடும். அதனால் தான் இதயத்தை உறுப்புகளின் "அரசன்" என கூறப்படுகிறது. இதே போலத்தான் ஆன்மாவும். ஆன்மாவை பிரிந்தால், பிரிந்த கணமே ஒரு பிணமாக மாறிவிடும்.
எது மூளை செயல் இழந்தால் இதயம் செயல்பட்டு என்ன பயன் இதயம் செயல் இழந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து கூட எலக்ட்ரிக் ஷாக் மூலம் செயல் பட வைக்க முடியும் ஆனால் மூளை செயல் இழந்தால் சரி செய்ய முடியுமா???
@maharajan6982 மூளை செயலிழந்த ஒருவரின் இதயத்தை தான் இன்னொருவருக்கு உறுப்பு தானம் செய்வார்கள். ஆனால் இதயம் செயலிழந்தால் மூளையை அப்படி செய்ய முடியாது. தன் உடலை செயல்படுத்த முடியாத போதும் இன்னொருவர் உயிரை காப்பாற்ற இதயத்திற்கு முடியும், ஆனால் மூளையால் அப்படி செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அல்ல, குறிப்பிட்ட நேரத்திற்குள் இதயத்திற்கு ஷாக் கொடுக்க வேண்டும்(3-5 நிமிடங்கள்). இங்கு ஒரு நபரின் உயிர் மீது இதயம் காட்டும் கரிசனம் கூட மூளை காட்டுவதில்லை. மூளை தன் சீரான செயல்திறனுக்கு இதயத்தை தான் முழுமையாக நம்பி இருக்கிறது. ஆனால் இதயம் அப்படியல்ல, முற்றிலும் தன்னிச்சையாக தான் செயல்படுகிறது. அதனால் தான் இதயத்தை "உறுப்புகளின் அரசன்" என்று கூறுகிறார்கள்.
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
சூரியன் ஆத்மகாரகன் என்பதற்கான விளக்கம் சிறப்பாக விளக்கப்பட்டது.
Veetu pengalukku chinna chinna thagavalgal sivamayam chanel migavum udhaviyaga irukkinradhu. Nandri.
🙏🙏 இன்று ஒரு புதிய தகவலை கற்றுக் கொண்டேன் 🙏🙏 மிக்க நன்றி 🙏🙏
Exlant sir 🙏🙏
1st time intha thagaval kekuren very interesting thank you sir❤
Next kethu sollunga sir❤
வணக்கம் சார் 🙇💐🙏
Fantastic information thanks
Talacham ponu talacham paiyan kalyanam pannala sir pls sollung sir
விஷால் சார், Willpower-க்கு கடவுளும் சூரியன் தானே? ஒருவருக்கு ஆன்மாவின் வலிமை அதிகமாக இருந்தால், அதுவும் சூரியன் கர்மாவின் ஆற்றல் அவருக்கு அதிகம் என்று தானே அர்த்தம்?
ஒருவரின் ஆன்மாவின் சக்திக்கு மேலும் வலு சேர்க்க உங்கள் சார்பாக ஏதேனும் tips இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் சார்.
நன்றி🙏💕🙏💕🙏💕
சூரியனின் இயல்பு/இயங்கும் விதம்:
முக்கியமாக விஷயங்கள்(most important/vital/crucial things) எல்லாவற்றுக்கும் சூரியனின் காரகதத்துவங்கள். எங்கு ஒரு குறிப்பிட்ட பொருள் இல்லையென்றால் அது இயங்காதோ, அது சூரியனை குறிக்கும். உதாரணமாக, நம் உடலும் அதன் உறுப்புகளையும் எடுத்துக் கொள்வோம். எல்லா உறுப்புகளும் முக்கியமானவை தான். ஆனால், இதயம் என்ற ஒற்றை உறுப்பு இல்லையென்றால், ஒட்டுமொத்த உடலும் செயலிழந்து போகும். மூளை செயலிழந்தாலும் இதயம் செயல்படும், ஆனால் இதயம் செயலிழந்தால் மூளையும் செயலிழந்து விடும். அதனால் தான் இதயத்தை உறுப்புகளின் "அரசன்" என கூறப்படுகிறது.
இதே போலத்தான் ஆன்மாவும். ஆன்மாவை பிரிந்தால், பிரிந்த கணமே ஒரு பிணமாக மாறிவிடும்.
எது மூளை செயல் இழந்தால் இதயம் செயல்பட்டு என்ன பயன் இதயம் செயல் இழந்தாலும் அதை ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து கூட எலக்ட்ரிக் ஷாக் மூலம் செயல் பட வைக்க முடியும் ஆனால் மூளை செயல் இழந்தால் சரி செய்ய முடியுமா???
@maharajan6982 மூளை செயலிழந்த ஒருவரின் இதயத்தை தான் இன்னொருவருக்கு உறுப்பு தானம் செய்வார்கள். ஆனால் இதயம் செயலிழந்தால் மூளையை அப்படி செய்ய முடியாது. தன் உடலை செயல்படுத்த முடியாத போதும் இன்னொருவர் உயிரை காப்பாற்ற இதயத்திற்கு முடியும், ஆனால் மூளையால் அப்படி செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அல்ல, குறிப்பிட்ட நேரத்திற்குள் இதயத்திற்கு ஷாக் கொடுக்க வேண்டும்(3-5 நிமிடங்கள்). இங்கு ஒரு நபரின் உயிர் மீது இதயம் காட்டும் கரிசனம் கூட மூளை காட்டுவதில்லை. மூளை தன் சீரான செயல்திறனுக்கு இதயத்தை தான் முழுமையாக நம்பி இருக்கிறது. ஆனால் இதயம் அப்படியல்ல, முற்றிலும் தன்னிச்சையாக தான் செயல்படுகிறது. அதனால் தான் இதயத்தை "உறுப்புகளின் அரசன்" என்று கூறுகிறார்கள்.
Suya ninaivu aanma??😂😂😂😂