குழந்தைகள் மரித்தால் பரலோகம் போவார்களா? வசன ஆதாரம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024

КОМЕНТАРІ • 274

  • @ushakaruppasamy7626
    @ushakaruppasamy7626 4 роки тому +22

    Doubt clear brother..even though Hindu, Muslims kids koda heaven povanga nu sonnadhu nethi adi... மத வாத கிறித்துவத்தை நீங்கள் ஒரு போதும் செய்யவில்லை.. great..stay blessed

  • @vijilakshmi2171
    @vijilakshmi2171 4 роки тому +11

    இந்த பதிலுக்கு நான் தேவனைத் துதிக்கிறேன் என் மகள் 11 வயது மரித்துப் போனாள் என் மகள் பரலோகத்தில் இருப்பாள் என்று நான் விசுவாசிக்கிறேன்

    • @moveitstime
      @moveitstime 8 місяців тому +1

      நிச்சயமாக பரலோக ராஜ்யத்தில் மகிமையில் காணப்படுவார்! 😊

  • @achuarchana8083
    @achuarchana8083 4 роки тому +6

    Paster unga messages ennudaya spiritual life ku romba useful aaa irukku....unga oozhiyam innum valara devanai vaendikolgiren.....

  • @princevictorjenneyscharles8643
    @princevictorjenneyscharles8643 3 роки тому +1

    மிக தெளிவான பதில். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.

  • @---t---s----joshva3832
    @---t---s----joshva3832 3 роки тому +6

    ஆமேன் நன்றி பாஸ்டர் தேவன் மேன்மேலும் உங்களை எடுத்து பயன்படுத்த ஜெபிக்கறேன் என் மகள் ஐந்து வயது மன நலம் குன்றிய பாப்பா .பரலோகத்தில் சந்தோஷமா இருப்பாங்க பாப்பா .ஆமேன் 🙏

  • @navaneethaneethu7005
    @navaneethaneethu7005 4 роки тому +2

    Sure ,br.I believe my chailed also in hevan
    Thank u for good massage 2nd samuel 12:23 God bless you br. More I want to learn in bible wors thank u for good xaplins. 🙏🙏

  • @stephensunderraj3962
    @stephensunderraj3962 4 роки тому +14

    14 இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள், பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
    மத்தேயு 19:14

    • @jenithajames2415
      @jenithajames2415 4 роки тому +1

      சிறு பிள்ளைகளின் கள்ளம் கபடம் இல்லா குணத்தை குறித்து சொன்னாா்.

  • @akilamani5824
    @akilamani5824 2 роки тому +2

    வணக்கம் சகோ🙏 சபைகளிலே பிரசங்கம் பண்ணும்போது கூட இப்படிப்பட்ட வார்த்தைகளை நாங்கள் கேள்விப்படவில்லை மிகவும் மிகவும் அருமையாக பேசுகிறீர்கள் சபைகளிலே எங்களுக்கு கொடுக்கப்படாத வார்த்தைகளெல்லாம் தேவன் உங்கள் மூலம் எங்களுக்கு கொடுக்க செய்கிறார் மிகவும் பிரயோஜனம் உள்ளதாக இருக்கிறது இன்னும் கர்த்தர் உங்களை பிரயோஜனம் அடுத்தபடியாக உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் கர்த்தர் ஆசீர்வதிக்கட்டும் உங்களை 🙋🙋🙋🙋

  • @RaviRavi-sp2vd
    @RaviRavi-sp2vd 4 роки тому +1

    அன்பு சகோதரர்க்கு நன்றி தெளிவான விலக்கம் நந்ததற்க்காக நான் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன்...God bless you dear brother..

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 3 роки тому +2

    ஏசுகிறிஸ்த்து சொன்னார் வருத்தபட்டு பாரம்சுமப்பவர்கலே நிங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கல் நான் உங்கலுக்கு இலைப்பாறுதல் தருவேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @moveitstime
      @moveitstime 8 місяців тому

      தமிழ் வகுப்புக்கு போங்க. 😂

  • @nithynithya4374
    @nithynithya4374 3 роки тому

    Your all messages very useful my life.. glory to God

  • @nohamenani31
    @nohamenani31 3 роки тому +4

    Thank you for the clearing!
    My brother passed away by 19 days after born.. when I think about him I always ask this question myself. Today I got a clear explanation. Thanks

  • @vijayalakshmik6909
    @vijayalakshmik6909 4 роки тому +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jenithajames2415
    @jenithajames2415 4 роки тому +3

    சோதோம் கொமோரா பட்டணத்தை தேவன் அழித்த போது குழந்தைகளும் மரணம் அடைந்து இருப்பார்கள் அந்த குழந்தைகளுக்கு தேவன் நித்திய ஜீவனை கொடுப்பாரா ??????

    • @gnanaelsi3245
      @gnanaelsi3245 4 роки тому +2

      Nanmai theemai ariya kulanthaigal paralogam povargal sis

    • @jenithajames2415
      @jenithajames2415 4 роки тому

      @@gnanaelsi3245 சோதோம் கொமோரா பட்டணத்தில் உள்ள குழந்தைகள் பரலோகம் போவார்களா ??

    • @calebramesh4236
      @calebramesh4236 4 роки тому +1

      போவார்கள் சிஸ்டர்

  • @josephrufus7021
    @josephrufus7021 3 роки тому

    Correct explanation. Praise God.

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 4 роки тому +5

    Salamon name correct ah ungaluku vachi irukar na aandavar

  • @moveitstime
    @moveitstime 8 місяців тому +1

    கிறிஸ்து பிறக்குமுன் -
    கர்த்தர் உடன்படிக்கை செய்துகொண்ட சந்ததியில் பிறந்த குழந்தைகள்
    (இஸ்ரவேலர் மட்டுமல்ல)
    கிறிஸ்து பிறப்பிற்கு பிறகு - கர்த்தரை ஏற்றுக்கொண்ட சந்ததியில் பிறந்த/பிறக்கும் குழந்தைகள்

  • @davUK4419
    @davUK4419 4 роки тому +27

    Jesus said, "Let the little children come to me, and do not hinder them, for the kingdom of heaven belongs to such as these."

  • @akilamani5824
    @akilamani5824 2 роки тому +1

    அருமை அருமை 👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @trumpettamizhan3836
    @trumpettamizhan3836 4 роки тому +1

    Acha... acha... wow.. wow...

  • @poomonydas959
    @poomonydas959 4 роки тому +7

    நற்செய்தி யை அறிய இந்த நிகழ்ச்சி அனைவருக்குமே ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. நன்றி.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 роки тому +2

    Praise the lord brother 🙏

  • @selvakumarkumar5647
    @selvakumarkumar5647 3 роки тому +1

    கர்த்தருக்குள் மரித்தவர்கள் அனைவரும் பரதீஸ் போவார்களா? அல்லது நித்திரையில் இருப்பார்களா? தயவு செய்து பதில் அளிக்கங்கள்.
    ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமான சொல்லூரங்க...

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 4 роки тому +6

    நீங்கள் மனம் திரும்பி சிறு பிள்ளைகள் போல் ஆகாவிட்டால் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்

  • @mariedimanche1859
    @mariedimanche1859 4 роки тому +4

    எளிய மனதோர் பேறும் பெற்றோர் என்னில். விண்ணரசு அவர்களது !

  • @ranjithjebaranjithjeba6035
    @ranjithjebaranjithjeba6035 4 роки тому +1

    Amen 🙏 thank you Anna

  • @sharmilasampath3847
    @sharmilasampath3847 4 роки тому +11

    குழந்தைகள் பிறக்கும் போதே பாவியல்ல...ஆனால் பாவம் செய்யக்கூடிய இயல்பை உடையவர்களாக, ஜென்பசுபாவத்துடன் பிறக்கிறார்கள்...மாம்சம் பாவம் செய்யக்கூடிய இயல்புள்ள மாம்சம்...ஆனால் சிந்தையை நாம் தேவனுக்குள்ளாக சீரமைக்கமுடியும்...தேவனுடைய உதவியுடன் ஆவிக்குரிய சிந்தையை நாம் பழக்கத்தில் கொண்டுவந்து பெலவீன மாம்சத்தை ஆவியினாலே ஜெயிக்கமுடியும்...
    இயேசுவும் பாவ மாம்சத்தில்தான் பிறந்தார் ஆனால் அவருடைய சிந்தையோ ஆவிக்குரிய சிந்தை...
    ஆவியோ உற்சாகமுள்ளது, மாம்சமோ பெலவீனமுள்ளது...
    என் தாய் என்னைப் பாவத்திலே கற்பந்தரித்தாள் என்றால் பாவ இயல்புடன் என்று அர்த்தம்...தாவீது பாவம் செய்யக்கூடிய இயல்போடு குழந்தையாகப் பிறந்தார்....இதுவே உண்மை...

    • @arun7253
      @arun7253 4 роки тому +6

      இயேசு பாவமாம்சத்தில் பிறக்கவில்லை. பரிசுத்தராகவே பிறந்தார்.
      அதற்காகவே கன்னியின் வயிற்றில் அவர் பிறந்தார்.
      நன்றி சகோதரா.

    • @arisetruth3553
      @arisetruth3553 4 роки тому +4

      இயேசு மாம்ச தகப்பனுக்குப் பிறக்காமல் பரிசுத்த ஆவியினால் பிறந்நவர் அவரில் எவ்வளவேனும் பாவம் இல்லை.

  • @aaannn4599
    @aaannn4599 4 роки тому +3

    Well said brother good explanation it's right way you said

  • @poornikadevi9254
    @poornikadevi9254 4 роки тому +6

    சிறுவயதில் குழந்தைகள் மரிக்க காரணம் ஏன்

    • @myjesusnmyself
      @myjesusnmyself 2 роки тому +1

      குழந்தையின் சரீரம் தான் மரித்ததே தவிர ஆத்மா மரிக்கமல் பரலோகம் அடைந்திருக்கும்
      யோபுவின் மரித்த பிள்ளைகளும் அதே போல
      தான்.

  • @vamsi4155
    @vamsi4155 4 роки тому +2

    🙏👌

  • @pr.samuelmani8454
    @pr.samuelmani8454 2 роки тому

    தாவிதுக்கு பிறந்த குழந்தையை கர்த்தர் அடித்தார் அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது....ஏழாம்நாளில்,பிள்ளை செத்துப்போயயிற்று.... . 2.சாமு 12:15.18 .அந்த பிள்ளை பரலோகம் போகுமா ? பிரதர் சொல்லுங்க.

  • @Durai1956
    @Durai1956 2 роки тому +1

    ஆமென்! அல்லேலூயா!!

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 4 роки тому +3

    Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world

  • @m.s1724
    @m.s1724 2 роки тому

    14 இயோசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள், பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,
    மத்தேயு 19

  • @sajithsivakumar3692
    @sajithsivakumar3692 3 роки тому +2

    ஆமென்

  • @devasenan.a2744
    @devasenan.a2744 4 роки тому +2

    You clearly said... Good.. I hope you get more prophecy from Jesus Christ. Amen Jesus

  • @vijaycorera
    @vijaycorera 4 роки тому +1

    The correct answer is given by Sharmila Sampath in comments section....
    Dear bro Solomon,
    You would have said ," I don't know"
    That would be much more wiser than all your explanations.
    And the verses you have chosen , clearly tells you need to be filled with Holy Spirit inorder to understand these verses.
    God bless you.

  • @prisilar6097
    @prisilar6097 4 роки тому +2

    Romba nal dout bro.i m clear

  • @achuarchana8083
    @achuarchana8083 4 роки тому +1

    Enakku romba naala irundha sandhegatirku neenga vilakkam koduthadarku thanks....

  • @MrMBJPancras
    @MrMBJPancras 3 роки тому +1

    True!

  • @rosevijay6942
    @rosevijay6942 3 роки тому +1

    My son dead in his 5th months,I saw in my dream, he become like a small angel,He played,flyed with many child,is it's really happened???plz explain

  • @gladysswathi9868
    @gladysswathi9868 3 роки тому

    Praise the lord pastor, become a priest or nun is that god's rule,,is that god's wish

  • @jeyapriyav3781
    @jeyapriyav3781 2 роки тому +1

    Brother ஒரு குடும்பத்தில் தொடர்ந்து பெண் குழந்தைகள் பிறப்பது சாபமா

    • @TheosGospelHall
      @TheosGospelHall  2 роки тому +4

      இல்லை இல்லவே இல்லை.. அதை ஏன் தாங்கள் வரமாக கருதக்கூடாது.. பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள் இந்த சமுதாயம் பெண்களை கல்யாணம் பண்ணிக்கொடுக்க பணம் செலவாகுமே என நினைத்து பெண்களை சாபமாக எண்ணவைத்துள்ளது.. நாம் அதற்கு அடிபணிந்துவிடக்கூடாது..
      அதே ஒது வீட்டில் ஆண்களாக பிறந்தால் அது ஆசீர்வாதமா? யார் இதை கண்டுபிடித்தது.. ப்ளீஸ் இதுபோன்ற சிந்தைகளிலிருந்து வெளியேறுங்கள்...

  • @karthickm9359
    @karthickm9359 2 роки тому

    Jesus said to the people that allow children to me because the heaven is their's own amen and unless anybody change into a children they won't enter the heaven hallelujah amen

  • @danielcephas2398
    @danielcephas2398 2 роки тому

    Brother David yen thannai nan pavathil uruvanaen endru cholrar( oru vasanathil )
    Yen andha kulanthai irandhathu pavathil uruvanadhala?
    Pavathil uruvana kulanthai paralogam selluma endra kelviku en assuming pavam David udayathu even pathsepal kooda pavam seiyalannu ninaikiraen
    Could u explain this please brother?

  • @Victor-xy7ru
    @Victor-xy7ru 4 роки тому +2

    கிறிஸ்தவக்குடும்பத்தில் பிறந்தக்குழந்தையும் ...உடன் இறக்க நேரிட்டால் பரலோகம் செல்ல முடியாது . ஆனால் பிதாக்கள் நற்கிரிகைகளின் நிமித்தம் ..அவ்வாறு இறந்தக்குழந்தைகள் பரலோகம் செல்ல முடியும் .......................ஆம் நமது விளைச்சலின் முதற்பலனை எப்படி ஆலயத்தில் கொண்டு படைக்கின்றோமோ அதுபோல பிறந்தக்குழந்தையையும் ஆலயத்திற்கு கொண்டு சென்று தேவ சந்நிதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் ...அல்லது ஏசுவின் மந்தையில் சேர்க்கும் வெளியரங்கமானகாரியமான ஞானஸ்நானம் செய்யப்பட வேண்டும்

  • @jayakumarn4365
    @jayakumarn4365 4 роки тому +1

    Very nice explanation Brother.
    Glory to GOD Jesus.

  • @PremKumar-bi4wu
    @PremKumar-bi4wu 4 роки тому +5

    கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரரே,
    இறந்த குழந்தைகள்👶👶 சிறு பிள்ளைகள் 👧👦👸பரலோகம் போகிறார்கள் என்கிற உங்கள் போதனை பரிசுத்த வேதத்திற்கு எதிரான போதனையாக உள்ளது.எப்படியென்றால்,
    சம்பவம் 1:
    👉 2 சாமுவேல் 12:23
    அது((குழந்தை)) மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான்.
    இந்த வசனத்தில் குழந்தை போன இடத்துக்கு நான் போவேன் என தாவீது சொல்கிறார்.சரி குழந்தை போன இடம் பரலோகமா அல்லது பாதாளமா?????
    அதாவது தாவீது மரித்தபின்புதான் குழந்தை இருக்கும் இடத்திற்கு போகமுடியும்.சரிதான பிரதர்?
    சரி.தாவீது மரித்தபின்பு போன இடம் பரலோகமா அல்லது பாதாளமா????
    👉1 ராஜாக்கள் 2:1,2
    தாவீது மரணமடையும் காலம் சமீபத்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:
    👉நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே((பாதாளம்)) போகிறேன்; நீ திடன் கொண்டு புருஷனாயிரு.
    மரித்த பூலோகத்தார் யாவரும் போகிற வழி அதாவது இடம் *பாதாளம்*.மரித்தபின்பு தாவீது பாதாளத்திற்கு சென்றார்.இப்போதும் தாவீது பாதாளத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார்.
    👉// அப் 2:34
    தாவீது **பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே**.//
    ((தாவீதுமட்டுமல்ல பழைய ஏற்பாட்டின் நீதிமான்கள் எல்லாரும் பாதாளத்தில் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார்கள்.))
    பாத்தீங்களா பிரதர். **இறந்த குழந்தை பாதாளத்திற்கே போனது**.பரலோகத்திற்கு அல்ல பிரதர்.
    பாவத்தின் வீரியத்தை அறியாத குழந்தையாக இருந்தாலும் சிறுவர்களாக இருந்தாலும் அவர்கள் மரித்தப்பின்பு பாதாளத்திற்கே போவார்கள்.
    சம்பவம் 2:
    👉 ஆதியாகமம் 37:35
    அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில்
    👉**பாதாளத்தில் இறங்குவேன்** 👈
    என்றான். இவ்விதமாய் அவனுடைய
    தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான்.
    இந்த வசனத்தின்படி தேவனுடைய மனிதனாக இருந்த யாக்கோபு மரித்தபின்பு பாதாளத்திற்கே சென்றார்.பரலோகத்திற்கு அல்ல.
    ((**பரலோக வாய்ப்பு என்பது ஆண்டவர் இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டதற்கு பின்பே திறக்கப்பட்டது**.))
    ஆக குழந்தைகள்,சிறுவர்கள்,பெரியவர்கள் எல்லாரும் மரித்தவுடன் பாதாளத்திற்கே போகிறார்கள்.
    இயேசு கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சியில் இப்படி இறந்துபோன குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் உயிர்த்தெழுதலில் பிதா கொண்டுவந்து,
    குழந்தையை இழந்த பெற்றோர்களிடம் ஒப்படைப்பார்.((திரும்ப கொடுத்தலின் காலம்- மகா யூபிலி))அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் ஒவ்வொருவருக்காகவும் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தின ஆண்டவர் இயேசுவின் அன்பை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.
    பின்பு யோவான் 5:28ன்படீ அவர்களுக்கு சத்தியம் அறிவிக்கப்படும்.பின்பு சோதனைகள்,பின்பு தெரிந்தெடுத்தலும்,நிராகரித்தலும்..........
    ரோமர் 5:18,19
    ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும்((கிமு &கிபி)) ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
    அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் ((எல்லாரும்))பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர்((பாவிகளாக்கப்பட்ட எல்லாரும்-கிமு&கிபி)) நீதிமான்களாக்கப்படுவார்கள்.
    **இயேசு கிறிஸ்து உலக இரட்சகர்**
    சாலமன் பிரதர், மரித்த குழந்தைகளும் சிறுவர்களும் பாதாளத்திற்கே போகிறார்கள் என்று சொல்லிய தேவ மனிதர்களாகிய யாக்கோபு,தாவீதின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு உங்க நம்பிக்கையை சுயப்பரிசோதனை செய்வதும்,
    அல்லது,உங்கள் போதனையை நியாயப்படுத்த முயற்சிகள் எடுப்பதும் உங்களின் விருப்பம்.

    • @kdharmarajsteve3759
      @kdharmarajsteve3759 4 роки тому

      இது என்ன புது போதனையா இருக்கு

    • @PremKumar-bi4wu
      @PremKumar-bi4wu 4 роки тому +1

      @@nithiyas4769 மனிதர்களை பிரியப்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள் சகோதரி.
      சாலமன் பிரதர், ஒரு குழந்தை மரித்தவுடனே பரலோகம் போவதாக சொல்கிறார்.அது வேதத்திற்கு புறம்பான உபதேசம்.
      இறந்த எல்லா குழந்தைகளும் மறுபடியும் உயிர்த்தெழுதலில் வந்து பூமியிலேயே இருந்து வளர்ந்து கீழ்ப்படிதலை நிரூபித்துக்ரகாட்டவேண்டும்.
      குழந்தைகளை பரலோகத்தில்வைத்து தேவன் என்ன செய்யப்போகிறார்?????

    • @Hercy_Ma
      @Hercy_Ma 3 роки тому

      @@PremKumar-bi4wu 🤦‍♀️🙄🙄🙄🙄

  • @kjj1671
    @kjj1671 2 роки тому

    Amen

  • @jeyaebenezer5292
    @jeyaebenezer5292 Рік тому

    Bro, நன்மை தீமை அறியத்தக்க வயது எத்தனை என ஏதாவது விளக்கம் தர முடியுமா?

  • @englishgrammarintamilforex9643
    @englishgrammarintamilforex9643 3 роки тому

    Romans 5 a contradict பண்ணுறீங்க...
    Bible is not about heaven..It is about God and His glory.

  • @cypriyasanall9089
    @cypriyasanall9089 4 роки тому +2

    bro... churchku ulla shoes potu poradu thapa sariya????????? plzz vilaga pannuga.

    • @jamesedison7894
      @jamesedison7894 4 роки тому

      Yes I also have this doubt

    • @jenithajames2415
      @jenithajames2415 4 роки тому

      மனித உடலை கொண்டு போகும் போது shoes போட்டு போக கூடாதா

  • @kandharajmeshak2579
    @kandharajmeshak2579 4 роки тому +2

    அருமை பாஸ்டர்

  • @thamilarasipandian9871
    @thamilarasipandian9871 4 роки тому +2

    விளக்கம் very nice

  • @allwinanand8517
    @allwinanand8517 4 роки тому +1

    Ecclesiastes 12:7
    Anna what this above verse explains. Please interpret

  • @gladysswathi9868
    @gladysswathi9868 3 роки тому

    Do they can forgive other's sin by themselves after became a priest..

  • @mercydavid197
    @mercydavid197 4 роки тому +3

    there is no biblical ref to heaven when a child dies
    If God gives eternal life in heaven to that baby why he has to kill David' s Baby , he could have allowed the baby to live, why he has to kill that baby and take it to heaven , that is not logically correct .
    when david tells I will go to the baby - it means he will join the baby in the grave ,
    there is no mention of heaven in the bible verse which you qouted
    2sam12: 24 David answered, “While the child was alive, I fasted and wept, for I said, ‘Who knows? The LORD may be gracious to me and let him live.’ 23But now that he is dead, why should I fast? Can I bring him back again? I will go to him, but he will not return to me.”
    david says child is dead, not in heaven, he will join him in grave at some day.
    In fact david is not in heaven we will see verse
    acts 2:34For David did not ascend to heaven, and yet he said, "'The Lord said to my Lord: "Sit at my right hand
    acts 2: 29 Dear brothers, think about this! You can be sure that the patriarch David wasn’t referring to himself, for he died and was buried, and his tomb is still here among us.

    • @veenachristy3376
      @veenachristy3376 4 роки тому +1

      The death of Davids baby is not punishment for the baby but for David

    • @veenachristy3376
      @veenachristy3376 4 роки тому

      Are legitimate children born out of sin? Right from Cain, all are born in sin

    • @mercydavid197
      @mercydavid197 4 роки тому

      @@veenachristy3376
      Those who are born in adultery are illegitimate According to word of God in Leviticus, child who are born to proper relationship are not illegitimate.
      But those who believe really in Christ are born of spirit not of flesh
      Of course all the children are born in sin
      According to David
      David says my mother conceived me in sin,
      But that sin is removed when you accept Jesus as your Lord God and saviour and trust him in all ways
      Cain's child was not born in adultery

    • @veenachristy3376
      @veenachristy3376 4 роки тому

      Do u mean to say illegitimate children cannot be saved by the blood of Christ? When Bible says illegitimate children are abomination unto Lord, it means....dont give birth to such children....simply put, "dont have illegal affair". Its an instruction meant to ppl who can bring forth a child, not the children. Any child born in or out of wedlock is born with the will of God.
      Because if Gods will is not present in the birth of a child..what can we say of couples who are childless? A man of God can also become childless and ppl in illegal affair beget children...
      The question of legitimacy is not in the children but in the act of adults who involve in adultery

    • @mercydavid197
      @mercydavid197 4 роки тому

      God punished Davids household instead of David

  • @velsamya3444
    @velsamya3444 3 роки тому

    Super

  • @durairaj5355
    @durairaj5355 2 роки тому

    11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
    ரோமர் 9:11

  • @biblicaltruthuntoldmalayal6984
    @biblicaltruthuntoldmalayal6984 3 роки тому

    மக்கள் இறக்கும் போது, ​​அவர்கள் கடவுளின் தூதர்களின் வரிசையில் சேர, நனவான சிதைந்த ஆத்மாக்களாக சொர்க்கத்திற்கு ஏற மாட்டார்கள். மாறாக, இறக்கும் மக்கள் மயக்கமடைகிறார்கள், விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் (பிரசங்கி 9: 5 பிரசங்கி 9: 5 உயிருள்ளவர்கள் தாங்கள் இறந்துவிடுவார்கள் என்பதை அறிவார்கள்; ஆனால் மரித்தவர்கள் எதையும் அறியமாட்டார்கள், அவர்களுக்கு இனிமேல் வெகுமதியும் இல்லை; மறந்துவிட்டது .

  • @mercydavid197
    @mercydavid197 4 роки тому

    What about the babies which was killed by Saul by the command of God
    Will they go to Heaven?
    1 Samuel 15
    1Then Samuel said to Saul, “The LORD sent me to anoint you king over His people Israel. Now therefore, listen to the words of the LORD. 2This is what the LORD of Hosts says: ‘I witnessed what the Amalekites did to the Israelites when they ambushed them on their way up from Egypt. 3Now go and attack the Amalekites and devote to destructiona all that belongs to them. Do not spare them, but put to death men and women, children and infants, oxen and sheep, camels and donkeys.’ ”

  • @nancyangelnissi
    @nancyangelnissi 3 роки тому +1

    Thank you brother..

  • @ronaanchristy.r5396
    @ronaanchristy.r5396 4 роки тому +1

    I had this doubt for a long time

  • @robertanand771
    @robertanand771 2 роки тому

    Thanks and good point brother. Your point is reasonable. For argument sake won't it be like this... Since David accepted God and being his child and that could be the reason we can assume the child will be with God after death. In that example David is one of the child of God and his child by default to God. But the point of contention is if the child from unsaved or other relegion, will it happen to heaven?
    This is only for the discussion point of question. But full heartedly I wish and believe all the children will go to heaven before the age of right/wrong as you have explained.

  • @MrElvinraj
    @MrElvinraj 4 роки тому +1

    As per bible Sabbath is seventh day.but why people worship in first day i.e sunday.Expecting good explanation pastor

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +1

      Israel people are undel law and Sabbath. We are under Christ. Each and every day is our Sabbath..

    • @mercydavid197
      @mercydavid197 4 роки тому

      @@TheosGospelHall - Jesus says sabbath has to be followed in the NT also it is still valid the law is at liberty in NT not under compulsion, JESUS says if you love him you will obey his 10 commandments , bible says GOD never changed sabbath to sunday , we are also spiritual JEWS, as Jesus said ;In Revelation 2, verse 8 "And unto the angel of the church in Smyrna write;..." verse 9 "I know thy works, and tribulation, and poverty, (but thou art rich) and I know the blasphemy of them which say they are Jews, and are not, but are the synagogue of Satan.
      so people in smyrna are not Jews but still they are called spiritual JEWS
      let see the verses
      mathew 24 20
      19How miserable those days will be for pregnant and nursing mothers! 20 Pray that your flight will not occur in the winter or on the Sabbath. 21For at that time there will be great tribulation, unmatched from the beginning of the world until now, and never to be seen again.…bible says sabbath is active even in new heaven and new earth,
      isaiah 66 ;23 For just as the new heavens and the new earth, which I will make, will endure before Me,” declares the LORD, “so your descendants and your name will endure. 23 From one New Moon to another and from one Sabbath to another, all mankind will come to worship before Me,” says the LORD.24“As they go forth, they will see the corpses of the men who have rebelled against Me; for their worm will never die, their fire will never be quenched, and they will be a horror to all mankind.”…

  • @prajkumar8387
    @prajkumar8387 2 роки тому +1

    Praise the Lord 🙏🏻

  • @irudhayarajpraveenkumar5228
    @irudhayarajpraveenkumar5228 4 роки тому +1

    Brother, I recently viewed your video on Bible teaching. It's crystal clear and simple to understand, especially the video on light. I have something in my mind from long time without resolved. If God created human being as Men and Women, then how come transgenders came into existence ?

    • @felixpeter19
      @felixpeter19 4 роки тому +4

      12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு, மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு, பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு, இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார்.
      மத்தேயு 19
      3 கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக, அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.
      ஏசாயா 56:3
      4 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
      ஏசாயா 56:4
      5 நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
      ஏசாயா 56:5
      They are more blessed than us brother

  • @pastordeva1827
    @pastordeva1827 4 роки тому +1

    Super 🙏👍

  • @ernestisac296
    @ernestisac296 4 роки тому

    பரலோகத்தில் ராஜாவுக்கு அவர் ராஜ்யத்தில் யாரை அனுமதிப்பது யாரை அனுமதிக்கக் கூடாது என்று முடிவு செய்ய அவருக்கு சகல அதிகாரங்களும் உண்டு.

  • @duraisamy5680
    @duraisamy5680 4 роки тому +1

    Super ancle👌👌👌👌

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 4 роки тому

    Amen hallelujah.. Glory to heavenly living God... Faith inspirational splendid message dear lovable loving brother ji... God bless you infinitely for his everlasting kingdom.... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kavidharshini2021
    @Kavidharshini2021 4 роки тому +4

    Bro naragam unmaya plsss solunga

    • @kdharmarajsteve3759
      @kdharmarajsteve3759 4 роки тому +1

      நிச்சயமாக உண்டு sis

    • @muralib6705
      @muralib6705 3 роки тому

      Yes, கடைசி நியாயத்தீர்ப்பு நாளில் நரகத்திற்கு,. ஆனால் இப்போது பாதாளம் இருக்கிறது.
      JESUS Loves you 💞
      "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்." 1தீமோ,1:15
      "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.."
      அப்போ,16:31.
      அனுதினமும் பரிசுத்த வேதம் வாசியுங்கள், ஜெபியுங்கள்,🙏 ஆண்டவர் உங்களோடு பேசுவார்,😉

  • @arokdoss7429
    @arokdoss7429 4 роки тому

    Thanks for the biblical explanation, plz tell who will enter in to 1000yrs Lord's kingdom, may god shower his grace on you

  • @Svety-lt8xr
    @Svety-lt8xr 3 роки тому

    Brother. Can u pls put up an video whether Christians who come to the true knowledge about the real Christ wear sticker potu.

  • @mercydavid197
    @mercydavid197 4 роки тому

    until the ressurection no one will be there in heaven or hell
    when lazarus died, Jesus said he was sleeping, in the grave, not in heaven,
    when lazarus sister told Lord I know he will rasie in the lat day,
    john 11 24 “Your brother will rise again,” Jesus told her. 24Martha replied, “I know that he will rise again in the resurrection at the last day.” 25Jesus said to her, “I am the resurrection and the life. The one who believes in Me will live, even though he dies
    Jesus said he can resurect any one if he wants, but lazarus died after he was ressurected, this is temporary Resurrection, in which lazarus had not received glorious body
    christ is the first fruits to receive immortal glorious body, no one else received immortal life
    1 cor 15: 23 For as in Adam all die, so in Christ all will be made alive. 23But each in his own turn: Christ the firstfruits; then at His coming, those who belong to Him. 24Then the end will come, when He hands over the kingdom to God the Father after He has destroyed all dominion, authority, and power.… before christ

  • @mercydavid197
    @mercydavid197 4 роки тому

    at the time of first Resurrection the believers will be ressurected and given eternal life,
    Jesus said no one has ever ascended into heaven, but the one who is from heaven.
    God will make the new earth and heaven which is called the paradise of God ,
    the thief asked Jesus when you come into your kingdom remember me when you come into your kingdom ( 1000 year millenial rule of saints with Jesus), Jesus said truly i tell you this day, you will be with me in paradise,
    Jesus himself not ascended to heaven when he died, He said to mary I have not ascended to my father and your father , my God and your God.

  • @muthukumarmuthu4545
    @muthukumarmuthu4545 4 роки тому +1

    Wrong msg

  • @rajadavid891
    @rajadavid891 3 роки тому

    there is no biblical ref to heaven when a child dies
    If God gives eternal life in heaven to that baby why he has to kill David' s Baby , he could have allowed the baby to live, why he has to kill that baby and take it to heaven , that is not logically correct .
    when david tells I will go to the baby - it means he will join the baby in the grave ,
    there is no mention of heaven in the bible verse which you qouted
    2sam12: 24 David answered, “While the child was alive, I fasted and wept, for I said, ‘Who knows? The LORD may be gracious to me and let him live.’ 23But now that he is dead, why should I fast? Can I bring him back again? I will go to him, but he will not return to me.”
    david says child is dead, not in heaven, he will join him in grave at some day.
    In fact david is not in heaven we will see verse
    acts 2:34For David did not ascend to heaven, and yet he said, "'The Lord said to my Lord: "Sit at my right hand
    acts 2: 29 Dear brothers, think about this! You can be sure that the patriarch David wasn’t referring to himself, for he died and was buried, and his tomb is still here among us.
    both child and david are in grave till resurrection,
    there is no indirect meaning in that verse you said
    no body is in till now
    Jesus said no body has ascended into heaven except the son of man, there is no verse in bible that says immediately after death the person will be in heaven or hell.

  • @hepsikavin691
    @hepsikavin691 2 роки тому

    Meaning on this topic shall be had on conjoint interpretation n reading of all the verses refered here.

  • @g.samuelsharath5758
    @g.samuelsharath5758 4 роки тому

    Good one, thanks for sending it. Another verse in support thereof is, Matthew 18:10. It appears that each child has an angel assigned to it, and if so, the child in its care is in Heaven along with it. Apparently, like the Archangel, these angels are in God’s immediate presence.

  • @b.syriljohnsonsyril4710
    @b.syriljohnsonsyril4710 4 роки тому +1

    yes true

  • @IYMedia1605
    @IYMedia1605 4 роки тому

    Brother ... parathesi nu our edatha jesus paralogathala vaithirukaru... atu kulanthi kalukaga than vaithirukaru...

  • @jordanmusic8072
    @jordanmusic8072 4 роки тому

    even in world crime is considered age is above 18.what you said i cant accepted

  • @rajasuriyanm3105
    @rajasuriyanm3105 2 роки тому

    Doubl clear brother enakkum🥰🥰🥰✨️

  • @daisygnana9029
    @daisygnana9029 4 роки тому

    Brother praise the Lord. Please tell about (preach) the baptism.

  • @lululuna3209
    @lululuna3209 4 роки тому

    Bro nalladhu seiravanga thappum panranga adhuku balan kedaikum..
    paavam panravanga sila nanmayum seiranga adhuku balan kedaikuma??

    • @lovelinbarnabas6553
      @lovelinbarnabas6553 3 роки тому

      Oru paavam senjalum athuku thandanai irrukum....paavathai vittu vida veanum

  • @samuelcharles128
    @samuelcharles128 4 роки тому +2

    Excellent explanation based on word of god. Every video of yours is a bible study. Glory to god. God bless you brother

  • @senthamizhshalom3095
    @senthamizhshalom3095 4 роки тому

    I'm not satisfied with this answer. They are neither tested nor tempted nor proven. Then how they will go to heaven. We people are undergoing so much of sufferings. How they will go to heaven easil?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому

      some things are not revealed fully, but I can tell one thing, God never make mistakes, according to your question, they are not proven or tested, But God knows whether they will pass the test or not right, He knows so we cant question Him

  • @davidvinod4881
    @davidvinod4881 4 роки тому

    It is a valid argument.And it is a nice message.Praise the lord.

  • @veladaisy6958
    @veladaisy6958 2 роки тому

    Super thank u brother 🙏🙏🙏🙏

  • @jesus-dt3mo
    @jesus-dt3mo 4 роки тому +2

    மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகத்தில் பிரவேசிப்பான் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
    சிறு குழந்தைகளுக்கு முதலில் தேவன் யாரென்று தெரியாது brother. பிறகு தேவனுடைய சித்தம் எதுவென்று தெரியாது. அவர்கள் பரலோகத்திற்கு செல்ல இந்த பூமியில் தேவனுடைய சித்தத்தை எப்பொழுது செய்து நிறைவேற்றினார்கள்.
    அதுமட்டுமல்லாமல் யோவான் 3:13ல் தெளிவாக இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு யாரும் பரலோகத்திற்கு செல்ல வில்லை என்றும் வேதம் கூறுகிறது. இப்படியிருக்க சிறு பிள்ளைகள் பரலோகத்தில் செல்ல சற்றும் வாய்ப்பில்லை. நீங்கள் சொல்வது வேதத்தின்படி சரியான உபதேசம் அல்ல அதை திருத்திக் கொள்ளவும் என்பதை வெகு மனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் brother.

  • @vijayalakshmikumarabhaarat5155
    @vijayalakshmikumarabhaarat5155 2 роки тому

    Very clear message tq bro

  • @srinivasanm6227
    @srinivasanm6227 4 роки тому

    Praise the Lord Anna I have one doubt.. Can we have pork and the food which as been done pooja... If not why...

    • @nohamenani31
      @nohamenani31 3 роки тому

      Everything is good that God has given us.. Eat with saying thanks to God! no food is bad to eat..if it disturbs others when you eat those foods, you can avoid to eat 🙃

  • @krishnamoorthybakthavachal5118
    @krishnamoorthybakthavachal5118 4 роки тому

    Ellorum paralogam chentru vittal , neethiman boomiyai sudhantharithu kolvan endru jesus and yesaya sonnathu eppadi,please reply. solomon brother.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  4 роки тому +2

      ஆபிரகாமிற்கு வாக்கு பண்ணப்பட்ட அந்த முழு தேசம் பரலோக ராஜ்ஜியத்தில்தான் நிறைநிறைவேறப்போகிறது, ஆகையால்தான் ஆவர் தான் வாழ்ந்த காலத்தில் தன்னை அன்னியன் பரதேசி இப்போது எனக்கு இந்த பூமியை தேவன் தரவில்லை என விசுவாசித்து கூடாரங்களில் குடியிருந்தார், ஆக நாம் ஆயிரம் வருட அரசாட்சியில் பூமியை சுதந்தரிப்போம், அதற்கு பின் புதிய வானம் புதிய பூமி என சொல்லப்படும் பரலோகம்

  • @vijayashanthi5143
    @vijayashanthi5143 4 роки тому

    Amen appa

  • @meenachitangahrashi593
    @meenachitangahrashi593 3 роки тому

    Thank you brother. Glory to God

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 4 роки тому

    I am responsible for my children

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 роки тому

    Excellent pastor

  • @balangideon2428
    @balangideon2428 3 роки тому

    Thanks brother

  • @shivajishivaji9546
    @shivajishivaji9546 3 роки тому

    Amen