யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே ஆடும் ராதை

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024
  • What if the song "Yamunai Aatrile" from the movie Thalapathy had 2 BGMs and charanams???
    Prepare to be amazed as the SIIING IN THE RAIN team comes up with the next major try with yet another song of the Maestro.....
    Enjoy and if you like it, please like, comment and subscribe to the SIIING IN THE RAIN channel for more....
    Also follow us on Instagram @siiing_in_the_rain......
    Credits for ears:
    Pallavi: Maestro Isaignani Raagadevan Ilayaraja sir
    Charanam, BGM tune and lyrics by G Kannan
    Singer : Maanasi G Kannan
    Mixing, Programming and recording by Shankar Rangarajan, Music Director...
    Credits for eyes :
    Dancer and Choreography : Maanasi G Kannan
    Guidance : Acharya Shironmani Guru Smt Vanee Gayathri Bala
    Video shoot at Maamallapuram, editing and special effects : Jagan and Bharath....

КОМЕНТАРІ • 981

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 3 роки тому +25

    பாடல் பாடிய விதம் மனதை இலகுவாக்கி இதமாக வருடுகிறது .. நடனம் மிக அழகு! பாடல் வரி வெகு நேர்த்தி! அழகான இந்த படைப்பை தந்த உங்கள் குழுவிற்கு பாராட்டுக்கள்!

  • @stephenraj8207
    @stephenraj8207 3 роки тому +835

    Who are here after seeing her on super singer

    • @ithuungalsaga194
      @ithuungalsaga194 3 роки тому +22

      Ovoru ovoru video keezha ippadi oruthar comment potranga pa

    • @lakshmis5488
      @lakshmis5488 3 роки тому +9

      Ada ipo thana Trend aguthu... Intha dance video....

    • @RamKumar-hc4wy
      @RamKumar-hc4wy 3 роки тому +2

      Just by enacting for this one divine song, the purpose of Manasi Kannan's life has been achieved/fulfilled...awesome Manasi..stay with this divine culture life long.....not to become a crow among the million crows .... STAY ALWAYS AS RAJA HAMSA BIRD .....wish you all the Best..

    • @subramanirajesh5145
      @subramanirajesh5145 3 роки тому

      Yes i am

    • @subramanirajesh5145
      @subramanirajesh5145 3 роки тому +3

      I Think This is Manasi...

  • @aelango4139
    @aelango4139 3 роки тому +54

    Superb....
    அருமையான நடனத்திறமை , அழகாக பாடும் குரல் வளம் ...
    அருமை.. அருமை ..
    வாழ்த்துக்கள் அனைத்திலும் வெற்றிபெற...

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 3 роки тому +492

    பாடலாக இருந்தாலும் நடனமாக இருந்தாலும் நல்ல திரமையான பெண் வாழ்த்துக்களம்மா.....

    • @unknown-uc8tq
      @unknown-uc8tq 3 роки тому +2

      pa

    • @rajadurai1872
      @rajadurai1872 3 роки тому +4

      Family financial backing nalla irukku bro atha main reason

    • @முருககுமார்
      @முருககுமார் 3 роки тому +6

      @@rajadurai1872 Tavaru. Family financial background nalla irukkiravanga niraya peru pola appan sottula darudalaiya oor sutti minukikittu pogaama tiramaiya valattukittaanga.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 3 роки тому +4

      திறையான பெண்.கடந்து செல்லாமல் பார்த்தேன். வாழ்த்துக்கள் மகளே.

    • @kadarkarisamy4909
      @kadarkarisamy4909 3 роки тому +1

      @@unknown-uc8tq loosu mental

  • @skrishnan3187
    @skrishnan3187 3 роки тому +19

    In my life I never seen such a Talented SInger, Dancer and Gorgeous Queen like Maanasi. She is too great in all the Parameters

    • @sammshroo3494
      @sammshroo3494 5 місяців тому

      then you must be a kennathu 🐸

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Рік тому +6

    நாட்டிய பாவனை
    முக பாவனை
    கண்ணனை தேடல்
    காதலில் கோபம்
    யாவும் கொள்ளையழகு
    திரு ஷங்கரின் ஓளிப்பதிவும்
    திரு ரங்கராஜனின் இசையும் இணைந்த பரதக்கலையில்
    மானசி கண்ணணின் மாலை நேரத்தின் கண்ணணை மயக்கும் மதுர நாட்டியத்தை காண கண்கோடி வேண்டும்
    நீடூடி வாழ்க !
    நீவிர் என்றென்றும் ஈரெட்டு பிராயத்துடன் எட்டெட்டு கலைகளுடன் வாழ்க

  • @LTCREATION967
    @LTCREATION967 3 роки тому +50

    இந்த நொடியில் இருந்து இந்த பெண்ணிற்கும் ,அவள் நடனத்திற்கும், அந்த நடிப்பிற்கு இந்த பாட்டிற்கும் நான் அடிமையாக ஆகிவிட்டேன் பிரமாண்டமான படைப்பு....💘

  • @pramodinimadhavan7111
    @pramodinimadhavan7111 4 роки тому +34

    Attagaasam.. Visual treat dipped in vocal honey... Waiting for more ... Keep rocking team 👌👍

  • @kkdvjag2092
    @kkdvjag2092 3 роки тому +27

    Stunning. Beautiful.
    Never before heard the full version. God bless you

  • @Mutharaallinall
    @Mutharaallinall 3 роки тому +2

    Super ma. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். நீ super singer la eliminate - ஆனது ரொம்ப கஷ்டமா இருந்தது. உன்னை பெற்ற தாய்க்கு வாழ்த்துகள்

  • @princeramyakkumar8300
    @princeramyakkumar8300 3 роки тому +9

    Mind blowing package performance Manasi. I well know that you are a great singer par excellence.
    I always yearn for charanam and the interlude for being not complete. I always wonder as to why Maestro did not complete the melody. But, greatly accomplished. Surprisingly the extension sounds exactly like the original version. Amazingly beautiful.

  • @prettyxgurl_7
    @prettyxgurl_7 3 роки тому +1

    Migavum arumai....intha paadal ketkum pala muraiyum saranam irunthal nalla irukum nu ninachuruken....but pala nal kanavu intha muzhu paadalaiyum kettathum niriveriya santhosham en kangalil vantha kanneer solliyathu. Arumai yana varigal azhagana nadanam....melithana punnagai mugam. Theninum iniya kural valam. Anbu thangaiye vazhga neengal valamudan...valarga ungal thiramaigal. Nalamudan..🙏🙏🦚💐💐💐💐

  • @kkdvjag2092
    @kkdvjag2092 3 роки тому +8

    Just finished watching.What a splendid performance.
    We, Jagannathan and Usha, are old enough to be Maanasi's grand parents. We take the liberty of blessing her ' ஆரோக்யமா தீர்க்காயுசா எல்லா மங்களமும் பெற பெருமாளை பிரார்த்திக்கிறோம்
    Hope you make a trip to the bay area in California at the earliest

  • @pleasechannel4151
    @pleasechannel4151 3 роки тому +271

    அழகான பெண்களுக்கே உரிய அனைத்தும் ஓரிடத்தில் கண்டேன்

  • @kalambursubramanian331
    @kalambursubramanian331 3 роки тому +6

    Dear Manasi, I am ur great fan. U have got a splendid voice.I was very very upset after seeing ur elimination . Don't worry. U have a very bright future. As u r a Carnatic singer try to pursue in that more as that is a permanent one. Cini field is like a கானல் நீர்.போட்டி , பொறாமை,வஞ்சகம் (like Vijay tv)நிறைந்த மாயை.See Spoorthy. She is doing well in Carnatic. Even Malavika. So pursue ur passion Carnatic music

  • @munes10
    @munes10 3 роки тому +11

    Vere level Ningge.. expression chance ille and voice 😍😍 melting.. I wish illayaraja sir to listen this song with your voice.. with love from Malaysia 🇲🇾

  • @senthilkumarpandurengan4064
    @senthilkumarpandurengan4064 3 роки тому +7

    This is the first time i am repeatedly watching like movie songs. Homely , Devotional feel i am getting from this melody with nice expressions in face along with dance movements. Keep rocking !!!

  • @vanisriv
    @vanisriv 4 роки тому +13

    Beautifully done! 4.29 - outstanding expression

  • @PraiselyRuban
    @PraiselyRuban 4 роки тому +16

    புதுமையில் இனிமை✨💯...The great one

  • @saranyas9375
    @saranyas9375 3 роки тому +7

    Give a great comeback in wildcard round..soothing song with soulful dance performance..This is the very first tym i had heard full song.Thank you for that..And ur voice 💛

  • @saiaditya5752
    @saiaditya5752 4 роки тому +7

    ஆடலும் பாடலும் ஆஹா அற்புதம், மணலில் நயம் படைத்தது உன் பொற்பாதம், இசை கற்பனை மிகுந்த தந்தை மகள் இணை வரப்பிரசாதம், மிகச்சிறந்த ஒரு படைப்பாக நிலைக்கும் இனிமையான இந்த கீதம்,உனது குரல் வழி வரும் சந்தம் அனைத்துமே சங்கீதம், செவி மற்றும் விழிகளுக்கு இசை விருந்து படைத்ததால் மார்கழியாய் மாறியது இந்த தைமாதம்

  • @swathiswaroopsuram9438
    @swathiswaroopsuram9438 4 роки тому +8

    Amazing and astonishing...God bless and all the best for future performances Maanasi👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👍🏻

  • @PugazhendhiLaurent
    @PugazhendhiLaurent 3 роки тому +12

    Simply Superb! Simply Superb! Both for the song and the dance.

  • @PugazhendhiLaurent
    @PugazhendhiLaurent 3 роки тому +7

    'யமுனை ஆற்றிலே' is wonderfilled. Her voice is neither 'கீச்' like ஜானகி, nor bold like சுசீலா. It's pleasant! Simply pleasant!
    Her dance has expressions of what she sings. Too much importance isn't given to the dance: expressions.

  • @lathakrishnan7116
    @lathakrishnan7116 3 роки тому +16

    Such a beautiful and multi-talented artiste. Yet you have humble and sweet character. Keep rocking and all the best to you dear

  • @karthikraj7929
    @karthikraj7929 3 роки тому +14

    உங்கள் முகபாவனை மிக அருமை என்னை (எண்ணிக்கை) யும் மறந்தேன் உங்கள் நடனத்தில்...

  • @rajusekar3898
    @rajusekar3898 3 роки тому +4

    Manasi g Kannan had beautifully danced and sung the great song yamunai atrile , by the great Ilaiyaraja sir.
    Keep it up .

  • @ShashikumarKrishnasamy
    @ShashikumarKrishnasamy День тому +1

    பாவம் ராதா..

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 4 роки тому +68

    முத்தமிழில்... மெய் மறந்தேன்!
    அடுத்த படைப்பு எப்போது?

  • @ravinila9417
    @ravinila9417 3 роки тому +70

    ஆஹா...
    கடவுளின் படைப்பில் தான் எத்தனை அதிசயங்கள்...
    கலைமகளின் மற்றுமோர் அவதாரம் .....

  • @anupriya9662
    @anupriya9662 3 роки тому +3

    Akka❤️ priyanka akka na enaku romba romba pidikum....adhuku aprm super singer la ena melt panradhu neenga dha.......you will reach sooo many heights I know that for sure.....I will be proud to be ur fan❤️

  • @famithabanu8480
    @famithabanu8480 3 роки тому

    உங்கள் குரல் மிகவும் இனிமையான குரல். உங்கள் குரலை போன்று உங்கள் நடனமும் மிகவும் அருமையான நடனம். வாழ்த்துக்கள். சகோதரி. மேலும் பல சாதனை செய்து . அதில் விருதும் பெற வேண்டும்.என்று எல்லாம் வால்ல இறைவனை பிராத்திக்கிறேன். இப்படிக்கு அன்பு தோழி. 🥰

  • @srikarsukumaran
    @srikarsukumaran 4 роки тому +6

    Wonderful both singing and singing by the same angle.we are looking forward to more such videos

  • @theranjithjay
    @theranjithjay 2 місяці тому

    See the dogs in the background on the beach! Hope the dogs are fed and looked after. Lovely dancing too ! I’m from Australia!

  • @twinn__bees
    @twinn__bees 3 роки тому +7

    Female : Yamunai aatrilae
    Eera kaatrilae
    Kannanodu dhaan aada
    Paarvai poothida
    Paadhai paarthida
    Paavai raadhaiyo vaada
    Chorus : Yamunai aatrilae
    Eera kaatrilae
    Kannanodu dhaan aada
    Paarvai poothida
    Paadhai paarthida
    Paavai raadhaiyo vaada
    Female : Iravum ponathu
    Pagalum ponathu
    Mannan illayae kooda
    Ilaiya kanniyin
    Imaithidaatha kan
    Ingum angumae thaeda
    Chorus : Iravum ponathu
    Pagalum ponathu
    Mannan illayae kooda
    Ilaiya kanniyin
    Imaithidaatha kan
    Ingum angumae thaeda
    Female : {Aayarpaadiyil kannan illaiyo
    Aasai vaippathae anbu thollaiyo} (2)
    Paavam raadhaa..
    Chorus : Yamunai aatrilae
    Eera kaatrilae
    Kannanodu dhaan aada
    Female : Paarvai poothida
    Paadhai paarthida
    Paavai raadhaiyo vaada

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 3 роки тому +1

    Lively..& lovely...Semma
    இ சையும் நடனமும் ஒருங்கே....அமைந்து...அற்புத மான பாவனை...ராதை அணிவது போல உடை மற்றும் makeup இருந்தால்
    அந்த ஸ்ரீ கிருஷ்ணரே வந்துவிடுவார்
    GOD BLESS YOU
    GIVE MORE

  • @aishwarya786
    @aishwarya786 3 роки тому +84

    நான் இதுவரை கண்டிராத ஒரு இனிய நடனம்.

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 3 роки тому

    வணக்கம் .மகழுக்கு .
    நல்ல அபிநயம், நயம் . வளர்க .
    உள்ளத்தின் புன்னகை அவசியம் .
    அருமை .குரலுக்கு சரஸ்வதியும்,
    நடனத்திற்கு நடராஜரும் குரு ஈன்றவர்கள் ஆசியும், மக்கள் அன்பும் நல்ல காலமும் கிடைக்க
    எங்கள் வாழ்த்துக்கள் .நன்றி .

  • @kkdvjag2092
    @kkdvjag2092 3 роки тому +6

    Super talented. God bless you
    குழந்தை க்கு திருஷ்டி சுத்தி போடுங்க

  • @thaladhoni1888
    @thaladhoni1888 3 роки тому +1

    Super perfomance.......Iam realy very admire u akka .... very beautiful perfomence and your expresions are very beautiful .......manasukku santhama amithiya oru relife a tharuthu unga dance...... KEEP ROCKING......ALL THE BEST

  • @ullasa594
    @ullasa594 4 роки тому +3

    today stubmbled upon a video of Manaasi. womens day selection by siiinginrain... bowled over, maansi....over the past 2 hours listening, watching her music in loop...God bless her.....

  • @piradeepadeepa4293
    @piradeepadeepa4293 3 роки тому

    Wow nice dance 👌 and singing 👌 Vera level akka ungaluku neraya thiramaigal iruku vazhuthukal akka

  • @avinashavi508
    @avinashavi508 4 роки тому +4

    Nice job....keep doing sister...all the best for ur future👍💯

  • @karthivtogotoallamelusamy455
    @karthivtogotoallamelusamy455 3 роки тому

    Arumai fnds intha songgai first time full la katran arumai natanammumtha super

  • @kkdvjag2092
    @kkdvjag2092 3 роки тому +3

    Super talent.Mr. G.Kannan ,the extra stanzas you have added are captivating .

  • @joshcreationsmusic3942
    @joshcreationsmusic3942 3 роки тому +2

    Super medley akka....voice sema Actu Adha vida akka........Neenga Romba Azhaga Erukinga 🙈😀🙈🙈

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 роки тому +3

    நல்ல குரல் வளம்.
    வாழ்த்துக்கள் Super Singer ல் வெற்றி வாகை சூட

  • @s.shanmugasundaram8869
    @s.shanmugasundaram8869 3 роки тому +21

    The guy in the background at 1:04 😂😂

  • @jaganathanjaganathan1399
    @jaganathanjaganathan1399 3 роки тому +4

    Nee vera level ma.... Out standing performance... Keep up the good work.

  • @sukanyashree1411
    @sukanyashree1411 2 роки тому

    Superb ma. God bless you!
    Excel in your field....All the very best!

  • @anvardheenj6213
    @anvardheenj6213 3 роки тому +30

    96 movie la Ram yen intha song ah paatu paatunu sonnanu ippa puriyuthu ..
    No words to explain , after long addict to particular song in youtube 👍👍👍

  • @dilaksandilax7105
    @dilaksandilax7105 3 роки тому +1

    Arumaiyana nadanam.arumaiyana kural.

  • @Azhagiananyaa
    @Azhagiananyaa 3 роки тому +3

    Super manasi Akka you dance is very nice Akka❤️

  • @capitalcorp0953
    @capitalcorp0953 3 роки тому +1

    Manasi, You are a great singer and graceful dancer. Of late you are holding yourself back in Super singer. Don’t be under any pressure or fear. Go all out and enjoy your rest of the super singer 8 journey.

  • @StephenBDEL
    @StephenBDEL 4 роки тому +13

    That's was a good performance 🤗

  • @vvprassanna1188
    @vvprassanna1188 4 роки тому +1

    Wow manasi fantastic performance
    அருமையாக ஆடியது மட்டுமின்றி ஆட என்றவரி பாடும்போதும் ஆடிவிட்டு எங்கள் தலையையும் ஆட வைத்துவிட்டாய் ..
    👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👍🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾sree rAghavEndhrAya namaha

  • @shobaram3489
    @shobaram3489 3 роки тому +17

    I'm listening to the full song only today...
    Kudos manasi👌👌

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 Рік тому +2

    வாவ்
    என்ன அழகு என்ன அழகு
    கோடி மலர்கள் கொட்டிய அழகு

  • @vinothkumarmahendra248
    @vinothkumarmahendra248 3 роки тому +3

    Spectacular performance both in dance and singing, Manasi Kannan..... Really enjoyed that modernized Abinayam🤩

  • @azhaguselvi.m3988
    @azhaguselvi.m3988 3 роки тому +1

    Akka unga vdo va naan after super singer thaan pakuren semmaya irruku 💖 keep rocking in dancing as well as singing ........ 😃😃😃😃

  • @RamKumar-hc4wy
    @RamKumar-hc4wy 3 роки тому +6

    Just by enacting for this one divine song, the purpose of (Manasi Kannan's) life has been achieved/fulfilled...awesome Manasi..stay with this divine culture life long.....not to become a crow among the million crows .... STAY ALWAYS AS RAJA HAMSA BIRD .....wish you all the Best..

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 2 роки тому

    👏👏👏 அருமை மானசி, வாழ்த்துக்கள் 👏👏👏

  • @sankar7787
    @sankar7787 3 роки тому +9

    You are a multi talented personality fully supported by your parents.. எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ... வாழ்க வளமுடன்...

  • @jambunthansubramaniam6722
    @jambunthansubramaniam6722 3 роки тому

    Really fantastic! Amazing 👏 good singer my blessings to get all success in your future 🙏👍

  • @raghukumar5101
    @raghukumar5101 4 роки тому +4

    Awesome Maanasi . well done as usual . lovely ambience , pleasant to watch

  • @3focusjay492
    @3focusjay492 3 роки тому

    அருமையான நடனத்திறமை , அழகாக பாடும் குரல் வளம் ...
    அருமை.. அருமை

  • @tamilkurumpadal
    @tamilkurumpadal 3 роки тому +7

    A multi Talented Personality, Great!!!

  • @mohamedrafeeqahamedahamed5556
    @mohamedrafeeqahamedahamed5556 3 роки тому

    arumaiyana bhavam...vazhutkkal manasi... God bless

  • @lalithaacsekaran8944
    @lalithaacsekaran8944 3 роки тому +4

    Just awesome.... Great treat to the eyes and ears!! Heart melting💕

  • @vinothinimurugavel5432
    @vinothinimurugavel5432 4 роки тому +1

    Sprrr frd.... great expression..& great dance..I ❤️ பரதம்...keep going frd..👍🤝

  • @tamilanajith7834
    @tamilanajith7834 3 роки тому +75

    இந்த பாடலை கேட்கும் போது என் காதலி ஞகப்பதுடன் கண்ணீரும் சேர்ந்து வருகிறது.

    • @singaivendan369
      @singaivendan369 3 роки тому +5

      மாயை மாயை இந்த உலகத்தில் எல்லாம் மாயை என்று விவிலியம் சொல்லுகிறது நண்பா!? நம்மை நாமே நம்ப முடியாத இந்த காலகட்டத்தில்...அதுவும் ஒரு பெண்ணை. சுத்தம்...நீவிர் விட்டது சனி என்று விலகுவது, உமக்கும் எமக்கும் ஏன் இந்த நாட்டுக்குமே நல்லது.

    • @vijayalakshmimuthu4678
      @vijayalakshmimuthu4678 3 роки тому +10

      அப்படி இல்லை சகோதரா, உண்மையான அன்பு எப்போதும் அழியாது, ஏதாவது ஒரு ரூபத்தில் வெளிப்படத்தான் செய்யும்

    • @sarucshansivanantham1738
      @sarucshansivanantham1738 3 роки тому

      @@singaivendan369 unkal karuthum en karuthum ore mathiri irukku neegalum samookathala verukapadavara

    • @singaivendan369
      @singaivendan369 3 роки тому

      @@vijayalakshmimuthu4678 அதுதானே இப்போது பிரச்சனையே...அதுபோல் அன்பு வெளிப்படும் போது அவர்களது தற்போதைய கணவனோ மனைவியோ பிரச்னை செய்வர்கள்தானே!!!???

    • @singaivendan369
      @singaivendan369 3 роки тому

      @@sarucshansivanantham1738 இந்த சமூகம் என்னை ஒருபோதும் வெறுத்தது இல்லை...ஆனால் நான் இந்த சமூகத்தை முற்றும் வெறுக்கிறேன்.

  • @braja6399
    @braja6399 3 роки тому +2

    அருமை சகோதரி நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துகள்

  • @muthulakshmis6702
    @muthulakshmis6702 3 роки тому +2

    Full song link upload pannunga..... please...... Nice performance 👍👍👍

  • @Exotic_pages_
    @Exotic_pages_ 3 роки тому +3

    Manasi akka ungalayum unga voice um enaku avlo like pannuva😘😘😘😚😚

  • @thangamani4050
    @thangamani4050 3 роки тому +3

    Very nice voice and superb performance. Please sis don't off comments. Most of the video is off comments. Then how we will express our cherishment❤️❤️❤️❤️❤️😂

  • @akilaeswari8579
    @akilaeswari8579 3 роки тому

    சூப்பர் நடனம் வாழ்த்துக்கள் சகோதரி......

  • @hemapriya397
    @hemapriya397 4 роки тому +5

    Stunning performance and beautiful you! 😍❤️

  • @prabhu2547
    @prabhu2547 2 роки тому

    பாடல் போல நடனமும் மிகவும் அருமையாக உள்ளது

  • @hotshot0079
    @hotshot0079 4 роки тому +6

    Beautiful. Stellar singing and dancing and even more amazing that both are by the same person! Definitely some good talent madam. Would love to hear more in future.

  • @ranjanir5853
    @ranjanir5853 4 роки тому +2

    Excellent!! Waiting for more!! Kudos team!!

  • @alaguvelan5037
    @alaguvelan5037 3 роки тому +11

    Admired her facial expressions 🤩👌

  • @sudhakarvbeinghuman3441
    @sudhakarvbeinghuman3441 Рік тому

    First class ❤❤❤❤ what a beautiful soulful extension of the great composition❤ additional portions of original composition is highly appreciated and very much pleasant and pleasure to listen 🎧😊❤

  • @mdamiransari8065
    @mdamiransari8065 3 роки тому +11

    Any one after super . Singer ..manasvi 😍

  • @easywaytoearn7456
    @easywaytoearn7456 3 роки тому

    Simply Superb! Both for the song and the dance.

  • @sk3018
    @sk3018 2 роки тому +3

    Every time hearing this song make my mind lighter and lighter ✨💞

    • @sk3018
      @sk3018 Рік тому

      Still loving this song ✨💖

  • @seethalakshmi-wp8jg
    @seethalakshmi-wp8jg 3 роки тому +1

    Manasi இவ்வளவு திறமைகளா.....wonderful singing and dancing....beautiful voice.....you are gifted by GOD

  • @sreepravinkumarkottavilai3365
    @sreepravinkumarkottavilai3365 3 роки тому +3

    Definitely Indha season super singer title winner neengal tan
    All the best💐💐👏👏👏

  • @saraswathybalamurugan5525
    @saraswathybalamurugan5525 3 роки тому

    வாழ்த்துக்கள் மான சில நடனம் அருமை ❤❤❤

  • @rajilango4829
    @rajilango4829 3 роки тому +126

    Dislike போட்டவன் காது கேக்காது போல கண் பார்வை யில்லாதவனன் போல

    • @Wom_22
      @Wom_22 3 роки тому +1

      Yes bro

    • @kanna3316
      @kanna3316 3 роки тому +2

      Neega sollurathu right Bro .....

    • @sarvauma432
      @sarvauma432 3 роки тому

      Sss 💯

    • @Krishnamurthy1046
      @Krishnamurthy1046 3 роки тому

      பாடுபவரைப் பொறுத்து like/dislike போடரவங்க

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 3 роки тому +1

      இசை நடனத்திற்கு ஜாதி மதம் பார்க்க கூடாது....

  • @ANANTHICHANNEL
    @ANANTHICHANNEL 3 роки тому

    அருமையான நடனம் பாடலும் அருமை சிஸ்டர்

  • @vijayarajviji706
    @vijayarajviji706 3 роки тому +6

    Such a multi-talented girl i am your fan

  • @phoenixmathstreasure4060
    @phoenixmathstreasure4060 3 роки тому

    Very nice.... Beautiful dance..... Ur voice is god gift.......

  • @thenjal
    @thenjal 3 роки тому +5

    Why no more recent videos.Her Father looks very passionate in music which looks come in her Gene's.kudos to both of you esp to manasi.

  • @santhoshkrishnamurthy7773
    @santhoshkrishnamurthy7773 3 роки тому

    தங்களின் பரதமும் பாடலும் இப் பாரதம் ‌மட்டுமல்லாது புவியெங்கும் சென்றிட வாழ்த்துக்கள்

  • @m.prakeshprakash1215
    @m.prakeshprakash1215 3 роки тому +6

    Yes I am big fan of her after seeing her performance in super singer 👏

  • @premiscare7069
    @premiscare7069 3 роки тому

    இனிமையான குறல் ,அழகான நடனம்.

  • @dhivyachinna1072
    @dhivyachinna1072 3 роки тому +8

    Full lyrics where can we get?

  • @venket7873
    @venket7873 3 роки тому

    திறமை உள்ளது வாழ்த்துகள்

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி. வேறென்ன சொல்ல. வார்த்தைகள் வரவில்லை.

  • @chandrakumari5979
    @chandrakumari5979 3 роки тому +1

    Wow .. graceful dancing & soul touching singing by Manasi.