#SM145

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 315

  • @wardmcmcward6670
    @wardmcmcward6670 3 роки тому +15

    நபியவர்களை பின்பன்றும் சுன்னத்தான முஸ்லிம்களை.
    சிறிது சிறிதாக ஷியாவாக மாற்றும் முயற்ச்சியாக இந்த வீடியோக்கள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை இந்த உரை உணர்த்துகிறது.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  3 роки тому +54

      உங்க பார்வையில் மக்கள் சுய அறிவில்லாதவர்கள், என்னை போன்ற அரபி ஞானம் இல்லாத ஒருவன் கூட பேச்சால் வீழ்த்த முடியும் என்றால், இதை விட சிறப்பாக அரபி ஞானம் உள்ள, நல்ல பேச்சாற்றல் கொண்ட, நபர்களை வைத்து மக்களை நீங்கள் விரும்பியபடி மாற்றி கொள்ளலாமே? நீங்கள் ஒரு நிலைபாட்டை சரி என்று ஏற்றால் அது நன்றாக ஆய்வு செய்து சிந்தித்து எடுத்தது, அதே மற்றவர்கள் ஒரு நிலைபாடு சரி என்று ஏற்றால், அது அறிவில்லாமல் வெறும் பேச்சில் மட்டுமே மயங்கி எடுத்தது, இப்படி மற்ற மக்களை மடையர்களாக நினைப்பது பெருமை ஆகும், பெருமை இருந்தால் சத்தியம் விளங்காது.
      அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
      நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.
      இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
      ஸஹீஹ் முஸ்லிம் : 147.
      அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை

    • @forexking1660
      @forexking1660 3 роки тому +8

      We all are Mohamed (sal) ummath

    • @rahman8975
      @rahman8975 3 роки тому +8

      பொதுவான இடத்திலிருந்து நன்றாக யோசித்துப் பாருங்க எது உன்மையென புரியும்.. super muslim உடைய எல்லா வீடியோவையும் தொடராக பாருங்க புரியும்.....அப்படியும் உங்களுக்கு எது சத்தியம் என்று தெரியலைன்னா...அது உங்க தப்பு bro.

    • @இயற்கைசமூகம்
      @இயற்கைசமூகம் 3 роки тому +2

      நன்பரே இதே விளக்கத்தையே அநேகமானோர் விளக்குகின்றனர்
      இதில் முஆவியா (ரழி) யை சிலர் தூற்றுவதுன்டு அதோபோல் சிலர் (ஷியா) அலி (ரழி)யை உயர்த்துவது Or நபிதுவத்துக்கு ஈடாக்குவது இவை தவறான விடயங்கள் ஆகும்
      குறிப்பு: முஆவியா (ரழி) அவர்கள் குதாபுல் வஹி (வஹி எழுதுபவர்களில் ஒருவராக இருந்தார்)
      இத்தால் நாம் தீர்ப்பளிப்பவர் அல்லா தீர்ப்பாளன் அல்ஹ்லா ஒருவனே
      இவ்விடயத்தில் சஹாபாக்களுக்கு மதிப்பளியுங்கள்

    • @haneeshanee3410
      @haneeshanee3410 3 роки тому +4

      தவறான புரிதல் ஆரம்பத்தில் இருந்து உரைகளை கேட்டு வாருங்கள் உண்மை புரியும்.

  • @niyaz2998
    @niyaz2998 3 роки тому +25

    தினமும் உங்கள் video வந்துருக்கா என்று பார்ப்பேன் ,அல்ஹம்துலில்லாஹ் 😍❤️

    • @MIAC81
      @MIAC81 3 роки тому

      Email me

    • @niyaz2998
      @niyaz2998 3 роки тому +1

      @@MIAC81 niyazndt@gmail.com

    • @MIAC81
      @MIAC81 3 роки тому +1

      drive.google.com/drive/folders/1B6VhATYpgyGHKaXVJT7K-T5zSI_WaFPA?usp=sharing

    • @MIAC81
      @MIAC81 3 роки тому

      @@niyaz2998 please try link

  • @rusthiyanajeem6625
    @rusthiyanajeem6625 3 роки тому +31

    Alhamdulilah. 💗💜🌹ln shas allh மஹதி அலை மற்றும் ஈசா நபி அவர்கள் வந்துதான் , இதுதான் சத்தியம் என்று உலகினை மீண்டும் அலி றழி விட்ட இடத்திலிருந்து நீதமான ஆட்சியை தொடருவார்கள❤❤❤

  • @inamulm9390
    @inamulm9390 3 роки тому +4

    அருமையான பதிவு இந்த வரலாற்றை புத்தகம் வடிவில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் சகோதரரே...

  • @salmankhaneditzquran6860
    @salmankhaneditzquran6860 3 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும்,💚
    அல்லாஹ் அக்பர்,💜
    மாஷா அல்லாஹ்,❤️
    இன்ஷா அல்லாஹ் ,💔

  • @ராஜாமுகம்மது-ன8ந

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    ஜஸாகல்லாஹ் ஹைர்

    • @mohamedhiras4652
      @mohamedhiras4652 3 роки тому

      Walaikumussalam warahmatullahi wabarakathuhu Bhai

  • @Abdul1331AR
    @Abdul1331AR 3 роки тому +2

    அருமை விளக்கம் அல்ஹம்துலில்லாஹ் 💐💐💐

  • @alhamdhulillah5784
    @alhamdhulillah5784 3 роки тому +12

    அலி குர்ஆனுடனேயே இருப்பார்.குர்ஆனும் அலியுடனேயே இருக்கும்.ஹவ்ளுல் கௌதரிடத்தில் என்னை சந்திக்கும் வரை அவ்விரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாது என நபி ஸல் கூறினார்கள்.

  • @அல்லாஹ்அக்பர்அல்லாஹுவின்அடிமை

    அஸ்ஸலாமுன் அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி
    வபரகாத்துஹு. பாய்
    அனைவருக்கும் ஸலாம்

  • @kadharmms3437
    @kadharmms3437 2 роки тому

    44:14 முதல் 53:05 டைம் வரை முக்கியமான தகவல்

  • @arunkumar-dk7ib
    @arunkumar-dk7ib 3 роки тому +4

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமத்துல்லாஹி வ பரக்காத்துஹு

    • @khajasherieff8514
      @khajasherieff8514 3 роки тому +1

      Wa Alaikum salam warahamatgullahi wabarakaththuhu

    • @mohamedhiras4652
      @mohamedhiras4652 3 роки тому +1

      Walaikumussalam warahmatullahi wabarakathuhu Bhai

  • @nadwi2006
    @nadwi2006 3 роки тому +6

    இசுலாமிய ஆனி வேர் சகாபாக்களை நேசிப்போம். அவர்கள் வாழ்க்கையை வாசிப்போம்.
    تلك فتنة عصم الله منها سيوفنا فلنعصم منها ألسنتنا.

    • @hayaseenmeem4862
      @hayaseenmeem4862 3 роки тому +2

      If you ready the history and aqeedah of sahaba .you will surely leave this guy

  • @sabeenashahib90
    @sabeenashahib90 3 роки тому +2

    மாஷாஅல்லா

  • @sahirkhansahirkhan6908
    @sahirkhansahirkhan6908 11 днів тому

  • @sajitha5885
    @sajitha5885 3 роки тому +2

    Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu nan sila madangaluku Munna Karbala playlist complete panniten yen neengal Karbala videos potuwadu illai yendru pulambi kondu iruthen. Sila natkaluku mun ennudaiya imaan balam kuraiwadai unarthen sari Karbala playlist marubadiyum parkalam yendru indru marubadiyum start pannen , Alhamdulillah neengal karbalawai mulumaiyaka Koori witirkal ......Alhamdulillah nan yango iruden Allah ungal mulamaga ennaku Arul purindhu irukiraan . Allah ungalukum ungal kudumbathirkum Arul puriwanaga.. .. Aameen.......

  • @yoonussgaming2460
    @yoonussgaming2460 3 роки тому +3

    Alhamthulillah

  • @goodvibesforus.i
    @goodvibesforus.i 3 роки тому +3

    Romba naala waiting karbala next video eppo varum....
    Allah ungalukku sorkatthai parisaga kodukkattum...ungal sevaikkaga....viraivil ethir parkirom.

  • @tamilinrussia
    @tamilinrussia 3 роки тому +1

    அஸ்ஸாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு சகோ.

  • @elumalai5122
    @elumalai5122 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வாபரக்கதுஹு to all

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 3 роки тому +3

    Mashallah

  • @saifahamed6821
    @saifahamed6821 3 роки тому +4

    Assalamu alaikkum Mustafa Bhai. உங்கள் ஆரோக்யம் எப்படி உள்ளது? ஏன் பல நாட்களாக வீடியோ இல்லை ????

  • @zahirhussain9482
    @zahirhussain9482 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் வ பரக்காத்தஹு நலமுடன் இருக்கீரீர்களா அல்லாஹ்வின் பாதுகாப்பு உங்களுக்கு பரிபூரணமாக இருக்கட்டும் சகோதரரே தற்ப்போதைய நம் வாழ்வில் நமக்கான சோதனை என்ன.

    • @RahimaaboutIslam
      @RahimaaboutIslam 3 роки тому +1

      நாம் வாழ்வதே சோதனை தான்

  • @FaisalFaisal-ep8nf
    @FaisalFaisal-ep8nf 3 роки тому +1

    Masha allah

  • @bakusulrahman6605
    @bakusulrahman6605 3 роки тому +3

    Pls complete Karbala series bhai...Allah will helps u insha allah...

    • @MIAC81
      @MIAC81 3 роки тому

      Drop your number

  • @thedayofjudgementsoon
    @thedayofjudgementsoon 3 роки тому

    Umar series
    Subhanallah
    Masha allah
    Allah ungalukum unga familykum
    Arrul puriyattum

  • @abdulhameedfaiz7178
    @abdulhameedfaiz7178 3 роки тому +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹீ .வ

  • @sadikali2778
    @sadikali2778 3 роки тому

    சுபஹானல்லாஹ்..

  • @muhammathunapi493
    @muhammathunapi493 3 роки тому

    Jasahallah hairn

  • @asgharhussain123
    @asgharhussain123 3 роки тому +3

    கலிபாவை மதினாவில் மட்டும் தான் தெரிவு பண்ண முடியும் என்றால்...... மஹ்தி (அலை) அவர்களை மக்காவில் அல்லவா தெரிவு செய்யப்படும்..
    பாய்.... அடியேனுக்கு சிறிய விளக்கம் தரவும்.

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  3 роки тому +2

      இன்றைய புதிய உலகத்தின் சட்டம் வேறு.

    • @rinoltrohareesh.d5229
      @rinoltrohareesh.d5229 2 роки тому

      @@SUPERMUSLIM yen Bhai Maathi Maathi பேசுறீங்க

    • @fsmr2539
      @fsmr2539 2 роки тому

      @@rinoltrohareesh.d5229 அந்த காலத்தில் முக்கியமான உயர்மட்ட மசூராக்களில் கலந்துகொள்ள தகுதியான அஷரதுல் முபஷ்ஷரஹ்,முஹாஜிர்கள்,அன்ஷாரிகள் போன்ற உயர் அந்தஸ்த்துடைய சஹாபாக்கள் இருந்த இடம் மதினா தான்.......அந்த நேரத்தில் அவர்களின் தீர்மானத்திற்கு மாற்றமாக செயற்பட முடியாது......காரனம் அவர்களது ஈமானும் அந்தஸ்த்தும்............
      ஆனால் இக்காலத்தில் அப்படிப்பட்டவர்கள் எவரும் இல்லை.....
      நான் இந்த தொடரை இதுவரை பார்த்ததிலிருந்து எனக்கு விளங்கியதிலிருந்து சொல்கிறேன்
      அல்லாஹ் மிகப்பெரியவன்.......

    • @fsmr2539
      @fsmr2539 2 роки тому

      அந்த காலத்தில் முக்கியமான உயர்மட்ட மசூராக்களில் கலந்துகொள்ள தகுதியான அஷரதுல் முபஷ்ஷரஹ்,முஹாஜிர்கள்,அன்ஷாரிகள் போன்ற உயர் அந்தஸ்த்துடைய சஹாபாக்கள் இருந்த இடம் மதினா தான்.......அந்த நேரத்தில் அவர்களின் தீர்மானத்திற்கு மாற்றமாக செயற்பட முடியாது......காரனம் அவர்களது ஈமானும் அந்தஸ்த்தும்............
      ஆனால் இக்காலத்தில் அப்படிப்பட்டவர்கள் எவரும் இல்லை.....
      நான் இந்த தொடரை இதுவரை பார்த்ததிலிருந்து எனக்கு விளங்கியதிலிருந்து சொல்கிறேன்
      அல்லாஹ் மிகப்பெரியவன்.......

  • @dukerajadukeraja5394
    @dukerajadukeraja5394 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு

  • @sharlinarani2832
    @sharlinarani2832 3 роки тому +1

    Maasha Allah

  • @missq874
    @missq874 3 роки тому +6

    அஸ்ஸலாமுஅலைக்கும்பாய்இதுநாள்வரைக்கும்இந்தமாதிரியானவிலக்கங்களைகேட்டதேயில்லைமிக்கநன்றிநல்லவிளக்கம்இறுதியாண்ணடுதோடரைதவராமல்போடவும்

  • @MIAC81
    @MIAC81 3 роки тому +3

    Assalamu aliakum Bai, waiting for part 52, when will you release?

  • @bakusulrahman6605
    @bakusulrahman6605 3 роки тому +2

    கர்பலா Series enachu ....????

  • @badurumohamed7910
    @badurumohamed7910 3 роки тому

    Assalamu alaikum bai
    Epty iruggiga
    Since long time waiting for your bayan please upload those bayans

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 3 роки тому +1

    Asselamu aleikum musthefa bai santhosemahe irukku sirenthe thaleippu vilekkam masha allah

  • @abdulrajack16
    @abdulrajack16 3 роки тому +1

    Maasha allah...

  • @s.m.a.nazeer2237
    @s.m.a.nazeer2237 3 роки тому +3

    Assalamualaikum wa rahumathullahi wa barakatuhu musthafa bai 💓 Allah swt bless you and your family

    • @mohamedhiras4652
      @mohamedhiras4652 3 роки тому +1

      Walaikumussalam warahmatullahi wabarakathuhu Bhai

  • @abavajanjaan2934
    @abavajanjaan2934 3 роки тому

    Azhakana speach Masha Allah

  • @mirilwan1030
    @mirilwan1030 3 роки тому +1

    Next Part Eppa Baai

  • @alfasalfas2391
    @alfasalfas2391 3 роки тому +1

    മാഷാ അല്ലാഹ് 👍👍👍👍👍
    Assalamu alaikum bhaiii from kerala...

  • @athifmohamed8695
    @athifmohamed8695 3 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுகு
    Karpala series next 52 eppo varum brother

  • @puravisamar938
    @puravisamar938 3 роки тому +1

    MASHA ALLAH BHAI

  • @Asfarali313
    @Asfarali313 3 роки тому +3

    حَدَّثَنَا سَوَّارُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ جُمْهَانَ، عَنْ سَفِينَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
    ‏ خِلاَفَةُ النُّبُوَّةِ ثَلاَثُونَ سَنَةً ثُمَّ يُؤْتِي اللَّهُ الْمُلْكَ - أَوْ مُلْكَهُ - مَنْ يَشَاءُ ‏"
    ‏ ‏‏ قَالَ سَعِيدٌ قَالَ لِي سَفِينَةُ أَمْسِكْ عَلَيْكَ أَبَا بَكْرٍ سَنَتَيْنِ وَعُمَرَ عَشْرًا وَعُثْمَانَ اثْنَتَىْ عَشْرَةَ وَعَلِيٌّ كَذَا ‏‏ قَالَ سَعِيدٌ قُلْتُ لِسَفِينَةَ إِنَّ هَؤُلاَءِ يَزْعُمُونَ أَنَّ عَلِيًّا عَلَيْهِ السَّلاَمُ لَمْ يَكُنْ بِخَلِيفَةٍ ‏‏ قَالَ كَذَبَتْ أَسْتَاهُ بَنِي الزَّرْقَاءِ يَعْنِي بَنِي مَرْوَانَ ‏‏
    Narrated Safinah:
    The Prophet (ﷺ) said: The Caliphate of Prophecy will last thirty years; then Allah will give the Kingdom of His Kingdom to anyone He wills.
    Sa'id told that Safinah said to him: Calculate Abu Bakr's caliphate as two years, 'Umar's as ten, 'Uthman's as twelve and 'Ali so and so. Sa'id said: I said to Safinah: *They conceive that 'Ali was not a caliph*. He replied: The buttocks of Marwan told a lie.
    Hasan Sahih (Al-Albani)
    Sunan Abi Dawud 4646
    In-book : Book 42, Hadith 51
    English translation : Book 41, Hadith 4629

  • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப

    கர்பலா அடுத்த பகுதி எப்பொழுது வெளிவரும் பாய்

  • @sumairahconsultancy9452
    @sumairahconsultancy9452 3 роки тому

    masha allah very sensitive speech

  • @iqbalbasheerahmed2283
    @iqbalbasheerahmed2283 2 роки тому

    Assalamualaikum bhai
    At 1.18 what about hamsa status, did he come under helabyth or not. He also helped nabi(saw)

  • @thamemulanzari6467
    @thamemulanzari6467 3 роки тому +1

    Assalamu alaikum bro
    how are you
    i hope you are good and healthy
    next video when will you release?
    we are waiting for your video pls update .
    thank you

    • @DrMuhammadAfnan2899
      @DrMuhammadAfnan2899 3 роки тому

      Send your email id
      I will send Karbala new part In Sha Allah

  • @abdulkadir-oc3de
    @abdulkadir-oc3de 3 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தஃபா பாய், அடுத்த பதிவு கர்பலா எப்போது வரும் இன்ஷா அல்லாஹ்?

  • @dhawoods2641
    @dhawoods2641 3 роки тому +2

    அன்பு சகோதரரே கர்பலா தொடர் நிறுத்தி விட்டீர்களா.அல்லது உங்களுக்கு ஏதாவது நெருக்கடி கள் மற்றும் பிரச்சினைகள் உள்ளதா.அடுத்த பகுதி எப்போது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்

    • @DrMuhammadAfnan2899
      @DrMuhammadAfnan2899 3 роки тому

      Send your email id
      I will send Karbala new part In Sha Allah

    • @dhawoods2641
      @dhawoods2641 3 роки тому

      @@DrMuhammadAfnan2899 dhawoodnoor@gmail.com

    • @DrMuhammadAfnan2899
      @DrMuhammadAfnan2899 3 роки тому

      @@dhawoods2641 Check in spam

    • @mdyaseen9677
      @mdyaseen9677 3 роки тому

      @@DrMuhammadAfnan2899 yaseenkrisar@gmail.com Please send me the new part of Karbala

    • @JazZ-vk3ex
      @JazZ-vk3ex 3 роки тому

      @@DrMuhammadAfnan2899 enakkum anuppungal jazzahir11973@gmail.com

  • @basheersyed581
    @basheersyed581 3 роки тому +1

    Assalam alaikum Insha Allah U mar series going to End ,Can we expect The continuity of Karbala aeries soon?

  • @hanifaashik3745
    @hanifaashik3745 3 роки тому +1

    இந்த பாடம் நடக்கும் மதரஸ போன் நம்பர் வேண்டும் என் பசங்க இரண்டு பேர சேர்கனும் ப்ளீஸ்

  • @hasrinhasrin9938
    @hasrinhasrin9938 3 роки тому +1

    musthafa brother when you will upload next video

  • @shasavutheen2366
    @shasavutheen2366 3 роки тому

    Masha.allah

  • @babujibabuji3504
    @babujibabuji3504 3 роки тому

    அஸ்ஸலாமு அலைக்கும் பாஹ்ய் 52வது பாகம் எப்பொழுது

  • @MohamedAli-yu8en
    @MohamedAli-yu8en 3 роки тому

    கர்பலா தொடர் நிறுத்தியதன் காரணம் என்ன? இது சரியான நடைமுறையா? முழுப்படுத்தாமல் தொடரை நிறுத்தியதின் காரணம் என்ன?

  • @mohamedyunus7725
    @mohamedyunus7725 3 роки тому

    Assalamu Allaikum Warahamathulillah WA Barakathu Karbala series end

  • @gamerunner4223
    @gamerunner4223 3 роки тому

    Bhai hamzah rali avangalum avanga family um ahl-al-bait kadaiyatha? Reply pannuvinganu namburan

  • @sadhamhussain3756
    @sadhamhussain3756 3 роки тому

    Assalamu alaikum Karbala thodar eppa poduvinga bai

    • @MIAC81
      @MIAC81 3 роки тому

      Drop Number

  • @omarkathab7283
    @omarkathab7283 3 роки тому

    Assalamu alaikum mustafa bhai
    Rasulullah s a w manaiviyum abu sufiyan magalum agiya annai ummu habiba r a
    Abisiniyavirkku avargalin muthal kanavar udan giyarat seithaargala anggu avar kanavar kiristianna matham marinaara
    Bathil kuravum

  • @mohamedrafiq4129
    @mohamedrafiq4129 3 роки тому +3

    Super Muslim bro கடைசியாக இறுதி நூற்றாண்டு தொடர் போட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.
    When next ?

  • @jklk2089
    @jklk2089 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய்

  • @abdulbasith1174
    @abdulbasith1174 3 роки тому +1

    عن عبدالله بن حوالة، قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((ستجندون أجنادًا: جندًا بالشام، وجندًا بالعراق، وجندًا باليمن))، قال عبدالله بن حوالة: خِرْ لي يا رسول الله إن أدركت ذلك، قال: ((عليك بالشام؛ فإنها خيرة الله من أرضه، يجتبي إليها خيرته من عباده، فأما إن أبيتم فعليكم بيَمَنكم، واسقُوا من غُدُركم؛ فإن الله توكَّل لي بالشام وأهله))؛ رواه أبو داود برقم 2483، وأحمد 4/110، 5/33 و288، وابن حبان، والحاكم،
    அப்துல்லாஹ் இப்னு ஹவாலா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”சிரியா படை, ஈராக் படை, யமன் படை என்று நீங்கள் பல ராணுவப்படைகளை பார்ப்பீர்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! நான் பங்கு பெற்று போர் செய்வதற்கு இம்மூன்றில் எந்தப் படையை தேர்வு செய்ய வேண்டும்? என கேட்டேன்.
    அதற்கு நபி {ஸல்} அவர்கள் சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! சிரியாவின் படைகளைத் தேர்ந்தெடுங்கள்! ஏனெனில், அது அல்லாஹ் அவன் படைத்த பூமியில் தேர்வு செய்த பூமியாகும்!” அல்லாஹ் சிரியாவையும், அங்கு வாழும் மக்களையும் எனக்காக பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளான்!” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

  • @jagubarali715
    @jagubarali715 3 роки тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய் அவர்களே ஏன் இன்னும் அடுத்த பாகம் வரவில்லை, அலி (புலி ) வீரம் &விவேகம் அறிய ஆவல், அல்லாஹ் நாடட்டும்

    • @DrMuhammadAfnan2899
      @DrMuhammadAfnan2899 3 роки тому

      Send your email id
      I will send Karbala new part In Sha Allah

    • @dynamicbros38
      @dynamicbros38 3 роки тому

      @@DrMuhammadAfnan2899
      abuumair222525@gmail.com

  • @hussainfatima7877
    @hussainfatima7877 3 роки тому

    Salam, why no more videos, what happen to you? We eagerly waiting for your valuable video

    • @MIAC81
      @MIAC81 3 роки тому

      drive.google.com/drive/folders/1B6VhATYpgyGHKaXVJT7K-T5zSI_WaFPA?usp=sharing

  • @ziyadeen3537
    @ziyadeen3537 3 роки тому

    Assalamualaikum bai vungala conduct pannanum bai yan offa irukigga

  • @harimm497
    @harimm497 3 роки тому

    Brother please release the next video it’s been 5 months since u release the last one on Qarbala series, we r keep waiting

  • @saleemsalman6858
    @saleemsalman6858 3 роки тому

    Part 51 Ku appram yentha videos um update pannalaya

  • @abdullaali3651
    @abdullaali3651 3 роки тому +1

    Assalamualaikum musthafa bhai karbala next video inshallah yappo bhai

  • @hamzaprince4489
    @hamzaprince4489 3 роки тому

    👍👍👍👍👍👍👍

  • @mohammedsafee1451
    @mohammedsafee1451 3 роки тому +1

    Assalamu alaikum thanks for your

  • @thesimpleman4132
    @thesimpleman4132 3 роки тому

    Waiting part 52

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 3 роки тому

    Asselamu aleikum bai masha allah

  • @meharunnisha2721
    @meharunnisha2721 3 роки тому +4

    Assalamu alaikkum warahunathullahi wabarakathu sagodarare

    • @khajasherieff8514
      @khajasherieff8514 3 роки тому +2

      Wa Alaikum salam warahamatgullahi wabarakaththuhu

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  3 роки тому +2

      Wa alaikum assalam wa Rahmatullahi wa barkathuhu

  • @mohammednathersha2782
    @mohammednathersha2782 3 роки тому

    Next video ella private la irukkunga bhai...yen endru solla mudiyuma...aarvamaga ulladhu next video paaka...

  • @mohamedrafiq4129
    @mohamedrafiq4129 3 роки тому +3

    Is digital currency coming soon? What do Muslims do?
    Next RFID?
    இதிலிருந்து இந்திய முஸ்லிம்கள் எவ்வாறு தப்பிக்க வேண்டும்,(solution) என்பது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒரு பயனாக அல்லது தொடராக போட்டால் மிக அருமையாக இருக்கும்.
    If possible super Muslim YOU TUBE channel or your telegram group ?

  • @abdullaali3651
    @abdullaali3651 3 роки тому

    Assalamualaikum musthafa bhai yappadi irukanga reply pannunga

  • @abubakkarsidique5063
    @abubakkarsidique5063 3 роки тому +2

    Assalamu Alaikkum Va Rahmathulla..
    Please clear about Ahla Bath in your next part. Because you have given 2 different statements about this subject. So please give a correct explanation to avoid giving opportunities to opponents.

  • @uswathunhasana6413
    @uswathunhasana6413 3 роки тому

    Mustafa bhai after 63 eppo varrum

  • @nisadachchimohamed9214
    @nisadachchimohamed9214 3 роки тому

    Assalamu alaikkum bai neenga pesi vantha Karbala thotarla 51 part anaiththa moulavi margalaum kappaththi vittinga bai enna karanam????? PJ paseenththula enna thavaru

  • @sumairahconsultancy9452
    @sumairahconsultancy9452 3 роки тому +1

    uandv.com/post/1JX9P42J939K அலீ (رضي الله عنه) அவர்களை தேர்ந்தெடுத்தது காரிஜியாக்களா ? | கர்பலா-51 | Super Muslim

  • @khajamohideeniagreed1252
    @khajamohideeniagreed1252 3 роки тому +1

    இறுதி நூற்றாண்டுகளில் இன்னொரு பதிவு போடுங்க

  • @a.scutestgarments101
    @a.scutestgarments101 3 роки тому +1

    Asalaamum alekkum bhai
    Umar series yen abu ubaitha varavillei ?

  • @abdulazeez7209
    @abdulazeez7209 3 роки тому +1

    Assalamu alikum jazhkallah khair bai...

  • @abooknz4300
    @abooknz4300 3 роки тому

    Great job brother

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 3 роки тому +1

    Assalamu alaikum wa rahmathullahi wa barakkathahoo

    • @khajasherieff8514
      @khajasherieff8514 3 роки тому

      Wa Alaikum salam warahamatgullahi wabarakaththuhu

    • @mohamedhiras4652
      @mohamedhiras4652 3 роки тому

      Walaikumussalam warahmatullahi wabarakathuhu Bhai

  • @rahamathulla7989
    @rahamathulla7989 3 роки тому +1

    Assalamu alaikum brothers..♥️

  • @mohmmadrimsan1914
    @mohmmadrimsan1914 3 роки тому

    Assalamu alaikkum

  • @hussainkeerthika9786
    @hussainkeerthika9786 3 роки тому +2

    அஸ்லாமு அலைக்கும். பாய் ஒரு மாதம் ஆகிவிட்டது இன்னும் அடுத்த வீடியோ வரவில்லை என்ன காரணம் .அடுத்த வீடியோ காக காத்தி இருப்பவர்கள் ஒருவன்.

    • @ashifibnuahamed332
      @ashifibnuahamed332 3 роки тому

      Send u r mail id I will send nxt 52 to 63 karbala part

    • @saleemam6923
      @saleemam6923 3 роки тому +1

      @@ashifibnuahamed332 please send balance karbala part to my email id (yasinriyadh@gmail.com)

    • @ashifibnuahamed332
      @ashifibnuahamed332 3 роки тому

      @@saleemam6923 go and check with u r mail I will send it

  • @mohamedfaisal9864
    @mohamedfaisal9864 3 роки тому

    Karbala 52 video unda

  • @smile-bi8ng
    @smile-bi8ng Рік тому

    Wikipedia la kooda epditha erukku Bhai Muhammad bin Abu Bakr tha kondarunu😢

  • @bangalorekamaludeen5878
    @bangalorekamaludeen5878 3 роки тому +1

    காரிஜியாக்களை பற்றி தனியாக ஒருபதிவுபோடவும்

  • @meerakathar8893
    @meerakathar8893 3 роки тому +1

    ua-cam.com/video/T-9GtIpv9DU/v-deo.html
    நீங்கள் சொல்வது போல் யாரும் அலி ரழி மீது பழி போடவில்லை

  • @mohideenabdulkadar5495
    @mohideenabdulkadar5495 3 роки тому +1

    Assalamualaikum va rahmatullahi brakathuhu

  • @ibrahimtheni1951
    @ibrahimtheni1951 3 роки тому

    Assalamualaikum wa rahmatullahi wa bharkkathu Bhai

  • @abdulsalamBE
    @abdulsalamBE 3 роки тому +13

    மிக விரைவில் claimax

  • @hasmun4560
    @hasmun4560 3 роки тому +2

    ULAKKA MAADU Saudikaranai NAKKUM SALAPPEE POLI TAWHEED MOWLAVI KOOTTAM poramayal thudikiranukal.. Mustafa Bai keep on.

  • @aslamahamed2028
    @aslamahamed2028 3 роки тому

    Assalaamu alaikum bhai
    Omer karbala Series weekly twice pooda vaaipu irukka

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  3 роки тому

      Wa alaikum Assalam Not possible

    • @aslamahamed2028
      @aslamahamed2028 3 роки тому +1

      @@SUPERMUSLIM allah ungal iraipaniyay athigapaduthatum

    • @kamakogonpanjiro4642
      @kamakogonpanjiro4642 3 роки тому +2

      @@SUPERMUSLIM ரஸூலுல்லாஹ் அவன்,இவன் பேசுறது கடுப்பா இருக்கு பாய் ...உமர் சீரிஸ் பாக்கவே இப்போ ஒரு. வெறுப்பா இருக்கு...

  • @YWorld123
    @YWorld123 3 роки тому

    இறுதி நூற்றாண்டு video எப்போ விடுவீங்க!

  • @Shahul_sameer
    @Shahul_sameer 3 роки тому

    Broiler chicken harama? Please explain anyone if broiler chicken haram as well egg haram ? Even gulf countries broiler