ஆசை பட பாணியில் மனைவியை கொன்ற பாரின் ரிட்டன் கணவர்..! காதல் வண்டாக மாறிய பெண்ணால் விபரீதம்..!

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024

КОМЕНТАРІ • 169

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 2 роки тому +393

    கிடைத்த வாழ்க்கைய வாழத் தெரியாம இவள் செய்த தவறுக்கு சரியான தண்டனை தான் . ஆனால் பாவம் ஜோஸ் 😢😢 மற்றும் குழந்தைகள் .

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому +270

    நல்ல வாழ்க்கை கிடைத்தும் வாழ தெரியாதவர் நிறைய பேர் இருக்காங்க 🔥🔥

  • @rajamanickam5780
    @rajamanickam5780 2 роки тому +80

    சினிமா தான் காரணம்100/100%எவனாவது
    மறக்கமுடியுமா

  • @கணேஷ்-ந8ந
    @கணேஷ்-ந8ந 2 роки тому +59

    இங்கே உலகில் நல்ல மனைவி நல்ல கனவர் நல்ல காதலி காதலன் கிடைத்தும் வாழத்தெரியவில்லை

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 роки тому +134

    அவலை கொன்றது சரி.ஜோஸ் ஏன் சாக வேண்டும் .இவர் மேல் என்ன தவறு இருக்கிறது.குழந்தை இருக்கிறது.

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 роки тому +1

      Boss neenga oru vingyani

    • @RR-yx8pd
      @RR-yx8pd 2 роки тому

      😁

    • @gayathrik8990
      @gayathrik8990 2 роки тому +2

      அவளை கொண்டுவிட்டு இவர் epti சுதந்திரமாக வாழமுடியும்... சட்டம் தன் கடமை யை செய்யுமே

    • @Elansugan
      @Elansugan 2 роки тому

      Ethu avsr kuzhanthai ellai

    • @indirajithmuthusamy9040
      @indirajithmuthusamy9040 2 роки тому +1

      நம் மனசாட்சி... படி...,! சட்டங்கள். நீதி... வழங்குவது... இல்லையே.... சகோதரா .....!
      .

  • @suryamurugan4601
    @suryamurugan4601 2 роки тому +115

    பெண் பிள்ளைகள் இருந்தும் ஏத்துக்குட்டு அந்த பிள்ளைகள தன் பிள்ளைகள் மாதிரி நினைச்சு தன்னோட உடல் தேவைகளை விட்டுக் கொடுத்து குடும்பத்துக்காக கஷ்டப்பட்டு வெளிநாட்டு ல போயி சம்பாதிச்சு பணம் அனுப்புனா அவன் அனுப்புன பணத்துல சொகுசா திண்ணுட்டு மூடிக்கிட்டு பிள்ளைகள பாக்காம மூணாவது காதல் கேக்குறது அந்த மூதேவி செத்தது நல்லது.உயிரோட இருந்துருந்தா அவ சுகத்துக்காக அந்த பிள்ளைகளை தப்பான வழியில் கூட கூட்டிட்டு போயிருப்பா..ஜோஸ் நல்லவனா இருந்ததால வெளிநாடு சம்பாதிக்க போனா.இல்னா உன்னையும் உன் பிள்ளகளையும் நாசமாக்கி நடத்தெருல விட்டுட்டு ஒடிருப்பான்

  • @nithyanithish3090
    @nithyanithish3090 2 роки тому +48

    அப்படிப்பட்டவங்களுக்கு குடும்பம் குழந்தைகள் குழந்தைகள் இல்லாமல் எவ்ளோ ?????😭😭😭

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 роки тому +23

    கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தன் குடும்பத்தை குழந்தையை நடுத்தெருவில் விட்டுவிட்டு வனஜா போன்ற பெண்கள் உடல் ஆசைக்கு ஆசை பட்டது தான் காரணம்

  • @C2B_TAMIL_KUWAIT
    @C2B_TAMIL_KUWAIT 2 роки тому +19

    பாவம் அந்த பெண் குழந்தைகள் 😰😰😰😰😰😰😰😰

    • @johnsonraj3230
      @johnsonraj3230 2 роки тому +1

      😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +45

    இது இவனுக்கு மட்டும் இல்ல எல்லா கவனுக்கும் தான் கல்யாணம் பண்ணா பொண்டாடி கூட சேர்ந்து வாழு நீ தனியா அவ தனியா இருந்தா இப்பிடி தான் ஆகும் ஒரு வயது வரைக்கும் body demand முக்கியம் அவ கற்புக்கு அரசியா இருந்தாலும் அது முக்கியம் பணம் மட்டும் இல்லறம் இல்ல நல்ல தாம்பத்தியம் தான் சிறந்த இல்லறம். அது உன்னிடம் கிடைக்காத பட்சத்தில் தான் வெறுஒருவரை நாடுவாள்... இதில் பாதிக்கபடுவது பிள்ளைகள் தான்.... ஒரு வயதுவரை body demand முக்கியம்.

    • @nth5243
      @nth5243 2 роки тому

      Body demand

  • @JayaPrakash-ut7dp
    @JayaPrakash-ut7dp 2 роки тому +31

    காதல் மலர்ந்தது இல்ல கள்ள காதல் மலர்ந்தது அப்படி சொல்லாம polimer

  • @subbianmanikantan3805
    @subbianmanikantan3805 2 роки тому +6

    அரிப்பெடுத்தவளை அடித்து விரட்டிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். அந்த ஆண் மிக நல்லவராகத் தெரிகிறார்.

  • @wowvlog777
    @wowvlog777 2 роки тому +5

    குழந்தைகள் நிலை பாவம்

  • @kodiesjoshua5975
    @kodiesjoshua5975 2 роки тому +2

    எந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களுடைய வாழ்க்கை துணைக்கு உண்மையாய் இருங்கள் ஆசைகளை கொஞ்சம் உதறி விட்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்.

  • @balajimalini1582
    @balajimalini1582 2 роки тому +8

    எந்த சூழ்நிலையிலும் கன்னியம்தவறாத பெண்களும் இருக்கின்றனர், ஆனால் அதே சமயத்தில் அரிப்பெடுத்த சில பெண்களும் இருக்கின்றனர்,

  • @jaleelaskitchen4500
    @jaleelaskitchen4500 2 роки тому +1

    நல்ல மனிதர் அதனால்தான் குழந்தைகளை கொல்ல மனம் வரவில்லை அவர் அவளை டைவர்ஸ் பண்ணிவிட்டு குழந்தைகளுடன் வாழ்ந்திருக்கலாம் என்ன செய்வது எல்லாம் விதி. பாவம் குழந்தைகள் அனாதையாகி விட்டார்கள் 😭.

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 2 роки тому

      நல்ல கருத்து,வரவேற்கிறேன்.

  • @srinivasbalajitravelvlogge6695
    @srinivasbalajitravelvlogge6695 2 роки тому +10

    ஆண்மகன் நினைத்திருந்தால் வேலை செய்யும் இடத்தில் தவறான வழியில் செல்லாமல் குடும்பத்திற்காக எவ்வளவு கனவுகளுடன் இருந்திருப்பார். அனைத்தும்.........

    • @athikabanu3073
      @athikabanu3073 2 роки тому +2

      அவர் நல்லவராக இருந்ததால் தான் இவள் கெட்டவளாக இருக்கிறாள்!

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 2 роки тому +7

    கொலை செய்த அவனே செத்து போயிட்டான் நீ கூட இருந்து பார்த்தவன் மாதிரி கதை சொல்லுறயே பாலி... எனக்கு என்னவோ அந்த மூன்றாவது காதலன் நம்ம வேல்ராஜா இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது....

    • @tnpsc5954
      @tnpsc5954 2 роки тому

      Raj tv serial la velaku pudika al ilayam poriyaa??

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 2 роки тому +1

    மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவளைக் கொன்றது சரிதான். இவர் ஏன் சாக வேண்டும்? நல்ல தகப்பனை இழந்து விட்டார்கள்.

    • @jayeshkumar3018
      @jayeshkumar3018 2 роки тому

      மிகவும் வருத்தமாக உள்ளது.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 2 роки тому +2

    என்ன ரகம்

  • @Pearl-gs9ub
    @Pearl-gs9ub 2 роки тому +1

    Good..

  • @vijayabaskar9994
    @vijayabaskar9994 2 роки тому +1

    divorce panierukalam

  • @Im_Krishan_Official
    @Im_Krishan_Official 2 роки тому +2

    Vaipu illa polimer news Namma Tamil Nadu ponunga thiruntha mattanga inum one week kulla itha mathuri oru case Varum pakuringala

  • @varsha538
    @varsha538 2 роки тому +4

    Intha mathiri ponnungalukku motta eduthu vitturunga
    Nalla thuni mani poda vidathinga
    Phone kodugathinga
    Automatic madikka avangale adangiru vanga

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому

    சரிதான் 👸

  • @electrotechnicalofficer4354
    @electrotechnicalofficer4354 2 роки тому +4

    இரண்டு பேர் பாத்தாமல் மூன்றாவதாக அறிப்பெடுத்து அலஞ்சவள புண்டைல சூடு வச்சி கை, கால ஓடச்சி எங்கயாது தொலச்சிவிட்டுட்டு இவங்க நிம்மதியா வாழ்ந்துருக்கலாம்

  • @idalwin8162
    @idalwin8162 2 роки тому

    பிள்ளைகள் பாடுதான் கஷ்டம் பாவம் ...

  • @ramiyasubramaniyam9522
    @ramiyasubramaniyam9522 2 роки тому +1

    Illegal affair r very dangerous

  • @krishnakavirajr1879
    @krishnakavirajr1879 2 роки тому

    Polimeru unaku yepadi tha idhu pola news daily kedaikudhu??

  • @lakshmisubha2036
    @lakshmisubha2036 2 роки тому +7

    Ava avaluku oru purusan kuda pasava time illa ungaluku intha vela.....

  • @lesaloki6664
    @lesaloki6664 2 роки тому +2

    Nalla manushan but .....amanjadhu sariyilla

  • @harinicaft
    @harinicaft 2 роки тому +1

    சிலர் கலகம் பண்ணிட்டு அடுத்தவன் குடும்பத்தை கெடுப்பாண்

  • @arunlisy9346
    @arunlisy9346 Рік тому

    Ipo ellam tv, mobile pathuthan ellam nadakkuthu antha kalathla ellarum nimmathya erunthanga ipo eppo enna nadakumnae therila pa first tv la thappana mathiri ethaum poda koodathu intha India la mattum keyboard mobile mattum use panramathiri sattatha kondu vanga pa

  • @sandybala8473
    @sandybala8473 2 роки тому

    நல்ல வாழ்க்கை கிடைத்தும் வாழ தெரியவில்லை,

  • @kowsikatta6391
    @kowsikatta6391 2 роки тому

    Pavam

  • @muthupandi2248
    @muthupandi2248 2 роки тому +5

    வெளிநாட்டில் நாங்க பட்டினியா கிடந்தாலும் வீட்ல பொண்டாட்டி புள்ளைங்க நிம்மதியா சாப்பிடனும் என்று நினைத்து தான் அர பிணமாக எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம். எங்களுக்கு துரோகம் செய்ய மனசு வருகிறது என்றால் நீங்கள் இந்த மண்ணில் வாழ தகுதியற்றவர்கள். உங்களுக்கு புரமோசன் கொடுப்பதில் என்ன தவறு .ஆனால் எங்களை குற்றவாளி என்று சொல்லும் இந்தக் கேடுகெட்ட சட்டம்.😠😠😠😠

  • @MahaLakshmi-um8zu
    @MahaLakshmi-um8zu 2 роки тому +13

    Atleast she would have died within few hours. But in my live my husband is killing me severely day by day. Amount of pain I have experienced from September 2016 is unexplainable...................

    • @sunitha6389
      @sunitha6389 2 роки тому +1

      Be bold,what about ur parents tell them they r sure to guide u

    • @PraveenKumar-tn7hi
      @PraveenKumar-tn7hi 2 роки тому

      CM ta complaint pannunga... Avaru 💯 daysla unga problema solve pannuvaru...

    • @Srider85
      @Srider85 2 роки тому +1

      😲 why u never make police report still you stay with your husband..🤷

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 роки тому +2

      Learn emotional freedom
      As well as end this relationship

    • @void_360
      @void_360 2 роки тому +2

      Are you serious? Or just creating sensation. Your words are too powerful. If you're experiencing as it is, you must complaint. You'll get a better life. *If you're genuine to you're husband*

  • @mukilthivankurumpugal6689
    @mukilthivankurumpugal6689 2 роки тому +5

    Ada moothi antha anna onna nalla valanumu forine poi sampathicha onaku 3 vathu vara kaku antha anna correct tha pannirukkaga

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 роки тому

    Forign la வேலை செய்யும் போது inga wife vera level enjoy pannuranga,... Idhu taan... Society...

  • @charlescharles8383
    @charlescharles8383 2 роки тому

    Pavam Jos and Babies😭😭😭

  • @udexpresschannel
    @udexpresschannel 2 роки тому +2

    நாய்க்கு நாய் குணம்
    திருமணம் செய்தால் மனைவியை விட்டு விட்டு
    வெளிநாடு செல்பவர்கள்
    யோசிக்கவேண்டும்

    • @musicandfunvlog8609
      @musicandfunvlog8609 2 роки тому

      Vera vali illama thana veli naadu poranga.. apdi veli naadu porathala thappu nadakuthuna.. namma naatuka porada.. pala varusham kudumbathai pirinju border la nikkira.. husband enga irukranganu mukkiyam naama epdi irukomnu tha mukiyam..

  • @Sundar_Vlogs923
    @Sundar_Vlogs923 2 роки тому

    கன்னியாகுமரியில் வசிப்பவர்கள் இருப்பவர்கள் யாரும் தமிழ்நாட்டு மக்கள் இல்லை அவர்கள் கேரள மக்கள்.எங்க தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதீர்கள் 🤦

  • @rukmani6916
    @rukmani6916 2 роки тому

    Athu enna ss a I

  • @subbulakshmimadasamy3006
    @subbulakshmimadasamy3006 2 роки тому +1

    Nalla manusan than.....innorthar pasanga irrunthudum mrag pannirukaru....pen sari Ilana veedu nadama poirum

  • @Vijay-wy8rw
    @Vijay-wy8rw 2 роки тому +1

    Kids life save panna Jos ku 🙏🙏🙏🙏

  • @sivamithra7243
    @sivamithra7243 2 роки тому +1

    Kulanthaikal pavam

  • @pradeepkanna9576
    @pradeepkanna9576 2 роки тому

    😭😭😭😭😭😭😭

  • @Kalashnikov1211
    @Kalashnikov1211 2 роки тому

    Kooda natpu kedai mudiyum yenbargal

  • @Labourcooking2023
    @Labourcooking2023 2 роки тому

    வேல்ராஜ் அண்ணே அந்த கள்ள காதல் ஹீரோ எங்க அவர பத்தி ஒன்னும் சொல்லல 🙄🙄 அடுத்த ஜோடிய தேடி போய்ட்டான கொய்யால 🤔

  • @theoccationguy
    @theoccationguy 2 роки тому +1

    Sema podu avala

  • @bts_seven_angel1668
    @bts_seven_angel1668 2 роки тому +2

    2 perukum age diff 15 atha sollu first poli

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 2 роки тому +1

      அதனால் என்ன பிரச்சனை , அதனால் அடுத்தவன் கூட போகனுமா ? 20 , 25 வயது வித்தியாசத்தில் திருமணம் முடித்து ஒமுக்கமாக இருக்கின்றவர்கள் நிறை பெயர் இருக்கின்றார்கள் . சுய ஒமுக்கம் மிகவும் முக்கியம் அது ஆண் /பெண் .

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 роки тому

      @@Alliswell-px6ph avalum pen tanae ava vayasu angala kalyanam pannanumnu asa irukatha

  • @Dk_1115
    @Dk_1115 2 роки тому

    Nalla kanavan kedachu avaala erandavathu thimanam olunga vaalthirukkala sondha appa eruthirutha kuda pasagala vetturukka maataru yevlo paasam eruntha avaroda uyeir vetturupparu

  • @mania5046
    @mania5046 2 роки тому

    Cell phone

  • @Happylifefamliy1411
    @Happylifefamliy1411 2 роки тому

    🤦🤦🤦

  • @ajptravelspvtltd2756
    @ajptravelspvtltd2756 2 роки тому

    நண்பர்களே இப்படி வெளி நாடு போய் சம்பாதிக்கும் பல பேர் வீட்டில் இந்த மாதிரி கள்ள தெடர்பு நடக்குது. நம்ம நாட்டுல இல்லாத வேலையா? இங்கயே வேலை பார்த்து குடும்பத்தோடு நிம்மதியா வாழலாம். என்ன வளம் இல்லை நம் இந்திய திரு நாட்டில் ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்???

  • @charan98
    @charan98 2 роки тому

    😠

  • @lathasekar3660
    @lathasekar3660 2 роки тому

    Antha Amma VA venumna pesi divorce pannirkalam athukunu avangalaiyum konnu avarum sethu pasangala Yar pakkurathu ? Ithula thappu ivar pannaliye apram en intha kovam kovam irukalam ana ithukunu

    • @vijayvmd5551
      @vijayvmd5551 2 роки тому

      Avar divorce pannitu kuzhanthakala avar pathurukalam ippa yaaru paathupanga kuzhangala ??

  • @abiabi-ts4ye
    @abiabi-ts4ye 2 роки тому

    Purusana eamathuravagalukum pondati ha eamathuravagalukum kadaisila maranamtha micham 🤬

  • @Suha9_
    @Suha9_ 2 роки тому

    Aunty ke aripu 🤣😂😂onnum panna mudiyathu

  • @flavoredjungle284
    @flavoredjungle284 2 роки тому

    Inga correct, avar pannadhu seri nu solra ellarum oru nimisham andha kozhandhainga life ah nenaichi paarunga. Amma vum illa appa vum illa andha kozhandhainga nilaimai enna aagum. Aval nadathai seri illai endral avar divorce vaangi irukkanum. Andha kozhaidhaingala avaroda vachi irukkalaam. Atleast andha kozhandhainga future ah nenaichi yosichi irukkalaam. Kovam enbadhu oru nimishathula thavaraana yosanaiyai thoondividum

  • @revathyravi5168
    @revathyravi5168 2 роки тому

    Pavam pen pilleigal

  • @gurumurthy6949
    @gurumurthy6949 2 роки тому +1

    Farin pona angeye saava vendiya thane

  • @svrubberstamps
    @svrubberstamps Місяць тому +1

    Sorriyaar magal

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    தவறான சகவாசம்! குடும்பத்தின் குல நாசம்! சூப்பர் எதுகை மோனை! நினைவில் கொள்ள தக்கது! .🐧

    • @aravndhanr7241
      @aravndhanr7241 2 роки тому +1

      Haha
      Hoho
      Hehe

    • @user82641
      @user82641 2 роки тому +1

      என்னய்யா கொடுமை இது
      ஆசை பட பாணியில்
      வலிமையை நிரூபித்தவர்கள்
      எதற்கும் துணிந்தவர்கள்
      அனைத்து தலைப்புகளும் சினிமாவை விமர்சிப்பது போல உள்ளது 🤦🏻

  • @Sundar_Vlogs923
    @Sundar_Vlogs923 2 роки тому

    கன்னியாகுமரியில் வசிப்பவர்கள் இருப்பவர்கள் யாரும் தமிழ்நாட்டு மக்கள் இல்லை அவர்கள் கேரள மக்கள்.எங்க தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதீர்கள் 🤦

  • @vkiyee6965
    @vkiyee6965 2 роки тому +18

    இரண்டு பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறேன்.. என்ன செய்ய விதி வலியது

  • @mandodari4037
    @mandodari4037 2 роки тому +51

    குழந்தைகள் நிலைமை பாவம்

  • @aishuaishu2674
    @aishuaishu2674 2 роки тому +10

    பாவம் அந்த மனசுஷன் பொண்டாட்டி உண்மை யா இருந்த புருஷன் ஏமாத்துறான் 😭😭

  • @nithyanithish3090
    @nithyanithish3090 2 роки тому +22

    ஆம்பளைகள்லுக்கு எவ்வளவு அழகான மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி வைப்பாட்டி வேணும் போல இருக்கு 🤔🤔🤔

    • @ஓரிருவார்த்தைகள்
      @ஓரிருவார்த்தைகள் 2 роки тому +9

      அவ தான் அவன் இல்லை

    • @ManiMani-uq6yb
      @ManiMani-uq6yb 2 роки тому +8

      அட லூசு லூசு பிள்ளைகளை சாகடிக்க மணமில்லாமல் செத்தானே அவன் தான் உண்மையாண மனிதன்
      👌👌👌👌👌👌👌

    • @sasthasastha7793
      @sasthasastha7793 2 роки тому

      Thappu pannathu ponnunga, news balla kelunga

  • @shri2947
    @shri2947 2 роки тому +16

    Tv serials should be banned

  • @gopalakrishnan19
    @gopalakrishnan19 2 роки тому +3

    காம அரிப்பை அடக்க வேண்டும் இல்லையென்றால் இது போன்று நடக்கும்

  • @tg.shadow2007
    @tg.shadow2007 2 роки тому +4

    அப்போ அவள கொன்றதுல தப்பே இல்ல...

    • @jaleelaskitchen4500
      @jaleelaskitchen4500 2 роки тому

      ஆமாம் .ஆனால் அவர் செத்தது தவறு.

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 2 роки тому +1

    சென்னையை தொடர்ந்து சமீப காலமாக கன்னியாகுமாரி மாவட்டத்தை தொற்றி கொண்ட கள்ளகாதல் எங்கு போய் முடியபோகிறதோ???

  • @sja505
    @sja505 2 роки тому +1

    Nalla manithar ..pillaigal Mela erakkam ..thappe illai..avalai konnathu...but.
    Evar suicide pankiruka vendam

  • @Sundar_Vlogs923
    @Sundar_Vlogs923 2 роки тому

    கன்னியாகுமரியில் வசிப்பவர்கள் இருப்பவர்கள் யாரும் தமிழ்நாட்டு மக்கள் இல்லை அவர்கள் கேரள மக்கள்.எங்க தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதீர்கள் 🤦

  • @யாரையும்நம்பாதே-ள4ப

    ஆன்டி க அட்ராசிட்டி தாங்க முடியல... 🤦🏻‍♂️🤷🏻 நமக்கு ஒரு ஆன்டி கிடைக்கமாட்டிங்குதே யா...🤧🤧

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 2 роки тому +2

    He is not wrong but what about that 2 girls

  • @udayashankar6418
    @udayashankar6418 2 роки тому

    Idhai thaan vanaja girija nu
    Andha kaalathulaiyae ramky ya
    Vechi padam eduthaanga!!

  • @aravinth9871
    @aravinth9871 Рік тому

    யார் அந்த உள்ளூர் வாலிபன்????

  • @rrjgannath9365
    @rrjgannath9365 Рік тому

    Jose பாவம்😭

  • @SNAY0427
    @SNAY0427 2 роки тому

    ஏன் தான் இப்படிலாம் பன்றாங்களோ......😡 பெண் குழந்தைகள் இருக்குனு கூட யோசிக்க மாட்டாங்க போல....🙄

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому

    Nympho manic lady

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 2 роки тому

    ஒருவன் வேளிநாட்டில் தேழில் செய்யும் போது தான் குழந்தைகள் மனைவி இவர்களை சந்தோஷமா வைக்க நினைப்பான்.
    ஆனால் அவனை அவன் மரந்து தன் குடும்பத்தை நினைப்பான் இதற்கு இடையில் மனைவி செல் போன் வந்ததும் புதிய காதல் வந்தது ஏன் அவள் ஏற்கனவே அடுத்த புருஷன்ட மனைவி அதனால் நல்ல கனவனின் குடும்பத்தில் கும்மி அடித்து விட்டாள் இருந்தாலும் அவன் பாவம் இந்த பெண் பிள்ளைகள் என்னவாகும் என்பதை மரந்து விட்டான் மொட தனம்

  • @Sundar_Vlogs923
    @Sundar_Vlogs923 2 роки тому

    கன்னியாகுமரியில் வசிப்பவர்கள் இருப்பவர்கள் யாரும் தமிழ்நாட்டு மக்கள் இல்லை அவர்கள் கேரள மக்கள்.எங்க தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதீர்கள் 🤦

  • @Sundar_Vlogs923
    @Sundar_Vlogs923 2 роки тому

    கன்னியாகுமரியில் வசிப்பவர்கள் இருப்பவர்கள் யாரும் தமிழ்நாட்டு மக்கள் இல்லை அவர்கள் கேரள மக்கள்.எங்க தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதீர்கள் 🤦

  • @jayanthiasafa5938
    @jayanthiasafa5938 2 роки тому

    Adipaavi kidaitha vazkaiyai vazha theriyala

  • @sudhasu580
    @sudhasu580 2 роки тому

    Indha kulandhaigal nilamai romba parishavam

  • @keerthikumar7041
    @keerthikumar7041 2 роки тому

    சாக வேண்டியவள்தான்

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 2 роки тому

    Vanaja jollyo jimkana lam thappu maaaa

  • @Im_Krishan_Official
    @Im_Krishan_Official 2 роки тому

    Polimer news new music 😂😂 roomba kevalam aa iruku

  • @vijayalakshmiviju4022
    @vijayalakshmiviju4022 2 роки тому +1

    Ayyo sami enda phone vandu pala family road le vandachi

  • @anjub9782
    @anjub9782 2 роки тому

    Pavam avar

  • @srimahamakeupartistry.thir8270
    @srimahamakeupartistry.thir8270 2 роки тому

    ,😳

  • @Sundar_Vlogs923
    @Sundar_Vlogs923 2 роки тому

    கன்னியாகுமரியில் வசிப்பவர்கள் இருப்பவர்கள் யாரும் தமிழ்நாட்டு மக்கள் இல்லை அவர்கள் கேரள மக்கள்.எங்க தமிழ்நாட்டு பெயரை கெடுக்காதீர்கள் 🤦

  • @solovallalar7124
    @solovallalar7124 2 роки тому

    😂😂🤣🤣