Thirunangai Gana Song 2018 | A True Story உண்னம கனத | 4K Video | Tifi Media | music David

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #Thirunangaisong #harishtifi #ganasong
    Concept direction . HarisH Tifi 9551501814
    Music David

КОМЕНТАРІ • 2,8 тис.

  • @user-dz1vg6rx3b
    @user-dz1vg6rx3b 6 місяців тому +7

    திருநங்கையாக இருந்தாலும் நம்மள மாதிரி தான் அவங்களும் யாரும் பிரிச்சு பார்க்காதீங்க❤😢

  • @priyapriyar8824
    @priyapriyar8824 5 років тому +123

    திருநங்கைகளுக்கா இப்படி ஒரு படம் பிடித்து பதிவு செய்ததுக்கா மிகவும் அருமை அண்ணா.....

  • @sk7769
    @sk7769 4 роки тому +176

    அருமையான பதிவு இனிமேல் மூன்றாம் பாலினத்தை மதிப்போம் வாழ்க வளர்க 😢😢😢😢😢சிவன் +பார்வதி =அர்த்தநாதீஸ்வர் 🙏🙏🙏

    • @malaiyanmalaiyan9282
      @malaiyanmalaiyan9282 4 роки тому +1

      pppppppppppppppppppppppppppppppppppp the

    • @vijukanyakumari9449
      @vijukanyakumari9449 4 роки тому

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @YuvaaEngaEnamoNadakuthu
      @YuvaaEngaEnamoNadakuthu 3 роки тому

      ua-cam.com/video/6hUOTuWktQo/v-deo.html

    • @moorthys7041
      @moorthys7041 3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Thalapathy.fan_girl22
      @Thalapathy.fan_girl22 2 роки тому +1

      Poda naaye

  • @shaji-shaji
    @shaji-shaji 5 років тому +82

    நான் திருநங்கை தான் அம்மா அப்பா வீட்டில் சந்தோசமாக வாழ்ந்து வருகிறேன் கடவுளுக்கும் அம்மா அப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்காககவும்
    நன்றியை காணிக்கையாக்குகிறேன்

  • @nilavunila8878
    @nilavunila8878 5 років тому +216

    மனம் நொந்து விட்டது தோழா. மிக அருமை நான் உங்கலுக்கு ஆதரவுடன் இருபேன்

  • @ManiMani-yq4lb
    @ManiMani-yq4lb Рік тому +21

    திருங்க ங்கைகலும் நமக்கு ஒரு அக்கா தங்கச்சி அம்மா தான் அது நாள் அவங்களும் மதிச்சு பழகுங்கு🙏🙏😭😭

    • @derekdolcy5839
      @derekdolcy5839 Рік тому +1

      😊✋🌅❤️ hi there mani.dear 🙂💚💚🧡🧡🧡❤️

  • @madhushalini8667
    @madhushalini8667 3 роки тому +71

    திருநங்கைகளும் மனிதர்கள் தான் என்று நினைத்தாலே வெற்றி தான் 🙏🙏❤

    • @singadhuraisingam9289
      @singadhuraisingam9289 2 роки тому +4

      Devi💚🧡♥️💓💐😍🥰🥀🌹💔💜💗❤️😘💝🌷😋🤍😛💝😘❤️💜🥰🥰🥀🌹💔💚😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐😍😍😍🌹💗❤️❤️❤️❤️💗💜💜💓♥️♥️🧡💚

    • @rajarathnamanushan8140
      @rajarathnamanushan8140 2 роки тому

      Hi

    • @rajarathnamanushan8140
      @rajarathnamanushan8140 2 роки тому

      Hi

    • @varmavaru4087
      @varmavaru4087 Рік тому

      Lo

  • @kaviyad6300
    @kaviyad6300 3 роки тому +116

    Thirunangaya nesippavar like pannunga comment pannunga kD...

  • @godvibzs3030
    @godvibzs3030 3 роки тому +7

    உலகில் அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் ஒரு அருமையான தொகுப்பு ❤அண்ணா அனைத்து மக்களும் அனைத்து திருநங்கைகளையும் அவர் கூட பிறந்த ❤🙏அக்கா வாங்கவும் அம்மாவாகும் 🙏தங்கை களாகவும் பார்த்தால் அவர்களும் ஒரு மனிதனின் வாழ்க்கையை தான் அவர்களின் வாழ்க்கையும் 🙏

  • @varadharajanpettai-southas8237
    @varadharajanpettai-southas8237 5 років тому +10

    Nannum thirunangai ya madhikurava dha . Indha song ah keeta peragu romba kastama irruku indha madhiri thirunangai ya kasta paduthadhinga avangaluku neenga mariyadha kodunga avangalum namala madhiri oru human dha adha manasula vachi koonga indha song romba heart touching song indha madhiri neraiya songs pannunga bro naa ungaluku sport ah 😢😢👍👍👌👌👐👐

  • @stillstudiobabu3801
    @stillstudiobabu3801 6 років тому +32

    tifi mediaku நன்றி சமுகம் மாறவேண்டும் மக்களை போல பார்க்க வேண்டும்

  • @asirprisci2012
    @asirprisci2012 4 роки тому +17

    Akka nengala eppavum feel panna kudathu akka ungala mathiri parson la engaluku romba pidikum I LIKE YOU SIS

  • @swethaswetha8778
    @swethaswetha8778 6 років тому +44

    Wow nanum oru thirunangai than entha song pathathum rompa heart toughing ha iruku entha song edutha thambi ne nala irukanum pa

    • @tifimedia8767
      @tifimedia8767  6 років тому +2

      Swetha Swetha tq ma

    • @karurbrothers4954
      @karurbrothers4954 6 років тому

      Swetha Swetha Valka Valamudan

    • @soniyabanu5839
      @soniyabanu5839 6 років тому +2

      nalla irunga akka...... god bless you

    • @riyashriyash8359
      @riyashriyash8359 6 років тому +2

      Suwetha akka na unga fane enakku ungala maari irukra akkagala romba pudikum enkuda pesanum na rply panninga akka na oru samuga sevai seira aallu ennala muinja help panren

    • @pirathapiratha9587
      @pirathapiratha9587 5 років тому

      @@riyashriyash8359 hi bro nalla samuga velaikala sairiga Super Anna

  • @mersalpradeep9623
    @mersalpradeep9623 5 років тому +57

    நல்ல கருத்து நண்பா 😍😘

  • @dharmaavanya986
    @dharmaavanya986 2 роки тому +28

    நானும் ஒரு திருநங்கை தான் என்னோட கஷ்டத்தை கச்சிதமாக எழுதிய அண்ணா சுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @ajithsriamudhesh5668
    @ajithsriamudhesh5668 6 років тому +51

    Romba touching. Respect everyone

    • @sivakumark1502
      @sivakumark1502 4 роки тому +1

      Rlyamithraa. 2
      ,

    • @sivakumark1502
      @sivakumark1502 4 роки тому +1

      🤑👩‍👩‍👧‍👧😍🤩🤗🤺👌👋✌🖕👆👉

  • @jothimani282
    @jothimani282 5 років тому +82

    இது தா வாழ்கை மனித இனம் புாியமா ஒதுக்க கூடாத ஒரு இனம் திரு நங்கை இனம்

  • @monikamonikamonikamonika9528
    @monikamonikamonikamonika9528 5 років тому +293

    எங்களபுருஞ்சுக்கிட்டிங்கனா.ரொம்ப.சந்தோஷம்.

  • @maddyalaparai2366
    @maddyalaparai2366 2 роки тому +2

    Enga life Romba Kashtema dhan irukku Ana yarumey Engala Purinjikka matranga😭😭😭😭😭😭😭😭😭

  • @manisharmamaniriya2583
    @manisharmamaniriya2583 4 роки тому +1

    Super . Harish borthar very good song and all the best.

  • @yasmeens9462
    @yasmeens9462 6 років тому +15

    It's really heart touching...v shld give respect to them...ennum sollalanum means evanga than unmaya erukanga.....keep it up.... congrats... I vsh tht unga lyf la allamey success a gum👌👍💪👏

  • @samuvelsamu6611
    @samuvelsamu6611 6 років тому +11

    Intha mathiri pandravangala Enna pannalam comt pannunga
    Avangalun namma sister matherithan super thala

  • @gowthamp4705
    @gowthamp4705 6 років тому +8

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .....மிக மிக அருமை ..... தமிழ்நாட்டில் பெண்களுக்கு தான் முன்னுரிமை என்று சொல்லி இருக்கிறார்கள் ....ஆனால் இவர்களுகுதான் முன்னுரிமை குடுக்க வேண்டும்

  • @shalinigopal8715
    @shalinigopal8715 3 роки тому +5

    அருமையான பதிவு கருத்து 👌👌💖💖💖

  • @thanigaivelnithya1930
    @thanigaivelnithya1930 3 роки тому +1

    நம்மில் ஒருவர் மூன்றாவது இனம் feel panathiga anna

  • @simontendulkar
    @simontendulkar 6 років тому +17

    really awesome keep rocking guys heart touching

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 років тому +17

    வாழ்க வளர்க எம் மக்கள் எதை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காதீர்கள் "எது உன்னை துறத்துகிறதோ அதை நீ துறத்து உலகம் உங்கள் கையில்" ஏதும் அறிய - சாதாரண மனிதன்

  • @mersalmowthajayakodi6794
    @mersalmowthajayakodi6794 5 років тому +155

    Yaarellam thirunangai kku help pannuvingalo avanga like pannunga

  • @queenmary8613
    @queenmary8613 Рік тому +2

    அருமையான பாடல்.கேட்கும்போதே கண்களில் கண்ணீரை வருது

  • @sudha5555
    @sudha5555 4 роки тому +1

    அருமை அற்புதமான பதிவு. நான் ரொம்ப அழுதுவிட்டேன்.

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo 4 роки тому +7

    Transgender are genius and always welcomed. Be brave. My support always and God bless you too

  • @usmancadbury667
    @usmancadbury667 6 років тому +12

    really sema bro nalla puriyavekkira maadre video pannirukinga

  • @kruthikakeerthi4543
    @kruthikakeerthi4543 6 років тому +10

    well said tifi!! Karan boyy kalakita da!! superrrrbbbbbb concept and semma act whole crewwww,💙

    • @tifimedia8767
      @tifimedia8767  6 років тому

      kruthika keerthi tq ma

    • @kruthikakeerthi4543
      @kruthikakeerthi4543 6 років тому +1

      Tifi media keep doing this!! HV to know more!! manushangala manushangala aakuradhuku muyarchi panuvom🔥

    • @cmohan2471
      @cmohan2471 6 років тому

      kruthika keerthi hi super

  • @panchapaattu3880
    @panchapaattu3880 3 роки тому

    திருநங்கையை பெற்ற ஒரு தாய் இந்த சமூகத்தில் அவளது மகள் படும் அவலங்களை நினைத்து வேதனையோடு ஒரு பாடல் பாடுகிறார் .எனது எழுத்து இசை தயாரிப்பில் உருவான அந்த பாடலை திரைப்பட பின்னணிப் பாடகி தஞ்சை செல்வி பாடியுள்ளார். இப்பாடல் எனது சேனலில் பக்ரீத் பண்டிகை அன்று வெளிவர உள்ளது. இந்தப் பாடலுக்கு திருநங்கையர் சமூகம் பேராதரவு தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
    நெவலியான்

  • @k.babujothijothi3343
    @k.babujothijothi3343 4 роки тому +2

    Vera level na song✌️

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 років тому +9

    எம் மக்கள் எதற்கும் கலங்காத கலங்கினார் அவர் எம் மக்களாக இருக்காது எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் எம் மக்கள் - சாதாரண மனிதன்

  • @jeevijeesy5107
    @jeevijeesy5107 6 років тому +11

    Really semmaaaa harish..😍👏👏👏👏

  • @mygameneverendtripleh3736
    @mygameneverendtripleh3736 6 років тому +35

    எல்லாருமே மனிதர்கள் தான்

  • @amarnathreddy3820
    @amarnathreddy3820 5 років тому +15

    Respect them..jai hind🌏

  • @jaibeemsurya9702
    @jaibeemsurya9702 5 років тому +14

    Sama super bro

  • @saarika_artist_unofficial
    @saarika_artist_unofficial 6 років тому +4

    Super haris....... tnx for this song ...... love u frnd.....

  • @sneha_vellore2431
    @sneha_vellore2431 6 років тому +32

    Super real story

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 років тому +46

    எம் மக்கள் "உன்னில் உன்னை தேடு உலகம் உன் கையில்", "மனிதனை மனிதனாய் பாரும், உயிரை உயிராய் பாரும், வலியை வலியாய் பாரும்" - சாதாரண மனிதன்

  • @praveengowda1023
    @praveengowda1023 5 років тому +6

    Thank you so much for uploading like this video love you brother

  • @sathyasathya4437
    @sathyasathya4437 3 роки тому +1

    Really super enakku azhukaiye vanthuduchi😭😭please varu ivangala mathiri irukaravangala yamathathinga

  • @vinogiri5875
    @vinogiri5875 6 років тому +4

    Really super ji good informetion ji

  • @jeevijeevi5058
    @jeevijeevi5058 6 років тому +20

    It's really great story 💜💜💜👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @charlinanthony7025
    @charlinanthony7025 5 років тому +131

    இயேசு உங்கலை நேசிக்கிரார்

    • @kingofmasstamil9647
      @kingofmasstamil9647 5 років тому +8

      Ellam kaduvulum nesipaanga,unga yesu mattum nesikala,understood!,emmadham sammadham...

    • @ManjuManju-zy8yl
      @ManjuManju-zy8yl 5 років тому

      Manju nandhu chetta

    • @meenachimeena5298
      @meenachimeena5298 4 роки тому

      Da lusu da ethala ya da

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 4 роки тому

      @@kingofmasstamil9647 Avaru yenne tappa sonnaru.. yean ipo ipdi oru aarpattam..

    • @user-dp9ee3rt6r
      @user-dp9ee3rt6r 4 роки тому

      @@KingStarmedia007 Yow nee yennaya solldre onnume puriyala

  • @tncuddaloreboys9531
    @tncuddaloreboys9531 2 роки тому +2

    திருநங்கை வாழ்க்கை ரொம்ப பாவம் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @Ashokkoyyadi
    @Ashokkoyyadi 5 років тому +1

    Iam from Telangana but I like tamilnadu...and they are moving with very friendly nature with all thank you

  • @vishukumt2308
    @vishukumt2308 5 років тому +44

    ஆரவணி என்றால் சாமிக்கு சமம் ஆனால் யாரும் பெருக்க கூடாது இந்த video எனக்கு பிடிக்கிறாது

  • @swethaswetha3700
    @swethaswetha3700 5 років тому +24

    பாவும் அண்ணா அவுங்க 😭😭

  • @ganaiyappa1119
    @ganaiyappa1119 6 років тому +13

    Nice song bro sema

  • @ragulseenu2347
    @ragulseenu2347 5 років тому +5

    Anna semma song Anna really u it make me crying

  • @CR-bk8nl
    @CR-bk8nl 4 роки тому

    மிக அருமையாண.... பதிவு.... நண்பா... என்னால... முடிஞ்ச உதவிய கன்டிப்பா... செய்வ... நண்பா.... 🙂🙃🙂😉

  • @dilipkabaddilover
    @dilipkabaddilover 6 років тому +4

    Congrats to all and special thanks for Harish Anna

  • @ajihip-hopofficel1542
    @ajihip-hopofficel1542 6 років тому +5

    semma feel
    .bro... aravani um oru... piravi tha so elarm response kudunga... unmaiya ana story kudutha dir ku nandriiii

  • @maninsmanins1000
    @maninsmanins1000 6 років тому +22

    Nice bro 👌🏾👌🏾

  • @user-uj8nd7ox3c
    @user-uj8nd7ox3c 5 років тому +1

    தி௫நங்கை சகோதரிகள் ஆன நீங்க இந்த உலகம் உங்களை தி௫ம்பி பாக்குரமாதிரி நீங்க வாழ்ந்து காட்டும் என்றைக்கும் நம்பிக்கையை விட்டு விடாதிா்கள் இந்த வீடியோ பாா்த்த உடன் எக்கு அழுகை வந்துவிட்டது இந்த வீடியோ சூப்பர் நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துகள் சகோதரிகளே 💞💕👌👌👌💐💐💐👆👆👍👍👍👍🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪

  • @santhiyasinthiya886
    @santhiyasinthiya886 3 роки тому +1

    Super brother 👏👏👏👏

  • @tittutittu681
    @tittutittu681 6 років тому +4

    Real feeling osm 🙂😄 keep supporting them guys

  • @riyariya758
    @riyariya758 5 років тому +5

    ithula just 50% tha innum enga pains and problems iruku engala purinchukitta pothu it's my humble request please understand transwomens life and feelings 🙏💕

  • @arthiakshy7558
    @arthiakshy7558 6 років тому +4

    Really nice song bro...✍✍

  • @fathimaraheema5435
    @fathimaraheema5435 2 роки тому +1

    Ellorukkum Ithuvum oru edukattaga irukkum super bro

  • @user-ln7ri6oi2b
    @user-ln7ri6oi2b 5 років тому +1

    அருமையான பதிவு👌👌👌👏👏👏

  • @aarthysankari2451
    @aarthysankari2451 6 років тому +9

    Semma

  • @jaromiyaarul9344
    @jaromiyaarul9344 5 років тому +4

    iam also one trans thank you for singing this song for us

  • @gouthamganesh4803
    @gouthamganesh4803 6 років тому +4

    Bro nice song and nice video super 👏👏👏 gud meg

  • @kavikavi295
    @kavikavi295 4 роки тому +1

    எங்க வாழ்க்கையை அப்படி சொன்ன அண்ணா வாழ்க‌ வளமுடன்

  • @user-tu8dd6mz8u
    @user-tu8dd6mz8u 4 роки тому +2

    Super message solli irukinga bro. Thanks to all

  • @janukuttiyma6139
    @janukuttiyma6139 6 років тому +21

    I love you sister of Malik all the best

    • @tifimedia8767
      @tifimedia8767  6 років тому +1

      janu Kuttiyma tq

    • @seumseum4296
      @seumseum4296 6 років тому

      janu Kuttiyma 💘💋💋💘💘💘💋💋💋💘💘💘💋💋💘💘💋💋💐😍😘😍😘😍😍😘😍😘😍😍

    • @p.suri.civil.contrectorp.s9839
      @p.suri.civil.contrectorp.s9839 6 років тому

      janu Kuttiyma hi Mdm super god plus u ⛪🕌🕍

    • @janukuttiyma6139
      @janukuttiyma6139 6 років тому

      +p. suri PD
      Tq

  • @sureshrakesh2516
    @sureshrakesh2516 6 років тому +5

    Sema bro 😍😍😍👍👍👍

  • @mashaa5890
    @mashaa5890 4 роки тому +4

    Semma feelling bro, I like it

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 роки тому +2

    திருநங்கைகளுக்கு நான் மதிப்பு தருகிறேன்

  • @SaravananSaravanan-ix4hx
    @SaravananSaravanan-ix4hx 2 роки тому +1

    3.00 Sema Heart Touching bro 🔥❤️ super Song bro 🥰

  • @jaganjackyansans9836
    @jaganjackyansans9836 6 років тому +14

    Supr Nanba 😍😍😍😍😍

  • @DhanaLakshmi-ty6mi
    @DhanaLakshmi-ty6mi 6 років тому +24

    Good job bro

  • @harishkumar-ng2mp
    @harishkumar-ng2mp 6 років тому +4

    heart touching ♥....super bro

  • @ranjithsubramani2711
    @ranjithsubramani2711 2 роки тому +1

    Romba thankyou anna vedio potathuku

  • @narasimmannarasimmha3410
    @narasimmannarasimmha3410 5 років тому +2

    very very very nice song bro

  • @anbalagank5993
    @anbalagank5993 5 років тому +3

    Super bro I l am so sad semma feeliga eruku

  • @sidhiqulakbarks4172
    @sidhiqulakbarks4172 5 років тому +3

    Heart touching bro....

  • @nathiyakamal8030
    @nathiyakamal8030 3 роки тому +2

    Super song Anna ❤❤😍😍😍😍

  • @praveenreddy4572
    @praveenreddy4572 3 роки тому +1

    Santhana malligaiyil thulikatti podde....
    Rajakaliamman song I feel...

  • @jancyjancy9199
    @jancyjancy9199 4 роки тому

    Song...paduna bro..unakku romba thanks...ellarume onnu tha...indha ulagathula...😒

  • @vickyvickym1366
    @vickyvickym1366 5 років тому +3

    Intha song A produce panna ellarukkum Rompa Thanks...🙏

  • @crazydhanush198
    @crazydhanush198 5 років тому +45

    Namakku avanga akka mathiri bro ellaru avangala apadiye parunga

    • @lathas7385
      @lathas7385 3 роки тому

      😭😭😭😭😭😭😭😭👌👌👌❤

  • @gowshikasri8544
    @gowshikasri8544 5 років тому +7

    sema I like thirunangai

  • @AbiAbi-hu2ob
    @AbiAbi-hu2ob 3 роки тому +1

    Spr bro innum neraiya song edunga 💟💟

  • @jsureshkumar8669
    @jsureshkumar8669 5 років тому +2

    நீங்க தான் உண்மையான heroine by வருங்காலம்

  • @ajuajesh4791
    @ajuajesh4791 5 років тому +3

    Wow spr bro. Good luck. Avangalum manushanga thane.

  • @harishbolt4799
    @harishbolt4799 6 років тому +4

    Superb bro🖒🖒😭

  • @manidevendra7710
    @manidevendra7710 5 років тому +4

    Heart touching bro ❤

  • @thanigadeepi882
    @thanigadeepi882 2 роки тому

    Intha song ketkum pothu ennoda odambu silirkuthu Vera level 💜💜💙💙💚💙❤️💙💛💚💙💙❤️💚💚💛❤️💛💚💛💙💜❤️💙❤️💚💚💙

  • @karthikraj4324
    @karthikraj4324 5 років тому

    Thirunangayum manithargaal dhaa oru sila paar pandra tappu naala. Thirunangainala bayapadaranga edhu maranumna yandha thirunangai tappu pandrangalo adha innoru thirunangai taddi kakkanum. Nice video bro

  • @simransimmu4102
    @simransimmu4102 6 років тому +5

    super anna

  • @santhoskumar5960
    @santhoskumar5960 6 років тому +14

    Semma bro

    • @tifimedia8767
      @tifimedia8767  6 років тому

      Santhos Kumar tq

    • @muhammadmuneer5913
      @muhammadmuneer5913 6 років тому

      Santhos Kumar o

    • @moashif1002
      @moashif1002 6 років тому

      Santhos Kumar ❤💙💚💛💜💓💔💕💖💗💘💝💞💟👁🕶🛍

  • @mr_thols_marley_spr
    @mr_thols_marley_spr 3 роки тому +1

    Super songs Anna 👌👌

  • @abilayasri6594
    @abilayasri6594 5 років тому +2

    Anna SEMA really impressed all peoples because it was like emotional and the advice total peoples

  • @s.kgaming9757
    @s.kgaming9757 5 років тому +7

    கண்ணீர் விட்டு சென்ற