வாழையை பாதிக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் மேலாண்மை|Banana symptoms of pest and disease management

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2023
  • #banana #bananapestanddiseasemanagement #agrirajesh
    ‪@SenganthalOrganics‬
    ‪@vivasayapokkisham‬
    ‪@vivasayapokkishamorganics3654‬
  • Наука та технологія

КОМЕНТАРІ • 58

  • @manijaya8604
    @manijaya8604 Рік тому +2

    ஐயா, தங்களின் பதிவுகள் எல்லாம் நன்றாக உள்ளது.ஒரு கேள்வி உங்களுக்கு. தங்களின் தகுதியும் அனுபவமும் தெரியபடுத்தினால் மிக்க நன்று.

  • @santhanakumars5818
    @santhanakumars5818 Рік тому +2

    தங்களது ஆலோசனை மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார்.மிக்க நன்றி

  • @santhanakumars5818
    @santhanakumars5818 Рік тому +1

    மிளகாய் பயிரில் நோய் மற்றும் உர மேலாண்மை பற்றி கருத்துகளை பதிவிட வேண்டுகிறேன் சார்.ஏற்கனவே பதிவிட்டுள்ள பூச்சி மேலாண்மை பற்றிய பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார்.நன்றி

  • @karthik6674
    @karthik6674 Рік тому +3

    Thank you so much sir for this video 🔥

  • @muthandim6483
    @muthandim6483 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்
    மிக்க நன்றி அண்ணா

  • @ramarajraj5511
    @ramarajraj5511 Рік тому

    Super sir , waiting for this category Type of video's, thanks sir,

  • @abdulhameed9020
    @abdulhameed9020 3 місяці тому

    அருமையாக சொன்னீர்கள்

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 6 місяців тому +2

    Thank you very much sir for your valuable instructions.
    From srilanka.

  • @RajKumar-xr7yh
    @RajKumar-xr7yh Рік тому

    ஐயா நன்றி ஐயா

  • @nature9438
    @nature9438 Рік тому

    அருமை நன்பா

  • @sravi3843
    @sravi3843 Рік тому

    நன்றி அண்ணன்

  • @praveenkumarss6656
    @praveenkumarss6656 Рік тому

    நோய் பற்றி சுப்பிர தெளிவா சொல்லி இருக்கீங்க தேங்க்யூ சார்

  • @kalaimaran9249
    @kalaimaran9249 Рік тому +1

    👌👌👌👌💯

  • @fazilshariff1404
    @fazilshariff1404 Рік тому

    Super

  • @prabhug2765
    @prabhug2765 Рік тому

    🙏

  • @yogeshvijay7225
    @yogeshvijay7225 Рік тому

    Nice

  • @ganeshmithran1393
    @ganeshmithran1393 11 днів тому

    Name theriyura mathri photo kaminga, name slow ah puriyura mathri sollunga

  • @mohansri273
    @mohansri273 Рік тому

    வாழையில் காய்கள் எண்ணிக்கை சீப்பு எண்ணிக்கை அதிகமாக மற்றும் காய் விளைச்சலை துரிதப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்கள்

  • @stanger9663
    @stanger9663 Рік тому

    தன்வீர் நெல் ரகம் பற்றி சொல்லுங்கள்

  • @dineshkumar-bt1wm
    @dineshkumar-bt1wm Рік тому

    வாழை நடவு முதல் அறுவடை ரை உர மேலாண்மை பற்றி விவரிக்கவும்

  • @dharmalingams1954
    @dharmalingams1954 Рік тому

    Chlorphyriphos is best for banana stem borer.

  • @TamilArasan-kr6fs
    @TamilArasan-kr6fs Рік тому

    Milagai pathi poduga sir

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  Рік тому

      வீடியோ பதிவிட்டுள்ளேன்...

  • @akilanarul33
    @akilanarul33 Рік тому

    Yaaravadhu enaku pachai vazhai pazham,2 vazhai kattai virpanaiku thaangalen

  • @kasthuraja7745
    @kasthuraja7745 Рік тому

    மானாவரி பருத்தியில் பூக்கள் உதிர்வு கட்டுப்படுத்த மற்றும் காய்புழு விழாமல் தடுக்க நல்ல மருந்து சொல்லுங்கள் ஐயா

  • @sweetrameshkm
    @sweetrameshkm Рік тому +1

    Thank you so much for your services sir 🙏. I need some help for my cashew farm. I planted by trial basics in my village near paramakudi ( Ramanathapuram dist). Initially it was fine, but later time the leaves changed to yellowish and dried. Finally the plant lost all leaves and died. Please help by giving any solutions

  • @indrajithselvaraj482
    @indrajithselvaraj482 Рік тому

    அண்ணா... பழ மரத்தில் பிஞ்சுகள் கருகியது போல் உதிர்கிறது என்ன மருந்து தெளிக்கலாம்

  • @viswanathan9069
    @viswanathan9069 Рік тому

    குருவை நெல் பயிர் சாகுபடி வீடியோ பதிவு போடுங்கள் அண்ணா

  • @kannanvijay2722
    @kannanvijay2722 Рік тому

    Vellai vandu

  • @kannanvijay2722
    @kannanvijay2722 Рік тому

    Thandu thulalikum vellai poochi vantha pinnadi atha eppdi sari panrathu

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  11 місяців тому

      போட்டோ அனுப்பவும்...

  • @mariaarul5853
    @mariaarul5853 Рік тому

    Membership join pana ena benefit bro

  • @arunmathivanan8018
    @arunmathivanan8018 Рік тому

    Onga number venum bro kadaikuma.. Oru dout kekanum

  • @prabhug2765
    @prabhug2765 Рік тому +1

    Banana weight and length increase seiya enna sir pandalam...

  • @rajadeenr5632
    @rajadeenr5632 Рік тому

    வாலை இல்லை வாழை