இளங்குமரன் - இராமநாதன் இடையே வாய்தர்க்கம்! வெளியான வைரல் வீடியோ!!

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 132

  • @yoga6331
    @yoga6331 12 днів тому +55

    யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான மக்கள் அடுத்தவர்களின் காணிகளை அடாவடித்தனங்கள் மூலம் ஆட்டையை போடும் கும்பல். இளங்குமரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணிகள் தொடர வேண்டும்.

    • @thakan150
      @thakan150 12 днів тому +3

      True

    • @கவிமணிஅன்னைதாசன்
      @கவிமணிஅன்னைதாசன் 8 днів тому

      இவ்வாறான வீடியோ ஆதாரம் இருந்தும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன

  • @janton7143
    @janton7143 12 днів тому +56

    தோழர் இளங்குமரன் படிப்படியாக தனது நடபடிக்கைகளை தொடங்குவது வரவேற்கத்தக்கது. ஐந்து வருடங்களில் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு நல்லது.

  • @AkSeelan
    @AkSeelan 12 днів тому +42

    மேலும் துணிச்சலை பாரராட்டவேண்டும்

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 12 днів тому +26

    சிறப்பு🎉🎉

  • @alexx2836
    @alexx2836 12 днів тому +29

    நீதி வழங்கும் போது யாரையும் பார்க்கக் கூடாது யாழ்ப்பாணத்தை சுத்தம் செய்ய வேண்டும்

  • @dharshinisomasundaram65
    @dharshinisomasundaram65 12 днів тому +17

    Well done இளங்குமரன். வாழ்த்துகள்மக்கள் உங்கள் பக்கம். கள்ளர்களை விடக்கூடாது!!

  • @KaneshaaCanter
    @KaneshaaCanter 12 днів тому +11

    Super 👌 ❤❤❤❤❤

  • @uthykumar7537
    @uthykumar7537 12 днів тому +26

    தோழர் இளங்குமரனின் பணி தொடரட்டும்

  • @umabala1103
    @umabala1103 12 днів тому +22

    இளங்குமரன் உங்கள் நற்பணி தொடரட்டும். பல பல பலப்பல களைகள் உண்டு களைவதற்கு.

  • @ManokaranKajanthan
    @ManokaranKajanthan 12 днів тому +28

    அங்கஜனுக்கு பிடிச்சு வெளுக்க சரி
    சாராயம் வித்து அதில வாற லாபத்தில் மக்களுக்கு உதவின ஆள்🤭
    இப்படி ஒரு உதவி

  • @Shan-pw1vq
    @Shan-pw1vq 12 днів тому +20

    Super Elankumaran

  • @kiddinansivanathan7783
    @kiddinansivanathan7783 12 днів тому +39

    இவனும் மகனும் ஊழலின் ஊற்று பளை வரை காணி பிடித்துள்ளார்கள்

    • @rajasathiya1370
      @rajasathiya1370 12 днів тому

      @@kiddinansivanathan7783 ஒரு mp க்கு அடிக்கப்போகும் இந்த மனிசன் ஒரு சாதாரண குடிமகனுக்கு என்ன எல்லாம் செய்யும் என்று கற்பனை செய்து பாருங்கள்

  • @suthssuthar292
    @suthssuthar292 12 днів тому +13

    வாழ்த்துக்கள்

  • @jenajeya5253
    @jenajeya5253 12 днів тому +6

    Super 👍

  • @lakshivarnakulasingham7009
    @lakshivarnakulasingham7009 11 днів тому +2

    Weldon brother உரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கும் கவனமாக செயல்பட வேண்டும் எல்லாவற்றையும் அறிந்து களத்தில் இறங்க வேண்டும்் God Bless You Brother 👍👍👍👍👍👍

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 9 днів тому +3

    இளங்குரங்கா எல்லாத்திற்கும் குரல் கொடுக்க வேண்டும்.

  • @SanthirakumarTharanisan
    @SanthirakumarTharanisan 12 днів тому +5

    Good 😊

  • @rajasathiya1370
    @rajasathiya1370 12 днів тому +25

    கிழவன் அடிக்கும் கவனம்

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb 12 днів тому +20

    இவ்வாறு இவர்களிடம் போய் பேசும் போது பெரியவருக்கு மாரடைப்பு வந்தா என்ன செய்வது.
    காணி ஆசை உள்ளவர்களுக்கு மாரைடைப்பு இலகுவில் வரும்..😂
    6 அடிதான் கடைசியில்.
    பின்னால் ஒன்று கூச்சலிடுது. என்ன மொழி என புரியவில்லை.
    கீச்சு குரலில் கத்தும் போது சுவாசம் நின்றாலும் பிரச்சனை...
    இளங்குமரன் இவ்வாறான இடங்களுக்கு சென்று விசாரிப்பதைவிட்டு சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.
    நீதியே வெல்லும்.
    இளங்குமரன் அவர்களே பெரியவர் கல்லால் அடித்து மண்டையை உடைத்துவிட்டு தான் மனநோயாளி என்றால் என்ன செய்வீர்கள்.
    தயவு செய்து இவ்வாறான மனிதர்களுடன் கவனமாக இருங்கள். ❤️

    • @thakan150
      @thakan150 12 днів тому

      😂😂

    • @monxgnanapra-en1zb
      @monxgnanapra-en1zb 12 днів тому

      @thakan150 👏

    • @rajasathiya1370
      @rajasathiya1370 12 днів тому

      @@monxgnanapra-en1zb ஒரு mp கே இந்தநிலைமை என்றால் ஒரு சாதாரண மனிதனுக்கு என்னவெல்லாம் செய்வார்கள்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 5 днів тому +1

    இளங்குரங்கனிற்கு போட்டனுப்பி விடு.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 12 днів тому +7

    இளங்குமரன் ❤

  • @KathirgamamGandhi
    @KathirgamamGandhi 12 днів тому +5

    தம்பி இளங்குமரன் நல்லதை செய்ய தடையில்லை....
    ..வாழ்த்துக்கள்

  • @masilamanyFrancis-wp1ho
    @masilamanyFrancis-wp1ho 12 днів тому +6

    அங்கஐன் சரி தந்தை சரி பயங்கர கில்லாடிகள்

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 12 днів тому +6

    Hats up Elankumaran

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 12 днів тому +7

    அதிகாரத்தில் இருந்த போது மற்றவர்களின் காணிகளை கோள்ளையடிது ஆட்சி கொள்வது எந்த அளவில் நியாயம்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 12 днів тому +7

    வணக்கம்♥《》♥ யாழ்ப்பாணத்தில் அடுத்தவர்களின் காணிகளை அடாவடித்தனங்கள் மூலம் ஆட்டையை போடும் கும்பல்.இருக்குது???உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:19:1:2025★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @sivagurusaseelan9833
    @sivagurusaseelan9833 12 днів тому +8

    மக்கள் விரும்பு கின்ற அரசியல் வாதி இவரைப் போன்றவர்களை தந்தான்.

  • @opnion2294
    @opnion2294 12 днів тому +17

    Ramanathan family behind Mahinda and Ranil

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 12 днів тому +7

    இளங்குமரன் பணி தொடரட்டும்!!!
    இளங்குமரனுக்கு ஆதரவளியுங்கள்!!!

  • @தீர்வு
    @தீர்வு 12 днів тому +5

    பண முதலைகளை விடக்கூடாது

  • @arokiamvarapiragasam9442
    @arokiamvarapiragasam9442 12 днів тому +6

    நல்ல கவனிக்கும் உறுதி இருக்குது கள்ளகாணிக்கும் உறுதி இருக்குது. ஆகவே உறுதி மட்டும் இருந்தால் போதாது என்பது எல்லோருக்கும் தெரியும் தானே!

  • @ManuzanThny
    @ManuzanThny 12 днів тому +26

    பெரிய ஐயா அடுத்தவ
    ன்ரை சூறையாடித்தி
    ண்டு திண்டு கொளுத்
    திருக்கிறார்!

  • @SelvaaTThara
    @SelvaaTThara 12 днів тому +7

    Super kumaran

  • @jenajeya5253
    @jenajeya5253 12 днів тому +7

    Ilangkumaran valthukal

  • @KetheesKethees-n6h
    @KetheesKethees-n6h 12 днів тому +10

    வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @NithuNithu-l2e
    @NithuNithu-l2e 12 днів тому +20

    Elankumaran ❤❤❤❤❤ great job

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 12 днів тому +5

    தொட்டிலடி காணி ஆபீஸ் க்கு என்று எடுத்து விட்டு அதை விடாமல் கோர்ட் க்கு போனவர். ஏமாற்றி பிழைப்பவர்கள்.

  • @mariathasthas4687
    @mariathasthas4687 12 днів тому +7

    வடமராட்சி கிழக்கிலும் காணி பிடித்துள்ளார்கள்.எட்டிப்பார்க்கவும்.

  • @jananynishanthsahanajanany7748
    @jananynishanthsahanajanany7748 12 днів тому +3

    Congratulations brother

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 12 днів тому +11

    துணிந்து நில் நிமிர்ந்து செல்

  • @thedkannan2401
    @thedkannan2401 12 днів тому +7

    Npp வடக்கு, கிழக்கில் சந்து பொந்து எல்லாம் தோண்டவேண்டும்""

  • @asjjj1
    @asjjj1 12 днів тому +6

    இளங்குமரனின் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @balasingambalamurali1738
    @balasingambalamurali1738 12 днів тому +3

    Good nallapadam pukaddavendum thampi

  • @georgehorton3293
    @georgehorton3293 11 днів тому +2

    இந்தக் கள்ள உறுதிக்கார கூட்டத்துக்குமின் கம்பம்தான் சரியான தண்டனை.

  • @Hinata_Queen_1505
    @Hinata_Queen_1505 12 днів тому +6

    சூப்பர்,
    தாடி தேவானந்தாவின் அண்ணனோ இவர்😄

  • @KannanKannan-ue4kw
    @KannanKannan-ue4kw 12 днів тому +4

    அங்கஜன் ஒரு கள்ளன் அப்பன் மகா கள்ளன்

  • @canudekrishanth4457
    @canudekrishanth4457 12 днів тому +4

    ஏன் இந்த வீடியோவில் இளங்குமரனின் ஆக்கிரோசம் ஏன் காட்டப்படவில்லை. ஊடகத்தில் நடுநிலை வேண்டும்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 9 днів тому +2

    யார் முக்கை முதலில் தொடுறது பார்ப்போம்.விடாதே விடாதே.

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 12 днів тому +4

    நிறைய பேர் உப்படி தான். காணி இருக்க விட்டால் ஆட்சி உரிமை எடுத்து தங்களுடைய காணீ என்று உரிமை கோருவினம். Mp பவர் வைத்து தான் நடக்குது.

  • @nathangowri9927
    @nathangowri9927 8 днів тому

    அருமை.நேர்மை

  • @RobertMendis-d4d
    @RobertMendis-d4d 10 днів тому +2

    கிழவன் நல்லா அநுபவிச்சது

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 9 днів тому +2

    என்னையா அரசியல் செய்யிறியள்.அடாவடி.காலம்
    சுழன்று வரும்.

  • @tamilsnne
    @tamilsnne 12 днів тому +3

    ஆட்சிக்கு வரும் மட்டும் தான் புரட்சி

  • @NilaVaani
    @NilaVaani 12 днів тому +17

    அங்கையன் ஆடிய ஆட்டம் என்ன? மாவீரனின் ஆத்மா சும்மா விடாது.

  • @umansoma9580
    @umansoma9580 12 днів тому +9

    Super 😎 bro

  • @RJTAMIL27
    @RJTAMIL27 12 днів тому +4

    ஐயா பிஸ்டலை துக்கி காட்டுங்கோ இப்ப😂😂😂😂😂

  • @markandulinkarasabaskaran8102
    @markandulinkarasabaskaran8102 10 днів тому +2

    ஐயாவை ஏ-40 காரிலே ஏற்றிக் களவெடுத்த சைக்கிளுடன் ஊர்வலம் வந்தது நினைவிருக்கிறதா?

  • @SapithaKuhendran
    @SapithaKuhendran 12 днів тому +11

    ஊழல் பெரும்சாழிகள்

  • @SivaSiva-oc4wb
    @SivaSiva-oc4wb 9 днів тому +1

    மக்ளின் வாழ்வியலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தினீர்கள்.இளங்குரங்கா.

  • @parvathipar194
    @parvathipar194 10 днів тому

    Super

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 12 днів тому +11

    கொள்ளையடித்தவர்கள் இனி கொள்ளையடிக்க முடியாவிட்டதால் அவருடைய மனநோய் பாவம் அவரும் வாழட்டும் சட்டம் சரியான நடவடிக்கை எடுக்கட்டும்

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 11 днів тому +2

    Best of best Mr NPP Mp Ilamkumaran

  • @nesansivany7700
    @nesansivany7700 12 днів тому +2

    எப்போதும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை விடப்போகிறது . இது அடுத்த தேர்தலுக்கான நாடகம். எம்மவர் சினிமா கூட்டங்கள் என்று N P P வடிவாகத் தெரியும் 😅😅

  • @dstidemedia5935
    @dstidemedia5935 12 днів тому +6

    Criminal

  • @sumisumiththiran
    @sumisumiththiran 12 днів тому +1

    😮😊

  • @opnion2294
    @opnion2294 12 днів тому +7

    Ramanatha is basted he is thives

  • @kunalankuna921
    @kunalankuna921 12 днів тому +9

    இது MP யாக முதல் நடந்த பிரச்சனை இதை ஏன் இப்ப போடிரியல்

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 12 днів тому +3

      அப்படி என்றால் திகதி இட வேண்டும் அல்லவா?

    • @prathapratha9129
      @prathapratha9129 12 днів тому

      ​@@shanmuganathanmuraleethara7105 IBC thane

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 12 днів тому +2

      அப்படியா

  • @sivagurusivachandran-si9pb
    @sivagurusivachandran-si9pb 6 днів тому

    AkD ❤

  • @Educational4117
    @Educational4117 12 днів тому +5

    விடயத்தைப் சொல்லாமல் காணொளியை என்ன படம்காட்ட போடுறியா

    • @Gopigopi-ed4hw
      @Gopigopi-ed4hw 11 днів тому +1

      படத்தை கண்டு நீ ஏன் வெறுழுறாய்

  • @Kalai-s4z
    @Kalai-s4z 12 днів тому +3

    இளங்குமரன்,இது ஒரு அரசியல்வாதியின் வழியில்லை இது ரோட்டுசண்டை

  • @devadev6468
    @devadev6468 12 днів тому +1

    குழந்தை குமாரன்

  • @BharathLindula
    @BharathLindula 12 днів тому +1

    Parliment memparugu mariyatha ellama poyruchi

  • @sundarapathma6954
    @sundarapathma6954 9 днів тому

    அங்கயும் போடுங்கட அடி அப்ப தான் அவன் அப்பன் திருந்துவான்

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 12 днів тому +4

    இரண்டு பேரும் தேசிய சிங்கள கட்சிகளின் தமிழ் உறுப்பினர்கள் மோதட்டும் வெற்றியருக்கு

  • @antonyarulrajasegar
    @antonyarulrajasegar 12 днів тому +1

    அர்ச்சுணாவை மிஞ்சிய இளங்குமரன் இதன் தார்ப்பரியமென்ன ? தெருச்சண்டைபோல தொடர்பதைவிட சட்டமொழுங்கு பாதுகாக்கும் பொலிசுள்ளது !!! யாரந்தபெண்குரல் ?! இது இளங்குமரனுக்கு பின்னடைவு....copy from archchuna...she said rascal !!! what is the meaning of tamil !!!

  • @u.km.r7299
    @u.km.r7299 12 днів тому +2

    Makan sariya kallan

  • @luxmimurugan
    @luxmimurugan 12 днів тому +4

    Ramanathan ,don't act like a honest man. The poor lady shouting!!!!. These people destroyed everything in north. They have done what ever they want to do.

  • @sannaSanna-on
    @sannaSanna-on 12 днів тому +4

    Apdi kudura kiladdu kalvan

  • @JesudasanKanagarajah
    @JesudasanKanagarajah 12 днів тому +3

    சிவில் பிரச்சனை பொலிஸ் பாக்கலாமா?

    • @NithuNithu-l2e
      @NithuNithu-l2e 12 днів тому

      Police mulu kallar kuddam

    • @saamparachcharu
      @saamparachcharu 12 днів тому +3

      YES

    • @janton7143
      @janton7143 12 днів тому +3

      இவ்வளவு காலமும் பொலீஸ் என்ன பார்த்தது. நீதிமன்ற நடபடிக்கைதான்...

  • @seralathankanagasingham726
    @seralathankanagasingham726 12 днів тому +5

    Rascals 😃😃😃😃

  • @sundarapathma6954
    @sundarapathma6954 9 днів тому

    தம்பி அங்கயும் போடுங்க அடி

  • @PalaniKarunakaran
    @PalaniKarunakaran 6 днів тому

    Ramanthan pràdu

  • @prathapratha9129
    @prathapratha9129 12 днів тому +1

    எலக்சன் விளம்பரம்

  • @JeyamJeni-g7h
    @JeyamJeni-g7h 12 днів тому +3

    இளங்குமரனின் தவறான அணுகுமுறை மாறாக இது தொடர்பாக சட்ட நடவடிக்கைக்கு வழிகாட்டலாம்

  • @KamalRaj-v4u
    @KamalRaj-v4u 12 днів тому +5

    பொலிஸ் நல்லாப்பார்க்கும்

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai 10 днів тому

    Angajan na adichu thurathanum

  • @ShaijenthanPoopalapillai
    @ShaijenthanPoopalapillai 10 днів тому

    Angajan Enimel arasijaluku vara kudathu, kiladu naja adichu kalajunkada

  • @parameswarankrishnapillai471
    @parameswarankrishnapillai471 12 днів тому

    Gent, don't go like that, it's not nice for you, do According to law.

  • @VillageViewLatest
    @VillageViewLatest 12 днів тому +3

    இது செல்லச்சண்டை

  • @Yoga-m3b
    @Yoga-m3b 12 днів тому +7

    விளம்பரம் ஏம்பா 😂😂சத்தமில்லாமல் இந்த ஆழ் பிழை என்றால் சட்டரீதியா நடவடிக்கை எடுக்க உதவ வேண்டியது தானே இந்த ? அரசாங்க mp.
    Election வருதல்லா 😂😂😂😂விளம்பரம் எடுக்க😂😂😂😂😂👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿

    • @janton7143
      @janton7143 12 днів тому

      நல்லதை செய்தாலும் குறுகிய மனதோடை பார்க்கப்படுகிறார். பாராளுமன்ற தேர்தல் வரவில்லையே. இளங்குமரன் படிப்படியாக தன் நடபடிக்கையை தொடங்குகிறார் போல் எனக்கு தெரிகிறது.

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 12 днів тому +10

    Kallan

  • @ShanPragash
    @ShanPragash 12 днів тому +2

    Ithu than Jaffna people only not in ramanathan

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 12 днів тому +3

    Nankkal uthamar

  • @Puvendran-d3q
    @Puvendran-d3q 7 днів тому

    Super