உங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே தேனீக்கள் வளர்க்கலாம் | How To Start Bee Keeping In Your Garden A-Z.

Поділитися
Вставка
  • Опубліковано 15 жов 2024

КОМЕНТАРІ • 97

  • @vinsimahi7907
    @vinsimahi7907 2 роки тому +7

    உங்கள் உண்மையான அற்பனிப்பு தேனீக்களின் மீதான பாசம் மதிக்கப்படவேன்டியது ஐயா......

  • @murugankrishnasamy7202
    @murugankrishnasamy7202 2 роки тому +5

    பொது நல எணணமுள்ள நல்ல பண்பாளரின் சிறந்த பதிவு

  • @kmumapathipathi1978
    @kmumapathipathi1978 Рік тому +1

    அருமை அருமை மிகவு‌ம் நேர்த்தியான விளக்கம் நன்றி

  • @RajaRaj-mw2od
    @RajaRaj-mw2od 2 роки тому +5

    அருமையான பதிவு. லாப நோக்கம் மட்டுமே இருக்கக் கூடாது. இருந்தால் அது கார்ப்பரேட்

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 5 місяців тому

    விளக்கம் அருமை

  • @rajendranraje2496
    @rajendranraje2496 3 роки тому +10

    அருமையான விளக்கம்

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 роки тому +5

    One if the best video good education great we saulte to this gentleman who spoke in tamil and very easy to understand. How is very concisious to nature and uts bees life sir. Romba thanks

  • @maha.channel
    @maha.channel 3 роки тому +8

    Excellent explanation

  • @sridharrosi1853
    @sridharrosi1853 2 роки тому +4

    அருமையான விளக்கம் .

  • @gopeshbroyathikasis9849
    @gopeshbroyathikasis9849 3 роки тому +9

    Cerana indica என்னும் இந்திய தேனீ அம்மாவாசை அன்று தேன் குடிக்காது என்பது வியப்பூட்டும் தகவல்.

  • @JOSIANGREENVLOGS
    @JOSIANGREENVLOGS 2 роки тому +3

    Super video.I am also a beekeeper.
    Your class is reaaly inspiring

  • @devmultiexpress3812
    @devmultiexpress3812 2 роки тому +3

    You are very kindness sir.. I will meet you ... I am from Kanyakumari district.

  • @thulhussydas2459
    @thulhussydas2459 3 роки тому +7

    Good informative video for beginners. Video has touched basics terminology of honey bee keeping. . Further series on each terminology will be helpful.Good work team, Keeping Rocking

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому

    Unmai nilamai tks this is my soul lets do it god bless you all

  • @sakthivelmurugan4659
    @sakthivelmurugan4659 3 роки тому +8

    Super bro you have good future bro

  • @Themartinvincent
    @Themartinvincent 2 роки тому +1

    Beautiful presentation. God bless you

  • @venkatesan8724
    @venkatesan8724 2 роки тому +5

    உண்மை தான். நான் கடந்த ஒரு வருடமாக 2 தேன் கூடுகள் வைத்துள்ளேன். 6 மாதத்திற்கு ஒரு முறை தேன் எடுக்கிறேன். தேன் எடுக்கும் போது நான் புகைபானில் புகை அடிக்காமல், தேனீக்கள் பறக்காமல் தேன் எடுக்கிறேன்.

    • @tamil_aari_designer7648
      @tamil_aari_designer7648 3 дні тому

      Hi sir

    • @venkatesan8724
      @venkatesan8724 3 дні тому

      @@tamil_aari_designer7648 பூ பூக்கும் காலங்களில் மட்டுமே தேன் வைக்கும். மற்ற காலங்களில் தேன் சிறிதளவே இருக்கும். சதா காலம் பூ சீசன் எல்லா இடங்களிலும் இருக்குமா என்பது சந்தேகமே. வருடத்தில் இருமுறை தேன் கிடைக்குமா என்பது சந்தேகமே. வருடம் ஒருமுறை கியாரண்டி. சுமார் 1 லிட்டர் முதல் 1 1/2 லிட்டர் கிடைக்கும். மாதா மாதம் ஒரு லிட்டர் இரண்டு லிட்டர் எடுக்கலாம் என்ப தெல்லாம் நம்பிக்கை இல்லை. பூ அதிகமாக இருக்கும் பகுதிகளில் மட்டுமே சாத்தியம்.

  • @mohamedthihariya3183
    @mohamedthihariya3183 2 роки тому

    அருமைஅண்ணா ... வழியில் போட்டு வைத்துஇருக்கும் தகரித்தினால்ஆனதை எவ்வளவு நாட்களின் பின் அகற்றவேண்டும் 140KMஅப்பால்இருந்து வரவழைத்தது 4நாட்கள் ஆகுது 2 டில்தான்பூச்சி இருந்ததுபுழுபெட்டியில்இன்று3வது அடைஉருவாகிஇருந்தது....அண்ணா2பெட்டிதான் வாங்கினேன்....விலைஅதிகம்.... இலங்கையில் இருந்து

  • @omprakashd1042
    @omprakashd1042 Рік тому +1

    Good explanation

  • @singansumathi1788
    @singansumathi1788 2 роки тому +1

    Excellently explained.

  • @balaguru2642
    @balaguru2642 3 роки тому +5

    தேன் எடுத்த பிறகு அதிகப்படியான அடைகளை என்ன செய்கிறார்கள். ராஜா கூல் பற்றிய தகவல்களையும் பதிவிடுங்கள் நண்பரே 🙏💐

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +2

      கண்டிப்பாக நண்பரே அடுத்தடுத்த பதிவுகளில் பதிவிடப்படும்.

  • @RAMKUMAR-nz8mk
    @RAMKUMAR-nz8mk 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @thiru2692
    @thiru2692 2 роки тому +1

    அருமையான பதிவு ❤️

  • @saravananck4369
    @saravananck4369 2 роки тому +2

    நல்ல தமிழ்

  • @vimalrajp2846
    @vimalrajp2846 3 роки тому +6

    தேனீ பெட்டிகளில் உள்பக்கம் பெயின்ட் அடிக்கலாமா என்று சொல்லுங்கள்?

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +5

      உள்பக்கம் கண்டிப்பாக அடிக்கக்கூடாது அதிலிருந்து வரும் வாசம் தேனீக்களுக்கு ஆகாது.

    • @vimalrajp2846
      @vimalrajp2846 3 роки тому +2

      @@FARMTECHTAMILதேன் பெட்டியின் உள்பக்கம் உலுவம் அடிக்கின்றது அவற்றை கட்டுப்படுத்துவது எப்படி என்று சொல்லுங்கள்.

  • @jsgarden7109
    @jsgarden7109 2 роки тому +2

    enakkum 2 petti vendum sir, maadi thottam vachiruken sir.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому

    God bless tk you so much

  • @arrahmannattukolipannaikon2196
    @arrahmannattukolipannaikon2196 Місяць тому +1

    தேனி வளர்க்கலாம் என்று இருக்கிறேன் எந்த மாதத்தில் ஆரம்பிக்கலாம் தேனி உபகரணங்கள் எங்கு கிடைக்கும்

  • @indianstore7086
    @indianstore7086 Рік тому +1

    புதுக்கோட்டை( மா) அறந்தாங்கி (தா) வில் வசிக்கின்றேன். 10 தேன் பெட்டிகள் வைத்துள்ளேன். 3 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்கின்றேன். அப்படியிருந்தும் வாக்ஸ்மாத் புழுவின் பாதிப்பால் ஈக்கள் ஓடி விடுகின்றன. இதனை தடுக்க என்ன செய்வது.?

  • @hemanathan3034
    @hemanathan3034 2 роки тому +5

    அண்ணணே வணக்கம் நான்
    இராமேஸ்வரம் எங்கள் தீவில்
    மரங்கள் அதிகம் தேனீ வளர்ப்புக்கு
    சாத்தியபடுமா

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому +3

      நிச்சயமாக வளர்க்கலாம்.

  • @ksreemanikandan211
    @ksreemanikandan211 3 місяці тому

    Super super

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @duraisura8774
    @duraisura8774 2 роки тому +1

    அருமை

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 Рік тому

    சூப்பர் சூப்பர்

  • @arrahmannattukolipannaikon2196
    @arrahmannattukolipannaikon2196 Місяць тому

    நாட்டுக்கோழி பண்ணை வைத்திருக்கிறேன் தேனி வளர்க்கலாமா தேனியை கோழி பிடிக்காதா

  • @jaganagrofoods
    @jaganagrofoods 2 роки тому +1

    எங்கள் ஊரில் குரங்குகள் தொல்லை ஆதிகம் தேன் பெட்டிக்கு ஏதாவுது சேதம் வருமா

  • @sathyamoorthi5220
    @sathyamoorthi5220 2 роки тому +1

    Annan ellam OK.... Namma honey a enga sales pandrathu

  • @elaksuminarayananpurushoth82
    @elaksuminarayananpurushoth82 2 роки тому +3

    ஐயா தங்களிடம் தேன் எடுக்கும் மெஷின் கிடைக்குமா அதன் விலை தெரிவிக்க முடியுமா.

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому +1

      அவரை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி. தொலைபேசி எண் description இல் கொடுக்கப்பட்டுள்ளது.

  • @ashokvr7936
    @ashokvr7936 2 роки тому +3

    Super Anna

  • @karthikv7544
    @karthikv7544 3 роки тому +5

    Super bro 😅😅😅

  • @TheVijaym8787
    @TheVijaym8787 2 роки тому +1

    Vellore district delivery pannuvingala

  • @sathiyamoorthya2132
    @sathiyamoorthya2132 2 роки тому +1

    Thank you sir

  • @MrBlessingh85
    @MrBlessingh85 2 роки тому +4

    Is stingless bee available for sale.

    • @MrBlessingh85
      @MrBlessingh85 2 роки тому +1

      If anyone having stingless bee for sale pls reply

  • @dskvillagevlog6801
    @dskvillagevlog6801 Рік тому +1

    Cuddalore delivery panni tharuvingala anna rate sollunga

  • @janani2778
    @janani2778 2 роки тому +2

    எப்படி வாங்குவது நேரடியாக வர வேண்டுமா? Courior எப்படி பண்ணுவீங்க?

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 роки тому

    Ungal advice anna

  • @sandhyadaniel5616
    @sandhyadaniel5616 2 роки тому +2

    எனக்கு தேனீ பெட்டிகள் வேண்டும் . உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @chanttramouli1164
    @chanttramouli1164 2 роки тому +2

    We are intrested .
    Without killing bees can we take honey.
    If we take honey, for food what will bees do ?

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      Please call to the number he will explain in detail.

  • @murugaedits1912
    @murugaedits1912 3 роки тому +6

    Box price

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  3 роки тому +3

      Call to the number in description.

    • @venkatakrishnanl1904
      @venkatakrishnanl1904 2 роки тому

      @@FARMTECHTAMIL nice explanation i wanted to fix two boxes i terace garden please let me contact you. I am in Chennai have good garden.

  • @Kubevlog
    @Kubevlog 2 роки тому +2

    Farm place name blees

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому +1

      Contact number available in the description sir

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 роки тому +1

    வேலூர் மாவட்டத்தில் பெட்டி கிடைக்குமா

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      Call to the number in the description sir.

  • @mdsha8393
    @mdsha8393 2 роки тому +5

    Bro
    Can I get 2 box pls
    Is it ok 3000 Rs bro pls ....

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      Contact to the number in description brother.

  • @rajendranraje2496
    @rajendranraje2496 3 роки тому +8

    நியூட்டன் பெட்டி 8 பிரேம் உள்ளது. இது மார்த்தான்டம் பெட்டிதானே சார்.

  • @rajagopalcr2785
    @rajagopalcr2785 2 роки тому +1

    எங்களுக்கு தேன் பெட்டி தேவை உங்களது தொடர்பு

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      டிஸ்கிரிப்ஷனில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்

  • @c.r.a.z.ygaming917
    @c.r.a.z.ygaming917 2 роки тому +1

    Bro theni petti venum bro please

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      Contact to the number in description sir

  • @SenthilKumar-wp2ud
    @SenthilKumar-wp2ud Рік тому

    🙏🙏🙏👌👌👌

  • @kumaravelkumar8634
    @kumaravelkumar8634 2 роки тому +3

    Kumar

    • @arockkiaselva.yarockkiyase9796
      @arockkiaselva.yarockkiyase9796 2 роки тому

      அருமை யான விலக்கம் எந்த ஊரு சார்.நன்றி

  • @SaravanaKumar-db4fe
    @SaravanaKumar-db4fe 2 роки тому +1

    sir i need honey bee box i am at pollachi.if it possible to transport box

  • @sugumaran9733
    @sugumaran9733 2 роки тому

    Sir unga adress

    • @FARMTECHTAMIL
      @FARMTECHTAMIL  2 роки тому

      Address available in the description please check.

  • @rramesh98
    @rramesh98 Рік тому +1

    Sir unga number Venum. naa Coimbatore

  • @maadhuvennila3482
    @maadhuvennila3482 2 роки тому +1

    செமாய சொன்னிங்க

  • @krsvanan
    @krsvanan Рік тому +1

    Very good explanation