ஆச்சியின் அயராத உழைப்பு அயராத உழைப்புக்கு கிடைத்த பரிசு

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 106

  • @mahendrarajah13
    @mahendrarajah13 2 роки тому +3

    உங்கள் சேவைக்கு நன்றிகள் உதவி பெருகிறவர்கள் எந்த சுயதொழில் முயட்ஸியும் செய்யாமலும் வீடு வாசல் காணி உடை துப்பரவு செய்யாமலும் மிருகம்போல் உண்ணுவது உறங்கு

  • @suki9197
    @suki9197 2 роки тому +10

    தம்பி இப்படிப் பட்ட பிள்ளையைப் பெற்ற அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @ramashappyworld_
    @ramashappyworld_ 2 роки тому +22

    நல்ல உள்ளம் கொண்ட சண்முகம் சகோதரனுக்கும் நன்றி. 🙏🙏🙏🙏🙏❤❤❤

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @sweet-b6p
    @sweet-b6p 2 роки тому +2

    உதவும் கருணை உள்ளம் நீடூழி வாழ்க - அதைச் சேர்ப்பிக்கும் பொன்னாலைத் தம்பி நீடூழி வாழ்க - நிறைய மக்களுக்கு உதவி வரும் தம்பியை பாராட்ட வார்த்தைகளில்லை .

  • @meena6653
    @meena6653 2 роки тому +10

    உதவி செய்த கனடா வாழ் அன்பருக்கும், உதவியை கொண்டுபோய் சேர்த்த தம்பிக்கும் நன்றி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @arulnilavasan2050
    @arulnilavasan2050 2 роки тому +14

    ஆச்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. மனம் போல வாழ்வு அமையும் அன்பே சிவம்

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 роки тому +11

    நன்றி தம்பியாக்கள்
    சண்முகம் சகோதரருக்கு கோடி புண்ணியம் 🙏🙏🙏❤

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @menauru7179
    @menauru7179 2 роки тому +2

    தம்பி உங்கள் கதை அன்பு எல்லாம் உங்கள் வயசை விடப்பெரியது ஆழ்த்துக்கள் உங்கள் அன்புச்சேவை தொடரட்டும். நாமும் உதவி செய்யப்போகின்றோம் .

  • @asudagarroshan2845
    @asudagarroshan2845 2 роки тому +1

    Bro ungaloda ulaipuku en manamarnda nanrihal nanba

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 роки тому +12

    கனடா வாழ் உறவுக்கும், "வலையொளி "சேவையாளருக்கும் மிக்க நன்றிகள்🙏🙏

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @melanisutharsan4675
    @melanisutharsan4675 2 роки тому +20

    பாட்டியின் கதையைக் கேட்க்கும் போது துன்பம் எல்லாம் பறந்து போகுது .மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் சிறப்பு .மனசு நிறைவாக உள்ளது தம்பி.

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому +5

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அக்கா

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому +12

    நன்றி தம்பி அழுகை தான் வருகிறதுஉதவி செய்த சகோதரனுக்கு நன்றி 🙏😭

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @VJPEdits
    @VJPEdits 2 роки тому +10

    Great job thamby. Antha ammavin santhosathukum anbukum evalavu koduthalum edakathu 👍👌👏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 роки тому +9

    ஆச்சி கதைக்கவே கஸ்ரப் படுகிறா ஆனாலும் உழைத்து வாழ்க்கை நடத்துகின்றா பாராட்டுக்குரியவர் ஆச்சியை நல்ல மனம் நோய்நொடிஇன்றி நீண்டநாள் வாழோனும் ❤️🔥👏👏👏🙏🏻🙏🏻🙌

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @om8387
    @om8387 2 роки тому +3

    தம்பி பெத்தமகன்போல் வந்து அந்த ஆச்சியின் சித்தம் குளிரவைத்தவனே மகனே நீ வாழ்க

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen 2 роки тому +1

    Love you Amma ❤️❤️😘😘🙏🏼🙏🏼

  • @abisuresh2012
    @abisuresh2012 2 роки тому +3

    ஆச்சி அவனுக்கு இப்பதான் மீசையே...... அரும்ப தொடங்கி இருக்கு..... அவன கலியாணம் கட்ட சொல்லி கெடுக்காதையுங்க 😂😂
    எப்பவும் இதைபோல நேர்மையாக இருடா தம்பி..... பணம்.... புகழ் எப்போதும் சம்பாதிக்கலாம்..... நேர்மையா இருந்தால்.....🤩 தொடர்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும்.....உண்மையாகவும் இருங்கள்..... வீடியோவாவிற்காக மட்டும் இல்லாமல்..... எல்லா இடங்களிலும்.....எல்லா நேரங்களிலும் இதேபோல் நேரடியாக இருங்கள்.... God will bless you 🤩

  • @ismiyaismiya5551
    @ismiyaismiya5551 2 роки тому +2

    I want see this grandma plz which place in srilanka

  • @GVinothanyCakes
    @GVinothanyCakes 2 роки тому +4

    So sweet paati. Ulaikanum endu ninaipavarkaluku paatiyum Oru utharnam. Vela vetiku pokamal irukum ilam samuthaiyathuku paatiya parthu velai palakanum.

  • @appukathu5124
    @appukathu5124 2 роки тому +5

    நன்றிகள் தம்பி .

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அண்ணா

  • @thulasimano9929
    @thulasimano9929 2 роки тому +7

    Great job guys..
    Keep doing your great job.. 🙏🙏🙏

  • @vairavainviki9921
    @vairavainviki9921 2 роки тому +2

    வணக்கம் தம்பி. உங்களின். அன்பான வாழ்த்துக்கள்

  • @drkamalakantha4340
    @drkamalakantha4340 2 роки тому +6

    Just came across this video after seeing this young lady. she made me cry. PLease explore more.

  • @thaksanmani8957
    @thaksanmani8957 2 роки тому +6

    Well done Thambi.
    Om namasivaya

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @ramaligramramaligram6604
      @ramaligramramaligram6604 2 роки тому

      எழயின்சிாிப்பிஇறைவன்இருக்கிரன்

  • @pusparajamahalinkam2582
    @pusparajamahalinkam2582 2 роки тому +9

    நன்றி தம்பி அழுகை தான் வருகிறதுஉதவி செய்த சகோதரனுக்கு நன்றி

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @shsjhshs4183
    @shsjhshs4183 2 роки тому +2

    Vallththukgal...thampi godblessyou ❤❤❤❤

  • @nilunilu8576
    @nilunilu8576 2 роки тому +4

    நன்றி bro from ஸ்ரீலங்கா கோமதி

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @raviwany1558
    @raviwany1558 2 роки тому +6

    Super thampi Nalla pesuringka

  • @babybramadas5845
    @babybramadas5845 2 роки тому +1

    நன்றி தம அண்ணா 👍👍🇩🇪

  • @thalayasingambalasundaram4644
    @thalayasingambalasundaram4644 2 роки тому +2

    இந்த அம்மம்மாவின் கதையை கேட்டுக்கோன்டே இருக்கலாம் போல் இருக்கு

  • @kamalinicroos766
    @kamalinicroos766 2 роки тому +4

    Great work Bro! So proud of you. We also want you to live up to 100 years. Keep up your amazing work. Thank you so much for doing these!

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 2 роки тому +1

    Really nice talk with this party very nice whoever helped Shanmugam anna grateful.

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 2 роки тому +2

    பாட்டி super பாட்டி 💗😍💗

  • @THAMILAN1986
    @THAMILAN1986 2 роки тому +1

    Love

  • @josephsutharsan872
    @josephsutharsan872 2 роки тому +7

    Thambi super 👍👍👍👍👍👍

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 2 роки тому +2

    சகோதரம் அருமை💔💔💗💗💗💗😢

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 2 роки тому +3

    (பாட்டி)நீ பார்கிற வேல என்டால் என்னத்தை பறையிறது 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ammu9052
    @ammu9052 2 роки тому +2

    ❤❤❤❤❤❤💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 2 роки тому +5

    Great job 👏 👍 👌 🙌

  • @anushasuhirthan4652
    @anushasuhirthan4652 2 роки тому +3

    Super super Bro
    God bless you

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @evangalineshine4586
    @evangalineshine4586 2 роки тому +1

    Paddy God bless you

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 роки тому +1

    வாழ்த்துகள்

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 роки тому +8

    இதை காட்டினால் யாரும் களவெடுக்க வரமாட்டார்களா??

  • @kamalathasgopalapillai2041
    @kamalathasgopalapillai2041 2 роки тому +2

    (தம்பி).ஆச்சி என்று சோல்லாம?. அம்மா எண்று சோ ல்லாம் ...நல்லா இருக்கும்

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 роки тому +5

    ஆச்சியை வீட்டில் கவனமாய் விடுங்கள் ....

  • @ragukirupa8066
    @ragukirupa8066 2 роки тому +1

    நன்றி

  • @jamunasaras3682
    @jamunasaras3682 2 роки тому +1

    🧑‍✈️👍👌💯🌟🕉️🕉️💯💯💯💯

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 роки тому +3

    பாவம். களவெடுக்காமல் பாருங்கள்....

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @ShanthysKitchen
      @ShanthysKitchen 2 роки тому

      அங்கு இந்த பழக்கம் இல்லைஉணவை களவு எடுக்கும் பழக்கம்

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 роки тому +2

    Valthtukkal mikunta santhosham itaivida ulakil makilchchi illai andavar kaividamattar ungal uliyam todara valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому +1

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому +1

      Thanks for your support

  • @Latha641
    @Latha641 2 роки тому +1

    👍👍👌

  • @jaffnakurumpasidylondon
    @jaffnakurumpasidylondon 2 роки тому +3

    Super thambi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jasman9683
    @jasman9683 2 роки тому +5

    Super 😎

  • @GVinothanyCakes
    @GVinothanyCakes 2 роки тому +1

    God bless you Thampi best of luck 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rajaniskitchen344
    @rajaniskitchen344 2 роки тому +5

    Great video

  • @kalpanastmarys4026
    @kalpanastmarys4026 2 роки тому +4

    Nanri thambi

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 роки тому +4

    👍🏻

  • @jeevakumar3191
    @jeevakumar3191 2 роки тому +1

    Good 👍

  • @KumarKumar-fz4fz
    @KumarKumar-fz4fz 2 роки тому +1

    Ipidi uthavikal pannurathu enda ungada chennal madum than bro .neeum vaalu pirarium vala vidu

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 2 роки тому +2

    Great work nr

  • @srisrikaran6529
    @srisrikaran6529 2 роки тому +3

    Super bro

  • @jasman9683
    @jasman9683 2 роки тому +3

    அங்கர் உடல் நலத்தீர்க் தீங்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 2 роки тому +3

    Nice🌹🌹🌹

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 роки тому +3

    😢😢😢😢😢😭

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @maureendeliciarathnalingha5593
    @maureendeliciarathnalingha5593 2 роки тому +2

    தம்பி உங்கள் Tp No போட்டு விடவும்

  • @sarathevarajah283
    @sarathevarajah283 2 роки тому +1

    Awesome

  • @ismiyaismiya5551
    @ismiyaismiya5551 2 роки тому +1

    Ithu srilankala antha idam

  • @pusparajamahalinkam2582
    @pusparajamahalinkam2582 2 роки тому +12

    நல்ல உள்ளம் கொண்ட சண்முகம் சகோதரனுக்கும் நன்றி. 🙏🙏🙏🙏🙏

    • @lankatraveller4325
      @lankatraveller4325  2 роки тому

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தொடர்ந்து ஆதரவு தாருங்கள்