நீங்கள் தற்போது செய்த உதவி பத்தாவதுக்கு மேல் படிக்க குடும்ப சூழ்நிலை காரணமாகவும் படிக்க முடியாதவர்களுக்கு இந்த செய்தி நல்ல ஒரு வாய்ப்பு தரும் உங்கள் மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️
இருக்கலாம் நண்பரே இருந்தாலும் இந்த மாதிரியான ஒரு ஸ்கீம் இருப்பது அதிக அளவில் யாருக்கும் தெரியாது நான் இதுபோன்று வாய்ப்புகள் தெரியாமல் இருந்தால் வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் ஆனால் இந்த பதிவை பார்த்த பிறகு என்னுடைய மனைவிக்கு பதிவு பண்ணிருக்கிரென் அஞ்சல் துறையில் நன்றி
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் இந்த பயனுள்ள தகவலை கொடுத்தமைக்கு நன்றி மேலும் நல்ல பயனுள்ள தகவலை கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி சகோதரர் அவர்களே ...
உங்கள் வீடியோ எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டு தான் இருக்கேன் நீங்கள் மற்றவர்களை மாறி அட்வர்டைஸ்மென்ட் பண்ணாம மக்களுக்கு பயனுள்ள தகவலை சொல்றீங்க நீங்கள் ரொம்ப அருமை அண்ணா உங்கள் தங்கை தம்பியில் நானும் ஒரு தம்பி 🙋🙋🙋
Announcement வந்ததுமே நீங்க ஒரு detail வீடியே போடமாட்டீங்களா ணு எதிர்பார்த்து காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி 👍👍👍 அனைவருக்கும் ரொம்ப ரொம்ப useful ஆக இருக்கும்
Anna super information 👍. Suyanalam ulla intha Ulagathil, Pothunalamaga neengala sonna ubayagamana thagavaluku Nandri...... Yethana per Life Maarapoathoa... Ungaluku migavaum nandri kalantha Vaalthukal Anna...
Oh and please if you can on one of your videos or a video itself talk about time management , how do you fit in your work, fitness and youtube. Or maybe a video about a typical day for you if you can...small request .
Uningaa speech ketathulaa yaa manasuu mothamumm Neranjii pochii no Skip this video full haa pathaa oru Thelivaanaa Varthigal rombaa pudechi irundhathu tq so much thalivaa 🤗🤗 I like u thalaa 🤞
அண்ணா வணக்கம் நீங்க நல்லா பயன் உள்ள தகவல் கொடுப்பது என்றும் தமிழ் இளைஞர்களுக்கு உடல் ஆரோக்கியம் காட்பது ஒரு முன்னோடி நீங்கள்.அண்ணா ஒரு சிறு விண்ணப்பம் நீங்கள் ஹெல்த் பிட்னஸ் ல ஒரு மாத்திரை 30 secnd விளம்பரம் பார்த்தேன் ஒரு கிராமத்து மண் வாசனை உடல் ஆரோக்கிய நீங்கள் மாத்திரை ஹெல்த் பிட்ஸ் விளம்பரம் வருத்தத்தை உண்டாக்கு கின்றது.
Thank you Raja... Thank you for lifting my spirit. You have just proven a few things. 1.) It's sexy to be oneself ( Be real & authentic ). 2.) Make the best of what is infront of you. 3.) Just live your life 4.) Be kind and helpful as much as possible to others. Best wishes bro. Please dont lose this authenticity.👌💪
I didn't understand a thing of what you said as am not based in India but honestly you are such a kind hearted human being. How many people would literally take the time to post about job availability and the details about it . Am becoming a fan , I've officially started to start my days with your videos . ❤️
Yes ama anna. job seekers, apdiye SSC MTS Havaldar Exam tamil la eluthalam Feb 17th last date 10th 12th pothum athuvum UPSC civil services exam IAS IPS IFS vanthu iruku athuvum podunga. Central govt jobs tamil people kammiya dan apply panuringa.
இந்த துறையில் ஏன் merit ல எடுகுறாங்க. தேர்வு மூலம் எடுக்கலாமே.இது கிராமப்புற பகுதிகளில் 10 ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் மற்றும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பாதிப்பாக உள்ளதது.
அண்ணா வணக்கம் என்னுடைய பெயர் மனோஜ் நான் திருச்சி மாவட்டத்தில் ஶ்ரீரங்கம் டிவிஷன் கீழ் GDS ABPM ஆக பணிபுரிகிறேன். உங்களின் காணொளிகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக இருக்கிறது . இதே போல் பயனுள்ள தகவல் அடிக்கடி பதிவிடும்படி கேட்டுகொள்கிறேன் ❤
அண்ணா இந்த தகவல் தெரியும் நானும் அரசு வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் 10 வகுப்பு மதிப்பெண் 363 ஆக உள்ளது எங்கள் பகுதியில் லஞ்சம் அதிக அளவில் கேட்கிறார்கள் வறுமையில் உள்ளேன்
Naan ipo GDS BPM ah irukan...Reality Ennana 4 hrs work lam summa pechuku dhan... BPM ku work adhigama irukum sila BO la...vangura salary ah vida adhigama work irukum...new Accounts open panna solli daily torture panuvanga... Such an irritating job...suthama setae aagadhu yenda indha work la irukom nu iruku... Family situation kaga indha job vida venanu irukan 😒 join pandradhuku munnadi nalla yosichukonga... Vera vazhiyae illana indha work ku vanga illana varadhinga...ssc MTS padichu pass agi department aal ah aagidunga 🙂
இப்பதான் தெரியுது நண்பா உங்கள் வளர்ச்சிக்கு என்ன காரணமென்று.மற்றவர்கள் நல்லாயிருக்கணும்னு நினைக்கிறீங்க நாலு தலைமுறைக்கு நல்லாயிருப்பாங்கன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.அது 💯% உண்மை.
Sir vanakam
Oru doubt widow category apply pannamudiyuma.ippo ennaku age 42yrs apply pannalama .pls solluga 🙏
Thala Unga manasukku neenga Nalla irukkanum😍💯
💯💯💯💯💯💯💯💯💯
Anna 10 th la evlo mark erukknum
@@prakashrajravi6037 fail 👎also have chance
@@fall3232 💯💥
நீங்கள் தற்போது செய்த உதவி பத்தாவதுக்கு மேல் படிக்க குடும்ப சூழ்நிலை காரணமாகவும் படிக்க முடியாதவர்களுக்கு இந்த செய்தி நல்ல ஒரு வாய்ப்பு தரும் உங்கள் மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️
இருந்தாலும் apply செய்றவங்க diploma, degree many persons apply 🤣
இருக்கலாம் நண்பரே இருந்தாலும் இந்த மாதிரியான ஒரு ஸ்கீம் இருப்பது அதிக அளவில் யாருக்கும் தெரியாது நான் இதுபோன்று வாய்ப்புகள் தெரியாமல் இருந்தால் வாய்ப்புகளை இழந்து இருக்கிறேன் ஆனால் இந்த பதிவை பார்த்த பிறகு என்னுடைய மனைவிக்கு பதிவு பண்ணிருக்கிரென் அஞ்சல் துறையில் நன்றி
I quote
Eaga bro edhu positing ku aplay panrathu
Yapadi aplay panrathu kojam solluga please
அண்ணா உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் அண்ணா 👌👌👌🙏
அன்பு வாழ்த்துக்கள் நண்பா..
உண்மையான வளர்ச்சி என்பது நம்மோடு மற்றவர்களையும் அரவணைத்து, சேர்ந்து வளர்வதுதான்.
மற்றவை யாவும் வெறும் சுயநலம் மட்டுமே...
இது போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது. நன்றி அண்ணா ❤️
தம்பி தங்கை 😀💕என்று நீங்க சொல்வது குறிப்பாக தமிழ் மொழி கூறுவது சிறப்பு.. உங்களது சீரிய பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎊
என் நெஞ்சம் நிறைந்த மனப்புர்வமானா வாழ்த்துக்கள் அண்ணா..🥰🥰🥰
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் இந்த பயனுள்ள தகவலை கொடுத்தமைக்கு நன்றி மேலும் நல்ல பயனுள்ள தகவலை கொடுக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி சகோதரர் அவர்களே ...
உங்கள் வீடியோ எல்லாத்தையும் நான் பார்த்துகிட்டு தான் இருக்கேன் நீங்கள் மற்றவர்களை மாறி அட்வர்டைஸ்மென்ட் பண்ணாம மக்களுக்கு பயனுள்ள தகவலை சொல்றீங்க நீங்கள் ரொம்ப அருமை அண்ணா உங்கள் தங்கை தம்பியில் நானும் ஒரு தம்பி 🙋🙋🙋
உங்கள் நல்ல மனசு + தமிழ் மீது உள்ள ஒரு வெறித்தனமாக அன்பு ❤️🔥😈etc..... I like it brother💯❤️👌
நான் மதிக்கும் மிக சில மனிதர்களில் அண்ணன் முக்கியமானவர்..... அண்ணன் வளர்ச்சி இளைஞர்களின் வளர்ச்சி.
உங்கள் மணம் போல் நீங்க நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் அண்ணா🙏🙏🙏🙏🙏
Godplesyou
Announcement வந்ததுமே நீங்க ஒரு detail வீடியே போடமாட்டீங்களா ணு எதிர்பார்த்து காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி 👍👍👍 அனைவருக்கும் ரொம்ப ரொம்ப useful ஆக இருக்கும்
Semma Anna. Bold speech about advertisement
ரொம்ப தெளிவா எடுத்து சொல்லிடீங்க நன்றி சார்.....
BRO NAANUM GDS postmaster 6 1/2 year work pannan bro my salary lasta 19500 ipppa 27/2/2023 department postman joint pannitan bro exam pass panni 41982my salary bro 🔥🔥 naanum unga ஆலு bro
Anna super information 👍.
Suyanalam ulla intha Ulagathil, Pothunalamaga neengala sonna ubayagamana thagavaluku Nandri......
Yethana per Life Maarapoathoa... Ungaluku migavaum nandri kalantha Vaalthukal Anna...
One of the good hearted persons in youtube 👍
அண்ணா உங்கள் நல்ல மனசுக்கு இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் 😘😘
Good bro,youngsters kku semma yana motivation
Oh and please if you can on one of your videos or a video itself talk about time management , how do you fit in your work, fitness and youtube. Or maybe a video about a typical day for you if you can...small request .
ரொம்ப பயனுள்ள தகவல்கள் சகோ. மிக்க நன்றி 🙏🙏
I subscribed you because you are more human than Virat Kohli and Rohit Sharma who promotes gambling for money. Way to go man.
Uningaa speech ketathulaa yaa manasuu mothamumm Neranjii pochii no Skip this video full haa pathaa oru Thelivaanaa
Varthigal rombaa pudechi irundhathu tq so much thalivaa 🤗🤗 I like u thalaa 🤞
இன்று காலை செய்தித்தாளில் பார்த்த வேலைவாய்ப்பு தகவலை, நீங்களும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அண்ணா🙏🏻😍
உங்கள்.,
நெல்லை சீமை சொந்தங்கள்❤️
அண்ணா வணக்கம் நீங்க நல்லா பயன் உள்ள தகவல் கொடுப்பது என்றும் தமிழ் இளைஞர்களுக்கு உடல் ஆரோக்கியம் காட்பது ஒரு முன்னோடி நீங்கள்.அண்ணா ஒரு சிறு விண்ணப்பம் நீங்கள் ஹெல்த் பிட்னஸ் ல ஒரு மாத்திரை 30 secnd விளம்பரம் பார்த்தேன் ஒரு கிராமத்து மண் வாசனை உடல் ஆரோக்கிய நீங்கள் மாத்திரை ஹெல்த் பிட்ஸ் விளம்பரம் வருத்தத்தை உண்டாக்கு கின்றது.
Thank you Raja... Thank you for lifting my spirit. You have just proven a few things. 1.) It's sexy to be oneself ( Be real & authentic ).
2.) Make the best of what is infront of you.
3.) Just live your life
4.) Be kind and helpful as much as possible to others.
Best wishes bro. Please dont lose this authenticity.👌💪
சூப்பர் அண்ணா...எக்ஸலண்ட் உங்களோட ஒவ்வொரு வார்த்தையும் அவளோ அருமையா இருக்கு அண்ணனா..
Thala nenga than best Hero, I like your simplicity
Neenga pota videolaye neraiya peruku indha video dha useful nah irukum super
Intha getup dress sarpatta movie la vra maari iruku bro💯😍🔥
Thank you brother... Neenga sonna information enaku useful irukku
I didn't understand a thing of what you said as am not based in India but honestly you are such a kind hearted human being. How many people would literally take the time to post about job availability and the details about it . Am becoming a fan , I've officially started to start my days with your videos . ❤️
Yes ama anna. job seekers, apdiye SSC MTS Havaldar Exam tamil la eluthalam Feb 17th last date 10th 12th pothum athuvum UPSC civil services exam IAS IPS IFS vanthu iruku athuvum podunga. Central govt jobs tamil people kammiya dan apply panuringa.
Hi Raja ... A content on lord Murugan and his significance in the Tamil community. Thanks
Anna Nenga epovumae mariyathaikuriyavarrrrr….. ungal varthaigal unthuthal kondathu udhavum thanmaiyum udiyathu….saluteeeeee….
இந்த துறையில் ஏன் merit ல எடுகுறாங்க. தேர்வு மூலம் எடுக்கலாமே.இது கிராமப்புற பகுதிகளில் 10 ம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாமல் மற்றும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பாதிப்பாக உள்ளதது.
Really you are very good inspiration for young generation..... Thank you friend.....🤝
Thank you very much my dear brother Vazhka Valamutan🙏🙌👍👌🤝😍
Raja baron is a simple , honest human being. I like his honesty and simplicity.
Super
என் அண்ணனின் நேர்மையான வார்த்தைக்கு நன்றி
True Speech Bro Nice❤️ வாழ்க பல்லாண்டு🙌👐👐👐
Great information sir,god bless u,
Keep going.
உங்களின் நல்லதொரு வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி அண்ணே
அனைவருக்கும் நல்ல வாய்ப்பு பயன்படித்திகொள்ளவும் நண்பர்களே
Big man with big heart too
Love from kerala❤
அண்ணா வணக்கம்
என்னுடைய பெயர் மனோஜ்
நான் திருச்சி மாவட்டத்தில்
ஶ்ரீரங்கம் டிவிஷன் கீழ் GDS ABPM ஆக பணிபுரிகிறேன்.
உங்களின் காணொளிகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக இருக்கிறது .
இதே போல் பயனுள்ள தகவல் அடிக்கடி பதிவிடும்படி கேட்டுகொள்கிறேன் ❤
Srirangam la endha BO la work panringa brother????
Post office schemes related a videos podunga nallaruku
வாழ்த்துக்கள் அண்ணா மிகவும் பயனுள்ள தகவல் 😍😍
அண்ணா உங்க chest விட உங்க மனசு பெருசு... 🥰🥰🥰
Nalla manushan pa❤️ romba realistic ah pesuraru
THANKS ANNAN UNGAA NALLA MANASUKU EPAYUMEE NALLA ERUPINGAAA🤩❤️
Really great information Anna. Thanks lot
பாடி தான் முரட்டுத்தநம்அஅ இருக்கே தவற மனசு குழந்த மாதிரி தான் இருக்கு
வாழ்த்துக்கள் பிரதர்
சிங்கம் 🦁 மீசை சூப்பர் அண்ணன் 🎉🎉🎉
But marks 480+ nd 490+ irukura candidate ku use aagum. Anyway thanks for Information 🙏
Naan 478 enakku kediakuma ?
@@pooja-cj7ih Therila Nerya competition irukum. so just apply pani parunga kedaicha luck tan
Arumai arumai brother👌👌👌👌🙌🙌
Rompa thanks Anna..unga video pathu na apply panniten today.. rompa rompa nandri Anna...
அய்யா போல இல்ல எங்க அண்ணன் ஆதி சிவன் புள்ள 🔥🔥🔥🔥
Intha kalathula negative shade la nadichathan padame oduthu but unga kitta neraiya positivity irukku anna super
Master meesa trim panunga nalla iruku, periya meesa romba matura ah iruku
Very worth Full vedio. Keep doing this for ever love from CBE
Anna uinga adwsise super anna na apdi tha na nenaikkura mark tha kammina apply pannirukka na
Super brother....well and good explanation....
Tnpsc, ssc person therinja interview podunga bro❤️
Valthukal Bro........
VERY USEFULL INFORMATION RAJA
அண்ணா நல்ல தகவல் நன்றி💯
Raja bro nice convey Arumayana vilakkam Soft ta slow va supera sonnigga
Super Anna naa post office la (Ag GDSMC)irukke
Nice video bro love you from chennai❤️
Ellam ok thalaiva kadaisiya canvas paninga paru athan mass.... Dop mass
Hi Raja na ipotha apply panitu vanthen unga kita details kela nu irunthen neingale video potutenga super...✨
You tube la subscrip pannathula ungala subscrip pannathuthan anna use full life ku🙏🙏🙏
Good bro. Open heart talk. Humility 👨 body builder keep it up
Nalla irukanum bro neega... Salary mothakondum solriga...inthamari person wow....
ரொம்ப நன்றி அண்ணா ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு
Rompa Nantri Anna Thamila Neenga Pesunathukkum Unga Nalla Ullathukkum
அண்ணா இந்த தகவல் தெரியும் நானும் அரசு வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் 10 வகுப்பு மதிப்பெண் 363 ஆக உள்ளது எங்கள் பகுதியில் லஞ்சம் அதிக அளவில் கேட்கிறார்கள் வறுமையில் உள்ளேன்
Bestt job iruku brother daily 200
@@sarogamingyt3033 என்ன வேலை நான் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன் தயவு செய்து உதவுங்கள் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் நன்றி
@@RSB8696 Romba genuine brother na soluren kandipa earn pannalam bro
@@sarogamingyt3033 சொல்லுங்கள்
@@RSB8696 sbo jobs bro unga number send pannunka
Anna unga life motivation 💯
Unmmaiyaave neenga vela level na 👑
Anna,
Romba Nalla manasu ungaluku
Looking absolutely handsome in this color!! Great vibe!!
Mass annae neenga...💥💪🏻
அருமையான பதிவு நன்றி
GOOD MESSAGE FOR POST JOB INFORMATION BRO MASS PANNURINGA 💐💐💐.
Nice information 👌👍
Thalai vanangukiren..... Sir...... Thank you so much
Nalla oru msg anna. ivlo detail ah sonnathuku romba thanks Anna
Bro postman womens ku epdi erukom nu sollunha thanniya oru vd podunga
Naan ipo GDS BPM ah irukan...Reality Ennana 4 hrs work lam summa pechuku dhan... BPM ku work adhigama irukum sila BO la...vangura salary ah vida adhigama work irukum...new Accounts open panna solli daily torture panuvanga... Such an irritating job...suthama setae aagadhu yenda indha work la irukom nu iruku... Family situation kaga indha job vida venanu irukan 😒 join pandradhuku munnadi nalla yosichukonga... Vera vazhiyae illana indha work ku vanga illana varadhinga...ssc MTS padichu pass agi department aal ah aagidunga 🙂
Neenga epidi gds BPM join ainga
@@ravalivrock8710 last cycle la mark basis la dhan join panan 6 month aagudhu join panni
Bro corona batch ellarum full mark vechurukangale 10th la apo avangaluky matum thane kediakum😂😂
Nice vedio Thalaiva👍
அருமையான பதிவு அண்ணே
Bro I like ur caring and concern
Anna mika nandri engala mari elai ku vali katum nala ullam
Thank you for your times and information bro😍
Nethu tha unga josh talks pathen
Enakey enna pathu cha nu aaiduchu 😐
True aspiration neenga 🙂