NEVER UNDERESTIMATE ANYONE | உங்களை மற்றவர்கள் கேவலமாக பார்க்கிறார்களா ? | Dr Ashwin Vijay |

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • NEVER UNDERESTIMATE ANYONE !!
    உங்களை மற்றவர்கள் கேவலமாக பார்க்கிறார்களா ?
    For more such videos Hit the red subscribe button @ bit.ly/DrAshwin...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094010777 to get videos and updates.
    Strength India Movement
    / drashwinvijay
    / drashwinvijay
    For more health-related videos please visit:
    English - / strengthindiamovement
    Tamil - / strengthindiamovementt...
    UA-cam - bit.ly/2oRDRoQ
    #drashwinvijay From #Strengthindiamovement Video About

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @DrAshwinVijay
    @DrAshwinVijay  4 роки тому +116

    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears. 🙏 Please WhatsApp your name and city to +91 9094210777 to get videos and updates.

    • @jemijeni4691
      @jemijeni4691 4 роки тому +12

      Dr apart from your good speech your smile in between gives positive vibes .,keep it up and god bless you for your good deeds

    • @mani_mekalai1650
      @mani_mekalai1650 4 роки тому +2

      U r ryt Acchu sir.. yenayum palaper underestimate tha panrange my situation is bad 😧😧 bt sure I'll come up in my life.. tq and love you Acchu sir..😍😍😍

    • @viviravi8957
      @viviravi8957 4 роки тому +2

      👌.Good Sir.

    • @viji_1970
      @viji_1970 4 роки тому +3

      Neenga solrathu mutrilum vunmai than doctor correct ta sonninga thanks Doctor mikka nanri Doctor 🙏🙏🙏🙏🙏

    • @kiranmaig7946
      @kiranmaig7946 4 роки тому +1

      You are the best

  • @brindharaji3552
    @brindharaji3552 4 роки тому +118

    அனைத்தும் உண்மை. எல்லோரையும் மதிக்க வேண்டும். டாக்டர் அஷ்வின் விஜய். காலை வணக்கம்.

  • @freebirdmg5568
    @freebirdmg5568 4 роки тому +22

    உண்மை அண்ணா நானும் அப்படி தூக்கி எறியப்பட்ட மாற்றுத் திறனாளி இன்று நான் ஆச்சரியமா பாக்க வைத்து உள்ளேன் இன்னும் என்னை உயர்த்தி கொள்வேன் நன்றி அண்ணா

  • @malarkodi845
    @malarkodi845 3 роки тому +10

    ரொம்ப நன்றி டாக்டர் உங்க சிரிச்ச முகத்தோட கருத்துக்களைக் கேட்கும் போது எல்லா கஷ்டங்கள் எல்லாம் மறந்து போகுது நன்றி டாக்டர்

  • @umamaheswari6739
    @umamaheswari6739 4 роки тому +60

    என் மனதில் உள்ளதை அப்படியே பகிர்ந்துள்ளீர்கள் அண்ணா. குறைவாக எடை போடுவது என்பது மனித சுபாவங்களில் ஒன்றாகிவிட்டது. நன்றாக வாழ்ந்தாலும் ஊர் பேசும்; அதுவே, நொடித்த குடும்பமானாலும், ஊர் தூற்றும். 😢😔 . ஆனால், அவற்றை புறக்கணித்து விட்டு , நல்ல பாதையில் செல்ல, உம்மை போன்ற சில நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் உதவி செய்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது, அண்ணா. 😊😎. I subscribed ur both channels Anna. God bless u and ur family. U r such a greatest motivating person 4 us, especially 4 our youngsters. 😇🙏.

  • @kannanv8554
    @kannanv8554 4 роки тому +10

    அண்ணா உங்களின் பேச்சு மிகவும் நம்பிக்கையும் ஆறுதலையும் தருவதாக உள்ளது 🙏

  • @dhanalakshmi4255
    @dhanalakshmi4255 4 роки тому +17

    சார் எல்லோரிடமும் நன்றாக பேச வேண்டும் என ஆசை ஆனால் சரியாக பேச தெரியாது அதனால் என்னை யாரும் மதிப்பதில்லை மன வேதனை அளிக்கிறது

  • @JJ-ps7zw
    @JJ-ps7zw 4 роки тому +59

    Ur smile and speech give us so much energy doctor.. thank u so much..

  • @gm.4170
    @gm.4170 4 роки тому +59

    எது எப்படி இருந்தாலும் மகனை சரியான முறையில் வளர்த்து இருக்கின்றனர் தாய் தந்தையை மீறிய தெய்வம் இல்லை வணக்கம் நண்பரே

    • @divyathuraisingham1642
      @divyathuraisingham1642 4 роки тому

      Nicayam 1000unmai🙏🙏🙏🙏

    • @gm.4170
      @gm.4170 4 роки тому

      @@divyathuraisingham1642 thank you for your compliments .👍

  • @allit4309
    @allit4309 Рік тому +5

    அருமை உண்மை உணர்வு பூர்வமான பேச்சு அய்யா நன்றிகள் பல பல பல🙏🙏🙏❤❤❤

  • @mohanvaithiyalingam6641
    @mohanvaithiyalingam6641 4 роки тому +41

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சாணி அன்னார் உடைத்து.
    பிறர் உருவம் மற்றும் நிலை கண்டு இழிவு கொள்ளல் கூடாது நன்றி அண்ணா...

    • @gm.4170
      @gm.4170 4 роки тому +3

      உண்மை நண்பரே ஆனால் யாரும் அதை உணருவதில்லை

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp 7 місяців тому +2

    Yes நீங்கள் சொல்வதை கேட்ட போது யாரையும் நேசிக்க பயமாக இருக்கின்றது sir நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துகளும் ரொம்ப ப்ரமாதம் sir supper👌🌺💞🌺

  • @sibirohit3869
    @sibirohit3869 4 роки тому +4

    அற்புதம் அண்ணா.. அண்ணா நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.. உங்கள் வாழ்வில் அனைத்தும் நல்லதாக நடக்க வாழ்த்துக்கள் அண்ணா.. 😊

  • @nishamanoharan4469
    @nishamanoharan4469 4 роки тому +23

    Always You r giving an energy , when i was in lazy mood.

  • @smtamilsm
    @smtamilsm 4 роки тому +2

    இதற்கு உங்களையே முன் உதாரணமாக சொல்லி இந்த பதிவு செய்ததற்கு நன்றி மருத்துவர் ஐயா.🙏

  • @lgvk2466
    @lgvk2466 4 роки тому +6

    My son undergoing through such issue in his school, he is just 9 year old from BISHOP COTTON BOYS Bangalore, thank you Dr for your motivated message God bless you

  • @gokulrajgurusamy5207
    @gokulrajgurusamy5207 4 роки тому +21

    Doctor , your voice just hear like actor aravind samy.

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  4 роки тому +1

      👍Thanks Gôkül .G

    • @gokulrajgurusamy5207
      @gokulrajgurusamy5207 4 роки тому

      @@DrAshwinVijay happy

    • @aswin9180
      @aswin9180 4 роки тому +1

      aaaaama la...engaiyo ketta maaari irrundhuchu😌😌😌....evlo smooth ah irruku bah

  • @Muthukumarankamatchi
    @Muthukumarankamatchi 4 роки тому +7

    I had the same experience in my life as u had sir.But the things and scenario changed not the scars sir.நாம் நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்

  • @latachandrasekaran5646
    @latachandrasekaran5646 3 роки тому +1

    Fantastic very nice🙂 👌 I am 56 year's old still i face this problem I try to keep myself away from people

  • @SumathivetriVetri-kt3dh
    @SumathivetriVetri-kt3dh 6 місяців тому +1

    நன்றி டாக்டர் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @shaliniroy2808
    @shaliniroy2808 4 роки тому +3

    I am so thankful to u, my mother is ur follower and I used to listen more speeches of sukisivam ayya.. We used to share both of your ideas and applying in our life.. It makes me to motivate others too.. I m a nurse in qatar ministry.. I m motivating my colleagues, patients with your thoughts, examples etc.. Its helps to enhance their prognosis too. Moreover, my mother was depressed after my dad's death.. We tried to bring her back to normal.. Now happy to listen she is becoming stronger by listening to ur speech.. Go ahead.. Good hearted speakers are rare to get.. We are lucky to have you. Hats off to you. May God bless you.

  • @saranyas9165
    @saranyas9165 4 роки тому +10

    Whenever I am in lazy mood....see ur videos it will give energy to me

  • @jaigeethuvlogs4596
    @jaigeethuvlogs4596 3 роки тому +2

    Dr .you r giving motivation very nicely 💐 thanks dr.and give some more videos like this.

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому +1

    நன்றி அண்ணா மிகவும் பயன் தரும் விளக்கம் கோடான கோடி நன்றிகள் நற்பவி நற்பவி நற்பவி

  • @sivakumarg9076
    @sivakumarg9076 4 роки тому +3

    Thank u so much sir. I m college dropout. At that period i almost fully broke out. I m crying while seeing ur speech.

  • @deepikadeepika7263
    @deepikadeepika7263 4 роки тому +4

    Exactly sir, enna en family.la irukuravangale underestimate panninanga sir, andha feel.la dhan irundhen unga vedio very energetic.ah iruku sir, thankyou so much sir, oru oru kastam appovum solli vacha madhiri enna encourage panra madhiri vedio poduringa sir, kadavul unga moolama enaku thairiyam kudukiraar,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nisharahman6957
    @nisharahman6957 4 роки тому +2

    Excellent Dr.👏👏👏👏
    அற்புதமான ஒரு தகவலை எவ்வளவு அருமையாக அழகாக சொல்லி விட்டீர்கள் ...👍👍மனித நேயம் மக்கிப் போய்விட்ட இக்காலத்தில் நீங்கள் மனிதருள் மாணிக்கம் ...வாழ்க வளமுடன் 🙏🙏

  • @radhikavenkat6973
    @radhikavenkat6973 4 роки тому +7

    Well said brother. My in-laws suppressed me like what you said for past ten years. Now I will succeed in my life.. Positivity is excellent choice to lead a happy life...

  • @venkatesha8669
    @venkatesha8669 4 роки тому +13

    I never underestimate anyone but if someone ill treats me they are out of my life that is it. But even then I don't underestimate that person but just stay away.

  • @gurulakshmiravichandran959
    @gurulakshmiravichandran959 4 роки тому +3

    Dr. you are 👌👌👌👌👍👍👍👍 very motivating. I shared to my family

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 4 роки тому +1

    சகோதரர் அஸ்வின் விஜய்க்கு வணக்கம், உங்கள் motivational video s பார்த்து வ௫கிறேன். ரொம்ப நேர்மையா, தெளிவாக, சமுதாயத்தின் மீது உள்ள அக்கறையில் பேசும் பேச்சு என்னை வியக்க வைக்கிறது. டாக்டராக பணம் சம்பாதிச்சோம், பையை நிரப்பினால் போதும் என்று இல்லாமல் நல்ல மனிதராய் வாழ்ந்து வ௫வது நவயுக பாரதி யாகவும், பெரியாராகவும் நினைக்க செய்கிறது. நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துகள்.

  • @abianutwins3908
    @abianutwins3908 4 роки тому +1

    இயல்பான பேச்சும் , சொன்ன கருத்துக்களும் அருமை.....சின்னவங்களோ , பெரியவங்களோ ,அவங்க பேச்ச கேட்டா அவங்கிட்டேயும் ஒரு விசயம் கத்துக்கலாம்.....உங்கள் தெளிவான பேச்சும் , சிரிப்பும் , கருத்துக்களும் ஏற்புடையவை.....நன்றி......

  • @Sus_Gamer7
    @Sus_Gamer7 4 роки тому +11

    It's very true.I will be going to up underestimating from my family's bad thoughts become from your positive thoughts sir.I always thankful to you sir.

  • @shankarsalesforceseries5196
    @shankarsalesforceseries5196 4 роки тому +6

    Thanks for this video sir. I got opportunity to see this video in correct situation in my life. I was very depressed for the same reason u have addressed. Now I feel much better. Thanks again sir.

  • @dhivyasekar2493
    @dhivyasekar2493 4 роки тому +2

    yes your right sir...Thanks for your energetic and supportive words sir...

  • @palanisamyka4458
    @palanisamyka4458 4 роки тому +2

    Respected Dr,
    I,m always trust your words.
    I'm very proud of you.
    Thanks Dr.

  • @kalaviswanath2623
    @kalaviswanath2623 4 роки тому +3

    You are really a great soul Dr Vijay.God bless u & your family.

  • @saharasahasra2301
    @saharasahasra2301 4 роки тому +3

    Good afternoon sir,I'm sriram from tirupati..I came to know about you through my cousin....he told a lot about you and today I'm living happily and more confident because of you sir.I'm the person facing the same problem.I'm studying engineering in chennai...due to some family situations and my health condition I'm unable to concentrate on my studies.many of my friends are underestimating me which makes me a low confident person...only because of you I'm staying strong living around this culprits.I assure I will become a successful person in my life.thank you for this video.keep motivating us sir.we are from middle class family and we don't have much assets to live on...education is the only asset...thank you so much Ashwin sir.

  • @saidevmohandas546
    @saidevmohandas546 4 роки тому +2

    Hlo sir,thanks your speech and motivation for our life

  • @sanjanavasu851
    @sanjanavasu851 4 роки тому +1

    Good morning sir superb topic unga speech enaku romba motivation aa irruku

  • @dhanumuruganamudhan8761
    @dhanumuruganamudhan8761 4 роки тому +6

    Sir u r energizer...
    U just motivate others with ur spirit nd positivity..
    Explaining the fact with real examples or experience with their own lives reach others mind very easily..
    U r doing it..
    I'm licensed para.. Medi.. But still due to commitments I'm not currently in work..
    But I believe nature nd time pop up sir..
    Sir keep doing

  • @umavishwanath4396
    @umavishwanath4396 4 роки тому +5

    Never underestimate people. Well said Doctor. 👍🙏

  • @aarthirija6465
    @aarthirija6465 4 роки тому +2

    Such a awesome truths u revealed Thankq soo much Dr

  • @jeyanthiar873
    @jeyanthiar873 7 місяців тому +1

    This is happening to me too Dr.Even to my husband. It hurts a lot. But now that I am listening to you. I don't mind about it. God is good all the time

  • @DurgaDevi-jv6hj
    @DurgaDevi-jv6hj 4 роки тому +7

    Iam daily undergoing this I am married and i have 2 kids .. My mom is discouraging me and hurting me every now and then for a years.... But I am extremely different from her I respect every single human being...I have lot of pain

    • @kitchentreetamil
      @kitchentreetamil 4 роки тому +1

      Don't worry sis..all will hurt us if we are doing good to them..why those people are like this don't know..we will be realised one day sis

    • @kitchentreetamil
      @kitchentreetamil 4 роки тому +1

      My greatest motivater is this Dr.Aswin Anna..I am very grateful to him..Me too have more depression..watch brother's inspired and motivated talk..He is my energy now.. Really want to meet this Anna one day..My great wish..Thankyou

    • @DurgaDevi-jv6hj
      @DurgaDevi-jv6hj 4 роки тому

      @@kitchentreetamil thank u dear for ur caring words ... I am still here like some of u who is wholehearted ...

  • @jptamilmusic4392
    @jptamilmusic4392 4 роки тому +5

    The higher position or higher authority people underestimating the people, I also experienced, but one day I will get my position and I will live with pleasentful life infront of that fellows, thank brother for ur kind words motivated me, thank u so much 👍👍👍👌👌🙏🙏🙏 by Dr. JP. L

  • @shanmugapriya9154
    @shanmugapriya9154 Рік тому +1

    Thank you Dr, for your valuable speech

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 роки тому +3

    Sir, unga advice, and speech ketkaradhukaaga naanga yevalavu channels yendralum subscribe panna ready.... Nowadays u r changing manything in many persons life become better sir... Thank you...

  • @pjsprajai3054
    @pjsprajai3054 4 роки тому +8

    I appreciate ur parents, am proud of u dr, i had two son,s they also become a good position dr

  • @MS-gb3ex
    @MS-gb3ex 4 роки тому +10

    🙏Dr idha sonna neenga enakku Dheivama theriyareenga🙏
    Sonnadhu unmai... Idhu maatrathin mudhal padi akum

  • @aswanthguru9472
    @aswanthguru9472 4 роки тому +1

    Dr. Ungaloda speech romba motivation ah iruku dr. Unga smile pathale pothum dr. Avlo energy varuthu. Thank you so mich dr.

  • @indumathi.a6135
    @indumathi.a6135 4 роки тому +2

    Good good good... Hear your speech it will give more energy Dr.sir

  • @madhumani1456
    @madhumani1456 4 роки тому +8

    Hi sir...how are you..ninga solrathu ellam 💯.. true sir... I'm a big fan of your..sir

  • @kumargowshalya5003
    @kumargowshalya5003 4 роки тому +5

    Hai sir, apdi erukkinga..husband relatives munnal hurt pannum pothu inferiority complex thana sir varum...but ur speech only motivate to me..thank you sir..

  • @ashwink6661
    @ashwink6661 4 роки тому +1

    Hi anna ungala pathaleh oru positive energy kidachudum thanks vazhga valamudan

  • @amtabforever1946
    @amtabforever1946 4 роки тому +2

    Anna whenever people pulls me down I immediately watch this video and it boost me to get my energy back 🙏🙏🙏 Today I watched it and I thank you for giving us positive vibes. Keep rocking Anna 👍

  • @rajalakshmi757
    @rajalakshmi757 4 роки тому +4

    Sir my sisters really underestimate me in financial I hope I can share this video to my sisters and tell them one fine day I'll be fine thank you sir

  • @siyamalabala6590
    @siyamalabala6590 4 роки тому +4

    Annnaaaaaa ur always rocks.. having full of positive thinking.. love u so much😍

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical 4 роки тому +2

    You are the innervoice of many

  • @Madiha-3z
    @Madiha-3z Місяць тому +2

    Thank you so much anna. Your words are making me stronger.

  • @chella19791
    @chella19791 4 роки тому +4

    Thanks universe.

  • @Thomas11nb
    @Thomas11nb 4 роки тому +4

    Thanks for reminding this sir.. because this point is one my life mantra, thanks again!

  • @maheswariduraisamy5369
    @maheswariduraisamy5369 4 роки тому +2

    மனிதர்கள் அனைவரும் சமம். அருமையான பதிவு.

  • @Madhra2k24
    @Madhra2k24 4 роки тому +2

    Yes, Ppl are not below or above u. Each one is unique.Find the uniqueness in them !!! 🤷‍♀

  • @RJ-em3tk
    @RJ-em3tk 4 роки тому +4

    Thanks sir, your pure soul thoughts induce my aim path.

  • @dr.vidhyasathish2917
    @dr.vidhyasathish2917 4 роки тому +3

    Thanks for sharing Anna 🙏. It's fact what you share. I'm been motivated from your positive way of sharing thoughts. Ennaku Anna illa but my mind has been registered myself by seeing you as my brother 🙂🙏🙏thank you Anna once again. Happy morning and have good day Anna 🙏🙋

  • @tamilbeauty888
    @tamilbeauty888 4 роки тому +2

    இந்த ஒரு சிந்தனைக்காகவே உங்க குடும்ப உறவினரா இருக்க வேண்டுமென்று ஆசையா இருக்கு.

    • @SivaKumar-hg6qn
      @SivaKumar-hg6qn 4 роки тому

      நீங்க என் friend da இருப்பிங்களா

  • @sridevisridharan9323
    @sridevisridharan9323 4 роки тому +2

    You are absolutely correct sir, many people get their chance to show their talents very late as their situation and environment doesn't give proper recognition for them. By judging ppl by their gender / appearance / family / place of residence pulls down the actual talent and this discouraging them and totally buries their talents and self confidence. Am also a victim, I hv seen ppl are waiting to see me fall in every step I take to lead a better life. Felt like this speech is really for me. I will share this to them who made and making my life miserable after posting this comment. Thanks again for this video. Happy week 💐

  • @ramaramakrishnan722
    @ramaramakrishnan722 4 роки тому +5

    Very well said Dr. Very good morning dr.. ❤️❤️❤️❤️🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏

  • @Linith.
    @Linith. 4 роки тому +3

    👑Love U Naa.....🌾வாழ்௧ வளமுடன் அண்ணா👍🙏🙏👌

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 4 роки тому +1

    Thanks for your advice

  • @padmapriya7370
    @padmapriya7370 4 роки тому +2

    Always u give me a positive thought sir... Thank u for your best speech😊people who have trouble in their body always getting hurted by someone.. 😔me also sir... Your speech is a powerful weapon to kill all my negative thoughts.. ☺your speech is very nice sir...

  • @vasuadhubrothers2196
    @vasuadhubrothers2196 4 роки тому +8

    Hi Asvin, every one used to see me and my hubby like tat.And now we settled in life,
    And we seperated them.we avoid all our family members,it's is right r wrong,my hubby don't nt know to act.

    • @VivusLyf
      @VivusLyf 4 роки тому +6

      Hi mam, please don't get confused regarding your decision. Your decision is a good one as far as you & your family is happy without those kind of people. Relieving ourselves from those negative peoples will set us in peace❤

  • @rajir.k9383
    @rajir.k9383 4 роки тому +12

    Me and my husband were looked down by my own sibling. Only because he isn’t a graduate where they hold degrees and avoided us from their parties. Interestingly both my kids are graduated from university and their children have not. Education should only transform as a better human beings. Never look down on anyone. We were hurt very much by how they treated us.

  • @vigneswaransubramanian9748
    @vigneswaransubramanian9748 4 роки тому +2

    There are many known persons around us,but there will be few well wishers-who teach and spreads goodness for others like you
    I follow your words not only in youtube but also in my life too

  • @Snake_babu360
    @Snake_babu360 Рік тому +1

    Very true doctor...I have experienced this in my own life... thanks for sharing the under hidden logic in underestimating others 🙏

  • @poornimadinakaran4871
    @poornimadinakaran4871 4 роки тому +4

    Appreciate this message... There is one thought, on which I would like to get your view. In day to day life, being humble often becomes synonymous with having lesser self-confidence. A person who is humble and does not show-off is not openly appreciated by other people. So he tends to down play his role and becomes less competitive. I find this more prominent in kids. Your thoughts please.

  • @gurumoorthy3251
    @gurumoorthy3251 4 роки тому +3

    Thank you sir...lovu

  • @savikumari2174
    @savikumari2174 4 роки тому +2

    Very well said sir. U own sooper good qualities , nd the credit goes to ur parents only.happy mor sir

  • @shyamaladevi8888
    @shyamaladevi8888 4 роки тому +2

    Feel happy about ur speech 👏well said

  • @sumiarasu2803
    @sumiarasu2803 4 роки тому +4

    வணக்கம் டாக்டர் சார் . நான் தனலக்ஷ்மி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். எனக்கு பதினைந்து வருட ங்களாக நார்க்கோலிப்ஸி இருக்கிறது. நானும் மூன்று டாக்டர் களிட ம் மருத்துவம் பார்த்து விட்டேன். அவர் கள் நிறைய டெஸ்ட் செய்து விட்டார் கள். நீங்கள் தினமும் வாக்கிங் செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். நானும் தினமும் வாக்கிங் செல்லுகிறேன். ஆனாலும் எந்த வித பயனும் இல்லை. இதனால் எனக் கு மிகவும் வேதனையாக இருக்கிறது. எனக்கு நின் று கொண்டு பேசும் போது கூட தூக்கம் வருகிறது. எனவே நான் யாருடனும் அதிக ம் பேசுவது கிடையாது. எப்போதும் வேதனையாக இருக்கிறது. என் னை பார் ப்பவ ர்கள் ஏளன மாக பார் க்கிறார்கள். நான் நிறைய பாவ ம் செய்து இருப்பேன் என்று சொல்கிறார்கள் என க்கு தெரிந்து நான் எந்த பாவமும் செய்யாத நிலையில் எனக் கு ஏன் இந்த நிலை. நீங்கள் தான் இந்த நோயை தீர்க்க ஏதாவது மாத்திரை சொல் ல வேண்டும் டாக்டர்.உங்களைதான் நான் நம் பி உள்ளேன் எனக்கு எப்படியாவது இந்த நோயை தீர்க்க வழி கூறுங்கள் டாக்டர் ப்ளீஸ்.

    • @venisha5328
      @venisha5328 4 роки тому

      கவலை படாதிங்க சகாேதரி... கண்டிப்பாக டாக்டர் அஸ்வின் சார் மூலமாக இறைவன நல்ல வழி காட்டுவார் 👍

  • @user-persiyal
    @user-persiyal 4 роки тому +6

    S sir d same question is going in my life

  • @jdmaster9686
    @jdmaster9686 4 роки тому +2

    Super brother your speech very motivate to all

  • @BAl_ACHAN808
    @BAl_ACHAN808 2 роки тому +1

    Sir, u r motivational speech is booster for me & my life.

  • @sangeethav4651
    @sangeethav4651 4 роки тому +6

    Tell about vaccination for kids, is it important, you some doctors are trying to threaten us of it

  • @shyamalapanneer5822
    @shyamalapanneer5822 4 роки тому +17

    Sir,வரதட்சணை பற்றி கொஞ்சம் இன்றய ஆண் பசங்களுக்கு எடுத்து உரைக்க வும்......

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 роки тому +4

      பணக்கார மாப்பிள்ளைக்கு ஆசைப்பட்டா வரதட்சணை குடுக்கனும்

    • @MultiRaheeb
      @MultiRaheeb 4 роки тому +2

      @@seelanpunk7295 semma

    • @gpriya1924
      @gpriya1924 4 роки тому

      Neraiyaper athirparkaranga sir

  • @padmagovind9906
    @padmagovind9906 4 роки тому +2

    பந்தா இல்லாத இயல்பான speech.டாக்டர் அஸ்வின். 👏

  • @divyapriya7470
    @divyapriya7470 4 роки тому +1

    Super... Sir u r real hero..way of communication nice sir... Thank u so much sir....

  • @ahamedkabeerar7985
    @ahamedkabeerar7985 4 роки тому +3

    CAA,NPR act patthi unga opinion enna,,, all over india have protest ... Spoke about that act to give awareness to the people's

  • @raviviews2199
    @raviviews2199 4 роки тому +2

    Energy Booster ,Super Doctor 👍👍👍👍

  • @IngeeEng
    @IngeeEng 4 роки тому +2

    I liked the way you explained everything , very simple and with clarity...Indeed belittling others can only do more harm to self than others.. Thanks for that beautiful motivating talk..

  • @Holispirit10
    @Holispirit10 4 роки тому +1

    அழகான ஆழமான அற்புதமான பதிவு. நன்றி. பிரபஞ்சத்திற்கு பிடித்தமான குழந்தை 👍

  • @shivamohana5634
    @shivamohana5634 4 роки тому +1

    Ur smile and ur speech give a lots of positive energy doctor sir. Thank u sir.

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 4 роки тому +1

    Praise God
    நன்றி வணக்கம் அன்புடன்

    • @DrAshwinVijay
      @DrAshwinVijay  4 роки тому

      👍 musicforgospel Mariadas Thurairajah

  • @princysuniverse4616
    @princysuniverse4616 4 роки тому +2

    Thank you Doctor🙏🙏🙏... Going through such situation now. But I know I am an unique individual in this world. No one can put me down ✌💪💪💪

  • @honeyhoney1263
    @honeyhoney1263 4 місяці тому +1

    Iuv u Dr. God bless u and u r family abundantly and richly

  • @balaganeshg8727
    @balaganeshg8727 4 роки тому +1

    Super sir....ellame nalla soldringa....athulam kekra apo...konjam...mind free ah iruku...🥰

  • @Vs-fo2jp
    @Vs-fo2jp 4 роки тому +1

    Yes ill be there in the place where i want to be ...after 5 yrs ill check this chat box and i say that i made it🔥...

  • @pushpamannan4567
    @pushpamannan4567 4 роки тому +2

    You are the saviour of this era...thank u for spreading such positive messages 🙏

  • @miravanan4153
    @miravanan4153 4 роки тому +2

    Very good message dr.ashwin.the way in which you talk is really superb 👌. your parents should be lucky to have you as their son and they should be proud of you.you should really thank god to have a wonderful and humble parents.god bless your family.have a blessed and great week ahead 🙏👍💐