சைக்கோ தாய் கிழவி-கிட்ட இருந்து தப்பிப்பாளா நம்ம டார்லிங்? MR Tamilan Dubbed Movie Story in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 5 кві 2021
  • Contests are closed. - Thanks. Have doubts about how to use Winner's voucher code to get youtube premium? email your query to slicemind@gmail.com. We will respond in next 2 working days Contest 2 Link : லிங்க்: forms.gle/FxEcLUghSyH75kQu8
    ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த ஒரு டிவி சீரிஸை பார்க்கலாம். ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
    To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
    If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on UA-cam or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Our other Products & Sponsors:
    Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
    Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
    Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
  • Розваги

КОМЕНТАРІ • 9 тис.

  • @kumaranselva328
    @kumaranselva328 3 роки тому +345

    Heroine semma azhagu❤️❤️❤️
    Athanala than Mr.Thamizhan vizhunthutaru Pola🤣

    • @shankar6338
      @shankar6338 3 роки тому +7

      😁

    • @taeslove1718
      @taeslove1718 3 роки тому +6

      athapa enaku doughta iruku oruvela neenga sonatu true vaa irukumoo

    • @shabith7752
      @shabith7752 3 роки тому +6

      Aama ippo recent ah release aana tom and jerry the movie oda heroine aache

    • @anjanaj5985
      @anjanaj5985 3 роки тому +1

      😂😂😂

    • @agilan9218
      @agilan9218 3 роки тому

      Grace moratce 24 years girl athunala mayankitauya

  • @youtuberecommendation8633
    @youtuberecommendation8633 3 роки тому +327

    என்னவோ தெரில உங்க voiceல கதைய கேட்டாதான் ஒரு நிம்மதி கிடைக்குது bro!!!

  • @suniljebakumar8299
    @suniljebakumar8299 3 роки тому +338

    Option "C" : அந்த பெட்டியெளேயே இரத்தம் கக்கி சாவா😂

  • @kuttatamil6360
    @kuttatamil6360 3 роки тому +45

    நண்பா நாங்களும் ரொம்ப நாளா ஆயிரத்தில் ஒருவன் படத்த review பன்னுங்கன்னு கேட்டுட்டே இருக்கோம் தயவு செய்து போடேங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏 இப்படிக்கு உங்கள் தீவிர இரசிகனின் கோரிக்கை

  • @bobbyshiva6211
    @bobbyshiva6211 3 роки тому +31

    சத்தியமா சொல்றேன் Mr Tamizhan நீங்க நிச்சயமா என்னோட சுமைதாங்கி.உங்க உயிரோட்டமான பேச்சால என் கவலையெல்லாம் சட்டென தெறித்து மனம் புத்துணர்ச்சி ஆகுது.நீங்க மறைமுகமா எனக்கு சிறந்த மருந்தும் மருத்துவனும்....இத சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்ல சகோ

    • @lifeof.Suriya
      @lifeof.Suriya 3 роки тому +1

      அந்த கிழவி போலீஸ்ட மாடக்கூடாது Part 2 னு போட்டு முடிக்கணும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @vickyvrlove107
    @vickyvrlove107 3 роки тому +109

    கிழவி தப்புசரணும் பாட் 2 வரணும் நம்மளுக்கு கண்டெண்ட் கிடைக்கும்👍👍👍

  • @vigneshb638
    @vigneshb638 3 роки тому +18

    இந்த படத்தோட Starting scenela...vera level bro ne

  • @SangeethaSangeetha-lc8fc
    @SangeethaSangeetha-lc8fc 3 роки тому +22

    Indha heroinoda shadow in the clouds movie Semma attitude ah irukum🤗🤗🤗

  • @lifeof.Suriya
    @lifeof.Suriya 3 роки тому +51

    அந்த கிழவி போலீஸ்ட மாடக்கூடாது Part 2 னு போட்டு முடிக்கணும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @kagikagikagikagi4549
    @kagikagikagikagi4549 3 роки тому +186

    கார்த்திட ஆயிரத்தில் ஒருவன் படம் பாேடுங்க அண்ணா. இலங்கையில் இருந்து உங்கள் நண்பன்.

  • @lallykalidass7247
    @lallykalidass7247 2 роки тому +6

    Heroine super ah alaga barbie doll mathiri irukanga🤗friendship always precious anna😊

  • @mythilipriyar3768
    @mythilipriyar3768 3 роки тому +9

    Thaaikezhavi,ponnukaari,psycho vera level 😅😅😅addicted for these words...

  • @linshipavi4844
    @linshipavi4844 3 роки тому +48

    அந்த கிழவி தப்புச்சு 2 partla அந்த கிழவியவிட ஒரு சைக்கோ பொண்ணுக்கிட்ட மாட்டி சாகுரது.😜😂

  • @gkoo7558
    @gkoo7558 3 роки тому +31

    00:24 இந்த Heroine அ ரொம்ப புடிக்கும் 😘😘😘 brain on fire movie heroine. Google ல தேடி பார்த்தா ஏகப்பட்ட படம் வருது யா 🔥🔥😳👌👌 20:00 தாய்க்கெலவி வில்லத்தனம் செம செம 👍 24:43 Efil tower வெளிய விழும். கெழவி‌ ய அடுத்த part ல பாக்கனும் வில்லத்தனம் இன்னும் அருமையா இருக்கும் 💁

  • @mohamedsiddiquej3614
    @mohamedsiddiquej3614 3 роки тому +12

    Same that to me:: antha heroin kagatha oru sec kooda yosikama ulla vantha❤️🔥

  • @aljannathithayathulla5910
    @aljannathithayathulla5910 3 роки тому +6

    Semma twist, friendship goal 👍👍👍

  • @jeevarahul2878
    @jeevarahul2878 3 роки тому +46

    JOKER 2019 unga voice la kekanum nu asaiyai eruku

  • @kousalyakousi1053
    @kousalyakousi1053 3 роки тому +70

    Enna bro heroin mela crush ah😜😜.... வழக்கம் போல அருமையா கதை சொல்லிட்டீங்க.... Awesome 💞💞💞💞

  • @user-cs9be7dq8o
    @user-cs9be7dq8o 3 роки тому +6

    Option (C) Kelavi Moochumutti Seththu poirupa..!!!

  • @honey_wit_sandner
    @honey_wit_sandner 3 роки тому +1

    Option A..... Kelavi kandippa escape aairum.... Ivli panrava yaravdhu ipdi panna epdi veliya poganumnu yosikamala vitruppa

  • @stunyakshay
    @stunyakshay 3 роки тому +135

    Thalaivan heroine ah romba sight adikurar pola😂😂😂

  • @rejoram1912
    @rejoram1912 3 роки тому +130

    "Anaal avalo kilavi ivalo kumari" super bro😂😂

  • @uservlog3920
    @uservlog3920 3 роки тому +3

    Awww idhu allava friendship ❤️❤️🤝

  • @prabhus5709
    @prabhus5709 Рік тому

    Arumai anna ...

  • @user-fk1fb1vw4t
    @user-fk1fb1vw4t 3 роки тому +82

    கிழவி தப்பிச்சாதான் நல்லா இருக்கும் ஏணா நான் தாய் கிழவி 😄ARMY😃

  • @Msathya-kj1ko
    @Msathya-kj1ko 3 роки тому +20

    May be she is your crush ah irukalam 🤔🤔🥰😘😍

  • @sahulsulaiman9556
    @sahulsulaiman9556 3 роки тому +26

    Option (A) Already அந்த கிளவி தப்பிச்ச மாதிரி தான் படத்தோட Climax ல காட்டீருக்காங்க. Reason எப்படின்னா Heroin அந்த பெட்டியோட Lock ல Tower பொம்மைய Right side ல தான் சொருவி வைப்பா.But last scene ல அந்த Tower பொம்மை Left side ல இருக்குற மாதிரி காமிச்சு முடிச்சிருப்பாங்க..So ........

    • @_bloody_madbeth_
      @_bloody_madbeth_ Рік тому +2

      Illa bro Mr tamilan channel oda speciality eh video va fullah rotate panni RTL direction la katturathuthaan athaan apdi irukkuthu

  • @rohithsulo
    @rohithsulo 2 роки тому +1

    Same na ....ninga sonnamaari nane thambline la antha ponnu face ah pathutu mokkaiya iruntha kooda paravalanu na pakka vanthutta 😂❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lavanyavijay6456
    @lavanyavijay6456 3 роки тому +26

    Title la "my darling "ah Bala anna, anni s watching ur channel too 🤣

  • @ilayabharathi5617
    @ilayabharathi5617 3 роки тому +50

    கிழவி எஸ்கேப் ஆன தான் கத இரண்டாம் பாகம் வரும் நல்ல இருக்கும் 😂

    • @travelwithzamzam2068
      @travelwithzamzam2068 3 роки тому

      தாய்க்கிழவி தப்பித்தால் தான் இரண்டாம் பாகம் வர வாய்ப்பிருக்கிறது

  • @deepaharish219
    @deepaharish219 2 роки тому

    நீங்க ரொம்ப சூப்பரா கதை சொல்றிங்க உங்க வாய்ஸ்ல கதை கேட்பது ரொம்ப அழகா இருக்கு very nice 👍

  • @AiCatMeow-7691
    @AiCatMeow-7691 3 роки тому

    firstellam entha padam paakalaamgratha mudiveduka intha channel paaka aarambichaen...ippalaam padam paakratha vida katha kekuratha kekurathukaagavae intha videoslaam paakuraen....u are explaining the movie in interesting way....good job....bro

  • @naresh_r9176
    @naresh_r9176 3 роки тому +34

    அண்ணா என்னைய பொறுத்த வரைக்கும் கிழவி தப்பிச்சி பொய் மறுபடியும் வந்து கதா நாயகி ய பழிவாங்குற மாதிரி ஒரு suspense thriller அஹ்ஹ் இருந்த நல்லா இருக்கும்
    குறிப்பு :-
    (மேற்கூறியவை அனைத்தும் என் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது )

    • @muthu3913
      @muthu3913 3 роки тому +1

      அந்த கிழவியை கதாநாயகியை கஷ்டப்படித்தனமாதிரி கிழவியை சும்மா வச்சு செய்யணும் அப்புறம் போலீஸ் கிட்ட ஒப்படைக்கணும் அடுத்து அந்த கிழவி ரிவஞ்சு எடுக்கணும் அண்ணா

    • @naresh_r9176
      @naresh_r9176 3 роки тому +1

      @@muthu3913ம்ம்ம்.. ஆமா சகோ, எப்படி னு தெரில அண்ணா சொல்லுற கதைல வர எல்லா தாய் கிழவி கள் தா கதை ஓட ஒரு சிறந்த கதா பாத்திரமா இருக்கிங்க .

    • @salmans3175
      @salmans3175 3 роки тому

      A irundha nalla irukkum

  • @90skkiller
    @90skkiller 3 роки тому +29

    அண்ணா உங்க வாய்ஸ் வெறா மாரி உங்க வாய்ஸ்ல கேட்டாதா
    கதை சுப்பரா இருக்கு🙏

  • @madhura93
    @madhura93 2 роки тому

    Vera level

  • @uniquestatus2594
    @uniquestatus2594 3 роки тому +2

    Hollywood padathula kelavi kuda supera iruku pa😍🤣

  • @vimalraj7266
    @vimalraj7266 3 роки тому +34

    Kandipa ThaiKizhavi escape ayiduva appo than next part eduka mudiyum❤️👍

  • @asiasports7371
    @asiasports7371 3 роки тому +42

    நெஞ்சை பதற வைக்கும் ( உண்மை சம்பவம் )
    Hope 2013
    😭😭😭😭

  • @arulmani2092
    @arulmani2092 Рік тому +1

    வாய்ஸ் சூப்பர்

  • @SubashSubash-of1vi
    @SubashSubash-of1vi 3 роки тому +2

    Number 1 boss, story Vera level

  • @googledhanapal6070
    @googledhanapal6070 3 роки тому +98

    எனக்குப் பிடித்த கிளைமாக்ஸ் தாய்க்கிழவி பெட்டியிலிருந்து வெளியே வரமுடியாமல் பெட்டிக்குள்ளேயே சாகறதுக்கு தான்

  • @vkala948
    @vkala948 3 роки тому +21

    அந்த கிலவிய அந்தப்பொன்ன சித்ரவத பன்னுன மாதிரியே ரொம்ப வருசம் வச்சு சித்ரவத பன்னனும் போலீஸ் கூட்டிட்டு போக கூடாது

  • @AseeJc0527
    @AseeJc0527 2 роки тому

    I love your voice ... Semma botha aaguthu... 💛💛💛💛💛

  • @hariharanhs1217
    @hariharanhs1217 2 роки тому +1

    Adhu En Darling Broo 😂😍

  • @prashathokprashath1780
    @prashathokprashath1780 3 роки тому +22

    bro im a big fan of ur voice...
    நான் இலங்கையில் இருக்கிறேன், உங்கள் சேனலை பார்ப்பதற்காகவே UA-cam வருவேன்,
    சூப்பர் bro வேற வேற
    வேற லெவல்...

  • @10101010145
    @10101010145 3 роки тому +20

    Vera level twist thala .... Friend character sema ........superve a irukuthu ....... ❤️

  • @granddammam6968
    @granddammam6968 2 роки тому

    Unga voice supar bro nara chennal la pathurukka bro athula pakkurathulam thala than bro valikku unga voice la pathan than bro padam patha feel varuthu supar bro nice voice bro😇😇😇😇😇😘🤗🤗🤗❤

  • @srinitisankari4658
    @srinitisankari4658 3 роки тому +1

    Option C police kandupidikama box layae kedanthu savanum 😅

  • @mistertamilantamilan4939
    @mistertamilantamilan4939 3 роки тому +11

    மறுபடியும் தாய்க்கிழவி ஆரம்பி இருக்கீங்க ரொம்ப நன்றி தலைவா இப்படி இப்படி நீங்க சொன்னா நாங்க ரொம்ப சந்தோஷப்படுவேன்

    • @lifeof.Suriya
      @lifeof.Suriya 3 роки тому

      அந்த கிழவி போலீஸ்ட மாடக்கூடாது Part 2 னு போட்டு முடிக்கணும் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @Alwasys_welcome
    @Alwasys_welcome 3 роки тому +20

    1st comment pannalam nu நினைச்சா
    1 mint la 40 comment 400 like வேற level தல 👌👌

  • @VasanthKumar-zx9xk
    @VasanthKumar-zx9xk 3 роки тому

    Wowww wat ta thrilling. Story (A) movie partha maty eruku

  • @gourikrishna7240
    @gourikrishna7240 3 роки тому +1

    Option -B bro ugga explanation summa solla kudathe vere level 👏👏☺️

  • @Ganapathi_sirpa_kalaikudam9392
    @Ganapathi_sirpa_kalaikudam9392 3 роки тому +11

    நலமுடன் உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்

  • @Abirami22
    @Abirami22 3 роки тому +64

    இந்த ஹீரோயின் tom and jerry movie la இருப்ப எனக்கும் புடிக்கும் 🥰

    • @tonatos9852
      @tonatos9852 3 роки тому +3

      Enakum pedikum😚Tom and Jerry heroine

    • @m.ariyya934
      @m.ariyya934 3 роки тому +2

      Yes enakum pidikum

    • @bigvidmate2124
      @bigvidmate2124 Рік тому

      @@tonatos9852 bro antha Tom and Jerry movie realse year or name solluga bro

  • @layla7572
    @layla7572 Рік тому +1

    Semma Thrilling Story Bro...💯👌

  • @nithyanagaraj4469
    @nithyanagaraj4469 3 роки тому +1

    Nice bro💐💐

  • @ranjithpriyaeditzz1046
    @ranjithpriyaeditzz1046 3 роки тому +60

    intha movie la heroni frd tha mass🔥🔥😎

  • @SIVAKUMAR-km4jq
    @SIVAKUMAR-km4jq 3 роки тому +226

    பாலா அண்ணா இன்னிக்கு ஓட்டு போட்டிங்களா ❤️❤️❤️

  • @abdulkaiyum8520
    @abdulkaiyum8520 2 роки тому

    Vera maari

  • @rentakangkasa5676
    @rentakangkasa5676 2 роки тому

    Option Z petrol uuthi koluthirungga 🔥🔥🔥🔥🔥🔥

  • @dineshkumardn7527
    @dineshkumardn7527 3 роки тому +80

    அந்த பொண்ணு முகத்தை பார்த்தவுடன் அண்ணனுக்கு மனசுல சீட்டுகுருவி பறக்குது போல 🤔🤔அதான்

  • @manibalan8483
    @manibalan8483 3 роки тому +18

    தாய் கிழவி தப்பித்தால் தான் அடுத்த கதையும் நல்லா இருக்கும் சுவரிசமும் நல்லா இருக்கும்

  • @indhumathia6318
    @indhumathia6318 2 роки тому

    Neega sollara story yallamay nalla iruku 👍👍👍

  • @hamanthfdo9935
    @hamanthfdo9935 3 роки тому +1

    Nanum thumbnail la iva face ah pathu than vdo pathen🤩❤️✌️✌️

  • @suganyak7391
    @suganyak7391 3 роки тому +29

    என்ன யாருக்கும் ❤ கொடுக்க காணோம் 🙄

    • @seyedkasim
      @seyedkasim 3 роки тому

      ரொம்ப டிமண்ட்....

  • @KarthiKeyan-zw1hb
    @KarthiKeyan-zw1hb 3 роки тому +142

    அண்ணா உங்கள பத்தி Rj sha பேசினது உண்மையா, இப்பதா அந்த விடியாே பாத்த, உழைப்புக்கு எற்ற வெற்றி

    • @manjushree2353
      @manjushree2353 3 роки тому +2

      Enna pesunaga nangalum therinjikalama?? RJ sha

    • @rajesh40021
      @rajesh40021 3 роки тому +1

      Watch sha bhu three by RJ sha

    • @gfforyou7168
      @gfforyou7168 3 роки тому +3

      Yas.18 லச்சம் சம்பளம் உதரிவிட்டு mr.tamilan ஆறமிச்சது உண்மை
      Mr.tamilan is graed

  • @rajavelu1107
    @rajavelu1107 3 роки тому

    Ithu vera leavel bro

  • @massbasith9727
    @massbasith9727 3 роки тому +1

    Option A eruntha nalla erukku

  • @welcometotamil8004
    @welcometotamil8004 3 роки тому +7

    ஆப்ஷன் ஏ ஏனென்றால் அடுத்த பாகம் வரவேண்டும் அருமையான படம் அருமையான review நாங்க படத்தைப் பார்த்தா கூட இவ்ளோ தெளிவா புரியாது நண்பா நன்றி

  • @sanjays4983
    @sanjays4983 3 роки тому +24

    கிழவி மாட்டிக்கிட்டு போலீஸ் கைது பன்னி ஜெயிலுக்கு போனா CLIMAX நல்லாருக்கும்.🤔🤔😂

    • @leninlarance9599
      @leninlarance9599 Рік тому

      கிழவி தப்பித்து போனால் நல்லா இருக்கும்

  • @shivanishin8067
    @shivanishin8067 3 роки тому

    Ur voice sema neenga story solra vitham sema

  • @fakrukhan2884
    @fakrukhan2884 2 роки тому

    Ji unga voice super ji
    Oru oru kadaium antha scene ketamare solrenga parings super ji

  • @mr.vishvanath9671
    @mr.vishvanath9671 3 роки тому +301

    என்ன‌ BRO அந்த பொண்ணுக்காகவே இந்த படத்த பாத்திங்களா

  • @ravis6303
    @ravis6303 3 роки тому +16

    சகோ நம்ம தாய் கிழவி escape akidum, Marupadiyum Vera railway station Vera location 😀

  • @rajalalakshmi3241
    @rajalalakshmi3241 3 роки тому

    உங்கா எல்லை moves store super anna அதிக moves store பன்னுகா அண்ணா

  • @harinagarajan8535
    @harinagarajan8535 3 роки тому

    Same bro intha ponna paathutha intha video na open pannen😂

  • @sagi_study9023
    @sagi_study9023 3 роки тому +6

    Kaattukelavi😆.....vera level Anna

  • @arulleyusan4189
    @arulleyusan4189 3 роки тому +23

    Unga darling peru "Chole Grace Moretz"😍😍

  • @crazykidsshamina1913
    @crazykidsshamina1913 3 роки тому +1

    Option b ji sry romb leat nenaikuren naan ippo than intha movie pathen

  • @sweetarmy3192
    @sweetarmy3192 3 роки тому

    Vera level bro semma twist

  • @IV__GOWTHAMN
    @IV__GOWTHAMN 3 роки тому +9

    Same to u Thalaiva eannakku pudicha heroin ❤️

  • @VINOT-pp1gi
    @VINOT-pp1gi 3 роки тому +36

    0:30 அண்ணிக்கு தெரியுமம்மா 😅😅😅😅😅

  • @annoanno6061
    @annoanno6061 Рік тому

    Thank you so much

  • @wrongvlogers5239
    @wrongvlogers5239 2 роки тому +1

    Option c - Ava athukulaiya mati saganum atha all ponuga pata kastataium Eva patu saganum💥🔥best climax I think from my side....

  • @amanas137
    @amanas137 3 роки тому +10

    Love your way of speaking. With lots of love from Kerala😉

  • @vasukisuki3788
    @vasukisuki3788 3 роки тому +51

    போலீஸ் கிட்ட மாட்டி களி திங்கணும். (அதைவிட சிறப்பு அந்தப் பெட்டியிலே கிளவி மூச்சுமுட்டி செத்துப் போகட்டும்😃)

  • @subalakshmi8279
    @subalakshmi8279 3 роки тому +1

    Apave nenacha enada Anna darling nu potu irukarunu patha crta soldrigha 😂 azgha irukanu😂😂😁

  • @pavichellam2497
    @pavichellam2497 2 роки тому

    Intha maathiri frnd iruntha super ☺👍 unmaiya intha movie la heroine frnd thaanga 😎😉

  • @UDHAYAKUMARD-mg4ye
    @UDHAYAKUMARD-mg4ye 3 роки тому +8

    உங்கள் குரலுக்கு அடிமை நான் 😘😘😘😘

  • @deepa6730
    @deepa6730 3 роки тому +5

    Thank you bro. I was waiting for this movie. Na ungakita ketu irunthen

  • @gopalkrishnan4421
    @gopalkrishnan4421 3 роки тому +1

    A VAerukkum bro voice very nice bro

  • @ramachandranjeyaprakash2311
    @ramachandranjeyaprakash2311 Рік тому +1

    இப்படி ஒரு பிரிண்ட் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்

  • @thefamilyguy4430
    @thefamilyguy4430 3 роки тому +11

    Chloë Grace Moretz 🔥 Recent Crush Tom & Jerry la irupa ❤️

  • @Rooban-sv6wz
    @Rooban-sv6wz 3 роки тому +15

    Movie: Double vision
    Year: 2002
    Genre: Thriller/Horror
    Story: I don't know (First time உங்க voice ல கெட்கணும் னு இன்னும் பார்க்கவில்லை)

  • @ramanraman1228
    @ramanraman1228 3 роки тому

    Unga voice sema bro unga voicekuga dhan videos pakkuren 😍

  • @papu5325
    @papu5325 2 роки тому +1

    Unga voice ku naa adimai

  • @vigneshr5038
    @vigneshr5038 3 роки тому +21

    தாய்க்கிழவி செத்ததுக்கு அப்புறம் போலீஸ் அந்த இடத்துக்கு போனா நல்லா இருக்கும்

  • @roshanroky3467
    @roshanroky3467 3 роки тому +20

    0:21 athu ennavo theriyala bro enakkum appadithan irukku 😁😁

  • @Joe_Signature
    @Joe_Signature 2 роки тому

    Thalaivaa fan from pudukkottai

  • @priya-un1vv
    @priya-un1vv 3 роки тому +2

    Ellarum antha heroine pathi mattum than pesureenga ana antha friend evlo kastapatu avala kapatheerka