நாய் கூட பழகி பழகி உனக்கும் நாய் புத்தி வந்துட்டு | SavaaleSamali | Sivaji | Jayalalithaa | RajSuper

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2024
  • Savaale Samali is a 1971 Indian Tamil-language film, starring Sivaji Ganesan in is his 150th film. The film was remade in Telugu as Manchi Rojulu Vachchaayi (1972), in Malayalam as Randu Lokam (1977), in Kannada as Siritanakke Savaal (1978) and in Hindi as Charnon Ki Saugandh (1988).The film become a blockbuster at the box-office, raunning for over 100 days in theaters.
    Directed by Malliyam Rajagopal
    Written by Malliyam Rajagopal
    Produced by Das & Das
    Starring Sivaji Ganesan
    Jayalalithaa
    C. R. Vijayakumari
    R. Muthuraman
    Cinematography A. Vincent
    Edited by R. Devarajan
    Music by M. S. Viswanathan
    Don't forget to SUBSCRIBE to Raj Super UA-cam Channel:
    / @rajsuperofficial
    #RajSuper #RajTv #RajTvprograms #RajNagaichuvai #RajOldClassics #RajTvpromos #RajProgrammes #RajShows #RajMusic

КОМЕНТАРІ • 68

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 5 місяців тому +27

    என்ன ஒரு நடிப்பு,எப்படியான திரைப்படம்,ஆஹா இப்படியொரு சிறப்பான திரைப்படம் சவாலே சமாளி.🌹🌸🙏🏼

  • @user-pu9xt3sg3j
    @user-pu9xt3sg3j 3 місяці тому +10

    நடிகர்திலகத்தின்சிறந்தபடம்

  • @ravibalan4348
    @ravibalan4348 5 місяців тому +19

    இந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜியும், ஜெயலலிதா போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். சிறந்த வசனம், சிறந்த இயக்கம. Awesome.

    • @kannanrr9425
      @kannanrr9425 5 місяців тому +5

      இந்த மாதிரியான ஒரு படம் இனிமேலும் வர வாய்பில்லை.

    • @sekar5014
      @sekar5014 5 місяців тому +1

      P

    • @jamunamurugesan3394
      @jamunamurugesan3394 3 місяці тому +1

      Super good film ❤❤❤❤

  • @ahamednisar3016
    @ahamednisar3016 5 місяців тому +15

    நம் நாட்டின் கிளியோபாட்ரா ஜெயலலிதா அவர்கள்.. மறக்க முடியவில்லை.. இன்னும்..

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 3 місяці тому +9

    இப்படிப்பட்டதிரைப்படங்களை அன்றையகாலக்கட்டத்தில் பார்த்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் இன்றையபடங்கள் பார்க்க பாவப்பட்டஜென்மங்கள் நாம்

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq Місяць тому +1

    Paarkka paarkka sallikkatha nadigarin nadippu super song super

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 4 місяці тому +19

    எவ்வளவு வெறுத்தாலும் கணவனை வாங்க போங்க என்று தான் அந்த காலத்தில் பேசினார்கள்.... வேண்டாத கணவனுக்காக கூட மரியாதை தராமல் பேச மாட்டார்கள்...

  • @loganathanpalani3458
    @loganathanpalani3458 Місяць тому

    அப்பா சிவாஜி கணேசன்.❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 3 місяці тому +2

    Super good film ❤❤❤

  • @user-sf5kn2pj2t
    @user-sf5kn2pj2t 2 місяці тому

    Jayalalitha. In action is powerfull.jivaji in action oo super...super....ok

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 3 місяці тому +4

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @thulasiv247
    @thulasiv247 4 місяці тому +6

    50 varusham agiyum idu oru kaviam super action

  • @muralitm915
    @muralitm915 3 місяці тому +2

    Endrum Nadigar Thilagam Sivaji vazhga 🎉

  • @thulasiv247
    @thulasiv247 4 місяці тому +2

    Elaigalin manasu periyathu

  • @Palani64-mq7ct
    @Palani64-mq7ct 5 місяців тому +10

    Sweetie memories

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv 4 місяці тому +3

    Shivaji சொல்ல வார்த்தைகள் இல்லை ❤ 1:38 தலைவரே 1:57 ஸலாம் ❤❤❤

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 2 місяці тому +1

    IN MGR FILM ALL ACTRESES INCLUDING SAROOJADEVI, JAYALALITHA WERE ONLY SHOW CASE DOLL AND MGR TO HIDE HIS INACTING, NOT ALLOWED ANY ACTOR OR ACTRESSES NOT ALLOED TO SHOW THEIR TALENT. THAT IS WHY DEVIKA REFUSED TO ACT WITH MGR AFTER THE ANANTHA JYOTHI. SHIVAJI GANESAN WAS A BORN ACTOR AND HE HAS SO CONFIDENCE IN HIS ACTING. NOT ONLY THAT HE EXPECTED THAT HIS HEROIN AND CO ARTISTS SHOULD ALSO ACT PERFECTLY. IN THAT WAY ONLY HE BROUGHT SAROJA DEVI AND JAYALALITHAA THEIR TALENT AND PROVED THAT THEY ARE ALSO CAN ACT EXCELLENTLY I F OPPORTUNITY GIVEN TO THEM. THESE ACTRESSES WERE WERE ALSO PROVED AND ACTED AT PAR WITH SHIVAJI AND PEOPLE HAVE REGONISED THEM.
    PADMINI, PANDARIBAI SAVITHRI , DEVIKA, KR VIJAYA SOWCAR JANAGI, VANISHREE WERE GOT FAME BECAUSE OF SHIVAJI GANESAN AS HE HAS NOT TREATED ANY CO FEMALE ACTRESESS AS SHOW CASE DOLL. SOME OF THE CO STARER OF MGR HAVE NO SUCH OPPORTUNITY AND THE REASON THAT THEY ARE FORGOTTEN IN THE MINDS OF PUBLIIC. EVEN USHANNANDHINI, MANIMALA, BHARATHI AND OTHER UNKNOWN ACTRESESS ARE STILL IN THE MINDS OF PUBLIC. ESPECIALLY SHIVAJI PADMINI, SHIVAJI SAVITHRI HAVE ACTIING WAR BETWEEN THEM . SHIVAJI PADMINI PARE ACTING TALLENT MUST BE SEEN,IN THANGAPADHUMAI, UTHAMAPUTHIRAN, EITHIPARATHU, THILANAMOHANANMBAL, KULAMA KUNANAMA, IRUMALARGAL, VIETNAMVEEDU PESUM DEIVAM , LAKHMI VANTHACHU AND SOME MORE FILM ARE STILL UNFORGETTABLE

  • @seenivasan7167
    @seenivasan7167 5 місяців тому +103

    தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

    • @manimegan1800
      @manimegan1800 5 місяців тому +11

      🎉 9:14

    • @manimegan1800
      @manimegan1800 5 місяців тому +5

      😂

    • @seenivasan7167
      @seenivasan7167 5 місяців тому +4

      @@manimegan1800 உன் கூப்பாடு எடுபடாது

    • @komalaa5530
      @komalaa5530 5 місяців тому +2

      Lot of Thanks Bro

    • @komalaa5530
      @komalaa5530 5 місяців тому +1

      Inda mari movie inda noorrandil illai Very fantasy, beautiful, marvellous tqu ।

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 5 місяців тому +10

    நெல் விளையும் வயலில் செருப்பை கழுவலாமா

    • @narasimhana9507
      @narasimhana9507 4 місяці тому +1

      எப்படி கழுவுவார்கள்

    • @narasimhana9507
      @narasimhana9507 3 місяці тому

      ஓடும் தண்ணீரில் கழுவ வேண்டும்.இல்லை என்றால் பக்கெட்டில் எடுத்து கழுவலாம்.பயிர் செய்பவர்கள் செருப்பு போட்டு கொண்டு வயலில் நடக்க மாட்டார்கள்.செருப்பை கழட்டி வைத்து விட்டு இறங்க வேண்டும்.அது நிலத்திற்கு தரும் மரியாதை.

  • @PalaniRaj-rw8yq
    @PalaniRaj-rw8yq 2 місяці тому +2

    9:39 9:40 9:43 9:44

  • @user-ks3zr5qr6p
    @user-ks3zr5qr6p 4 місяці тому +1

    😊

  • @user-eh8yf3fj9w
    @user-eh8yf3fj9w 5 місяців тому +11

    Verygoodflim

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 5 місяців тому

      VERUM. Vetti sattaiyodu
      Nadigar Thilagam avargalukku 150 naatkal vodiya
      Maberum vetrippadam 1971.
      Vincent Camera padathukku melum merukoottiyathu!

    • @user-gc3nx7yq3l
      @user-gc3nx7yq3l 5 місяців тому +2

      எனக்குப் பிடித்த திரைப்படம்.

    • @muralichinna4534
      @muralichinna4534 4 місяці тому

      ​@@user-gc3nx7yq3l😊😊AA

  • @RajeswariSairam-tq3qj
    @RajeswariSairam-tq3qj Місяць тому +1

    காலத்தால்அழியாதகாவியம்காவியத்தலைமகனின்கலைநயம்

    • @velappanpv1137
      @velappanpv1137 26 днів тому

      What a excellent movie! Dr shivaji is great actor in the universe

  • @vairamrosy8075
    @vairamrosy8075 Місяць тому

    😅ikhb
    ,

  • @RajaPandiyan-hv8jt
    @RajaPandiyan-hv8jt 2 місяці тому

    Savale samali movie name

  • @sujisj1165
    @sujisj1165 7 днів тому +1

    இந்த படம் பெயர் என்ன

    • @kalyanamm4768
      @kalyanamm4768 10 годин тому

      இந்த படத்தின் பெயர் சவாலே சமாளி.....அவசியம் இந்த படத்தை பாருங்கள்.

    • @sujisj1165
      @sujisj1165 9 годин тому

      @@kalyanamm4768 thanks

  • @sarasuamaran7602
    @sarasuamaran7602 25 днів тому

    0

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 3 місяці тому

    இந்த படத்தின் பெயர் என்ன

  • @vijithadsan8169
    @vijithadsan8169 5 місяців тому +1

    Absurd story line.

  • @user-un1bt9yj1r
    @user-un1bt9yj1r 3 місяці тому

    Shivaji sir konjam over a pndraru pa..Enna solli Enna Panna..also Jaya Amma thanga silai mari..avanga kannukku maiya pottu alangola paduthi irukanga....mmmmmm..ippa ipdi Ellam comments pottu ondume sari Panna elathu 😅🤭