Airaa | Megathoodham Lyrical | Nayanthara, Kalaiyarasan | Thamarai | Sarjun KM | Sundaramurthy KS

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @vallinayakivalli8425
    @vallinayakivalli8425 5 років тому +1441

    Everyone is talking about nayanthara but what hooked me to this video is Singer's voice and thamarai's lyrics

  • @thamaraichelvi7384
    @thamaraichelvi7384 3 роки тому +168

    கானல் ஆகுமோ
    காரிகை கனவு
    தாகம் தீர்க்குமோ
    கோடையின் நிலவு
    தொலைவிலே வெளிச்சம்...
    தனிமையில் உருகும் அனிச்சம்
    கனவு தான் இதுவும்
    கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
    தினம் வருதே அச்சம்
    மேகதூதம்
    பாடவேண்டும்
    மேனி மீது சாரல் வேண்டும்
    காளிதாசன்
    காண வேண்டும்
    வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
    மேகதூதம்...
    மேகதூதம்...
    பாடவேண்டும்...
    நானும் நீயும்
    காலம் எழுதி
    காற்றில் வீசிய நாடகம்
    அந்தக் காற்றே
    மீண்டும் இணைத்து
    அரங்கம் ஏற்றும் காவியம்
    தேவமுல்லை பூக்கும் கொல்லை
    கொண்டதே என் வீட்டின் எல்லை
    என்னை நீ மறவாதிரு
    புயல் காற்றிலும் பிரியாதிரு...
    மேகதூதம்
    பாடவேண்டும்
    மேனி மீது சாரல் வேண்டும்
    காளிதாசன்
    காண வேண்டும்
    வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
    தும்பை போலே தூய அழகை
    உன்னிடம் தான் காண்கிறேன்
    என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்
    நாளை எண்ணி ஏங்கினேன்
    இந்த வார்த்தை கேட்கும் போது
    ஈரம் ஊறும் கண்ணின் மீது
    பாவையின் இந்த ஈரம்தான்
    கருமேகமாய் உருமாருதே...
    கானல் ஆகுமோ
    காரிகை கனவு
    தாகம் தீர்க்குமோ
    கோடையின் நிலவு
    தொலைவிலே வெளிச்சம்...
    தனிமையில் உருகும் அனிச்சம்
    கனவு தான் இதுவும்
    கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
    தினம் வருதே அச்சம்

    • @kalpusugu7753
      @kalpusugu7753 2 роки тому +4

      Nanbi naan delhila eruken. Entha pattai 10 murai ketalum en arvam therathu thamarai eazhuthi erunthalum ungaludaiya varigalai parthuthan paduven thanks daa 🙏

    • @Jayalakshmi536
      @Jayalakshmi536 Рік тому

      Super lyrics ❤❤

    • @nagu4997
      @nagu4997 6 місяців тому

      Arumai❤❤❤

    • @anujaanuja3487
      @anujaanuja3487 6 місяців тому

      I love this song ❤😘😘😘😘😘

  • @ermadesh
    @ermadesh 5 років тому +192

    தாமரையின் வரிகள். இனிமையான புதுமையான குரல். தரமான இசை. இவை அனைத்தும் நமக்கு இசைவிருந்து

  • @indhujaamulsenkathir2405
    @indhujaamulsenkathir2405 2 роки тому +227

    Recent adiction✨
    Her voice and lyrics❤

  • @43sivajothika19
    @43sivajothika19 11 днів тому +3

    அழகான தமிழ் வரிகளைக் கொண்ட பாடல்❤❤❤

  • @anjuanand6690
    @anjuanand6690 5 років тому +140

    Female : Hmm mm megathoodham
    Hmm mm megathoodham
    Hmm mm paadavendum hmm mm
    Female : Kaanal aagumo
    Kaarigai kanavu
    Dhaagam theerkkumo
    Kodaiyin nilavu
    Female : Tholaivilae velicham
    Thanimaiyil urugum anicham
    Kanavu thaan idhuvum
    Kalaindhidum ena nenjil nenjil
    Dhinam varudhae acham
    Female : Megathoodham paada vendum
    Maeni meedhu saaral vendum
    Kaalidaasan kaana vendum
    Vaanavil varum vaazhvil meendum
    Female : Hmm mm megathoodham
    Hmm mm megathoodham
    Hmm mm paadavendum hmm mm
    Haa….aaa…..aaa…..aaa…..
    Female : Naanum neeyum
    Kaalam ezhuthi
    Kaatril veesiya naadagam
    Andha kaatrae meendum inaithu
    Arangam yettrum kaaviyam
    Female : Dheva mullai
    Pookkum kollai
    Kondathae en veettin ellai
    Ennai nee maravaathiru
    Puyal kaatrilum piriyadhiru
    Haa…..aaa….aaa….
    Female : Megathoodham paada vendum
    Maeni meedhu saaral vendum
    Kaalidaasan kaana vendum
    Vaanavil varum vaazhvil meendum
    Female : Thumbai pola
    Thooya azhagai
    Unnidam thaan kaangiren
    En kai neeti yendhi anaikkum
    Naalai enni yenginen
    Female : Indha vaarthai
    Ketkkum bothu
    Eeram oorum kannin meedhu
    Paavaiyin indha eeram thaan
    Karumegamaai urumaaruthae
    Female : Kaanal aagumo
    Kaarigai kanavu
    Dhaagam theerkkumo
    Kodaiyin nilavu
    Female : Tholaivilae velicham
    Thanimaiyil urugum anicham
    Kanavu thaan idhuvum
    Kalaindhidum ena nenjil nenjil
    Dhinam varudhae acham
    Female : Hmm mmm
    Hmmm mmm
    Hmm mmmm
    Hmm mmmm…….

  • @kathirmuthu8082
    @kathirmuthu8082 5 років тому +606

    பணம் பெரிதில்லை ,தூய தமிழே என் தனிப்பெரும் துணை என தமிழ் நல்லுலகிற்கு தனது எழுதுகோலின் வழியே தரமான பாடல்களை தரும் தமிழ்காரிகை அக்கா தாமரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @ajithkumarn7030
    @ajithkumarn7030 3 роки тому +57

    ஏதோ ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த நினைவினை எழுப்பி மீண்டும் எல்லைமீறி நினைவுகளின் வலிமை என்னவென்று உணரவைக்கிறது இந்த கீதம்

    • @devisris9211
      @devisris9211 Рік тому

      Theeretha vali kudukirathu intha padal puyal katrilum piriyathiru😭😭 innum avari pirivai yennal yetrukola mudiya villai 😭😭

  • @shahidnavaash96
    @shahidnavaash96 5 років тому +63

    கேட்கும் போதெல்லாம் என்னையும் மீறி கண்கள் நீர் பணிக்கிறது... மனதை வருடியே வாட்டும் குரல், பொருளித்தே வதைக்கும் வரிகள், ஓசையற்ற இசை...அருமை...

    • @nandhininatarajan6137
      @nandhininatarajan6137 Рік тому

      "ஓசையற்ற இசை" 👌

    • @ramyara4750
      @ramyara4750 Рік тому

      பொருளித்த வதைக்கும் வரிகள் ......மிக அழகு

  • @keshavkrishna8842
    @keshavkrishna8842 5 років тому +367

    Everyone speaks about Nayanthara and Thamarai(agreed that they r fab)
    But Padmapriya and Sundaramurthy Ks are the real show stealers
    Both voice and song is haunting😍😍

  • @mannarmannank786
    @mannarmannank786 2 роки тому +19

    தமிழ் மீதான கவிஞர்.தாமரை அவர்களின் தாகம் உணர்வுடன்/உயிர்ப்புடன் ஒன்றியுள்ளதை உணர்த்தும் வரிகள்!...🕊️💖🦋🕊️... மெய் சிலிர்க்க வைக்கும் கவிதை வரிகள்!....

  • @vinobala1968
    @vinobala1968 5 років тому +2354

    பாடலாசிரியர் : தாமரை அவரைப் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...👍

  • @gautamkirlo2703
    @gautamkirlo2703 5 років тому +253

    Yella awardsaiyum yeduthu veinga...thalaivi vara 😎😎🔥🔥

  • @kausalyakarthik_rsm
    @kausalyakarthik_rsm 5 років тому +462

    ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம்
    ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம்
    ஹ்ம்ம்…ம்ம்….பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்
    பெண் : கானல் ஆகுமோ
    காரிகை கனவு
    தாகம் தீர்க்குமோ
    கோடையின் நிலவு
    பெண் : தொலைவிலே வெளிச்சம்
    தனிமையில் உருகும் அனிச்சம்
    கனவுதான் இதுவும்
    கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
    தினம் வருதே அச்சம்
    பெண் : மேகதூதம் பாட வேண்டும்
    மேனி மீது சாரல் வேண்டும்
    காளிதாசன் காண வேண்டும்
    வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
    பெண் :ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம்
    ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம்
    ஹ்ம்ம்…ம்ம்….பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்
    ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..
    பெண் : நானும் நீயும்
    காலம் எழுதி
    காற்றில் வீசிய நாடகம்
    அந்த காற்றே மீண்டும் இணைத்து
    அரங்கம் ஏற்றும் காவியம்
    பெண் : தேவ முல்லை
    பூக்கும் கொல்லை
    கொண்டதே என் வீட்டின் எல்லை
    என்னை நீ மறவாதிரு
    புயல் காற்றிலும் பிரியாதிரு…….
    ஹா….ஆஅ….ஆஅ….
    பெண் : மேகதூதம் பாட வேண்டும்
    மேனி மீது சாரல் வேண்டும்
    காளிதாசன் காண வேண்டும்
    வானவில் வரும் வாழ்வில் மீண்டும்
    பெண் : தும்பை போலே
    தூய அழகை
    உன்னிடம்தான் காண்கிறேன்
    என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்
    நாளை எண்ணி ஏங்கினேன்
    பெண் : இந்த வார்த்தை
    கேட்க்கும் போது
    ஈரம் ஊறும் கண்ணின் மீது
    பாவையின் இந்த ஈரம்தான்
    கருமேகமாய் உருமாருதே
    பெண் : கானல் ஆகுமோ
    காரிகை கனவு
    தாகம் தீர்க்குமா
    கோடையின் நிலவு
    பெண் : தொலைவிலே வெளிச்சம்
    தனிமையில் உருகும் அனிச்சம்
    கனவுதான் இதுவும்
    கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்
    தினம் வருதே அச்சம்
    பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்
    ஹ்ம்ம் ம்ம்ம்ம்
    ஹ்ம்ம் ம்ம்ம்ம்
    ஹ்ம்ம் ம்ம்ம்ம்…….

  • @PiyasKitchen06
    @PiyasKitchen06 5 років тому +135

    Lady Super star 🌟😍 Nayan always rocks ❤️ getting addicted to this song 🎼🎶

  • @43sivajothika19
    @43sivajothika19 11 днів тому +2

    Omg... What a voice❤❤❤❤❤...hearing in loop mode... Can't get out of this song ❤❤❤❤❤

  • @Vikky_Edits03
    @Vikky_Edits03 5 років тому +416

    2019 nayanthara will get a lot of awards for all her movies
    *viswasam
    *airaa
    *kolaiyuthir kaalam
    *thalabathy63
    *Mr.Local
    *Sye Raa Narasimha Reddy Bilingual 200CRR project
    Wooow
    Verithanamaana year for all nayanthara fans
    Thank you for these likes

    • @happys0ul
      @happys0ul 5 років тому +14

      Love action drama (Malayalam) 😋

    • @XNews1-w1u
      @XNews1-w1u 5 років тому +13

      Kottayam kurbana, Love action drama (Malayalam)

  • @tamil
    @tamil 5 років тому +65

    தாமரை அக்கா 🙋🙋🙋

  • @akhilrj6319
    @akhilrj6319 5 років тому +531

    How many of u eagerly waiting to see nayan mam's first dual Role in this movie ❤️❤️😍😍

    • @priyadharshini.n4196
      @priyadharshini.n4196 5 років тому

      Dual role ha? Seriously

    • @akhilrj6319
      @akhilrj6319 5 років тому +5

      PRIYA DHARSHINI.N
      Yeah for the first time mam doing dual role 💪💪

    • @parthibantamil7808
      @parthibantamil7808 5 років тому +2

      No this is second movie .she is always done dual role in Maya movie.

    • @mandymanoj007
      @mandymanoj007 5 років тому +1

      @@parthibantamil7808 no its not in maya two screenspace (movie)and (real life) both are one

    • @swethak5283
      @swethak5283 5 років тому

      @@mandymanoj007 mom character and daughter character... dual role

  • @சுபாராஜூ
    @சுபாராஜூ 5 років тому +58

    எத்தனை தடவை கேட்டேன் எண்ணவில்லை . இன்னும் கேக்கணும்.

  • @rachitasree3942
    @rachitasree3942 5 років тому +151

    Nayan Lady Superstar Queen looking vera level ....brave lady to take up this role ....semmeh and waiting to watch this movie ...song no words , such a beautiful song and lyrics ....

  • @saratha.h.9662
    @saratha.h.9662 5 років тому +58

    Through each movies she just reconforms that shes THE LADY SUPER STAR!!
    Agree??

    • @parvathyns5627
      @parvathyns5627 5 років тому +3

      Shes not the lady superstar......
      She's The Superstar....😍😍

    • @saratha.h.9662
      @saratha.h.9662 5 років тому +2

      @@parvathyns5627 thats ri8

  • @karthikkarthika4089
    @karthikkarthika4089 5 років тому +309

    Thamarai mam 👌 💟 superup kannana kannaney best song of 2019 😘😘😃

  • @sangeethaprs6813
    @sangeethaprs6813 5 років тому +35

    Wow...osm lyric... vazhthukkal thamarai mam...lady superstar NAYANTHARA always looks beautifully💐👍voice too superb....

  • @kowsalyaamk8509
    @kowsalyaamk8509 5 років тому +126

    Seriously lady super star nayanthara vala matum than ithalan mudiyum superb song🎶

  • @priyamurugan1640
    @priyamurugan1640 3 роки тому +24

    It's her voice which really gave Life to the song❤️

  • @balajisubram6170
    @balajisubram6170 5 років тому +24

    Lady superstar....only herione in tamil cinema after many years...😍😍😍😍😍😍Tamarai..ks ..all the best aaira

  • @maruthianand9044
    @maruthianand9044 5 років тому +15

    What a lyrics and what a fantabulous voice!! Just close your eyes and listen to this song...you will realise how powerful music can be..

  • @yashs54
    @yashs54 5 років тому +49

    This year thamarai is going to shower in awards rain👏👏

  • @suraj.v.achary
    @suraj.v.achary 5 років тому +8

    Ennaa oru song machaaa....
    Semmaa...
    Kidu....
    Powli....
    Singer, lyrics, music.... Superrrrrrb...

  • @TamilGuitarLessons
    @TamilGuitarLessons 5 років тому +272

    This song is tailor-made for the singer PadmaPriya! Shine on. Congrats to the whole team:)
    Much love,
    Isaac Thayil

  • @harinikrishnann506
    @harinikrishnann506 5 років тому +28

    Singer and Music director and thamari Just made the song As Magical dream Semma feel🤗🤗🤗🤗🤗🤗who are feel that feeling Hit like👍👍👍👇

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 5 років тому +47

    Big fan of Nayanthara... 2017.aram ,Dora
    2018 kolamavu, imaikka nodigal
    2019 airaa sema 🔥

  • @epexluminous3354
    @epexluminous3354 4 місяці тому +3

    After that one girl on insta
    Wowow y am just seeing this now
    This song is sooooooooo good
    And the singer's voice is so beautiful and my ears felt so blessed after hearing it

  • @rifayariju9084
    @rifayariju9084 5 років тому +51

    👸Queen of tamil cinema industry 😍😍😍 unique style and very bold women I'm really proud be to say im lady super star fan love u nayan 😘😘😘😘😘

  • @thendralthendral2762
    @thendralthendral2762 5 років тому +78

    கண் முடி கேட்டால் மனம் தெரியாமல் கண்ணீர் ஆறாக வருகிறது All the best team

  • @shreejeni8062
    @shreejeni8062 5 років тому +139

    Though die hard fan of Nayan, This movie is totally for Sarjun😍❤ His wife must be the luckiest girl in the world😍😍😍😍😍

  • @wizardoz-su6mf
    @wizardoz-su6mf 5 років тому +6

    MEGHATHOOTHAM: AIRAA,
    Lyricist Thamarai: Ungal Pathem enn vanakam samarpanam!
    Alagana Tamilil Kadhal Varthaigal,
    Padmapriya: Ur voice gave life to SOULFUL words.
    Music director: Bold& Brilliant music composition,
    nenjathar parathukal...
    Be bold : Tharamane Tamil Padalgal : Waiting more this kind of lyrical songs.
    🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

  • @visveshs3024
    @visveshs3024 5 років тому +43

    Another blockbuster for thalaivi 🔥

  • @vivirajulu648
    @vivirajulu648 5 років тому +12

    What a voice..... What a lines..... 💜💜 daily keakura song thoongurathuku munnadi..... 😇😇

  • @actioncutz604
    @actioncutz604 5 років тому +40

    Another Different Dimension of Nayanthara ❤❤❤

  • @priyankasekar1461
    @priyankasekar1461 5 років тому +8

    This singer having Magnetic voice seriously makes me crying this music and lyrics. Ena voice ji addicted to thamarai lyrics feel the real meaning of every word ❣️❤️ "paavaiyin intha eeram than Karu megamai urumaaruthae" "kaanal aagumoo karigai kannavu"❣️❣️ wat a lyrics thamarai seriously wrds therila express pana how I felt for this song's lyrics ❤️

  • @sai9tv570
    @sai9tv570 5 років тому +27

    2019 oda ellam awards um eduthu enga thalaivi ku vainga !! Ladysuperstar is here to rule 🙌 no heroine can stand next to her when it comes to script selection n versatality.

  • @priyadharshinimadanparamas3792
    @priyadharshinimadanparamas3792 5 років тому +15

    Most favourite song in Tamil...addicted to the lyrics and her voice

  • @Sathishsathish-ps9lh
    @Sathishsathish-ps9lh 5 років тому +24

    Sema sema.....great padmapriya...hants off...i love nayanthara..

  • @parthibantamil7808
    @parthibantamil7808 5 років тому +3

    Aiyyo innum ethanadhadava kettalum marubadiyum marubadiyum ketkathonudhu.super voice.nalla melody song.after long years .oru nalla melody song .superr.tqs to music director

  • @deenu5994
    @deenu5994 5 років тому +25

    Nayanthara fan from North.superb song.

  • @karthir9416
    @karthir9416 5 років тому +3

    அருமையான வரிகள் தாமரை அவர்களே. அருமையான குரல் கண் மூடி கேட்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வு மனது இளகிய ஒரு எண்ணம்.. !!

  • @sathisekar9812
    @sathisekar9812 5 років тому +46

    Nayan mam is a versatile actress ..❤

  • @kartikamanivelu7368
    @kartikamanivelu7368 5 років тому +6

    Thamarai mam wow super lyrics..music director good job..singer padmapriya wow u have amazing voice

  • @weirdman4330
    @weirdman4330 5 років тому +72

    Semma voice make me get into feel❤❤❤❤

  • @FreshLovingFood
    @FreshLovingFood 5 років тому +16

    Oh my God...... what a song!!!! Today morning itself by accidentally i clicked this song but till now I heard more than ten times
    Great lyrics
    Nayan you are just amazing.....

  • @sivasekar5651
    @sivasekar5651 5 років тому +12

    Singer's voice, godly!! Brilliant composition, brilliant lyrics!!

  • @Meenakeerthi329
    @Meenakeerthi329 5 років тому +7

    Lovely nayanthara..... super song....😘😘😘😘😘

  • @akhilrj6319
    @akhilrj6319 5 років тому +1336

    Lady Super Star Nayanthara Fans Likes here ❤️❤️💪💪👍👍

    • @manimarankaliyamoorthy7840
      @manimarankaliyamoorthy7840 5 років тому +9

      I am huge fan of nayan

    • @akhilrj6319
      @akhilrj6319 5 років тому +3

      mani maran ❤️😇😘

    • @FamilyTravelerVLOGS
      @FamilyTravelerVLOGS 5 років тому +3

      Like potachi ji

    • @yaayee2886
      @yaayee2886 5 років тому +1

      Apporom, cotout paall oothe maranthurathe... Yenekku enggevamma than lady super star

    • @akhilrj6319
      @akhilrj6319 5 років тому +2

      Family Traveler அமெரிக்க VLOGS 😇❤️

  • @sindhuthasan
    @sindhuthasan 5 років тому +2

    Rompa puthusa nalla iruku, அருவிலேந்து நீர் கொட்ற மாரி இருக்கு music,lyrics,vocal sema👌☺ ❤ ❤ ❤

  • @balasubramanian288
    @balasubramanian288 5 років тому +5

    Mind blowing voice. Wow wow. Base , and strings section beautiful. Very pleasing. I closed my eyes I did not see the visuals. Let me see now. What a smile Nayan madam? Mesmerizing..... Lyrics ......ayyoo...........super

  • @madheshwarang7119
    @madheshwarang7119 4 роки тому +5

    என்னை நீ மறவாதிரு... loveable line😍

  • @sivashankar4323
    @sivashankar4323 5 років тому +7

    Wat a song👌 female voice is mindblowing and nayathara acting ketkave vendam💪 eagerly waiting for this movie🙌

  • @vineeshviswa5802
    @vineeshviswa5802 2 роки тому +89

    After CWC padmapriya sung that song Wow🔥🔥🤩🤩

  • @karthikvarathan1240
    @karthikvarathan1240 5 років тому +11

    Lovely music and Nayanthara always pretty 😍😍😍🤩

  • @coolguyfarish
    @coolguyfarish 5 років тому +3

    Ennai nee maravaathiru, puyal kaatrilum piriyathiruuuuu......❤️
    Sema lyrics by Thamari and sema voice by Padmapriya Raghavan......

  • @meglami8519
    @meglami8519 5 років тому +17

    Such a beautiful song and gives u a calm feeling... And the lyrics.... Just one another masterpiece... Kudos to the team.. 🎶

  • @VithuharshanKodeeswaran
    @VithuharshanKodeeswaran 5 місяців тому +3

    This movie Nayanthara cry scene fire 🔥 she is a very talented actress….

  • @karthikviji7901
    @karthikviji7901 5 років тому +13

    Nayanthara.....azm. ஒவ்வொரு வரிகளும் அழகாகவும் , அற்புதமாகவும் உள்ளது. கேட்கும் போது அவ்ளோ இனிமை....

  • @venkadesh9404
    @venkadesh9404 5 років тому +8

    Such a superbbb song.
    Excellent voice and lyrics... Thamarai mam... Nice voice mam.... 😍😘

  • @supernidal1569
    @supernidal1569 5 років тому +23

    Another block buster movie for lady spr star❤👌

  • @parvathihari3500
    @parvathihari3500 10 місяців тому +8

    Years gone but I am still love this song and this song give me a special feeling

  • @KALAKALTAMILMEDIA
    @KALAKALTAMILMEDIA 5 років тому +27

    Nayanthara look (Lakshmi short film actor ) and director sarjun km Tamil verithanamm 👌👌

  • @meeramoon3453
    @meeramoon3453 5 років тому +3

    Best Female Lyricist Thamarai... And Lady Superstar Nayanthara.. What a great combo of a song it is.. This is the first time me watching the song with the tears.. Awesome

  • @kaverisaravanan4556
    @kaverisaravanan4556 5 років тому +39

    Nayanthara sis yennaku romba pudikum my Darling 👌

  • @kkn00716
    @kkn00716 5 років тому +4

    Etho oru sogam manasukulla....wat ah lyric and voice....no words to says

  • @preethiv5611
    @preethiv5611 5 років тому +10

    Incredible piece of work. I find myself coming back to it over and over for seconds :) An eardrum hugger this!

  • @msgakings
    @msgakings Рік тому +3

    Just heard it. Incredibly powerful lyrics by Thamarai blended with soulful voice and music.

  • @saranyadevi9532
    @saranyadevi9532 5 років тому +7

    Just loved it and feeling great about the whole airaa team .. hats off guys :).. I see Nayan very much in respect now .. keeping aside her personal life - as its every individuals private .. in work front ..she is absolutely awesome ... making her own heights and trying to invade it by herself :):) happy to see madras anbu - i like his acting alot .... beauty with brain Nayan is ...she hav wise choice in movie , actually she hav learnt so much by her experience ... awesome voice..vocalist hatsoff ..mesmeriding ... thamarai all time fav ... she pens the real feel in our heart as well ... wish all ur hardwork pays well with critic as well in box offce .. young director great work .. expectation has grown after this song for me ..looking fwd for this movie ... i am happy to say i like Nayans work:):) she is a lady super star of south

  • @santyt4209
    @santyt4209 5 років тому +5

    Nyanthara has blended herself into such a versatile actor. If there is a great actress after 90's till now, IT IS DEFINITELY NYANTHARA... Congratz NYAN.

  • @girlsingle0018
    @girlsingle0018 5 років тому +35

    Awesome song 😋😍😍
    Lady super stars bhakthai

  • @vjneditz3856
    @vjneditz3856 5 років тому +5

    Nayanthara mam 😍😍Awesome
    Superb song & Voice👌👌👌...anyone in 2024 ...she is Underrated singer

  • @karthibalas9025
    @karthibalas9025 5 років тому +6

    Brilliant music @Sundaramurthy
    Awesome singing by singer and
    Superb lines @thamarai
    , very happy to hear the song

  • @keerthanamurugesan4309
    @keerthanamurugesan4309 5 років тому +6

    By the end of this song, I got tears in my eyes............
    awesome lyrics...

  • @kamalraj7575
    @kamalraj7575 5 років тому +404

    Nayanthara Ovvoru pic layum Avlo azhaga irukanga ❤😍😍😘😘

  • @Rajloges
    @Rajloges 5 років тому +3

    Amazing development can see from every movie she acted.
    She really do a lot of home work for her self. Well presented in every movie.

  • @alliswell5664
    @alliswell5664 5 років тому +24

    Nayanthara always masss

  • @ssruthisebastian9001
    @ssruthisebastian9001 5 років тому +4

    Nayanthara always give her soul to her movie... enna sollanonu theriyala.. super lyrics by
    thamarai mam. Waiting for airaa movie for watching nayanthara outstanding acting

  • @mkumaransanthosh8574
    @mkumaransanthosh8574 5 років тому +303

    Song kekamalae like pota bcz of Lady superstar...

  • @ramyafoundhertwinkle2464
    @ramyafoundhertwinkle2464 4 роки тому +2

    Deva mullai pookum kollai kondathe en veetin ellai! Unaku eppo nostalgic arambichathu enaku 2018aprom tha realise achi.. moorthy aprom tha!

  • @karthikeyanmahalakshmi8306
    @karthikeyanmahalakshmi8306 5 років тому +3

    Wow such a beautiful melody....thamarai mam you are great mam...semma lyrics mam...

  • @ramyagopi7010
    @ramyagopi7010 5 років тому +2

    Thamarai mam hats off you mam🙏🙏👍👍 unga paadal varigal kekkum pothu ennaku goosebumps than varuthu and intha singer voice so nice tq 😍😘

  • @lonelyali1380
    @lonelyali1380 5 років тому +167

    ❤❤❤❤❤❤lady super star epadi irundhalum alagudha😍😍😙😙

    • @absintheholic358
      @absintheholic358 5 років тому +3

      Lonely Ali kannu kolara unakku ? Pee thottil le vilunda maari irukku munji ithu thaan unakku azhaga ? 😂

    • @lonelyali1380
      @lonelyali1380 5 років тому +1

      @@absintheholic358 single da na adha yara pathalum alaga iruku 😂😂😂

    • @lonelyali1380
      @lonelyali1380 5 років тому +4

      Modern ah patha matum so hot spicy nu comment pandrom la en karuppa patha pudikalaya not like for colors only like for acting & choosing role😉😉bro...

  • @KGAYATHRI03
    @KGAYATHRI03 5 років тому +3

    thamarai mam hats off to ur lyrics ...its some what fabulous...and singer has a magical a voice ..its making me addict to this song ...

  • @flaubertvinat8625
    @flaubertvinat8625 5 років тому +3

    Heavenly voice with melting words....how of u will understand these beautiful lyrics in tamil?feel it...

  • @networkingsathish
    @networkingsathish 5 років тому +6

    What a voice. One more new divine voice for the tamil industry.

  • @vijayalakshmisathyaraj661
    @vijayalakshmisathyaraj661 5 років тому +60

    Thailaivi daaa..😎😎
    Can any top star give 4 back to back blockbuster's??😏
    Why heroes should have all the fun(love and support)??😉😉

  • @gayathrinagarajan4701
    @gayathrinagarajan4701 5 років тому +2

    sooperb lyrics ... especially ennai nee maravadhiru ,puyal kaatrilum priyadhiru ... nyc

  • @aslamaslu4782
    @aslamaslu4782 5 років тому +21

    One and olny lady super starrr✌
    Nayantharaa😍

  • @rijultalks-7391
    @rijultalks-7391 2 роки тому +6

    My recent addiction... Wow... Nice Lyrics... Awesome song...

  • @silentkiller1146
    @silentkiller1146 5 років тому +20

    Lady super star da 🔥🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨✨

  • @Neena-Joseph
    @Neena-Joseph 5 років тому +6

    Wow....... instantly fell in love with the song and the voice......

  • @balabalamurugan3685
    @balabalamurugan3685 5 років тому +3

    Ennaku pudicha en jeevan song Vida indha song ketkum podhu romba alugaiya varudhu wonderful song 😘

  • @sss201106
    @sss201106 5 років тому +5

    The hero has acted equally well ,! He too deserves equal appreciation ❤️😍😍😍