Best Tamil Songs Of Sabarimala Ayyappa | Parthu Parthu Paravasamanen Song | Pushbhavanam Kuppusamy

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @dakshinamoorthycdakshinamo6415
    @dakshinamoorthycdakshinamo6415 Місяць тому +7

    மகிழ்ச்சி அருமையான பாடல் வரிகள்

  • @rajalakshmi7090
    @rajalakshmi7090 Місяць тому +4

    சுவாமியே சரணம் ஐயப்பா. 🙏🏼

  • @VenkatachalamVenkatachalam-t8c
    @VenkatachalamVenkatachalam-t8c 2 місяці тому +29

    இப் பாடல் வரிகள் வேண்டும் தயவுசெய்து எனக்கு யாருகிட்ட இருந்தாலும் எழுத்து வடிவம் பதிவிட வேண்டுகிறேன் ஏனெனில் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது மேலும் எந்த ஐயப்பா சாமிகளிடம் இருந்தாலும் பதிவிட வேண்டுகிறேன் ஓம் சாமியே சரணம் ஐயப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @mrarvind5455
      @mrarvind5455 2 місяці тому

      ua-cam.com/video/fdPznMoQk-A/v-deo.htmlsi=6GKNXu05_QXkVHjo

    • @maduraimakkal
      @maduraimakkal  Місяць тому +12

      பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன்
      பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன்
      காத்துப்பட்ட கற்பூரம் போலே
      உன் பாதை பார்த்து கரைஞ்சே போனேன்
      சேர்த்து வச்ச வார்த்தையை தொலைச்சேன் - நான்
      பேச்சிருந்தும் தவியா தவிச்சேன்
      நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
      ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
      மனசும் கரைஞ்சி போச்சி
      நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
      ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
      மனசும் கரைஞ்சி போச்சி
      பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி

      வீட்டு சுவரில் ஆடும் உன் படத்தை பார்த்து நானும்
      அட ஏங்கி ஏங்கி அழுத என்ன எப்படி ஐயா இழுத்த
      காட்டுக்குள்ளே குழந்தை
      நீ எப்படி இங்கே இருந்த - எனை
      கூட்டி வந்து நடை தொறந்து
      குறு குறுன்னு சிரிச்சே
      உன் சிரிப்பை பார்த்து சிந்தை சிதறி போச்சு
      அது படியில் ஓடைச்ச சிதறு தேங்காய் ஆச்சு
      என் நாக்கை சுழட்டி சுழட்டி நல்ல சரணம் போட மறந்தேன்
      அந்த மேற்கு வானம் போல
      இங்கே அழுது சிவந்து கிடந்தேன்

      பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன
      பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன்
      கட்டு சுமந்த பிறகு இந்த கட்டை புனிதமாச்சு
      ஒன்ன கண்டு பிடிச்ச ரெண்டு விழிக்கு தரிசனம் தான் பரிசு
      மாலை கேட்ட எனக்கு நல்ல சோலை கிடைச்சி போச்சு
      நாற்பது நாள் ஒழைச்சதுக்கே கடவுளோட பேச்சு
      ஒரு மந்திரத்தில் மாங்கா கிடைச்ச கதையா
      நான் கேட்ட உடன் கிடைச்சிட்டியே ஐயா
      அந்த பம்பை ஆத்து மீனா உன் பாதம் கிடப்பேனா
      என்னை போகச்சொல்லி சொன்னா நான் சும்மா போயிடுவேனா
      பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
      ஒன்ன பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
      காத்துப்பட்ட கற்பூரம் போலே
      உன் பாதை பார்த்து கரைஞ்சே போனேன்
      நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
      ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
      மனசும் கரைஞ்சி போச்சி
      நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
      ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
      மனசும் கரைஞ்சி போச்சி
      பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன
      ஒன்ன பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
      பார்த்து பார்த்து பரவசமானேன்

    • @savithri1124
      @savithri1124 Місяць тому +6

      ரொம்ப நன்றி சாமி.. இந்தப் பாடலின் வரிகளை நானும் தேடிக்கொண்டிருந்தேன்​@@maduraimakkal

    • @sakthikumarkumar4336
      @sakthikumarkumar4336 Місяць тому

      சாமியே சரணம் ஐயப்பா ​@@maduraimakkal

    • @VenkatachalamVenkatachalam-t8c
      @VenkatachalamVenkatachalam-t8c Місяць тому +1

      இந்த பாடல் வரிகளை அனுப்பி வைத்த ஐயப்பா சாமி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பல ஆயிரம் சரணங்கள் ஓம் சாமியே...... சரணம் ஐயப்பா

  • @ThangarajThangaraj-k6c
    @ThangarajThangaraj-k6c Місяць тому +6

    SARANAM IYAPPA DHARMAME SARANAM IYAPPA KALIYUKA.VARATHAN..KANN.KANDA.DHEIVAM.IYAPPAN.KARUNAI..KAALATHTHIN.MAKIMAI..AMMA..PAADAL..ARUMAI..IYAPPA...SARANAM.IYAPPA....

  • @yoursmani0699
    @yoursmani0699 Місяць тому +5

    இந்தப் பாடலை பாடல் நன்றாக பாடி இருக்கிறார்

  • @RathikaNavaneethan
    @RathikaNavaneethan Місяць тому +3

    🌹முருகா❤எனை காக்க உனையன்றி
    வேறு யாருலர்🦚

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi Місяць тому +5

    எது எப்போது நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டு இருக்கிறது.மிகவும் அருமையான பாடல்.தாங்கள் இன்னும் பல பழைய பக்தி பாடல்களை வீடியோவில் போட வேண்டும்.நன்றி

  • @MagesManikam
    @MagesManikam 9 днів тому +1

    Tq 🙏🙏🙏🙏🙏

  • @suthanthirapandian1434
    @suthanthirapandian1434 Місяць тому +2

    என்ன ஒரு அருமையான பாடல் கேக்கும் போதெல்லாம் உண்மையாகவே மெய் சிலிர்கிறது

  • @aadalkingaadalking4569
    @aadalkingaadalking4569 Місяць тому +4

    "ௐ"சரவணபவ"ௐ"முருகா சரணம்"

  • @Thamarainangai
    @Thamarainangai Місяць тому +1

    பாடல் எழுதியவர்கள் கும்! பாடியவர்கள் கும்.என்னமாதிரிஉருக்குமாகபாடினது.ஜய்யப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌 6:03

  • @DeviS-n9m
    @DeviS-n9m 22 дні тому +1

    Super ramaiyana Padal

  • @suthanthirapandian1434
    @suthanthirapandian1434 29 днів тому +1

    My Best Favorite Song❤❤

  • @uthayakumar2470
    @uthayakumar2470 Місяць тому +6

    சூப்பர் ஸ்டார் 🎂🎂🎂qqqq

  • @DeviS-n9m
    @DeviS-n9m 22 дні тому

    🙏 Megam adamaiyana Padal

  • @VenkatachalamVenkatachalam-t8c
    @VenkatachalamVenkatachalam-t8c 2 місяці тому +4

    எனது மனம் கனக்கிறது😢

  • @MPanjavarnam-k1s
    @MPanjavarnam-k1s 20 днів тому

    Swamy saranm ayyappan

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 Місяць тому +2

    This is great, yenna padam, yopo release, anda thaiku yengal namaskaram. God is great to release to public this crucial time. She is also women, but many women singing and tell8ng about lord ayyapa . For these some isaivan8 girls who stallin and batard udayn8di supoort8ng b3causecthey non beliers osf thatvamqsi. Stallin u are real foolass

  • @SegamaniMani-j1r
    @SegamaniMani-j1r Місяць тому +2

    ❤❤❤❤

  • @aravintharena7766
    @aravintharena7766 Рік тому +3

    Emotional lines ❤❤

  • @chandrum6934
    @chandrum6934 Місяць тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @RajiniSasi-v2t
    @RajiniSasi-v2t 18 днів тому

    பாடலை கேட்டு கேட்டு பரவசமானேன் அய்யயனே உன் அருள் கிடைக்கணும் சாமியே சரணம் ஐயப்பா

  • @Bloodysweet9128
    @Bloodysweet9128 3 місяці тому +5

    2024 anybody here ❤❤❤

  • @Hari-s9q
    @Hari-s9q Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahemaha7941
    @mahemaha7941 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeevajeeva-lw4gv
    @jeevajeeva-lw4gv 3 місяці тому +3

    😢

  • @bravomageshs
    @bravomageshs 2 місяці тому +16

    பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன்
    பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன்
    காத்துப்பட்ட கற்பூரம் போலே
    உன் பாதை பார்த்து கரைஞ்சே போனேன்
    சேர்த்து வச்ச வார்த்தையை தொலைச்சேன் - நான்
    பேச்சிருந்தும் தவியா தவிச்சேன்
    நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
    ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
    மனசும் கரைஞ்சி போச்சி
    நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
    ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
    மனசும் கரைஞ்சி போச்சி
    பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
    வீட்டு சுவரில் ஆடும் உன் படத்தை பார்த்து நானும்
    அட ஏங்கி ஏங்கி அழுத என்ன எப்படி ஐயா இழுத்த
    காட்டுக்குள்ளே குழந்தை
    நீ எப்படி இங்கே இருந்த - எனை
    கூட்டி வந்து நடை தொறந்து
    குறு குறுன்னு சிரிச்சே
    உன் சிரிப்பை பார்த்து சிந்தை சிதறி போச்சு
    அது படியில் ஓடைச்ச சிதறு தேங்காய் ஆச்சு
    என் நாக்கை சுழட்டி சுழட்டி நல்ல சரணம் போட மறந்தேன்
    அந்த மேற்கு வானம் போல
    இங்கே அழுது சிவந்து கிடந்தேன்
    பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன
    பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன்
    கட்டு சுமந்த பிறகு இந்த கட்டை புனிதமாச்சு
    ஒன்ன கண்டு பிடிச்ச ரெண்டு விழிக்கு தரிசனம் தான் பரிசு
    மாலை கேட்ட எனக்கு நல்ல சோலை கிடைச்சி போச்சு
    நாற்பது நாள் ஒழைச்சதுக்கே கடவுளோட பேச்சு
    ஒரு மந்திரத்தில் மாங்கா கிடைச்ச கதையா
    நான் கேட்ட உடன் கிடைச்சிட்டியே ஐயா
    அந்த பம்பை ஆத்து மீனா உன் பாதம் கிடப்பேனா
    என்னை போகச்சொல்லி சொன்னா நான் சும்மா போயிடுவேனா
    பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
    ஒன்ன பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
    காத்துப்பட்ட கற்பூரம் போலே
    உன் பாதை பார்த்து கரைஞ்சே போனேன்
    நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
    ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
    மனசும் கரைஞ்சி போச்சி
    நேத்து வச்ச விரதம் இந்த உடம்பு கரைஞ்சி போச்சி
    ஒன்ன பார்த்து வச்ச பொழுதே - என்
    மனசும் கரைஞ்சி போச்சி
    பார்த்து பார்த்து பரவசமானேன் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன
    ஒன்ன பார்த்து பார்த்து பரவசமானேன் என் சுவாமி
    பார்த்து பார்த்து பரவசமானேன்
    ~~~☆☆☆~~~

  • @priyait3005
    @priyait3005 Місяць тому +1

  • @selvamsela-lr2qi
    @selvamsela-lr2qi 3 дні тому

    🙏🙏🙏🙏

  • @aravindhbaby6598
    @aravindhbaby6598 Місяць тому +4

    😭😭

  • @RajuKumar-rn9zf
    @RajuKumar-rn9zf Місяць тому +1