தண்ணீர் குடிப்பதால் சிக்ஸ்பேக் வரும்? | Theneer Idaivelai | Benefits of drinking water

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • This video brings out the benefits of drinking water!!
    Written & Performed by Pragadeesh
    Shot by Aravind Kumar
    Edited by Shyam
    Location courtesy : Vibin Chakravarthy

КОМЕНТАРІ • 281

  • @vijaibuddy9274
    @vijaibuddy9274 4 роки тому +197

    இந்த வீடியோ பார்த்தவுடன் யாரெல்லாம் தண்ணீர் குடித்தீர்கள்😉

    • @user-mj9qr6fn9n
      @user-mj9qr6fn9n 3 роки тому

      Naanum dhaa bro.

    • @muppudathimuthus5481
      @muppudathimuthus5481 3 роки тому +2

      நா தண்ணி குடிச்சிட்டு தான் விடீயோவை பாத்தேன் 🤣🤣

    • @karthickdinu5070
      @karthickdinu5070 3 роки тому

      யோவ் நேர்ல பார்த்த மாதிரியே கரெக்ட்டா சொல்ற.... நானும் குடிச்சேன்... 😂 😂 😂

    • @Nandha0000
      @Nandha0000 2 роки тому

      Nanumtha bro 😂😂😂😂😂

  • @nammazhvar5315
    @nammazhvar5315 4 роки тому +112

    சேற்றில் முளைத்த செந்தாமரை இந்த கானொளி

  • @user-wt7jr8ur3z
    @user-wt7jr8ur3z 4 роки тому +177

    தாகமெடுத்து தண்ணீர் குடித்தால் போதுமானது.
    மேலும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது .
    அமர்ந்த நிலையில்தான் தண்ணீர் குடிக்க வேண்டும்.
    அன்னார்ந்து மடக்கு மடக்கு என்று குடிக்க கூடாது.
    மெதுவாக உறிஞ்சி குடிக்க வேண்டும்.
    சாப்பாட்டுக்கு 1/2 மணிநேரம் முன்பும் சாப்பிட்ட பிறகு 1/2 மணிநேரம் கழித்த பின்பும் தான் நீர் அருத்த வேண்டும்.
    நன்றி.....

    • @dayalan.a6242
      @dayalan.a6242 4 роки тому +1

      Yes

    • @soundarajanaerostyle1328
      @soundarajanaerostyle1328 4 роки тому +8

      நானும் இதைத்தான் comment ல் சொல்ல வந்தேன்.... நன்றி நண்பா

    • @joofire427
      @joofire427 4 роки тому +3

      சொன்னது அனைத்தும் சரி மற்றும் உண்மையும் கூட
      வாழ்த்துகள் சகோதரரே
      தண்ணீர் பருகுங்கள் இவ்முறைப்படி , வாழ்க வளமுடன்

    • @user-wt7jr8ur3z
      @user-wt7jr8ur3z 4 роки тому

      @@dayalan.a6242 நன்றி நண்பா ..

    • @user-wt7jr8ur3z
      @user-wt7jr8ur3z 4 роки тому +1

      @@soundarajanaerostyle1328 மகிழ்ச்சி.... நன்றி நண்பா ....

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 роки тому +6

    தம்பி நல்ல இக்கட்டான இந்த கொரோனா காலத்தில் நல்ல பதிவு.வாழ்த்துகள் தம்பி. நம்முடைய உடல்70%தண்ணீரால் கட்டமைக்கபட்டது. தினமும் 1500மில்லி லிட்டர் நம் உடலில் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது.தினமும் இரண்டரை toமூன்று லிட்டர் அளவு தண்ணீர், எடுத்துக் கொள்ளும் போது உடலின் கழிவுகள் நீங்கி உடலும் ஆரோக்கியம் அடைகிறது. 👌🙏

  • @vetriarasan7599
    @vetriarasan7599 3 роки тому

    நான் சொல்லி யாரும் கேட்கவில்லை பல வருடங்களாக.உங்கள் மிகவும் பதிவு பயனுள்ளது

  • @sanjeevks4721
    @sanjeevks4721 2 роки тому +1

    Background music emotional 🎶🎵💗👏

  • @kavik9773
    @kavik9773 3 роки тому +14

    Bro... Actually intha chanel really posting valuable content.. Hat's off ur effort bro..

  • @dawahforummati4939
    @dawahforummati4939 2 роки тому +2

    தண்ணீர் குடிக்க 7 வழி முறைகளை நபி அவர்கள் கூறினார் 1. உட்கார்ந்து குடிப்பது 2. வலது கையால் குடிப்பது 3. தண்ணீரை பார்த்து குடிப்பது 4. மூன்று மூச்சில் குடிப்பது 5. தலையை மறைப்பது 6. பிஸ்மில்லாஹ் கூறுவது 7. அல்ஹம்துலில்லாஹ் கூறுவது

  • @sivagurua7845
    @sivagurua7845 4 роки тому +12

    நன்றி சகோ எங்க சித்தி தண்ணி அதிகமா குடிக்கக்கூடாது னு சொல்லி என்ன குடிக்க விடமா பண்ணாக அவங்களுக்கு இதை அனுப்புவேன் 😊🙏

  • @balajir5850
    @balajir5850 4 роки тому +11

    தண்ணீர் உடைய முக்கியத்துவத்தை கூறியதற்கு மிகவும் நன்றி

  • @saravanap9537
    @saravanap9537 3 роки тому

    உங்கள் தகவல் அருமை அந்த தண்ணீரை அமர்ந்து குடிந்தால் உடலுக்கு மிக நல்லது

  • @dhineshram958
    @dhineshram958 4 роки тому +37

    சொல்றேன் கேட்டு தெரிஞ்சிக்கிறிங்களா
    சொல்லுங்க கேட்போம் :)

  • @badvillaingayathri3193
    @badvillaingayathri3193 2 роки тому +1

    வசிப்பிடத்தின் தூய்மை பேணுவது பொதுவான கடமை, (ஆண் ,பெண் பாகுபாடு அற்றது. )என்பதை கூறும் விதத்தில் துடைப்பத்துடன் ஒரு காட்சியில் வருவது செம்மையாக உள்ளது அண்ணா. 🙏

  • @sutharsanv2048
    @sutharsanv2048 4 роки тому +2

    அருமையான பதிவு அண்ணா நா எப்போவுமே தண்ணீர் அதிகமாக தான் குடிப்பேன் ஆன வீட்டல அம்மா அப்பா ஏன்டா தினமும் இவ்வளவு தண்ணி குடிக்கிற திட்டறங்க இந்த பதிவு நா கமிக்கிறேன் super sema Anna

  • @vishnuhasan5923
    @vishnuhasan5923 4 роки тому +5

    நன்றி தோழி 🙏
    நூறாண்டு வாழ்க💚

  • @suryar3909
    @suryar3909 4 роки тому +3

    நீரின் அருமை அறிவாய் கோடையிலே..... அருமையான வரிகள் நண்பா

  • @Krishnamoorthy.P
    @Krishnamoorthy.P 4 роки тому +12

    ஊரடங்கு காலத்தில் தேவையான முக்கியமான பதிவு 👌🔥

  • @winwin-bf6td
    @winwin-bf6td 4 роки тому +4

    As a small....youtuber,I am really proud of you bro.... Keep it up...Good...Carry on
    ....Ungal sevai thodarattum....

  • @akms4044
    @akms4044 3 роки тому +1

    இவர் சொன்னது 100% உண்மை....

  • @venkadesan11
    @venkadesan11 3 роки тому

    நல்ல நல்ல தகவல்கள் கொடுப்பதற்கு நன்றி.
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @donjon4645
    @donjon4645 3 роки тому

    Intha maari nalla contents solra channels ku lam ethuku black sheep awards tharla...

  • @baskaranv8699
    @baskaranv8699 4 роки тому +2


    மிக மிக...!!அருமை 💐💐

  • @bernatshat9348
    @bernatshat9348 2 роки тому

    வாழ்க வளமுடன் நலமுடன் என்னாலும் வாழ்த்துக்கள்

  • @TheKuttiarun
    @TheKuttiarun 4 роки тому

    நீர் இன்றி அமையாது உயிர். சிறந்த கானொளி.

  • @masthanalis1049
    @masthanalis1049 3 роки тому

    அண்ணா இந்த காணொளியில் பார்த்து நான் அதிக விசியங்களை கற்றுக் கொள்கிறேன் கொண்டேன்

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 3 роки тому

    சிறப்பு

  • @27prabakaran
    @27prabakaran 4 роки тому +5

    semma bro.... Excellent 👍 video for the current trend....

  • @masthanalis1049
    @masthanalis1049 3 роки тому +1

    அண்ணன் சொன்ன மாதிரி சேற்றில் முளைத்த செந்தாமரை அண்ணா உங்கள் காணொளி

  • @agilan7885
    @agilan7885 4 роки тому

    Super da pragadeesh

  • @Gowtham881996
    @Gowtham881996 3 роки тому

    Life leya super Chanel ipa DHA pakara bro

  • @Buvanviews
    @Buvanviews Рік тому

    தண்ணீரை அப்படியே எப்படி குடிக்கனும் என சொல்லி இருக்கலாம்... அடுத்த பதிவாக சொல்லுங்கள்

  • @saravanaavelu1478
    @saravanaavelu1478 4 роки тому +2

    Excellent BRO very interested all topics. Keep It up

  • @TakeiTEasyNanba
    @TakeiTEasyNanba 2 роки тому

    சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி சொல்லுங்க

  • @priyaarulchezhian6509
    @priyaarulchezhian6509 3 роки тому

    Super bro... Ipodhan unga sow..sow video 1st time parten... Adulatar suscribe paniten next dis video really super Elor naladukagavum oru nala muyarchi super Keep Rocking bro👍👍

  • @anandraj6209
    @anandraj6209 4 роки тому

    தண்ணீர் தண்ணீர்... அருமையான பதிவு.. நன்றி.

  • @Vishnuprasad-dt4xf
    @Vishnuprasad-dt4xf 4 роки тому +1

    Njabaga paduthunadhuku nandri na

  • @vignesh91k
    @vignesh91k 4 роки тому +5

    One information is missing in this video team, how much liters min and max can be drunk ?
    Please advise audience so that will be easy for them to track how much they have to drink to keep on track !
    Thanks for the content 🔥

  • @Sriramh7297
    @Sriramh7297 4 роки тому +14

    Six pack varuma nu theriyathu aanal siruneeragam olunga varumm..
    Romba mukiyama padivu ithu...
    Endrume nam channel thenir idaivelai

  • @vickyvikram3757
    @vickyvikram3757 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @suryakumar7719
    @suryakumar7719 4 роки тому

    Super thala

  • @miltansivan6961
    @miltansivan6961 4 роки тому

    Super bro arumaiya Sonninga ennakku nalla use fulla irundhdhu bro

  • @thiruvalluvarkalaikuzu
    @thiruvalluvarkalaikuzu 4 роки тому

    தண்ணீர் தனித்துவம் வாய்ந்தது.....நன்றி அண்ணா

  • @avbros4291
    @avbros4291 4 роки тому +4

    PRAGADEESH BRO YOUR CHANNEL IS VERY MOTIVATE AND SELF IMPROVEMENT

  • @shankarjeyaraj4689
    @shankarjeyaraj4689 4 роки тому

    Everytime i share your videos in my whatsapp status,because it is important to everyone

  • @Rey4life2
    @Rey4life2 4 роки тому +4

    Thaneer romba mukiyam kumaru. ❤️

  • @prabhakarans3199
    @prabhakarans3199 3 роки тому

    தண்ணீர் நம் உடம்பு கேட்டால் மட்டுமே குடிப்பது நல்லது

  • @ananduveeran3198
    @ananduveeran3198 3 роки тому

    அருமையான தகவல்...

  • @nethaji_007
    @nethaji_007 3 роки тому +1

    நானும் 6 bag வச்சிருக்கேன்.... ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 5 லிட்டர் தண்ணீர் குடிச்சுருவேன்..... சுமார் 10 year ஆஆ maintain பன்றே...தண்ணீர் குடிச்சா 6 bag வராதுன்னு சொல்றது சும்மா bro

  • @TamilArasan-wp2ov
    @TamilArasan-wp2ov 4 роки тому

    சிறப்பு அண்ணா @nalla விடயம்

  • @SivaisDecode
    @SivaisDecode 3 роки тому

    I saw in your channel for first time. Your videos are valuable information
    Thank you for your valuable information keep it up 😍😍😚

  • @sathriyan4707
    @sathriyan4707 2 роки тому

    Thanks na

  • @umashankarvaithiyanathan5613
    @umashankarvaithiyanathan5613 4 роки тому +1

    Very correct!!

  • @neelaneela5770
    @neelaneela5770 4 роки тому

    Useful information... Tq bro.... Ungalin pani thodarattum...

  • @lalithkumar.j2768
    @lalithkumar.j2768 4 роки тому +1

    Neenga podra all vedios supar bro

  • @ramnandha2843
    @ramnandha2843 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு

  • @rajamurugesan9386
    @rajamurugesan9386 4 роки тому +2

    Nenga மதுரை, உசிலம்பட்டி ஏரியாவா....

  • @pandimurugan2597
    @pandimurugan2597 3 роки тому

    Bro epti eptilam yosikringa, vazthukkal sago

  • @venkateshk2869
    @venkateshk2869 4 роки тому +2

    Bro please make a video on importance of fitness and physical activity because many are not being aware about it.

  • @arulramm3330
    @arulramm3330 2 роки тому

    Super

  • @ramarajanvip
    @ramarajanvip 4 роки тому

    Superb nanba

  • @Wireless256
    @Wireless256 4 роки тому +1

    Gold content. Would pay to watch ur content

  • @karthi439.
    @karthi439. 3 роки тому

    All videos super bro

  • @maheshmahi9775
    @maheshmahi9775 3 роки тому

    Super bro....
    sitting.... poss la drinking panurathu...very good method...bro athapathiyum vdo poduga bro...

  • @mvijayan4341
    @mvijayan4341 4 роки тому

    Noce video g
    Ur video content is very very good
    Old is gold
    Natural health

  • @suresharumugam346
    @suresharumugam346 4 роки тому +1

    நல்ல பதிவு அண்ணா..

  • @rajanms4698
    @rajanms4698 3 роки тому

    Good News 😊♥

  • @shra3834
    @shra3834 3 роки тому

    அருமை சகோதரா

  • @fsbchnself4440
    @fsbchnself4440 3 роки тому

    SEMA BRO

  • @kasimayan959
    @kasimayan959 3 роки тому

    Super bro😀🙏🤜

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 4 роки тому

    அருமை அருமை

  • @pragatheeseswaran7023
    @pragatheeseswaran7023 4 роки тому +2

    தண்ணீர் இல்லை, நீர்.
    நீர்- water
    தண்ணீர்- Cool water
    குளிர்ந்த நீர்/ குளுநீர்- Freezing cold water
    வெதுநீர்- Warm water
    வெந்நீர்- Hot water
    சுடுநீர்- Steaming Hot water
    அதனால் தான் மழைநீர், கண்ணீர், இளநீர், ஊநீர் என பல நீர் உண்டு.
    தண்ணீ என்று எதுவும் இல்லை.
    தமிழை பிழையின்றி பேசுவோம்.
    Thanneeru is cold water in Kannada.

    • @peacefull3855
      @peacefull3855 3 роки тому

      Appadina kudineer yedutheengalannu kettu irukkalam. ...

  • @palanivel4084
    @palanivel4084 3 роки тому

    Thank u bro useful video IAM 55kg waiti am 1day comblesary 2.5ltr using water

  • @vyomanan3347
    @vyomanan3347 3 роки тому

    Way of explaining is very good bro❤️

  • @KishoreKumar-nk8vt
    @KishoreKumar-nk8vt 3 роки тому

    Super bro💥💥💥💞

  • @chandrur4646
    @chandrur4646 2 роки тому

    super bro

  • @eastlionssathrawadabays6566
    @eastlionssathrawadabays6566 3 роки тому

    நன்றி idho kalambitta thanni kudikka

  • @Kidsreading20
    @Kidsreading20 3 роки тому

    Super anna

  • @Ravichandran-jg3hb
    @Ravichandran-jg3hb 4 роки тому

    Super ........gi

  • @jeevag924
    @jeevag924 3 роки тому

    Anna... 😍 Unga style hey vera naa

  • @karthicksivakumar9388
    @karthicksivakumar9388 4 роки тому

    அருமையான பதிவு!💐

  • @rammatheswaren9445
    @rammatheswaren9445 4 роки тому

    Semma bro and ur information is very nice

  • @vigneshhkumarr
    @vigneshhkumarr 4 роки тому

    correct

  • @anguraj5529
    @anguraj5529 4 роки тому

    Anna...sema na..neega...vera level....good information

  • @gowthamprashanth1074
    @gowthamprashanth1074 2 роки тому

    Bro weight loss pathi video podunga bro pls bro

  • @shalini4483
    @shalini4483 2 роки тому

    Super bro

  • @padalingam7662
    @padalingam7662 4 роки тому

    👌👍👍👍 சூப்பர் பதிவு

  • @soundaryasoundarya9273
    @soundaryasoundarya9273 4 роки тому

    அழகாக சொன்னீர்கள் அண்ணா...👏👏👏

  • @rajeskailas
    @rajeskailas 4 роки тому +14

    நீர்யின்றி அமையாது உலகு

  • @shakeelshaky1813
    @shakeelshaky1813 4 роки тому

    Please make a video to make our eyes normal. I mean how to make our vision clear...

  • @vinodkumarDVinu
    @vinodkumarDVinu 4 роки тому

    Good information bro,,I'll following this

  • @alamelumangai9301
    @alamelumangai9301 3 роки тому

    Arumai...

  • @sridhar9192
    @sridhar9192 4 роки тому

    Surely Brother!!

  • @periyasamyn8078
    @periyasamyn8078 4 роки тому

    Bro....NAWA PAZHAM Benefit pathi sollunga

  • @ebshibhavr6592
    @ebshibhavr6592 3 роки тому

    👌👌👌

  • @sattish99
    @sattish99 3 роки тому

    Beautiful one

  • @ahamedamaan7620
    @ahamedamaan7620 2 роки тому

    Thanniya nintukitu kudikama utkanthu kudika sollunga bro

  • @mohanraj9101
    @mohanraj9101 4 роки тому +1

    Amazing 👌👌

  • @thanglaxminadar7270
    @thanglaxminadar7270 3 роки тому

    Sit down and drink water ... It is also important

  • @mahmoodsulaimanlebbai5549
    @mahmoodsulaimanlebbai5549 4 роки тому +1

    Semma video

  • @kamalkamal-ly9sz
    @kamalkamal-ly9sz 4 роки тому

    பெருங்காயம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நண்பா