ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ...நான் சஷ்டி நாளிலிருந்து வழிபட தொடங்கினேன்.....முதல் நாளிலே எனக்கு பல அற்புதங்கள் நடந்தது, முடியாத கடன் பிரச்சினைகளும் படிப்படியாக குறைந்தது..வீட்டில் தெய்வீக சக்தியை உணர முடிந்தது....இரண்டாம் நாளில் குழவி வடிவில் வந்தார்...வெள்ளை நிற பட்டாம்பூச்சி அடிக்கடி தென்படுகிறது..இன்று வழிபடும் பொழுது அதிகாலை யில் அவரது பிம்பம் தோன்றியது...எனக்கு மெய்சிலிர்த்து குரல் தழுதழுத்தது,பல்லி சத்தமிட்டுக் கொண்டே இருந்தது......இறைவனுக்கு நன்றி 🙏நான் வழிபட்ட நான்கு நாட்களிலும் அவர் அருள் கிடைத்தது...அவருடைய ஆசியுடன் நாளை நான் தேர்வுக்கு செல்கிறேன்...இறைவனுக்கு நன்றி...எல்லா மக்களுக்கும் அவருடைய அருள் ஆசி கிடைக்க வேண்டுகிறேன்..நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடத்துவார்...ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏
நான் தங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று நேற்று தான் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தேன். இன்று நீங்கள் .. அ அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள். இதுவும் கேளக்கியர் சித்தர் மகிமை தான் ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக....
சகோதரருக்கு வாழ்த்துக்கள். இப்போது லண்டன் வந்துள்ளேன். எனது பூஜையை இங்கும் தொடர்ந்து அபஜித் நேரத்தில் செய்கிறேன். சித்தர் இங்கும் வந்து அவர் வருகையை உணர்த்துகிறார். ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@@ushagnanamd1808 4.45 to 5.15 AM or 11.45 AM to 12.15 PM Or 10.45 AM to 11.15AM night Ashokji sonna time ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ: சுகமே சூழ்க ஜெகமே வாழ்க... ❤🎉
I’m in Dubai I would like to come your new temple very soon thank you to introduce us this awesome mahan kelakiyar sitthar and I’m really very proud to to tell you , you are the very inspiration person to all now a days
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ தங்களை பார்க்கிற அமைப்பு என் வாழ்க்கையில் பார்ப்பேனா என்று நினைத்தேன் ஆனால் இந்த பதிவு நான் பதிவுசெய்யும் பொழுது சித்தர் சுருட்டு வாசம்வந்தது எனக்கு நிம்மதி பெருமூச்சு விட்டேன் நான்.
இந்த ஒருவாரமாக நம்ம சித்தரை பற்றிய பதிவுகள் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. ஆனால் நான் அந்த பதிவுகளை பார்க்காமல் தவிர்த்தேன். நான் தினமும் வேல்மாறல் பாராயணம் செய்துவிட்டு என் மகன் செந்திலாண்டவனிடம் ஓரிரு நிமிடம் பேசுவேன் . அப்பொழுது என் மகன் கூறினான் அம்மா கேளக்கர் சித்தரைப்பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்றான் உடனடியாக தேடினேன்.முருகா சரணம்.நான் இன்று இரவே மந்திரம் பாராயணம் செய்ய என் மகன் அனுமதி தந்து விட்டான். குரு தட்சணை இல்லாமல் செய்வது தவறு . தயவு செய்து தட்சனையை ஏற்றுக்கொள்ளவும். முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமஹ..... Every day daily I pray sidhar. More than 20days I am saying but I didn't seen any symptoms... Vidu thodachi thala kuluchi velakku yethi om kelakkiya sidhar namo namaha nu sollura yenakku yentha oru changes um theriyala.. kastama erukku
ஓம் ஸ்ரீ கிழக்கே சித்தர் நமோ நமஹ ஐயா வணக்கம் 2025 கேலண்டர் மிக அருமையாக உள்ளது நான் ஈரோடு மாவட்ட சேர்ந்தவன் நீங்கள் கொடுக்கின்ற தேதியையும் நாளையும் வாட்ஸ்அப் லும் பதிவு செய்யவும்
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ...நான் சஷ்டி நாளிலிருந்து வழிபட தொடங்கினேன்.....முதல் நாளிலே எனக்கு பல அற்புதங்கள் நடந்தது, முடியாத கடன் பிரச்சினைகளும் படிப்படியாக குறைந்தது..வீட்டில் தெய்வீக சக்தியை உணர முடிந்தது....இரண்டாம் நாளில் குழவி வடிவில் வந்தார்...வெள்ளை நிற பட்டாம்பூச்சி அடிக்கடி தென்படுகிறது..இன்று வழிபடும் பொழுது அதிகாலை யில் அவரது பிம்பம் தோன்றியது...எனக்கு மெய்சிலிர்த்து குரல் தழுதழுத்தது,பல்லி சத்தமிட்டுக் கொண்டே இருந்தது......இறைவனுக்கு நன்றி 🙏நான் வழிபட்ட நான்கு நாட்களிலும் அவர் அருள் கிடைத்தது...அவருடைய ஆசியுடன் நாளை நான் தேர்வுக்கு செல்கிறேன்...இறைவனுக்கு நன்றி...எல்லா மக்களுக்கும் அவருடைய அருள் ஆசி கிடைக்க வேண்டுகிறேன்..நம்பிக்கையுடன் வழிபடுங்கள் நல்லதே நடத்துவார்...ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
நான் தங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று நேற்று தான் மனதில் நினைத்துக் கொண்டு இருந்தேன். இன்று நீங்கள் .. அ அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள். இதுவும் கேளக்கியர் சித்தர் மகிமை தான் ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக....
ஐயா தேதி சொல்லுங்க
நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க
காலண்டர் வேண்டும் ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தர் நமோ நமஹ. YES
காலண்டர் வேண்டும் 🙏🙏🙏 ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமோ நமக 🙏🙏🙏
Anna neenga kududkanumunu nayachynga adhuvey podhum kelakiyaar sithar enga veetuku வந்துடுவாரு வந்துட்டாரு ரொம்ப நன்றி😊
கேளக்கியர் சித்தர் நம நமஹ
சகோதரருக்கு வாழ்த்துக்கள். இப்போது லண்டன் வந்துள்ளேன். எனது பூஜையை இங்கும் தொடர்ந்து அபஜித் நேரத்தில் செய்கிறேன். சித்தர் இங்கும் வந்து அவர் வருகையை உணர்த்துகிறார். ஓம் ஸ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமக. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yappadi padichiga ....konjam soluga
Yannaku connect agalasis. Naaga saudila irukom. Mrn 4.45 to 5ock padigaran.
@@ushagnanamd1808
4.45 to 5.15 AM or
11.45 AM to 12.15 PM Or 10.45 AM to 11.15AM night
Ashokji sonna time
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ:
சுகமே சூழ்க
ஜெகமே வாழ்க... ❤🎉
Sir I'm from Malaysia .. your phone number is not proper .... How to contact you.. can you give me ur correct no to what's up please
❤
வாழ்த்துக்கள் அண்ணா காலண்டர் அருமை தங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்
சூப்பர் சார் ஆரம்பமே அமர்க்களம் சார் ❤ வாழ்த்துக்கள் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
😊😊😊😊😊❤🎉👍👌
கொரியர் சார்ஜ் வாங்கி கொண்டு அனுப்புங்கள்
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நம:
Om Sri kelekiya siddar namo mamo
I’m in Dubai I would like to come your new temple very soon thank you to introduce us this awesome mahan kelakiyar sitthar and I’m really very proud to to tell you , you are the very inspiration person to all now a days
Super we are waiting for calendar Om Shree Kelakkiar siddar namo namaha
Design is beautiful
கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏
Congratulations 👏👏👏 அண்ணா
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
நாமக்கல் மாவட்ட ஐயா கண்டிப்பாக நேரில் சந்திக்கிறேன்
🙏ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏
நன்றி குருஜி 🙏💐
Om Sri Kalika Sithara Namo Namah
ஐயா நான் கரூர் தங்களை நேரில் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்
Excellent 👌🆗 thanks a lot ...
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ தங்களை பார்க்கிற அமைப்பு என் வாழ்க்கையில் பார்ப்பேனா என்று நினைத்தேன் ஆனால் இந்த பதிவு நான் பதிவுசெய்யும் பொழுது சித்தர் சுருட்டு வாசம்வந்தது எனக்கு நிம்மதி பெருமூச்சு விட்டேன் நான்.
வெளிஊரில் இருக்கும் எங்களுக்கும் இந்த வாய்ப்பை எப்போது கேளக்கியர் அருள் வார்
ஓம் ஸ்ரீ கேளக்கியர் நாமோ நம ஹ
ஓம் கேலக்கிய சித்தர் நமோ நமக 🙏🙏🙏
வாய்ப்புக்கு நன்றி 🙏
ரொம்ப நன்றி தேதியை கூறுக்கள்
My heartiest congratulations 🎉🎉🎉🎉....
Thank you so much sir Om kelakkiyar sithar namo namaha...❤,,🙏🏻🙏🏻🦋🦋🙏🏻🦋🙏🏻🌹
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Thank you sir❤❤
Super 👌👌 anna
I am Banumathy from Chennai Anna.. I will come Anna.. kelakiya Siddhar namo namah..
எங்களுக்கும் வேண்டுமே
ஐயா வணக்கம்
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ Dec 3 manoji collation time சொல்லுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 நற்பவி நற்பவி நற்பவி
வாங்க boss எங்க ஏரியா அண்ணாநகர் மேற்கு 13th மெயின் ரோடு 🎉🎉🎉🎉🎉🎉 கேளக்கிய சித்தர் நமோ நமக ❤❤❤❤
Om Kelakiyar siddhare namo namaha 🙏 🦋🐝🙏
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நன்றி
Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙🙏🏻💙🙏🏻💙🙏🏻💙🙏🏻💙🙏🏻💙🙏🏻
எங்களுக்கும் வேண்டும் அண்ணா🙏🙏🦚🦚
உஙகளை நான் நேரில் சந்தித்து என் மனதில் உள்ள கஷ்டம் தீர நீங்கள் கூறவேண்டும்
🙏 ஐயா வணக்கம் சிதம்பரம் வருவிங்களா காலண்டர் கூரியர்முலம்அனுப்பிவங்களா 🎉🎉🎉
Malaysia Vaal Lukaku eppadi Tambi
Om sri kelakkiyar siddhar namo namaha 🙏🙏🙏
Om kelakiya siddar namo namaha🎉🎉🎉
Kalakir sider namo namah Vanagam sir this program following today morning kantha sasti 21.12.2024.
இந்த ஒருவாரமாக நம்ம சித்தரை பற்றிய பதிவுகள் அடிக்கடி பார்க்க நேர்ந்தது. ஆனால் நான் அந்த பதிவுகளை பார்க்காமல் தவிர்த்தேன். நான் தினமும் வேல்மாறல் பாராயணம் செய்துவிட்டு என் மகன் செந்திலாண்டவனிடம் ஓரிரு நிமிடம் பேசுவேன் . அப்பொழுது என் மகன் கூறினான் அம்மா கேளக்கர் சித்தரைப்பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்றான் உடனடியாக தேடினேன்.முருகா சரணம்.நான் இன்று இரவே மந்திரம் பாராயணம் செய்ய என் மகன் அனுமதி தந்து விட்டான். குரு தட்சணை இல்லாமல் செய்வது தவறு . தயவு செய்து தட்சனையை ஏற்றுக்கொள்ளவும். முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Sri kelakkiyar Siddhar namo namaha
December 3rd Chennai
Time sollunga guru ji
தேதி நேரம் சொல்லுங்க சார் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹா 🙏🙏🙏காலெண்டர் வேணும் சார் 🙏🙏🙏 இன் சென்னை
இடம் கூறுங்கள் சார் வந்து வாங்கி கொள்கிறேன் ❤❤
Iyya ungal neradi darisanathirkaga dec 3 varai Kathiruppom. Mikka nanri. Kandippaga varuven🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌹🌹🌹🌹🌹🌹🌹
Om shree kelakkiar siddar namo namaha 🙏🌺🙏
Vaalthukkal Asoka Ji...
Enggalukkum calendar thevai padugirathu.... Malaysia vil irunthu unggalai following panni varugiren...sittar arulai nangu unargiren , kanavilum varugirar, thyanathilum sinna sinna kaadchi tharugirar aanal innum paddam puchiyagavo vandagavo innum kaadchi tharavillai.Romba nambikkaiyodu wait panni thyanathai thodarchiyaga seigiren...Ethavathu oru nallavaakku sollunggal Asoka Ji......calendar kandipaaga vendum. Mugavari koduthaal order panna vasathiyaga irukum.Nandri.om kelakya sittaraaya namaha.😊🙏
பதிலளிக்க வேண்டுகிறேன் சார்
ஐயா வணக்கம் பவானி யில் எந்த இடத்தில் உள்ளீர்கள் கூறவும் எனக்கு காலண்டர் வேண்டும்
🙏🙏🙏 yenaikkum vendum yennal varamudiyadu yenna saivadu qureier anupuvirgala pannam auppinnal
Super bro
May good things happen too each and everyone in abundance 😇
Om shree kelakkiyar shiddar nomo namaha Thank you sir
ஓம்ஸ்ரீ கேளக்கியர் சித்தர்நமோ நமஹ
உங்கள பாக்கணும் சார்
வாழ்க வளமுடன்
ஓம் ஶ்ரீ கேலக்கியர் சித்தர் நமோ நமஹ..... Every day daily I pray sidhar. More than 20days I am saying but I didn't seen any symptoms... Vidu thodachi thala kuluchi velakku yethi om kelakkiya sidhar namo namaha nu sollura yenakku yentha oru changes um theriyala.. kastama erukku
Plz come to Bangalore also
Kaliyuga kelakkiyare. Neengal pallandu pallandu palakodi noorandu vazhgave . OM kelakkiyar siddar namo namaha.....🙏🙏🙏🦋🦋🦋🦋
Thankyou universe
Manoj collection enga grandma home pakathulaye erku 😅😅 Chennai
👌🙏🙏🙏
Super. Sir Naa Thoothukudi sir yeppadi vankurathu
Nandre kodi ashko astrolohlgerukum, prabanchathukum, kellakiyar sidarukum, entha calendarai seythu thandavarukum nandregal pala
Om kezhakiyar siththar namo namaga ❤🎉
When you come madurai sir
அருணாதேவி. ஒம் ஸ்ரீ ளேக்கியர் சித்தர் நமோ நமஹ...
கேளக்கியர் சித்தர் நமோ நமக❤ எனக்கும் காலண்டர் வேண்டும் ஐயா
Kerala epo varuvinga
அண்ணா மதுரை எப்போ varuvikga
ஓம் ஸ்ரீ கிழக்கே சித்தர் நமோ நமஹ ஐயா வணக்கம் 2025 கேலண்டர் மிக அருமையாக உள்ளது நான் ஈரோடு மாவட்ட சேர்ந்தவன் நீங்கள் கொடுக்கின்ற தேதியையும் நாளையும் வாட்ஸ்அப் லும் பதிவு செய்யவும்
Sir am ramnadu
For tanjore district when you will come
Anna pujai sami rmbla tha seiyanuma
Om Shree Kelakiya Siddhar Namo Namah🙏⚜️🦚🐔🙏🪔
Virudhunagar eppo varuvi ka
தஞ்சாவூர் இருப்பவர்கள் எப்படி வாங் குவது
madurai epo sir varuviga
Parames from Malaysia how to get your calendar
Yethana maniku varuviga sir chennai ku
Sir KRISHNAGIRI & DHARMAPURI DT PEOPLE ?
Swamy ji for bangalore
ஓம் ஸ்ரீகேளக்கியர் சித்தர் நமோ நமஹ:
Om Sri kekekkiyar Sidhar Namo Namah, Sir online la calander kidaikkuma please
தென்காசி மாவட்டம்❤❤❤
🙏🙏🙏🙏🙏 Anna
அண்ணா திருச்சி எப்பா வருவீங்க
Chennai timing sollunga plz
திண்டுக்கல் மதுரை வாசிகள் எப்படி வாங்குவது
Nan Ariyalur district enagu kalandar venum eppady vankuvathu sir.
I am from coibatore i want calender when your coming to coibatore
I want to buy the calendar......
Frm Malaysia.......info. Pls....
Online la vaangikalama anna
Sir enaku calendar venum. Thankyou kelakiya sitthar namo namaga.
Om shreem kelakkiya siddhar namo namaha