மாங்கல்யம் தந்துனானே - 43 | Tamil novel audio book | tamil romantic audio novel | Tamil story audio

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 274

  • @AlexPradeepa
    @AlexPradeepa 22 дні тому +10

    செல்லம்மா என் உயிருடி நீ இந்த வார்த்தை தான் எம்மையும் பின்னி போட்டிருக்கு இந்த கதைல .ரொம்ப தத்ரூபமாக எழுதுறீங்க best of luck mam

  • @gomathivenkatesh7276
    @gomathivenkatesh7276 22 дні тому +28

    பழையபடி ரதி தேவா மகிழ்ச்சி யாக இருப்பது சூப்பர் . செல்லம்மா நீ என் உயிருடி என்று வார்த்தை தான் உங்க கதையை மிகவும் பிடிக்க வைத்தது. Thank U நல்ல கதை கொடுப்பதற்கு ...❤❤❤

  • @backiyasudhar3947
    @backiyasudhar3947 22 дні тому +6

    Super sis story semma👌👌👌👌 ithu story mari illa etho original mari iruku

  • @celoncolonyannanagarayothi7615
    @celoncolonyannanagarayothi7615 22 дні тому +2

    கதை அருமையான போகுது. வீட்டில் நடக்கிற விசயங்களை சாப்பிடறது , ஜோகியை பார்த்தது, அலுவலகத்தில் நடத்தது , பார்த்திபனை பார்த்தது இவ்வளவு நேர்த்தியாக கொண்டு வந்து இருக்கிங்க சொல்ல வார்த்தை யே இல்லை. உணர்வு
    பூர்வமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி👌👌👌👌💐💐💐

  • @SaraVanan-tl5vm
    @SaraVanan-tl5vm 22 дні тому +6

    சிஸ்டர் எனக்கு கதை ரொம்ப பிடிச்சிருக்கு .ரேணுவே கானோமேனு நினைத்தேன் கொண்டுவந்திட்டிங்க சூப்பர். தேவா ரதி நிவி சொந்தோஷமா இருக்கிறது சூப்பர் . ரோகனும் பிடிச்சிருக்கு. பார்த்திபனுக்கு பார்க்கும் பெண் ரேணுவா சிஸ்டர். நீங்கள் கதைசொல்லும் பொழுதும் சூப்பர். உங்கள் குரலும் சூப்பர் சிஸ்டர். செல்லம்மா என் உயிருடி நீ தேவா சொல்லும் பொழுது நல்லருக்கு சிஸ்டர்

  • @MVMV-b9y
    @MVMV-b9y 22 дні тому +3

    Story super sister

  • @MEENASenthilkumar-x3k
    @MEENASenthilkumar-x3k 22 дні тому +3

    Super story pls continue

  • @MadhuMadhu-vo2cu
    @MadhuMadhu-vo2cu 22 дні тому +3

    Kathaiyai seikiram mattum mudichirathinga sister romba naal kondu ponga interstng a iruku ,deva character manasula appdiye nikithu,oru husband na eppadi irukanum, evlo carring a irukanum,evlo pasama irukanumnu unga story a pathuthan ellarum therichupanga,nivi papa pesura kutti kutti dialogue cute,joki manasula nikiriran pasathula,deva mathiri oru husband kidaika rathi koduthu vachurulkanum, ellla ponnum athai thane ethirpappanga, always story super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thevaranithiv9809
    @thevaranithiv9809 22 дні тому +6

    அந்த மாதிரி கதையை கொண்டு போறீங்க செல்லம்மா தேவருபன் ரதி நிவி மூன்று பேரையும் பாரகக சந்தோஷமாக இருக்கிறது உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் சகோதரி கதையை கொஞ்சம் நீளமாக கொண்டு போங்கள் செல்லம்மா செல்லம்மா வாழ்க வளமுடன்

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 22 дні тому +3

    Welcome to Deva in office,, awesome and beautiful ,,same time
    it will be very much encouraging Deva....

  • @geethavijay1093
    @geethavijay1093 22 дні тому +2

    Story oda highlight
    Chellama ni en uyirdi ❤❤❤
    Athan kumutha sister ❤️

  • @premraji90
    @premraji90 22 дні тому +1

    Semma ya poguthu,story,deva eppovum familya santhosama irukukanum❤thank you akka👍

  • @prijithnisha8446
    @prijithnisha8446 22 дні тому +2

    Today heavy work now 1 ly im watching ❤

  • @geethageta5242
    @geethageta5242 21 день тому

    Super aa iruku akka story interesting ❤❤❤❤

  • @GAMER-fh7ql
    @GAMER-fh7ql 22 дні тому +4

    பார்திபன் ஜோடி ரேனுகாவாக இருந்தால் கரைட்டா இருக்கும் சகோதரி

  • @tamilselvi7707
    @tamilselvi7707 22 дні тому +2

    Romba nalla iruku sister

  • @athisaya5588
    @athisaya5588 22 дні тому +1

    Story romba arumaya irunthuchu sisyma innaiku thank you so much valthukkal ❤❤❤❤❤❤❤❤

  • @SabariGokul-p4y
    @SabariGokul-p4y 22 дні тому +3

    அக்கா இன்று கதை மிகவும் சூப்பர் நீங்க ஒரு நல்ல இயக்குனராக வருவதற்கு கடவுளிடம் வேண்டுகிறேன் i love u akka

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix 22 дні тому +1

    கதைய அருமையா கொண்டு போறீங்க சகோதரி.நன்றி❤❤❤❤❤

  • @SANJEEVADHARSHB.R
    @SANJEEVADHARSHB.R 22 дні тому +1

    Good Morning sister.Really this story is living in a real life family story.Rathi's possiveness is extradinary and again Deva is proving his character by feeling of his brother's activity. Kumudha sister is again rocking .STORY WRITING LADY SUPER STAR.God bless you and your family sister.

  • @gowsalyasathish8940
    @gowsalyasathish8940 22 дні тому +1

    கதை ரொம்ப அருமையா இருக்கிறது சகோதரி செல்லம்மானு சொல்லும் பொழுதும் என் உயிருடி நீ சொல்லும்போதும் ரொம்ப அருமையா இருக்கிறது சகோதரி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @BaseeraGani-q4r
    @BaseeraGani-q4r 22 дні тому +2

    கதை சூப்பர் மா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சகோதரிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்

  • @JarinaFakooruddin
    @JarinaFakooruddin 22 дні тому +1

    ❤❤❤❤ மனசுக்கு சந்தோஷமா இருந்தது வாழ்த்துக்கள் தோழி கதை வேர லெவல் ❤❤❤❤❤

  • @harimaha2855
    @harimaha2855 22 дні тому +3

    தானய தலைவன் புடையசுல தேவாவின் வருகை பதிவு அருமை அடுத்த அத்தியாயதிருக்கு காத்திருக்கிறேன்

  • @ksarane9947
    @ksarane9947 22 дні тому +1

    Vanakkam vanakkam sissy 🎉🎉🎉 waiting for Wednesday 😊😊

  • @vadivelt4111
    @vadivelt4111 22 дні тому +1

    அக்கா கதை மிகவும் அருமை இன்று நான்வெளியில் சென்றுவிட்டேன் அதான்கமெண்ட் பண்ண கொஞ்சம் நேரமாகிவிட்டது இன்று கதை சூப்பரோ சூப்பர் அக்கா🎉🎉🙏

    • @tamilgoldbook
      @tamilgoldbook  22 дні тому +1

      நன்றி நட்பே ❤️🙏

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 22 дні тому +3

    ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சாப்டாச்சா என்ன சாப்பாடு கதை மிகவும் அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் இப்பதான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்கு

    • @tamilgoldbook
      @tamilgoldbook  22 дні тому +2

      நல்லா இருக்கேன் சகோதரி நன்றி ❤️🙏

  • @suseelav7359
    @suseelav7359 22 дні тому +1

    Wow. Unga voice la EN UYIRDI NEE kettache. Thanks kumudha. Jogi love parthu kannil kanneer vandhuchu. Story is nice.

  • @kavithavijay5425
    @kavithavijay5425 22 дні тому +1

    Arumai. Ungal kural. Ungal story anairhum arumai oru 2 episodes upset anen. But nalla theervu. Hat's off ma

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 22 дні тому +1

    Sotry very interesting super 👌👌👌

  • @JerryJershith
    @JerryJershith 22 дні тому +2

    Nan than first akka

  • @gokulankumar-sw5ev
    @gokulankumar-sw5ev 22 дні тому +1

    ரொம்பவே சந்தோசமா இருக்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤❤

  • @hemaamresh5495
    @hemaamresh5495 22 дні тому +1

    Super story sis.Every episode supero super

  • @AuthiurAnganwadi
    @AuthiurAnganwadi 22 дні тому +2

    Akka kathai super intha kathaiya serial edutha supera irukkum akka very intersting story akka🎉🎉🎉🎉

  • @suseelasampath1032
    @suseelasampath1032 22 дні тому +1

    Rajeshkumar naval than naan athikamaaga padiffen 50 yearsa eppatha naan inka naala interesta padikiren family storya erunthalum sema thrilnka erukirathu Supero super

  • @murgashmurgash4644
    @murgashmurgash4644 21 день тому

    Super akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.s.nr.s.n4570
    @r.s.nr.s.n4570 21 день тому

    வணக்கம் சகோதரியே! கதை 👌👌👌தேவா ரதி திருமண வாழ்த்துக்கள்.❤தங்களின் குரல் அழகாக உள்ளது. ஒரு நாள் விட்டு கதையை ஒளிபரப்பு செய்யுங்கள்.

  • @sahayamary5135
    @sahayamary5135 22 дні тому +1

    Mam very very beautiful story.

    • @tamilgoldbook
      @tamilgoldbook  22 дні тому +1

      Thanks a lot sis❤️

    • @premasrinivasan5173
      @premasrinivasan5173 21 день тому

      Dear challamma
      In the kathay padichinday irukalam bola iruku nan naraya vatti padichundu irukan in the story ku ongaluku award kidaykum 100%sure reply please

    • @tamilgoldbook
      @tamilgoldbook  21 день тому

      @@premasrinivasan5173 thankyou my dear❤️🙏

  • @santhoshis8030
    @santhoshis8030 21 день тому +1

    Very very very nice story

  • @elakiyavivek5072
    @elakiyavivek5072 22 дні тому +1

    Akka super story

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 22 дні тому +1

    Continue this story till next year since other characters are still there please Sis.Take your own time and upload this story Sis.I am very sure that you also have to take care of yourself and your family priority (needs).we can wait don't worry of us ee can wait till you
    Edition.Thanks alot Sis.

  • @GandhiMathi-qz6ye
    @GandhiMathi-qz6ye 22 дні тому +3

    கதைகேட்ககேட்கபடிக்கபடிக்க ஏதோவேறுஉலகத்திற்க்குள்போனமாதிரிஒருஉணர்வு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KARTHISUGAN-bi9oz
    @KARTHISUGAN-bi9oz 22 дні тому +1

    Wow super sis en uyirudi ,challamma super sis very happy and sis pls marriage oda story ya finish pannadhinga pls epadhan super ra poitturrukku and radhi pregnant erukkumathri deva care pandradha unga style la konjam episode poduinga pls finish panna veandam pls pls pls 🎉🎉🎉🎉rohan marriage nu neraya episode podunga and today jogi entry super 🎉🎉🎉

  • @Seethalakshmi-es3kv
    @Seethalakshmi-es3kv 22 дні тому +1

    Super sister episode ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mohamedaaishsaif
    @Mohamedaaishsaif 22 дні тому +1

    கதை மிகவும் அருமை

    • @Mohamedaaishsaif
      @Mohamedaaishsaif 22 дні тому +1

      Sister intha story ye end pannathinga 100 ep aachchum poduga
      My favourite story ❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  22 дні тому +1

      Thankyou ❤️

  • @lathalatha-sq8gi
    @lathalatha-sq8gi 22 дні тому +1

    கதை சுப்பரா நேச்சரா செமயா இருக்குதுமா

  • @KsureshKsuresh-o9s
    @KsureshKsuresh-o9s 21 день тому +1

    🤗👌💚

  • @pandiammal3419
    @pandiammal3419 22 дні тому

    Super mam ❤❤தேவா இறந்து விட்டார் என்று சொன்னது ம் night' தூக்கம் வராமல் இருந்தேன் ஆனால் இப்போது கதை படிக்க படிக்க super ❤❤

  • @sarvaninaidu4539
    @sarvaninaidu4539 22 дні тому

    The story is excellent and vise Sis.You know what your audience like and give them the best Sis.You are the best and first person who think, understand, imagine what your audience like and love Sis.You make us really relax our mind and soul.Day by day all of us Fall in Love With Your decent romantic Amazing story Sis.Thanks alot for sharing and Uploading also narrate with your sweet lovely mesmerizing Voice Sis.This Complements are from bottom of my Heart Sis.Take care lots of love Sis.

  • @RajeeSubramaniam
    @RajeeSubramaniam 22 дні тому +1

    கதை சொல்லும் விதமேதனிஅழகு

    • @tamilgoldbook
      @tamilgoldbook  22 дні тому +1

      நன்றி நட்பே ❤️🙏

  • @NithyaS-g2j
    @NithyaS-g2j 22 дні тому +1

    அக்கா சூப்பர் அக்கா ❤😊😊

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 22 дні тому

    Dear kumutha magash and my sweet challamma
    Neenga munnadiya sonninga inimay kathay Romba santhosamaga irukum nu athay mathiri Romb arumayana kondu poreenga
    Jogi vanthathu
    Ranuga vanthathu
    Office entry soooper soooper soooper
    Dava
    Nan varuku poitu varana his speech and way you're pronounce amazing amazing amazing
    I enjoyed today wonderful
    Mostly Pandiyan oda appa thurathu relation na irukum nenakiran Ranu family
    Yangaluku pidikira mathri Romba Romba azaga iruku
    You're great great great dear challamma ipava 10 thadavay padichutan challamma Please reply

  • @BKalis-q4x
    @BKalis-q4x 22 дні тому +1

    First

  • @HarishPandi-o8v
    @HarishPandi-o8v 22 дні тому

    I can't believe this no words super exciting sister ❤❤❤

  • @SelviSelvi-kx3ir
    @SelviSelvi-kx3ir 22 дні тому

    Super cute nice story sister ❤❤❤❤❤

  • @KamalaR-jf3dk
    @KamalaR-jf3dk 22 дні тому +1

    Story super

  • @ArshathHaja
    @ArshathHaja 22 дні тому +1

    கதை சூப்பர்

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff 22 дні тому

    Hai sis 💕💕💕💕 story nalla poguthu super ❤❤❤❤

  • @assafanassafan5415
    @assafanassafan5415 22 дні тому +25

    Amaran movie la sk ean uyirudii endu sollum poothu enakki intha story thaan neyapaham vanthichii❤

    • @tamilgoldbook
      @tamilgoldbook  22 дні тому +3

      Oh, அப்படியா, நான் படம் பார்க்கல sis❤️

    • @balasubramaniyam.s4600
      @balasubramaniyam.s4600 22 дні тому +2

      செல்லம்மா என்றால் எனக்கு பிரின்ஸ் அஸ்வின் சேனல் தான் ஞாபகம் வரும்

    • @Deepa-d2b4l
      @Deepa-d2b4l 22 дні тому +2

      Yes sister eanukku entha story tha neabagam vandhuchi

    • @murugesanmeena6706
      @murugesanmeena6706 22 дні тому +1

      எனக்கும் தேவா தான் ஞாபகத்திற்கு வந்தான் உங்கள் குரலில் சகோதரி

    • @AnnaMalai-ep2cs
      @AnnaMalai-ep2cs 22 дні тому +1

      Yes enakkum intha story tha niyabagam vanthuchi

  • @jackeymadhujackeymadhu9382
    @jackeymadhujackeymadhu9382 22 дні тому

    அருமை அருமை சகோதரி கதைக் கேட்க கேட்க பாட்டி தேவா ரதி நிவி வாட்ச்மேன் ஜோகி ரோகன் ரேணு எல்லோரையும் கற்பனைலl கண்ணு முன்னாடி கொண்டு வரீங்க ரொம்ப அருமையா இருக்கு❤❤🎉🎉

  • @selvampriyavicky6442
    @selvampriyavicky6442 22 дні тому

    Super sis time exist panualam oru kutty request

  • @kalaivanikalaivani.n
    @kalaivanikalaivani.n 20 днів тому +1

    Hai akka next episode எப்ப நாளைக்கு கண்டிப்பா போடுங்க நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்

  • @VengadeshBalakrishnan-td8gj
    @VengadeshBalakrishnan-td8gj 22 дні тому +2

    Hi sister story supper ❤❤❤❤❤

  • @poongodimoorthy6400
    @poongodimoorthy6400 22 дні тому +1

    கதை சூப்பர் ங்க நல்லா இருக்கு வன்ளகண்ணே. பட்டுரும்போல. இருக்கு

  • @AnithaA-r6h
    @AnithaA-r6h 22 дні тому

    Semmaiya irukku sister

  • @vasanthakumari2987
    @vasanthakumari2987 22 дні тому

    Sema Ward's sisy story semma neenga poetry mathiri yezhuthureenga, semaiah poguthu please sekkiram podunga sisy ❤ I'm waiting for your next story sekiram intha story mudiapogutha innum etthana episode irrukku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👏👏👏👏👏👏🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👏👏👏👏👏🤩👏🤩🤩

  • @b.sivadharanibalamurugan5056
    @b.sivadharanibalamurugan5056 22 дні тому

    Super story sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjithb5276
    @sanjithb5276 22 дні тому

    Super 🎉

  • @MohamadNiflan-h9r
    @MohamadNiflan-h9r 22 дні тому

    Super super ❤❤❤❤

  • @SanthiP-f3t
    @SanthiP-f3t 22 дні тому

    ❤❤nice story❤❤❤❤❤

  • @malarkodi5839
    @malarkodi5839 22 дні тому

    Solla varathaigal illai sis really super

  • @jeevithasaravanakumar6450
    @jeevithasaravanakumar6450 22 дні тому

    Hai sis,story super,innum evlo episodes iruku sis,

  • @Madhusubbu24
    @Madhusubbu24 22 дні тому

    First comment

  • @nisharobert4092
    @nisharobert4092 21 день тому

    Hi sisterma good morning❤ sisterma super❤

  • @sugumaran73sugu99
    @sugumaran73sugu99 22 дні тому

    Rmobe nanri akka rendu perum onnu settudingge very hpy sis

  • @sangeethasaravanan2206
    @sangeethasaravanan2206 22 дні тому

    இந்த கதை ஒரு நாள் விட்டு ஒருநாள் போடுங்க மேடம் கதை அருமை❤❤❤❤❤❤❤❤

  • @rathidevi3547
    @rathidevi3547 22 дні тому

    Hi. Kumutha. Today. Episode. Very. Very. Interesting. Super. Deva❤. Rathi. Happy. Marriage. 🌹🌹🎁🎁🎁💓💙💚💜💗🎉🎉🎉👍👍👍

  • @PriyadharshiniG-km8kw
    @PriyadharshiniG-km8kw 22 дні тому

    ரெண்டு பேரும் எப்பவும் இப்படி சந்தோசமா இருக்கனும் ❤❤❤❤

  • @sivakumarkumar8479
    @sivakumarkumar8479 22 дні тому

    👌👌👌❤❤❤❤❤

  • @priyamadhavan5283
    @priyamadhavan5283 22 дні тому

    Akka kathai super after long time ... deva and rathi as a family..

  • @gdhivya944
    @gdhivya944 22 дні тому +1

    Kumutha sis story super thenu Renu pathi sollunga avanga life

  • @G.chitraguna
    @G.chitraguna 22 дні тому

    Hi sister yappum Pola today episode super

  • @nandhinimurugesan5980
    @nandhinimurugesan5980 22 дні тому +2

    Waiting for dheva radhi love mam story superb ❤

  • @AnuThanu-sw1qv
    @AnuThanu-sw1qv 22 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @opbeast8200
    @opbeast8200 22 дні тому

    Super ❤❤❤

  • @mangalakumarisubramaniam6429
    @mangalakumarisubramaniam6429 22 дні тому

    கதை அருமை.ஆனால் இனி அவர்கள் வாழ்க்கையில் புயலே வரவேண்டாம் என்று இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் மா.‌இனி அவர்கள் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும். கதையில் இனி வில்லி யாருமே வரவேண்டாம்.வாழ்த்துக்கள்.

  • @KaranNgl
    @KaranNgl 22 дні тому

    அக்கா கதை அருமை 🤗

  • @s.k.anandakumar2898
    @s.k.anandakumar2898 22 дні тому +3

    Today very happy sis i think parthiban and renu va serka poringala

  • @nithishrupika9316
    @nithishrupika9316 22 дні тому

    Interesting story😅😅

  • @ushar9225
    @ushar9225 22 дні тому

    Parthubanuku Renu va marriage panni vachurunga.

  • @twistedminds8241
    @twistedminds8241 22 дні тому +2

    Next episode ku waiiting🎉🎉. Story super❤

  • @kalaivanikalaivani.n
    @kalaivanikalaivani.n 22 дні тому +2

    கதை என்றும் போல் இன்று அருமை சகோதரி அடுத்த அத்தியாயத்திர்க்கு காத்திருக்கிறேன் ப்ளீஸ் சீக்கிரமா போடுங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடுங்களேன்

  • @rameshp8392
    @rameshp8392 22 дні тому

    ரொம்ப ரொம்ப ரொம்ப
    அருமைஅக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KalpanaKalpana-pm5vf
    @KalpanaKalpana-pm5vf 22 дні тому

    உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறேன் அக்கா❤❤❤❤❤

  • @kalavathya5246
    @kalavathya5246 22 дні тому +4

    புயலடித்து ஓய்ந்து இப்போ தென்றல் அடித்துக்கொண்டிருக்கும் போது இல்லத்திருவிழாவை ஆவலுடன் காத்துக்கொன்டிருக்கிறேன் சூப்பர் குமுதாம்மா

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 20 днів тому

    Tomorrow Thulasi kalyanam
    Yallam pannidu tha onga kathay padipan
    All the best challamma

  • @DhanalakshmiDhanalakshmi-iq5dz
    @DhanalakshmiDhanalakshmi-iq5dz 22 дні тому

  • @Latha-v3w
    @Latha-v3w 22 дні тому +4

    குமுதா மா இன்னிக்கு உடல் நிலை சிறிது சரியில்லை கொஞ்சம் மயக்கமா இருந்தது அதான் கதை படிக்க தாமதமாகி விட்டது கதையை படித்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சியில் எனக்கு இருந்த மன கவலையும் மயக்கமும் பறந்து விட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி ரதி தேவா இவர்களுடன் அழகு நிலவாய் நிவி குட்டி தேவா தன் சகோதரனை நினைத்து மனம் கலங்குவது சரியே என்ன இருந்தாலும் உடன் பிறப்பு அல்லவா பிறகு ஜோகி ரேணு இருவரையும் கதையில் வரவில்லையே என்று நினைத்தேன் அதற்கும் சரியான விளக்கம் அளித்து விட்டீர்கள் அருமை குமுதுமா ஒரு‌வேளை பார்த்திபனுக்கு ரேணுவை ஜோடி சேர்த்து வைப்பீர்களோ இது என் யூகம் உங்கள் விருப்பம் எதுவோ 0:48 அதன்படியே எழுதுங்கள் மன நிறைவை தந்தது இந்த‌ பகுதி அடுத்த பகுதியில் ரதி தேவாவிற்கு தெய்வத்தின் 0:48 முன் நடக்க போகும் திருமணத்திற்கு காத்திரேக்கிறேன் நட்பே நன்றி வாழ்த்துக்கள் 🙏❤️👌

    • @tamilgoldbook
      @tamilgoldbook  22 дні тому

      Thankyou and take care of ur health Latha sis❤️🙏

    • @Latha-v3w
      @Latha-v3w 22 дні тому

      மிகவும் நன்றி சகோதரி‌ மிகுந்த பாசத்தோடும் அக்கறையோடும் ஹெல்த் கேர் எடுத்து கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு பார்த்து கொள்கிறேன் நட்பே ❤️🙏

  • @ChitraBhuvaneswari
    @ChitraBhuvaneswari 22 дні тому

    Hi Kums..... ❤️❤️❤️

  • @rajeswarin5745
    @rajeswarin5745 22 дні тому

    Super samma Deva Radhi jodi.❤❤❤❤❤