என் குட்டி வீட்டை சுத்திப்பாக்கலாம் வாங்க🥰

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 865

  • @robertmeena
    @robertmeena  8 місяців тому +44

    ua-cam.com/video/0z4fNLqLN4c/v-deo.htmlsi=A8CG3g-UnyXFOWel

    • @mangaimagam
      @mangaimagam 2 місяці тому +3

      வாழ்க வளர்க

    • @devi-ov8nb
      @devi-ov8nb Місяць тому +1

      Super akka...vetum ungaludaiya azhagana pechum ❤

    • @prirak2968
      @prirak2968 29 днів тому

      வாழ்த்துக்கள் எங்கு வாழ்கிறோம் என்பது முக்கியம் இல்லை எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம்

  • @lallikutty4413
    @lallikutty4413 6 місяців тому +363

    முதல் முறை உங்க வீடியோ பாக்குறேன் அக்கா... சொந்த வீடு இருந்தாலே ஒரு மகிழ்ச்சி தான் அக்கா...

  • @bujjimahes6111
    @bujjimahes6111 3 місяці тому +156

    குடிசையா இருந்தாலும் சொந்தமா இருந்தா ரொம்ப சந்தோசம் தான் அக்கா சூப்பர்

    • @robertmeena
      @robertmeena  3 місяці тому

      Tq

    • @sshankari8166
      @sshankari8166 2 місяці тому +2

      Yes 💯kadavul engaluku eppo sonthama veedu tharaporar nu therila😢

  • @Ramashvramash
    @Ramashvramash 2 місяці тому +8

    அக்கா சின்ன வீட்டுக்குல பெரிய சந்தோசம் இருக்கு 😍😍👍👍 வீடு அழகா இருக்கு அக்கா

  • @prabavj1197
    @prabavj1197 3 місяці тому +75

    இப்போதான் நான் மொத தடவ உங்க வீடியோ பாக்குறேன் சின்ன வீடு னாலும் சூப்பரா இருக்கு 😊
    இத பாக்கும் போது 15 வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டு ஞாபகம் வருது சின்னதா சீட்டு போட்ட வீடு ஒரே ரூம் தான் சூப்பர் சிஸ்டர் 🙏

  • @indraniindrani3920
    @indraniindrani3920 7 місяців тому +100

    முதல் முறை உங்கவீடியோ பார்க்கிறேன் ரொம்ப எதார்த்தமாக பேசரீங்க சின்ன வீடாக இருந்தாலும் அது உங்க சொந்தவீடு அதில் இருப்பது மிகமிக பெரிய சந்தோஷம் நீங்கள் இன்னும் அடுத்தடுத்த கட்டதுக்குக்கு செல்ல என் மதல் வாழ்த்துக்கள் சதோதரி😊😊

  • @thamarailotus3239
    @thamarailotus3239 3 місяці тому +15

    எதார்த்தமான பேச்சு சூப்பர் அக்கா.

  • @priyap8486
    @priyap8486 3 місяці тому +7

    First time unga video pakuren super sister home..... happy life .... Sikirama big home kattuvinga ... God thunaiya erupanga😊😊😊🙏🙏🙏

  • @GNC568
    @GNC568 3 місяці тому +25

    குட்டி வீடு இருந்தாலும் ரொம்ப அழகா வச்சிருக்கீங்க❤❤❤❤

  • @mariyachannel9827
    @mariyachannel9827 3 місяці тому +4

    ரொம்ப அழகான வீடு sister ❤❤

  • @sri-jishnu-kanna0906
    @sri-jishnu-kanna0906 6 місяців тому +32

    இன்னைக்கு தான் முதல் தடவையா உங்க வீடியோ பார்த்து இருக்கேன் பார்க்கவும் உங்களோட பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு😁 உங்களோட புது subscriber நான் தோழி🫂🥰

  • @SathyaSathya-fr7qe
    @SathyaSathya-fr7qe 3 місяці тому +3

    Veedu romba romba alaga iruku akka ethey pola eppavum neengalum unga familyum nalla supera irukum akka god bless both of you stay blessed 😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pandiswetha1662
    @pandiswetha1662 3 місяці тому +10

    Akka romba kashtama😢 irukku akka unga video pathathu oru nall neenga nenacha mathiri enna intha ulagame ungala thirumbi pakkum kandippa ❤❤❤❤❤❤❤❤

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 3 місяці тому +5

    அருமை அருமை அழகானவீடு வாழ்த்துகள் !!

  • @v.krishnadurgadevi5492
    @v.krishnadurgadevi5492 18 днів тому +2

    உங்க வீடியோ முதல் தடவை பார்க்கிறோன் சூப்பர் சகேதரி இதை பார்க்கும் போது ஏழு வருடம் முன்பு என்னை பார்த்தது போல் இருந்தது நீங்கள் மோலும் வளர வாழ்த்துக்கள்

  • @atthasamayalsuryaramu3917
    @atthasamayalsuryaramu3917 3 місяці тому +21

    வீடு சிறியதாக இருந்தாலும் அங்கு மகிழ்ச்சி பெரியதாக இருக்கும்🎉🎉 நன்றி

  • @SamithaAlaparaigal
    @SamithaAlaparaigal 7 днів тому +1

    முதல் முறையாக வீடியோ பார்க்கிறேன் ரொம்ப நன்றாக உள்ளது உங்களுடன் நான் இணைந்து விட்டேன்❤❤❤

  • @prabhas2949
    @prabhas2949 3 місяці тому +3

    Romba azhahana veedu.nice family.god bless your family

  • @srikanthannamalai6734
    @srikanthannamalai6734 3 місяці тому +1

    Super very nice family vazhga valamudan Shivaya namah

  • @sangeethasathish8760
    @sangeethasathish8760 3 місяці тому

    Super sister..eppaum happy iruka valthukkal..veedu super

  • @user-gm9zg2wd4e
    @user-gm9zg2wd4e 3 місяці тому +92

    மீனா என்ன பேசுறதுன்னு தெரியல''''''''ரொம்ப சூப்பர் மீனா சொந்த வீடு இருக்கிறது ஒரு பாக்கியம் தான் அது எந்த வீடா இருந்தா என்ன'''இப்படி இருக்க வீட்ல இருந்தா தான் ரொம்ப சந்தோசமா இருக்கும்..🎉🎉❤❤

  • @pavithrathamizhmani
    @pavithrathamizhmani 3 місяці тому

    Nice sister🎉keep rocking ❤❤

  • @lovelonely6418
    @lovelonely6418 Місяць тому +1

    Elimaiyaana ...sirapaana vazhkai...menmelum valaruveergal...All the best❤

  • @pandimeena8929
    @pandimeena8929 3 місяці тому +1

    Super sister valthukal 🎉🎉

  • @yuvarajayuva3625
    @yuvarajayuva3625 3 місяці тому +3

    Nice family super God bless you Sister ❤❤

  • @suganthineppoliyan8024
    @suganthineppoliyan8024 3 місяці тому +22

    அக்கா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் love you sister 🥰🥰

  • @nithyasaravanavel3798
    @nithyasaravanavel3798 10 днів тому

    Super sister valthukal

  • @deepakbauliah1508
    @deepakbauliah1508 3 місяці тому

    Wall and roof enna sheet /material use panirukeenga?

  • @SankarSharma-dc1ju
    @SankarSharma-dc1ju Місяць тому +1

    ரொம்ப அழகா இருக்கு வீடு❤

  • @Pooja-co3mz
    @Pooja-co3mz 3 місяці тому +3

    Akka veedu super ha iruku❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊

  • @jayaganesh8696
    @jayaganesh8696 3 місяці тому +1

    Veetai vida ur speech s excellent ❤❤❤❤❤sweet

  • @vamsitheekshifamily
    @vamsitheekshifamily 3 місяці тому +3

    Tiles potta vadagai veetla kidatha santhosham unga veetla niraya iruku. Unga video 1 st pakaren romba happy ah ituku. Epavim happy ah irunga irupinga menmelum valara en valthukkal. Seekram maadi veefu kati home tour poduvinga sister

  • @SuganyaRithyash-nv6oe
    @SuganyaRithyash-nv6oe 3 місяці тому

    Superb akka unga veedu alaga iruku kuttya ❤❤

  • @selladurai3452
    @selladurai3452 3 місяці тому +1

    First time unga video paarkuren str home v nice str small ah irunthalum super akka🎉🎉

  • @krishwanth9520
    @krishwanth9520 8 місяців тому +6

    Na unga video first time pakkura nalla iruku super

  • @Nisha-hk5ff
    @Nisha-hk5ff 3 місяці тому +2

    Super sister ❤ na 1st time pakkurean

  • @hemalathab5188
    @hemalathab5188 3 місяці тому +67

    மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை எங்க இருந்தாலும் சந்தோஷம் தான் வாழ்க வளமுடன் சகோ💐💐💐

  • @deepakathvik1546
    @deepakathvik1546 3 місяці тому

    Super family nalla eruga akka

  • @Siva-ru5wg
    @Siva-ru5wg 3 місяці тому

    Sister super🤞. Nam vazum vazkài elimàiyanathu unga vedu nalla iruku. Vazthukal.

  • @user-hz2kj2xq7x
    @user-hz2kj2xq7x 3 місяці тому

    Super ra eruku house god bless you both

  • @dhanalakshmiveeramuthu3835
    @dhanalakshmiveeramuthu3835 3 місяці тому

    Happy ya irunga akka

  • @sindhup1798
    @sindhup1798 2 місяці тому

    Nenga soo cute akka❤nenga pesurathu enaku romba pudikum❤unga husband romba lucky😊

  • @ssathish2636
    @ssathish2636 3 місяці тому

    Unga video frist time paakuran super

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 3 місяці тому

    Unga voice. Super. Irukku...🎉🎉🎉

  • @gowthamip3275
    @gowthamip3275 3 місяці тому

    Neenga pesarathu romba aalaga irrku sister 🎉🎉

  • @user-sj8md9ok9o
    @user-sj8md9ok9o 3 місяці тому

    Super Inga video first time pakkuren nice

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 8 місяців тому +492

    இது நம்ம வீடு யாரும் காலி பண்ண சொல்ல முடியாது என்ற ஒரு சந்தோஷமே போதும் மா அப்படியே மாத மாதம் ஒரு மூவாயிரம் ரூபாய் சீட்டு ஒன்று போட்டு அதை எடுத்து ஒவ்வொரு ரூமாக சுவர் எழுப்பிடு டா ரூப் மட்டும் சீட் இருக்கட்டும் பரவாயில்லை 🎉🎉

  • @tatianarhea
    @tatianarhea 3 місяці тому +1

    Congratulations 🎉

  • @jothikajo
    @jothikajo 3 місяці тому +1

    Nalla eruku akka ❤

  • @syed195
    @syed195 6 місяців тому +27

    நீங்கள் பேசுவது நல்லா இருக்கு சகோதரி உங்களைப் போல் உங்கவீடு அருமையாக உள்ளது❤❤

  • @amsavenis9289
    @amsavenis9289 Місяць тому

    வீடு அருமை சகோதரி. வாழ்த்துக்கள்

  • @swamiswami3634
    @swamiswami3634 3 місяці тому +2

    Beautiful Home ❤❤❤

  • @kasthuridheepakasthuridhee5728
    @kasthuridheepakasthuridhee5728 2 місяці тому

    Super ka .... 💐 Yenaku romba pidichu irukku unga home .... 🥰 Akka Dindigul ah ninga

  • @user-xz6sm2dx2p
    @user-xz6sm2dx2p 3 місяці тому

    First time unga video pakkuren super

  • @user-uf3ih5mm8e
    @user-uf3ih5mm8e 3 місяці тому

    அக்கா வீடு சூப்பரா இருக்கு

  • @muthuabi4443
    @muthuabi4443 3 місяці тому +2

    Neenga entha uru sis ❤

  • @sajameharsajamehar3898
    @sajameharsajamehar3898 17 днів тому

    Super sister amaithiyana valkai vala aandavanai prathikiren❤

  • @Kavisree801
    @Kavisree801 3 місяці тому +1

    அண்ணி வீடு சூப்பர் 👍👍

  • @thelegend2204
    @thelegend2204 3 місяці тому

    Fabulous Video Akka🎉

  • @mywish746
    @mywish746 6 місяців тому +2

    Reality super video 1st time seeing. God bless you 🙏

  • @SuSu-yl7tb
    @SuSu-yl7tb 7 днів тому +1

    Ipoathan first time unga videos pakuren super sister

  • @kasthuri8450
    @kasthuri8450 3 місяці тому

    Super iruku unga vdos

  • @aarthi5093
    @aarthi5093 2 місяці тому

    Unga manasu pola alaga iruku akka reason times unga rmba pidichuruchuu❤

  • @alwarlakshmi800
    @alwarlakshmi800 3 місяці тому

    Akka negga vara lavel enakku ethathu feeling ahh erukkurappala ungga video enakku usefull ahh erukku

  • @meenav4664
    @meenav4664 2 місяці тому

    Super ah இருக்கு akka❤Veedu neengalu

  • @sabarisaravan9589
    @sabarisaravan9589 Місяць тому

    அக்கா இப்பதான் அக்கா இப்பதான் உங்க வீடியோ முதன் முதலில் பார்க்கிறேன் எதார்த்தமா சூப்பரா

  • @Rhiyaasworld787
    @Rhiyaasworld787 6 місяців тому +20

    எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்ற பழமொழி lower middle classku adhuvey oru கனவு தான்.அதுவும் இப்படி வீடு இருந்தால் கூட போதும் சொர்கம் தான்❤ ..வாடகை வீட்டை விட...

    • @robertmeena
      @robertmeena  6 місяців тому

      👍🙏🙏👍👍🫂🥰

  • @rajeshwarim5910
    @rajeshwarim5910 2 місяці тому

    Super akka v2 simple la irrunthalum super

  • @sakthikiran1591
    @sakthikiran1591 3 місяці тому +7

    வாழ்த்துக்கள் சகோதரி சொந்த வீட்டில் இருக்கும் மகிழ்ச்சி வேறு எங்கு இருந்தாலும் கிடைக்காது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌🌹 🙏🙏🙏

  • @rajeshpriya3766
    @rajeshpriya3766 7 місяців тому +5

    Sister super home and home tour explanation super with your smile also happy family sister ...

  • @visnu483
    @visnu483 Місяць тому

    🎉akka super sontha v2akka all tha best

  • @N.eswari..eswari.4472
    @N.eswari..eswari.4472 25 днів тому

    Nalla iruku sis❤❤❤

  • @user-xy1zy4mp9h
    @user-xy1zy4mp9h 2 місяці тому

    Vaza vendiya ponnuma nee vazamaratha azika try pannaadhamma valthukal🙌🙌🙌🙌🙌🙌

  • @saravanavel.v.ksaravanavel448
    @saravanavel.v.ksaravanavel448 3 місяці тому +1

    Super house Neenga nall irukkanum congrats

  • @ambikakarthikeyan3170
    @ambikakarthikeyan3170 5 місяців тому +108

    வீடு பெருசா இருப்பது முக்கியம் இல்லை... சிறிய வீட்டில் இருந்தாலும் சந்தோஷமாக இருப்பதே முக்கியம்..

    • @robertmeena
      @robertmeena  5 місяців тому

      🫂👍

    • @sivafamily9301
      @sivafamily9301 3 місяці тому +2

      எனக்கு இந்த மாதிரி வீடாவுது வேணும்.வசதி இருக்கு நிம்மதி இல்லை

  • @user-xp8ti7yg8w
    @user-xp8ti7yg8w Місяць тому

    Hi sister first unga video parthen super akka

  • @dharshansaraswathi9192
    @dharshansaraswathi9192 3 місяці тому

    Neenga paesurathu enakku rambo pidikkum unggga home 🏠 super

  • @shanmugasundram9754
    @shanmugasundram9754 3 місяці тому

    Vitoo rompa alaga erukku akka chinna vitunu kavala patathinga ninga nalla nilamaikku varuvinga sariya

  • @Chitrabala2006
    @Chitrabala2006 Місяць тому

    Super nenga entha orru intha patchattulla nagallu veedu katta mudiumma solluga

  • @harinikharsh8878
    @harinikharsh8878 Місяць тому

    Super super , live long happy life ❤❤❤❤

  • @Thakshilakeerthi
    @Thakshilakeerthi Місяць тому

    Super akka unga speech super akka showla pathuruken

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 8 місяців тому +65

    அழகான வீடு என்பதை விட மகிழ்ச்சி இல்லம் என்பதே உண்மை 🎉

    • @robertmeena
      @robertmeena  8 місяців тому

      Tq sis 🙏🙏😁😁🫂🫂

  • @palanivel2909
    @palanivel2909 2 місяці тому

    Nice na first time pakuran unga video

  • @velranji
    @velranji 3 місяці тому +1

    Entha ooru sis..sivagangai ya

  • @chennaivasi2
    @chennaivasi2 3 місяці тому

    Home sweet home. Unga veedu azhaga iruku!

  • @PriyaDharshini-om6uf
    @PriyaDharshini-om6uf 3 місяці тому

    Hi sis uga videos yellame super ah irruku ....uga family ah romba pidichu irruku sis ugaloda school life and anna school life funny moment video poduga sis plz..... Hi Priya nu next video la solluga sis

  • @user-tx8oq4bb2e
    @user-tx8oq4bb2e 3 місяці тому

    Congrats akka and all the best akka

  • @athivikathivik4427
    @athivikathivik4427 8 місяців тому +4

    God bless you all family members

  • @SathyaKala-hg3kp
    @SathyaKala-hg3kp 2 місяці тому

    Super akka nenga great

  • @lavitrans4840
    @lavitrans4840 3 місяці тому

    Nainga chinna pillaela enga vedu ipdi than iruthuchi super akka

  • @surakavi9521
    @surakavi9521 Місяць тому

    Super sisy alaga eruku 🎉

  • @fathimafathima1626
    @fathimafathima1626 6 місяців тому +3

    1st time unga video pakkuren nega akka maathiriyee irukkiga ❤

  • @sophiamary9726
    @sophiamary9726 2 місяці тому

    Neenga endha ooru, Dindigul ah

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 3 місяці тому

    This house vasantha maaligai...unga manasu true congrats sister

  • @kayalvizhii7925
    @kayalvizhii7925 5 місяців тому +1

    Veedu nalla iruku sondha veedu athula irukura happy engayume kedaikathu 🎉🎉❤🎉🎉 happya irunga

  • @VijiM-uc5ot
    @VijiM-uc5ot 2 місяці тому

    Akkka ,, naangalum village than starting kashta pattu ippom nalla erukom ka 😢❤🌍🥹. Akka neenga nalla varuveenga ka. Super veedu🎉❤❤❤❤

  • @divikarthik1764
    @divikarthik1764 2 місяці тому

    Akka na unga Big fan Ka apram vanthu zee Tamil,ah unga program kuda pathen super akka❤🎉🎉

  • @umasaswin7659
    @umasaswin7659 3 місяці тому +1

    Sweating pakkum podhu kastama irruku... Spr akka

  • @mahalakshmimahalakshmi2313
    @mahalakshmimahalakshmi2313 8 місяців тому +9

    Vera level home 🏠 nice 👍🎉❤ka

  • @user-ne9vg9cp1l
    @user-ne9vg9cp1l 3 місяці тому +2

    இன்றைக்கு தான் உங்கள் வீடியோ வ பார்க்கிறேன் சகோதரி நீங்க எந்த ஊர்