Harikesanallur VenkatRaman's Experience with Vishnu Sahasranamam

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2020

КОМЕНТАРІ • 378

  • @umasweetscookinges1330
    @umasweetscookinges1330 4 роки тому +2

    அப்பா சில ஆண்டுகளாக உங்களின் சொல் படி திருகோயில்கள் சென்று பலன் அடைந்து வருபவர்களின் எங்கள் குடும்பமும் ஒன்று உங்கள் கண்களில் நீர் ததும்ப பார்த்ததில்லை மிகப் பெரிய பேரினை அடைய வைத்திருகிறார் அண்ணாமலையார் நீங்கள் கூறிய படி வழிபாடு செய்தோம் இதை தவிர நன்றி தெரிவிக்க நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களை நேரில் சந்திக்க ஆசை அப்பா🌺🌺🌺🌺

  • @umabadrinarayanan7090
    @umabadrinarayanan7090 4 роки тому +16

    Vishnu sahasranamam is the best inner sanitizer of our soul.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 4 роки тому +17

    நல்ல விளக்கம், அப்பாவால் பையனுக்கும், பையனால் அப்பாவுக்கும் பெருமை

  • @chitradhanaraja2102
    @chitradhanaraja2102 4 роки тому +5

    Really goose bumps, when sir told about vishu sahasranamam chanting wonders. May God bless you with good health and happiness. Thanx a lot for your initiative.

  • @vtamilselvam9809
    @vtamilselvam9809 4 роки тому +5

    Sir, மிகவும் அற்புதமான விசயங்களை சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி அய்யா.

  • @muthuranganathan6051
    @muthuranganathan6051 4 роки тому +8

    Excellent narration of Vishnu sahasranam and how it helps in tough situation. Anmiga Jothidam (spiritual astrology) definitely gives us positive vibes. Keep sharing more. Thanks to Krishna Prasad in bringing this to all of us.

  • @balavlogger4276
    @balavlogger4276 4 роки тому +8

    A great effective chant... Happy to hear and I started to pronounce... Thank you sir.
    Your thoughts and informations always make around us possitive vibration ...

  • @lathab
    @lathab 4 роки тому +3

    ஐயா நன்றிகள் ஐயா உங்கள்வாழ்க்கை உண்மையான சம்பவம் மனதை கண் கலங்க வைத்து விட்டது நானும் தினமும் பசு பால் நெய் வே தினம் செய்து விடுவேன் ஐயா நீங்கள் உங்களது குடும்பம் தலைமுறைகள் பல்லாண்டு வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @renukabalaji1634
    @renukabalaji1634 4 роки тому +10

    Thank u very much sir. We need such positive messages to overcome this current situation. Now we hope we will get relief soon.
    Thank u once again very much.
    Renuka balaji.

  • @balasree1375
    @balasree1375 4 роки тому +18

    கடவுள் கருணை, உங்கள் வீடியோ பார்பதற்கு.

  • @srinivasv5098
    @srinivasv5098 4 роки тому +26

    Very positive thoughts from our beloved venkatraman sir.
    Camera or lighting can be improved. So glaring.

  • @vidyanagendra3294
    @vidyanagendra3294 4 роки тому +4

    Thank You so much , Mama gave us great inputs from his personal experience , we need such elders to guide us and realise many things in life , Thank You so much Krishna Prasad for interviewing your Father and uploading it 🙏

  • @premadv3022
    @premadv3022 4 роки тому +4

    Thank u so much
    Ungal vidio parthadhu
    Passitive enargy kidaithadhu. Thodarndhu
    Ungaludaiya sevai
    Thevai.vishnu sahasranamam dhinamum soli varugiren
    Guruvidam katrukkondullen.
    Thankyou sir.

  • @navaneethakrishnan8251
    @navaneethakrishnan8251 4 роки тому +8

    What a positivity!! Keep spreading the energy!!Ayya

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 4 роки тому +2

    I love harikesanallur ayya so much.so sweet...thank you so much for all your knowledge. Om Namah Shivaya

  • @josephvas6976
    @josephvas6976 4 роки тому +8

    Thank you .Sir doing good with experience to start a you tube line sir.

  • @PKRajaraman
    @PKRajaraman 4 роки тому +1

    Namakar Sir Happy to hear your voice pulling out the positive vibes for Lokha Shema as well of Individual `welfare Greetings

  • @akilanarayanan8439
    @akilanarayanan8439 4 роки тому +2

    Positive thoughts from our beloved mama which increase our immunity. Expect more from you mama. Thank you very much 🙏

  • @benatarajan
    @benatarajan 4 роки тому +7

    Thanks. Pls continue this kind of talk as frequently as possible.

  • @karthikeyannandhakumar2531
    @karthikeyannandhakumar2531 4 роки тому

    கோடான கோடி நன்றி ஐயா. உங்களுடைய அறிவுரைகள் எப்பொழுதும் எங்கள் வாழ்க்கையில் நல்ல பல பலனைத் தந்துள்ளது. இன்று நீங்கள் சொன்ன அறிவுரை மெய் சிலிர்க்க வைத்தது. உங்கள் பணி தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். எல்லாம் வல்ல இறையருள் என்றும் உங்களுக்கு துணை நிற்க வேண்டுகிறேன்

  • @krishnakanth3080
    @krishnakanth3080 4 роки тому +2

    Arumai please continue same kind of programme with ayya . Really moved by ayya inputs on vishushashranamam.

  • @sugandhir9099
    @sugandhir9099 4 роки тому +1

    உங்கள் மீது தீவிர பக்தியுள்ள ரசிகை.நீங்கள் சொன்ன விஷ்ணுசகஸ்ரராம வரிகளை தினமும் சொல்கிறோம்.மிக்க நன்றி.

  • @liklik8180
    @liklik8180 4 роки тому +2

    Thanks a lot, it is really touching to hear such stories of conviction.

  • @sathiyabamagovind6304
    @sathiyabamagovind6304 4 роки тому +3

    Mikka nandri ayya...happy to hear positive words....god save all of us from this virus 🙏🙏

  • @geethaasanjeevi
    @geethaasanjeevi 4 роки тому

    அய்யா, மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி. நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வணங்கி வேண்டிக்கொள்கிறேன் 🙏👍

  • @srinivaseven
    @srinivaseven 4 роки тому +3

    Sir, your word are hundred times increase our immunity..😊

  • @muthukumarnallathambi588
    @muthukumarnallathambi588 4 роки тому +1

    Thanks a lot sir ....you are the best person always spread positive vibration through your program...

  • @neelapattabiraman7365
    @neelapattabiraman7365 4 роки тому

    ஆன்மீக கருத்தை எல்லோரும் புரிந்துக்கொள்ளும்படி எளிமையாகவும் எடுத்துகாட்டுடனும்சொன்ன ஐயா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்க வளமுடன் சாய்ராம்👏

  • @manjular3678
    @manjular3678 4 роки тому +1

    Thanks for sharing your experience. It ended well. Gives a lot of hope to others watching this video

  • @pranavbalaji.j9963
    @pranavbalaji.j9963 4 роки тому +8

    Great swami romba Nana iruku sir JAIHIND 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vidyasagark6657
    @vidyasagark6657 4 роки тому +1

    I still remember your father. over 16 years back when i had visited chrnnai i had come to your Nanganallur house and had spent some quality time with Sri Venkataraman sir.

  • @lakmerocks
    @lakmerocks 4 роки тому +1

    Thank you mama.. very touching to know that it is your amma.... Thanks for sharing mama... Please share more of your divine experiences...

  • @apsararaghavan
    @apsararaghavan 4 роки тому +1

    our whole family is chanting vishnu sahasranamam every evening.
    let every one of us spend just 30mins of a day for the world.

  • @vijaiyanathanesabari991
    @vijaiyanathanesabari991 4 роки тому +32

    Try to put interview weekly once with ur dad, he should be used, he has good knowledge.great Man

    • @radhakannan1457
      @radhakannan1457 4 роки тому +2

      மாமா மிகவும் சந்தோஷம் நன்றி நன்றி நன்றி

    • @balajis9488
      @balajis9488 3 роки тому

      Thank you sir for sharing this slokam sir pray pannikoo sir enga ammakku udambu seriilla sir nannum parayanam pandren sir intha particular slokathai sir

  • @vijaykumarv4060
    @vijaykumarv4060 3 роки тому +1

    Excellent. Sir , for sharing your experience and life saving mantras.

  • @shunmugasona5597
    @shunmugasona5597 4 роки тому

    மிகவும் மகிழ்ச்சி.இந்த நேரத்தில் உங்கள் நிகழ்ச்சி எங்களுக்கு மிகவும் உற்சாகத்தை தருகிறது. நன்றி தாத்தா.

  • @lakshmiravindranatha5047
    @lakshmiravindranatha5047 4 роки тому +4

    Thank you,sir,very happy to listen to u,

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 роки тому

    உயர் திரு. வெங்கட் ராமன் ஐயா அவர்கள் இதை பலமுறை ஒருவருக்கு நடந்ததாக ஜு தமிழ் தொலைக்காட்சியில் கூறியுள்ளார். ஆனால் இன்று இதை கேட்டவுடன் ஒரு நிமிடம் மெய்சிலிர்த்து விட்டது. இதை போன்றே ஒரு சொற்பொழிவில் தேவகோட்டை சோசோ.மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள். திருச்செந்தில் ஆண்டவன் நிகழ்த்தி அருளிய கதை ஒன்றைக்கூறினார் இறுதியில் அந்த உண்மை கதாபாத்திரம் நான் தான் என்று கூறினார். அது போன்று இருந்தது. மிக்க நன்றி இந்த காணொளியை பதிவேற்றியதர்க்கு.🙏

  • @krishnamurthiramakrishnan453
    @krishnamurthiramakrishnan453 4 роки тому +2

    🙏🏻🙏🏻Om Namo Narayana. Sir's message is from the heart.

  • @kumybang
    @kumybang 4 роки тому +1

    Excellent Sir... Thanks for sharing. Experience truly has its own values.

  • @kavithanaidu8840
    @kavithanaidu8840 4 роки тому +1

    Thank you sir for your positive words & powerful prayers sharing with us

  • @naturelove4428
    @naturelove4428 4 роки тому +1

    மருந்தை விட உங்கள் வார்தைகளே உற்சாகத்தை கொடுக்கின்றன.... நன்றி ஐயா....

  • @jayashreemahadevan7020
    @jayashreemahadevan7020 4 роки тому

    மாமா...மிக மிக அருமையான, கைமேல் பலன் கிடைக்கும் பரிகாரம் ... கண்டிப்பாக கடைபிடபோம்.... வழிகாட்டுவதற்க்கு நன்றி

  • @vijaymalathimalathi2574
    @vijaymalathimalathi2574 4 роки тому +1

    Ayya Vanakam Ayya , ungala pakama voice kekama romba varutha paten you tube channela Nanga pathathum romba happya iruku ayya Thank you so much ayya

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 4 роки тому +1

    Super, Arumai. Adikadi APPAvum videovil varavendum. Engaluku romba relaxed and kastathilum Oru nimadhi arudhalaga irukiradhu.

  • @p.j.sureshr.umadevi4570
    @p.j.sureshr.umadevi4570 4 роки тому +1

    Therindalum share panrathuku oru arpudamana manasu venum. Neenga really great sir. Enadu siram thazhntha vanakkangal

  • @bharatkp2005
    @bharatkp2005 4 роки тому +1

    Thanks for sharing your experience with us about vishnu sahasranamam sir

  • @arunsvananya
    @arunsvananya 4 роки тому +3

    Namaskaram Sir.A very positive feedback.Thanks .

  • @narendramurthy8646
    @narendramurthy8646 4 роки тому +2

    Thank you for sharing your experience.

  • @nagarajans914
    @nagarajans914 4 роки тому +1

    அருமையாக இருந்தது விஷ்ணு சகஸ்ரநாம விளக்கம் நன்றாக இருந்தது சார் 🙏🙏🙏🙏🙏

  • @malathigovi3545
    @malathigovi3545 4 роки тому +1

    Thanks a lot sir
    Every day I hear vishnu sahasara namam

  • @arunprakash1255
    @arunprakash1255 4 роки тому +2

    Miracle experience, you are really grate sir and than u so much sir.

  • @ananbow123
    @ananbow123 4 роки тому +2

    Respectable Sir, thanku very much for such an informative post and useful too for the current crisis🙏🏻👍🏻

    • @ananbow123
      @ananbow123 4 роки тому

      Krishna Prasad HV
      Please clarify on ladies can chant vishnu sahasranamam from appa?

  • @subramanisaa5098
    @subramanisaa5098 4 роки тому

    Krishna prasad keep it up. Give this continuously even if he comes on zee tv. This is very convenient for us.

  • @revathykarthik5926
    @revathykarthik5926 3 роки тому +1

    எனக்கு வயது 26 ஆனா நா பார்க்காத கஷ்டம் இல்ல..ஜோசியத்த நான் நம்பாதவ ஆனா உங்களோட வார்த்தைகள நான் மதிக்கிறவ. இனி விஷ்ணு சஹஸ்ரநாமம் நான் கேட்கபோகிறேன்..நன்றி அப்பா

    • @thilakavathis4537
      @thilakavathis4537 3 роки тому +1

      விஷ்ணு சஹஸ்ரநாமம் இப்போது கேட்கிறீர்களா?

  • @vasudevanelumalai9362
    @vasudevanelumalai9362 4 роки тому

    அருமையான விளக்கம்.இருவருக்கும் மிக்க நன்றி.கடந்த ஒருமாத காலமாக தினமும் காலை TTD-SVBC சானலில்6.30மணிக்கும்,7மணிக்கு SAI TV சானலிலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒளிபரப்பப்படும்போது உடன் பாராயணம் செய்து வருகிறோம்.மிகுந்த மனதைரியத்தை தருகிறது. நமஸ்காரம்

    • @palaniappanpalaniappan9717
      @palaniappanpalaniappan9717 4 роки тому +2

      Thanks sir for both you and your father to give the hope to our family for spiritual guidance.you and your family will long live and much more happy . Thank you

  • @manimarangovindaswamy4670
    @manimarangovindaswamy4670 4 роки тому +2

    Most respected Guru,
    We are very much missed from your every day your guidance through astrology. What your astrology you told that was very much motivation for me and my family. Why you are not appeared in Zee TV. We are eagerly awaiting for you. Namasgram

  • @n.sundaramoorthy9705
    @n.sundaramoorthy9705 4 роки тому

    It's really heart touching words but really very useful information from ur experience sir waiting for more information sir guru saranam

  • @swamy398
    @swamy398 4 роки тому +1

    Great message for the right time sir thank you 🙏🙏

  • @savarirajalupattabiraman710
    @savarirajalupattabiraman710 4 роки тому

    இது போன்ற நல்ல சம்பவங்களின் வாயிலாக தெய்வீக தகவல்களை தெரியப்படுத்தும் ஐயா மனமார்ந்த நன்றிகள்

    • @savarirajalupattabiraman710
      @savarirajalupattabiraman710 4 роки тому

      நன்கு கவ்வி பயில விஷ்ணு சஹஸ்ரநாமம்த்தில் எந்த வரிகள் சொல்ல வேண்டும் தயவு கூர்ந்து சொல்ல வேண்டும்

  • @johnbritto6793
    @johnbritto6793 4 роки тому

    உண்மைதான் ஐயா நீங்கள் டிவி யில் சொன்னமாதிரி நான் தினமும் கோளாறு பதிகம் கேட்பேன் என் கடன் பிரச்சனை குறைந்து விட்டது 🙏நன்றி ஐயா

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 роки тому

    நன்றி ஐயா! மஹா பெரியவா அவர்களும் இதையே சொல்லி இருக்கிறார்!

  • @meenakshi12341
    @meenakshi12341 4 роки тому +1

    Very nice.. Mama has great knowledge and we learn a lot from. Him.. Namaskarams..

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 4 роки тому

    Namaskaram Venkatraman sir.Thank u krishna sir.Thanks for the explaination.No words to explain sir.🙏🙏🙏

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 4 роки тому +1

    VERY SENSATIONAL TRUE CONVERSATION SIR THANKS FOR YOUR REAL TIME EXPERIENCE

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 4 роки тому +1

    Thank you Sir. Gratitude, Gratitude, Gratitude. We should be grateful always. Thank you Sir.

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 4 роки тому +1

    Excellent message. Sharing your personal experience by chanting Vishnu sahashranamam has given positive vibration and energy to combat anything in life. Hope is important which you have given. We look forward for more information in the near future.
    If possible many newly married couples don't have issues. Any mantra to recite may please be posted

  • @umamaheswari3271
    @umamaheswari3271 4 роки тому +1

    Thanks for sharing your father's experience

  • @baskaradossv7759
    @baskaradossv7759 4 роки тому

    ஐயா வணக்கம்.தங்களின்அருளால் தங்களின் தவப்புதல்வன் கிருஷ்ணபிரசாத் மூலம் தங்களின் இரண்டாவது இந்த பேட்டியை காணும் பாக்கியத்தை அளித்த இறைவனுக்கு நன்றி.தங்களைகாணும்போதும் பேச்சை கேட்கும்‌ போதும் மனதில் அசாதாரணமான நம்பிக்கையும் தைரியமும் ஏற்படுகிறது.நன்றி.தங்களை நேரில் சந்திக்க கடந்த 2ஆண்டுகளாகமுயற்ச்சித்தேன்.இயலவில்லை.கொரானா முடிந்தாவது இயலுமா என தெரியவில்லை.ஆண்டவன் சித்தம் .

  • @muthukrishnakumarsrinivasa1076
    @muthukrishnakumarsrinivasa1076 4 роки тому +1

    நல்ல தரமான இன்டர்வியூ நன்றி

  • @ramalingamraman7673
    @ramalingamraman7673 4 роки тому +1

    Hope you will be coming in Zee TV from 20th April 2020 as informed by you earlier.

  • @brindamavadiyan8972
    @brindamavadiyan8972 4 роки тому

    No more words to say sir neenga kidachathu yengal bhagyam thank you so much for sharing your experience sir. Zee tv la neenga soldratha ketu kolar pathigam solitu varen vinayagar agaval lam kekuren. Entha entha problem ku entha solagam solunga nu or ethalam padikanum nu soluvinga etharku oru separate video pota nala erukum sir.

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 роки тому

    நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி ஐயா மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏

  • @saibalajikrishnamoorthy7060
    @saibalajikrishnamoorthy7060 4 роки тому

    Very Informative, kind request please keep this going. Fantastic 🙏

  • @vishnuvardhansurendrachari1154
    @vishnuvardhansurendrachari1154 4 роки тому

    Very helpful to teach our small kids and lead them in spritual life thanks sir

  • @vijaygutha2244
    @vijaygutha2244 4 роки тому

    Thank you sir, thanks for positive words sir.om namo narayana.

  • @malaparvathyr3799
    @malaparvathyr3799 4 роки тому +2

    We miss you daily at 7a.m. in zee t.v. Happy to see ;you now sir.

    • @mselvi4504
      @mselvi4504 4 роки тому

      @@krishnaprasadhv4356 We are very happy to saw your father in zee tamil today. Thank you so much once again. And you did a great job through the you tube channel

  • @Krishnaveni-ky3tt
    @Krishnaveni-ky3tt 4 роки тому +2

    Vanakkam Ayya ungala parthathil migavum shanthosam💯🙏👌

  • @vijayalakshmimadhavan6875
    @vijayalakshmimadhavan6875 4 роки тому +3

    Sir, i regularly watch yr zee tv programmes. Waiting for 29th April. could you please quote the relevant verses from Vishnu sahasranamam for overcoming obstacles for fixing marriage. Thank you.

  • @ganesankannansrikrishnasar5144
    @ganesankannansrikrishnasar5144 4 роки тому

    மிக்க நன்றி
    , எங்கள் குடும்பத்தினர் அனைவர் சார்பாக அனந்த கோடி நமஸ்காரங்கள் மாமா
    சகல சௌபாக்கியம் மற்றும், தேக ஆரோக்யம், மன அமைதி, சாந்தம், வாழ்வில், முன்னேற்றம், இறைவன் அனுக்கிரஹம் பெற்று, பல்லாண்டு வாழ ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி மற்றும் மகா பெரியவாளை ப்ரார்த்திக்கிறேன்

  • @navinask7244
    @navinask7244 4 роки тому +2

    Thank you and please post such interviews to guide us. Can you please advice a slokam for getting a good tenant. My house is vacant for the past four months.

  • @dhanalakshmipilladhanalaks1126
    @dhanalakshmipilladhanalaks1126 4 роки тому

    Sir Namaste Namzkarm actually iam in Kerala but Tamil people what I say. Before I am every day listen to dad. Programs but now cut the. zee TV in Sun. Direct so iam very sad but now I'm very happy because your father program live to day see this. UA-cam so. Mach thanks.onceagin. Thanks

  • @mystic7486
    @mystic7486 4 роки тому +3

    Sir during the lock down please arrange live chat with Harikesanallur ji. It will be a relief for many who are following you. The videos that you post can be a live video where people can interact with you.

    • @balakumar6989
      @balakumar6989 4 роки тому

      @@krishnaprasadhv4356 Sir Oru Naal Munnadiye Announce Pannunga pls pls

  • @HariHaran-wu9ob
    @HariHaran-wu9ob 4 роки тому

    Romba thanks krishnasir ayya parthathum avar kuralai ketatum puthuenergyvanthutu perumal asirvatham eanaku neraya kidachieruku atharku ean manachika guru harikesanallurayya than guruve thunai

  • @hawkfocus
    @hawkfocus 4 роки тому +1

    Sir thanks a lot for sharing ur experience

  • @lightson448
    @lightson448 4 роки тому

    Thank u for sahasranaamam slogam.

  • @priyabalasubramanian6399
    @priyabalasubramanian6399 4 роки тому +1

    முற்றிலும் உண்மை
    இந்த விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் மகிமையை பலமுறை அனுபவித்திருக்கிறேன்

  • @jegana9078
    @jegana9078 4 роки тому

    Very nice. Thank you so much

  • @sairainbowchannel
    @sairainbowchannel 3 роки тому

    I have following your words .your blessings for us.

  • @pavithraduraibabu1265
    @pavithraduraibabu1265 4 роки тому +3

    Hi sir, thank you so much your speech is very powerful.. Sir now I'm 7months pregnant. Can you please suggest me some mantras to have a good baby..

  • @balakumar6989
    @balakumar6989 4 роки тому

    UTube "la Ungala pakradhu happya irukku Sir.Innum unga Experience 'a Share Pannunga. Future"la Enga Pillaingalukku Usefulla irukkum.

  • @pktalk
    @pktalk 4 роки тому

    Very useful interview..❤❤

  • @muralidaranbala
    @muralidaranbala 4 роки тому

    அருமை பதிவு நன்றி sir

  • @devaprakasinirajendran4224
    @devaprakasinirajendran4224 3 роки тому

    Thank you to dad and son conversation
    Harihesa nallur guruve saranam

  • @anjeladeviravi8669
    @anjeladeviravi8669 4 роки тому +1

    Tq, good info 👍.
    Stay home and stay safe 🙏 🙏

  • @ammumasi8588
    @ammumasi8588 4 роки тому

    தங்கள் காணொளியை காண்பதே மிகப்பெரிய பாக்கியம் ஐயா

  • @Ganesh3DElevation
    @Ganesh3DElevation 4 роки тому

    thank you for sharing the informative post

  • @vinovino5556
    @vinovino5556 4 роки тому +1

    நல்ல தகவல் ஐயா.நன்றி ஐயா.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 роки тому +1

    Thanks sirs very useful explanation sir.thank sir