கர்ப்பிணி மாதா|our lady of Expectation|karbini madha| இயேசுவைஎதிர்நோக்கிய மாதா|ArulThedal|Fr Manuvel

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ •

  • @Tisha-wy5qf
    @Tisha-wy5qf Місяць тому

    அம்மா தாயே இந்த மாசம் குழந்தை என் வயிற்றில் தங்க வேண்டும் அம்மா எனக்காக வேண்டிக் கொள்ளும் தாயே

  • @kingr.p.rproductions9948
    @kingr.p.rproductions9948 3 роки тому +127

    அம்மா குழந்தை இல்லாமல் வாடும் குடும்பங்களுக்கு ஆசீர் வழங்கும் தாயே.... நீங்கள் வாழ்க வாழ்க

  • @StellaHentry-fi9vg
    @StellaHentry-fi9vg 2 місяці тому +1

    அம்மா தாயே என் மகள் கரு தாங்கிட ஆசீர்வதியுங்கள் இறைவனிடம் எங்களுக்காக மன்றாடுங்கள் அம்மா மரியே வாழ்க ஆமேன்

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 Рік тому +5

    தாயே குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருளும் குழந்தை பெறுபவர்களுக்கு ஆறுதலாயும் பாதுகாத்து வழி நடத்தும் ஆமேன்

  • @johnpeters4263
    @johnpeters4263 3 роки тому +6

    புனித கற்பினி அன்னையே உலகில் உள்ள உம்பிள்ளைகளாகிய அனைத்துகற்பினி பென்களுக்கும் ஆதரவு நீங்கதானம்மா ஆசிர்வதியும் அம்மா மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @johnpaul7630
    @johnpaul7630 3 роки тому +48

    இயேசுவின் தாயே எங்களுடைய குடும்பத்திற்கும் குழந்தை வரம் பெற்று தாரும். மரியே வாழ்க

  • @manimegalaidurai5365
    @manimegalaidurai5365 2 роки тому +5

    அம்மா மாதாவே என்மகளுக்கு
    பேத்தியை வழங்கி ஆசீர் வழங்கும்
    தாயே உம் கர்ப்ப தன்மையை என்
    மகளுக்கு தாங்க அம்மா.

  • @aroganamary
    @aroganamary 2 роки тому +3

    அன்புள்ள தாயே என் மகளுக்கு இழந்த குழந்தை செல்வத்தை மறுபடியும் தருவீர்கள் என்ற நம்பிக்கையோட காத்து இருக்கின்றேன் தாயே வரம் தாரும் அம்மா

  • @amalisimon6950
    @amalisimon6950 3 роки тому +97

    எங்கள் குடும்பத்துக்கு குழந்தை செல்வத்தை தந்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் அம்மா நன்றி மரியேவாழ்க 🙏 🙏 🙏

    • @ajayathis5197
      @ajayathis5197 3 роки тому +1

      Yesuvn namathinal kidaikum

    • @michealxavierraj2978
      @michealxavierraj2978 3 роки тому +1

      ஆமென்

    • @reginprince2388
      @reginprince2388 3 роки тому +2

      En.magaluku..kulanthai.selvam.tharungal.amma

    • @likemybaby2764
      @likemybaby2764 3 роки тому

      அன்னை மரியாளின் ஆசீர்வாதத்தால் நீங்கள் ஒரு குழந்தை பெர்றேடுப்பீர்கள்
      வேலாங்கண்னி மாதாவின் துணையுடன் வாழ்க வளமுடன் ஆமென்

    • @arockiadass704
      @arockiadass704 3 роки тому

      。,

  • @nilanthinisr
    @nilanthinisr 6 місяців тому

    மாதா அம்மா 🤲🏽 எந்த குறைபாடுகளும் இல்லாமல் ஆரோக்கியமான ஆணோ பெண்ணோ ஒரு குழந்தை கிடைக்க வேண்டுகிறேன் 🙏🏽

  • @daviddavi5573
    @daviddavi5573 3 роки тому +1

    எங்கள் பிள்ளை நிம்மிக்கு நல்ல உடல் சுகத்துடன் நல்ல ஆண்பிள்ளை சுகபிறசவம் நடக்க உதவும் புனித கர்ப்பிணிமாதாவே ஆமென்

  • @arulnehrua7004
    @arulnehrua7004 2 роки тому

    அம்மா எனக்கு கர்ப்பத்தின் கனி கொடுத்து ஆசிர்வதியுங்
    கள் அம்மா

  • @Davidpriya-z4f
    @Davidpriya-z4f 7 місяців тому

    Amma thaye 🙏🤰 kulanthai varam tharungal amma 🙏🙏🙏 Amen amen amen

  • @kibastinkibastinj7145
    @kibastinkibastinj7145 2 роки тому

    Amma yenakku oru kuzhanthaiya thangamma mariye vazhha🙏🙏🙏

  • @lidiyaanand685
    @lidiyaanand685 2 роки тому

    Jeeva madhave yenakku kuzhanthai pakiyam thanthu yennai aasirvathiyum amma . Ungalai polave yen vayitril karuvai sumakum pakiyam thanga amma .

  • @alwinjencysamayal4010
    @alwinjencysamayal4010 2 роки тому +2

    4 வருடங்களாக குழந்தை வரம் கேட்டு வேண்டி வருகிறோம் அம்மா எங்கள் மீது தடை கூர்ந்து இரக்கமாயிரும் அம்மா

  • @rajamanickammanickam6668
    @rajamanickammanickam6668 2 роки тому +2

    கர்ப்பிணி மாதாவே என் மனைவி க்கு உமது ஆசிர்வாதத்தால் கரு உன்டாக வேண்டுகிரேன்...மரியே வாழ்க

  • @anthonydass6799
    @anthonydass6799 8 місяців тому +1

    எங்கலுக்கு குழ்ந்தை பக்கியம் தங்கா அம்மா

    • @MilanArthi
      @MilanArthi 7 місяців тому

      Kandippa ungaluku kulantha porakum kavalai padathinga madha kudupanga nampikaiyoda irunga

  • @Micheal-f6m
    @Micheal-f6m 9 місяців тому +1

    தூய கர்ப்பிணி மாதாவே எனக்கு இந்த மாதம் குழந்தை தந்து என் மனக்கவலையை நீக்கி நாங்கள் திருக்குடும்பமாக வாழ அருள் புரியுங்கள் அம்மா 🙏😭🤲

  • @joej3755
    @joej3755 3 роки тому +16

    எனது மகளுக்கு குழந்தை செல்வத்தை தந்தருளும் அம்மா மரியே.எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.ஆமென்.

  • @jesinthadeepas3345
    @jesinthadeepas3345 3 роки тому +35

    அம்மா தாயே என் மகள் கருத்தாங்கிட ஆசிர்வதிங்கள்.இறைவனை மன்றாடுங்கள் அம்மா மரியே வாழ்க

    • @Sa-ig4hk
      @Sa-ig4hk 3 роки тому

      PRAISE THE LORD....!

  • @vimaldaselvajayakumaric1658
    @vimaldaselvajayakumaric1658 3 роки тому +12

    அன்னை மரியே மழலை செல்வம் இன்றி தவிக்கும் அனைவருக்கும் வரம் அருள வேண்டுகிறோம் அம்மா.......அன்னையின் வரலாறுகள் பற்றி மிகவும் அழகாக தொகுத்து வழங்கும் தந்தைக்கு எங்களின் செபங்களும் வாழ்த்துகளும்......நன்றிகள் பல....தந்தையே.

  • @tharaahleon3886
    @tharaahleon3886 9 місяців тому

    Amma mariae enaku iraiyanam ulla oru aan kulainthaiya thanga ma mariae valzha Amma

  • @gloriamary3465
    @gloriamary3465 3 роки тому +32

    கர்ப்பிணி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏

    • @selvilourdmary6294
      @selvilourdmary6294 3 роки тому +3

      Amma thaye mathave yen magalukku kulanthai bakiam thaanga amma Maria valga

  • @rgomathy3447
    @rgomathy3447 3 роки тому +7

    அம்மா மாதவே என் மகளுக்கு நல்ல படியாக திருமணம், ஆண்டவரின் கிருபையால் நடந்தது, தாயே உன் கிருபையால் என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி, என் மகளுக்கு அருள் தாரும் தாயே நீயே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் படி உம்மிடத்தில் கெஞ்சி வேண்டி கொள்கிறேன் தாயே 🙏🙏

  • @antonyprincy123
    @antonyprincy123 3 роки тому

    Engaluku sekiram kulanthai varum thanthu aasirvathinga amma. Nanga ellarum romba ethir parthutu irukom. Nenga thaa thaaye unga mahan kita solli sekiram thanga amma

  • @renukavictor8634
    @renukavictor8634 2 роки тому

    Ave Maria. Ave Maria. Ave Maria. Ave Maria. Nandri Maria. Nandri Maria.

  • @sinosilviya6773
    @sinosilviya6773 Рік тому

    குழந்தை செல்வம் இல்லாமல் தவிக்கும் உம் பிள்ளைகளுக்கு குழந்தை செல்வம் தந்து ஆசீர்வதிக்க வேண்டுமாய் உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்.அம்மா.🙏🏼🙏🏼❤️

  • @avudaimariselvik4093
    @avudaimariselvik4093 2 роки тому

    கர்ப்பிணி தாயே எனக்கு குழந்தை செல்வம் வேண்டும் அருல் புரியவேண்டும் தாயே

  • @leemaroseline8519
    @leemaroseline8519 3 роки тому +10

    🙏🙏 தூய கர்ப்பிணி மாதாவே எங்‌களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்திற்காக உம்மிடம் மன்றாடுகிறோம் மாதாவே......AVE MARIA🙏🙏

  • @deepasenthil2306
    @deepasenthil2306 Рік тому +2

    தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து ஆசிர்வாதம் வழங்கும் மரியே வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿.

  • @aravindrajan5408
    @aravindrajan5408 3 роки тому +59

    குழந்தை வரம் கிடைக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். மரியே வாழ்க.

    • @ajayathis5197
      @ajayathis5197 3 роки тому +1

      Nicyam kidaikum

    • @likemybaby2764
      @likemybaby2764 3 роки тому +1

      அன்னை மரியாளின் ஆசீர்த்தங்களுடன் ஒரு குழந்தைகளை பெற்றெடுப்பீர்கள் ஆமென்

    • @antoak8104
      @antoak8104 2 роки тому

      AMEN

    • @aravindrajan5408
      @aravindrajan5408 2 роки тому

      @@likemybaby2764 பெண் குழந்தை பிறந்தது. மரியே வாழ்க. எங்களுக்காக ஜெபித்த உங்களுக்கும் நன்றி.

    • @aravindrajan5408
      @aravindrajan5408 2 роки тому

      @@ajayathis5197 நன்றி bro.

  • @VaVa-nh3gn
    @VaVa-nh3gn 7 місяців тому +1

    கர்ப்பிணி மாதாவின் அற்புத ம் கிடைக்கும் அம்மா😢😢😢😢

  • @gopikasrini1406
    @gopikasrini1406 2 роки тому +3

    அருள் நிறைந்த மாறியே வாழ்க 🙏🙏🙏கர்ப்பிணி மாதாவே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்துஅருள் வாயாக அம்மா 🙏🙏🙏மரியே இறைவனின் தாயே எங்களுக்காக குழந்தை வரம் வேண்டுகிறேன் தாயே 🙏🙏🙏🙏😭😭😭

  • @smailap7429
    @smailap7429 Рік тому +1

    அம்மா உம்மை கண்ணீரோடு மன்றாடுகிறேன் அம்மா எனக்கு குழந்தை வரம் தாரும் அம்மா🙏🙏🛐🛐

  • @johnrosebritto4446
    @johnrosebritto4446 Рік тому

    குழந்தை இல்லாத எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அம்மா உமது அன்பு மகன் இயேசுவிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @charletmary2005
    @charletmary2005 3 роки тому +13

    மரியே வாழ்க. எங்கள் குடும்பத்துக்கு மழலை செல்வம் தாரும்.

  • @mariyinmagilvil6984
    @mariyinmagilvil6984 8 місяців тому +1

    அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள் நீரே அம்மா, உம் திருவையாற்றின் கன்னியாகிய இயேசுவும் ஆசிர் பெற்றவரே!! ❤🎉😊

  • @keerthik222
    @keerthik222 5 місяців тому

    Amma karuthangum annaiye nalla padiya yankalukku oru aan kulanthai pirakkanum nalla padiya kovilukku vandhu sachi sollanum amma😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amalipushpam5284
    @amalipushpam5284 3 роки тому +5

    என்அன்னையின்மகிமையை தொகுத்து வழங்கிய உங்களுக்கு என்நன்றிகலந்த வாழ்த்துக்கள்

  • @souvienstoirose3691
    @souvienstoirose3691 3 роки тому +21

    அம்மா மரியே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் தாங்கம்மா.
    மரியே வாழ்க.

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 роки тому +1

    அன்னையே குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி செய்யும் ஆமென்

  • @praveenam1480
    @praveenam1480 7 місяців тому +1

    Amma yellarukkum kuzhanthai varam tharum amma

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 роки тому +2

    மரியே தாயே உம் மக்கள் வேண்டுதலை கேட்டருளும் தாயே.

  • @sasim7655
    @sasim7655 2 місяці тому

    Madha vazhga... Mariye vazhga......

  • @v.vinuaruldhasv.vinuaruldh9366
    @v.vinuaruldhasv.vinuaruldh9366 3 роки тому +17

    அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தருளும் தாயே மரியே வாழ்க

    • @vidhyavanan7112
      @vidhyavanan7112 3 роки тому +1

      அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்தருளும் தாய் மரியே‌ வாழ்க

  • @jesisilviyasilviya1999
    @jesisilviyasilviya1999 3 роки тому

    Mary matha en 2 pagathu veetu family Rompa enkida praichana panranga avangaluku mana maitaitha kudunga matha man dailyum nimmathi illama irukuran enku kirupay thanga matha

  • @albertwilson8614
    @albertwilson8614 2 роки тому +3

    கர்ப்பிணி மாதா(அதிசயம் ஆனால் உண்மை) அனைத்து மக்களுக்கும் அன்பு சமாதானம் மகிழ்ச்சி சந்தோஷம் இறைவனிடம் பெற்றுத்தர உம்மை வேண்டுகிறேன்

  • @priciicirp2593
    @priciicirp2593 2 роки тому +1

    Kuzhanthai illatha thampathigaluku Kuzhanthai varam thaarum ammaaa......Marie Vazhga..❤💯🙏

    • @priciicirp2593
      @priciicirp2593 2 роки тому +1

      Engaluku ipatha marriage 💑 nadanthathu ammaa engalugum kuzhanthai kutuga Amma engaluku nalla nerathai kutuga Amma Marie Vazhga ♥ .......Marie Vazhga 😢😢💯🙏

  • @vijayagandhiboopathy4599
    @vijayagandhiboopathy4599 9 місяців тому

    Engaluku kuladhai varum venum amma mariyeaa vaalga😢😢😢😢

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 5 місяців тому

    Amma ellarukum nalla sugam thaga amma ellarukum nalla mana mattam thaga ammaaaaaa ellarukum nalla velai kudugna ammaaaaaa please help me ammaaaaaa ❤❤❤❤❤

  • @catherinesebastian434
    @catherinesebastian434 3 роки тому

    அம்மா தாயே கர்ப்பிணித்தாயே இந்திய தேசத்திலே கொரோனாவின் பிடியில் சி்க்கித்தவிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களை காப்பாற்றும் தாயே.

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 роки тому +7

    அருள் நிறைந்த மரியே வாழ்க ! அருட்தந்தை அவர்களுக்கு நன்றி , அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ் !

  • @Geethudhachu
    @Geethudhachu 3 роки тому +3

    எங்கள் குடும்பத்திற்கும் மழலைச் செல்வம் கிடைக்க அருள் தாரும் அம்மா ...

  • @இராணுவநண்பன்

    குழந்தை பாக்கியம் இல்லா எம் சகோதர சகோதரிகளுக்கு குழந்தை வரம் தந்திட கர்ப்பிணி அன்னையே உம்மை மன்றாடுகின்றோம். மரியே வாழ்க😍😌☺AVE MARIA

  • @johnreji958
    @johnreji958 2 роки тому

    Yesu appa unga amma vidam neenga anbai piranthathu pola en karbathil oru parisutha imanuel kumaranai kuduthu asirvathiungal Yesu appa 🙏🙏🙏

  • @amalasamson3132
    @amalasamson3132 3 роки тому +15

    ஆமென் நன்றி அம்மா மாதாவே வாழ்க என் கணவர் உடல் நலம் பெற வேண்டும் ஆசீர்வதித்து வழி நடத்தும் நன்றி இயேசுவே மரியே வாழ்க

    • @likemybaby2764
      @likemybaby2764 3 роки тому

      அன்னை மரியாளின் சுகத்தை பெற்று ஆரோக்கியமாய் உடல் சுகம் பெற்று வாழ்வாயாக ஆமென்

  • @viji9942
    @viji9942 3 роки тому

    குழந்தை செல்வம் வேண்டி மன்றாடுகிறேன் தாய் மரியே.கண்ணீருடன் வேண்டுகிறேன் அம்மா.

  • @vijilsimi4917
    @vijilsimi4917 2 роки тому

    Amma yakalukaka vendi kulum karuthakum Thiru thayaa amma

  • @roselinemarys550
    @roselinemarys550 3 роки тому +13

    10 வருடங்களாக குழந்தை வரம் கேட்டு வேண்டி வருகிறோம் அம்மா. எங்கள் மீது தயை கூர்ந்து இரக்கமாயிரும் அம்மா 🙏🙏

    • @MilanArthi
      @MilanArthi 7 місяців тому

      Kandippa ungaluku kulantha porakum kavalai padathinga madha kudupanga nampikaiyoda irunga

  • @sathishsathish-jt8rk
    @sathishsathish-jt8rk 3 роки тому +3

    Amma mariye engaluku kuzhandhi selvathai thandhu asivadhika ummai mandradugirom,Ave Maria .amen.

  • @anuleon2423
    @anuleon2423 2 роки тому

    Amma engaluku kulanthi Selvam thanthuku romba romba thanks thayee

  • @vijayaservasius8848
    @vijayaservasius8848 3 роки тому +5

    அம்மா மரியே வாழ்க.என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக் வழி செய் தாயே.உங்களுக்கு கோடி நன்றி தாயே.

  • @angelahelen9992
    @angelahelen9992 6 місяців тому

    Our lady of expectation bless our daughter Irine with a healthy child and bless other childless couples

  • @vinothinimenaha1785
    @vinothinimenaha1785 3 роки тому +3

    எங்கள் குடும்பத்திற்கும் ஒரு குழந்தை செல்வத்தை தந்து எங்களை ஆசிர்வதியும் அம்மா...🙏🙏 மரியே வாழ்க... கர்ப்பிணி மதாவே குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் வேண்டிகொள்ளும் அம்மா 🙏🙏🙏

  • @arokiyajessi7804
    @arokiyajessi7804 3 роки тому +2

    தாய் மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்...🤰🤱

  • @paneerselvamjeyakuru9810
    @paneerselvamjeyakuru9810 Рік тому

    அம்மா நாங்கள். யார்யாருக்காகக் குழந்தைச் செல்வம் வேண்டுகின்றோமோ
    அவர்களுக்கெல்லாம்
    இறைவனிடம் ஜெபித்து
    குழந்தை பாக்கியம் தந்தருள
    உம்மிடம் வேண்டுகிறோம்

  • @SelviSelvi-it3yd
    @SelviSelvi-it3yd 3 роки тому +1

    அன்னையே எனக்கும் குழந்தை பாக்கியம் அருளவேண்டும் அன்னையே உன்னை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்

  • @gracychella3149
    @gracychella3149 2 роки тому

    AMMA EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM AMMA 😭😭😭🌹😭🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹😭

  • @arockiamary303
    @arockiamary303 3 роки тому

    அம்மா எங்கள் குறைகளை நீக்கி குழந்தை பாக்கியம் அருளும் தாயே

  • @Davidpriya-z4f
    @Davidpriya-z4f 7 місяців тому

    Yesuvin thaye amma engaluku oru kulanthai varam tharungal amma 🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰 🙏 Amen

  • @edavidboscoedavidbosco4176
    @edavidboscoedavidbosco4176 3 роки тому

    எங்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறோம் தாயே எங்கள் விண்ணப்பத்தை கேட்டருளும் தாயே

  • @maryregina4899
    @maryregina4899 Рік тому

    Amma bless my family with grand children's and bless my daughter with children.

  • @Ilovejesus-t7j
    @Ilovejesus-t7j 3 роки тому

    அம்மா மாதா எனக்கு இப்போது 6 மாதம் ஆகிறது நிறைமாதம் வரை என்னை பாதுகாத்து இயற்கையான முறையில் ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்க மன்றாடுகிறேன் அம்மா

  • @nirmalajeyarani7806
    @nirmalajeyarani7806 2 роки тому

    என் மகள் இருதய ரின்சியைப்போல குழந்தை இல்லையே என்று வருத்தம் அடைபவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் தாரும் கர்ப்பிணி மாதாவே

  • @AjithJ-u2l
    @AjithJ-u2l Рік тому

    அம்மா..கர்ப்பானி..மாதாவே..எங்ஙாளுக்கு..குழந்தை..தாங்க...தாயே

  • @saralsaral.s1639
    @saralsaral.s1639 2 роки тому

    குழந்தை வரம் கிடைக்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @ambrose.p1093
    @ambrose.p1093 3 роки тому

    அம்மா மரியே வாழ்க

  • @akilaprakash280
    @akilaprakash280 5 місяців тому

    Enaku sekiram kulandhai pakkiyam tharugal Amma😭

  • @mahalakshmi3459
    @mahalakshmi3459 9 місяців тому

    மரியே வாழ்க வளமுடன்

  • @jesusmaryjsm
    @jesusmaryjsm Рік тому +1

    Amma thaaye enaku kulanthai varam kudunga amma please amma unga peru konda enaku kulanthai varaththai kudunga amma😭😭😭

  • @amaladezso1208
    @amaladezso1208 3 роки тому +1

    அம்மா மரியே குழந்தை இல்லாமல் வாடும் ஒவ்வொருவருக்கும் உமது ஆசீர்வாதங்களை பொழிந்தருளும்

  • @VaVa-nh3gn
    @VaVa-nh3gn 7 місяців тому

    😢😢😢 எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் தாய்யா அன்னை மரியா சாட்சி 😢😢❤

  • @kirubakaran8163
    @kirubakaran8163 Рік тому

    Amma enaku kuzhanthai pakkiyam kodunga amma 😭😭😭🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @antonysara1161
    @antonysara1161 2 роки тому +3

    எங்களுக்கும் குழந்தை பாக்கியம் தந்தருளும் தாயே 🤲🙏

  • @brindapromio4615
    @brindapromio4615 3 роки тому +1

    அம்மா எனக்கு குழந்தை வரம் வேண்டி உங்களை மன்றாடுகிறேன். மரியே வாழ்க ஆமென்

  • @RajaRaja-kr3dh
    @RajaRaja-kr3dh 2 роки тому

    Mathave engalukkum oru kulanthayai kudungamma

  • @b.t.schannelsuperok8082
    @b.t.schannelsuperok8082 3 роки тому +9

    மிக்கா நன்றி Father பல கோவிலின் மாதவின் பொயரும் இப்பொழுதான் தொரிந்து கொண்டோன் Thank u father

  • @iyarkai3630
    @iyarkai3630 3 роки тому

    Ayya vanakam unga varthaigal arumai

  • @senthiljp8348
    @senthiljp8348 3 роки тому

    Amma Thaye arulpurivai amma

  • @selvaraj3028
    @selvaraj3028 3 роки тому

    Amma mathave ennakum ennaiya mari kulanthai illatha yellarukum kulanthai kidaika arul purivai amma

  • @anspertkalaisahayam4763
    @anspertkalaisahayam4763 3 роки тому

    Enkalluku kulandai taravandum madha

  • @karthickkarthick2540
    @karthickkarthick2540 3 роки тому

    எங்கள் குடும்பத்துக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் ஆசீர்வதியும் மரியே வாழ்க

  • @carmelantonyn1490
    @carmelantonyn1490 3 роки тому

    அம்மா தாயே குழந்தை செல்வத்தை என் தங்கை மேரி மற்றும் kutti Ma கும் தந்து ஆசிர்வதித்து வழிநடத்த வேண்டும் என்று அம்மா உம்மை மன்றாடுகிறேன் மரியே வாழ்க

  • @Sweetyyy306
    @Sweetyyy306 Рік тому

    Mariye vazhga

  • @dheepakk1955
    @dheepakk1955 2 роки тому

    Amma madhavey enaku oru Pillai thaarum 6 years aiduchu Mary madhavey pitchai podungal thaye enaku oru karu uruvaakii thayeii seium amma Amen🙏🙏🙏🙏

  • @soosairohana6423
    @soosairohana6423 3 роки тому

    தாயே மரியே எனக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்க தாயே எனக்காக பரிந்து பேசும் அம்மா

  • @ammudivya1157
    @ammudivya1157 9 місяців тому +2

    கர்ப்பிணி மாதா ஆலயம் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருந்தேன் தெரிய படுத்திய சகோதரருக்கு மிகவும் நன்றி மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranijesi8264
    @ranijesi8264 Рік тому +1

    அம்மா எனக்கு இந்த மாதம் கரு தங்க செய்து எனக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 😭😭😭😭😭🙏🙏🙏🙏