தமிழ்நாடு முழுவதும் கருணாநிதிக்கு அரசு மது கடை முன்பாக மட்டுமே சிலை வைக்க வேண்டும் மக்கள் அதிக அளவில் கூடும் பொதுவெளியில் வைப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்..... Fiji பிஜி நாட்டில் இருந்து ஒரு தமிழன்.. 🙏🙏🙏
முதலாவது சிலை என்பதே இருக்கக்கூடாது. போட்டோவை வைத்து வணங்கிவிட்டு வேலையை பார்க்கலாம், பொது இடத்தில் சிலை வைத்து பிறகு நினைவு நாள், பிறந்த நாள் வரும்போது கூட்டம் கூட்டமாக வந்து மாலை அணிவித்து பொது மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள்
மருத்துவமனையில் போதுமான மருந்துஇல்லை மருத்துவர்கள்இல்லை நர்ஸ்கள் இல்லை சென்னை போன்ற அநேக இடங்களில் பஸ்வசதிஇல்லை மழை வெய்யில் காலங்களில் மக்கள்பாதுகாப்பாக பஸ்ஸிக்கு காத்திருக்கும் நிழற்குடை இல்லை பள்ளிகள் நல்லநிலையில்இல்லை ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது சாக்கடை வசதி இல்லை மழைநீர் வடிகால் வசதி போதுமானதாக இல்லை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை இப்படி பல தேவைகள் உள்ளன இவற்றுக்கு முன்னுரிமை வழங்கட்டும்.
தமிழ்நாடு முழுவதும் இவருக்கு சிலை வைத்தால் இவர்தான் தமிழ்நாட்டின் சதிகாரன் என்று தெரிந்துவிடும் இவர்தான் தமிழ்நாட்டின் மக்களை குடிகாரர் ஆக்கியவர் என்றும் எல்லோரும் மக்களுக்கும் தெரிந்துவிடும் அதற்காகவே தமிழ்நாடு முழுவதும் சிலை வைக்கிறார்கள்
கருணாநிதிக்கு சிலை கருணாநிதி முதல் மனைவிக்கு சிலை. இரண்டாம் மனைவிக்கு சிலை .. மூன்றாம் மனைவிக்கு சிலை... 2026 இல் திமுக ஆட்சிக்கு வந்தால் சிலை மாநிலமாக பெயர் மாற்றம் செய்யப்படும்
அது கருணாநிதி சிலை அல்ல குபேரன் சிலை ஏனென்றால் ஸ்டாலின் குடும்பத்தை குபேரனாக உயர்த்தியது தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி குபேரன் சிலையை தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் நிறுவுகிறார்கள் ஸ்டாலின் அவர்கள் எங்கள் குலதெய்வம் தட்சிணாமூர்த்தி தான் என்று
அரசு இசைப் பள்ளியில் புல்லாங்குழல் துறையை சேர்த்து கற்றுக் கொடுப்பதற்கு நிதி இல்லை என்று சொல்லக்கூடிய அரசு கலைஞருக்கு சிலை வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது அது யாருடைய காசு மக்கள் காசு வீணாக்கப்படுகிறது
முதலமைச்சர் வாக்களித்த மக்களை சந்திக்க வருகிறார், அங்கு ஒருவர் சட்டென முதல்வரை பார்கக வந்துவிட்டார், அந்த நபரை ஏதோ பிச்சைகாரனை போல் “போ போ” என்று கேவளமாக முதல்வர் கை செய்கையில் தமிழன் தன்மாணம் இல்லாத மனிதனாக மாறிவிட்டான்… முதல்வர் தமிழ் மக்கள் வாக்கை பெற்று வந்தவர் என்ற நினனப்பு தேர்தல் வரும்போது மட்டும் வரும்
தகுதியான தலைவர்களை பற்றி இவர்கள் பேசாததிற்க்கு காரணம் இப்ப புரிகிறதா தமிழர் தியாகம் எவ்வளோ இருக்கிறது கருணாநிதி சிலை எதுவரை நடப்பட்டு உள்ளதோ அதுவரை எங்களின் நிலம் என்று சொல்ல வருகிறார்களா
தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசை வீடுகள் இருக்கிறது அதை எடுத்துவிட்டு மச்சி வீடு கட்டிக் கொடுக்கலாம் தெருவுக்கு தெரு ரெண்டு குப்பை தொட்டி வைக்கலாம் நாடு கொஞ்சம் சுத்தமாக இருக்கும்
கருணாநிதியை. நல்வரவாக. காட்ட. செய்யும். விளம்பரம். மக்கள். வரிப்பணம்..மண்ணாகுது
தங்களைப் பற்றி உயர்வான சிந்தனையே இல்லாத காசுக்கு ஒரு தனி குடும்பத்திடம் தங்கள் அபிப்ராயத்தை விற்கும் தமிழக மக்கள்😢
கட்டையில் போனவனுக்கு தமிழ் நாட்டில் சிலை இது தமிழ் நாட்டிற்கு தரித்திரம்.
😅👌👌👌👍🙏🙏🙏😂
தமிழ் நாட்டின் தரித்திரமே கருணாநிதி தான்
.vittapothum avanvachiruntha vappattigalukkum silaya vaipanunga tharithiranaayuga
.vittapothum avanvachiruntha vappattigalukkum silaya vaipanunga tharithiranaayuga
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
தயவு செய்து பொது வழக்கு போடுங்கள்.இது உண்மையில் மக்கள் பணம்
உண்மை❤ சகோ
நாம்தமிழர் ❤
👌👌👍
😂😂😂
@@ADHIBAR 😂😂😂 மகா பிரபு நீங்க இங்கியம் வந்திட்டீங்களா😂😂😂 இனீமே ஊஊஊஊஊத ஊஊஊஊஊதான்
@@anbukannankottirajan7554 யாருக்கு ஊ .. வாயிலேயே வடை சுட வேண்டியதுதான் பாவம் டா நீங்கள்.எதோ ஒன்ன ஒளறீட்டு போறான் அதற்கு நீங்களும் ஆஹா ஓஹோ னு தற்குறி தனமாக இருக்கீங்க .ஒரு மயிரும் நட்ககாது ...
குடும்ப அரசியல் ஒழிய வேண்டும் தமிழ் நாட்டுக்கு விடிவுகாலம் பிறக்க வேண்டும்
நிச்சயமாக🎉
தமிழ்நாடு முழுவதும் கருணாநிதிக்கு அரசு மது கடை முன்பாக மட்டுமே சிலை வைக்க வேண்டும் மக்கள் அதிக அளவில் கூடும் பொதுவெளியில் வைப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்..... Fiji பிஜி நாட்டில் இருந்து ஒரு தமிழன்.. 🙏🙏🙏
மக்கள் கருத்து சூப்பர் சூப்பர் 😂😂😂
இப்பதான் தமிழர்கள் விழிப்புணர்வு வருது❤
நாம்தமிழர் ❤2026🎉
மக்கள் திமுகவையே தமிழ்நாட்டில் தூக்கி எறிய வேண்டும்னு சொல்றாங்க
இதுல வேற கருணாநிதி சில வேற ஒரு கேடா
நாம் தமிழர் கட்சி வாழ்க
மக்கள் மனதில்மாற்றம் வந்துகொண்டிருக்கிறது
தமிழ் நாட்டை நாசம் செய்தவனுக்கு ஏன் சிலை. தம்பி சொல்வது சாயோ.
அரேமையான பதிவு 😂
அப்படி விழிப்புணர்வு ஒவ்வொருதமிழனும் பெறும்வரை பகிருங்கள் !
இது. தேவை. இல்லாத. செலவு.
நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி. நாம் தமிழர்
கலைஞர் சிலை வைப்பதற்கு பதில் மரங்கள் நட்டாலே நாட்டுக்கு ஒரு பிரயோஜனம் நல்லது
எல்லா அரசியல் தலைவர்கள் சிலையையும் முற்றிலும் அகற்ற வேண்டும்.
அதை தான் நான் முன்பே கூறினேன்.
எங்கள் தொகுதியில் சிலைவைத்தா உடைப்பேன்
உனக்கு 2026 இல் ஓட்டு போட கை இருக்காது. Ne aampalaiyaga இருந்தா ஒரு சிலை உடைத்து பார் மகனே.
👌
உயிருள்ள மக்களில் அநேகர் உணவு, உடை,வீடு இல்லாமல் மிகவும் கஷ்டத்தில் உள்ளனர்.
கருணாநிதிக்கு சிலைவைக்கும் வேலையை,விட்டுவிட்டு
மக்கள் பணி செய்யுங்கள்.
விளம்பரம்
ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமே.
உண்மை உண்மை
அந்த வெள்ளை சட்டை போட்ட மனிதர் அருமையாக சொன்னார் மக்கள் தெளிவு அடைந்து வருகிறார்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி நன்றி
கல்லத்தனம்செய்தகருநாகம்கட்டியவீட்டில்குடிபுகுந்தகருநாகம்குருநாநிதி
Yovv சங்கம் இதவச்சு தான் ஓடுது ipdi public ah song 😂solitingale
கள்ளத்தனம் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@@rkr276avaru solradhu kattumaram kolaingnar kalla kattunadha.....😂😂😂
❤❤❤❤❤இனி தமிழ் நாட்டிற்கு திமுக தேவையா? தேவையில்லை.
தேவையே இல்லை
அதிமுக விட்டுட்டீங்க
@@suresh_k203 அது அடக்கம்.
@@aarudhraghaa2916 👍புரியு து 😜
No
சீமான் சொல்வது நடக்கும் போல் தெரிகிறது
தமிழர்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆஸ்பத்திரி
பள்ளிக்கூடம்
இதுகளுக்கு பண உதவி செய்ய வேணாடும்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முதலாவது சிலை என்பதே இருக்கக்கூடாது. போட்டோவை வைத்து வணங்கிவிட்டு வேலையை பார்க்கலாம், பொது இடத்தில் சிலை வைத்து பிறகு நினைவு நாள், பிறந்த நாள் வரும்போது கூட்டம் கூட்டமாக வந்து மாலை அணிவித்து பொது மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள்
இந்த ஆளுக்கு எதுக்கு தமிழ்நாட்டில் சிலை இவர் என்னத்த புடுங்கி சாதித்தார்
வேண்டாத ஆனி சிலை
சிலை வைகட்டும் 2026 சீமான் cm ஆனதும் உடசுக்கலஆம்
😂
Nichayam.....👌🐅🌾💪 NTK Saudi Arabia
சூப்பர்🎉🎉🎉🎉❤
👍
வருமுன் காப்பது அவசியம்
அரசு மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரை பற்றாக்குறை... மக்கள் நலன் பற்றி சிந்தியுங்கள்...
மருத்துவமனையில் போதுமான மருந்துஇல்லை மருத்துவர்கள்இல்லை நர்ஸ்கள் இல்லை சென்னை போன்ற அநேக இடங்களில் பஸ்வசதிஇல்லை மழை வெய்யில் காலங்களில் மக்கள்பாதுகாப்பாக பஸ்ஸிக்கு காத்திருக்கும் நிழற்குடை இல்லை பள்ளிகள் நல்லநிலையில்இல்லை ரோடுகள் குண்டும் குழியுமாக உள்ளது சாக்கடை வசதி இல்லை மழைநீர் வடிகால் வசதி போதுமானதாக இல்லை படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை இப்படி பல தேவைகள் உள்ளன இவற்றுக்கு முன்னுரிமை வழங்கட்டும்.
வாக்கு குடுத்தபடி அரசு செவிலியரை பணி நிரந்தரம் செய்யட்டும். அவன்தான் ஆட்சியாளன்.
அய்யா சிலைகளை வைக்கட்டும் அது உடைக்கபடும் காலம் வரும் அப்போது தமிழ் தேசியவாதிகளின் மகிழ்ச்சியை எவராலும் அளவிடவேமுடியாது
சேலம் அண்ணா பூங்காவில் கருணாநிதி சிலையை பார்க்கும்போது ஒரு தமிழச்சியாய் பொருத்துக்கொள்ள முடியவில்லை.
Seeman❤❤🎉🎉
தமிழ்நாடு முழுவதும் இவருக்கு சிலை வைத்தால் இவர்தான் தமிழ்நாட்டின் சதிகாரன் என்று தெரிந்துவிடும் இவர்தான் தமிழ்நாட்டின் மக்களை குடிகாரர் ஆக்கியவர் என்றும் எல்லோரும் மக்களுக்கும் தெரிந்துவிடும் அதற்காகவே தமிழ்நாடு முழுவதும் சிலை வைக்கிறார்கள்
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
😅😅😅😅😅😅😅இது கேடுகெட்ட குடும்பம் என்று பட்டி தொட்டி எல்லாம் பரவட்டும்.
Vote for NTK friends 🔥🔥🔥🔥🔥
நன்றாக வைக்கட்டும். அவன் அப்பனின் சொத்திலிருந்து செலவு செய்தால் மட்டுமே
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉super tank you all Canada Kumar valka naam tamilar
கருணாநிதிக்கு சிலை கருணாநிதி முதல் மனைவிக்கு சிலை. இரண்டாம் மனைவிக்கு சிலை .. மூன்றாம் மனைவிக்கு சிலை... 2026 இல் திமுக ஆட்சிக்கு வந்தால் சிலை மாநிலமாக பெயர் மாற்றம் செய்யப்படும்
சாட்டை வலையொலிக்கு வாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
த் தா மக்கள் வரி பணத்தை பாழாகிட்டான்
திருடர்கள் கூட்டம் ,,😢😢😢
2026 NAAM TAMILAR KATCHI SEEMAN FORCES TAMILNADU 👍TAMIL THESIYAM ❤️
மிக சிறப்பு தீமூகாவை வேரோடும் மண்ணோடும் ஒளிக்கப்பட வேண்டும்
ஒழிக்க என்று எழுதுங்கள். ஒளிக்க என்றால் பிரகாசம்.
ஒரு கோடி எண்ணிக்கை தங்க சிலை கலைஞருக்கு வைக்க வேண்டும்.. ஆனால் திமுக சொந்த பணத்தில் வைக்க வேண்டும்..அவ்ளோ பணம் கோபால புரத்தில் இருக்கு
❤❤❤❤❤அதுவும் தமிழக மக்கள் பணம். தமிழ் நாட்டு மக்கள் உடைமை ஆக்க வேண்டும். சிலை வைப்பதற்கு அல்ல. சிலை வைப்பது பகுத்தறிவு செயல் அல்ல.😂😂
இந்த மக்கள் கடைசி தேர்தல் நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள் 😂
உண்மை😢
இந்த முரை அந்த கதை ஆகாது செம சொதப்பள்
அவன் முகரைய பாத்து மக்கள் மயங்கி விழதான்
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌
தூ...தூ...
Money waste.people money totally waste.
கருணநிதிக்கு சிலை வைத்தால் எல்லா தலைவர்களுக்கும் சிலை வைக்க வேண்டும். அய்யா பொது நல வழக்கு ஒவ்வொரு தமிழனும் தொடர வேண்டும்.
மக்கள் வரி பணம் செலவு செய்கின்றனர்
சிலை தமிழக நிதிநிலை திராவிட மாடல்
மூன்று மனைவி இருந்தார்களாம் அதனால் கூட சிலை வைக்கலாம்.
😂😂
மக்களே சிலையை பார்த்து இவரை போல் வாழக்கூடாது என்று நினைவூட்டவே சிலை மக்களே சிந்தியுங்கள்
குடும்ப ஆட்சி சிலை வைப்பதில் தவறே இல்லை ஏன் இந்த ஆட்சியே ஒரு சிலைதான்
Super 😅😅😅
பொது வழக்கு போடவும்
arumai saaddai 🎉🎉🎉🎉❤❤❤
உதயநிதி தாத்தா நல்லவர் என்ற பெயரில் உதயநிதிக்கு களம் அமைக்க தான் இந்த வேலை.
இது போன்ற நல்ல செய்திகளை தைரியமான ஊடகங்கள் தான் வெளியிட முடியும்
Tank you all Canada Kumar valka naam tamilar
சிலை எல்லாம் தேவையில்லை ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்ணுங்க
5:30 ash colour shirt speaking very neat and clear, tharama point ah pesuraru 🔥🔥🔥
சிலையை வைத்தால் உடைப்போம் என்று தமிழக மக்களை பேச வைத்தது தான் சீமானின் வெற்றி. 👍👍👍💪💪
தமிழினம் இதே கோபத்தோடும் இதே வேகத்தோடும் 2026 இல்
மக்கள் காட்ட வேண்டும்.
வெள்ளை சட்டை அணிந்த தம்பி பேச்சு அருமை புரட்சிகர வாழ்த்துக்கள்
சிலை வைக்கட்டும். ஆட்சி மாறும் போது கொள்ளையடித்த தலைவன் என்று எழுதி மக்கள் காரி துப்ப அனுமதி தரலாம். உடைக்க வேண்டாம். மக்கள் பணம்..😊
வணக்கம்
ஊழலில்பெயர்பெற்றவருக்குசிலைவைக்கக்கூடாதா
😂😂
அருமை அதுவும் விஞ்ஞான ஊலள்
தமிழருக்கு தாஸ்மாக் இருக்கிற ஆட்சி தமிழர் தருந்த வேண்டும்
அது கருணாநிதி சிலை அல்ல குபேரன் சிலை ஏனென்றால் ஸ்டாலின் குடும்பத்தை குபேரனாக உயர்த்தியது தட்சிணாமூர்த்தி என்ற கருணாநிதி குபேரன் சிலையை தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளும் நிறுவுகிறார்கள் ஸ்டாலின் அவர்கள் எங்கள் குலதெய்வம் தட்சிணாமூர்த்தி தான் என்று
அரசு இசைப் பள்ளியில் புல்லாங்குழல் துறையை சேர்த்து கற்றுக் கொடுப்பதற்கு நிதி இல்லை என்று சொல்லக்கூடிய அரசு கலைஞருக்கு சிலை வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது அது யாருடைய காசு மக்கள் காசு வீணாக்கப்படுகிறது
இதுக்கு பேரு தான் அடிமடில கை வைக்கிறது 😂😂😂
முதலமைச்சர் வாக்களித்த மக்களை சந்திக்க வருகிறார், அங்கு ஒருவர் சட்டென முதல்வரை பார்கக வந்துவிட்டார், அந்த நபரை ஏதோ பிச்சைகாரனை போல் “போ போ” என்று கேவளமாக முதல்வர் கை செய்கையில் தமிழன் தன்மாணம் இல்லாத மனிதனாக மாறிவிட்டான்… முதல்வர் தமிழ் மக்கள் வாக்கை பெற்று வந்தவர் என்ற நினனப்பு தேர்தல் வரும்போது மட்டும் வரும்
தகுதியான தலைவர்களை பற்றி இவர்கள் பேசாததிற்க்கு காரணம் இப்ப புரிகிறதா தமிழர் தியாகம் எவ்வளோ இருக்கிறது கருணாநிதி சிலை எதுவரை நடப்பட்டு உள்ளதோ அதுவரை எங்களின் நிலம் என்று சொல்ல வருகிறார்களா
டுமீல். நாட்டில் உள்ள பொது கழிவறைகள் வாசலில் ஒங்கோல் BARBER சிலையை வைக்கலாம்... சிலை கீழே அந்த பகுதியில் இவன் வைத்திருந்த அணைவிகள் பெயரை பதிக்கலாம்
உன் குடும்பத்தினர் பெயர் வருமே பரவாயில்லையா?
Ntk❤🎉❤
M. ரி. ராதா சார் ரத்தகண்ணீர் சினிமா தான்
ஓட்டளித்த மக்கள் மகிழ வேண்டும் என்பதற்காக சாராயத் தலைவர் சிலை
நன்றி வாழ்த்துக்கள்
மக்கள் திருந்திகொண்டு வருகிறார்கள்.
கட்டுமரம் கருநாகம் கருணாநிதியால் தமிழகமும், தமிழர்களும் இழந்தது ஏராளம். இந்த தறுதலை தமிழ் நாட்டின் சாபக்கேடு.
மக்கள் வரிப்பணம் நாசமா போது
தமிழக அரசுப் பள்ளிக் கட்டிடம் சரியில்லை, அதைச் சரிசெய்வதற்கான துப்பு இல்லை😤😤😤
Good
கேடு வரும் பின்னே!!!
மதி கெட்டு வரும் முன்னே!!!
அற்பனும் அர்த்த ராத்திரியில் குடையும் என்ன என்று இன்று புரிந்தது.
☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔☔
ஸ்டாலினுக்கு இதுவரை சிலை வைக்கவில்லை
திமுகா தலைவர் கருணாநிதி என்ன செய்தார் அவர் குடும்பதிற்கு சம்பாத்தியம் பண்ணினார்
மக்கள் வெறுப்பை சம்பதிகதான் இந்த செயல்😂😂😂😂
Amma unavagam can be restored
எல்லா சாராயக் கடைகள் முன்னும் வைக்கலாம்.
இண்ணம் சரியா ஒரு வருடத்தில் தீமூகா ஆடும் ஆட்டத்தில் மக்கள் மாபெரும் எழுச்சி அடைந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துவார்கள் என நினைக்கிறேன்
Right ..THESE ARE ALL THE PEOPLES MONEY ..GIVE THE MONEY TO THE POOR
👍👍👍👍👍
தமிழக முதல்வர் அவர்களே உங்கள் அப்பா சிலையை உங்கள் வீட்டில் வைத்து கும்பிடுங்கள் 😂😂
கருணாநிதி பிறந்த ஆந்திராவில் உள்ள ஓங்கோல் ஏரியாவில் கட்டுமரத்திற்கு சிலை வைக்க சொல்லுங்கள்
முத். தெலுங். அறிஞரே ஒளிய முத்தமிழ் அறிஞர் அல்ல
கருணாநிதி சிலை வலதுபக்கம், இடது பக்கம், ஒரு ஆப்பு சரக்கும், ஒரு குவாட்டரும் வைக்கலாம்..
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
டோப்பாவிற்கும் சிலைகள் வைக்கப்படும் 😂😂😂😂
வைக்கலாம்.. தமிழ்நாட்டிலுள்ள எல்லா பப்ளிக் டாய்ட்ல வைக்லாம்...
super
கருணாநிதி திருவாரூரில் இல்லை அவர் ஆந்திராவை சேர்ந்தவர்
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசை வீடுகள் இருக்கிறது அதை எடுத்துவிட்டு மச்சி வீடு கட்டிக் கொடுக்கலாம் தெருவுக்கு தெரு ரெண்டு குப்பை தொட்டி வைக்கலாம் நாடு கொஞ்சம் சுத்தமாக இருக்கும்
சிலை வைப்பதால் நீங்கள் செய்யாதது செய்தது ஆகாது...செய்தது செய்யாதது ஆகாது....
சாபக்கேடு change venum
It will become like Rajasekar Reddy case in AP...new govt will remove everything including name
அவரது ராடுக்கு சிலை வைப்பது தான் உத்தமம்
அய்யய்யோ!
இவ்வளவுகழிவிஉந்தறாங்கஎப்படி40
😅😮
😂😊😂😊😊😂கதறு நீங்க பார்ப்பது வெறும் 00.2%தான்.
@ADHIBAR ஓட்டுக்குகண்பார்ம்5000
@@marshalmarshal9922 🤣🤣
Well defined post... Everyone oppose to remove all status...
இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் சிலை வைக்கவே மாட்டார்கள்