உத்தம புத்திரி நானு பாடல் | Uthama Puthiri Naanu song | Swarnalatha | Ilaiyaraaja | Vaali song .

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #rajinisongs #prabhuhits #ilayarajahitsongs #4ksongs #tamilsongs #lovesongs
    உத்தம புத்திரி நானு பாடல் | Uthama Puthiri Naanu song | Swarnalatha | Ilaiyaraaja | Vaali song . Tamil Lyrics in Description .
    Movie : Guru Sishyan
    Music : Ilaiyaraaja
    Song : Uthama Puthiri Naanu
    Singers : Swarnalatha
    Lyrics : Vaali
    உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு
    தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
    அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
    ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
    உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
    ...
    பெண் ஜென்மங்கள் எல்லாமே ஒரு வெள்ளாட்டு மந்தைதான்
    ஓஓஓ.. நம் சொந்தங்கள் எந்நாளும் ஒரு வியாபாரச் சந்தைதான்
    இதிலென்ன காதல் கீதம்.. இங்கு யாவும் மாயம்தானே
    இலக்கியக் காதல் கூட வெறும் ஏட்டில் வாழும் மானே
    கோப்பைதான் என் கையோடு.. போதைதான் என் கண்ணோடு
    ஆனந்தம் என் நெஞ்சோடு.. ஆலோலம் என் நினைவோடு
    சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..
    உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
    தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
    அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
    ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
    உத்தம புத்திரி நானு.. ஹா.. ஆஆஆ ஓஓஓ..
    ...
    தரரரர தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
    தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
    தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்.. ததம்
    தரத்தா தரத்தத்தத்தா.. தரத்தா தரத்தத்தத்தம்..
    தரத்தா தரத்தா தரத்தா தரத்தா
    தரத்தா தரத்தா தா..
    ...
    என் உள்ளத்தில் இப்போது ஒரு உல்லாசக் கச்சேரி
    ஆஆ ஆஆ.. நான் தள்ளாடித் தள்ளாடி இங்கு வந்தாடும் சிங்காரி
    அந்திப் பகல் நான்தான் வாட.. வந்த காதல் நோயும் போச்சு
    கண்ணிரண்டில் பார்த்தா ஆசை.. இப்போ கானல் நீராய் ஆச்சு
    போடி போ.. நீ தனியாளு.. நாளெல்லாம் உன் திருநாளு
    கூத்தாடு.. உன் மனம் போலே.. பூத்தாடு.. பொன் மலர் போலே
    சோகங்களே ராகங்களாய் நான் பாடுறேன்.. ஹோய்.. ஹா..
    உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
    தண்ணியில் துள்ளுற மீனு.. தள்ளாடும் பொன் மானு
    அப்பாவுக்குத் தப்பாமதான் பொறந்த பெண்தானே
    ஹோய் ஹோய்.. பொறந்த பெண்தானே
    உத்தம புத்திரி நானு.. உண்டேனே செந்தேனு.. ஹோய்..
    உத்தம புத்திரி நானு.. ஆ.. ஆஆஆ ஆஆஆ..

КОМЕНТАРІ • 37

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 роки тому +19

    No one can replace swarnalatha's voice❤❤❤❤

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 2 роки тому +52

    குரு சிஷ்யன் திரைப்படம் வெளியான தேதி ஏப்ரல் 13, 1988 ... சுவர்ணலதா அம்மா பிறந்தநாள் ஏப்ரல் 29, 1973 ... எப்படியும் சில மாதங்களுக்கு முன்பே பாடல் record செய்யப்பட்டிருக்கும்... அவரது பிறந்த நாளுக்கு முன்பே படமும் வெளியாகி இருக்கு... இதை வைத்து பார்த்தால் அவர் இந்த பாடலை 14 வயதில் தான் பாடியுள்ளார்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai Рік тому +3

    மிகமிக நன்றி❤

  • @ruthras6757
    @ruthras6757 2 місяці тому

    சூப்பர் சகோதரி சொர்னலதா

  • @Arasiyalmedai-o5m
    @Arasiyalmedai-o5m Рік тому +9

    2022 pakkaravaga like poduga

  • @nimojansanthirasekaram7912
    @nimojansanthirasekaram7912 4 місяці тому

    2024❤🎉

  • @arjunprabhu6742
    @arjunprabhu6742 Рік тому +1

    What is the name of the actress ?

  • @esaiarasan8758
    @esaiarasan8758 Рік тому +6

    Intha paatoda Hindi version
    Fikar na kar pyare... Ashabosele very nice song UA-cam la ketuparunga nanbargaley!

  • @ramesh6arumugam
    @ramesh6arumugam Рік тому +8

    Introduce swarnalatha mam. In this song raja music

  • @ayishabegam6393
    @ayishabegam6393 5 місяців тому +4

    Semma song ...nethu pathen movie....Swarnalatha mam voice ❤❤❤❤

  • @p.prabhuduke0543
    @p.prabhuduke0543 8 місяців тому +4

    Sema voice of swarnalatha அக்கா ❤

  • @vinothinivenkat9113
    @vinothinivenkat9113 Рік тому +6

    Swarnalatha first sing

  • @mkrmkr5571
    @mkrmkr5571 Рік тому +6

    Swarnalatha mam voice very super

  • @anbumuthuanbumuthu3450
    @anbumuthuanbumuthu3450 Рік тому +7

    Evergreen sweet voice

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 місяці тому +2

    சுவர்ணலதா அவர்கள் பின்னணி பாடகியாக அறிமுகமான திரைப்படம் நீதிக்குத்‌தண்டனை(ஏப்ரல் 23, 1987) பாடல்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா இசை: மெல்லிசை மன்னன் M.S.விஸ்வநாதன்

  • @தேவர்ஷங்கராயர்
    @தேவர்ஷங்கராயர் 7 місяців тому +3

    My Humming Queen Voice❤

  • @janashortfilms9277
    @janashortfilms9277 2 місяці тому +1

    I love swarna madam 😢❤

  • @தேவர்ஷங்கராயர்
    @தேவர்ஷங்கராயர் 7 місяців тому +2

    My Humming Queen Voice❤

  • @VinothKumar-el6os
    @VinothKumar-el6os Рік тому +3

    Semma amma unga kural

  • @logulogu3390
    @logulogu3390 Рік тому +2

    அருமை 😂😂😂😮

  • @thirupathis6372
    @thirupathis6372 6 місяців тому +1

    Eroin name seetha

  • @ramkumarrk3260
    @ramkumarrk3260 6 місяців тому +1

    Super👍

  • @logulogu3390
    @logulogu3390 Рік тому +1

  • @balmay27
    @balmay27 3 місяці тому

    Actor seetha

  • @sureshtamil4918
    @sureshtamil4918 8 місяців тому +1

    Heroine name