மாமிசமானோர் யாவரின் | Mamisamanoar Yavarin Melum | Lyrical Song

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • This song is written by Father. Berchmans
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    மாமிசமானோர் யாவரின் மேலும் வந்திடும்
    ஆவியே எந்தனின் மேலும் வல்லமையாக
    பொழிந்திட வேண்டுமே
    எந்தனின் பெலமெல்லாம் ஒன்றுமில்லை
    என்பதை நானறிவேன்
    உந்தனின் ஆவியினால் எல்லாம் ஆகும்
    உன்னத தேவனே
    உயிர் மீட்சி தாரும் சபைதனில் தடுவில்
    அருள்மாரி பொழிந்திடுமே பின்மாரி ஊற்றிடுமே - மாமிச
    பெந்தேகொஸ்தேயின் நாள்தனில்
    அன்று பலமாய் இறங்கினீரே
    உந்தனின் ஜனங்கள் எங்களின் மேலே நிழலிட வேணுமே
    ஆவியின் வரங்கள் அளவில்லாமல்
    அருளிட வேணுமே அபிஷேகம் தாருமே - மாமிச
    இந்த வாலிப நாட்களில் உம்மை
    வாஞ்சித்துக் கதறுகிறேன்
    என்றும் மாறா இயேசுவே உம்மை
    மண்டியிட்டு வேண்டுகிறேன்
    உந்தனுக்காக ஊழியம் செய்ய
    எந்தனை நிரப்பிடுமே உன்னத பெலனாலே

КОМЕНТАРІ • 2

  • @RajaRaja-vk9mw
    @RajaRaja-vk9mw Місяць тому +2

    Amen

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 2 місяці тому +2

    Amen hallelujah today this song two times watching I'm very happy thank you appa