கடைசி கட்டளை | The last commandment |

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 26

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 День тому +2

    கதை வெகு அருமையாக, விறுவிறுப்பாக, பரபரப்பாக இருந்தது. வாசிப்பும் மிகவும் அருமை.

    • @tamilradiokadhai
      @tamilradiokadhai  День тому

      Thanks for your comments and support, மிக்க நன்றி 🙏🤗

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 Годину тому +1

    Very interesting

  • @Tamilnesan081
    @Tamilnesan081 День тому +2

    நல்ல வாசிப்பு அதற்கேற்ற நல்ல குரல்வளம் தொடரட்டும் உங்கள் பணி

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 День тому +1

    Super sir very nice story

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 День тому +2

    I subscribed your channel bcoz Mr.Rajeshkumar novel😊

  • @rajamuthu9643
    @rajamuthu9643 10 годин тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KK-1011
    @KK-1011 День тому +1

    🎉🎉🎉🎉

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 5 годин тому +1

    முதலில் 10 கோடி,பின்னர் 10,லட்சமாகிவிட்டது,ஓர் பிழை,அடுத்துகதையை டக்கென முடித்தது 😮😮😮கிரனுக்கு இந்த முடிவு சரியில்லை 😊😊😊😊ஆனால் குரல் வளம் அருமை,கதை வாசிப்பும் அருமை வாழ்த்துக்கள் கதையை தொடர....

    • @tamilradiokadhai
      @tamilradiokadhai  4 години тому

      ஆம், வரும் பதிவுகளில் பிழைகள் இல்லாம பதிவிடப்படும், உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏🤗

  • @annamannam4641
    @annamannam4641 День тому +1

    👌🏼🙏🏼

  • @Kumarandevasenapathy6715
    @Kumarandevasenapathy6715 День тому +1

    Keep constantly uploading,
    Nice narrator, What's your name?

    • @tamilradiokadhai
      @tamilradiokadhai  День тому +2

      Thanks for your support and comments, myself Prasanth Suryamurthy 🤗

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher День тому +1

    SHUTHAHER Thaya manokari 😢😢😢1😊💯💯💯👌👌👌👌👌👌

  • @marieappan5048
    @marieappan5048 2 дні тому +2

    11:08 (10 கோடி)11:52 (10 லட்சம்)முரண்பாடாக இருக்கிறது?

    • @tamilradiokadhai
      @tamilradiokadhai  День тому +3

      கதை 90 களில் நடைபெறுகின்றது, தருவதாக சொல்லப்படும் பணம் 10 லட்சம் தான், பிழையாக 10 கோடி என்று சொல்லிவிட்டேன், திருத்தி கொள்கின்றேன், உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏

  • @MalikaPoos-g4k
    @MalikaPoos-g4k 2 дні тому +3

    R.K. SIR IN KADHAI VIRUMBIGAL
    NOVELS I PADITHU VIDUVADHAAL
    🦻 SATRU THAAMADHAM 🙂

    • @tamilradiokadhai
      @tamilradiokadhai  2 дні тому

      உண்மை தான், இருப்பினும் திரு R K அவர்களின் கதையை ஒலியின் வடிவத்திலும் கேட்ட விருப்பப்படும் ரசிகர்கள், நெடுந்தூர பயணத்தின் போதும் திரு R K அவர்களின் கதையே கேட்க என்னும் விசிரிகளுகு இந்த பதிவு உபயோக படும், இரவு வேளையில் திரு R K அவர்களின் கதைகளை கேட்கும் போதும் ஒரு புது அனுபவமாக இருக்கும். 🤗😁

    • @MalikaPoos-g4k
      @MalikaPoos-g4k 2 дні тому +1

      ABSOLUTELY !! YR 🗣👌💐💐💐💐

  • @johnleonard1693
    @johnleonard1693 Годину тому +1

    Read properly, in your 11 min of audio you said 10 Cr in briefcase and in 12 min you read as 10 lakhs.
    Be cautious in reading

  • @k.c.senthilkumar1169
    @k.c.senthilkumar1169 День тому +4

    கம்யூனிட்டி ஹாலா? கம்யூனிஸ்ட் ஹாலா??
    ஏர் மார்ஷலா? ஹேர் மார்ஷலா??
    அர்த்தமே தவறாக போகும், சரியாக உச்சரிக்க முயலவும்.

    • @tamilradiokadhai
      @tamilradiokadhai  День тому +1

      கண்டிப்பாக, வரும் பதிவுகளில் பிழைகள் சரி செய்யப்படும் 🤗🙏

    • @KK-1011
      @KK-1011 День тому

      ​@@tamilradiokadhai😅