ayya vanakam en ponnu peru annai lakshmi uue madurai en pirantha tethi 07.11.2004 tame 9.10 am enna enna nachathiram enna laknam varum konjam sollungal ayya
துலாம் லக்னம் திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதம் மிதுன ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது சனி திசையில் ராகு புத்தி நடப்பில் உள்ளது நல்ல மாற்றங்கள் உண்டு வெளியூர் வெளியிடும் வெளிநாடு வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கலாம்
பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி விருப்பத்திருமணம் வாழ்க்கை நன்றாக இல்லை பெற்றோர்கள் வரன் பார்த்து திருமணம் செய்வதே வாழ்க்கை நன்றாக இருக்கிறது கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்
மிதுனம் லக்னம் மகம் நட்சத்திரம் நான்காம் பாதம் சிம்ம ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி உங்கள் வீட்டிற்கு நேர் வடக்கு மேற்கு திசையில் இருப்பவர்களிடம் கவனமாக இருங்கள் உங்கள் ஜாதகப்படி விருப்பத்திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு
பயனுள்ள தகவல்கள்
மிக்க நன்றி ஐயா
நன்றி அய்யா மதிச்சியாக உள்ளது
Mikka nandri aiyya 🙏 Pongal valthukal
🌹🙏
Very nice
தாங்கள் சொன்னதுநூருசதவிகிதம்உன்மை
நன்றி
நீங்கள் சிறந்த ஜோதிடராக பட்டம் பெற உண்மையைசொல்லவேண்டும்
எல்லாம் பணத்திற்காக சிறந்த ஜோதிடர் பட்டமும் வேண்டாம் எனக்கு பணம் மதிப்பு வேண்டாம்
Thankyou sir
Swamiji it's true
👍👍👍நன்றி
Nandri ayya
Dob -29.01.1994 time-5.30 Am simha rasi magar star ,dhanusu laknam ,,, marriage eppo agum sir jathagapadi
Nice
Sir xanakam neenga sonadu sari en lif apaditha aidichu edarku ena saiyalam
மகி்ச்சியாக உள்ளது
M.nantri iyya
சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் கடன் அடையுமா அய்யா
தை மாதம் 22 முதல் பங்குனி 2 வரை கடன் தீரும் வாய்ப்பு உண்டு
Chitra simmam magam 9/5/1984 eppadi iruku
ayya vanakam en ponnu peru annai lakshmi uue madurai
en pirantha tethi 07.11.2004 tame 9.10 am enna enna nachathiram enna laknam varum konjam sollungal ayya
Simma rasi simma laknam magam Natchatram (female) eppadi iruku iyya please Sollunga😊
Reply please
சித்திரை 18 வரை நேரம் நன்றாக இருக்கிறது குடும்பம் சுபிட்சம்
@@T70studio Nanri Iyaa
பூரம் நட்சத்திரம் சிம்மராசி சிம்ம லக்னம்
நன்றி ஐயா புதன் சுக்கிரன் எந்த நாள் எப்படி ஐயா வழிபடவேண்டும்
வழிபாடு தேவை இல்லை திசை பயன்படுத்தினால் வெற்றி பெறலாம்
Mithuna rashi thiruvathirai natchatiram d.o.b;19-01-1992
Time 12:54 am sir 2024 epdi irukum sir nalla job kidaikumah sir
துலாம் லக்னம் திருவாதிரை நட்சத்திரம் நான்காம் பாதம் மிதுன ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது சனி திசையில் ராகு புத்தி நடப்பில் உள்ளது நல்ல மாற்றங்கள் உண்டு வெளியூர் வெளியிடும் வெளிநாடு வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கலாம்
Thank you sir
Yenakku ywtil ragu yelil sanai epadi irukum guru peyarchi ana idan innum mosama ha irukuma
Ayya naa simma rasi pooram natchathiram naa virumbum nabarai thirumanam seiya aasai padukiren atharku niraiya thadangalgal varugiradhu epothu naan virumbhum nabaruda enaku thirumanam nadakum ayya
பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி விருப்பத்திருமணம் வாழ்க்கை நன்றாக இல்லை பெற்றோர்கள் வரன் பார்த்து திருமணம் செய்வதே வாழ்க்கை நன்றாக இருக்கிறது கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்
Romba nandri🙏 ayya
மகம் நட்சத்திரம் சிம்மம் ராசி சிம்மம் லக்னம்
M
நானும்
அண்ணா
சுக்கிரன் மற்றும் புதன் எப்படி வழிபடுவது
சிவன் கோயிலில் ஒன்பது நவகிரங்களில் சுக்கிரன் கிழக்கு புதன் வடக்கு நோக்கி இருப்பார்கள் வழிபடலாம் பச்சை வெள்ளை உடை அணியலாம்
சிம்ம ராசி சிம்மம் லக்னம் பூரம் நட்சத்திரம் 4ம் பாதம் எப்படி ஐயா இருக்கும்
நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் குடும்ப நபர்கள் பெற்றோர்கள் பேச்சை கேளுங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்
@@T70studio நன்றி ஐயா
Simma raasi maka natchathiram 2002.11.27 at 7.32pm epudi irukum aiyaa
மிதுனம் லக்னம் மகம் நட்சத்திரம் நான்காம் பாதம் சிம்ம ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி உங்கள் வீட்டிற்கு நேர் வடக்கு மேற்கு திசையில் இருப்பவர்களிடம் கவனமாக இருங்கள் உங்கள் ஜாதகப்படி விருப்பத்திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு
காணொளி யின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
தமிழ் தெரியாத ஊரில் இருக்கீங்களா
ஐய்யா எனக்கு நேர்மேர்க்கு தான்நிலம் இருக்கு
தென்மேற்கு திசையில் சின்ன கொட்டாய் போட்டுக் கொள்ளுங்கள் உங்களுக்கு யோகம் அடிக்கும்
ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்களா நான் சிம்ம ராசி மகம் நட்சத்திரம் மேஷ லக்னம் ஓம் நமசிவாய சிவாய நமஹ
Simma rasi pooram 17.10.1998 1.20pm Epd irukum ayya
😂😂😂😂😂
@@veerapandig5031 ena sirikenga bro
@@ajithkumar4163 simma rasi pooram natchathiram mosam. Natappathu Ellam nanmaikke.
Ethaiyum ethir paarkkaalam unga katamaiyai seiyungal vetri oruthi
பூர்வீக சொத்து தற்சமயம் எனக்கு கிடைக்குமா
மாசி மாதம் 24 வரை வாய்ப்பு உண்டு
அய்யா 08-1-2024 ஒரு கொட்டா கனவு பய்ந்து எழுப்பிடோன்
கனவுகள் வருவது இயல்பு கெட்ட கனவு நாலு பேருக்கு சொன்னாலே திஷ்டி கழிந்து விடும்
அய்யா உடலுறவு கொள்வது போல் கனவு கண்டேன் அய்யா விருச்சிகம் anushum 9-15 am 09-06-1998 நாகர்கோயில்
11@@T70studio
@@kalaisivan8273
*யாருடன்...* என்பதை தெளிவாக சொன்னால் *பலன்* சொல்ல வசதியாக இருக்கும்..
புதனையும் சுக்கிரனையும் எவ்வாறு வலுப்படுத்த
சிம்மராசி மகாநட்சத்திரம் மகரலக்னம் புசுசாகசுயமாக தாயாரிப்பு தொழில் செய்யலாமா நான்பிரமாச்சாரியத்தில் உள்ளேன் தகவல் சொல்லுங்கய்யா
தை 22 பிறகு செவ்வாய் உச்சம் மகரம் லக்னத்திற்கு பலம் அதிகம் புதிய தொழில் தொடங்கலாம்
நன்றிங்க ஐயா
ஜோசியர் உங்கள் தலைப்பு வேறு சொல்லும் பதில் வேறு ஏன் உன் சேனல் பார்க்க வேண்டும் நீ காசு சம்பாரிக்க வழி நல்லா நல்ல இரு
தலைப்புக்கு ஏற்ற பதில் தான் நன்றாக கேட்டு பாருங்கள் புரியும்
Thank you sir
Thank you sir