Today Headlines - 30 JULY 2024 | காலை தலைப்புச் செய்திகள் | Morning Headlines | Polimer News

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 29

  • @EswerVenkate
    @EswerVenkate 2 місяці тому +36

    அமைச்சர் ரகுபதி சொல்லுவதைப் பார்த்தால் திமுகவுக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் வாயில் வாழைப்பழம் உறுதி

  • @muthurajpuli4991
    @muthurajpuli4991 2 місяці тому +21

    ஆதார் அட்டை காட்டினால் 60 கிமீ கட்டணம் செலுத்த தேவை இல்லை மத்திய அரசு முடிவு
    இதையே மாநில அரசு செய்ததாக கூறப்படுகிறது என்ன ஒரு நகைச்சுவை 😅😅😂😂

    • @kulothungans1433
      @kulothungans1433 2 місяці тому +1

      மாநில அரசு சொன்னா தான் மக்களை சென்றடைகிறது!

  • @Dubukku
    @Dubukku 2 місяці тому +3

    கடந்த 3 வருடமாக கஞ்சா பழக்கம் எங்கு பார்த்தாலும்.அரசுக்கு தெரியாமல் விற்க முடியாது.உச்ச நீதிமன்றமே கூறியது.முதலில் அதை விற்பதை நிறுத்துங்கள்.

  • @ganapathiramanchandrakumar9461
    @ganapathiramanchandrakumar9461 2 місяці тому +9

    குற்றவாளிகளை தடுக்கமுடியவில்லை,அரசாலே தடுக்க முடியவில்லை என்றால் அரசு எதற்கு??? இதை எல்லாம் நீதிமன்றம் தானாக எடுத்து விசாரிக்காதோ??? கையால் ஆகாத அரசா????

  • @kulothungans1433
    @kulothungans1433 2 місяці тому +5

    டாஸ்மாக் பெருகுவதற்கு ஏற்ப சிறைச்சாலைகள் பெருகும் என்பது நம்பிக்கை!

  • @jayasuryam1188
    @jayasuryam1188 2 місяці тому

    Good morning

  • @smoorthi3186
    @smoorthi3186 2 місяці тому +1

    Good morning 🌄

  • @k.annaduraik.annadurai2615
    @k.annaduraik.annadurai2615 2 місяці тому +14

    நீ எல்லாம் ஒரு மந்திரி...கையாலாகாத மந்திரி நீ எந்திரி..வீட்டுக்கு போ...

  • @anandm7264
    @anandm7264 2 місяці тому

    ஓசூரில் இருந்து காலை வணக்கம் நண்பர்களே 😊😊

  • @GovindharasuM
    @GovindharasuM 2 місяці тому +8

    அமைச்சர் சொல்றத பாருங்கப்பா 😂😂😂 குற்றம் தடுக்க வேண்டும் 😂😂😂

  • @silambarasansagadevan779
    @silambarasansagadevan779 2 місяці тому +1

    Enaku life time safety guard vendum

  • @ManiMani-7181
    @ManiMani-7181 2 місяці тому +1

    Good morning 💐🎉

  • @msrkcini24chanel52
    @msrkcini24chanel52 2 місяці тому +1

    Gòod morning polimer viewers

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 2 місяці тому

    Good morning friends and polimar 🎉

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 2 місяці тому

    Mr.raghupathy 😂comedy panadinga

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 2 місяці тому

    Is this the reason people voted for this government? Then why this government should rule?

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 2 місяці тому

    நாங்கள் என்ன செய்வது என்று கேட்க ஏன் ஆட்சியில் இருக்க வேண்டும்.

  • @tamilcnctech
    @tamilcnctech 2 місяці тому

    😮😮😮

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 місяці тому

    Good morning to all

  • @kartthik5668
    @kartthik5668 2 місяці тому

    அன்பு நண்பர்கள் இனிய காலை வணக்கம் 🙏🙏🙏

  • @jabasingh4383
    @jabasingh4383 2 місяці тому

    Kk la rain

  • @chandrusekar2310
    @chandrusekar2310 2 місяці тому

    From last 100 years no dam constructed in cauvery/ not done plan to store and connect water to other rivers, whether tamilnadu has to construct multiple dam or else allow KA to construct dam and have agreement to wisely store and mutual usage of water ( water need to store only after mettur dam reaches 120feet) it will benefit both states, otherwise water will getting wasted only political parties will make enemies between TN and KA people,
    See dam constructed only in British period, after 100 years also not even constructed 1 tmc water storage dam

  • @selvamm5065
    @selvamm5065 2 місяці тому

    Dmk 😂😂😂

  • @LegendBoy-np6ss
    @LegendBoy-np6ss 2 місяці тому

    School leave ??

  • @esakkimuthuesakkipandia3736
    @esakkimuthuesakkipandia3736 2 місяці тому

    Good morning