வாணி ஜெயராம் தனிமையில் வாழ்ந்தது ஏன்? | Emotional Interview with News Reader Rathna | Vani Jairam

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2025

КОМЕНТАРІ • 199

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 Рік тому +53

    சொந்தக்காரர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைப்பதில் தவறில்லை.ஆனால் உண்மையான வேலையாட்களை துணைக்கு வைத்து இருந்து இருக்கலாம்( over confident ) முதுமைக்கு நல்லதல்ல என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்

    • @yasodhams4858
      @yasodhams4858 Рік тому +5

      Yes

    • @rajalakshmikarthikeyan1242
      @rajalakshmikarthikeyan1242 Рік тому +6

      Correct.Anal jayalalitha amma vin mudivu? Yaraiyum namba mudiyavillai

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Рік тому

      Sagothari yenbathu koduppinai!BACKIYAM!
      Akka thangai yillaiye yenbor yeralam.
      VOVVORU veettilum annan,thambiyidam sagotharigal yeththaai anbu?Thambiyai ammave kandiththalum kooda akkavukkum mugam sundi vidum!
      Anbu,aasai,kanivu,paasam,karunai, nesam (mannikkanum thuliyondu mosam..)
      Yellame sagotharigalaleye kidaikkum.Myself 70+
      Yem veettil 4 sagotharigal GEMS.yenakku thaguthi illai.
      Kutram paarkkin sutram illai
      Yaaraiyinum iyainthu vaazhappazhaga vendum!(14 to25 pazhagatheriyanum)
      Yentha naattilum kidaiyathu,ippodhaiya thalaimuraikkuth theriyum!
      Migapperiya personality avargal meethu varuthame,avargalaik kurai solla virumbavillai thaguthiyillai!
      Aanaal yaarum sagothara paasathai Don't Miss,please!

    • @radhikasrinivas1901
      @radhikasrinivas1901 Рік тому +3

      Even with people around my brother died by falling from.sofa when all were sitting in hall.Gita says death can come any where even with people around

    • @sbdurai5611
      @sbdurai5611 Рік тому

      velaikaari ammavitku Enna panninaall dhroham pannnittaal antha ninaivu vanthu irukalaam.allavaa

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 Рік тому +4

    சந்துரு சார் போன்றவர்களால் வாணியைப் போன்றே மனோபாவம் கொண்ட எங்கள் மனநிலையை புரிந்து கொள்வது கடினம்.
    வாணியைப் போன்றே ஆன்மீக நாட்டம் கொண்ட எங்களைத் தனிமை என்றுமே பயப்படுத்தவோ, கவலை கொள்ளவோ வைத்ததில்லை.
    அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் தேவைப்பட்ட உதவி எங்கிருந்தோ வந்தடையும். இதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணரமுடியும். நம்ப முடியும்.
    எனக்குத் தெரிந்தவர் மனைவி மகனுடன் வசித்து வந்தவர். நல்ல உடல் நிலை மனநிலை கொண்ட நடுவயதினர் .
    உறவினர்கள் வீட்டு திருமணத்திற்காக இரண்டே இரண்டு நாட்கள் மனைவி மகன் சென்றனர். அவர் தனியே இருந்தார்.
    திரும்பி வந்தவர்கள் கதவைத் தட்டும் போது கதவு திறக்கப்படவில்லை. உடைத்து உள்ளே சென்றால் அவர் இல்லை. அவர் உடல்தான் இருந்தது.
    நடப்பது நடந்தே தீறும். உடன் யார் இருப்பதாலும் மாறப்போவதில்லை. கடைசிவரை கூட இருப்பவன் ஆண்டவனே. அவன் இஷ்டப்படி விட்டால் கஷ்டம் ஒன்றுமில்லை என்ற திட நம்பிக்கை கொண்டிருந்த கலைவாணியை வணங்குகிறேன்.
    ஆம் அவர் இயற் பெயர் கலைவாணி. எங்கள் லேடி சிவஸ்வாமி அய்யர் பள்ளி, மைலாப்பூரில் எனக்கு 2 வருடங்கள் சீனியர் என்பதை பெருமையுடன் தெரிவிக்கிறேன். நன்றி

  • @namamadhuram
    @namamadhuram Рік тому +4

    Among the musicians I have met, Vani maa was a real down to the earth person. Very loving , helpful, encouraging nature.

  • @dhanambkm7267
    @dhanambkm7267 Рік тому +31

    சமீபத்தில் என் கணவர் இறந்து விட்டார் நானும் தனிமையில் தான் இருக்கிறேன் எங்களை போன்ற வர்களுக்கு தெய்வம் தான் துணை

    • @krishnaveni-lm6lj
      @krishnaveni-lm6lj Рік тому +1

      இரவு மட்டும் துணைக்கு நம்பகமானவர்களை வைத்து கொள்ளுங்கள்..🙏🙏🙏

    • @dhanambkm7267
      @dhanambkm7267 Рік тому +1

      நன்றி ப்பா

    • @selvakumarik4051
      @selvakumarik4051 Рік тому

      Many retirement homes are there in Coimbatore, Chennai and Bangalore. I am 54 only I visited Nana Nani it is really safe and secured. They have guest house u can stay for 10 days and decide pl visit

    • @dhanambkm7267
      @dhanambkm7267 Рік тому

      @@selvakumarik4051 Ok good i well come

    • @dhanambkm7267
      @dhanambkm7267 Рік тому

      @@selvakumarik4051 very thank you so much

  • @dhanapalk3227
    @dhanapalk3227 Рік тому +33

    பாடகி வாணி ஜெயராம் அவர்கள் யாரையும் தொந்தரவு செய்யாமல் வாழ்ந்து விட்டு சென்று உள்ளார்கள். The Great👍

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Рік тому +14

    வாணி அம்மாவின் தனிமை என்பது நினைத்தால் மனம் வேதனை கொள்கிறது இவர் போல் ஒருவரோடு நெருங்கிய சொந்தங்கள் இல்லாமல் போனது அவரே வேண்டாம் என்றாலும் எப்படி விட்டார்கள் அவரை தனியாக இருக்க அல்லது இவருடைய சொத்துக்காகதான் நாம் இவரோடு இருக்க நினைக்கிறோம் என்று நினைத்து விடுவாரா என்று சொந்தங்களும் நெருங்கவில்லையா? எது எப்படியோ முதியவர்களை குழந்தை இல்லாதவராக இருந்தாலும் ரத்த சொந்தங்கள் அவர்களை உரிமை எடுத்து கவனித்தால்தான் மனிதகுலம் தழைக்கும் கவுரவம் அந்தஸ்த்து பணம் புகழ் இதெல்லாம் கூட சமயத்தில் நம்மை உறவுகளிடமிருந்து தூரத்தை கடைபிடிக்க தோன்றுமோ கடவுளே யதார்த்த உலக வாழ்க்கை அமைய செய்யுங்கள் உண்மை உறவு பந்த பாசம் வளர செய்யுங்கள் மனிதனை மனிதநேயத்துடன் வாழ செய்யுங்கள்

  • @reeder633
    @reeder633 Рік тому +26

    பகல் முழுவதும் எப்படியோ பொழுது போய்விடும்... ஆனால்
    இரவு 10 மணி முதல் காலை 9 மணி வரை இருக்குமே அந்த இடைப்பட்ட நேரம் தான் தனிமையை உணர முடியும்..அப்போதுதான் ஒரு துணை வேண்டும்...யாரும் அருகில் இல்லாததால் தானே
    இந்த மாதிரியான இறப்பு வாணியம்மாவுக்கு ஏற்பட்டது.
    அதுவும் உடல்நிலை மிக மோசமாக இருந்த நிலையில்...
    என்ன சொல்வதென்று தெரியவில்லை. பாராட்டு, புகழ், பணம் எல்லாம் இருந்தும் கூடவே‌ கவனிக்க ஒரு ஆள் இல்லாததால் இதல்லாம் காப்பாற்ற வில்லையே..???

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Рік тому

      Adhai dhaan interviewer கேட்டார். ரத்னா என்னவோ potharaanga!

  • @joicebenny8249
    @joicebenny8249 Рік тому +15

    அர்த்தமுள்ள கேள்விகள்
    அருமையான பதில்கள்.....
    அருமை.....♥

  • @lallynagarajan6072
    @lallynagarajan6072 Рік тому +7

    Vaniamma great 👍
    Mrs Ratha is decently anwered

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 Рік тому +14

    அது என்னமோ என்னை பொருத்த வரையில் அது தனிமையில் விடபட்டவர்தான்... பணத்தை எடுத்து கொள்ள எப்ப வேண்டுமானாலும் கூட்டம் வரும் ஆனால் முதுமையில் உதவிக்கரம் நீட்டாது... இதுவும் ஒரு தனிமைதான்

  • @rajiranganathan9518
    @rajiranganathan9518 Рік тому +16

    என்ன இருந்தாலும் ராத்திரி யாரானும் துணைக்கு இருந்திருக்கணும்.

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz Рік тому +6

    ஐய்யா அவங்க தங்கச்சி கிட்ட கேட்க வேண்டிய கேள்விகள் இவங்க கிட்ட கேட்டா பதில் எப்படி வரும் கூடவே இருக்கா மாதிரி பணிப்பெண் வைச்சு இருந்துஇருக்கலாம் விழுந்து உடனே அவங்க யாரையாவது கூப்பிட்டு முதலுதவி கிடைச்சு இருக்கும்

  • @umamaran5126
    @umamaran5126 Рік тому +4

    Rathna very good presentation and answered so aptly Very Good ..no wonder VaniAmma chose to be friend

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj Рік тому +3

    கமலா செல்வராஜ் தோழியாக இருக்கும் போது இரவு மட்டும் ஒரு செவிலியர் ஏற்பாடு செய்திருக்கலாம்.யாராவது சொல்லி இருக்கலாம்.சொந்தமும்.நண்பர்களும் சரியில்லை..😭😭😭இது அனைவருக்குமான ஒரு பாடம்.. கடைசி நேரத்தில் யாருமில்லாத அனாதை மாதிரி...

  • @Priya-ip5vl
    @Priya-ip5vl Рік тому +3

    Same question being repeatedly asked when the reply is crystal clear

  • @dhalavai
    @dhalavai Рік тому +20

    நியாயமான கேள்விகள், பலர் மனதில் இருக்கும் ஆதங்கத்தை உணர்ந்து கேட்டுள்ளீர்கள். சரியான நேரத்தில் வந்துள்ள பேட்டி.

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому +3

    ஏன் யாருமே இல்லாமல் தனியே இருக்கிறீங்க என்று கேட்டால்.... இதையெல்லாம் கேட்டதே இல்லை நான் என்று சொல்பவர் well-wishers இல்லை.... இவரை பேட்டி எடுத்ததே வேஸ்ட்....

  • @kamakshigopalan
    @kamakshigopalan Рік тому +11

    தன் பிள்ளைகளே இந்த காலத்தில் கூட வைத்துக்கொள்வது கிடையாது. அக்கா, தங்கை பிள்ளைகளை எப்படி எதிர்பாக்க முடியும்.

  • @Anushiva99
    @Anushiva99 Рік тому +2

    இதை விட முட்டாள்தனமாக அதிகப் பிரசங்கித் தனமாக ஒருவர் பேட்டி எடுக்கிறேன் எனும் பெயரில் திமிராக உளற முடியுமா தெரியவில்லை. Ms. ரத்னா அவர்களுக்கு அதீத பொறுமை.

  • @babaiyermanispiritualandpo2062

    Super daringly said.

  • @malligasrinivasan3317
    @malligasrinivasan3317 Рік тому +1

    பேட்டி எடுக்க வந்தவர் புரியாமல் திரும்ப திரும்ப ஒரே கேள்வி கேட்கிறார் யாரைகூப்பிட்டு வைப்பது அவர் அவர்கள் முதியோர் இல்லம்

  • @kayk7207
    @kayk7207 Рік тому +32

    Why does the interviewer keep insisting that she should have had someone with her If she chose to be alone that was her choice

    • @rajiaus1
      @rajiaus1 Рік тому +9

      So many people choose to live alone. Just because Vani was a celebrity should she have to forego that choice. What was the intention of the interviewer to keep insisting on this point. It’s nobody’s business if someone chose to live by herself/himself.

    • @aaiyar2643
      @aaiyar2643 Рік тому +1

      I agree - generally this gentleman doesn’t question anyone this way. Even after Ratna ma’am says subtly that she hasn’t enquired re this in an inquisitive manner, Chandru still goes on and on…

    • @ramanikrishnan7545
      @ramanikrishnan7545 Рік тому +1

      He do not have the right to criticize Vani Amma s life

    • @latajc74
      @latajc74 Рік тому

      @@rajiaus1
      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @hemaragothaman6571
      @hemaragothaman6571 Рік тому

      It's a lesson to all elders not to live alone. Living independently is fine that doesn't mean you should deny house help tat too after you age. Youngsters should also have responsibility to take care of their elders in whichever means possible. In short elders should not deny help and youngsters should not fail to lend help.

  • @maheshseth751
    @maheshseth751 Рік тому +1

    I am glad you out that make anchor in his place. Mansplaining at its extreme. We need more women like you to tell these men and the society that women’s choice is not his their business

  • @m.sselvam8372
    @m.sselvam8372 Рік тому +6

    வாணி அம்மாவைப் பற்றிய தெரியாத தகவல்கள் கீட்டும் என்று எதிர்பார்த்தேன்.
    எல்லா நேர் காணலிலும்,
    மீண்டும் மீண்டும் அதே விஷயங்கள் மட்டுமே பேசப்படுகின்றன.
    விஜய பாஸ்கார் ஐயா இசையில்,
    'மணமகளே, உன் மணவரைக் கோலம்', போன்ற எண்ணில் அடங்கா பாடல்களைப் பாடி
    பேரின்பம் அளித்து,
    சகா வரம் பெற்றவரை பற்றி
    புதிய தகவல்கள் இருந்தால் மட்டுமே
    பதிவிடுவது, உத்தமமான செயலாகும்.

  • @rajeswari5701
    @rajeswari5701 Рік тому

    🙏🏼ஹரே கிருஷ்ணா... திரு. ஷங்கர் மகாதேவன் பேட்டி please

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Рік тому +1

    After she explained also unnecessarily same question was repeated

  • @nithimagitalks7251
    @nithimagitalks7251 Рік тому +12

    This interview is not about vanijayaram amma .its about how to handle an irritating interviewer in apleasant and elegant way..kudos rathna mam

    • @ananthn2705
      @ananthn2705 Рік тому +2

      What a coincidence!!!.when I was seeing this interview, I observed that this interviewer's way of questioning and often interrupting was peculiar . But it was handled ably and by tactfully answering by Mrs Ratna. @ nithimathi talks also thought the the same way. The motive of interviewer is not palatable.

    • @alamelukalyanaraman6189
      @alamelukalyanaraman6189 Рік тому

      Totally agree.

    • @shamugapriyasundarrajan6515
      @shamugapriyasundarrajan6515 Рік тому

      I too felt the same.. ..

  • @jeyarubansenthamarai6472
    @jeyarubansenthamarai6472 Рік тому +3

    @Rathna I request this year to have thematic Golu of Vani Jeyaram amma . My humble request .

  • @susima3886
    @susima3886 Рік тому +22

    கைய புடுச்சு இழுத்துயான்னு வடிவேலு கேக்கிற மாதிரி நெறியாளர் கேள்வி கேட்கிறார். Really irritating. She chose to live alone. What’s your problem man 😡

  • @prajokaarun6793
    @prajokaarun6793 Рік тому

    Pls upload full video

  • @babaiyermanispiritualandpo2062

    💖💓 touching speeches and presentation.

  • @sheeladevalla4685
    @sheeladevalla4685 Рік тому +7

    God has been extremely kind on her. We have lost a wonderful singer and a wonderful human being. God took her away without causing much pain. If the time comes to leave, even with many people around nobody can stop. We have seen the case of SPB sir.

  • @svd1102
    @svd1102 Рік тому +2

    This interviewer is rude he refers to her using her first name without respect. Rathna mam is patient and respectful.

  • @cjmathiyas3587
    @cjmathiyas3587 7 місяців тому

    இவர்யாருக்கும் தொந்தரவு தராதவர் என்பது போல் மறுபக்கம் உறவினர்கள் நெருக்கமானவர்கள் உண்மையில் அக்கறைகொள்வாரில்லை! #அன்புகொள்வார்_தனிமையை_அனுமதித்திருக்கவேமாட்டார்கள்.

  • @mpramila5653
    @mpramila5653 Рік тому +3

    இசைக்காக இவருக்கு மக்கள் தந்த செல்வத்தை தனிமைப்பட்ட பிறகும் இந்த சமுதாயத்திற்க்கு பயனுடையதாக செலவிடாமல் வாழ்க்கையை சுயநலமாக வாழ்ந்துவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது.

  • @jean3194
    @jean3194 Рік тому +9

    Vaniamma choose to live alone. But the man asked Irritating question ⁉️ again and again. Now a days ask help to others leads to danger ⚡⚡

    • @musictranquil4782
      @musictranquil4782 Рік тому +1

      Yes. I too feel that the nose of interviewer is longer than it should be.

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 Рік тому +1

    அவர்கள் யாரு கூட. சரியா செரமாட்டாங்க போல் அவ்வளவு பணம் பொருள் உரவுகாரங்களுக்கு தான் பின் ஏன். சொந்தங்களுடன் இருந்திருக்கலாம் நன்றி

  • @arunkarthickk
    @arunkarthickk Рік тому +3

    It's perfect and neat questions.. Good one sir

  • @nimmyisaac6097
    @nimmyisaac6097 Рік тому +8

    Why he asked unnecessary questions, there are so many old ladies staying alone in their houses, it's very common.

  • @malligasrinivasan3317
    @malligasrinivasan3317 Рік тому +2

    உருவாகும் காலம் பணம் வசதி இருந்தாலும் இல்லை என்றாலும் ஒரு கட்டத்தில் self தான் வாழ்க்கை

  • @msgarett03
    @msgarett03 Рік тому

    What happened to vani jayaram son / daughter? Y no one is revealing?

  • @rajiaus1
    @rajiaus1 Рік тому +21

    If Vaniji was living with somebody and that somebody was not home at the time of accident, how would the interviewer’s questions be, I wonder.

    • @hemaragothaman6571
      @hemaragothaman6571 Рік тому +5

      I felt that the intention of the interviewer was good.

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Рік тому

      @@hemaragothaman6571 i too feel the interviewer is very pertinent. ரத்னா is samalichu fying.

  • @jansijose2997
    @jansijose2997 Рік тому +3

    It does not appear to be like an interview it looks like an interrogation. It is not fair to ask too many personal things about such a great singer and the interviewee is only a friend and acquaintance.

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 Рік тому

    எங்கள் பள்ளி மாணவிகள் தலைவியாக இருந்திருக்கிறார். வருடாவருடம் பள்ளி வருடாந்திர நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்.
    ஒரு முறை கண்ணகியாக நடித்தது இன்னும் கண்முன் இருப்பதால் கண்ணகி என்று நினைத்தாலே கலைவாணி முகம் நினைவில் வரும்.
    முகத்தில் chin பகுதியில் மிளகு சைஸில் ஒரு மச்சம் அவருக்கு அழகு சேர்க்கும். இயல்பிலேயே குறுகுறுவென்ற களையான முகம். பிற்காலத்தில் அந்த மச்சத்தை வைத்திய முறையில் களைந்துவிட்டார் என கேள்விப்பட்டேன்.
    அவரது பல திறமைகளை வளர்த்துக் கொள்ள எங்கள் லேடி சிவஸ்வாமி அய்யர் பள்ளிக்கும் முக்கிய பங்கு உண்டு.

  • @achyuthaarjun316
    @achyuthaarjun316 Рік тому +4

    Please change the title , it's not emotional interview.....it's "Irritating interviewer interview"

  • @muralic5569
    @muralic5569 Рік тому +3

    எந்த வயதிலும் ஒருவரை சார்ந்திருப்பதில், துணை தேடிக் கொள்வதில் தவறே இல்லை ! நாம் எல்லாம் முதலில் மனிதர்கள் ! இதை வாணி அவர்கள் உணர வில்லை...

  • @RS8367
    @RS8367 Рік тому +2

    I used to talk to her in general once in 3 months. After covid she was really afraid of going out and even for program. She never thought inher dream that she wl.have an end at her house. May be over-confident

  • @ramnathiyer7967
    @ramnathiyer7967 Рік тому +10

    It is an individuals opinion of how they want to lead their life, because of her choice, she achieved what she did. It is of no ones business to question or even suggest, Instead of revisiting her great work, this was utter nonsense.

    • @docmk4049
      @docmk4049 Рік тому +2

      Yes Yes definitely yes & he owe an apology I would say!

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +1

    பெரும்பான்மையான பிரபலங்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். ஓரளவிற்கு பிரபலமான பின்பு உறவினர்களும் அவர்களை நாடுவதில்லை. ஏனெனில் ஏதாவது எதிர்பார்த்து வருகிறார்கள் என மற்றவர்கள் கூறிவிடுவார்கள் என நினைப்பார்கள்.

  • @radhikasrinivas1901
    @radhikasrinivas1901 Рік тому +6

    Even with many people around if death comes no body can help..

  • @venkataramannarayanaswamy2833
    @venkataramannarayanaswamy2833 Рік тому +11

    It is just exasperating to listen to this continued probing; even after the clear answer from the interviewee.

  • @meetmr.dhaulath8031
    @meetmr.dhaulath8031 Рік тому

    She is great 👍

  • @uauu9099
    @uauu9099 Рік тому +14

    Why is this male journalist spreading wrong rumors about Vani Jairam. Even if she had health issues it is none of his business. He is highly irritating with his unruly line of questioning

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Рік тому +2

      He is right in the sense of care to a aged people that too VIPs like her,for which this type of demise could be easily avoided,further this may be a lesson to most of their youngsters to take care of their old aged parents.After all we consider to say,it is all fate everybody has to face in our lives!

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 Рік тому +8

    அவர்கள் பகல் விழுந்திருந்தால் இப்படியாகியிருக்காது என்னசெய்வது விதி அவர்கள் நினைத்திருப்பார்கள் யாராவது இருந்தால் அது ஒரு சுதந்திரத்துக்கு இடைஞ்சலாக இருக்குமென்று .பிறகு ஏதும் இயலாமல் வந்தால் அப்போது பார்க்கலாம் எனநினைத்திருப்பார் .அத்துடன் எந்தநேரமும் அவர்கள் பிசியாக இருப்பவர்கள் இரவுமட்டும் தான் சிரமம் அதுகூட சமாளிக்கலாம் என நினைத்திருப்பா மேசையில் அடிபட்டிருக்காவிடில் ஒரு பிரச்சனையுமில்லை நோர்மலாக விழுந்திருந்தால் அவர்கள் முயற்சிசெய்து போஃனாவது எடு்த்திருப்பார்கள் விதி என்பது இதுதான்..

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Рік тому

      Correct. Inum konja nal pogattum pathukalam nu ninachirupanga. Because veetla avangale cook pani sapitanga andha alavuku nalladhan irundhanga

  • @vigneshwarr874
    @vigneshwarr874 Рік тому +1

    Vani amma kita or avanga relatives kita ketka vendiya questions a Rathna mam kita keta ivanga epadi answer panuvanga?
    She is not her daughter.
    Jairam sir irundha varai avanga driver kuda vechukala. Veetla cook, maid, cleaner, manager ipadi yarume vechukama avanga works a avangale share pani seivanga. 2 Americans in India nu elarum kindal panradha Vani amma pala murai interview la solirukanga. Adhulam oru murai kuda parthadhu illaya?

  • @pkgangar
    @pkgangar Рік тому +1

    What happened to Vani Jayaram's brother.?!!
    He was living up stairs with family and me with my parents and sibs in Hyderabad near Rock Wood school. I met her mom also. Her bro's wife was a teacher in public school there

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Рік тому

      All her siblings died long back (except younger sister Uma, she is living in Mailapur). The person you mentioned was her elder brother who was working in Airport, Secunderabad. That’s why her family was shifted to Andra from Chennai. All these happened in mid 60s. Her mother Padmavathi died in late 70s.

    • @pkgangar
      @pkgangar Рік тому

      Her brother ( name I forgot ) lived upstairs in the same building near Rockwood school in 1974 & 75 Hyderabad. I was working there

  • @praprith
    @praprith Рік тому +8

    Really rude to keep asking the same question why she was alone. You can't tell that this is how she should live. For painting he is showing action like as if painting the wall. Absolutely no respect shown by the interviewer.

    • @docmk4049
      @docmk4049 Рік тому +3

      Totally! from the beginning the way he addressed the Lt. Shrimati Vani ji and even Mrs. Ratna was not in good taste... if you're trying show that you're progressive by calling them by "names" then why were you kept saying "ponnunga... ponnungana thunai iruknum dhana" wat crap!! yes! it's definitely nice to have a companion only if the person likes/needs it ain't a compulsion! he's rude really rude this would've disturbed Mrs Ratna for sure!

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst Рік тому +2

    Irritating interviewer armed with Zero listening skills, imposing his own narrow ideas of how a legend should have lived her life, not following any tenets of how to conduct an interview, talking about imaginary health issues without any research or facts,, and asking the same questions repeatedly. Kudos to Mrs. Rathna for her patience. Wish Rathna did what the late Jayalalitha did to Karan Thapar.

  • @sushilbaskaran4783
    @sushilbaskaran4783 Рік тому

    இதுவே அறுபது வருடங்கள் முன்பு வரை பிறந்தவர் தலை எழுத்து... ஆயிரம் உறவுகள் இருந்தாலும் கணவர் மட்டுமே ..... பிள்ளைகள் பக்கத்தில் இருந்தாலும் தனிமையில் தவிக்கும் உள்ளம்.... யாரையும் ஏற்க முடியாது

  • @babaiyermanispiritualandpo2062

    Still alive in everybody's ❤️💖❤️💖❤️💓💞 NOT DIED.

  • @mask636
    @mask636 Рік тому +7

    The interview is not up to a standard both in terms of quality content or Smt Vani Amma's life values sharing

  • @chidambaramraja9178
    @chidambaramraja9178 Рік тому +3

    Interview Ramya nandakumar about Vani Jairam.She is very close to her.

  • @umamaran5126
    @umamaran5126 Рік тому +1

    Hello interviewer some people appoint maid ..it serms Vani Jeyaram was very confident and able to manage independantly and age also only 75 plus
    And she had people to attend respond immediately it seems ..She chose to manage live independantly AND IN this Age trebd many elders are staying like that thise who can afford also

  • @docmk4049
    @docmk4049 Рік тому +9

    When someone chose to be alone, how does it matter to you! you just behaved like the so called ruthless Journalist, I think you shud apologize for the way you spoke with Mrs Ratna!!

  • @niranjanadeviniranjanadevi2395

    What this interviewer want .... When there are much more to talk about Vani amna the legend...

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 Рік тому +8

    He is questioning a wrong person. Wat can she do about her life. He irritates

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому +2

    To each his own. What is vanaprastha ashramam ? Some wanted to lead a reclusive life ! I respect her choice !

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 Рік тому

    Good probing questions
    Vani Jeyaram should have kept some help with her always.
    She had so much wealth
    she should have shared with some trusted relatives
    she left all hard earned wealth
    She also did not transfer her singing skills to any
    No trusted disciples she developed
    Being a worldly recognised singer, she should have personally taken care and shared her happiness with others.

  • @melodychest9020
    @melodychest9020 Рік тому +4

    "Paint Adikkaraangala!!" .. where did they get this guy from?!!

    • @jayanthimanoharan3759
      @jayanthimanoharan3759 Рік тому +1

      And that too with hand movement 🤦🏻‍♀️

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Рік тому

      @@jayanthimanoharan3759 Kubeer moment 😂😂😂😂. Vellai adikuranganu ninachutaru pola 🤣🤣🤣. Nalla velai Vani ma ladder la eri paint adipangala ninute adipangala nu kekala. Stupid guy

    • @malathibhaskaran5453
      @malathibhaskaran5453 Рік тому

      @@vigneshwarr874 haha

  • @shobanaspectra1452
    @shobanaspectra1452 Рік тому +7

    If she had some body with her
    She could've taken first hand treatment....,that person would have taken her to the hospital immediately ....we miss her
    Can't digest the way God has taken her

  • @abilashdeepak9057
    @abilashdeepak9057 Рік тому +2

    is she related to vani jayram?

    • @vigneshvicky2062
      @vigneshvicky2062 Рік тому +1

      No just friend dr.kamala selvaraj veetil navarathriyibodhu arimugam aahiyirukkanga before 10 years

  • @vasansvg139
    @vasansvg139 Рік тому +1

    ஜீரணிக்க முடியல
    ஆனா, அவங்க பக்கத்ல நீ கடைசி நேரத்ல இல்ல....

  • @babaiyermanispiritualandpo2062

    We music lover's and vani's fans wants to know immediately all-rounder playback singer Vani Jairam been died or killed in Chennai Tamil Nadu India.

  • @vijayabharathijanakiraman704
    @vijayabharathijanakiraman704 Рік тому +2

    The interviewer is irritating. Drilling and drilling with the same question. There are so many elders with kids settled abroad and they live independently. If Vanijayaramji stayed alone what is wrong?? 😄😄😄😄😄 If this guy has real concerns he should just say may be if there was some one to attend she could have been taken to hospital immediately and may be saved. Instead he keeps asking as if it is a crime for a woman to stay independent 😄😄😄😄

  • @devanathandrk
    @devanathandrk Рік тому +1

    First interviewer have to respect the legends

    • @kanthirajan7296
      @kanthirajan7296 Рік тому +1

      The interview doesn't give any new information.

  • @malligasrinivasan3317
    @malligasrinivasan3317 Рік тому

    ரத்னா அழகாக சொன்னாலும் புரியாமல் கேள்வி

  • @musicminds842
    @musicminds842 Рік тому

    வாணிஜெயராம் தனிமையில் வாழ்ந்ததற்கு காரணம்,கஞ்சத்தனம்.

  • @babaiyermanispiritualandpo2062

    Lata Mangeshkar damaged playback singer Vani Jairam in Hindi Film music industry Mumbai Maharashtra India.
    Not to sing in Hindi Films and thrown or kicked out.

  • @pkgangar
    @pkgangar Рік тому

    I think she was in AIR Thiruchi's pay roll and then her name was " Kalai Vani"

  • @panneerselvam4959
    @panneerselvam4959 Рік тому +1

    கேபி சுந்தராம்பாள் கூட யாரையுமே கூட இருக்கவிடுபவர் இல்லை....கடைசியா கலைஞானம் வீட்டில் தனியாக இருந்தாங்க ....வாணி மாடர்ன்னானவர் இருந்தும் ரத்னா போன்ற நண்பர்கள் சரியாக guide செய்யவில்லை.... பேட்டி கொடுக்க எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார்கள் என தெரியவில்லை....கூச்சமேஇல்லை

  • @parvatanaya
    @parvatanaya Рік тому +2

    யோவ் சந்த்ரு - வாணி அம்மா தனிமைல இருந்தா உனக்கென்ன இல்லைனா உனக்கென்னயா? ஒருத்தரோட இல்வாழ்கைய பத்தி தெரிஞ்சுகறுதில பத்ரிகைகாரங்களுக்கு ஏன் இவளோ ஆர்வமோ தெரியலை. ரொம்ப அவலமான செயல் செய்யரீங்க.

  • @VijayaLakshmi-kz9tf
    @VijayaLakshmi-kz9tf Рік тому +1

    When there is too much money there is a feeling of insecurity

  • @kashydam
    @kashydam Рік тому +1

    Interviewer is vambu uncle..

  • @mbalabarathi7793
    @mbalabarathi7793 Рік тому +1

    Supper

  • @andalramani6191
    @andalramani6191 Рік тому +1

    இன்னொருவர் வீட்டு வம்பை
    அனாவசியமாக பொது மேடையில் அலசுவது அசிங்கம் இல்லையா?

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Рік тому

    It is foolish to stay alone in the night when a person is above 70.. I can't understand the logic that Rathna speaks .. Vani chose to stay independently... Age should be kept in mind always.

  • @ambujamnarayan3836
    @ambujamnarayan3836 Рік тому

    Kooda aatkal irunthal Thavirka mudiyuma Enna Maranathai. SO MANY PEOPLE ARE STAYING ALONE. YARUKUM KASTAM KUDUKA KOODADHU ENDRA MANAM. ADHIL ORU THAPPUM KIDAYADHU. VARAKOODIYADHU VARUM. KOODA IRUNTHAAL AVARGALAYUMI VELIYIL WITHOUT REASON VIRATTI VIDUM KADASI NERAM VANTHAL.

  • @rajeshsmusical
    @rajeshsmusical Рік тому +1

    Whats the interviewer’s problem he keeps on insisting the same thing

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 Рік тому +1

    All affordable rich lonely persons must stay at senior citizen home. That is the only safe way of living. We should not have hypocrisy to stay at senior citizen home. That is not inferior. All lonely senior persons must think and act

  • @anasuyaram4865
    @anasuyaram4865 Рік тому +1

    Why Pry into the life of a deceased woman?

  • @manikamjayaraman
    @manikamjayaraman Рік тому +1

    உண்மையான குறைகள் வரவில்லை

  • @vijayaanand2539
    @vijayaanand2539 Рік тому

    The interviewer must have referred to Ms.Vani respectfully as Vanima or Vani avargal. His questioning was very immature and unnecessary.

  • @sandhiyavemula9303
    @sandhiyavemula9303 Рік тому +2

    Y can't u ppl give chance 2 talented anchors who s searching for opportunities instead of dis irritating anchor. Can't 2 say him as anchor also.

  • @nagalakshmir6738
    @nagalakshmir6738 Рік тому

    Thjs iterview is not good This man is not working truthfully Madam you keep with this man

  • @Mohanasrinivasann
    @Mohanasrinivasann Рік тому

    This interviewer is asking how vaani ma knows multiple languages...how Ratna mam will know...Ratna mam knows vaani mam only for past ten years..

  • @sankaranarayananmeenakshis930

    senior home is the solution

  • @balakrishnans2605
    @balakrishnans2605 Рік тому +1

    Do not you have better person in Tamilnadu to ask questions? This old man repeatedly asking sickening question why she was alone. May be he has not come across independent persons.

  • @banklootful
    @banklootful Рік тому

    Leave her guys

  • @ramankrishnamachari2077
    @ramankrishnamachari2077 Рік тому +2

    16:15சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிப்பது போல இருக்கு சார் உங்க gesture . irritating questions.

    • @vigneshwarr874
      @vigneshwarr874 Рік тому +1

      Kubeer 😂😂😂😂. Vellai adikuranganu ninachutaru pola 🤣🤣🤣. Nalla velai Vani ma ladder la eri paint adipangala illa ninute adipangala nu kekala. Stupid guy

    • @ramankrishnamachari2077
      @ramankrishnamachari2077 Рік тому +1

      @@vigneshwarr874 🤣🤣🤣🤣🤣

  • @sankaranarayananmeenakshis930

    what is the use of talking after death