Ponniyin Selvan Part 4 பொன்னியின் செல்வன் பாகம் 4 Mr Tamilan TV series Dubbed Review

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
    ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
    பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
    ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
    ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
    கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
    மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
    சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
    உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
    In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
    Fantasy TV Series
    Horror TV Series
    Action TV Series
    Adventure TV Series
    Science-Fiction TV Series
    Historic TV Series
    Comedy TV Series
    If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

КОМЕНТАРІ • 3,8 тис.

  • @vickywatson7481
    @vickywatson7481 3 роки тому +1313

    மொய் புக்ல பவானிக்கு பதிலா நந்தினி னு எழுதாம விட்டீங்களே..!
    அது வரைக்கும் சந்தோசம்.. 😜😂😉

  • @annaseeman
    @annaseeman 3 роки тому +12

    Ponniyin selvan entry super brother 👌👌👌

  • @realimpact8234
    @realimpact8234 3 роки тому +152

    Arul mozhi varmar entry scene in theatres will be with full of goosebumps 💯🤘

  • @gomathibalakathiresan7640
    @gomathibalakathiresan7640 3 роки тому

    Vaalthukkal anna .

  • @RANJITHKUMAR-dj9sz
    @RANJITHKUMAR-dj9sz 2 роки тому +1

    எனக்கும் பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது 👍👍🙄

  • @mahadevanmarimuthu7171
    @mahadevanmarimuthu7171 3 роки тому +21

    இவ்வளவு பெரிய காவியத்தை கதையாக பேசுவதே கடினம்
    இந்த பொன்னியின் செல்வன் காவியத்தை நான் இப்போது படித்து வருகிறேன்

  • @dheiventhirakumar9700
    @dheiventhirakumar9700 3 роки тому +1

    Starting Story 🤗Enakum antha mathiri neraya sampavam nadanthirukuu🤣😜

  • @devar2017
    @devar2017 3 роки тому +2

    பொன்னியன் செல்வன் கதையைவிட உங்க சொந்த கதை சொன்ன அந்த 2 நிமிடம் செம்ம காமெடி நண்பா🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂

  • @prathikasundaramurthy
    @prathikasundaramurthy 3 роки тому +2

    Vera level bro... Ivlo casual ah Ivlo perya kaaviyatha solradhu super. I have read it multiple times but still apo apo marandhudhum , you are doing an awesome job

  • @raghulkannan9688
    @raghulkannan9688 3 роки тому +11

    Apo bahubali intro scene ponniyin selvan lerundhu dhan vanthudha 🔥🔥🔥🔥

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 3 роки тому +1

    Annna neega sema ya explain pandrika annna super annna

  • @ayirathiloruvan7295
    @ayirathiloruvan7295 2 роки тому

    🔥🔥நான் திரும்பவும் இந்த எல்லா episode உம் இரண்டாவது முறை பார்கிறேன் உங்கள் தயவால் நன் பொன்னியின் செல்வன் படத்தை ரொம்பவும் பிடித்து ஆசையாகவும் ரசித்து பார்த்தேன் ரொம்ப நாள் பொன்னியின் செல்வன் கதை படிக்க நினைத்தேன் ஆனால் முடியவில்ல டைம் இல்லை ஆனால் உங்களால் கவலை தீர்ந்தது நான் நாளை ஞாயிறு அந்து 02... பொன்னியின் செல்வன் படத்தை மூன்றாவது முறை பார்க்க இருக்கிறேன் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி உங்களுக்கு பொதுவாக எனக்கு comemt செய்ய நேரம் இருக்காது என் என்றால் நான் ஆட்டோ ஓட்டுவேன் அதனால் இயலாது உங்கள் வீடியோ வை என் நண்பர்களுக்கு நன் பகிர்ந்துள்ளேன் மிக்க மகிழ்ச்சி நன்றி mr.. tamilan 😊😊👍👍👍🙏🙏🙏🙏 வேண்டுகோள் சீக்கிரம் see balance is episode போடுங்கள் 🙏🙏

  • @kumarselvi5574
    @kumarselvi5574 3 роки тому +5

    Climax semma 💥

  • @vickyvignesh5128
    @vickyvignesh5128 3 роки тому

    Vara lavel story bro

  • @sugunasubramani7768
    @sugunasubramani7768 Рік тому

    Bro eppadii sonnalum nallathan sonninga. Unga voicekku nalla than irukku ... Love u bro...

  • @splingam4241
    @splingam4241 2 роки тому +1

    Bala anna unga voice ku. Unga taml ku naa adimai na

  • @UshaRani-bm9ru
    @UshaRani-bm9ru 2 роки тому +1

    Super bro

  • @kishore1546
    @kishore1546 3 роки тому

    bro ithu oru periya disease bro neenga irukurathu level 1 motham 3 level sikaram treatment edunga bro

  • @mahima7339
    @mahima7339 2 роки тому

    Pondaty peraiye marantha kanavare'' neengal vazhga.🤣🤣

  • @suthakars6254
    @suthakars6254 3 роки тому

    MASS INTRO ...PONNIYIN SELVAR, ARUNMOZHI VARMAR, ILANGOVAN VAZHKA.......

  • @AMT5764
    @AMT5764 3 роки тому +6

    மாதோட்டம் அல்லது மாந்தை என்று கூறப்பட்ட இடம் இன்று மன்னார் மாவட்டமானது,,,,,

  • @K_S_Sharan
    @K_S_Sharan 2 роки тому +1

    Which book is used for referring the images shown in the video?

  • @gowthamisuryakumar7516
    @gowthamisuryakumar7516 3 роки тому

    இது போன்ற தமிழ் இலக்கிய கதைகளை அதிகம் சொல்லுங்க🙏

  • @koushikg.m5404
    @koushikg.m5404 3 роки тому +1

    Yen 227 dislike kudukkuringa. Avar evlo arumaiya sollraru pls don't dislike for him

  • @samimmanuel8275
    @samimmanuel8275 3 роки тому +3333

    பாக்குறதுக்கு முன்னாடியே like போடும் சங்கம் 😎

  • @krish2456
    @krish2456 3 роки тому +469

    அருள்மொழி வர்மன் 🔥🔥🔥
    Goosebumps overloaded🔥❤

    • @user-vg1pd7ms1k
      @user-vg1pd7ms1k 3 роки тому +2

      Yeah I really loved & goosebumps...🔥🔥

  • @vishalmathan4388
    @vishalmathan4388 3 роки тому +155

    Comment paka vantha vanga like pannunga👍👍👍👍

  • @senthamizhselvan2322
    @senthamizhselvan2322 3 роки тому +228

    கத கேக்கற ஆர்வதுல நீங்க பண்ற தப்பு பேரித தெரியல எங்களு புரிகிறது u don't worry 😉

  • @amirthadar
    @amirthadar 3 роки тому +2737

    தனது மனைவியின் பெயரை மறந்த பாலாவுக்கு ஒரு வாரத்திற்கு சோறு கிடையாது.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

    • @karnankarnan3135
      @karnankarnan3135 3 роки тому +18

      😁🤣

    • @amirthadar
      @amirthadar 3 роки тому +13

      @@karnankarnan3135 🤩

    • @spotlight1997
      @spotlight1997 3 роки тому +23

      Y brother hotel la sapidalame

    • @amirthadar
      @amirthadar 3 роки тому +20

      @@spotlight1997 ok tha bro. But not quality food bro🤣🤣🤣🤣

    • @swarnalatha2746
      @swarnalatha2746 3 роки тому +28

      I m 61 now.. I read kalki s Ponniyin Selvan when i was 12 years repeatedly but also it is so catchy& creativity a lot for all Patriotic Tamilars.... jaiHinnd Ponniyin Selva....Vanakkam..Vazhga nam TAMIL

  • @ranamamba
    @ranamamba 2 роки тому +39

    மனைவி பெயர் மறந்ததுக்கு பத்து நாளைக்கு சோறு கிடைச்சிருக்காதே 😂😂😂😂😂😂

  • @roaringlion3220
    @roaringlion3220 3 роки тому +483

    அண்ணா இரண்டு நாளைக்கு ஒரு முறை வீடியோ பாக்குறது ஏதோ இரண்டு வருடம் மாதிரி தெரியுது.... தினசரி வீடியோ போட முயற்சி பண்ணுங்க

  • @seetha169
    @seetha169 3 роки тому +259

    அது ஒண்ணுமில்லை சகோ எப்போதும் நமக்கு வாயில வந்த பேர வச்சி பழகிட்டோம்.... திடீர்னு உண்மையான பேர கேட்ட என்ன செய்ய முடியும்... 😂😉

    • @Muthuvox
      @Muthuvox 3 роки тому

      Vaila vantha pesuvuingala

    • @Muthuvox
      @Muthuvox 3 роки тому +1

      😂

  • @simplycreation6329
    @simplycreation6329 3 роки тому +345

    உங்களால் முடிந்த வரை பேசுங்கள் அண்ணா, பிழை இருப்பின் பரவாயில்ல, வருந்த வேண்டாம்😊

  • @lioblackyyt1906
    @lioblackyyt1906 3 роки тому +146

    என்ன பாலா அண்ணாக்கு வந்த சோதனை wife name marathudikka...

  • @PrakashKumar-qr1hq
    @PrakashKumar-qr1hq 3 роки тому +306

    இதோ வந்துட்டேன் ...🙎🏾‍♂️🙋...ரொம்ப வருஷம் வெயிட் பண்ண மாதிரி இருக்கு 😅

  • @kaveya6931
    @kaveya6931 3 роки тому +301

    அண்ணா, சிலபதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற இலக்கியங்களையும் upload செய்யுங்கள்

    • @t302kalyan3
      @t302kalyan3 3 роки тому +6

      அஹா.. Apd panna spr ah irukum 😊😊😊

    • @kannabiran4308
      @kannabiran4308 3 роки тому +6

      S bro try annunga, ipa irukara generation ku theriyathu. Tamil ku oru sevaiya irukum

    • @neverfailtotry3429
      @neverfailtotry3429 3 роки тому +4

      Sis ithu ஐம்பரும்காப்பியம் தானே....😂😂

    • @kaveya6931
      @kaveya6931 3 роки тому +2

      @@neverfailtotry3429 ஆமாம். நன்றாக இருக்கும்.

    • @kaveya6931
      @kaveya6931 3 роки тому +4

      @kanda vel 😂 எனக்கு அதெல்லாம் வராது

  • @ganeshgans4496
    @ganeshgans4496 3 роки тому +2020

    எப்பொழுது 7 மணி ஆகும் என்று காத்துக் கொண்டிருந்தேன் சொன்னது போல் சரியாக ஏழு மணிக்கு வந்ததற்கு நன்றி அண்ணா🙏🙏🔥🔥🔥

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 3 роки тому +166

    நானும் ஞாபகமறதி காரன்தான். உங்கள்ள எத்தனை பேருக்கு இது இருக்கு லைக் பன்னுங்க.

  • @VigneshVignesh-ct1kg
    @VigneshVignesh-ct1kg 3 роки тому +304

    இந்த கதையை விட உங்களுடைய குட்டி கதை ரொம்பவே interesting கா இருந்தது 😉😁

  • @yasmineaashiq6493
    @yasmineaashiq6493 3 роки тому +242

    Mr.Tamilan - இந்தாம்மா ஓ பேரச் சொல்லுமா
    பவானி அக்கா - ம்; உன் பொண்டாட்டி ன்னு எழதுயா😂😂😂😂

  • @nrajeshnandhakumar5311
    @nrajeshnandhakumar5311 3 роки тому +290

    Yarellam oru edathula kuda skip panna pathavanga..skip pannadha vanga mattu like pannunga🤙🤙

  • @KARTHIKARTHI...
    @KARTHIKARTHI... 3 роки тому +204

    🔥🔥🔥 Sharp 7.00 pm 💥 thalaiva ❤ Marana waiting for this

  • @Ravananmagal
    @Ravananmagal 3 роки тому +57

    🤣🤣🤣🤣🤣 பொண்டாட்டி பேற மறந்துட்டேயப்பா.......பாவத்த 😂😂

  • @murugadass4990
    @murugadass4990 3 роки тому +267

    அண்ணா அண்ணியோட பெரையே மறந்திட்டியா. வீட்டில சரியான உபசரிப்பா நடந்துதா அண்ணே 🤣

  • @suganyamadhan4896
    @suganyamadhan4896 3 роки тому +44

    Part 5 நாளை போடுங்க அண்ணா தினமும் போடுங்க அப்போதான் இன்னும் நல்லா இருக்கும் நான் name மறக்கிறேன் confuse ஆகுது

  • @Tamilnoveloliaudiobooks
    @Tamilnoveloliaudiobooks 3 роки тому +190

    சுந்தரசோழன் ஏன் மயங்கி விழுந்தார், வந்தியத்தேவனின் இலங்கை பயணம் இதையெல்லாம் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்

    • @apsiya.s.r
      @apsiya.s.r 3 роки тому +3

      Enakkum 😍 naanum ippo thaan video start panni iruken 💪🔥

    • @kadaisollaporen2126
      @kadaisollaporen2126 3 роки тому +3

      Nanthini avaroda ponnuya atha

    • @Tamilnoveloliaudiobooks
      @Tamilnoveloliaudiobooks 3 роки тому +4

      @@kadaisollaporen2126 எனக்கு அந்த சந்தேகம் வந்தது. அது உண்மையா?

    • @ezioauditore8481
      @ezioauditore8481 3 роки тому +1

      no

    • @kadaisollaporen2126
      @kadaisollaporen2126 3 роки тому +1

      @@ezioauditore8481 yenna nooo

  • @கும்பிடுறேன்சாமிசாமி

    ராஜராஜ சோழனுக்காக பொன்னியின் செல்வன் படித்தேன் வந்தியதேவன் ரசிகனாக மாறிவிட்டேன்

  • @justak5484
    @justak5484 3 роки тому +43

    நானும் மொய் எழுதும் போது இது மாரி நடந்திருக்கிறது
    Family member Name மறந்துவிடும் 😊

  • @aktamil1996
    @aktamil1996 3 роки тому +162

    பவாணி அக்கா அவர் பாடிய துதியை கவனித்தீர்களா? நம்ம பொண்டாட்டி நந்தினியா😍 சொல்லவே இல்ல 😃😃😜

    • @MrTamilanSERIES
      @MrTamilanSERIES  3 роки тому +80

      Machaan, why this kolai veri ?

    • @aktamil1996
      @aktamil1996 3 роки тому +32

      @@MrTamilanSERIES மன்னா நீங்கள் தான் தவறை சுட்டிக்காட்ட சொன்னீர்கள் அதான் காட்டி விட்டேன் 😉😉

    • @vsujini915
      @vsujini915 3 роки тому +3

      🤣🤣

    • @priyaofficial8051
      @priyaofficial8051 3 роки тому +3

      Yoww😂

    • @mcarun3prasath736
      @mcarun3prasath736 3 роки тому +3

      @@MrTamilanSERIES BRO PEAKY BLINDERS PODUNGA ⚔🗡🗡🗡🗡🗡

  • @karthikeyan3186
    @karthikeyan3186 2 роки тому +4

    Yarellam Ponniyin selvan 1 Movie Patha aprm vanthu Story keakkura🤣

  • @தமிழரசன்-ய5ட
    @தமிழரசன்-ய5ட 3 роки тому +404

    அந்தக் கதாபாத்திரங்கள் ஓவியத்தையும் உங்க குரலையும் இனைக்கும்போது பொன்னியின் செல்வன் கற்பனை உலகத்துக்கே சென்று விடுகிறேன் அண்ணா

    • @Jobi862
      @Jobi862 3 роки тому +2

      நானும் இப்ப இப்படி தா கமெண்ட் பண்ண கமெண்ட் பாக்ஸ் ஓபன் பண்ணினேன்

    • @vishalinimaya8628
      @vishalinimaya8628 3 роки тому

      👍🏻

    • @thangameen9420
      @thangameen9420 2 роки тому

      🤩

    • @aameenak8280
      @aameenak8280 2 роки тому

      Same feeling

  • @ponniyinselvanjawahar91
    @ponniyinselvanjawahar91 3 роки тому +71

    அண்ணா இனிமல் அண்ணிகும் ஒரு ஆடயலாம் வைத்து விடுங்களேன் 😂😂🥰

  • @kaniamuthu3997
    @kaniamuthu3997 3 роки тому +366

    பொன்னியின் செல்வன்...... அருள்மொழி வர்மர்.. Intro vera level 🥰👍

  • @manivannansharnik9542
    @manivannansharnik9542 3 роки тому +143

    37:06 Yov millitary (Aazhlvar kadiyar nambi) ni yengai ya inga .....😂😂😂 that moment....

    • @mkhariharan
      @mkhariharan 2 роки тому +2

      தலைவன் நம்பி வாழ்க... வாழ்க...

  • @vennila5703
    @vennila5703 3 роки тому +41

    Unkalukku marriage aagiducha 😂😂. So sad

  • @prakashroys
    @prakashroys 3 роки тому +31

    இலங்கைக்கு ஹனுமன் படம் போட்டது சூப்பர்
    இலங்கை = ஹனுமன்👌

  • @electromagneton8707
    @electromagneton8707 3 роки тому +90

    பாலு அண்ணா உங்களை பற்றி வந்த article அ நான் படிச்சேன். வாழ்த்துக்கள் 🙏. உழைப்பே உயர்வு. உங்கள் பணியை மென்மேலும் தொடர்க ❤️❤️.

  • @fathimausliya2490
    @fathimausliya2490 3 роки тому +40

    Ayyo anna neenga solrathu thn sari go go go...... we love your voice

  • @umanathyalaan8198
    @umanathyalaan8198 3 роки тому +37

    நண்பா இதே பிரச்சனை எனக்கும் இருக்கு கவலைபடாதீங்க. நாங்க இந்த விசயத்த பெருசா எடுத்துக் மாட்டோம்.

  • @sarank7483
    @sarank7483 3 роки тому +38

    அண்ணே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா😂😂😂

  • @gitasiva22
    @gitasiva22 2 роки тому +26

    44:15 Arulmozhi Sri Raja Raja Chozan Intro Mass🔥🔥❤

  • @saravanann3246
    @saravanann3246 3 роки тому +22

    யோவ் என்ன மனுசன்யா நீ சத்தியமா என்னால முடியல... இப்டி சொல்லுற கதை ஒரு சினிமா பாத்தா கூட இந்த அளவுக்கு புரியுமான்னு தெரியல....செம்ம செம்ம நண்பா இதுக்கு மேல யாரும் இப்டி கதை சொல்ல முடியாது நண்பா அருமை 🙏🙏🙏

  • @amsatisfied3225
    @amsatisfied3225 3 роки тому +50

    17.15 நம்ம இளம் வயது பொண்டாட்டி நந்தினி இருக்காங்க....🤣🤣🤣 Namma nu soluriye pa

  • @divayav9363
    @divayav9363 3 роки тому +55

    நான் பொன்னியன் செல்வம் பாகம் 5 க்கு காத்திருக்கேன். அண்ணா. 👌👌👍👍👍

  • @sruthisinger8844
    @sruthisinger8844 2 роки тому +2

    thambii.. indha book pdf ah kidaikkumaapa? indha book nallaa pictures oda irukku.. padikkavum nallaa irukkum nu nenaikren.. book pdf irundhaa anuppi vidupaa..

  • @tharunn4155
    @tharunn4155 3 роки тому +34

    நல்ல வேளை... நீங்க வேற பெயர் எழுதல... எழுதிருந்தா என்ன ஆகிருக்கும்....😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saravanasaravana8711
    @saravanasaravana8711 3 роки тому +77

    அடுத்த பாகம் 5-க்கு இப்போ இருந்தே கத்திருப்போம் பாலா நண்பா ♥️🙏

    • @ganesha7530
      @ganesha7530 3 роки тому +2

      5 th part la vera level a irukkum...athikama twist irukkum bro...kandipa 2 days la wait panna mudiyathu...athu pola irukkum...

  • @roobini836
    @roobini836 3 роки тому +18

    Bro arul mozhi varman than raja raja cholan nu solunga because neraya peruku theriyama ah polam

  • @thanjaimaintan3065
    @thanjaimaintan3065 3 роки тому +57

    நீங்கள் கதையை சொல்ல செல்ல அந்த சினிமா கதாபாத்திரங்களுடன் கூடிய ஒரு கற்பனையான திரைபடமே என் கற்பனையில் உருவாகி விட்டது

  • @கற்றதுஅணுஅளவு

    பரவாயில்லை friend யாராவது வேனுனே தப்பா சொல்லுவாங்களா..

  • @karthickm8872
    @karthickm8872 3 роки тому +56

    நானெல்லாம் 4 முறை இந்த கதையை படிச்சிட்டேன்.ஆனா யார் இந்த கதையை சொன்னாலும் எத்தனை முறை சொன்னாலும் கேட்பேன்.

    • @murugadass4990
      @murugadass4990 3 роки тому +3

      நானும் அதே குறிக்கோளோடதான் இருக்கான்

    • @bilippi5178
      @bilippi5178 3 роки тому +1

      Naanum daan..

  • @angiaaraa2350
    @angiaaraa2350 3 роки тому +62

    Mr.Tamilan wife to mr.tamilan: Unaku indha நோய் vera Iruka😂

  • @thirumasker
    @thirumasker 3 роки тому +39

    2k like வந்திருக்கு. ஆனா 1 dislike கூட வரல
    செம.....

  • @yuvarajsabarai1438
    @yuvarajsabarai1438 3 роки тому +69

    Movie:12 monkeys
    General: sci-fi, Thriller, mystery
    Year:1995
    Mind blowing time travel movie review pannuga ❤️🙏

  • @saranyamani1310
    @saranyamani1310 3 роки тому +14

    Oru episode ketka start Pani ketute iruken continuous ah...

  • @karthikeyankk680
    @karthikeyankk680 3 роки тому +27

    அண்ணே குரலுக்கு அந்த background music நாங்க எல்லோருமே அடிமை தான் 💯🎧😍 vera level Anne Ninga

  • @ராதிகா-த8ர
    @ராதிகா-த8ர 3 роки тому +11

    Bro na love panura ponnu perum Bhavani tha bro Vera level brother

  • @krishpalani1244
    @krishpalani1244 3 роки тому +14

    பூங்குழலி நல்ல குணம் கொண்டவள் மற்றும் திறமைசாலி 🔥🔥🔥🔥

  • @prasnakumar5121
    @prasnakumar5121 3 роки тому +55

    மிக மிக ஆர்வமாக கதை கேட்க காத்திருந்தேன் பொன்னியின் செல்வன் உங்க குரலில் கேட்பது அருமை lot's of love in mr. Tamilan 🤗👌👌👏

  • @manivasagammani4665
    @manivasagammani4665 3 роки тому +263

    இந்த கதைக்காக நீங்கள் செலவிடும் நேரத்திற்கு மிக பெரிய பலன் கிடைக்க வாழ்த்துகள் அன்னா

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg 3 роки тому +172

    இந்த மொய் எழுதுற சம்பவம் என் வாழ்க்கையிலயும் நடந்ததுன்டு என் சித்தப்பா பெயரை மறந்துவிட்டேன்😊😊😊😊😊

    • @dharani_23
      @dharani_23 3 роки тому +1

      😅😂

    • @RameshKumar-gq9mm
      @RameshKumar-gq9mm 3 роки тому

      Yanakkum anna ithu pola nadathurukku. Athum yanga jathila parambara per vera yalathanum atha purunju yaluthurathukulla potum pothunu agidum pa. Athanala ippa yantha marrage ponalum moi note mattum vagurathe illa pa

  • @Mani-zy5rc
    @Mani-zy5rc 3 роки тому +33

    இப்பதா இரண்டாவது புத்தகமா!🙄..அப்போ மீதி மூன்று புத்தகத்தை எப்போது முடிப்பது?🙄..கொஞ்சம் சீக்கிரமா முடிச்சு விடுங்கணே🙏

    • @anbarasuc5282
      @anbarasuc5282 3 роки тому +3

      Yow seekiram lam mudika vendam detail ah ve sollunga
      Neraya part pona pogatum

    • @Mani-zy5rc
      @Mani-zy5rc 3 роки тому

      அப்போ சரி😅..பொறுமையாவே சொல்லுங்க👍

  • @rajavignesh7216
    @rajavignesh7216 3 роки тому +23

    37:06yow military nee engaya Inga 😂

  • @pzamy5857
    @pzamy5857 3 роки тому +22

    யோவ், கொஞ்சம் உன்னோட healthஅ பாத்துக்கயா,ரெண்டு chanel லயும் ரொம்ப நேரம் பேசுற, பாத்து rest எடுத்து பேசு அண்ணே, சரியா😁

  • @JosephKomahan
    @JosephKomahan 3 роки тому +20

    மாதோட்டம் எங்க ஊருக்கு பக்கத்துலதான் இருக்கு (srilanka mannar) mr tamilan

  • @sangeethp3481
    @sangeethp3481 3 роки тому +48

    அருண்மொழி ஆட்டம் ஆரம்பம் , bgm started, ending semma bro

  • @attitude6378
    @attitude6378 3 роки тому +18

    Kundhavai character ku Anushka nadicha semmiya irukum 🔥🔥🔥🔥

  • @krishnarock7061
    @krishnarock7061 3 роки тому +47

    Vandhiya dhevan = jon snow🔥🔥🔥

  • @sajeeban89
    @sajeeban89 3 роки тому +30

    இலங்கை இலங்கை என்னு சொல்லும் போது காதில் தேன் ஊத்தின மாதிரி இருக்கு நான் இலங்கை தமிழன் tamil naadu enna ujir eanakku respect Mr.tamizhan

  • @karthikabalu5772
    @karthikabalu5772 3 роки тому +55

    கனவுலளா இந்த கதை நியாபகமாவே இருக்கு அண்ணா..

  • @ithellamoruchannelah3014
    @ithellamoruchannelah3014 3 роки тому +11

    Yappa oru nayam தருமம் ventamappa பொண்டாட்டி பேரா மறந்துதியா😂😂😂😂😂😂

  • @rameezahamed1379
    @rameezahamed1379 3 роки тому +1

    இந்த 4ம் பகுதிக் கதையைவிட தம்பிக் கல்யாணத்துல மொய் எழுதுன கதை ஸ்வாரஸ்யமா இருந்து சகோ.. 😂 உங்க மனைவி ரியாக்ஷன நினைச்சுப் பாத்தேன். நல்லவேள பேரதா மறந்திங்க, நடுலகொஞ்சம் பக்கத்தக்காணும் படம்மாறி 'ப்ப்பா யாருடா இந்தப்பொண்ணு'னு கேக்காம விட்டிங்ளே 😁

  • @manoflash7432
    @manoflash7432 3 роки тому +76

    இதைவிட யாரும் அறுமையாக சொல்லிவிட முடியாது...நன்றி சகோ...💚

  • @goundermahan3573
    @goundermahan3573 3 роки тому +45

    அருள் மொழி வர்மன் என்ட்ரி Goosebumps 🔥🔥🔥

  • @Karikaalan_kaalaiyars.
    @Karikaalan_kaalaiyars. 3 роки тому +24

    வந்தியதேவன் 👌👌👌👌💥🔥

  • @rockzzranga7347
    @rockzzranga7347 3 роки тому +105

    பாலா அண்ணா: திடீரெனு பேர கேட்டா ஒரே பதட்டமா இருக்காதா....😂😹

    • @MrTamilanSERIES
      @MrTamilanSERIES  3 роки тому +32

      Aama saho

    • @BTSArmy-cu7gu
      @BTSArmy-cu7gu 3 роки тому +4

      Anna konjam wifeoda pera solli paru

    • @saranya.v1331
      @saranya.v1331 3 роки тому

      @@MrTamilanSERIES ore line laye answer sollathinga neraiya pesunga aarvama iruken

    • @saranya.v1331
      @saranya.v1331 3 роки тому

      @@MrTamilanSERIES love you ❤️❤️❤️

  • @Thilagavathi-re2ow
    @Thilagavathi-re2ow 3 роки тому +52

    நான் பொன்னியின் செல்வன் கதையை 15 நாட்களில் படித்து முடித்தேன்...அற்புதமான கதை...கல்கி அவர்களுக்கு பெரிய நன்றிகள்...இந்த கதையை பதிவிட்டதுக்கு நன்றிகள்..

  • @bharathig6497
    @bharathig6497 3 роки тому +3

    Ungaluku kalyana aiducha💔💔💔

  • @xxx_tentacionsigen_0773
    @xxx_tentacionsigen_0773 3 роки тому +9

    Appo Mr. tamilan anna wife Peru bavani ......😂😂😂😂

  • @hariharanacharyaa8326
    @hariharanacharyaa8326 3 роки тому +75

    Everyone is a king 👑 till the real king arrives
    -👑arunmozhivaraman

    • @superboss5858
      @superboss5858 3 роки тому

      But he is king until Emperor arrives Rajendra chola I..son of Raja Raja cholan