என்னடா இந்த கிளி இப்படி பேசுது😍| National Zoological Garden - Dehiwala | sri lanka |

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 37

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 роки тому +10

    கொரோனாவிற்கு பின்னர் dehiwala zoo மெருகேற்றும் பெற்றுள்ளது, நல்ல சனக்கூட்டமாக இருந்தது.
    ஜெசிக்கு பசித்து விட்டது போலும் ஓடி ஓடி இக்காணொளியை காண்பித்து உள்ளீர்கள்.
    நன்றி ஜெசி👍

  • @jeyahash25
    @jeyahash25 2 роки тому +1

    சிறப்பான பதிவு

  • @tamil4478
    @tamil4478 2 роки тому +1

    Srilanka vill moto vlog valara valthukal

  • @kulendran203
    @kulendran203 2 роки тому +6

    14:08 பாக்கவே ரொம்ப மன வேதனையா இருக்கு சகோ..இத பாக்குற ஒவ்வொரு மனுஷனும் கேவல படனும் ஏன்னா சுதந்திரமா சுத்தி திரிய வேண்டிய விலங்குகல நம்ம சுயநலத்துக்காக இப்டி கூண்டுல அடைச்சு சாப்பாட்டுக்காக மனுஷங்ககிட்ட கெஞ்சி பிச்ச எடுக்க வச்சி பாத்து ரசிக்கிரமே 😏ஒவ்வொரு மனுஷனும் இந்த இடத்துல வெட்கி தலை குனியனும்💯..
    எனக்கு தோணுறது தா bro உங்களுக்கும் தோணும்னு நினைக்கிறேன் 👍

  • @thigazhvizhi
    @thigazhvizhi 2 роки тому +1

    Beautiful mesmerizing video bro 💜

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 роки тому +3

    அருமை.நன்றி.

  • @vjsujandhanuvlogs
    @vjsujandhanuvlogs 2 роки тому +4

    அருமையான பகிர்வு அண்ணா

  • @mohamedahsan7915
    @mohamedahsan7915 2 роки тому +4

    Nice bro

  • @omveeramaahai
    @omveeramaahai 2 роки тому +3

    Anna super ithu poonra videokkala thodarnthu thanka

  • @poonkkothainayakynavaratna7997
    @poonkkothainayakynavaratna7997 2 роки тому +1

    beautiful thanks

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому +2

    சூப்பர் அப்புவாழ்த்துக்கள் 👌🌹😀

  • @Vasni_ahamed
    @Vasni_ahamed 2 роки тому +2

    Super 👏

  • @flowergold8398
    @flowergold8398 2 роки тому +1

    kile said hello super

  • @umahjayabala2370
    @umahjayabala2370 2 роки тому +3

    Beautiful view. Excellent zoo travel. Enjoy and drive safely. Take care.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +2

    அருமையான காணொளி அண்ணா 😇❤️👍.

  • @nysride
    @nysride 2 роки тому +2

    First time zoo paakuran unga video muulam... 24:42 kayal 92 bro vandi ingathan irukka..😁😂 கரும் புலி 👌😍

  • @annathomas724
    @annathomas724 2 роки тому +2

    👍👍👍👍💐🇨🇵

  • @mohamednawfan8528
    @mohamednawfan8528 2 роки тому +6

    ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு தான் தூங்கும் அது தான் அசைவு இல்லாமல் நின்றது

  • @nawa_rami_8613
    @nawa_rami_8613 2 роки тому +3

    அருமை சாகோ

  • @userer-m3q
    @userer-m3q 2 роки тому +1

    Super bro👍👍

  • @appukathu5124
    @appukathu5124 2 роки тому +3

    நன்றி ஜெஸி.

  • @manojpaulneyveli1680
    @manojpaulneyveli1680 2 роки тому +1

    Beautiful

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 роки тому +2

    Nice 👍

  • @saruatheray9642
    @saruatheray9642 2 роки тому +1

    Super Brother thank you for sharing 🥰

  • @mohamedfarhan6431
    @mohamedfarhan6431 2 роки тому +2

    Hi buddy naan clifford from talawakelle. Walakam pola super video and sry bro nalaiku meet up colombola ennala wara mudiyala. God bless you buddy have fun be safe

  • @aqfa5948
    @aqfa5948 2 роки тому +1

    ✌️👏👏👏

  • @abdulrauf2055
    @abdulrauf2055 2 роки тому +3

    கன்னியகுமாரியிலிருந்து செலவில்லாமல் லடக் போனேன்.
    200/= டிக்கட் எடுக்காமல் தெஹிவலை சூ வுக்கும் போனேன்.
    உங்ட வீடியோக்களை பார்க்கும் போது அப்படியொரு ஃபிலிங் ப்ரோ.

  • @piranavan1630
    @piranavan1630 2 роки тому +2

    Nice ANNA

  • @jeevashehan4415
    @jeevashehan4415 2 роки тому +3

    Super review bro I am shehan from batticaloa

  • @sreetharanprasannath3031
    @sreetharanprasannath3031 2 роки тому +1

    Where are you now bro. Still Colombo OR Where.

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 роки тому +1

    👌🏻👌🏻👁👁👌🏻👌🏻👪🙋‍♀️🇫🇷

  • @mohamednawfan8528
    @mohamednawfan8528 2 роки тому +8

    அது நீர்யானை இல்ல காண்டாமிருகம்😂

  • @ravanagamingyt6763
    @ravanagamingyt6763 2 роки тому +1

    Athu Neer yaanai Illai Anna Kaandamirugam

  • @everythingneed1262
    @everythingneed1262 2 роки тому +1

    Bro moto vlog podunga

  • @naflaqueen5149
    @naflaqueen5149 2 роки тому +1

    Athu shoe illa anne zoo

  • @celinkurera9875
    @celinkurera9875 2 роки тому +1

    avasaramaaha eduththirikkiringa. odi odi poay irukkiringa. intha vidio edukka.