என் தேவனே இறைவனே (En Devane Iraivane)

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • என் தேவனே இறைவனே என் இனிய நேசனே
    என் அன்பனே நண்பனே இதயம் வாருமே (2)
    வா வா விரைந்து வா என்னில் வா எழுந்துவா
    1. தண்ணீர் கண்ட மானைப் போல் தாவி நானும் வருகின்றேன் -2
    ஆன்ம தாகம் தீரவே அள்ளிப் பருக விழைகின்றேன்
    வா வா விரைந்து வா என்னில்வா எழுந்துவா
    2. வருக தேவா வருகவே வாழ்வை எமக்குத் தருகவே -2
    உம்மில் என்றும் வாழவே உமது அருளைப் பொழிகவே
    வா வா விரைந்து வா என்னில்வா எழுந்துவா

КОМЕНТАРІ • 2