Aadi kiruthigai,Aadi sevvai Special

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • இனிய வணக்கங்கள் - issaitv namaskaram
    issai tv anmegam - useful information, life success therapy and science and divine researcher , god &man power secret , astrology,yanthra,thanthra,manthram,athma vasiyam, vasiyam, mooligai,panja pachi, star, rasipalan,muthra,vasi yogam,vasthu,lucky gemstone,numerology,alfa maind power,sprit,black magic,aavigal world மற்றும் இந்த தளத்தில் குரு, சனி , ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்களை பதிவிட்டுள்ளோம் . வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக . அளித்துக்கொண்டிருக்கிறோம் ஆதரவு தருக .
    Website :www.issai.com /email us to : issaitv.in@gmail.com THANK YOU ALL for your

КОМЕНТАРІ • 53

  • @welcomepeople4017
    @welcomepeople4017 5 років тому +1

    கோடானகோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @amudhaa3368
    @amudhaa3368 5 років тому

    Mikka nandri ayya ungal sevai thodaranum vaazhgha valamudan

  • @yogaruthra
    @yogaruthra 5 років тому +14

    அய்யா வணக்கம் நீங்கள் நலமுடன் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன் மிக்க நன்றி

    • @issaitv
      @issaitv  5 років тому +3

      நித்தமும் இறையருள் பெற்று நீடுழி வாழ்க. வளம் நிறைந்து வளமோடு வாழ்க

    • @yogaruthra
      @yogaruthra 5 років тому +1

      @@issaitv மிக்க நன்றி அய்யா

  • @bmalathi3083
    @bmalathi3083 5 років тому +1

    Kodana kodi nandri. Swamy

    • @issaitv
      @issaitv  5 років тому

      நித்தமும் இறையருள் பெற்று நீடுழி வாழ்க. வளம் நிறைந்து வளமோடு வாழ்க

    • @bmalathi3083
      @bmalathi3083 5 років тому

      @@issaitv thank u so much. Swamy

  • @smitaanil143u9
    @smitaanil143u9 5 років тому

    Nandri sir very useful information🙏

  • @karthick9710
    @karthick9710 5 років тому +1

    Iyya kulatheiva arul ketaiga enna seiya vendum

  • @muasiesmoses5669
    @muasiesmoses5669 5 років тому +1

    Sar unggalidem paysanem frm Malaysia nan ore isai amaipalar

  • @palanisamyvg8105
    @palanisamyvg8105 5 років тому

    Thank you sir....

  • @priyad8982
    @priyad8982 5 років тому +1

    Ayya nonveg sapidathavanga egg sapidalama egg nonvega

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      மேடம்,முட்டை கூட அசைவம் தான் ஜீ,அழுகினால்,நாற்றம் எடுப்பது அசைவம் தான் என குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி ஐயா,போன்:8939110919 //திருவண்ணாமலை தகவல் சொன்னார்.ஜீ.Good Luck ji

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      பசிக்கும் புலி, புள்ளி மானை துரத்த,உயிரை காப்பாற்ற மிக வேகமாக ஓடி தப்பிய சைவ உணவு சாப்பிடும் மானுக்கு மூச்சு வாங்குவதில்லை.வாயில் உமிழ்நீர் சொள்ளு விடாது.ஆனால் ஏமாந்த. அசைவ உணவு மட்டுமே சாப்பிடும் புலிக்கு மூச்சு வாங்குகிறது.ஜொள்ளு வழிவதால் சைவ உணவே மிக சிறப்பு என எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி ஐயா,போன்:8939110919 /திருவண்ணாமலை தகவல் சொன்னார் ஜீ.Good Luck ji

  • @v.vallivenkat8286
    @v.vallivenkat8286 5 років тому

    Sir En name Valli husband name Venkataramani my date of birth 10.9.1986 time - 7.30pm Wednesday viruchaga rasi anusham nachathiram meena laknam (my husband 16.08.1982 time - 2.58pm medhunam rasi purnar pusam nachathiram 1 padham dhanushu laknam sir doctors Ellarum eanagu baby piragathu eanagu karu muttai Illa sollranga, ayya eanagu Konjam kanichi sollunga Na amma VA mudiyuma ungalku Romba punniyam kidaikum
    My email; Vallisree2016@gmail.com

    • @bbishnuram9355
      @bbishnuram9355 5 років тому

      தாயே,தங்கள் தாய்மை அடைவீர்கள் என திரும்ப திரும்ப நேர்மறை சிந்தனை தேவை.டாக்டர் இறைவனின் பிரதிநிதி தவிர இறைவன் இல்லை.நெல்லை அருகே வள்ளியூர் பக்கத்தில் உள்ள விஜயபதி ஊரில் உள்ள, விசுவாமித்திரர் தபஸ் செய்த யோக,ஞானபூமிக்கு பெளர்ணமி திதி அல்லது அமாவசை திதியில் முக்கடல் சங்கமிக்கும் விஜயபதியில் குளித்து கடல் அருகே தில்லை காளி வணங்கி,பின் ஓம குண்ட பிள்ளையாரை வணங்கி,ரிஷி விசுவாமித்திரர் தபஸ் இடத்தில் இரவு தங்கி உருகி பிரார்த்தனை செய்து காலை நவகலச ஹோமம் செய்ய 64 பீடை,64 தரித்திரம் நீங்கி நல்ல வழி கிடைக்கும் என எங்க குடும்ப ஜோதிடர்.சாது.ஆத்ம ஜோதி,போன்:8939110919 /திருவண்ணாமலை, தகவல் சொன்னார்.Good Luck ji.

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 5 років тому +2

    ஆடி கிருத்திகை செவ்வாய் பற்றி நல்ல விளக்கம் தந்த தங்களுக்கு நன்றி....

  • @sudhab1645
    @sudhab1645 5 років тому +2

    ஐயா சிவன் கோயில் பக்கத்தில் இல்லை முருகன் கோயில் இல்லை விநாயகர் கோயில் இருக்கிறது அங்கே விளக்கு போடலாமா

  • @appukutty9200
    @appukutty9200 3 роки тому

    Sivan soththu kulanasam y Sami anbe sivam appadi irukka evvalavu periya thandanaya Ethai Patrick or Patrick poduga sami

  • @sundarrajan2858
    @sundarrajan2858 Місяць тому

    🙏🙏🙏🌈🌈🌈❤

  • @rupadurairaj7633
    @rupadurairaj7633 5 років тому +2

    Guru perichi palan podu ga sir

  • @rojaroja2028
    @rojaroja2028 4 роки тому

    Appa how are you pa .why pa no pathivu

  • @தனிஒருவன்-ங2ஞ
    @தனிஒருவன்-ங2ஞ 5 років тому +3

    வாழுகின்ற வள்ளலார் நீங்கள் நீடூழி வாழ வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்

    • @issaitv
      @issaitv  5 років тому +2

      நித்தமும் இறையருள் பெற்று நீடுழி வாழ்க. வளம் நிறைந்து வளமோடு வாழ்க

    • @தனிஒருவன்-ங2ஞ
      @தனிஒருவன்-ங2ஞ 5 років тому +1

      @@issaitv ஐயா நீங்கள் என்னுடைய மறுபதிவுகளூக்கு பதில் அளிக்கையில் ஒரு இனம்புரியாத நம்பிக்கை தோன்றுகிறது வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவேன் என்று இது பொய்யல்ல நிஜம் உங்களுக்கு எனது நன்றிகள்

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 роки тому

    🙏🙏🙏 நன்றி அய்யா வாழ்க

  • @vijayc2626
    @vijayc2626 5 років тому +1

    Vannakam iyya Nandri iyya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srishanmugam5481
    @srishanmugam5481 5 років тому +1

    மிக்க நன்றி ஐயா. நவ கிரகம் உள்ள கோவில் வீட்டு அருகில் இல்லை. தூரமா உள்ளது. நீங்க சொன்ன ஒன்பது விளக்கும் செவ்வாய் பகவானை நினைத்து arasamarathil தீபம் போடலாமா

    • @issaitv
      @issaitv  5 років тому +1

      தாராளமாக செய்யலாம் நலம் உண்டாகும் நல்லதே நடக்கும் .

    • @srishanmugam5481
      @srishanmugam5481 5 років тому

      கோடி நன்றிகள்

  • @mangalambikaikarunakaran1822
    @mangalambikaikarunakaran1822 5 років тому +1

    Ayya Vannakkam

  • @sugas9690
    @sugas9690 5 років тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்....

  • @bakiyaseaker2680
    @bakiyaseaker2680 5 років тому +1

    வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா

  • @RaviShankar-gj5wd
    @RaviShankar-gj5wd 5 років тому +3

    First view first like

    • @issaitv
      @issaitv  5 років тому

      நித்தமும் இறையருள் பெற்று நீடுழி வாழ்க. வளம் நிறைந்து வளமோடு வாழ்க

    • @RaviShankar-gj5wd
      @RaviShankar-gj5wd 5 років тому

      Nanri iyya

  • @arivagamammu2814
    @arivagamammu2814 5 років тому +1

    Ungal pechi urai vallamai petrathu iyya

  • @velusamy2126
    @velusamy2126 5 років тому +1

    அனிமாதம்கடைஇடமாற்றம்செய்யலாமாஜயாதயவுசெய்துபதில்பொடவும்ஜயா

    • @issaitv
      @issaitv  5 років тому

      ஐயா வணக்கம் - உங்கள் ஜாதகத்தை பார்த்து பின்பு முடிவு செய்யவும் . பொதுவாக சொல்லவேண்டுமானால் ஆனிமாதம் இடம் மாற்றம் தவறில்லை என்றுதான் சொல்வார்கள் எனினும் நம் விதிநிலையை பார்த்து நேரத்தை அலசியே முடிவு செய்யவும் . தொழிலில் சூழல் அறிந்தும் முடிவு செய்யவும் . நன்றி

  • @punniavathipunitha3909
    @punniavathipunitha3909 5 років тому +1

    Iyya nanrikal kodi

  • @kalakala266
    @kalakala266 5 років тому +1

    ஆடிகிருத்திகைஏப்பவருது

  • @velusamy2126
    @velusamy2126 5 років тому +1

    என்அப்பன்முருகனுக்கும்உங்களையும்வணங்குகிரென்ஜயா

    • @issaitv
      @issaitv  5 років тому

      நித்தமும் இறையருள் பெற்று நீடுழி வாழ்க. வளம் நிறைந்து வளமோடு வாழ்க

  • @kalarani2371
    @kalarani2371 5 років тому

    அய்யா வணக்கம் நீங்கள் சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளது மேலும் தன்வந்தரி சாமி வீட்டில் பூஜை அறையில் வைத்து பூஜை செய்யலாமா

  • @elakkiyaas5918
    @elakkiyaas5918 5 років тому

    Neyana Kadal best information to all

  • @mayilraj1209
    @mayilraj1209 5 років тому

    நன்றி .. நன்றி .. உங்கள் பணி சிறக்கட்டும்

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 5 років тому

    மிக்க நன்றி ஐயா

  • @senthilvadivelan5005
    @senthilvadivelan5005 5 років тому +1

    thank you ayya

  • @kalyanis4444
    @kalyanis4444 5 років тому

    Thank you sir

  • @belwinraj1318
    @belwinraj1318 5 років тому +2

    சிவன் ஆலயத்தில் தான் செய்யனுமா? விநாயகர் ஆலயத்தில் செய்யகூடாதா?

  • @janakijnr5609
    @janakijnr5609 5 років тому

    வணக்கம் நன்றி அண்ணா

  • @mmuthukumaravelanmani4857
    @mmuthukumaravelanmani4857 5 років тому +2

    நன்றி நண்பரே அருமை அருமை