நன்றி இல்லாத வட இந்தியர்கள் - குத்திக் காட்டிய சேகர்பாபு

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #SekarBabu #VadaChennai #HinduAranilayaThurai #VNews27
    நன்றி இல்லாத வட இந்தியர்கள் - குத்திக் காட்டிய சேகர்பாபு
    V News27 Live is a 24x7 streaming Tamil Live News Channel from Vendhar TV Operated at Ekkatuthangal, Chennai. V News27 Live brings you all the updated Latest News and Breaking News all around Tamil Nadu, also connects you with International News, Cinema News, and Sports News, etc. V News27 Live brings you unbiased News with exact information and stands for people
    Tamil news, Tamil news live, Tamil news today, Tamil news live today, Tamil news channel, Tamil news V News27, V News27 Live, V News27 Live Streaming, V News27 Tamil News, V News27 Morning Headlines, V News27 Evening Headlines, VNews 27 Headlines, Today Morning Headlines, Tamil Headlines Today, Today Headlines in Tamil, coronavirus updates, lockdown updates, breaking news Tamil, Tamil News Channel, Tamil Live News Channel, Tamil News Channel Live, வீ நியூஸ் 27 செய்திகள், வீ நியூஸ் 27, வீ நியூஸ் 27 லைவ், வீ நியூஸ் 27 தலைப்புச் செய்திகள், இன்றைய தலைப்புச் செய்திகள், இன்றைய காலை தலைப்புச் செய்திகள், இன்றைய மாலை தலைப்புச் செய்திகள்.

КОМЕНТАРІ • 1 тис.

  • @swamykannudineshmohan7300
    @swamykannudineshmohan7300 3 роки тому +13

    முற்றிலும் உண்மை
    இவர்களை இப்படியே விட்டுவிட கூடாது. இங்கு எங்கள் கோவையிலும் அப்படித்தான். இதற்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டும்

  • @PraveenKumar-io1io
    @PraveenKumar-io1io 3 роки тому +20

    சூப்பர் சார் ஆனாலும் வட நாய்களை இன்னும் கொஞ்சம் கதற விட்டிருக்கனும்...

  • @a.manikandana.manikandan2463
    @a.manikandana.manikandan2463 3 роки тому +540

    இங்கு சேலம் செவ்வாய்பேடைல இப்படி தான் சார் ,, சம்பாதிக்கரது தமிழ் மண்ணுல ,, விசுவாசம் வட மண்ணுல ,, இவனுங்களுக்கு ஒரு முடிவு கட்டனும் சார் ...

    • @kkt4ever4ever84
      @kkt4ever4ever84 3 роки тому +35

      Anaithu vada India sanghi naaigalaiyum adichu viratta vendum

    • @sundararamanan2299
      @sundararamanan2299 3 роки тому +7

      True

    • @Gk26590
      @Gk26590 3 роки тому +11

      இதுபோல தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழர்கள் நன்றி இல்லாமல் இருக்கார்கள் போல இனவாதம் பேசினால் எப்படி பிறமொழி மக்கள் வாக்கு அளிப்பார்கள்

    • @Gk26590
      @Gk26590 3 роки тому +4

      @Ta5t Gq5 பாஜக வடநாட்டில் 100% வாக்கு வாங்குது கிடையாது இந்து என்பதால் மட்டுமே வாக்கு வாங்குவதும் கிடையாது அவர்கள் என்றுமே இந்து தான் பாஜக இப்போ தான் இந்த அளவுக்கு வளர்ந்து இருக்கு மோடி ஓர் வளர்ச்சி நாயகன் என்று நம்பி தான் பலரும் வாக்களித்தார்கள்

    • @Gk26590
      @Gk26590 3 роки тому +7

      @Ta5t Gq5 gujarat economy growth rate மோடி இருந்தா சமயத்தில் எவலோ என்று தெரிந்து கொள்ளுங்கள் 10% ஆண்டுக்கு குறையாமல் இருக்கும் மருத்துவம் கல்வி இது குறைவு தான் அங்கு பாஜக ஆட்சிக்கு முன்பு அங்கு எப்படி இருந்தது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள் சரியான கட்சி வந்தால் பாஜக கானாமல் போகும் மதவாத கும்பல நம்பி பின்னால் அந்த மக்கள் போக காரணம் காங்கிரஸ்

  • @8708arun
    @8708arun 3 роки тому +38

    உண்மை தான் ஓட்டு உரிமை அவர்களுக்கு சொந்த மாநிலத்தில் உள்ளதா இல்லை தமிழகத்திலா என கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @rajinim444
      @rajinim444 3 роки тому +1

      Aadhaar inaippu seidhaal adangividuvaargal.

  • @ashokKumar-ye1xc
    @ashokKumar-ye1xc 3 роки тому +47

    சவ்கார்பேட்டை என்ற பெயரை மாற்றுங்கள் அமைச்சர் அவர்களே 👍 தரமான சம்பவம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் 🎉

    • @7sairam
      @7sairam 3 роки тому +1

      எதோ அவங்க இருகிறதால நம்ப ஏழைகள் கடன் வாங்கி தாங்கள் வியாபாரத்தை பார்க்கிறார்கள். அதுக்கும் வேட்டா?

    • @daniledanilea379
      @daniledanilea379 3 роки тому

      👍 Naaum aamodhikkiren peyar matram seyyungalen 🙏 👍 nalla tharamaaana arivurai

    • @legacyfightsback
      @legacyfightsback 3 роки тому

      சவுகார்பேட்டை என்பது கோமட்டி செட்டியர்களை குறிப்பது அவர்களின் வீடுகள் அனைத்தும் மார்வாதிகள் ஏமாற்றி கயகபடுதிவிட்டர்கள் இப்போது செட்டியார்க தெருவில் வந்தேறிகள் ஜாலியாக முதுகை காட்டி மயக்குகிரர்கள்

    • @legacyfightsback
      @legacyfightsback 3 роки тому

      @@7sairam அவங்க இருப்பதால் தான் நீ நaசமaக பொகிரை

    • @samsulsiddique7068
      @samsulsiddique7068 3 роки тому

      Anagalidam kadan vangi yaar munnerinarhal endru oru aalai adayalm kattungal nanbarea. Avnidam kadan vanginal kadasil namma jatti kooda poaidum nanbarea.

  • @mohamedarif3574
    @mohamedarif3574 3 роки тому +145

    பான்பராக் பசங்களும் பாம்பு ஒன்று தான் சேகர் பாபு அண்ணா

    • @sriramkrish1759
      @sriramkrish1759 3 роки тому

      🤣🤣😂😂sema punch baai, cinema la sethukko, ritchie street, parrys etthana kada neeyum vadakkanum owner vera, neenga rendu perum kodeeswaran, loosu tamilan unga pecha kettu அடிச்சுக்கனும். Yow, unga kadaila oru tamilan வேலை seyya vutrukkiya

  • @tamilarsan9839
    @tamilarsan9839 3 роки тому +19

    உண்மையை பேசியுள்ளார்.திரு‌ சேகர் பாபு அவர்கள்.
    வட நாட்டுக்காரன் எப்படி நமக்கு வாக்களிப்பான்.நன்றி மறந்து கூட்டம்.

    • @7sairam
      @7sairam 3 роки тому +2

      ஆனா நாம மட்டும் 38 பாராளு மன்ற உறுப்பினராக வட நாட்டுல பெரிய பங்களாவுல விலை உயர்ந்த கார்ல பவனி வரணும். நல்ல நோக்கம். வாழ்க

    • @daniledanilea379
      @daniledanilea379 3 роки тому +1

      Narndri enra varthaikku porul (artham kooda theriyyadha janthukkal avargal) theriyaadhavergal appadiyyellam avanunga kittta naama endha kalathilayum nanriyya edhirparkka mudiyyadhu

    • @Imran20091990
      @Imran20091990 3 роки тому +1

      சௌகார்பேட்டை பாணி பூரி காரனிடம் கேட்டேன் யாருக்கு உன் ஒட்டு என்று அவன் சொன்னான் பிஜேபி என்று..

  • @valarmathiayyavoovalar8506
    @valarmathiayyavoovalar8506 3 роки тому +192

    சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக நிற்கிறது எனத் தெரியாமல் தாமரையைத் தேடினார்கள் வட இந்தியர்

  • @samraj5508
    @samraj5508 3 роки тому +63

    அவங்களை அப்படியே விட்டுடாதிங்க, தமிழ் மக்களுக்கு ஆபத்து

  • @shanthoshkumar2443
    @shanthoshkumar2443 3 роки тому +1

    Exactly... Rightly said!!

  • @maslj7935
    @maslj7935 3 роки тому +15

    " வாழு வாழ விடு"என்று எல்லோரும் இப்படி ஒரு டைட்டில் கடையில், வாகனத்தில், வைத்து இருப்பார்கள் நாம் என்னமோ அவர்களுடைய வாழ்க்கையை கெடுக்க நினைப்பது போல

  • @samsinclair1216
    @samsinclair1216 3 роки тому +1

    அருமை சார்

  • @matthews2462
    @matthews2462 3 роки тому +1

    சூப்பர்...

  • @velm8683
    @velm8683 3 роки тому +1

    சரியான கேள்வி...இதைச்சரிசெய்ய தமிழர்களுக்கான கட்சிகள் மும்முரமகச்செயல்படவேண்டும்...

  • @yasararafath1924
    @yasararafath1924 3 роки тому +5

    அருமை அருமை 👍

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 роки тому +2

    அண்ணா ரெம்ப பெருமையா இருக்கு . மக்கள் மனதில் என்றென்றும் உதயமாகவே இறுப்பீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா

  • @hidayathullah8225
    @hidayathullah8225 3 роки тому +5

    அருமையான அண்ணே 🖐🤜

  • @umerfaroopue575
    @umerfaroopue575 3 роки тому

    உன்மைதான் நன்றி ஜைஹிந்த்

  • @harrishdaniyal6795
    @harrishdaniyal6795 3 роки тому +1

    Correct super ..........

  • @umarani8513
    @umarani8513 2 роки тому +2

    நாம் தான் இவர்களுக்கு ஒரு முடிவு பண்ணனும்

  • @jramelectronicskpm3932
    @jramelectronicskpm3932 8 місяців тому +1

    100/100உன்மை

  • @smileinurhand
    @smileinurhand 3 роки тому +1

    செம

  • @ALLSTAR-p9q
    @ALLSTAR-p9q 3 роки тому +6

    Super sir

  • @jesurajrs4439
    @jesurajrs4439 3 роки тому +2

    சரியான தலைப்பு....தங்களின் தைரியம் மெச்சிக்கொள்ளக்கூடியது.

  • @mahaanjel9751
    @mahaanjel9751 3 роки тому +2

    கேட்டாலும் மேன்மக்கள்
    மேன் மக்களே ❤️

  • @shanmugampillai3532
    @shanmugampillai3532 3 роки тому

    இவனுகளவிரட்டவேண்டிய காலம் வந்து விட்டதுஇவர்கள்இன்னும்இங்கேஇருந்தால்தமிழர்கள்வனிகம்மட்டும்அல்லகலாச்சாரமும்பாதிக்கும்கவனத்தில்கொள்ளுங்கள்தமிழர்களே

  • @ssubburathinamsubbu9905
    @ssubburathinamsubbu9905 3 роки тому

    Very good sir

  • @Shahulhameeth
    @Shahulhameeth 3 роки тому

    உண்மை

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 3 роки тому +2

    தமிழ் நாடு தமிழருக்கே வட இந்தியர்கள் தமிழகத்தில் ஓட்டு போடும் ஆளவுக்கு அவர்களை வளரவைத்தவர்கள் யார்? ரேசன் கார்டு ஓட்டர்ஐடியை வழங்கியவர்கள் யார்? இதே நிலைமை நீடித்தால் நிச்சயம் இந்திய வரைபடத்தில் இருந்து தமிழ்நாடு காணாமல்போய்விடும்.

  • @halodesignacademy
    @halodesignacademy 3 роки тому +3

    என்னது மனசாட்சி, குற்ற உணர்ச்சி யா? அப்படின்னா என்னன்னு கேட்பார்கள்

  • @kalyankumarks8289
    @kalyankumarks8289 3 роки тому

    True statement.

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 3 роки тому +4

    நன்றி இல்லாதவர்கள் தான் பல வட இந்தியர் கள்.அவர்களுடன் எந்த வித வியாபார தொடர்பும் வைக்காமல் இருப்பதே நமக்கும் நம் மண்ணுக்கும் நல்லது

  • @r.stalin2431
    @r.stalin2431 3 роки тому

    Super

  • @Niyaz_bin_ali
    @Niyaz_bin_ali 3 роки тому +9

    இவர் சிறந்த அமைச்சராக இருப்பார் என்று நம்புகிறேன்

  • @MrNewtonTN
    @MrNewtonTN 3 роки тому

    சூப்பர் தல... ஒருத்தனயும் விடாதீங்க.... எல்லா சிறு குறு கடைகளும் தமிழர்கள் புடுங்க வேண்டும்...

  • @Hasmu0207
    @Hasmu0207 3 роки тому

    சரியான Speech. சென்னையின் அடையாளம் சேகர் பாபு Anna நீங்க பெரம்பூர், இல்ல ராயபுரம் தொகுதி la வேட்பாளர போட்டி இடலயே சொல்லி வருத்த pattutu இருக்கோம் எப்படி யோ சென்னை கோட்டை யே இனிமே நமக்குத்தான் உங்க Street வழியா போகும் போது எல்லாம் உங்க வீட்டை பார்த்துட்டே தான போவேன்.

  • @paeesshahul3430
    @paeesshahul3430 3 роки тому +17

    உண்மை அவர்களையும் நாம் காப்போம் என்று உணர்த்திய நீங்கள் உயர்ந்த பண்பாளர்.

  • @saravanakumarnarasimhan6354
    @saravanakumarnarasimhan6354 3 роки тому

    உன்மை

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 Рік тому

    Yes, very true.......

  • @indianscientist8129
    @indianscientist8129 3 роки тому +6

    அவனுங்க நன்றி கெட்டவனுங்க.
    மோடி ஜீ மோடி ஜீன்னு கிடப்பானுங்க.

  • @mohanmohan9752
    @mohanmohan9752 3 роки тому

    True sir

  • @Whatever249
    @Whatever249 3 роки тому +5

    2:01 "thagaval veliyagiulladhu" appo ungalukku theriyamathaan news potteengala!??

  • @prakashdavidson9700
    @prakashdavidson9700 3 роки тому

    இதெற்கெல்லாம் ஒரு முடிவு வர வேண்டும் ஒரு அரசு வேலை கூட இனி வட இந்தியர்களுக்கு போக கூடாது

  • @hajisalma8257
    @hajisalma8257 3 роки тому +12

    Well done ❤️

  • @Vendhan1105
    @Vendhan1105 3 роки тому

    இதுவே சாட்சி தமிழகத்தில் காலுன்ற வட இந்தியர்கள் முயற்சி என்பதற்கு இது ஒரு உதாரணம்

  • @kamarajm4106
    @kamarajm4106 3 роки тому +4

    BJP karankitta nandri,nallakunam ethirpakkathinga amaichare, vadakans I virattunga

  • @hajism5620
    @hajism5620 3 роки тому

    துரைமுகம் தொகுதி மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ் நாட்டிலும் இதே நிலமைதான்

  • @saravananmds9213
    @saravananmds9213 3 роки тому +5

    அவர் பேசியது வேறு இவர்கள் சொல்வது வேறு இது போன்று பொய் செய்தி வெளியிடுபவரை கடுமையாக தண்டிக்க வேண்டும்

  • @radhakrishnanv5675
    @radhakrishnanv5675 3 роки тому

    நீங்கள் அறநிலையத்துறை அமைச்சர்
    மறந்தும் கூட
    யாரையும் இகழகூடாது எல்லோரும் உடன் பிறப்புக்கள் தான்
    சித்தர் கோவில்களுக்கும்
    செல்லவேண்டும்

  • @umabalasubramaniyan8673
    @umabalasubramaniyan8673 3 роки тому

    Very true..must avoid sowcarpet shops..

  • @raajvinayaghem
    @raajvinayaghem 3 роки тому

    Super anna don't live bad people

  • @sarathathanu4523
    @sarathathanu4523 3 роки тому

    சார் நீங்கள் எந்த கட்சியில் இருந்து வந்தீர்கள் அந்த கட்சிக்கு நன்றியுடன் இல்லாம தானே dmk வந்தீர்கள். 😀😀😀😀

  • @msdmass2454
    @msdmass2454 3 роки тому

    Correct than..........

  • @trp9129
    @trp9129 3 роки тому +2

    வடக்கன்ஸ் க்கு கூச்சமா, அதெல்லாம் எதிர்பார்க்க கூடாது

  • @manivannancn1844
    @manivannancn1844 3 роки тому

    வட இந்தியன்தான் ஆக்சிஜன் கொடுத்தான் தலைவா

  • @anandmaduraikani2692
    @anandmaduraikani2692 3 роки тому

    இங்கேவியபாரம்செய்துகொண்டுஇருந்ததமிழர்அனைவரும்காணாமல்போகிவிட்டார்அதுதான்உண்மை

  • @mpr2082
    @mpr2082 3 роки тому

    அவங்ககிட்டலா நன்றி எதிர்பார்க்க முடியாது .

  • @rmanickam3243
    @rmanickam3243 3 роки тому

    இது நேரிடையான மிரட்டல்.
    இது கண்டிக்கதக்கது.

  • @zionandnewjerusalem1617
    @zionandnewjerusalem1617 3 роки тому

    வடமாநிலத்தவர்களுக்கு
    தமிழ்நாட்டில் ஓட்டு உரிமையை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும், ஓட்டு உரிமைகள் வழங்கக்கூடாது

  • @matheweliazer3580
    @matheweliazer3580 3 роки тому

    *தமிழை தாய் மொழியாக கொண்டிராத வியாபாரிகள் தமிழ் நாட்டில் வியாபாரம் செய்ய அதிக வரி விதிக்க வேண்டும்*

  • @maslj7935
    @maslj7935 3 роки тому

    நன்றி கெட்ட நடிகர்கள் இந்த வட இந்தியர்கள்

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial 3 роки тому

    Yenda mumbai la , sowkarpet pola., niraya area iruku voy ! Anga yaru jeikuranga sekar sir? Antha unmaiyum solunga sir !!
    muslim adigama irunda ninga unga katchila muslim vetpalarai yen niruthuringa?? Muslim vote varanum thana, !
    yen sir, amaithiya irukura tamilnada ipadi oru kolapathai undu panringa sekar sir??
    niraya peru vadakan vadi vitu sambadichu namala yemathuran nu solranga !
    yenpa ninga vidura meter vadi, kanthu vadi ya vida va vadakan 2 vadi ku kudukuradu thapa da??
    yepa ipadi elam vanjagam vanducho, vadakan vaddi ku panam kuduka kammi pannita nala than, anga anga meter vadi, kanthu vadi thala virithu aduthu, !
    panam thevai na vadiku avan avan avasarthuku vanguradu than ithu nidarsana unmai
    un thevaiku ni 2 vaddiku vangitu, un vela mudinja apuram, vaddi ku vitavanaye statin la cmplaint panna alunga kuda parthu iruken sir tamil nadula..
    inga parunga sir !
    yarukum yethum inga sontham ila,
    vadakan inga building vangunalam, therkan vadakula building vangunalum.
    pogum podhu onum konda poga mudiyadu !
    THIRAMAI IRUKURAVAN JEIKURAN
    THIRAMAI ILADAVAN VAIYURU YERIYURAN !
    vadakan onnume ilama inga varan ! Inga nala sambadikuran yepdi nu yosinga??
    yen namalala mudiala nu yosinga sir !
    PORAMA PADA KUDADU
    PORUMAI YA SINDICHU SEYAL PADUNGA !
    AMAITHI PASUMAI TAMILAGATHAI VALARASAGA MATHUNGA SIR !!
    NANDRI

  • @loganathan7713
    @loganathan7713 3 роки тому +190

    இதை நீங்கள் சரி செய்யவில்லை.என்றால் தமிழருக்கு தான் ஆபத்து

    • @daniledanilea379
      @daniledanilea379 3 роки тому +3

      Verum aaabathalla perabathu 🔥

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 3 роки тому +1

      Pakistan kedachha piragum India vil irundhukondu INDIA ve edhirthu vaelai seyyum sdpi pfi muslims league vote onakku vaenuma????

    • @MeerashaTamil
      @MeerashaTamil 3 роки тому +1

      @@lakshmiradhakrishnan3162 என்ன உளறிக்கிட்டு இருக்க? பாகிஸ்தான் யாருக்கு கிடைச்சுது? அப்போ இந்தியா பாகிஸ்தான் தவிர மீதம் எத்தனை நாடுகள் இருந்தன என்ற எந்த வரலாறும் படிக்காமல் பேசுறியா? இல்லை அறிந்து கொண்டே உண்மையுடன் பொய்யை கலக்குறீயா?

  • @kottesvijay1544
    @kottesvijay1544 3 роки тому

    Super sir

  • @vadivelsankara9905
    @vadivelsankara9905 3 роки тому +35

    அன்று ஆங்கிலேயருக்கு அடிமை இன்று வட இந்தியனுக்கு அடிமை.

    • @javascript-jb9jk
      @javascript-jb9jk 3 роки тому +1

      உண்மை

    • @7sairam
      @7sairam 3 роки тому +1

      இப்பொதான்பா உன்னை பத்தி ஒரு உண்மையை பேசி இருக்க

    • @daniledanilea379
      @daniledanilea379 3 роки тому

      Maaaaaatra vendum 🙏🙏🙏🙏🙏 thamizhan endru puriyya vaikka vendum

  • @RajaRaja-hw2bi
    @RajaRaja-hw2bi 3 роки тому +53

    நன்றி கெட்ட துரோகிகூட்டம்தமிழா ஜாக்கிரதை

  • @MrNrparthiban
    @MrNrparthiban 3 роки тому +143

    இதை தான் சீமான் வெகுகலமாக சொல்லிக்கிட்டுவரார், யாருக்கு புரியூதூ. நீங்கல்லாம் அனுபவித்ததான் புரியூம்

    • @DJ-gh5lb
      @DJ-gh5lb 3 роки тому

      Tholaraa seeman solurar yaru venumnalum vanthu vazhalaam but rule panuvathu tamilan.. Yaar venumnalum vazhalaam na avanuinga paan parag vaiyuku thaan vote poduvainga.

    • @abdulcadercader2004
      @abdulcadercader2004 3 роки тому

      @Mohan Balaji Vanakkam dmk 1999 &2001 dmk&bjp kootani ondrumey illamal irundha bjp Pyne Thamizhar Nadil kazhondra vaithadhu yar 2002 gujarath Muslims hal padu kozhaiyai aadharithu pesiyadhu yar rss ai dk (diravidarhal kazhzham ) pondra oru samooha sevai seiyum amaippu than yenevey adhanai nam angiharikka Vendum yendran covai kalavarathil Muslims halai kondravan thiruttu thelungan ayokkiya vandheri parpanin nandri ulla adimai soothira payel karunanidhi than methane e-thane gail hydro carbon neet C.A.A. N.I.A. ivatrai yellam kondu vandadhey Congress than adhai aadarithadhu dmk than (thiruttu thelungarhal munnatra kazhzham ) appodhu Congress irkku podhiya balem illadhal adhanai nirai vetra mudiya villai Congressall anal bjp irkku perum banamai ulladhal ahanai nirai vetri vittadhu bjp avalavu than Babar Masoodi Udaiya theerpu patri rss thalaivan yenna sonnano adhey pondru than dmk karuthum Babar Masoodi yai udaithadhu Congress adhai aadarithadhu rss bjp (baley jalsay party) etc . . . Congress = kadhar kattiya bjp bjp= kavi kattiya Congress

    • @abdulcadercader2004
      @abdulcadercader2004 3 роки тому

      @Mohan Balaji Nanba Vanakkam Nalama thiru ayya stalin avarhal Pyne Thamizhar Nadil yekkaranam kondum neet kidaiyadhu yendru solluvara sterlite mooda dhil unda inimel yekkaranam kondum nanghal bjp (bhartheeya jalsa party )rss udan kootani vaikka mattom yendru ammaiyar jeyalidha avarhal solvadhai pondru solla thunivu unda Annan Sen Thamizhan Seeman Avarhal yekkaranam kondum yekkazhathilum bjp Congress dmk admk udan kootani kidaithu yenkindrar adhu pol stalin all pesa mudiyuma 17 Muslims &7 Thamizhar halaium vidudhalai saivara bjp Congress yedhir thalum psbb school nilaimai ippodhu yenna Seeman Avarhal rss bjp( baley jalsay party )adharithar yenpadhar kana adharam yenna adhanai podungal unmaiyanadaha irundhal nanghalum yedirphom

    • @paulraj107
      @paulraj107 3 роки тому

      சேலம் பகுதியில் வட மாநிலங்களில் வந்த
      ஆளுமை செய்கிறார்கள்
      செவ்வாய் போட்டதை, new bus stand
      இவை கண்டிக்க வேண்டும்

    • @Pss1954
      @Pss1954 3 роки тому

      ஐயா, 50 இலட்சம் தமிழன் கர்நாடகால பிழைக்கிறார்கள்.. அவங்க என்ன பிஜேபிக்கு ஓட்டு போட்டாங்க... எங்க தண்ணிய நம்பி 5 இலட்சம் ஏக்கர் விவசாயம் பண்றீங்க ஐயா, நன்றி உள்ளவனா நீ இருந்தா 4 டெல்டா மாவட்டங்கள்ல இருக்கிற 90 தொகுதி பிஜேபி ஜெயிக்கனும்.. அப்ப உங்க நன்றி எங்க போச்சு ஐயா...

  • @maslj7935
    @maslj7935 3 роки тому +51

    சேகர்பாபு அவர்கள் கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை நேர்மையான பேச்சு

  • @abhabhabhabh5227
    @abhabhabhabh5227 3 роки тому +209

    நன்றி கெட்டவனுக தான் இந்த வடக்கனுக.

    • @healthytamila1516
      @healthytamila1516 3 роки тому

      @Best Opinion எப்பா போதும்பா ரீல் அந்து போச்சி 🤒😂😂

  • @maaa6715
    @maaa6715 3 роки тому +33

    கண்டிப்பாக அவர்களுக்கு
    இங்கு உள்ள வருவாய் வேண்டும்.
    ஆனால் மாநிலக் கட்சிகள்
    வேண்டாம்.வடநாட்டவர்களை
    அதிகமதிகம் தமிழ்நாட்டில்
    குடியமர்த்தி பிஜேபி கடந்தசில
    ஆண்டுகளாக தன் வாக்குவங்கியை பெருக்கிவருகிறது.

    • @legacyfightsback
      @legacyfightsback 3 роки тому

      வருவாய் வேண்டும் தமிழன் வேண்டாம் இதை rajasthanaga மாற்ற துடிக்கிறான்

  • @SKS9091
    @SKS9091 3 роки тому +367

    அமைச்சர் கூறியுள்ள அனைத்தும் முற்றிலும் உண்மை.நன்றி கெட்ட வர்கள்.

    • @nasirahamed9490
      @nasirahamed9490 3 роки тому +13

      Ivargali innum ingu vital Tamilnadum up bihar gujrath pol agividum vilithukollungal tamilanay

    • @sidgaik
      @sidgaik 3 роки тому +9

      @@nasirahamed9490 ni tamilana?

    • @adilmohamed6923
      @adilmohamed6923 3 роки тому +1

      @@sidgaik yes

    • @adilmohamed6923
      @adilmohamed6923 3 роки тому +4

      @@sidgaik na chennai la irukan porandha oru madurai enga vamsamay madurai dhan 😎

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 роки тому +13

      @@sidgaik ellarum tamilan thaa Muslim iruntha Enna elllam tamilan thaa

  • @ragudoss4173
    @ragudoss4173 3 роки тому +49

    Unmaithaan

  • @ranjanarun2625
    @ranjanarun2625 3 роки тому +450

    உண்மை அருமையாக கூறினார் சேகர்பாபு அவர்கள் அவருக்கு எங்களுடைய ஆதரவு எப்பொழுதும்

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 3 роки тому +13

      நண்பா கோபப்படாதீர் சேகர் பாபு அவர்களே தெலுங்கை பூர்வீகமாகக் கொண்ட நாயுடு தான்.

    • @shivanishin8067
      @shivanishin8067 3 роки тому +3

      It's true

    • @sivasankar769
      @sivasankar769 3 роки тому +5

      @@rameshcoprarameshcopra8848 yow poya ne... Vanthuta jaathi ah vachu certificate kuduka

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 3 роки тому +4

      @@rameshcoprarameshcopra8848 பூர்விகத்தை பற்றி மட்டுமே தமிழர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
      தங்கள் முன்னோர்கள் இங்கு பிறந்திருந்தாலும் தாய் மொழி தமிழ் அல்லது தங்கள் முன்னோர்கள் வேறு எங்கோ பிறந்திருந்து வேறு தாய் மொழி ஆனால் தமிழ்நாட்டுக்கு
      குடி பெயர்ந்திருந்தாலும்,
      தாங்கள் தற்போது வசிக்கும்,
      தங்களை வாழ வைத்த வாழ கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பால் மாறாத அன்பும்,நன்றி உணர்ச்சியும் ,கொண்டு தமிழுக்கு, தமிழர்களுக்கு ,தமிழ்நாட்டுக்கு நன்மை செய்ய முற்படும் எவரும் அவர் வெளி நாட்டினர் என்றாலும் உணர்வால் தமிழர்களாகவே கருதப்பட்டு தமிழ்இனமாக முழுமையாக ஏற்று கொள்ளப்படுவர் .
      அவர்கள் மட்டுமல்ல
      தமிழ்நாட்டையே பார்த்திராத தமிழ் மேல் விசுவாசமும் அன்பும் கொண்ட வெளி நாடு வாழ் தமிழர்கள் ,எந்த நாட்டினரும் அன்பும் விசுவாசமும் நன்றி உணர்வும் இருந்தால் இது போன்று கருதப்படுவர்கள்.
      இதற்கு பல உதாரணங்கள் உண்டு
      ஒரு சில
      வீரமாமுனிவர், .g.u.pope, வீர பாண்டிய கட்ட பொம்மன்,முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்,எம்ஜியார்,போன்றோர்.
      தமிழ் பண்பாட்டின் தனி சிறப்புக்களில் இதுவும் ஒன்று.

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 3 роки тому

      @@sivasankar769 அவருடைய கருத்துக்கு எதிர் கருத்து சொன்னேன்.மற்றபடி அவர் மீது கோபப்பட்டு சொல்லவில்லை அண்ணா.

  • @umakanni
    @umakanni 3 роки тому +159

    பாம்பு பாம்பு தான் சேகர் சார் நினைவில் கொள்ளுங்கள்

    • @daniledanilea379
      @daniledanilea379 3 роки тому +4

      Nanbare 👍, pambai kooda nambalaaam aaanal adhai vida misamanavargal ivargal, pambukku idainjal enral mattume kotthum Aanal ivargal appadi alla nayavanjagam padaithavargal eppodhume ellavatrilume 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @kannaa1567
      @kannaa1567 3 роки тому +1

      சேகர் பாபுவை பாம்பு என்று சொல்ல உங்களுக்கு என்ன துணிச்சல்?? பாகர் சேபு..உடாதே..இந்த ஆளை

    • @umakanni
      @umakanni 3 роки тому

      @@kannaa1567 ஹாஹாஹா எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க, தமிழை சரியா படிங்க, இங்க மார்வாடி ஓட்டு போடல ஆனாலும் அவங்களுக்கு நல்லதுதான் செய்யனும்னு சேகர் சார் சொல்லுரார். அதான் சொன்னேன் பாம்பு பாம்பு தான் சேசர் சார் நினைவில் கொள்ளுங்கள் என்று, பாம்புக்கு பால் வார்த்தாலும் விசத்தை தான் கக்கும் ( மார்வாடிஸ்) , அப்புறம் சைலன்ட் சிலிப்பர் சொம்பு சார் இந்த குத்தி விடற வேலையெல்லாம் அங்க **** காட்டுங்க,

    • @umakanni
      @umakanni 3 роки тому

      @Best Opinion U r right seeman also ஒரே குட்டையில் ஊறிய மட்டை இதை இல்லை என. மறுக்க முடியுமா? இந்திய அரசியலையும் தெரியும் இலுமினாட்டிகளின் உலக அரசியலும் தெரியும். இந்த B team யார் இப்போ இருக்காங்க என்பதும் பகுப்பாய்ந்து உணர்பவர்களுக்கும் தெரியும் சார்

    • @kannaa1567
      @kannaa1567 3 роки тому

      @@umakanni uma கனி ..பழமொழியின் தங்கையோ...கருணாவின் கண்றாவி செயலின் விலை வோ..
      திமுக சொத்தில் உங்களுக்கும் பங்குண்டு...

  • @johnkennady7584
    @johnkennady7584 3 роки тому +16

    சேகர் அண்ணே தரமா செய்யுங்கள் வட இந்தியனுக்கு இன்னாசெய்தாரே
    ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்துவிடல்

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 3 роки тому +33

    உண்மையை வெளிப்படையாக திருக்குறளை மேற்காட்டி பேசியது பாராட்டிற்க்குறியது......நன்றி....

  • @sellperiss
    @sellperiss 3 роки тому +15

    அவர்கள் நன்றி கெட்டவர்கள் என்று இப்போதாவது புரிந்துள்ளீர்களே!

    • @vampires75
      @vampires75 11 місяців тому

      ஆபத்தான வர்களும் கூட.

  • @faizahamed8567
    @faizahamed8567 3 роки тому +9

    Super Anna... சரியான செருப்படி... கழக ஆட்சிகளில் இவர்கள் எவ்வளவு பாதுகாப்பாக தொழில் செய்து பெரும்பணக்கார்கள் ஆனார்கள் என்பது உலகுக்கே தெரியும்...

  • @nathannathansammy1928
    @nathannathansammy1928 3 роки тому +7

    இவனுக எவனும் இன்னும் பில் போட்டு வியாபாரம் செய்வதில்லை , இதை மத்திய அரசு bண்டு கொள்வதில்லை,
    இவன் களை முதலில் ரயிலில் டிக்கெட் எடுக்கக் சொல்லுங்கள்.

    • @RajuRaju-fm3ii
      @RajuRaju-fm3ii 3 роки тому

      கரெக்டா சொன்னிங்க

    • @7sairam
      @7sairam 3 роки тому

      எதோ நீ மட்டும் யோக்கியன் மாதிரி பேசுற. உங்க ஆளு எத்தினி பேர் பில் போடறது இல்லைன்னு கணக்கு எடுத்து இருக்கீங்களா

  • @padministella3453
    @padministella3453 3 роки тому +132

    Yes.north indians dominant in cbsc schools also.hindi teacher get high salary for tamil language teacher

    • @sidgaik
      @sidgaik 3 роки тому +2

      Yesappa um pillaigalai kapathungal

    • @chennainaveen38
      @chennainaveen38 3 роки тому +8

      In malayasia & Singapore tamil teachers r getting more salary than English teachers 😊😊😊

    • @padministella3453
      @padministella3453 3 роки тому +2

      @@chennainaveen38 வாழ்க தமிழ் 😊சிங்கபூர்ல tution இருந்தா சொல்லுங்கbro நா எடுத்து பொழச்சுக்குறேன்😊

    • @mohanrajj1884
      @mohanrajj1884 3 роки тому +1

      Because your english is lousy, learn and compete

    • @pagalavan7472
      @pagalavan7472 3 роки тому +2

      @@sidgaik south indians pichaieduthalum rss than ungalukku life

  • @chinchan8289
    @chinchan8289 3 роки тому +5

    என்னதான் பண்ணிய குளிப்பாட்டி வீட்டுல வச்சாலும் அது புத்தி பீ திண்ண தான் போகும்...

  • @anandmaduraikani2692
    @anandmaduraikani2692 3 роки тому +15

    அந்தநரய்கல்எல்லாம்அப்படித்தான்

  • @sridharravichandran7527
    @sridharravichandran7527 3 роки тому +4

    True North Indians have grown not only in Chennai but also in other cities in TN. They grow because of their unity but we TN people are divided based on religion, caste and sub caste. If any low caste person starts any business we as tamilians we need to support. But actually it’s not happening.

  • @mchandrasekaran1246
    @mchandrasekaran1246 3 роки тому +14

    Sekerbabu telling is true our earia councillors, MLA, MP Peoples what doing

  • @GreatPacificNorthWest
    @GreatPacificNorthWest 3 роки тому +51

    Correct, the North Indians if they like bjp so much should go back north and enjoy the things up north or be grateful in the south.

    • @edwinsanderson4797
      @edwinsanderson4797 3 роки тому +7

      🤭 what they have in north, everything is been totally taken care by Amithsha and Modi. Tats why they are here!!! Don’t know when this BJP ruling will be over. Because of north, we south also have the same PM. 🤦‍♂️

    • @beingbharat1240
      @beingbharat1240 3 роки тому +5

      மும்பையில் இருக்கும் தமிழர்கள் மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும்.
      வட இந்தியர்களை போல் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்கள் திமுக/அதிமுக தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு வோட்டு போடுகிறார்கள்.

    • @sankarirajasekar9301
      @sankarirajasekar9301 3 роки тому +3

      North indians avanga statela veedu, edam ellam vaithurukkanga, ingayum chennaila own house business, that's their intelligent, what about ourself, athuvum illama they are one team, that is the main reason of their strenth, nama?👍🤝

    • @davidson4310
      @davidson4310 3 роки тому +1

      Their agenda is hidden... it is more dangerous to us in coming years... mostly business people can understand this

    • @sathishkumar-wy7tk
      @sathishkumar-wy7tk 3 роки тому

      @@sankarirajasekar9301 Sankari , Paratukku kooda namakku time illa. already 1.5 to 2 CRORE vadakkans Tamilnatla Irukurangga.Oru State La other Language 60 Lacs Irundada Avanga Namma Control La Irupanga. After All V R All Humans. If V Become Majority , V Tend To Feel Superior & Try To disrespect Local Community & Try to rule that place also Sometimes. Tamils Must rule Tamilnadu. Seeman is only Person Who can giv Fitting Reply To Vadakkans. Earn Pannadu Tamilnatla , Vote BJP KA NANDRI KETTA NAINGA.

  • @schoolkid1809
    @schoolkid1809 3 роки тому +7

    1000% சரி ✅👌யாக சொன்னிங்க

  • @syed123dawood9
    @syed123dawood9 3 роки тому +12

    Yes north all sangi s

    • @Gk26590
      @Gk26590 3 роки тому

      வடநாட்டு காரர் தான் அம்பேத்கார் கூட

    • @syed123dawood9
      @syed123dawood9 3 роки тому

      @@Gk26590 no bro

    • @Gk26590
      @Gk26590 3 роки тому

      @@syed123dawood9 பின் யார் அவர் தமிழகத்தில் பிறந்த நபர் இல்லையே

    • @chiranjeevim5604
      @chiranjeevim5604 3 роки тому +1

      Daii North la erunthu namaku oxygen, ventilater ellam venum anna North people aa kevalama pesurathu, apo yepadi avanga oute poduvanga,

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 роки тому +7

    தியாகி காமராஜரை தோற்கடித்த போது இந்த குற்ற உணர்வு எங்கு போயிற்று.

    • @kumarmariakumar
      @kumarmariakumar 3 роки тому +1

      Enna ya tyagi.. Caste politics ku father ey avaru tan.. South vantu paarunga.. Iniku vara devar devendra kula vellalar sandaiku orey kaaranam kamarajar tan.. Nadar ah valartu vittatu tavira enna senjaru..

  • @anandababu1960
    @anandababu1960 3 роки тому +2

    மும்பை தாராவி பகுதியில் உள்ள தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என்று சொல்லலாமா

  • @sugumarm4860
    @sugumarm4860 3 роки тому +4

    நீங்கள் கூறுவது உண்மை. அவர்களை அவங்க மாநிலத்துக்கு துரத்தி அடிக்க வேண்டும்.

    • @udhayakumar.s5780
      @udhayakumar.s5780 3 роки тому

      ஏன்டா நீங்க அவங்க மாநிலத்துல போய் வேலை செய்யலாம் ஆனா அவங்க இங்க இருக்க கூடாது நல்லா இருக்குடா உங்க ஞாயம்

    • @periyasamys3078
      @periyasamys3078 3 роки тому

      @@udhayakumar.s5780 dei velai seiya vanda vela matum seiyanum Ada vitutu sonda veedu ration card voter id potu en nilatha alanumnu ninaikura adu aniyayam illaya en nilathula vala matum dan unnaku urimai iruku tamil nattai aala tamilargaluku matum dan urimai iruku vandavan ponavanuku kellam kuduka mudiyadu

  • @arunl777
    @arunl777 3 роки тому +18

    Unmai

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 3 роки тому +15

    Yes he said truth 100% here after we tamilan have to be rich and right education department on thuraimugam area

  • @cobra777888
    @cobra777888 3 роки тому +4

    வெளிப்படையான பேச்சு, சேகர் பாபுவுக்கு ஒரு சபாஷ்.

  • @sathishkumar-cw1ms
    @sathishkumar-cw1ms 3 роки тому +3

    1000000 % correct enna than naya kulupati nadu vetula vechalum athu mattu(dash) and urine thingathan pogu. So never belove this north indans try reduce the count of them in chennai

  • @Teamkong343
    @Teamkong343 3 роки тому +2

    சரியாதான் சொல்லீருக்கார் சங்கிதனம் பன்னாம போங்கடா

  • @panneerselvamvaradhan7406
    @panneerselvamvaradhan7406 3 роки тому +5

    வட இந்தியர்கள் தமிழ் க மகளுக்கு எப்போதும் நன்றி யாக இருக்க மாட்டார்கள் அவர் கள் இப்படி தான் வாக்கு மூலமாக தமிழ் நாட்டை அடைய போன்ற கின்றனர்

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 3 роки тому +6

    விருப்பு வெறுப்பின்றி அனைவரையும் சமமாக நடத்துவேன் என்று சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்ற அமைச்சர் வாயிலிருந்து இப்படி ஒரு கேவலமான வார்த்தை.

    • @ASHIKLATHIFS
      @ASHIKLATHIFS 3 роки тому

      Bro ithu jananaayaga naadu Inga yaaru Enna venaalum pesalam ,
      Avunga yaruku venalu vote podalaam , athaiyu minister kekkurathuku rights iruku bro okvaaa

  • @judgement4069
    @judgement4069 3 роки тому +2

    தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புக்கு தமிழனுக்கு முன்னுரிமை கொடுங்கள்... வடநாட்டான் இங்கே வருவதை கட்டுபடுத்துங்கள்.. வடநாட்டான் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் ... உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்..இது நம் அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் பேருதவி -

  • @barathi1123
    @barathi1123 3 роки тому +4

    Beeda vayans always no nandri, no viswasam. They don't have No ethics in their personal life also.

  • @ravimariappan1295
    @ravimariappan1295 3 роки тому +1

    அது தான் வட இந்தியனுக்கு
    நம் நாட்டில் உரிமை வழங்க கூடாது. இதே குஜராத்தில். உத்திரபிரதேசத்திலும். நாம் சென்று. உரிமையோடு இருக்க முடியுமா.