BULL CHAMPION SD76

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 75

  • @ramesh-vc2hq
    @ramesh-vc2hq Рік тому +6

    நீங்க எந்த ஊரு தலைவா ? உங்க வீடியோ பார்த்துட்டு 26. ஜூன் இன்று 2023 காளை உற்பத்தி ஆலைக்கு சென்று சுற்றி பார்த்த்தேன் மற்றும் இயக்கி பார்த்தேன் அருமையா இருந்தது , வாகனம் இரும்பு தகட்டில் தொடங்கி உற்பத்தி அனைத்து விளக்கத்துடன் காண்பித்தார்கள் மற்றும் மதிய உணவு காலை தேநீர் கொடுத்து உபசரித்தார்கள் மிக்க நன்றி .காளை நிறுவனத்திற்க்கும் , ஓத்துளைத்த ஊழியர்களுக்கும் மிக மிக நன்றி மற்றும் உங்களுக்கும்.

    • @SugiroboticSBull
      @SugiroboticSBull  Рік тому

      நன்றி அண்ணா, விருதுநகர் மாவட்டம்..... இராஜபாளையம்...... புல் மிஷின் டீலர்.... சுகி ரோபோடிக்ஸ்

  • @devipattinamt.giritharan9957
    @devipattinamt.giritharan9957 2 роки тому +4

    அருமை அன்னா தமிழனுக்கு எல்லா திரமையும் இருக்கு

  • @anand5047
    @anand5047 Рік тому +1

    Perfect 👍
    Congratulations for future growth

  • @panneerselvam.s8
    @panneerselvam.s8 Рік тому +2

    Vandi nalla irukku load thalla

  • @selvarajalexsander5838
    @selvarajalexsander5838 Рік тому +2

    இது முழுக்க முழுக்க மேட் இன் இந்தியா தயாரிப்பு நான் சென்று பார்வையிட்டு உள்ளேன் உலகத்தரத்தில் இது போன்றது ஒன்று இல்லவே இல்லை

  • @prakashgp2911
    @prakashgp2911 2 роки тому +1

    When go to the engine, you should engage loader safety stopper. I particularly enjoy international standard adjustable stearing and battery stop switch. Excellent and perfect manufacture BULL💪

  • @danesh426
    @danesh426 2 роки тому +1

    AMA bro nenga solltrathu allam unmaai than bro vandi super bro today than drive pannen super bro

  • @SudhakarJayaraman-dg8up
    @SudhakarJayaraman-dg8up Рік тому +1

    Nice presentation

  • @b.kishore5778
    @b.kishore5778 Місяць тому +1

    Hello sir
    I am from Andhra Pradesh
    Can I get dealership for Andhrapradesh

  • @skpagriservices
    @skpagriservices 2 роки тому +1

    Nice presentation. Looks good. Please speak about MRP apx and minimum down payment. I will to consider this brand. Thanks

  • @gamingwithvlogschanel6734
    @gamingwithvlogschanel6734 2 роки тому +3

    HD power💪💪💪💪💪 powerful💪💪💪💪💪💪💪💪💪💪😎😎😎😎😎😎😎👍

  • @shivar2682
    @shivar2682 Місяць тому

    ஆப்ரேட்டர் அண்ட் ஓனர் 6 11 2024 இன்று பேருந்து பயணத்தில் புல் வண்டியை காணுவதற்காக கோயம்புத்தூர் சென்று கொண்டு இருக்கிறோம் தமிழருக்கு ஆதரவு தருவோம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @AjithKumar-ud3fc
    @AjithKumar-ud3fc 2 роки тому +2

    Bro price, finance, down payment ithalam patthi oru video potukaa....

  • @rahulraman3545
    @rahulraman3545 2 місяці тому +1

    Jcb ❤

  • @pulsarsenthil6818
    @pulsarsenthil6818 Рік тому +1

    nice look

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 4 місяці тому +3

    Challenger failure model

  • @godbless8097
    @godbless8097 Рік тому +1

    Address greenla kanbiungal mudaiya vanthu parunksna enka pakrirathu

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 2 роки тому +2

    Bull 🐂 HD ₹31,000,00 சொல்கிறார்கள் இது உண்மையான விலைதானா சகோதரரே

  • @VSS..ENTERTAINMENT
    @VSS..ENTERTAINMENT 2 роки тому +1

    Keep growing sir..

  • @dineshkumardinesh2968
    @dineshkumardinesh2968 2 роки тому +2

    Inner leg nut failure

    • @SugiroboticSBull
      @SugiroboticSBull  2 роки тому

      Send your mobile number bro..... I clarify with you

  • @dineshkumardinesh2968
    @dineshkumardinesh2968 2 роки тому +3

    Naum intha vanditha vechuruka bro champion

  • @prasanthp7619
    @prasanthp7619 2 роки тому +1

    Bull company is special for hydraulic pumps no one match this

  • @prakashgp2911
    @prakashgp2911 2 роки тому +1

    Need to reduce Hydraulic refill capacity.

  • @thomaskg3417
    @thomaskg3417 Рік тому +1

    Bro tell the cost and finance option

  • @gamingwithvlogschanel6734
    @gamingwithvlogschanel6734 2 роки тому +3

    BuLL

  • @gamingwithvlogschanel6734
    @gamingwithvlogschanel6734 2 роки тому +3

    I like only BULL no like jcB

  • @newhollywoodmovie1329
    @newhollywoodmovie1329 2 роки тому +1

    Hi sir my tamilnadu Theni district my owner JCB edukkanum sonnar bro bull ch 76 Challenger price down payment life time emi free details video podunga bro.. help pulla irukkum

  • @purushothselvam5174
    @purushothselvam5174 Рік тому +3

    Bullu rate sollu bro venum

  • @sugimithran839
    @sugimithran839 2 роки тому +1

    Superb

  • @selvarajs8448
    @selvarajs8448 Рік тому +1

    Tamilnatin thyaripu enpathu perumaithan Bull oprataruku thallupadi unda

  • @ayyappansay9023
    @ayyappansay9023 Рік тому +1

    Price delivery

  • @thavamaniraj5144
    @thavamaniraj5144 Рік тому +1

    அண்ணா முதல எவ்வளவு கட்டனும்

    • @SugiroboticSBull
      @SugiroboticSBull  4 місяці тому

      For any inquiries, please call:
      Sales✨
      93631 88832
      90871 88832
      Service✨
      90875 88832
      Spares✨
      90872 88832

  • @cevriderprime4814
    @cevriderprime4814 2 роки тому +1

    Hydraulics pump enna type bro

    • @SugiroboticSBull
      @SugiroboticSBull  2 роки тому

      Champion - GEAR TYPE PUMP 2 STAGE
      Supper Smart - Load sensing Variable Piston pump

  • @Kulithalai3465
    @Kulithalai3465 2 роки тому

    🙏👌👌👌👍

  • @venkatesanvenkatesan3557
    @venkatesanvenkatesan3557 2 роки тому +1

    rate enna sir

    • @SugiroboticSBull
      @SugiroboticSBull  2 роки тому

      Send your location (area)sir.... I have send it price

  • @thangajagan1840
    @thangajagan1840 2 роки тому +1

    மானியம் உண்டா

  • @MohanKumar-cp8ro
    @MohanKumar-cp8ro Рік тому

    Neenga bull company owner a?

  • @thangajagan1840
    @thangajagan1840 2 роки тому

    விலை என்ன

  • @kannan4706
    @kannan4706 2 роки тому +1

    விலை என்ன என்று சொல்லவே இல்லையே