பார்த்து, பார்க்காமல் காதல்... 65 வயதில் காதலியை திருமணம் செய்த முதியவர்..!

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • பார்த்து, பார்க்காமல் காதல்... ஃபேஸ்புக், இன்ஸ்டா காதலுக்கு மத்தியில் இப்படியும் ஒரு காதல் ... 65 வயதில் காதலியை திருமணம் செய்த முதியவர்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 970

  • @dineshmurali7364
    @dineshmurali7364 2 роки тому +2585

    இந்த மாதிரி உண்மையான காதலை பார்ப்பதே கஷ்டம்..காதல் உடலை பார்த்து வருவது அல்ல என்பதை நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்..நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n 2 роки тому +4

      Bruce Lee மரணத்தில் என்ன மர்மம் 81 வயது டிராகன் இறந்தது எப்படி சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

    • @dineshmurali7364
      @dineshmurali7364 2 роки тому +2

      @@Abcd7479-v3n எனக்கு தெரியாதே 😥😥🥺

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n 2 роки тому +2

      @@dineshmurali7364 😂😅😂😅😂

    • @சதீஷ்.சி
      @சதீஷ்.சி 2 роки тому +1

      @@Abcd7479-v3n நான் சொல்ல ரன்

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n 2 роки тому +1

      @@சதீஷ்.சி 😂😅😂😅😂

  • @kumaru6406
    @kumaru6406 2 роки тому +963

    இவருதான்யா உண்மையான இதயம் முரளி ❤. காத்திருந்து காதலியை பெற்றவர். இனி இருக்கும் ஓவ்வொரு நொடியும் உங்கள் ஆயுளை காதலால் நிரப்பிக்கொள்ளுங்கள்.

  • @dharanikannanmaha6658
    @dharanikannanmaha6658 2 роки тому +304

    இதுதான் காதல் முதியவர் என்று சொல்லாதீர் அவர் மனம் இளமை காலத்தில் பயணிக்கிறது அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்👍👍👍👍👍💞💞💞💞

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 роки тому +2

      தாழ்

    • @dharanikannanmaha6658
      @dharanikannanmaha6658 2 роки тому

      @@joshuajohn3519 மன்னிக்கவும் ( தாழ்).நன்றி

    • @joshuajohn3519
      @joshuajohn3519 2 роки тому +5

      @@dharanikannanmaha6658 தட்டச்சு செய்யும் போது எழுத்து பிழைகள் வருவது சகஜம் தான் இதற்கு மன்னிப்பு என்ற வார்த்தை தேவையில்லை..ஒருவருக்கொருவர் பிழைகளை திருத்திக்கொள்ள இது ஒரு பயனுள்ள இடம்..தமிழை சரியாக உச்சரிக்க எழுத வேண்டும் என்று எண்ணம் உடையவன் நான்.‌நான் தமிழ் இலக்கணம் படித்தவனும் அல்ல நான் படித்தது 10 வகுப்பு மட்டுமே..என் பிழையை மற்றவர் சொல்லும் போது திருத்தி கொள்வேன்.. தெரிந்து கொள்வேன்.

    • @saiviji6811
      @saiviji6811 2 роки тому +2

      Super. I got goosebumps

    • @dharanikannanmaha6658
      @dharanikannanmaha6658 2 роки тому +3

      @@joshuajohn3519 நானும் 9. ஆம் லகுப்புதான் படித்தேன். இருந்தாலும் எனக்கு தமிழ் மிகவும் பிடித்த பாடம். நாம்தான் படிக்கவில்லை நம் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டுமென நானும் என் அன்பான கணவரும் மிகவும் சிரமப்பட்டு மூத்த மகளை 2 டிகியும் இரண்டாவது மகள் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள்...நன்றி சகோதரறே..

  • @bhuvana1196
    @bhuvana1196 2 роки тому +554

    உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்தும் கூட மண்ணில் வாழ்வது என்ற பாடல் நினைவிற்க்கு வருகிறது....👌💝

    • @armmuthu
      @armmuthu 5 місяців тому

      காதல் என்பதும் உண்மையான அன்பு என்பதும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் மாயை நமது தேவை இல்லாத போது இந்த உலகம் நம்மை தூக்கி எறியும்

  • @sujinimala7107
    @sujinimala7107 2 роки тому +304

    கவர்ச்சியில் வருகிற காதல் எல்லாம்
    காலப்போக்கில் ஓடி விடும்
    முழுமைப் பெற்ற காதல் தான்
    முதுமை வரை கூட வரும் 💕💕

  • @behappyalways11
    @behappyalways11 2 роки тому +450

    இது தான் உண்மையான காதல். உண்மையான காதல் எத்தனை வருடம் ஆனாலும் காத்திருக்கும்

  • @anbuanbu6132
    @anbuanbu6132 2 роки тому +158

    50kids -க்கே இப்போதான் திருமணம் பண்றாங்க 80&90 kid's-க்கு திருமணத்திற்கு என்ன அவசரம் 🙄🙄🙄

  • @Sanjana-q7h
    @Sanjana-q7h 2 роки тому +476

    காதல் புனிதமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது ❤️

  • @akilagoodmessir284
    @akilagoodmessir284 2 роки тому +264

    உண்மையான காதல் என்றும் அழிவதில்லை யார்லாம் நம்பரிங்க 😘😘😘😘😘😘😘😘

  • @rajum.d1992
    @rajum.d1992 2 роки тому +42

    யோவ் பெருசு super போ👌 பாட்டி
    உன்னை மறந்து வேறு ஒருவரை
    திருமணம் செய்த பிறகும் கூட
    நீங்க திருமணமே செய்யாமல் காத்து இருந்தது மிக பெரிய தியாகம்👍இதற்க்கு பெயர் தான் உண்மை காதல்👏👏👏👏
    உண்மை காதலுக்கு கிடைத்த வெற்றி🔥🔥🔥

    • @marzzz1680
      @marzzz1680 6 місяців тому +3

      Udaney paati meala thappu sollunga.. Pengal ippo marriage panalainaley problem apo semma torcher ah irukum adha pananga.. Indhamari manushan universe la ye onnu rendu perutha irupanga

  • @janav8769
    @janav8769 2 роки тому +188

    நீ தெய்வம் யா. திருமணத்தின் அர்த்தம் தெரியாமல், காதலின் அர்த்தம் தெரியாமல் சில நாய்கள் இருக்கும் காலம் இது.

  • @murali763
    @murali763 2 роки тому +265

    காதல் எனும் தேர்வெலுதி காத்திருந்த மாணவன் நான் 💞

  • @kumaragurubaran.p2872
    @kumaragurubaran.p2872 2 роки тому +160

    இது தான் உண்மையான காதல் ☺🌟💛

  • @margherita373
    @margherita373 2 роки тому +513

    உண்மையான அன்பு என்பது
    வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.
    அது உணர்ச்சிகளாலும் எண்ணங்களாலும்
    செயலாலும் உணர்த்தப்படுவது...!

  • @creativei3394
    @creativei3394 2 роки тому +64

    தப்பில்லை உண்மையான காதல் உடல் சார்துத்தது அல்ல மனம் சார்ந்ததது இளமையில் அது தெரியாது . இது இறைவன் போட்ட முடிச்சி .

  • @seroinraj5322
    @seroinraj5322 2 роки тому +71

    இளமையில் வரும் காதல் முதுமை வரை தொடர்ந்தால் வாழும் வாழ்க்கையே சொர்க்கம்.

  • @abisam6393
    @abisam6393 2 роки тому +72

    வருடங்கள் கடந்து போனாலும் காதல் மாறாது என்று நீங்கள் புரிய வைத்து விட்டீர்கள்....❤️🤗 பல்லாண்டு வாழ்க 🎉🥰

  • @tipscorner5207
    @tipscorner5207 2 роки тому +28

    இவர் முதியவர் இல்லை.....
    மிக இளமையானவர்......

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 роки тому +64

    எத்தனை வருடங்கள் ஆயினும் சில காதல் வெற்றி பெறலாம். ஆதலினால் காதல் செய்வீர்!

  • @aviraaworld517
    @aviraaworld517 2 роки тому +89

    காதல் கை கூட காலம் வரும் என காத்திருப்போர் பலர்; காலமே காத்திருந்திருந்திருக்கின்றது இவர்கள் காதல் கை கூட ❤️

  • @GandhiKesav
    @GandhiKesav 2 роки тому +156

    இருவர் முகத்திலும் அளவு கடந்த மகிழ்ச்சி😍😍😍

  • @VelMurugan-de5fd
    @VelMurugan-de5fd 2 роки тому +124

    மனதில் நிலைத்து நிற்கக்கூடிய இருமனங்கள் இனி எவராலும் விரட்ட முடியாத வயதில் இரு உள்ளங்களை இணைந்து கொண்டனர்.

  • @angavairani538
    @angavairani538 2 роки тому +37

    உண்மையான அன்பு இதுதான்

  • @sangeetharajaram2273
    @sangeetharajaram2273 2 роки тому +25

    "வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது" என்பதை நிரூபித்து விட்டார்கள்.

    • @indraramya2551
      @indraramya2551 6 місяців тому +1

      💯 உண்மை இவர்களின் வாழ்க்கையில்😊😊

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 6 місяців тому +1

      Enakum same line dhan yabaham vandhudhu

  • @muruganandamssmuruganandam834
    @muruganandamssmuruganandam834 2 роки тому +64

    காதலுக்கு வயதில்லை என்பதை நிரூபித்துவிட்டனர் இந்த ரோமியோ ஜூலியட் 💐💐💐💐

  • @rakeshsrividhya1822
    @rakeshsrividhya1822 2 роки тому +17

    சாதியால் தரமுடியாத ஆதரவையும் அன்பையும் காதலால் மட்டுமே தரமுடிந்தது 😇😇❤❤🙏🙏 வாழ்க வாழ்க 💫💫

  • @வாழ்கநேர்மை
    @வாழ்கநேர்மை 2 роки тому +13

    அந்த ஆண்மகனை வாழ்த்தியே ஆக வேண்டும் இவ்வளவு காலம் அந்தப் பெண்ணை நினைத்து வாழ்ந்தாரே இவருடைய காதல் தான் உண்மை.. இருவரும் சேர்ந்து வாழ்வது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்💐🌼🌻🌷🌺🥀🌹🙌

  • @pitacokarthi7840
    @pitacokarthi7840 2 роки тому +13

    வரலாறுல படித்ததோட சரி ரோமியோ ஜூலியட் கதைலாம். இப்போ தான் பாக்குறன் இப்படியோரு காதல 💗💙🙌

  • @அன்பேசிவம்-ல6த

    💐இதேபோல் சம்பவத்தால்💐 தான், இறந்து போகும் பல காதல்❤ இன்றும் மண்ணில் வாழ்கின்றன😌😌😌😌😌😌😌

  • @magizhtourstravelscoimbtor3927
    @magizhtourstravelscoimbtor3927 2 роки тому +37

    காலமெல்லாம் காதல் வாழ்க 💚💐💚

  • @sugukuttis6020
    @sugukuttis6020 2 роки тому +8

    உண்மையான காதல் அழகையோ பணத்தையோ பார்த்து வருவது அல்ல.. கடைசி வரை விட்டு செல்லாமல் பாசம் அன்பை மட்டும் எதிர் பார்த்து வாழ்கிறது தான் உண்மையான காதல்..

  • @thambiselva6523
    @thambiselva6523 2 роки тому +56

    சாதியை வென்று சாதித்த காதல் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @mahendranravimahenth6687
    @mahendranravimahenth6687 2 роки тому +7

    காலங்கள் பல கடந்தாலும் கஷ்டங்கள் பல நேர்ந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதல் வென்று விட்டது. இளமை கடந்து கரம் பிடித்த காதல் வாழிய வாழியவே!.. ❤❤❤

  • @gowthamikrishnacomedycouple
    @gowthamikrishnacomedycouple 2 роки тому +21

    இது தான் உண்மையான காதல் 💓💓💓💓

    • @venkatyes9209
      @venkatyes9209 2 роки тому

      எது? காதலித்தது ஓருத்தன , கல்யாணம் செய்தது ஒருத்தன இதுவா?

    • @kirubasankarsadhasivam5895
      @kirubasankarsadhasivam5895 2 роки тому

      @@venkatyes9209 😆😆😆

  • @divyamadhukumar7257
    @divyamadhukumar7257 2 роки тому +7

    ஆஹா இது அல்லவோ காதல் 😍😍😍😍😍💗💓💘மகிழ்ச்சி....65 ஆயுறுச்சு மணி விழா முடிஞ்சுருச்சு ஆனாலும் லவ் ஜோடி தா.......

  • @sathishkumarsk6337
    @sathishkumarsk6337 2 роки тому +6

    😭 உண்மையில் கண் கலங்கி விட்டேன் என் காதலும் இப்படி தான் உள்ளது என்னை தவிர வேற யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என என் காதலி காத்து கொண்டு இருக்கிறாள்.. அவள் பெற்றோரும் சம்மதமும் தெரிவிக்கவில்லை அவளுக்கு வேறு கல்யாண ஏற்பாடும் செய்ய வில்லை எவ்வளவு நாள் ஆகுமோ தெரியவில்லை எங்க காதல் ஒன்று சேர 😭😭😭😭😭😭😭 ஒரு வருடம் ஆனது நாங்கள் பார்த்துக்கொண்டு அவள் வீட்டில் அவளை தனிமையில் விடுவதும் இல்லை வெளியே விடுவதும் இல்லை 😭😭😭😭😭😭 நாங்கள் எங்கள் காதலோடு காத்திருக்கின்றோம் 😭 இறைவா

    • @megalanandhakumar5079
      @megalanandhakumar5079 5 місяців тому

      Jesus aa nambunga avar sethuvaipar naanum prayer pandran🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mahendrana9467
    @mahendrana9467 2 роки тому +6

    வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும் ஆனாலும் அன்பு மாறாதது ❤️.

  • @mspandurangan556
    @mspandurangan556 2 роки тому +14

    காலம் கடந்தாலும்..!
    உண்மை காதல் மாறாது.. மறையாது..❣️🌹🦋💐

  • @ammakitchen5234
    @ammakitchen5234 2 роки тому +4

    உண்மையான காதல் என்றும் அழியாது உண்மையான காதலர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @madhus6447
      @madhus6447 2 роки тому

      காலம் கடந்தாலும் காதல் வாழும்

  • @varalakshmipn9693
    @varalakshmipn9693 2 роки тому +6

    உண்மை காதல்😙😍 கண்டிப்பாக கைக் கூடும்..., வாழ்க வளமுடன் பாட்டி தாத்தா 🥰

  • @படிக்காதமேதையேடா

    இது தான்டா காதல் ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @scorpioscorpio7535
    @scorpioscorpio7535 2 роки тому +13

    ஜாதிகள் இல்லையடி பாப்பா பிறர் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 роки тому +1

    இதுபோன்ற காதல் இப்பதான் பார்க்கிறேன்... இதில் ஆண் தான் உண்மையாக இருந்திருக்கிறார்...மகிழ்ச்சி

  • @shubhasenthil1895
    @shubhasenthil1895 2 роки тому +7

    இது தாங்க உண்மையான காதல் 💓💓💓

  • @Suryapriya2301
    @Suryapriya2301 2 роки тому +4

    வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்... 🙏உங்கள் உண்மையான காதலை... ❤️❤️

  • @prakoprakash8076
    @prakoprakash8076 2 роки тому +17

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🥰🥰😍😍😍

  • @Priyapw5du
    @Priyapw5du 5 місяців тому +2

    🎉 இதுதான் உண்மையான காதல்💥💖

  • @mithukutty7734
    @mithukutty7734 2 роки тому +12

    🥰🥰🥰🥰என்றும் காதலர்கலாய் வாழவேண்டும் 💞💞💞💞💞

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 роки тому +9

    இப்போ ஒரு கும்பலே வந்து "இதுதான் உண்மையான காதல்", "நீடூழிவாழணும்னுட்டு" லாம் comment போடும். 😂

    • @brokermyvallirajxxxamma3471
      @brokermyvallirajxxxamma3471 2 роки тому

      🤩🤩🤩🤩🤩

    • @thalapathivijay7888
      @thalapathivijay7888 2 роки тому +2

      Athan bro unmai

    • @VijayKumar01234
      @VijayKumar01234 2 роки тому

      @@thalapathivijay7888 அது உண்மையோ பொய்யோ... ஆனா உண்மை என்னனா bro, அந்த கும்பல்ட்ட போய் ஒரு பத்து பைசா கேளுங்க... காணாம ஓடிடும்! 😂

    • @VijayKumar01234
      @VijayKumar01234 2 роки тому

      @Usha VH சரி உச்சித மணி அக்கா. 😂

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 2 роки тому +16

    தாத்தா: லவ் பண்ணுங்க சார் லைஃப் நல்லா இருக்கும்...
    90s kids: ஏதே 🙄🙄🙄🙄

  • @sathishkumar2632
    @sathishkumar2632 2 роки тому +2

    உண்மையான அன்பு இது தான்.

  • @manibalan3067
    @manibalan3067 2 роки тому +3

    35 வருஷமா ஆண்தா கல்யாணம் பண்ணாம இருந்திருக்காரு
    தலைவர் வேர லெவல்

  • @rajkumare1978
    @rajkumare1978 2 роки тому +9

    வாலிபங்கள் ஓடும் வயதாக கூடும்
    .............
    உண்மையான காதல் மாறாதம....

  • @monishmonish276
    @monishmonish276 2 роки тому +3

    என்ன மனுசன்யா... Vera level 🥰🥰🥰🥰🥰

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 роки тому +31

    காத்திருந்த தாத்தாவுக்கு காலம் கனிந்து பாட்டி கிடைத்து விட்டாங்க☺

  • @sagadevan2956
    @sagadevan2956 2 роки тому +13

    காதலன் மனசு உண்மை

  • @MSumithra-f7x
    @MSumithra-f7x 6 місяців тому +2

    இதான் உண்மையான காதல் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @aarthiumvijium4978
    @aarthiumvijium4978 2 роки тому +4

    கடவுள் இருவருக்கும் நீண்ட ஆயுள் தரவேண்டும்

  • @nraj6320
    @nraj6320 2 роки тому +1

    காலங்கள்நம்மைகடந்துபோகும் ஆனால்காதல்நம்மனதை விட்டு கடந்து செல்லாது அதுமட்டும் நம் மனதில் நீர்துளியாய் ஒட்டிக்கொண்டே இருக்கும்வாழ்க காதல் வாழ்க காதலர்கள்

  • @ARUNKUMAR-om2vu
    @ARUNKUMAR-om2vu 2 роки тому +46

    காதல் எனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் ( தாத்தா) தான் ...... 😊😊😊

    • @akilagoodmessir284
      @akilagoodmessir284 2 роки тому +2

      ரொம்ப நக்கல் தா நன்பரே உங்களுக்கு 😳😳😳😳😳😳

    • @ARUNKUMAR-om2vu
      @ARUNKUMAR-om2vu 2 роки тому

      @@akilagoodmessir284 ச்சும்மா லொலுலுலுலுலாஆஆஆ

    • @akilagoodmessir284
      @akilagoodmessir284 2 роки тому

      @@ARUNKUMAR-om2vu 😂😲😌😌😏😏😏😏😏

    • @ARUNKUMAR-om2vu
      @ARUNKUMAR-om2vu 2 роки тому

      @@akilagoodmessir284 ஏன்

    • @akilagoodmessir284
      @akilagoodmessir284 2 роки тому

      @@ARUNKUMAR-om2vu 🙅🙆

  • @HARIPRAKASH-ny5sd
    @HARIPRAKASH-ny5sd 2 роки тому

    அற்புதமான காதல்....... முதுமையில் இளமைக்காதலின் சுவையை உணர முயற்சிக்கும் இந்த அழகு தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள்

  • @vengatsam1568
    @vengatsam1568 2 роки тому +16

    காமம் தீந்ததும் காரணமே இல்லாமல் கழட்டி விடும் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் இது ஒரு சாட்டையடி திருமணம்.
    இனிவரும் காலங்கள் இருவருக்கும் தித்திப்பாய் அமையட்டும். இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

  • @Kishormathi
    @Kishormathi 5 місяців тому

    உண்மையான காதல் என்று ஒன்று உள்ளது காலம் கடந்து ஆன பின்பும் மண்ணில் வாழ்வது❤

  • @sasidharan941
    @sasidharan941 2 роки тому +6

    90'kids mind voice:apo namak ennum tym eruk kazhudha edhukpoi evalonaal bayandhut erundhom

  • @rajahamsaa417
    @rajahamsaa417 2 роки тому

    இது தான் உணர்வுபூர்வமான உள்ளப்பூர்வமான உண்மையான காதல், வாழ்க்கை பயணத்தில் மானசீகபற்றுடன் உறுதியான நிலைப்பாட்டை கொண்ட நெஞ்சங்கள் வரலாறாய் வாழ வாழ்த்துகிறேன் ! வாழ்க மணமக்கள்.

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 2 роки тому +2

    இதுதான் காதல். வேறு ஒன்றுமே வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள்.

    • @truesoul4077
      @truesoul4077 2 роки тому +1

      Sister epdi irukenga..

    • @truesoul4077
      @truesoul4077 2 роки тому +1

      Anbe Shivam here

    • @gangaganeshgangaganesh2572
      @gangaganeshgangaganesh2572 2 роки тому

      @@truesoul4077முதலில் எனக்கு தெரியல எப்படி இருக்கீங்க? வீட்டில் கணவர் பிள்ளைகள் நலமா?

    • @gangaganeshgangaganesh2572
      @gangaganeshgangaganesh2572 2 роки тому

      எப்பவும் நெனச்சுட்டே இருப்பேன். ஆனால் msg பண்ண முடியல

  • @tamilreena2071
    @tamilreena2071 2 роки тому +4

    அதான் பார்த்தேன் . நான் கூட தமிழ்நாடு என்று பயந்துட்டேன்.

  • @sathishsk7446
    @sathishsk7446 2 роки тому

    சூப்பர் அருமையான காதல் இந்த காலத்தில் இப்படி இருப்பது அறிது அந்த மனிதன் அல்ல கடவுள் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள்

  • @dhanasekaranarulselvam1259
    @dhanasekaranarulselvam1259 2 роки тому +1

    காலங்கள் கடந்தாலும் காதல் கலையவில்லை வாழ்க உண்மை காதல்

  • @radha2557
    @radha2557 2 роки тому +4

    காதலுக்கு வயது இல்லை என்று நீங்கள் நிரூபித்து விட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 2 роки тому

    மனதில் முழு நிறைவுடன் வாழ வாழ்த்துகிறேன் ஆண் மகனின் காதல் நிறைவேறிவிட்டது காதல் வாழ்க நீங்களும் வாழ்க💐💐💐

  • @mandela5886
    @mandela5886 2 роки тому +3

    செம்ம இந்த இருஜோடிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இந்த தருனம் எத்தினநபர்களுக்கு அமையும்...👌👌👌

    • @littlebaby5137
      @littlebaby5137 2 роки тому

      Indha irru jodi alla indha jodi irruvar

  • @vasanthichandran779
    @vasanthichandran779 2 роки тому +2

    கடவுளே காலங்கடந்து பச்சைக்கொடி காட்டிவிட்டார் வாழ்த்துக்கள் அப்பா அம்மா ‌🙏💐🙏💖

  • @Clown-ch7zk
    @Clown-ch7zk 2 роки тому +10

    20 வயதில் காதலித்து திருமணம் செய்யும் மூதேவிகள் இவர்களிடம் வாங்கி குடியுங்கள் ❤️🔥😂

  • @uppukari2212
    @uppukari2212 2 роки тому +6

    Great congratulations 🎉🥳🎊

  • @pappuchinku2308
    @pappuchinku2308 2 роки тому +1

    "காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்கும் வரை...
    பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய்வரும் தூரம் வரை..."

  • @muthuramya8451
    @muthuramya8451 2 роки тому +6

    மனுஷ்ன்யா 💪

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n 2 роки тому

      Bruce Lee மரணத்தில் என்ன மர்மம்? 81 வயது டிராகன் இறந்தது எப்படி சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க

  • @loveyourself8123
    @loveyourself8123 2 роки тому

    உங்கள் காதல் வாழ்க... இன்னும் கொஞ்சம் முன்பாக சேர்ந்திருந்தால் சந்தோஷமாக வாழ்ந்திருப்பீர்கள்... இதற்கு மேலாவது ஒருவருக்கொருவர் துணையாக சந்தோஷமாக வாழுங்கள்....

  • @ishwarya9533
    @ishwarya9533 2 роки тому

    அட அட இதல்லவா காதல்... 😍உங்களை வரலாறு புத்தகத்தில் சேர்த்துவிடலாம் போல... உண்மையான காதலுக்கு உதாரணமாக... வாழ்த்துக்கள் தாத்தா, பாட்டி... 🙏😊

  • @PrakashCreative
    @PrakashCreative 2 роки тому +8

    அண்ணா அக்கா என மாதிரி சின்ன யூடியூபே க்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்😭😭😭

  • @gayathriyazhini3719
    @gayathriyazhini3719 2 роки тому +1

    இளமையிலேயே இவர்கள் சேர்ந்து இருக்கலாம்.... பாவம்

  • @SHREEBPL
    @SHREEBPL 2 роки тому +9

    இன்னைக்கி பெரும்பாலும்.. காதல் ங்கற பேர்ல காமக்களியாட்டமே நடக்குது.. 😠

  • @ashukani805
    @ashukani805 2 роки тому +4

    Kathalin Inimaiyai Suvaththavarkalukku Ivargalin Thirumanam Oru Vilaimaththippilla Makizhchiyaitharum.....💐💐

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 2 роки тому +1

    மிகவும். சந்தோஷமாக. இருக்கிறது. இவர்கள்‌ காதல் மிகவும். புனிதமான காதல். வாழ்க வளமுடன்

  • @sasiway7187
    @sasiway7187 2 роки тому +2

    உண்மையும் பொய்யும் ஆளுக்கேத்த மாதிரி மாறும்போது,அது என்ன உண்மையான காதல், பொய்யான காதல் 🤔

  • @navomijansi3170
    @navomijansi3170 2 роки тому +1

    அப்பயே கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம் ஒரு பக்கம் வியப்பா இருக்கு ஒரு பக்கம் கஷ்டமா இருக்கு.. இனிமேலாவது சந்தோசமா இருங்க 🙏🙏

  • @magizhtourstravelscoimbtor3927
    @magizhtourstravelscoimbtor3927 2 роки тому +5

    70's iron💘

  • @vallyrangoli3062
    @vallyrangoli3062 2 роки тому +1

    இதயம் தொட்ட உண்மையான காதல்.

  • @vijayarajan.6472
    @vijayarajan.6472 2 роки тому +4

    Nalaw irukanum renduperum 100 years🙏🤝💐👏💖.

  • @sarithas1848
    @sarithas1848 2 роки тому +1

    👏👏👏உண்மையான காதல் காலம் கடந்தாலும் வெல்லும்... இனி வரும் காலம் மகிழ்ச்சி தான்... God's great 🙏

  • @rizayathahamed5532
    @rizayathahamed5532 2 роки тому +1

    காலங்கள் கடந்தாலும் உண்மையான காதல் என்றும் கடந்து போகாது....❤

  • @venkateshs.m.venkateshm2687
    @venkateshs.m.venkateshm2687 2 роки тому +4

    Vazhthukkal 💐💞 kadhalukku yedhuda vayasu...

  • @udhayusk1334
    @udhayusk1334 2 роки тому +1

    இப்பல்லாம் மூனு மாசத்துக்கு ஒரு காதல் வருது. இல்லனா ஒரே நேரத்துல ரெண்டு மூனு காதல் வருது. இந்த காதலில் அன்பு மட்டுமே பிரதானம்.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 роки тому

    65வயதில்லில் படம் எடுத்து
    ரிலீஸ் பன்ன போகிறார்கள்
    🌹👍வாழ்த்துக்கள் 👍👌🌹
    16, ம் பெற்று நிரோட்டி
    வாழ்க பாசோதோடு
    தெரிவிக்கிறேன் தம்பி

  • @rajdivi1412
    @rajdivi1412 2 роки тому +3

    உண்மையான காதல் இதுதான் பாருங்கள் இப்போ இருக்கும் புள்ளைங்கோ

  • @swaminathanm10
    @swaminathanm10 2 роки тому

    நாகரிகம்..... நிறையப் பேருக்கு தெரியும்.இவரும் ஒருவர்...👏👏👏

  • @umathangaraj9401
    @umathangaraj9401 2 роки тому

    வாழ்க இவர்கள் காதல் 👌👌👌👌👌

  • @venkatyes9209
    @venkatyes9209 2 роки тому +27

    ஜெயம்மாவாவை இந்த புனித காதலில் சேர்க்க முடியாது !never ,

  • @akshayas990
    @akshayas990 2 роки тому

    90 kid's... திருமணம் ஆகாதவர்களில் சார்பாக வாழ்த்துக்கள் 😍❤

  • @Atheisthumanity
    @Atheisthumanity 2 роки тому +4

    அந்த பாரம்பரியத்தால் பிரிந்த காதலை அந்த பாரம்பரிய முறையில் திருமணமா? உங்களுடைய பாரம்பரியத்தில தீ அள்ளி வைக்க...