முருகனருள் நிறைந்த மாவீரர் பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் கருணைக்கடல். ஆன்மிக அறிவு நிறைந்த தெய்வமகன். எந்த ஆசையும் பதவி ஆசையும் இல்லாத அரசியல் அறிஞர். உலகின் ஒரே அரசியல் துறவி. பக்தி சொற்பழிவாற்றலில் பக்தி பக்தி சுவை சொட்டச்சொட்ட இறைவனை உருக உருக வைத்து இன்னொரு தெய்வம் தேவர். மக்கள் மனதில் முழுக்க முழுக்க அன்பால் நிறைந்து வழிந்த உத்தமர் தேவர். இன்று காழ்ப்புணர்ச்சியாம் பேசுபவர்களே எப்பொழுதாவது தலித் யாரையாவது தேவர் தாக்கி இருக்கிறார் என சொல்ல முடியுமா. நிரூபிக்க காரணம் இருக்கிறதா. இல்லவே இல்லை.கறந்த பாலை போன்ற தூயவர் தேவர். கயமைத்தனம் திருட்டுத்தனம் போக்கிரித்தனம் செய்பவர்கள் தேவரைக்கண்டு அஞ்சி நடுங்கினர். இது இயல்பான முருகப்பெருமானின் தேவரது வீரம் வீரத்தோற்றம். தேவர் ஆன்மீக வீரத்துறவி. காளியின் இருகண்களில் ஒன்று நீதிமான்களுக்கு கருணையும் மற்றொன்று கயவர்களுக்கு கொடுரமாகவும் இருக்கும். தேவரும் மக்கள் அன்பை பெற்ற தெய்வ திருமகன். நன்றி.
kings who ruled tamilnadu used the title thevar as their surname.. people of mukkulaththor community were the kings and chera chola paandiyas. so they use thevar as thier surname. in purananuru it says only people of agamudayar and maravar were the kings. eg: paandiya king named as suntharapandiya thevar raja raja cholan named as raja kandiyan! kandiyan is the title which is used only by kallars of mukkulaththor community
தேவரின் முகம் மிகப்பிரகாசமானது.
முருகனருள் நிறைந்த மாவீரர் பசும்பொன் திரு. உ. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் கருணைக்கடல். ஆன்மிக அறிவு நிறைந்த தெய்வமகன். எந்த ஆசையும் பதவி ஆசையும் இல்லாத அரசியல் அறிஞர். உலகின் ஒரே அரசியல் துறவி. பக்தி சொற்பழிவாற்றலில் பக்தி பக்தி சுவை சொட்டச்சொட்ட இறைவனை உருக உருக வைத்து இன்னொரு தெய்வம் தேவர். மக்கள் மனதில் முழுக்க முழுக்க அன்பால் நிறைந்து வழிந்த உத்தமர் தேவர்.
இன்று காழ்ப்புணர்ச்சியாம் பேசுபவர்களே எப்பொழுதாவது தலித் யாரையாவது தேவர் தாக்கி இருக்கிறார் என சொல்ல முடியுமா. நிரூபிக்க காரணம் இருக்கிறதா. இல்லவே இல்லை.கறந்த பாலை போன்ற தூயவர் தேவர்.
கயமைத்தனம் திருட்டுத்தனம் போக்கிரித்தனம் செய்பவர்கள் தேவரைக்கண்டு அஞ்சி நடுங்கினர். இது இயல்பான முருகப்பெருமானின் தேவரது வீரம் வீரத்தோற்றம்.
தேவர் ஆன்மீக வீரத்துறவி.
காளியின் இருகண்களில் ஒன்று நீதிமான்களுக்கு கருணையும் மற்றொன்று கயவர்களுக்கு கொடுரமாகவும் இருக்கும். தேவரும் மக்கள் அன்பை பெற்ற தெய்வ திருமகன்.
நன்றி.
அருமையான பதிவு... நன்றி திரு. கண்ணன்
தேவர் பிறவி ஞானி.
முருகனின் அம்சம்.
🙏🙏🙏
Tamil angilam irendilum vallavar pasumpon perumaganar naam avegarl valiyil thelivaga irupom
Name of Male voice
Arumai
Singam,ayya
Very.nice.sir
Muthamizh M
Devarai ninaickumpothu enaku kanner kulamakirathu👏👏👏👍🔥🔥🔥🔥
Can anyone elaborate on what basis mukkulathor assume the title of thevar. Only proper literary or other evidences please. Avoid unnecessary jingoism.
kings who ruled tamilnadu used the title thevar as their surname.. people of mukkulaththor community were the kings and chera chola paandiyas. so they use thevar as thier surname. in purananuru it says only people of agamudayar and maravar were the kings. eg: paandiya king named as suntharapandiya thevar raja raja cholan named as raja kandiyan! kandiyan is the title which is used only by kallars of mukkulaththor community
Thever Da once
Devar iya taivam
rulers who ruled tamilnadu use thevar as their surname so people of mukkulaththor community use thevar as their surname