எனக்கு இப்ப வயது 71.முதல் தடவை பத்து மலை சென்றப்ப பாதை இப்படியில்லை. ஒற்றையடி பாதையாகதான் இருந்து. படி ஏறினால் வழுக்கும்.பைய பையதான் ஏறினோம் எங்கள் குடும்பமே சென்றியிருந்தோம். கைகளை அம்மா இறுக்கமாகப் பிடித்தது தான் அப்ப நீங்களே நினைத்து பாருங்கதம்பி .அப்போது எல்லாம் கூடாரம் அமைத்து இருப்பாங்க முதல் நாளே போய் தங்கி மறுநாள் தான் வீடு திரும்புவாங்க.தைபூசம் விழா சிறப்பாக நடைபெறும். இப்ப எல்லா வசதிகளும் உண்டு நன்றி வணக்கம் சிவலக்சுமி மலேசியா.
Good evening bro எத்தனை தடவை பார்த்தாலும் கோயில் மிகவும் அருமை மொத்தம் 272 படிக்கட்டுகள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா God is great 🙏🏻🙏🏻🙏🏻 God bless you 🕉️🕉️🕉️ Thank you 👍🏻
கீழே உள்ள வளாகத்தில்...அறுபடைக்கோயில்கள்மற்றும்சிவன்..பெருமாள்...சக்தி...ஆஞ்சநேயர் ஆலயங்கள் நிறைய உள்ளது.அந்த ஆலயங்களையும்நீங்கள்பதிவிட்டுஇருக்கலாம்.....கிளாங்.....சிரம்பான்.புத்ரஜயா..பபோன்றபகுதிகளையும்பதிவிடுங்கள்..
What is last bus from genting to kl Sentral, what is one side cost? Is there stops in middle, from genting to to kl sentral,, where they stop in between? Pls reply
itu temple community people must not allow the public use shoes in our stairs because it is our temple prayer place also see God muruga with no use shoe go up in the stairs
to all people do not use shoes in temple stairs follow the temple rules, it is our prayer place, stop use shoes in stairs, all people respect that prayer place please stop use shoes, jangan pakai kasut di tangga kuil, tempat sembayang
@@ASRAFVLOGGER engga veettukku vaangha, KLIA airport pakkathula than veedu, oru kudiyiruppu paguthiyai pathi video podalam, interest iruntha text pannungha
kepada Tuhan kami, tolong jangan pakai kasut di tangga at tempat kuil, di luar kawasan kuil boleh pakai kasut, tetapi kawasan kuil dan tangga kuil tolong jangan pakai kasut, tangga di orang hindu bawa nazar naik atas tangga, for God Muruga
In Malaysia we don't have brahmins so anybody can come to our temples unlike tn where brahmins won't allow tamils to sing in temples or do tamil prayers.
அப்பா முருகா இந்த சேனல்க்கு மில்லியன் மில்லியன் subscribers வரட்டும்...
மிக்க நன்றி🙏💕
எனக்கு இப்ப வயது 71.முதல் தடவை பத்து மலை சென்றப்ப பாதை இப்படியில்லை. ஒற்றையடி பாதையாகதான் இருந்து. படி ஏறினால் வழுக்கும்.பைய பையதான் ஏறினோம் எங்கள் குடும்பமே சென்றியிருந்தோம். கைகளை அம்மா இறுக்கமாகப் பிடித்தது தான் அப்ப நீங்களே நினைத்து பாருங்கதம்பி .அப்போது எல்லாம் கூடாரம் அமைத்து இருப்பாங்க முதல் நாளே போய் தங்கி மறுநாள் தான் வீடு திரும்புவாங்க.தைபூசம் விழா சிறப்பாக நடைபெறும். இப்ப எல்லா வசதிகளும் உண்டு
நன்றி வணக்கம்
சிவலக்சுமி மலேசியா.
நன்றி அக்கா🙏💕
Good evening bro
எத்தனை தடவை பார்த்தாலும் கோயில் மிகவும் அருமை
மொத்தம் 272 படிக்கட்டுகள்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
God is great 🙏🏻🙏🏻🙏🏻
God bless you 🕉️🕉️🕉️
Thank you 👍🏻
நிறையத் திரைப் படங்களில் சுருக்கமாகப் பார்த்தாலும் உங்கள் தயவால் விரிவாகப் பார்த்துள்ளேன். நன்றிகள் பற்பல.....
நன்றி🙏💕
மிகவும் அருமை சகோ.வாழ்த்துக்கள்.
நன்றி சகோ❤
Malaysian Indians especially Tamilan symbol its our Batu Caves 🔥😎🇲🇾
Yes
அருமை அருமை அருமை..... சாகோ 🙏🙏
வீடியோஸ் மிக அருமை ப்ரோ 🙏 பத்துமலை முருகன் 🙏 கோயில் மிக அருமையாக 🎉🎉 உள்ளது நன்றி நன்றி💐🎁🤝👏👏😍😍
நன்றி சகோ🤝❤
கீழே உள்ள வளாகத்தில்...அறுபடைக்கோயில்கள்மற்றும்சிவன்..பெருமாள்...சக்தி...ஆஞ்சநேயர் ஆலயங்கள் நிறைய உள்ளது.அந்த ஆலயங்களையும்நீங்கள்பதிவிட்டுஇருக்கலாம்.....கிளாங்.....சிரம்பான்.புத்ரஜயா..பபோன்றபகுதிகளையும்பதிவிடுங்கள்..
நன்றி 🙏
வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா
பத்து மலை முருகனுக்கு அரோகரா
வேல் வேல் வெற்றி வேல்
கோயில் மிகவும் அருமை
God bless you 🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻
நன்றி🙏💕
Hi Anna welcome to Malaysia
Super video
✋🤚நல்ல தரிசனம்... நன்றிகள் 👐
Thanks🌹
@@ASRAFVLOGGER 👍👍👍
What is last bus from genting to kl Sentral, what is one side cost?
Is there stops in middle, from genting to to kl sentral,, where they stop in between?
Pls reply
Thank you asraf Anna for this video
ஓம் முருகா சரணம் ❤❤🎉🎉💯💯💯💯super
Thanks🌹
it is our prayer place, tempat bayar nazar
ஓம் முருகா
சூப்பர்.சூப்பர்..சூப்பர்...🙏🙏🙏
Thanks
All your videos are really awsome.... All the very best 👍watching from dubai.....
Thank you so much 😀 ❤
Thank you bro
Muruganayae nerla partha mathri nantri sago
Welcome bro❤
Om muruga Malaysia bathugav
Site leh Hanuman Temple, Vengadachelepathy Temple and mukkiyama Kalai Koodam Irkirathu. Vanthingana athuvum check panni paarunge nalla irkum.
Ok bro❤
Good vibe bro 🎉
Thanks 💯
Great Bro naanga Malaysiala map parkka thevailla unga video parthale oru idea kidaikkum eppadi Batu caves porathu endru.👍👍
Thanks bro❤
people use shoes not allowed to go to the stairs and go to the hill temple
itu temple community people must not allow the public use shoes in our stairs because it is our temple prayer place also see God muruga with no use shoe go up in the stairs
to all people do not use shoes in temple stairs follow the temple rules, it is our prayer place, stop use shoes in stairs, all people respect that prayer place please stop use shoes, jangan pakai kasut di tangga kuil, tempat sembayang
நீங்கள் பேசுகிற அழகும் நடையும் மிக அழகு
நன்றி சகோ❤
நான் தமிழ்நாட்ல இருக்கேன் முருகா உன் கோவிலுக்கு கூப்பிடுவாயா
Entha velaipaadum naadakavillai Anna athu eiyarkakevee ulathu anna
Mm ok sister🎉
Anna kl to batu cave temple ku evlo anna malaisya amount train la akum...
Rm 4
Barjana maju restaurant pona video podunga bro
Background music super Anna 🎉💘
Thanks
பரமக்குடி தம்பி வாழ்க வளமுடன்.
நன்றி 🙏💕
Thaipusam crowd more than 10 Lakhs ,🙏🇲🇾
Ok bro🤝
FATIMAH JAYA. 👍👍👍👌👌🙏🙏🙏🇲🇾😊
272 steps to go up
Uncle Batu cave Tempe KL
Super anna
Thanks🌹
Anna ithu palani illa
can masjid, or church use shoes tak boleh kan so please respect out tradition
nice video !!!
Thanks! 😊
Neengha malaysia la than irukinggala ille Tamil Nadukku poitinggala?
Malaysia
@@ASRAFVLOGGER engga veettukku vaangha, KLIA airport pakkathula than veedu, oru kudiyiruppu paguthiyai pathi video podalam, interest iruntha text pannungha
@@WonderBharathan Instagram la Chat Pannunga Bro
@@ASRAFVLOGGER done thanks
🙏🙏🙏
❤
Super
Thanks
kepada Tuhan kami, tolong jangan pakai kasut di tangga at tempat kuil, di luar kawasan kuil boleh pakai kasut, tetapi kawasan kuil dan tangga kuil tolong jangan pakai kasut, tangga di orang hindu bawa nazar naik atas tangga, for God Muruga
Intha batu gaves malai natural ah uruvana maalai. Anne pls Port dickson anjanaayar temple vangge.
Ok
Muruga ennaiya marupadiyum malaysia edunga
In Malaysia we don't have brahmins so anybody can come to our temples unlike tn where brahmins won't allow tamils to sing in temples or do tamil prayers.
are u really malaysian who say don't have bhramins why so much hatered..fake id rite??
👏👏👏
Thanks❤
Om saravanabhava
பத்து மலை முருகன் கோவிலில் தரிசனம் புண்ணியம் கோடி அடியேனுக்கு அந்த முருகன் அருளால் பாக்கியம் கிடைத்தது சரணம் முருகன் காலடியில் சரணம்
❤
எம்மதமும் சம்மதம் எடுத்துக்காட்டு நீங்கள்
எல்லாருமே இறைவன் படைப்புகள் தானே
@@ASRAFVLOGGER 💐
Singapore oru idea thanga Main budget Hotel for Family
Ok bro🤝
it is not sallai, He is our God
Hi brother vanakam
வணக்கம் சகோ❤🤝
Hi bro i am Babu K
Hi bro ❤❤❤
உலக முழுவதும் தமிழ் மொழி கலாச்சாரம் பரவவேண்டும்
Hi bro
Hi bro🤝
நீங்க ஏற்கனவே எம் ஜி டிராவலர்ஸ் நீங்கதான அது
ஆமா சகோ❤
😂 ipo una nalla korangunu sonnem 🤣🤣🤣
😂 ha ha