கள்ளச்சா*ராயம் சிக்கிய தகவல் | மெத்தனால் கிடைத்தது எப்படி | Tamil | TP

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

КОМЕНТАРІ • 2,3 тис.

  • @Pitbullbabychiri
    @Pitbullbabychiri 3 місяці тому +901

    MG மதன் கௌரி என்று ஒரு DMK கொத்தடிமை இருக்கின்றார் அவர் DMK பற்றி எந்த செய்தி போட்டாலும் பல்லு படாமலே பேசுகின்றார் அவர் HISTORY பேச தான் லாயக்கு CURRENT AFFAIR பேச லாயக்கில்லை உண்மையை உரக்கச் சொல்லும் விக்கி சகோதரருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 3 місяці тому +398

    தேர்தலுக்கு முன் வீடுதோறும் பணம் 🖤❤️ தேர்தலுக்கு பின் வீடுதோறும் பிணம் 😭😭😭

  • @muthumarithangavel3518
    @muthumarithangavel3518 3 місяці тому +97

    விக்கி ப்ரோ வாழ்த்துகள் ஊடக தைரியம் என்பது இதுதான் என்ன நடந்தாலும் பார்ப்போம் என்ற உங்களின் துணிவிற்கு ராயல் சல்யூட்

  • @JegansubiJegansubi-mm1jr
    @JegansubiJegansubi-mm1jr 3 місяці тому +81

    ஒரு ராணுவ வீரனுக்கு இல்லாதது ஒரு குடிகாரனுக்கு கிடைக்கிறது உதவி நல்ல அரசு

  • @sevugamoorthy5083
    @sevugamoorthy5083 3 місяці тому +7

    அனையும் விளக்கே பிரகாசிக்கும்....40/40....விரைவில் நல்ல அரசியல் மாற்றங்கள் அமையும்
    உண்மையை தொடர்ந்து உறக்கச்சொல்லும் உங்களுக்கு மனதைரியத்தையும்....உண்மையான தகவல்களும் கிடைக இறைவனை வேண்டுகிறேன்....தமிழ் பொக்கிஷம் சரியான தலைப்பு..... குழுவினரு வாழ்த்துக்கள் 💐💐💐

  • @உங்கள்இவண்
    @உங்கள்இவண் 3 місяці тому +139

    கெத்தான மனுஷன் நீர்... வாழ்த்துகள் 🎉🎉🎉... இதனால்தான் கடந்த 5 வருடங்களாய் உம் காணொளிகளை தவறவிடாமல் காணும் நான் ❤❤❤...

  • @manavalaganr9327
    @manavalaganr9327 3 місяці тому +142

    உங்கள் வீரத்தையும், தைரியத்தையும் பார்த்து வியந்து போனேன். தமிழன் தமிழன்தான்

    • @karunakaranp1078
      @karunakaranp1078 3 місяці тому

      Unmai brother

    • @manjulagunabalan4663
      @manjulagunabalan4663 3 місяці тому

      Vikki stalin kudumbam pundodu aliyanum appodhan makkal meelvargal seekkiram nadakkanum 7:39

  • @arumugaramachandran
    @arumugaramachandran 3 місяці тому +80

    நீதியின் பாதையில் என்றும் தமிழ் பொக்கிஷம் என்றும் உன் பாதையில் நாங்கள் தொடர்ந்து பயனிப்போம் விக்கி அண்ணா ..... ❤❤❤❤

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 3 місяці тому +104

    அதிசயம் ஆனால் உண்மை... Viki is talking about TN politics. But I understand your difficulties. But I will show my support to you my son... ❤

  • @segararun
    @segararun 3 місяці тому +13

    காணொளி முடியும் வரை ஒரே பிரமிப்பு விக்கியா இப்படி. பாய்ச்சல் படு பயங்கரமாக இருக்கிறது வாழ்த்துகிறேன் விக்னேஸ்வரன்

  • @JS.Cholan
    @JS.Cholan 3 місяці тому +54

    விக்கி அவர்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருப்போம்

  • @ponnusamyv9043
    @ponnusamyv9043 3 місяці тому +45

    நாங்கள் ஆதரிப்பது நீங்கள் உன்மை பேசுவதால்
    உங்கள் சேனல் முடக்கப்பட்டால்
    முதலில் இருந்து வாருங்கள்
    நாங்கள் அனைவரும் உங்கள் சேனலை தொடர்வோம்👍👍👍👍👍

  • @rajusubramanian350
    @rajusubramanian350 3 місяці тому +27

    Sema vikky அரசியல் வாதிகளுக்கு சரியான செருப்படி 👏👏👏👏👏👏👏👏👏

  • @kalaiyarasuu1366
    @kalaiyarasuu1366 3 місяці тому +10

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பேசும் எங்கள் விக்கி அண்ணா......உங்களை முன்மாதிரியாக கொண்டு பணியாற்றுவோம் ....✨✨✨

  • @NadaRaj-c5g
    @NadaRaj-c5g 3 місяці тому +7

    Excellent 🙏🙏🙏👏👏👏👏 வாழ்த்துக்கள் ... மானம் ரோசம் உள்ள மனிதன் ஐயா விக்கி.. 🙏🙏🙏வாழ்க... நின் சேவை.... 🙏🙏🙏😢🙏🙏🙏🙏

  • @pr.senthilkumar3494
    @pr.senthilkumar3494 3 місяці тому +52

    பயம் இருந்தாலும்... தயக்கத்தோடும் தைரியத்தோடும் உண்மையை உரக்கச்சொல்லி உணரச்செய்த உங்களது உரிமைக்கு நன்றி...விக்கி

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 3 місяці тому +1051

    யாரெல்லம் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 3 місяці тому +15

    விக்கி.... தமிழக ஊடகத்தை இதைவிட ஊடக தர்மம் குறித்த உங்களின் கருத்து...முற்றிலும் ஏற்புடையதே....😂😂😂😂😂

  • @vikytaran
    @vikytaran 3 місяці тому +10

    In Malaysia India people's always support for you brother

  • @selvakumar-ks4rn
    @selvakumar-ks4rn 3 місяці тому +25

    அண்ணே இந்த விஷயத்தில் மீண்டும் தலையிட வேண்டாம். இங்கு யாரையும் நம்ப முடியாது. நல்லவர்களை வீழ்த்தியவர்கள் தான் இங்கு அதிகம். விஜயகாந்த்💔

  • @RajuBhai-yy1iy
    @RajuBhai-yy1iy 3 місяці тому +75

    உண்மை பேசினால் கைது செய்வார்கள் இவர்கள் பார்த்து அண்ணா...உதாரணம் -savukku ஷங்கர்..இருந்தாலும் உங்கள் தைரியம் பெரியது ...சூப்பர்...

  • @randomByte495
    @randomByte495 3 місяці тому +37

    Tamil Pokkisham media ku salute 🎉🎉🎉

  • @UmayathangamUmayathangam
    @UmayathangamUmayathangam 2 місяці тому

    பல்லாயிரம் யூடியூப் பஸ் இருக்காங்க விக்கி நீங்க ஒருத்தராவது இவ்வளவு தைரியமா மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி விக்கி வாழ்த்துக்கள்

  • @rajaabi2092
    @rajaabi2092 3 місяці тому +1

    உங்கள் பதிவு நாங்கள் ஆதரவு தெரிவித்து கொள்கிறோம் தமிழ் வாழ்க

  • @muthupattan2600
    @muthupattan2600 3 місяці тому +22

    ஒரே அடியாக அதாவது நெத்தியடியாக தமிழக அரசியல்வாதிகளின் 20 வருட வாக்குறுதிகளை தமிழக மக்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்தி உள்ளீர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு என்னுடைய ஆதரவுகள் 👍👍🌹🌹🌹👍 வளர்க தமிழ் பொக்கிஷம் 👍

  • @prabhum7320
    @prabhum7320 3 місяці тому +15

    Super bro TP troops always support you 💪💯🇮🇳. You only talk a truth bro 💯

  • @balajithiru3168
    @balajithiru3168 3 місяці тому +15

    விக்கி அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் தைரியமான பேச்சு சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை தெள்ளத் தெளிவாக விளக்கிக் கூறும் கருத்து மிகவும் வரவேற்கிறோம் நீங்கள் என்றும் இந்த சேவையை தொடர்ந்து செய்யுங்கள் உண்மையை உரக்க சொல்பவர்களுக்கு மக்கள் துணையாக இருப்பார்கள் என்பதை விட படைத்தவன் துணை இருப்பான்

  • @arumugamsundaram2081
    @arumugamsundaram2081 3 місяці тому +2

    பாரதியின் ரௌத்திரம் பழகு அதற்கு இலக்கணமாக உங்கள் பதிவு உள்ளது எங்கள் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு

  • @yamunakandavel3150
    @yamunakandavel3150 3 місяці тому +1

    Be careful Vikki bro we will be with you vaazhga valamudan 🙏🏻

  • @AnishKumar-uf2uc
    @AnishKumar-uf2uc 3 місяці тому +8

    You are the real Journalist
    I salute your bravery 🇮🇳🇮🇳🇮🇳

  • @amirthadevikrishnamoorthy9237
    @amirthadevikrishnamoorthy9237 3 місяці тому +25

    வணக்கம் விக்கி சார்.
    தமிழ் நாட்டில் அரசியல் (வியாதிகள்).
    நீங்கள் சுமார் தில்லா உண்மை ஊடகம்.

  • @desabhakthi6739
    @desabhakthi6739 3 місяці тому +24

    தோழரே உங்கள் பின்னாடி நல்ல தமிழ் மக்கள் உள்ளனர், “கவலை விடு கடமை ஆற்று”🙏👍🇮🇳

  • @mathiadvocate4124
    @mathiadvocate4124 3 місяці тому +1

    உங்கள் உண்மையான சமூக அக்கறைக்கு தலைவணங்குகிறேன்.

  • @supersnaps4795
    @supersnaps4795 3 місяці тому +2

    தைரியத்துடனும் நேர்மையோடும் பேசும் விக்கிக்கு என் மனதார வாழ்த்துகள் சகோதரா...

  • @vasanthprml
    @vasanthprml 3 місяці тому +5

    உங்கள் தைரியத்துக்கு எப்போதும் துணை நிற்போம்

  • @Pitbullbabychiri
    @Pitbullbabychiri 3 місяці тому +45

    பேசு தல இது உன்னுடைய காலம்👍

  • @JagadeesanShanmugam-ui5zv
    @JagadeesanShanmugam-ui5zv 3 місяці тому +36

    இது பரங்தூர் விமான நிலையம் விடயத்தை திசை மாற்றவே ஆந்திராவிலிருந்து மெத்தனாலை கொண்டுவந்து தமிழர்களை கொன்றுள்ளனர்....

    • @dhivyadevan1917
      @dhivyadevan1917 3 місяці тому +6

      வாய்ப்பு உள்ளது. கடவுள் தான் அறிவார்

    • @SaravanaKumar-nj6lt
      @SaravanaKumar-nj6lt 3 місяці тому

      யார் கொண்டு வந்தது என்று கூறவில்லையே....

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 3 місяці тому

      உண்மை

    • @arockiadass668
      @arockiadass668 3 місяці тому

      அதற்கு சொல்கிறோம் தெலுங்கர் ஆட்சி தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை என்று!
      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும்.
      தெலுங்கர் தமிழ் நாட்டை ஆள்வது தமிழர்களுக்கு அவமானம்.

  • @ABalanABalan-ir8dn
    @ABalanABalan-ir8dn 3 місяці тому +1

    மிக நன்று 👍. தொடருங்கள் உங்கள் நற்பணி. வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳

  • @duraiv7683
    @duraiv7683 3 місяці тому +10

    தமிழக பத்திரிக்கை மற்றும் உடகத்திற்க்கு சரியான செருப்படி கொடுத்து உள்ளீர்கள் நன்றி🙏

  • @prathapkumar387
    @prathapkumar387 3 місяці тому +1

    சிறப்பான சம்பவங்களை செய்து கொண்டே இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

  • @muralishankar5971
    @muralishankar5971 3 місяці тому +6

    தம்பி, ஒரு அண்ணனா சொல்லுகிறேன். உன் பாதுகாப்பு எனக்கு முக்கியும் தம்பி. சிறப்பு சிறப்பு சிறப்பு 👍👍👍வாழ்த்துக்கள💐💐💐💐😘

  • @eeswaran2007
    @eeswaran2007 3 місяці тому +9

    உண்மையை உரக்க எடுத்துரைத்த உங்களின் இந்த துணிவான காணொளிக்கு நன்றிகளும் பாராட்டுகளும்..

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 3 місяці тому +10

    விக்கி வேறலெவல் தைரியம் மக்களுக்காக எந்த ஒரு கஷ்டத்தையும் அனுபவிக்க தயாரான நீங்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய மக்கள் சேவகனாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது❤❤❤❤

  • @blamurugan1351
    @blamurugan1351 3 місяці тому +1

    Real Talk Vicky Bro 🙏Emarum makkal irukkum Varai Ematrubavan iruppan

  • @murugeshm40
    @murugeshm40 3 місяці тому

    🙏 ஜெய் ஸ்ரீராம் 🙏 அருமையான கருத்து வாழ்த்துக்கள் 🙏

  • @pandianshanmugam4906
    @pandianshanmugam4906 3 місяці тому +4

    உங்கள் நேர்மையையும் தைரியமும் கண்டு நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறோம் விக்கி.

  • @deepank3041
    @deepank3041 3 місяці тому +16

    Bold statement by TP 🔥

  • @radhikavijayan6583
    @radhikavijayan6583 3 місяці тому

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் அருமை

  • @thirumalaic9441
    @thirumalaic9441 3 місяці тому +1

    Dear Vicky, Appreciate all your efforts and courage to bringing this issue to the public. We always support you.

  • @antonyraj6796
    @antonyraj6796 3 місяці тому +7

    தலைவா உங்கள் பக்கம் நியாயம் உண்மை இருக்கிறது...இந்த பிரபஞ்சமும் கடவுளும் உங்களுடன் இருக்கிறார்கள்...

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 3 місяці тому +139

    அதிமுக ஆட்சியில் சமூகநிதி காவலர்களாக இருந்து விட்டு திமுக ஆட்சியில்அறிவாலயம் காவலர்களாக இருக்கும் சத்யராஜ்,பா.குஞ்சித் போன்றவர்கள் சார்பாக 🙋‍♂️👍🥳🤩

  • @PhaniMantravadi28
    @PhaniMantravadi28 3 місяці тому

    Vicky we all are with you. Go ahead and keep speaking the truth. MAY GOD BLESS YOU.😊

  • @meenakshic.v1808
    @meenakshic.v1808 3 місяці тому

    தொடரட்டும் உங்கள் பணி. கடவுள் உங்களை காப்பாற்றட்டும்🎉🎉

  • @najankamalesh927
    @najankamalesh927 3 місяці тому +8

    என் support உங்களுக்கு தான் vicky

  • @loganathans5862
    @loganathans5862 3 місяці тому

    Thanks Vicki, தொடரட்டும் தங்கள் பணி.

  • @gnanasekaranm3816
    @gnanasekaranm3816 3 місяці тому

    நன்றி விக்கி , தொடருங்கள்.

  • @narensabari2891
    @narensabari2891 3 місяці тому +7

    வருகின்ற இடை தேர்தலிலும் வெற்றி அவர்களுக்கு தான்.

  • @dreamsindia6073
    @dreamsindia6073 3 місяці тому +14

    நீ தான் யா உண்மை யான ஆண்மகன்

  • @Tamil-Traveller
    @Tamil-Traveller 3 місяці тому +14

    மிக தைரியமான பதிவு உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி விக்கி

  • @balasubramaniyannatesan2876
    @balasubramaniyannatesan2876 3 місяці тому

    துனிவே! துணை சகோதரா!!

  • @VasanthMuralitharan
    @VasanthMuralitharan 3 місяці тому

    Ennaikkum உண்மைக்கு முன்னுரிமை அழிக்கப்பட வேண்டும் என்று கோரி அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் எண்ணம் மென்மேலும் வளர வேண்டும் என்று கோரி வாழ்த்துக்கள்

  • @TamTrending
    @TamTrending 3 місяці тому +6

    Very clear and bold speech 🎉❤

  • @jayaganesh4718
    @jayaganesh4718 3 місяці тому +5

    விக்கி அண்ணா 🙏🏼உண்மையே உண்மையா சொன்னே... ஐயா... ஐயா னு வச்சி செஞ்சிட்டேயே னா. 🫂love u na❤️🫂💐

  • @devsanjay7063
    @devsanjay7063 3 місяці тому +161

    சனாதனத்தை ஒழிப்பேன்னு சொன்னார் சின்னவரு 😂😂😂😂விஷசாராயத்தயே ஒழிக்க முடியல 😂😂😂விடியல் ஆட்சியால

    • @toystoys8534
      @toystoys8534 3 місяці тому +12

      வெறும்
      சின்னவரு அல்ல ..,
      சின்ன தத்தி என்பதே சரி 😂😂

    • @viswanathan0074
      @viswanathan0074 3 місяці тому +1

      வணக்கம் அண்ணா 🙏

  • @RuthraPathi-og1nl
    @RuthraPathi-og1nl 3 місяці тому +1

    வாழ்த்துக்கள் நண்பா உண்மையை பேசியது

  • @subanu86
    @subanu86 3 місяці тому

    மிக சிறப்பான மனக்குமுறல் நன்றி தோழரே

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 3 місяці тому +45

    யாருக்கெல்லாம் இவருடைய பேச்சு ஸ்டைல் ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩

  • @DRaja-bn7hu
    @DRaja-bn7hu 3 місяці тому +7

    Salute tamil pokisam

  • @ganeshmariyappan277
    @ganeshmariyappan277 3 місяці тому +1

    We stand with u Vicky....

  • @kdtamilanoff9044
    @kdtamilanoff9044 3 місяці тому

    எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டு சகோ

  • @viratisnotnameismylife9652
    @viratisnotnameismylife9652 3 місяці тому +208

    யாரெல்லம் திமுக கட்சி தமிழ்நாட்டிற்கு தேவை இல்லை என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩

    • @kuttyentertainment9428
      @kuttyentertainment9428 3 місяці тому

      Stalin dhaa need

    • @Hjdhhc
      @Hjdhhc 3 місяці тому +9

      @@RakeshRakesh-wz1zo மக்களுக்கு கோவம் போயி வெறுப்பு வந்துருச்சு ப்ரோ... மக்கள் உண்மையை உணர கத்துக்கொண்டார்கள்

    • @Hjdhhc
      @Hjdhhc 3 місяці тому +6

      @@kuttyentertainment9428 சீமான் அண்ணா தான் வேண்டும் ...

    • @kamesh5953
      @kamesh5953 3 місяці тому +3

      Thevai illai

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 3 місяці тому +6

      ​@@kuttyentertainment9428mairu la need 😂

  • @NamSuresh
    @NamSuresh 3 місяці тому +19

    விடியா ஆட்சி. திருடர் முன்னேற்றக் கழகம்

  • @veeraa-ub8kf
    @veeraa-ub8kf 3 місяці тому

    We are with you wiki....என்றும் உங்களுடன்

  • @bharathir3895
    @bharathir3895 3 місяці тому

    மக்கள் நல்லா இருங்கணும்ன்னு நெனைக்கிற உங்க மனசு தான் sir கடவுள்,..இந்த மக்கள் திருந்தாது,....

  • @balanabalana7641
    @balanabalana7641 3 місяці тому +6

    உண்மை கசக்கும் உணர்ந்தால் இனிக்கும் ஆனால் உண்மையை உண்மை பேசும் மனிதர்களை புழுக்களாக பார்க்க படுகிறார்கள் என்பதுதான் உண்மை

  • @vemurugesan4143
    @vemurugesan4143 3 місяці тому +8

    நாம் என்னதான் காட்டுகூச்சல் போட்டாலும்,
    (சங்ஙி)
    செவிடன் காதில் ஊதிய
    சங்குபோல்தான்.வயிறு எறிகிறது.

  • @saravanaperumal928
    @saravanaperumal928 3 місяці тому +5

    Always with u Vikki

  • @SenthilKumar-qz6gq
    @SenthilKumar-qz6gq 3 місяці тому

    அன்பு விக்கி நன்மக்கள் உன் பக்கம்

  • @ArunaS-wm8sh
    @ArunaS-wm8sh 3 місяці тому

    தம்பி நீ super மா. God bless you brother.

  • @MARIMUTHUV.-uv5vv
    @MARIMUTHUV.-uv5vv 3 місяці тому +8

    தம்பி விக்கியின் துணிச்சலான பேச்சுக்கு வாழ்த்துக்கள். எவன் தவறு செய்தாலும் துணிச்சலாக தட்டிக் கேளுங்கள். உண்மையை வெளியிடுங்கள். நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் நிற்கிறோம்.

  • @mkannanmkannan-dh4jh
    @mkannanmkannan-dh4jh 3 місяці тому +4

    உண்மையான ஆண்மகன் விக்கி

  • @sk8891
    @sk8891 3 місяці тому

    Salute Vicky we support you

  • @mahe7147
    @mahe7147 3 місяці тому

    எங்கள் Support எப்பவும் உங்களுக்கு உண்டு

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 3 місяці тому +7

    Arumai anna vera level.

  • @usilairahul1013
    @usilairahul1013 3 місяці тому

    என்னதான் இயற்கை மக்களுக்கு பாடம் புகட்டினாலும் (வெள்ளம் வழியாக ) கடைசில பணம்தான் ஜெயிக்கிறது நடந்த தேர்தல்ல சென்னை,தூத்துக்குடி மாவட்ட மக்கள் இவர்களுக்கான தக்க பாடம் புகுத்துவார்கள் என்று நம்பினேன் ஆனால் ஜெய்த்ததோ 500₹ இந்த மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும்கூட வேண்டும் வாழ்க விடியல் ஆட்சி

  • @pencilbabup4313
    @pencilbabup4313 3 місяці тому

    இது மக்கள் தான் தீர்வு மக்கள் அனைவரும் அருகிலுள்ள காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் தமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் கொடுக்க வேண்டும் ஒரு புரட்சி ஏற்படும் தனக்கென வாழ்பவன் நம்மளுக்கு என்ன யார் எப்படி போனான் என்று நினைக்கும் மத்தியில் என்ன கூறினாலும் உரைக்காது
    தமிழ்நாட்டில் உள்ள மொத்த காவல்துறை புகார் அளித்து கொடுக்க வேண்டும்

  • @pmmagesh8932
    @pmmagesh8932 3 місяці тому +15

    என்ன விக்கி.. எல்லா நடிகர் பேரையும் சொல்லிட்டு முக்கியமான ஒரு பேர விட்டுட்டீங்களே.. நம்ம செல்லம்.. முத்துப்பாண்டி இப்போ எங்க இருக்காரு.. வாய எங்க வெச்சிட்டு இருக்காருன்னு கேட்டிருக்கலாமே..😢😢

    • @archana8791
      @archana8791 3 місяці тому +1

      பிரகாஷ் ராஜ், கௌரவ தூக்கம்.

    • @osiartscrafts3167
      @osiartscrafts3167 3 місяці тому

      எங்காவது ஒரு ஓட்டவடைய கவ்விட்டு கெடப்பான்

    • @pmmagesh8932
      @pmmagesh8932 3 місяці тому

      @@osiartscrafts3167 😅

  • @sivaramaramakrish
    @sivaramaramakrish 3 місяці тому +5

    உண்மையை உரக்க சொல்லவோம்

  • @maduraipandir
    @maduraipandir 3 місяці тому +6

    நீ கலக்கு தம்பி

  • @peterjohn521
    @peterjohn521 3 місяці тому

    Your speech about destroy evil forces by good force is highly appreciated. Please continue your service to Tamil community.

  • @user-xv1ih7ec1f
    @user-xv1ih7ec1f 3 місяці тому

    இந்த முழு விவரத்தை எடுத்துக் கூறியமைக்கு மிக்க நன்றி🎉

  • @pugalg5151
    @pugalg5151 3 місяці тому +4

    சிறப்பு 🙏

  • @sridhar.m3197
    @sridhar.m3197 3 місяці тому +11

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

  • @vinothv1018
    @vinothv1018 3 місяці тому

    😊 விக்கி அண்ணா கண்டிப்பா நாங்கள் இருக்கிறோம் அரசியல் என்னும் நாய்கள் மக்களின் எலும்பு காக தமிழ்நாட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது உண்மையை என்றும் உறக்க சொல்வோம் உங்கள் பக்கம் என்றும் விருப்பம் விக்கி அண்ணா

  • @solventassociates6191
    @solventassociates6191 3 місяці тому

    உண்மையை உரக்கச் சொல்......அருமையான பதிவு

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 3 місяці тому +11

    ஆனாலும் திமுக குடும்பத்திற்கு மட்டுமே எங்கள் ஓட்டு. இப்படிக்கு தமிழக மக்கள்

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 місяці тому +5

    சோ படத்துலருந்து பல காட்சிகள் இருக்கு அந்த காணொளியை போடுங்க😂

  • @VigneshVikivg
    @VigneshVikivg 3 місяці тому +6

    உங்களுக்கு எண் ஆதரவு உண்டு

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 місяці тому +1

    மக்கள் உங்கள் பக்கம்.

  • @rajeshwarhari4185
    @rajeshwarhari4185 3 місяці тому

    You are one of the very few bold and honest youtubers ❤ we will support you always