உண்மை தான் அக்கா ❤️❤️நானும் என்ன தம்பியும் அம்மா, அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணோம்.... எனக்கு 28வயசு, தம்பிக்கு 23 தான் அக்கா கோவில்ல தான் கல்யாணம் வச்சோம்...150 பேருக்கு பத்திரிக்கை வச்சோம்.... எல்லாரும் வந்துருந்தாங்க.... வந்த எல்லாரும் இந்த சின்ன வயசுல அம்மா, அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் செஞ்சுருக்கீங்கன்னு சொன்னாங்க... ரொம்ப சந்தோஷமாவும் மனநிறைவாவும் இருந்துச்சு ❤️❤️❤️❤️
Video is superb, Sri உங்கள மாதிரி ஒரு நாத்தனார் கிடைக்க, உங்க தம்பி wife குடுத்து வச்சிருக்கனும்..❤❤You are really sweet type...😊😊 யாரெல்லாம் என்னை போலவே நினைக்கிறீங்க...
ஆயிரம் உடைகள் வந்தாலும் நம் வேஷ்டி சர்ட், சேலைக்கு ஈடாகுமா??? ....❤ புது பொண்ணு மாதிரி இருக்கீங்க.... அண்ணா ஆல் சோ க்யூட்........ ❤ சுத்தி போடுங்க..... அக்கா❤.....
Unga voice super ka .... Neenga rompa alaga irukinga... Enaku tirunelveli ka. enga engagement la paster prayer pannuvanga next ponnu mappilai bible and ring change pannuvanga ka..then photo sapadu semmaya irukum ka. Ana unga voorla necklace koduthathu differentaa iruku.....❤❤❤
Priya sister என்ன டிரஸ் பாண்ணாலும். என்ன hairstyle பண்ணாலும் அழகு தான்.தம்பிக்கு அப்பா இல்லாத குறை தெரியாமல் நீங்களும் அண்ணனும் முன்னாடி இருந்து நிச்சியதார்தம் நடத்தியதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி ❤❤❤👍
Hi sis..video super..ponnu mappillai dress..super...family photos nalla irundhuchu..nangalum function ku vandhutomla...happya feel achu sis video parthu...❤❤❤..love u sis...
Super sisy ❤nanum an husband um apdehda appa amma place a nanga fill panitom an thambi mrg la adhu romba happy ah erundhichi ❤but oru pakam appa amma rendu perumea illayea endra oru feel ...but happy avanga god kita erundhu yangala yalaraium bless panuvanganu...nanum endha emotional moments a anupavichom😢
சிஸ்டர் உங்க அப்பா எங்கயாவது இருந்து பார்த்து இருப்பாங்கன்னு சொல்றீங்க அது உண்மைதான் சிஸ்டர் அதை பார்த்தா உங்க அப்பா இன்னும் சந்தோசப்பட்டு இருப்பாங்க சிஸ்டர் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அக்கா🎉🎉👌👏👏, உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள், இன்ஸ்டாகிராமில் உங்கள் வ்லோக் பார்த்தேன், இப்போது நான் உங்கள் யூடியூப் சேனலைப் பார்க்கிறேன், அனைவருக்கும் மிகவும் உத்வேகமாக உள்ளது, உங்க கிவ்அவே போட்டி eanakku romba surprise ha Iruku, nan ithuvaraikum eantha gift um vangunathu ella including my school days also, unlucky யா ஃபீல் பண்ணுவேன், இதுல வின் பண்ணா எனக்கு சர்ப்ரைஸ் ஹா இருக்கு, நன்றி அக்கா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.❤❤❤❤❤
Engagement saree green colour super.same saree dhan ennoda valaigappu saree. Unga saree makeup super..yedu pannalum yarachum yedhachum sollikite dhan irupanga so be your self sis..
Unga sister- in-law engaloda college professor na avangaloda one of the student...... avanga romba kind and friendly ah erupanga ur brother is very lucky..... sister convey my wishes to ur brother 💐
Super sis...en marriage apo appa illa ....en akka mama vara sonna avanga baby illa apdi solitanga...na paravala vanga solli varala...apo en appa niyabagam tha vanthuchu sis...neega appa Amma va irukinga atha venu...sis
Nice priya 🎉 looking forward to marriage right 😊 anyways congrats to ur brother 😊 also that parlour name is bachelors ah 😊😂 kande pudika mudila priya 😂😂😂😂
Priya unga family function it's very fantastic🎉🎉🎉🎉and brother ku congrats🎉sonnen sollunga ...aprm unga makeup very nice naanum enoda brother marriage entha ketup dha ❤😊
சிஸ்டர் யார் என்ன சொன்னாலும் நமக்கு பிடித்த மாதிரி நம்ம இருக்கிறதே தப்பே இல்லை சிஸ்டர். அப்பா இல்லாத இடத்தை நீங்க ரீஃபில் பண்றது ரொம்ப பெரிய விஷயம். Go ahead and congratulations🎉🎉🎉
Hii sis...after 5 years ku appram ...naanum en thabbi marriage ku neega panra mathiri pannunom....unga video paakum pothu en thappi neyabagam vandhuruchu....nama head ah iruthu panramathiriyee irukum....athu oru feel ❤❤❤
Sister makeup ku oru song super ha irunthuchi😂😂 always super family ellarum cute ha irukinga ❤🎉🎉 thambi la silla eduthala sila visaym change aguthula sister ennakum anna thambi la joint panni work panna ennaku romba pudikum🎉🎉
Function supera iruthunga sister neenga unga family romba aazhana family appa illathathu romba feel aaguthu appa illatha tha sari pannalam sollirukenga photos la enaku santhoshama iruku enakum appa illa unga thambiku ennoda wishes sollidunga
Neenga already cute idhula unga husband kuda pakambodhu innum woov ah irukeenga akka ❤ nynika soo cute blessed bby 😊rooomba azhagana family...sister is a second mom to a brother . Responsibilities innum perugirchu Priya akka❤ Unga cute kutti sirippuku nan fan Priya akka🥰
Hello sister, this marriage hall is opposite to my home...munadiye therinchu eruntha vanthu meet panni eruppen.. just missed.. my hearty congratulations to ur brother..
உங்கள் தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள் அப்பா இல்லையேன்னு வருத்தப்படாதீங்க இனிமேல் நீங்களும் உங்கள் தம்பி ரம்யா அவங்க குடும்பம் உங்கள் நாத்தனார் அவங்க குடும்பம் இதுதான் இனிமேல் சொந்த பந்தங்கள் இனிமேல் இப்படி தான் இருக்கும் உங்கள் அப்பா ஆசீர்வாதம் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Hai sri unga brother engagement parkumpothu enakku romba happya erukku vazhathukkal ethupol ennoda brotherkkum engagement and wedding nadappatharkku vazhathungal sri thank you
உண்மை தான் அக்கா ❤️❤️நானும் என்ன தம்பியும் அம்மா, அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணோம்.... எனக்கு 28வயசு, தம்பிக்கு 23 தான் அக்கா கோவில்ல தான் கல்யாணம் வச்சோம்...150 பேருக்கு பத்திரிக்கை வச்சோம்.... எல்லாரும் வந்துருந்தாங்க.... வந்த எல்லாரும் இந்த சின்ன வயசுல அம்மா, அப்பாவுக்கு அறுபதாம் கல்யாணம் செஞ்சுருக்கீங்கன்னு சொன்னாங்க... ரொம்ப சந்தோஷமாவும் மனநிறைவாவும் இருந்துச்சு ❤️❤️❤️❤️
Day before yesterday was my parents 60th wedding....same like u....me 29 n my bro 24.... wedding in the temple
யார் என்ன சொன்னாலும் அதை விட்டு தள்ளுங்க. உங்கள் கடமையை பாசத்துடன் நடத்தி முடிச்சி இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோதரி.🎉
பேசுற வாய் பேசிட்டே தான் இருக்கும் அதுக்கு ஓய்வே கிடையாது அதனால நமக்கு பிடிச்சத நாம செஞ்சுட்டு போய்ட்டு இருக்கனும் Sister❤❤❤
Video is superb, Sri உங்கள மாதிரி ஒரு நாத்தனார் கிடைக்க, உங்க தம்பி wife குடுத்து வச்சிருக்கனும்..❤❤You are really sweet type...😊😊 யாரெல்லாம் என்னை போலவே நினைக்கிறீங்க...
ஆயிரம் உடைகள் வந்தாலும் நம் வேஷ்டி சர்ட், சேலைக்கு ஈடாகுமா??? ....❤ புது பொண்ணு மாதிரி இருக்கீங்க.... அண்ணா ஆல் சோ க்யூட்........ ❤ சுத்தி போடுங்க..... அக்கா❤.....
Unga voice super ka .... Neenga rompa alaga irukinga... Enaku tirunelveli ka. enga engagement la paster prayer pannuvanga next ponnu mappilai bible and ring change pannuvanga ka..then photo sapadu semmaya irukum ka. Ana unga voorla necklace koduthathu differentaa iruku.....❤❤❤
Hair style ungaluku semmaia iruku ❤ nenga than bride mathri irukinga sis😍
🫣🫣
Alaga irukenga sister. Makeup hair style elamey super ah iruku.. mathavanga solrathukula ninga varutha padathenga. Namaku pidichatha nama panrom apdi nu positive ah eduthukonga sis
Priya sister என்ன டிரஸ் பாண்ணாலும். என்ன hairstyle பண்ணாலும் அழகு தான்.தம்பிக்கு அப்பா இல்லாத குறை தெரியாமல் நீங்களும் அண்ணனும் முன்னாடி இருந்து நிச்சியதார்தம் நடத்தியதை பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி ❤❤❤👍
Saree semmaya iruthichu akka Ramya akka also so cute but Sri akka avagalukae tough tariga romba young ha irukiga. Especially hair style so nice❤
Neenga simple ah irukurathu tha alage ❤❤
Ungaloda manasu yaruku varum sis,ellaru melayum carrying ah irukinga,nanum unga mathiri character mara try panren❤❤
Video mudinjathey therila neenga sollum pothu thaa athukula mudiya pogutha feel aachi super ah iruinthuchi intha vlog❤️❤️
Super . Elegant ah irukinga nenga look like Princess . Corect ah choose panirukinga saree ku match hairstyle . Nice
So cute sis nenka❤ Family Koda jolly ah irunthuruppenkala sis😘
yeah dr
@@MySpicyHome 😗🥰
சொல்றவங்க சொல்லிட்டே தான்.இருப்பாங்க நமக்கு பிடிச்சதை பண்ணிட்டு போயிட்டே இருக்கணும் அக்கா அழகா இருக்கீங்க நீங்க தான் பொண்ணு மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க❤❤❤❤
Hi sis..video super..ponnu mappillai dress..super...family photos nalla irundhuchu..nangalum function ku vandhutomla...happya feel achu sis video parthu...❤❤❤..love u sis...
Romba sweet da nee😘romba naala thonuchu sollanum nu atha sonna❤
Na shorts yethir pardhutu irudhan 😊 Neega full video va potiga Jolly ❤❤❤ I am Enjoy your video 😊😊
Mrge and reception rendu look um super akka ❤
Excited, after seeing notification parandu vanduten video paka.... 🏃♀️🏃♀️
Super sisy ❤nanum an husband um apdehda appa amma place a nanga fill panitom an thambi mrg la adhu romba happy ah erundhichi ❤but oru pakam appa amma rendu perumea illayea endra oru feel ...but happy avanga god kita erundhu yangala yalaraium bless panuvanganu...nanum endha emotional moments a anupavichom😢
Nenga pandra Ella videos m romba nalarku ena impress panathum motivate panathu nenga
தம்பிக்கு செய்யுறது ஒரு சந்தோஷம் தான் எனக்கும் தம்பி இருக்கு 💐💐💐
Suprr nama veetla oru vishayam nadantha adum nama thalaimaila nadantha vers level happiness a irukum😅❤
Green blouse pottrundha vera levelaa irundhirukkumnu yarellam nenaikkreenga
💜 purple
S I also know well her. She worked in our college.so happy to see da, because u got such a wonderful family
சிஸ்டர் உங்க அப்பா எங்கயாவது இருந்து பார்த்து இருப்பாங்கன்னு சொல்றீங்க அது உண்மைதான் சிஸ்டர் அதை பார்த்தா உங்க அப்பா இன்னும் சந்தோசப்பட்டு இருப்பாங்க சிஸ்டர் உங்களுக்கு இந்த ஹேர் ஸ்டைல் சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤
En thambikum recent ah engagement achu. Engalukkum appa illa. Periyavanga ellam pannatumnu irundhuten.Indha video parthuthan theriyudhu nathanar important...❤❤❤
You are replacing the father role in your family❤❤ and your husbend also.
வாழ்த்துக்கள் அக்கா🎉🎉👌👏👏, உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள், இன்ஸ்டாகிராமில் உங்கள் வ்லோக் பார்த்தேன், இப்போது நான் உங்கள் யூடியூப் சேனலைப் பார்க்கிறேன், அனைவருக்கும் மிகவும் உத்வேகமாக உள்ளது, உங்க கிவ்அவே போட்டி eanakku romba surprise ha Iruku, nan ithuvaraikum eantha gift um vangunathu ella including my school days also, unlucky யா ஃபீல் பண்ணுவேன், இதுல வின் பண்ணா எனக்கு சர்ப்ரைஸ் ஹா இருக்கு, நன்றி அக்கா. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.❤❤❤❤❤
Nenga ponnuke tuff kuduthutenga ma unga makeup romba nalla irruku super. Couples ku wishesh sollidunga ma God bless you
Engagement saree green colour super.same saree dhan ennoda valaigappu saree. Unga saree makeup super..yedu pannalum yarachum yedhachum sollikite dhan irupanga so be your self sis..
Hey priya vanthachu vanga vanga ellarum❤❤❤❤❤❤❤priya fans like podunga ❤❤❤❤❤🎉🎉🎉🎉
Sandhiya Super ra ❤️ irukanga Like her mehandi 😍
Unga sister- in-law engaloda college professor na avangaloda one of the student...... avanga romba kind and friendly ah erupanga ur brother is very lucky..... sister convey my wishes to ur brother 💐
Thank u 🙏
Endha college
@@HemaDurai-hp9mfMit
MIT???
@@பிருந்தாதஞ்சை MVIT (Manakula Vinayagar Institute of Technology), Puducherry
Appa ammava ukkanthurukurathh periya mariyaathai responsible athigam thampiku rompa feelah irukkum ungala nenaichu
Epaium edhae mathiri family happya jollya irukanga...... Wishing you all success in upcoming years🎉❤
Akka neenga romba azhakai irukkinga ungalukku yantha hairstylum azhakuthan neenga yalla velaikalum poruppa seiringa super
உங்க அண்ணனுக்கு கல்யாணம் செய்யம எதுக்கு தம்பிக்கு கல்யாணம் லவ் marrige Ahh Replay panuga ❤️❤️
Nice vlog sis 👌👌 nerla vanthu engagement attend panna feel irunthuchu video pathathuku apuram ❤❤
ஹாய் sri நலமா பப்பா நலமா உங்க video vanthachi ஜாலி ஜாலி சூப்பர் sri iam happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
thank u dr ❤❤❤
Congrats priya. Nathanara promotion anathula😍...eppaum happy erukanu👍
Unga engagement photo podunga sister😂. video super sister ❤
Super sis...en marriage apo appa illa ....en akka mama vara sonna avanga baby illa apdi solitanga...na paravala vanga solli varala...apo en appa niyabagam tha vanthuchu sis...neega appa Amma va irukinga atha venu...sis
Welcome dear Saturday video kkaga waiting 🎉🎉
enjoy dr
Solravanga solita tha akka erupanga...unamaya solanum na.. Etha saree ku entha hair style romba alaga eruku ❤
So cute sis ❤eppoum happy ah írunka🥰🤩
Super akka alaga latchanama irukinga akka.....ur my role model akka❤
Video vanthururchu ellarum vanga ....spicy home voice puduchavanga attendance podunga .....meganthi spr..... Unga pair spr ah irukku ..... Coming Monday 3rd wedding anniversary engaluku wish pannunga ......
wish you happy anniversary dr
@@MySpicyHome Thank you sister .... Wish pannuvingala nu payantha .... Thanks
Ennodathu last week end wedding anniversary mudinchathu. 24 years aaguthu
@@megalaprabhakaran wow spr ... Belated wishes
@@MySpicyHomeellarum kekkura question answer pannunga...ellarum ore family nu tha solluvinga aparam enna
Full ah pathan sis skip panama❤❤❤na kalyana ponna kuda pakala ungalaiyae tha pathan❤beauty queen
உங்க அண்ணனுக்கு திருமணம் ஆயிடுச்சா சிஸ்டர் .
❤❤
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..... அந்த சாரி உங்களுக்கு அழகா இருக்கு அக்கா
Video vanthuruchu ellarum vanga
vanthuten❤❤❤
Nanum vanthutan❤
Vanthuden❤❤
Vanthachu
Nanum vanthutan 😊 ❤
Unga video yellam super .,voice very nice., athu Unga voice ah sis very nice ., home ah super vachurukinga .,inun neriya videos podunga all tha best.,
அண்ணா or தம்பி கல்யாணத்துல வேளை பாக்குறது ஒரு தனி சந்தோசம் சிஸ்டர் 😊❤🎉
U r rite dear
@@MySpicyHome 🥰
Yes sis ❤
Sis unga anna wife enga @@MySpicyHome
அக்கா உங்க அண்ணனுக்கு கல்யாணம் ஆகிடிச்சா❤@@MySpicyHome
Sis hairstyle osm it's suits to u but flower full bun le wrap panni irundha inum super a irukum outer layer pink rose center full jasmine le
எப்போம் வீடியோ வரும் ஸ்ரீப்ரியா அக்கா வாய்ஸ் எப்போம் ன்னு கேப்போன்னு எதிர் பாத்துட்டு இருதோம் 🥰🥰🥰
thank u dr ❤❤❤
Thank you akka🥰🥰🥰🥰
Same akka
Sis annavuku marriage ayeducha
Saree, hair style super... Apparam unga pair rompa super.... Akka❤
Ponna vida neenga than highlight sister😂....
Nice priya 🎉 looking forward to marriage right 😊 anyways congrats to ur brother 😊 also that parlour name is bachelors ah 😊😂 kande pudika mudila priya 😂😂😂😂
உங்க அண்ணன்னுக்கு மேரேஜ் பண்ணாம உங்க தம்பிக்கு மேரிஜ் பண்ணறீங்க ஒன்னும் புரியல சிஸ்டர் ப்ளீஸ் ரிப்ளை பண்ணுங்க 😍😍😍
Reply sister
Enukum intha dout iruku
Same doubt
Ennakum indha doubt
Enakum antha doubt iruku
Woww superb sago உங்க ஹாஸ்டல் செம. மத்தவங்க சொல்றதை நீங்க யோசிக்காதீங்க சகோ. குறை சொல்றவங்க சொல்லிட்டே தான் இருப்பாங்க. உங்க வாய்ஸ் நீங்க பேசுற அளவுக்கு செம. ❤🎉🎉
உங்கள் அண்ணா கல்யாணம் எப்போம்
Really so happy sister ❤️😊 but enaku Annan thambi illa nanum ennoda thangachi mattum than same ennoda ponnungalukum annan thambi illa sister ❤❤❤
Unga thambi vida nenga than romba happya erukkinga .thambikku marriage aga pothunu . Unga brotherkku yennoda valththukkal🎉
Priya unga family function it's very fantastic🎉🎉🎉🎉and brother ku congrats🎉sonnen sollunga ...aprm unga makeup very nice naanum enoda brother marriage entha ketup dha ❤😊
Last speach about marriage was absolutely correct and true 🎉🎉🎉
சிஸ்டர் யார் என்ன சொன்னாலும் நமக்கு பிடித்த மாதிரி நம்ம இருக்கிறதே தப்பே இல்லை சிஸ்டர். அப்பா இல்லாத இடத்தை நீங்க ரீஃபில் பண்றது ரொம்ப பெரிய விஷயம். Go ahead and congratulations🎉🎉🎉
Hii sis...after 5 years ku appram ...naanum en thabbi marriage ku neega panra mathiri pannunom....unga video paakum pothu en thappi neyabagam vandhuruchu....nama head ah iruthu panramathiriyee irukum....athu oru feel ❤❤❤
Sister makeup ku oru song super ha irunthuchi😂😂 always super family ellarum cute ha irukinga ❤🎉🎉 thambi la silla eduthala sila visaym change aguthula sister ennakum anna thambi la joint panni work panna ennaku romba pudikum🎉🎉
Super priya nichayathukku vandha thrupthi irundathu congrats to bro🎉
Function supera iruthunga sister neenga unga family romba aazhana family appa illathathu romba feel aaguthu appa illatha tha sari pannalam sollirukenga photos la enaku santhoshama iruku enakum appa illa unga thambiku ennoda wishes sollidunga
கூட பிறந்த தம்பிக்கு அம்மா அப்பா விற்கு அடுத்த இடம் அக்கா மாமா தான் இதற்கு எல்லாம் ஒரு குடுப்பினை வேண்டும் சூப்பர் பிரியா நீங்க பெஸ்ட் ❤️❤️❤️
Supppera azhaga erukkinga sister.....❤ unga saree super hairstyle supper....ungaluku pudichatha panringa athuve vera level sis❤
Hair style super priya ,it's looking good
நிச்சயதார்த்தம் வீடியோ நல்லா இருந்தது உங்க அண்ணன் வைஃப் காணும் அவங்களும் இருந்தா நல்லா இருக்கும் சிஸ்டர் 😍💐
Function ku nangalam Vanda Mari eruku....endha video patha effect....so nice.... 🎉..unga Anna ku marriage panalaya
Nice vlog sister ...... congratulations to both of u🎉🎉🎉🎉
Neenga already cute idhula unga husband kuda pakambodhu innum woov ah irukeenga akka ❤ nynika soo cute blessed bby 😊rooomba azhagana family...sister is a second mom to a brother . Responsibilities innum perugirchu Priya akka❤
Unga cute kutti sirippuku nan fan Priya akka🥰
My hearty congrats to the couple.................big responsibility do well..........
Super sis... Intha hairstyle and unga saree super ah iruku sis.
En marriage kum appa amma anna illa thavaritanka akka mama than panni vachaka
Unka shorts enakku romba pudikum 1 minute yeppadi pochune theriyathu ❤
Yethathu function appotha sema jolly huh irukkumla ka relatives la varuvanga appola tired ye theriyathu❤
Akka nega unga thambiku oru amma appa edathula irunthu senjathu nenacha happya iruku unmaiya akka intha oru vizayam kedaika namba kuduthu vcahi irukunum eppavuma athu ungalauku kedachichi negalaum romba azaga irukiga akka 💜
Sissy u and anna have fulfilled ur dad wishes. I am so happy to see you sissy .
Valga valamudan keep long smile at last ur breath I pray to god priya .suthipoturunga marakamma
நீங்க அழகா இருக்கீங்க sister 🎉🎉🎉
உங்க வாய்ஸ் இன்னும் கேட்டுட்டே இருக்கலாம் போல😊😊😊
ரொம்ப சந்தோசம் ப்ரியா எனக்கு என் தம்பிக்கு செய்தது போல் இருக்கிறது ❤❤❤
Appa amma ku adutha dhu unga thambi ku nenga akka ku akka and amma appavum tha dr so don't feel sissy ur rocking and hair style nice❤😊
Hello sister, this marriage hall is opposite to my home...munadiye therinchu eruntha vanthu meet panni eruppen.. just missed.. my hearty congratulations to ur brother..
Ada vidunga sis ungaluku pudichatha pannunga... Eppothume korai sollite irupanga leave it and enjoy❤❤❤
Hai Priya! Na kugaludiya big fan.na unga kuda peysanumpola iruku❤❤❤❤❤❤
Is really nice sister you are hair style ❤you look gorgeous 😍
Unga family romba cute a irukkangea
உங்கள் தம்பதிக்கு திருமண வாழ்த்துக்கள் அப்பா இல்லையேன்னு வருத்தப்படாதீங்க இனிமேல் நீங்களும் உங்கள் தம்பி ரம்யா அவங்க குடும்பம் உங்கள் நாத்தனார் அவங்க குடும்பம் இதுதான் இனிமேல் சொந்த பந்தங்கள் இனிமேல் இப்படி தான் இருக்கும் உங்கள் அப்பா ஆசீர்வாதம் கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Hai sri unga brother engagement parkumpothu enakku romba happya erukku vazhathukkal ethupol ennoda brotherkkum engagement and wedding nadappatharkku vazhathungal sri thank you
Kandipa ellamey nallapadiyaga nadakum ❤️
Engagement function azhaga erunthuche sis nee cute sareela erunthunkka ponnu enna degree sis unga voice clear super erukku Priya sis so 🥰🥰🥰
Priya hair style super 👍 Eanjal madri irukkinga 💖💖💖👌